அஸ்ஸலாமு அலைக்கும் சாபத்தை பத்தி சொல்லி இருக்கீங்க அல்ஹம்துலில்லாஹ் ஒரு பெண்ணுக்கு ஒரு பையனுக்கும் பார்த்து மணம் முடித்து அந்த வாழ்க்கையில நிம்மதி இல்லாம போயிடுச்சுன்னா பேசி முடித்த சாபம் விடுறாங்க அந்த சாபம் பலிக்குமா அது அவங்க சாபம் விடுவது அவங்க குழந்தைங்க நல்லா இருக்காது அப்படி ஆயிடும் இப்படி ஆய்டும் சாபம் விடுறாங்க இது எனக்கு கொஞ்சம் விளக்கம் கொடுக்கிறீர்களா