இவரா 25,000 கோடிக்கு அதிபதி? - ஆச்சர்யம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2021
  • இவரா 25,000 கோடிக்கு அதிபதி? - ஆச்சர்யம்!
    #PadmaShri #Sridharvembu #ZohoIndia
    V News27 Live is 24x7 streaming Tamil Live News Channel from Vendhar TV Operated at Ekkatuthangal, Chennai. V News27 Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News and Sports News etc. V News27 Live brings you unbiased News with exact information and stands for people
    Tamil news, Tamil news live, Tamil news today, Tamil news live today, Tamil news channel, Tamil news V News27, V News27 Live, V News27 Live Streaming, V News27 Tamil News,V News27 Morning Headlines,V News27 Evening Headlines,VNews 27 Headlines, Today Morning Headlines,Tamil Headlines Today,Today Headlines in Tamil,coronavirus updates,lockdown updates,breaking news tamil,Tamil News Channel,Tamil Live News Channel, Tamil News Channel Live, வீ நியூஸ் 27 செய்திகள், வீ நியூஸ் 27, வீ நியூஸ் 27 லைவ், வீ நியூஸ் 27 தலைப்புச் செய்திகள், இன்றைய தலைப்புச் செய்திகள், இன்றைய காலை தலைப்புச் செய்திகள், இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்,

ความคิดเห็น • 358

  • @anbeysivam6331
    @anbeysivam6331 3 ปีที่แล้ว +730

    இவ்லோ பெரிய இடத்துக்கு வந்தும் வேட்டி கட்டி இருக்கிங்களே ஐயா தமிழன் என்று சொல்ல பெருமையா இரருக்கு ஐயா🙏🙏🙏

    • @As-um6bq
      @As-um6bq 3 ปีที่แล้ว +3

      Neenga enga school uniform pottu irukka mathri irukku 😀

    • @deter_minism
      @deter_minism 3 ปีที่แล้ว

      Ama 🤜bro

    • @As-um6bq
      @As-um6bq 3 ปีที่แล้ว

      @@vaishalia6092 😅

    • @anbeysivam6331
      @anbeysivam6331 3 ปีที่แล้ว

      @@As-um6bq correct ah than type panni irukken

    • @As-um6bq
      @As-um6bq 3 ปีที่แล้ว +1

      @@anbeysivam6331 naa onnume sollala

  • @harikutti2634
    @harikutti2634 3 ปีที่แล้ว +443

    எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் எளிமையான வாழ்க்கை தான் என்றென்றும் நிரந்தர வாழ்க்கை......

    • @sivarajs9351
      @sivarajs9351 3 ปีที่แล้ว +5

      இப்படியே சொல்லிட்டுரு அவனவன் ஜாலியாக கனாடா, நியூசிலாந்துன்னு சுற்றுலாக்கு போய் விதவிதமான உணவை சாப்பிட்டு பெரிய ஹாட்டலில் ரூம் போட்டு கொஞ்சம் கூட மணசாட்சியில வருத்தம் இல்லாம என்ஜாய் பன்னிட்டுருக்கான் ஏழைவாழ்க்கைதான் மகிழ்ச்சியான வாழ்க்கை இப்படி சொல்றீங்களே அவனை உடனே ஏழையாக மாற சொல்லுங்க ரொம்ப அழுவான் இதுதான் எதார்த்தம்

    • @kumaravelm6563
      @kumaravelm6563 3 ปีที่แล้ว +4

      நமக்கு வாய்த்த பினாமி... மிகவும் நல்லவன்...!!!

    • @devaprabue5788
      @devaprabue5788 3 ปีที่แล้ว +1

      @@sivarajs9351 unmai unmaiya vazhulrathu romba kastam

    • @user-ku5hv7ms9r
      @user-ku5hv7ms9r 2 ปีที่แล้ว +2

      எளிமை என்பது இப்போதெல்லாம் ஏழ்மை (poor) என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது எளிமை என்பது நம் தேவைக்கு ஏற்ற மாதிரி கம்போர்ட்எபளா இருக்குறது..

