அழகான அஜ்மீரில் ஆட்சி செய்யும் ராஜா || E.M.HANIFA || ISLAMIC SONGS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 97

  • @Thanjaisardhar08
    @Thanjaisardhar08 2 หลายเดือนก่อน +1

    மாஷா அல்லா தங்கள் தர்பாரிலே சென்று ஜியாரத் செய்ய வேண்டும் ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @smailajenumol4083
    @smailajenumol4083 3 ปีที่แล้ว +14

    அழகான அஜ்மீரில் ஆட்சி செய்யும் ராஜா
    அல்லாவின் அருளைப் பெற்ற அண்ணலே குவாஜா
    அழகான அஜ்மீரில் ஆட்சி செய்யும் ராஜா
    அல்லாவின் அருளைப் பெற்ற அண்ணலே குவாஜா
    அல்லாவின் அருளைப் பெற்ற அண்ணலே குவாஜா
    குவாஜா கருணை குவாஜா
    குவாஜா கரிபுன் நவாஸ் குவாஜா
    குவாஜா கருணை குவாஜா
    1
    நாட்டில் புகழ் பரவும் நல்ல குணத்தோரே
    நாட்டில் புகழ் பரவும் நல்ல குணத்தோரே
    நாங்கள் உம்மை போற்றுகிறோம்
    நன்மை மிகும் சீரே
    நலமாய் வளமாய் புவி பிறந்தீரே
    நலமாய் வளமாய் புவி பிறந்தீரே
    கனிவுடன் நாளும் புகழ்ந்திடுவோமே
    கருணை ஓங்கும் காரண குவாஜா
    கனிவுடன் நாளும் புகழ்ந்திடுவோமே
    கருணை ஓங்கும் காரண குவாஜா
    குவாஜா கருணை குவாஜா
    குவாஜா கரிபுன் நவாஸ் குவாஜா
    குவாஜா கருணை குவாஜா
    2
    மாநபி ஆணையை ஏற்றுக் கொண்டீரே
    மாண்பாய் பாரதம் நாடி வந்தீரே
    மாநபி ஆணையை ஏற்றுக் கொண்டீரே
    மாண்பாய் பாரதம் நாடி வந்தீரே
    மகிழ்வாய் ஞான உரை மொழிந்தீரே
    மகிழ்வாய் ஞான உரை மொழிந்தீரே
    மாந்தர்கள் தீனை ஏற்கச் செய்தீரே
    மகிமை ஓங்கும் மாதவ குவாஜா
    மாந்தர்கள் தீனை ஏற்கச் செய்தீரே
    மகிமை ஓங்கும் மாதவ குவாஜா
    குவாஜா கருணை குவாஜா
    குவாஜா கரிபுன் நவாஸ் குவாஜா
    குவாஜா கருணை குவாஜா
    3
    மறைநபி பாதையிலே தினம் நடந்தீரே
    மாண்புறும் தீன்வழியில் நெறி சிறந்தீரே
    மறைநபி பாதையிலே தினம் நடந்தீரே
    மாண்புறும் தீன்வழியில் நெறி சிறந்தீரே
    அறமுடன் தவ்ஹீத் காத்து நின்றீரே
    அறமுடன் தவ்ஹீத் காத்து நின்றீரே
    பரிவுடன் இஸ்லாம் பரவச் செய்தீரே
    பாங்குடன் வாழும் பாசமிகும் குவாஜா
    பரிவுடன் இஸ்லாம் பரவச் செய்தீரே
    பாங்குடன் வாழும் பாசமிகும் குவாஜா
    குவாஜா கருணை குவாஜா
    குவாஜா கரிபுன் நவாஸ் குவாஜா
    குவாஜா கருணை குவாஜா
    4
    உங்கள் தர்பாரிலே ரோஜா மலர்வாசம்
    உங்கள் தர்பாரிலே ரோஜா மலர்வாசம்
    உள்ளங்கள் மகிழ்ந்திடவே ஞான ஒளிவீசும்
    உள்ளங்கள் மகிழ்ந்திடவே ஞான ஒளிவீசும்
    உண்மை இலங்கும் நன்மையின் நூரே
    உண்மை இலங்கும் நன்மையின் நூரே
    உகப்புடன் உம்மை போற்றிடுவோமே
    உயர்வு மேவும் ஒளிவிளக்கே குவாஜா
    உகப்புடன் உம்மை போற்றிடுவோமே
    உயர்வு மேவும் ஒளிவிளக்கே குவாஜா
    குவாஜா கருணை குவாஜா
    குவாஜா கரிபுன் நவாஸ் குவாஜா
    குவாஜா கரிபுன் நவாஸ் குவாஜா
    குவாஜா கரிபுன் நவாஸ் குவாஜா
    குவாஜா கரிபுன் நவாஸ் குவாஜா
    குவாஜா கரிபுன் நவாஸ் குவாஜா
    குவாஜா கருணை குவாஜா
    **************************

    • @Taaj-v2v
      @Taaj-v2v 2 หลายเดือนก่อน

      Masha Allah

  • @siyavudeen
    @siyavudeen 2 ปีที่แล้ว +5

    பாடலைக் கேட்பதை விட அஜ்மீர் நாயகத்தின் தர்பாரில் நேரில் சென்றுஜியாரத் செய்து வரவேண்டும்.அல்ஹம்துலில்லாஹ்.

