Pachai Vazhi Amman Temple- Poosari 9655073497 / பச்சை வாழி அம்மன் ஆலயம் /

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.ย. 2018
  • Google Map Link : www.google.co.in/maps/place/P...
    Face book Link : pachaivazhia...[0]=68.ARCVyMCng07TxUCzptum6iebHSc9m4XLEscpUykF0aEfOgR9WUbgbcjdri-FuUgSfTwh-tlNpsnc6bdemhfkJZGbSykGk_hhE0-jxZqOC69TqHWRbbnWz1al21w6yeNCVBk1F8HKKGohv0EhNzLt6-nH31QKM2Y-8uH7bVeNw8eB8MRW7yy8&__tn__=HHH-R
    அருள்மிகு பச்சை வாழி அம்மன் திருகோவில் திருவண்ணமலைமாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், வீரசம்மனூர் மலையடிவாரம், முருகமண்கலம் வணப்பகுதியில் அமைந்துள்ளது.
    சிவபெருமாணே மண்ணார் சுவாமியாகவும்
    அம்பிகையே பச்சை வாழியம்மணாகவும் அருள்பாளிக்கிண்றனர்
    ஆரணியில் இருந்து தேவிகாபுரம் செல்லும் மாணில நெடுஞ்சாலையில்
    ஊத்தூர் கிராமம் / குடிமித்தாங்கல் கிராமம் இவற்றின் இணைப்பு சாலையான ஜோதிமாநகர் எனும் ஊரிலிருந்து
    குடிமித்தாங்கல் கிராமத்தின் வழியாக சென்றால் இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் தார் சாலையில் செண்றால் முருகமண்கலம் வணப்பகுதியை சென்றடையலாம் அதன் பின்னர் அரை கிலோமீட்டர் தொலைவிற்கு மண் சாலையில் சென்றால் வீரசம்மனூர் மலையடிவாரத்தில், அமைந்துள்ளது அருள்மிகு பச்சை வாழி அம்மன் திருகோவில்
    தேவிகாபுரத்தில் இருந்து 7 கிமி தொலைவிலும்
    ஆரணியில் இருந்து 20 கிமி தொலைவிலும் அமைந்துள்ளது,

ความคิดเห็น • 26