  • @SakthiVel-ms8yh
    @SakthiVel-ms8yh 3 ปีที่แล้ว +191

    ௨ல௧ ௪ாதனன படைக்க வாழ்த்துக்கள் தமிழ் னமந்தன் ஐயா

    • @subbulakshmi1027
      @subbulakshmi1027 3 ปีที่แล้ว

      Tamil.thai.perumai.oattal.ubgalai.tamilagathil.purandadarkaga.tamil.inme.oerumai.kollukirom.salute.to.u.&ur.parents.sur.thangal.petrorin.photo.pidungal.nandti

  • @sciencebreathe1395
    @sciencebreathe1395 3 ปีที่แล้ว +351

    25 ரூபாய்க்கு சொந்தக்காரர் மாதிரி சாதாரணமா இருக்காரு...

    • @keerthivarman3681
      @keerthivarman3681 3 ปีที่แล้ว +1

      25 rs yanna sondham.... prise him but don't over do it....

  • @sathishkumar-rs2hu
    @sathishkumar-rs2hu 3 ปีที่แล้ว +327

    இப்படி ஒருவர் தமிழ்நாட்டில் இத்தனை நாட்களாக இருக்கிறார் என்பதே இப்பத்தான் தெரியவருகிறது

    • @ssenthilkumar4209
      @ssenthilkumar4209 3 ปีที่แล้ว

      Simply great

    • @anijamuteennijam18
      @anijamuteennijam18 3 ปีที่แล้ว

      Mm

    • @kumaravelm6563
      @kumaravelm6563 3 ปีที่แล้ว +1

      நமக்கு வாய்த்த பினாமி... மிகவும் நல்லவன்...!!!

    • @ramanathancs7196
      @ramanathancs7196 3 ปีที่แล้ว +1

      இதற்கு பே ர்தான் நிரை குடம்

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 3 ปีที่แล้ว +34

    வாழ்த்துக்கள் சார். நீங்கள் மேலும் வளர்ச்சியடைந்து தமிழர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும்

  • @rameshkaruppasamy3333
    @rameshkaruppasamy3333 3 ปีที่แล้ว +73

    எளிமையின் சிகரம் .200 கோடிக்கும் கீழ் உள்ள நடிகர் நடிகைகளை தினமும் காண்பிக்கிற ஊடகம் இந்த தமிழனை காண்பித்தால் இளைஞர்களிடம் ஒரு உத்வேகம் ஏற்படும்...

    • @nmthangavelnmt9974
      @nmthangavelnmt9974 3 ปีที่แล้ว +2

      நடிகர்களை தினமும் காட்டினால் அவன் அப்ப அப்ப அனுபவித்தது போக மிச்சம் மீதி விட்டு போகும் எச்சை அயிட்டம் எல்லாம் இவங்க அனுபவிக்கலாம் இவரை எல்லாம் காட்டினால் அவர்களுக்கு எச்சை அயிட்டம் ஒன்றும் கிடைக்காதே அப்புறமா எப்படி காட்டுறது

    • @ezhilraja9984
      @ezhilraja9984 3 ปีที่แล้ว +1

      நல்ல பதிவு நண்பரே

    • @baskarchandrakasan995
      @baskarchandrakasan995 3 ปีที่แล้ว

      Correct 👍

  • @kgovindam
    @kgovindam 3 ปีที่แล้ว +3

    தொழிலுக்கும் வியாபாரத்திற்கும் தைரியமும் துணிச்சலும் மிக மிக அவசியம். ஸ்ரீதர் அவர் மேல் வைத்துள்ள முழு நம்பிக்கையும் முக்கிய காரணமாக இருக்கலாம்.
    அடுத்து அவருடைய சாதாரண தன்மை (down to earth person) எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எளிமைக்கு உதாரணமாக இருப்பவர்.
    அவருடைய சுயசரித்திரம் எழுதப்பட்டால் இளய சமுதாயத்தின் முன்னேற்றதிற்கு மிகவும் மேன்மையாக இருக்கும்.
    வாழ்க ஸ்ரீதர் அவர்களே இறைவன் அருளும் ஆசியும் என்றென்றும் உங்களுக்கு உரித்தாகட்டும்.
    வாழ்க இவ்வையகம்!!!வளரட்டும் உங்கள் மையகம்!!!🙏🙏🙏