  • @க.பா.லெட்சுமிகாந்தன்

    மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு போற்ற வேண்டிய ஒரு கலைஞன்,

  • @ajakareem
    @ajakareem 5 ปีที่แล้ว +9

    அருமையான பாடல் ஹாஜா கரீப் நாயகத்தின் பாடல்

  • @m-aliraza9215
    @m-aliraza9215 4 ปีที่แล้ว +4

    Mashallah good love from Pakistan 🇵🇰 👌🏻👌🏻

  • @gulampeermohamed954
    @gulampeermohamed954 2 ปีที่แล้ว +2

    குரலுக்கு சொந்த காரர் வயதைக் கணக்கிட மால் சிங்க குரல் கொண்டவர் ஹனீபா அவர்கள் அருமை அருமை அருமை

    • @syedmoulana1540
      @syedmoulana1540 ปีที่แล้ว

      இனிமையான குரல் வளம்

  • @MuhammadNasif-gy6ii
    @MuhammadNasif-gy6ii 8 หลายเดือนก่อน +1

    Who like?❤❤❤❤❤❤❤❤ nagoor haneifa song oru like panunga❤❤❤❤❤❤❤❤

  • @syedmoulana1540
    @syedmoulana1540 ปีที่แล้ว +1

    அல் ஹம்துலில்லா

  • @ansarians4641
    @ansarians4641 5 ปีที่แล้ว +4

    Hajmeerin Haja....Azagana Roja😍🌹🌹🌹🌹💓💗

  • @seyedibrahim8318
    @seyedibrahim8318 6 หลายเดือนก่อน

    MashaAllaah Thabarakallaah ❤❤❤❤❤❤❤❤

  • @noorulhalik1415
    @noorulhalik1415 2 ปีที่แล้ว

    Arumayana paadal

  • @JakirHussain-l1v1t
    @JakirHussain-l1v1t ปีที่แล้ว

    Masha Allah ❤❤❤😊😊😊

  • @syedmoulana1540
    @syedmoulana1540 ปีที่แล้ว

    அருமையான குறள் வளம்

  • @ravisundar6226
    @ravisundar6226 7 ปีที่แล้ว +10

    super song

  • @barakathb4515
    @barakathb4515 7 ปีที่แล้ว +6

    Mashallah super song

  • @siyavudeen
    @siyavudeen 3 ปีที่แล้ว +1

    பாடல்என்றும்இனிமை.

  • @raizdeenrazak3811
    @raizdeenrazak3811 8 หลายเดือนก่อน

    Raliyallahu An Sheihkul Gisthi Raliyallahu An Sheihkul Afham Raliyallahu An Sheihkul Gisthi Raliyallahu An Muinuddeeni Sallallahu Ala Muhammed Sallallahu Alaihiwasallam

  • @mohammedkamal697
    @mohammedkamal697 28 วันที่ผ่านมา

    ❤❤kamil

  • @abrarabrar6417
    @abrarabrar6417 2 ปีที่แล้ว

    Mashallah ❤️❤️❤️ Sheik ul hindh khaja ji 💕💕💕

  • @நம்வணக்கம்சுவனத்தைநோக்கி

    அருமையான கீதம்
    ماشاءالله

  • @hameedsathurula6749
    @hameedsathurula6749 7 ปีที่แล้ว +4

    wow superb really good

  • @habibarham7771
    @habibarham7771 6 ปีที่แล้ว +2

    இனிய பாடல்கள் E M ஹாஜி

  • @abrarabrar6417
    @abrarabrar6417 2 ปีที่แล้ว +1

    MASHALLAH ❤️❤️❤️😭😭😭🥀🥀🥀❤️❤️❤️💕💕💕😍😍😍🌹🌹🌹

  • @thalaa-cl1ku
    @thalaa-cl1ku 4 ปีที่แล้ว +1

    Masha allah...

  • @syedmoulana1540
    @syedmoulana1540 ปีที่แล้ว

    Maasaallaha

  • @mohamedfaizalameen7812
    @mohamedfaizalameen7812 7 ปีที่แล้ว +3

    Mashaaallah

  • @mohamedharoon7074
    @mohamedharoon7074 11 ปีที่แล้ว +2

    masha allah nalla song

  • @ashrafali6
    @ashrafali6 10 ปีที่แล้ว +8

    HANIFA IS GREAT

  • @mujibhaarish182
    @mujibhaarish182 8 ปีที่แล้ว +4

    really good song

  • @yasar11
    @yasar11 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @sajidahida6157
    @sajidahida6157 9 ปีที่แล้ว +5