  • @tamil-100
    @tamil-100 3 ปีที่แล้ว +39

    இது போன்ற எளிமையனவா்களின் தகவல்கள் தெரியாத எங்களிடம் இது போன்ற ஊடகங்கள் மூலம் வெளி கொண்டு வருவதற்காக வாழ்த்துக்கள்

  • @Sdmmubarak
    @Sdmmubarak 3 ปีที่แล้ว +69

    உங்களுடைய எளிமை , உழைப்பு, நேர்மை, பணிவு தா சார் உங்க வெற்றிக்கு வாய்ப்பு தந்தது

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 3 ปีที่แล้ว +54

    தமிழ் நாட்டினர் வாழ்க

  • @sssthalamediasaravanan3902
    @sssthalamediasaravanan3902 3 ปีที่แล้ว +45

    சூப்பர் சார்

  • @soundar001
    @soundar001 3 ปีที่แล้ว +20

    இன்னும் நம் நாட்டில் எத்தனை எத்தனையோ பேர்கள் இவரைப்போல் திறமையுள்ளவர்கள் இருகிறார்கள்!!! இன்னும் இருப்பார்கள்

  • @cinemapaiyan6454
    @cinemapaiyan6454 3 ปีที่แล้ว +37

    God staying with this man

  • @chandras2054
    @chandras2054 3 ปีที่แล้ว +16

    தமிழர்களை தலை நிமிரச் செய்த உங்களுக்கு வணக்கம்.

  • @____________721
    @____________721 3 ปีที่แล้ว +164

    உழைத்தால் மட்டும் 25 ஆயிரம் சம்பளம் வாங்க முடியும்
    தொழில் தொடங்கினாள் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பது உறுதியாக தெரிகிறது....

    • @Gk26590
      @Gk26590 3 ปีที่แล้ว

      👍

    • @rarivarasan.r5908
      @rarivarasan.r5908 3 ปีที่แล้ว

      👍

    • @ssakthiaudio
      @ssakthiaudio 3 ปีที่แล้ว +10

      ஆன தொழில் செய்பவருக்கு பெண் தருவதில்லை பெண் வீட்டார்கள்.

    • @t.paramasivansiva6440
      @t.paramasivansiva6440 3 ปีที่แล้ว

      Super correct bro

    • @kumaravelm6563
      @kumaravelm6563 3 ปีที่แล้ว +1

      நமக்கு வாய்த்த பினாமி... மிகவும் நல்லவன்...!!!

  • @kumarsiva815
    @kumarsiva815 3 ปีที่แล้ว +4

    ஐயா.. நீங்கள் இந்தியாவின் முதல் பணக்காரராக வந்து தமிழ் நாட்டை பெருமை படுத்துங்கள் 💐🌹

  • @rajagovindasamy1104
    @rajagovindasamy1104 3 ปีที่แล้ว +5

    தென்காசி தேசபக்தர் பாரதியார் வணக்கம் ஐயா

  • @vecure493
    @vecure493 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் வேம்பு ஐயா, வாழ்க பல்லாண்டு 🙏

  • @sivakumar729
    @sivakumar729 2 ปีที่แล้ว

    இந்த தமிழ் நாடு பனக்கரர் போல் எல்லா பனக்காரகலும் நல்லென்ணங்கள் இருந்தரல் ஏலெய்கலும் சந்தோசமாக வரல்வார்கல்🙏🏻

  • @HariHari-cz4mg
    @HariHari-cz4mg 3 ปีที่แล้ว +24

    எவ்வளவு நல்லவனானலும் கர்ணன் இடம் தான் தமிழனா கேட்கின்றேன்...

  • @unitedindiainsuranceservic39
    @unitedindiainsuranceservic39 3 ปีที่แล้ว +11

    என் கிராமம் மத்தளம்பாறையில் இவர் இருக்கிறார் என்பதில் பெருமிதம் கொள்கின்றேன்

  • @hemakrish2349
    @hemakrish2349 3 ปีที่แล้ว +5

    🙏 உண்மையான மரியாதைக்குரிய மனிதர்🙏

  • @Homeinteriordecors
    @Homeinteriordecors 3 ปีที่แล้ว

    Superb thanks sir vazhgavaiyagam vazhgavalamudan congratulations omshakthi

  • @rajarajan7034
    @rajarajan7034 3 ปีที่แล้ว +2

    ஐயா உங்களை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் ஐயா,வளர்க உங்கள் பணி

  • @JohnCena-ds9qi
    @JohnCena-ds9qi 3 ปีที่แล้ว +88

    குருமூர்த்தி ஒருவரை புகழ்ந்தால் ஒன்று பதவியில் இருக்க வேண்டும் அல்லது பணக்காரனாக இருக்க வேண்டும்

    • @kmCode8262
      @kmCode8262 3 ปีที่แล้ว +1

      Jaaru kurumuurthi avar enna seiyiraar

    • @vigneshvalour1550
      @vigneshvalour1550 3 ปีที่แล้ว +2

      @@kmCode8262 avaru than Duklak Oda Ipo irukura Owner He is a Auditor Personal Adviser Of Former CM. Jayalalitha

    • @vigneshvalour1550
      @vigneshvalour1550 3 ปีที่แล้ว +2

      @@kmCode8262 Gurumoorthi RSS Oda Ideologue And BJP Party la Nilgiris Loksabha (MP) election la Ninaru and Dharma Yutham (OPS vs EPS) Seiya sonnathu ivaru than and Ipo Rajini Ya Force Panni Party start panna sonnathum Ivaru than Ivarkum V. k. Sasikala kum Oru Personal Vengeance Iruku

    • @kmCode8262
      @kmCode8262 3 ปีที่แล้ว

      @@vigneshvalour1550 ah ok bro me srilanka 😁

    • @sl-cy8rw
      @sl-cy8rw 3 ปีที่แล้ว +3

      பாவாடைக்கு பொறாமையை பாரு 🤣

  • @ANNA-lx1dg
    @ANNA-lx1dg 3 ปีที่แล้ว +2

    Really Tuklak is a very bold magazines like as narrated by you Sir...Even any subject regarding and mainly political survey is very tremendous..

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 3 ปีที่แล้ว +1

    Wow. Awesome. Be blessed sir. Your humble appearance teaches us a lot.

  • @careenterprises2385
    @careenterprises2385 3 ปีที่แล้ว +69

    சகவாசம் சரியில்லையே..😎

    • @HighlifeC
      @HighlifeC 3 ปีที่แล้ว +1

      வீழலுக்கிறைத்த நீர்😀

    • @Matheyu
      @Matheyu 3 ปีที่แล้ว +4

      Correct..

    • @exalmed
      @exalmed 3 ปีที่แล้ว +1

      எப்படி ப்ரோ, இப்படி புதுமையாக யோசிக்கிறீர்கள். செம்ம!

    • @kumaravelm6563
      @kumaravelm6563 3 ปีที่แล้ว +1

      நமக்கு வாய்த்த பினாமி... மிகவும் நல்லவன்...!!!

    • @vijayakumar9106
      @vijayakumar9106 3 ปีที่แล้ว

      @@kumaravelm6563 vera sentence

  • @indtechkasim
    @indtechkasim 3 ปีที่แล้ว +1

    இறைவன் நமக்கு கொடுத்துள்ள
    அருட்கொடைகளை மக்களுக்கு
    உடுத்தும் ஆடைகளின் வழியாகவும்
    பயணிக்கும் வாகனத்தின் மூலமாகவும்
    காட்டவேண்டும் அதுதான்
    இறைவனுக்கு நாம்காட்டும் நன்றியாகும்

  • @socialanimal2506
    @socialanimal2506 3 ปีที่แล้ว +4

    Wishing you success to open more branches in rural areas to bring inclusive growth.