    nice songs

    • @anwardeen8578
      @anwardeen8578 7 ปีที่แล้ว

      Sajidah Ida assalamu alaikkum

  • @MrCady1962
    @MrCady1962 11 ปีที่แล้ว +4

    ASSALAMU ALAIKUM masha allah

  • @jafarjafarali5577
    @jafarjafarali5577 10 ปีที่แล้ว +6

    Good

  • @faizalwahith5051
    @faizalwahith5051 5 ปีที่แล้ว +1

    Masha ALLAH

  • @mohamedfaizalameen7812
    @mohamedfaizalameen7812 7 ปีที่แล้ว +4

    Isai murasu sikaram

  • @ferosjas1984
    @ferosjas1984 9 ปีที่แล้ว +3

    good

  • @alkuthus1695
    @alkuthus1695 2 ปีที่แล้ว

    Super 🌹🌹

  • @sheikibrahim5595
    @sheikibrahim5595 8 ปีที่แล้ว +3

    Islam is for men with pure and sincere hearts !

  • @hajahnajumudin4389
    @hajahnajumudin4389 7 ปีที่แล้ว +2

    Nice song

    • @abdulsathar329
      @abdulsathar329 6 ปีที่แล้ว

      Hajah Najumudin I have a good

  • @syedmoulana1540
    @syedmoulana1540 ปีที่แล้ว +1

  • @ஓம்சக்தி-ந6ச
    @ஓம்சக்தி-ந6ச 5 ปีที่แล้ว +2

    சூபபர்

  • @noorulameen9039
    @noorulameen9039 10 ปีที่แล้ว +1

    assalamu alaikum allahu akbar

  • @seenipulavar6034
    @seenipulavar6034 12 ปีที่แล้ว

    Assalamu alaikum mera bava Ajmir bava..yanathu sheihk inamkulathur bava avarhalukkum avarhalin kudumbatharkum matrum yenathu kudumbatharkum anaithu nall makkalukkahavum please dua seyyunga bava..shaithanidamirunthu anaithu nalla makkalayum kappathunga bava..ASSALAMU ALAIKUM MY UYIR AJMIR BAVA..

  • @AJMALKHAN-hy2zc
    @AJMALKHAN-hy2zc 8 ปีที่แล้ว +4

    Haja chistiya thareekkavin raja

  • @bahurudeenhameed6902
    @bahurudeenhameed6902 7 ปีที่แล้ว +2

    nicevoicehanifaj

  • @hamiditcc6764
    @hamiditcc6764 11 ปีที่แล้ว +1

    masha allah

  • @saidibrahim8562
    @saidibrahim8562 10 ปีที่แล้ว +1

    Good songs

  • @sheikbarith3705
    @sheikbarith3705 4 ปีที่แล้ว

    Semma

  • @rajamohamed120
    @rajamohamed120 9 ปีที่แล้ว +1

    i miss the voice

  • @sulaimank2008
    @sulaimank2008 4 ปีที่แล้ว

    Subhana allah

  • @faizalwahith5051
    @faizalwahith5051 5 ปีที่แล้ว

    Hanifa is Great

  • @islamicmessage3309
    @islamicmessage3309 6 ปีที่แล้ว

    Hi super

  • @syedkareem3201
    @syedkareem3201 5 ปีที่แล้ว

    super songs

  • @syedmoulana1540
    @syedmoulana1540 ปีที่แล้ว

    😊

  • @muthuvel7027
    @muthuvel7027 5 ปีที่แล้ว +1

    ky💞💞

  • @haihai2350
    @haihai2350 4 ปีที่แล้ว

  • @rr6822
    @rr6822 4 ปีที่แล้ว

    Raufdiin.pausan.

  • @shahlhameed8479
    @shahlhameed8479 2 ปีที่แล้ว

    هذا حيب الله مات في حب الله

  • @FijurRahaman-f1k
    @FijurRahaman-f1k 3 หลายเดือนก่อน

    0

  • @mohamedsifan2425
    @mohamedsifan2425 9 ปีที่แล้ว

    No,goodwill

  • @mohamedsifan2425
    @mohamedsifan2425 9 ปีที่แล้ว +1

    No,good

  • @sadamslic3183
    @sadamslic3183 ปีที่แล้ว

    Oomi

  • @hajimohamed6838
    @hajimohamed6838 8 ปีที่แล้ว +5

    masah allah good song

  • @ghanimathullahibnusalahudd2029
    @ghanimathullahibnusalahudd2029 10 ปีที่แล้ว +4

    masha allah

  • @mohamathunihmathulla1625
    @mohamathunihmathulla1625 4 ปีที่แล้ว

    Mashaa Allah

  • @sheikbarith3705
    @sheikbarith3705 4 ปีที่แล้ว

    Super song

  • @saidibrahim8562
    @saidibrahim8562 10 ปีที่แล้ว +1

    Good songs

  • @mohammedkamal697
    @mohammedkamal697 28 วันที่ผ่านมา

    ❤❤

  • @farouk93420
    @farouk93420 7 ปีที่แล้ว +2

    Nice songs

  • @mohamedsifan2425
    @mohamedsifan2425 9 ปีที่แล้ว +2

    No,good