  • @KingofTrichyTN45
    @KingofTrichyTN45 2 ปีที่แล้ว

    Thank you sir good point shared us

  • @karthicks7235
    @karthicks7235 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌 super sir. We proud of you sir

  • @ganesanvelayutham1889
    @ganesanvelayutham1889 3 ปีที่แล้ว

    நன்றி! உங்களின் திறமை மதிப்பு குறியது

  • @kaniv2395
    @kaniv2395 3 ปีที่แล้ว +1

    என் தலைவனுக்கு வனக்கம்🙏🙏🙏🙏🙏

  • @RajeshRajesh-xh9yt
    @RajeshRajesh-xh9yt 3 ปีที่แล้ว +1

    Elimai enakku romba pudikkum

  • @balamurugank8601
    @balamurugank8601 3 ปีที่แล้ว +13

    தமிழன் 🔥🔥

  • @daveedudavid1785
    @daveedudavid1785 3 ปีที่แล้ว +47

    நீங்க என் இவர்களுக்குட சவாகசம் வெச்சிக்கிட்டு இருக்கீங்க

    • @sputniksheol9217
      @sputniksheol9217 3 ปีที่แล้ว +8

      Aama aama ivaru paavada paul dinakan kuda dhan palakavalakam vachikanum ,, appodhan kastapadama epdi sambirikieadhunu kathukuvaru...

    • @kumaravelm6563
      @kumaravelm6563 3 ปีที่แล้ว

      நமக்கு வாய்த்த பினாமி... மிகவும் நல்லவன்...!!!

    • @kumaravelm6563
      @kumaravelm6563 3 ปีที่แล้ว

      @@sputniksheol9217 பொட பூலு வணங்கி

  • @ThamizhMahal
    @ThamizhMahal 3 ปีที่แล้ว

    Super...
    Welcome ...
    வாழ்த்துக்கள்...
    பாராட்டுக்கள்.....

  • @saravananr2899
    @saravananr2899 3 ปีที่แล้ว +47

    Tenkasi Nama ooru

  • @selvam2000
    @selvam2000 3 ปีที่แล้ว +9

    Congratulations sir

  • @karuppiahsathya
    @karuppiahsathya 3 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி சிறந்த எடுத்துக்காட்டு வாழ்க வளமுடன்

  • @lakshminarayanan5244
    @lakshminarayanan5244 ปีที่แล้ว

    Valthukal. Val thukal

  • @rajcaterers2305
    @rajcaterers2305 3 ปีที่แล้ว

    Keep going. Congratulations. May God bless you .

  • @premaprem5482
    @premaprem5482 3 ปีที่แล้ว

    வாழ்க வாழ்க பல்லாண்டு

  • @kumarlakshmanan1881
    @kumarlakshmanan1881 3 ปีที่แล้ว

    I am proud first Indian and Tamil. You are inspired all youngester because I am old.

  • @karthickm118
    @karthickm118 3 ปีที่แล้ว +4

    Mass sir

  • @pavithra-7429
    @pavithra-7429 3 ปีที่แล้ว +27

    எனக்கும் அவர மாதிரி ஆகணும்னு ஆசை. We will see!!

    • @miraclestory3201
      @miraclestory3201 3 ปีที่แล้ว +3

      All the best sister

    • @pavithra-7429
      @pavithra-7429 3 ปีที่แล้ว

      @@VISHANYA1 thankyou!!

    • @pavithra-7429
      @pavithra-7429 3 ปีที่แล้ว

      @@VISHANYA1 thankyou😍

    • @pavithra-7429
      @pavithra-7429 3 ปีที่แล้ว

      @@miraclestory3201 thankyou🥰

    • @ravensblack
      @ravensblack 3 ปีที่แล้ว +1

      Shirt hu vesti katta poringala 🙄

  • @k.mukilank.mukilan3269
    @k.mukilank.mukilan3269 3 ปีที่แล้ว +3

    thalaiva neenge vere level

  • @ramakrishnang1129
    @ramakrishnang1129 3 ปีที่แล้ว +2

    I am graduated I wanted to work with you sir I respect you sir

  • @rajendranshanmugasundaram3912
    @rajendranshanmugasundaram3912 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @thalavishnu1255
    @thalavishnu1255 3 ปีที่แล้ว +3

    Thalaiva 💥👌😘

  • @tmaheshwaran8644
    @tmaheshwaran8644 3 ปีที่แล้ว +1

    Great sir🙏🙏🙏

  • @annaamalaiswaminathan1637
    @annaamalaiswaminathan1637 3 ปีที่แล้ว +46

    தமிழனா? தமிழ் பேசி தமிழ் நாட்டில் வாழ்பவர்

    • @Tamizhil
      @Tamizhil 3 ปีที่แล้ว

      👍👍தமிழர் நலம் சார்ந்தவர்...இங்கு பிறப்பினும் அயலார் அயலாரே....

    • @user-ku5hv7ms9r
      @user-ku5hv7ms9r 3 ปีที่แล้ว

      அப்ப இவர் தென்காசி இல்லையா??(தமிழர் இல்லையா?)

    • @vijivenkat405
      @vijivenkat405 ปีที่แล้ว

      Poda loosu

  • @sethufishclub2249
    @sethufishclub2249 3 ปีที่แล้ว +21

    Zoho is offering a job no fee they will itself teach you job . Monthly 10000 during studies after studies they will itself accept you in their company register in online. Qualification above 10

    • @raguvela1777
      @raguvela1777 3 ปีที่แล้ว

      Bro na B.E EEE MUDICHURUKAEN NA APPLY PANALAMAH , AND EPDI APPLY PANDRATHU

    • @sethufishclub2249
      @sethufishclub2249 3 ปีที่แล้ว

      Apply panlam zoho school nu search panuga registration varum.

    • @justrelax4at190
      @justrelax4at190 3 ปีที่แล้ว

      Bro epudi job apply pannanum

  • @sathyamoorthy5409
    @sathyamoorthy5409 3 ปีที่แล้ว +2

    Great man

  • @sushmithasushmitha443
    @sushmithasushmitha443 3 ปีที่แล้ว

    My friend this company working person. I really proud of him best of luck my friend Muthu

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo 3 ปีที่แล้ว

    சந்தோஷம் வாழ்த்துக்கள் Sir

  • @annurk.r.velusamy9535
    @annurk.r.velusamy9535 3 ปีที่แล้ว

    மேலும் மேலும் வளர்ந்து சிறப்படைய வாழ்த்துக்கள்

  • @kumaravelm6563
    @kumaravelm6563 3 ปีที่แล้ว +2

    நமக்கு வாய்த்த பினாமி... மிகவும் நல்லவன்...!!!

  • @Maskboy2010
    @Maskboy2010 3 ปีที่แล้ว +1

    Really super man to become a very perfect man ...

  • @Asdf-so6xr
    @Asdf-so6xr 3 ปีที่แล้ว +1

    தமிழன் என்று சொல்ல ரொம்ப பெருமையாக உள்ளது

  • @immanuelhealth
    @immanuelhealth 3 ปีที่แล้ว

    God bless you

  • @rahjkhliko8753
    @rahjkhliko8753 3 ปีที่แล้ว +1

    Respect 🙏

  • @senthilsamantha2459
    @senthilsamantha2459 3 ปีที่แล้ว

    Very very simply person congratulations sir🙏🙏

  • @arumugapandypandy3797
    @arumugapandypandy3797 3 ปีที่แล้ว +2

    நல்ல மனிதர் 🙏🙏🙏

    • @kumaravelm6563
      @kumaravelm6563 3 ปีที่แล้ว

      நமக்கு வாய்த்த பினாமி... மிகவும் நல்லவன்...!!!

  • @harishsammy3042
    @harishsammy3042 3 ปีที่แล้ว +2

    Inspiration sir

  • @santhoshsanthosh-ry5cm
    @santhoshsanthosh-ry5cm 3 ปีที่แล้ว +5

    Zoho company degree aah pakurathu Ella thiramaiya pakuranga..........👍🏻👍🏻👍🏻

  • @sambasivant8674
    @sambasivant8674 3 ปีที่แล้ว +1

    A very good entraprenar.simple villager.we proud of his career.

  • @saravanansarvan3670
    @saravanansarvan3670 3 ปีที่แล้ว

    Sir sema

  • @goodmatchmobile3027
    @goodmatchmobile3027 3 ปีที่แล้ว

    Valka valamudan sir

  • @suresh83friends
    @suresh83friends 3 ปีที่แล้ว

    ❤️

  • @SAMPATHSHRI
    @SAMPATHSHRI ปีที่แล้ว

    இப்படி பணம் சாம்பாதிக்கிறதுதான் கௌரவம்..அதே மாதிரி பணம் வந்ததாலே பகட்டும்
    மிடுக்குமா அலையாம சாதாரணமா..இயல்பா வாழ்வதே மேன்மை..
    வாழ்க...மேலும் வளர்க...

  • @Tamiltamil-rg8rk
    @Tamiltamil-rg8rk 3 ปีที่แล้ว

    Great

  • @vinothrangasamy8966
    @vinothrangasamy8966 3 ปีที่แล้ว +1

    Super

  • @saisai4464
    @saisai4464 3 ปีที่แล้ว

    உழைப்பால் உயர்ந்தவர்களுக்கு அதன் மதிப்பு தெரியும். வாழ்க வளமுடன்.

  • @Tamiltamil-rg8rk
    @Tamiltamil-rg8rk 3 ปีที่แล้ว +2

    Simplicity is make success

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 3 ปีที่แล้ว

    👍

  • @suganthan.r6269
    @suganthan.r6269 3 ปีที่แล้ว

    Really proud of you sir.

  • @minusai9197
    @minusai9197 3 ปีที่แล้ว +1

    Theri sir,hats off tamizha

  • @thozhiskitchen1543
    @thozhiskitchen1543 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா ❤️❤️❤️❤️

  • @magdalenewesly1037
    @magdalenewesly1037 3 ปีที่แล้ว

    So Simple & talented

  • @sadasivam3827
    @sadasivam3827 3 ปีที่แล้ว +1

    hardwork pays off

  • @Nanvallavan676
    @Nanvallavan676 3 ปีที่แล้ว +4

    Fresher can get new Iphone and branded laptop once appointed in his company.

  • @SENTHILKumar-ov7nl
    @SENTHILKumar-ov7nl 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🌹

  • @humarilu1
    @humarilu1 3 ปีที่แล้ว

    Hats Off Sir !

  • @saravanakumars1063
    @saravanakumars1063 3 ปีที่แล้ว

    Sir very super sir 😍🥰🔥🔥

  • @teju4247
    @teju4247 3 ปีที่แล้ว +1

    ZOHO❤️

  • @palanikumar1508
    @palanikumar1508 3 ปีที่แล้ว

    💪💪💪💪

  • @s.thirumenikarthikpettai8184
    @s.thirumenikarthikpettai8184 3 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள் 👍🕉️🚩

  • @kumarlakshmanan1881
    @kumarlakshmanan1881 3 ปีที่แล้ว

    AYYA VANAKKAM 🙏🙏🙏

  • @narasimhansrinivasan2844
    @narasimhansrinivasan2844 3 ปีที่แล้ว

    🙏

  • @vrivloger6010
    @vrivloger6010 3 ปีที่แล้ว

    👌

  • @thangasamy7629
    @thangasamy7629 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா.

  • @Royalking-hy8dm
    @Royalking-hy8dm 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @ganapathid8661
    @ganapathid8661 3 ปีที่แล้ว

    Nice Sir

  • @RAVI5359
    @RAVI5359 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா
    தமிழனுக்கு மட்டுமே
    வேலை கொடுங்கள்

  • @suriyakallasuriya626
    @suriyakallasuriya626 3 ปีที่แล้ว

    Sema sir .enga sir irukeenga neenga elam

  • @minusai9197
    @minusai9197 3 ปีที่แล้ว

    Vazhga Valamudan ✨💝

    • @devaprabue5788
      @devaprabue5788 3 ปีที่แล้ว

      Kaasu irrugiravaraikkuma.......

  • @jonvikevike9126
    @jonvikevike9126 3 ปีที่แล้ว

    🙏🙏🙏