புகுந்த வீட்டில் இந்த பெண்ணுக்கு என்ன நடந்தது ? இவள் மரணத்திற்கு காரணம் என்ன ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 289

  • @blacksoul7670
    @blacksoul7670 ปีที่แล้ว +37

    இந்த உலகத்தை நினைத்தால் பயமா இருக்கு சகோ 😢

  • @t.pthinakar4746
    @t.pthinakar4746 ปีที่แล้ว +49

    கணவன்தான் உலகம் என்று நம்பிவரும்பெண்னை இப்படிதொல்லை கொடுத்திருப்பது மன்னிக்கமுடியாத செயல் மேலும் நன்றாக மனைவியை பார்த்துக்கொள்ளும் ஆண்களுக்கு திருமணம் ஆவதில்லை

  • @vimaladamodharan9813
    @vimaladamodharan9813 ปีที่แล้ว +42

    தவறு தாய் தந்தையிடம் தான்.அந்த பெண் குளிக்கும் போது பார்க்கிறார்கள். என்று சொல்லும் போது அம்மா பெண்ணை கூட்டி வந்து இருக்க வேண்டும். மருமகன் ஊரில் இல்லாத போது அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிந்தும் அங்கு விட்டது பெரும் தவறு.

    • @simplicity7824
      @simplicity7824 ปีที่แล้ว

      Anisha மாமியார் அவர்களை அம்மா வீட்டுக்கு அனுப்ப மாட்டேன் னு சொல்லிருக்காங்க. அது மட்டும் இல்ல அந்த பெண்ணின் பெற்றோரும் சொந்தங்களும் அனிஷாவ கூப்டுருக்காங்க. அப்போ அனிசா வர மறுத்ததா குடும்பதுக்கு(பிறந்த வீட்டுக்கு) கெட்ட பேர் வரும்னு அப்போ மறுடுருக்காங்க. News ல அவங்க சொந்தகாரங்க சொன்னத ஞாபகம்

    • @namelessperson550
      @namelessperson550 ปีที่แล้ว +3

      Correct

    • @subbulaksmi8083
      @subbulaksmi8083 ปีที่แล้ว +1

      😭😭😭😭😭💔😭💔😭

  • @vijianu4647
    @vijianu4647 ปีที่แล้ว +13

    உங்கள் தெளிவான பேச்சு சூப்பர்.வரதட்சணை கொடுமையை நாணும் பல வருடம் அனுபவித்தேன்...அது நரக வேதனை...பிறந்த வீட்டை மனதில் வைத்து பல பெண்கள் இந்த கொடுமைகளை இன்றளவும் அனுபவித்து கொண்டுதான் இருக்கிறார்கள்

    • @rkr7524
      @rkr7524 ปีที่แล้ว

      I like it

  • @jeyal82
    @jeyal82 ปีที่แล้ว +6

    Well said and god will blessed you with all the happiness and success .Stay blessed .

  • @jasvin1702
    @jasvin1702 ปีที่แล้ว +39

    எவ்ளோ அழகா இதுக்கு இந்த பொண்ணு. இவனுக்கு வைச்சி வாழ தெரியல.
    நான் சொல்லுரேனு தப்பா நினைக்காதிங்க அந்த மாமனாருக்கும், தம்பி க்கும் சுன்னில சூடு வைச்சா கொஞ்சம் நல்லா இருக்கும்

    • @simplicity7824
      @simplicity7824 ปีที่แล้ว +4

      அந்த மாமியார், மற்றும் அந்த கணவர விட்டுட்டுடிங்க

    • @aurputhamani4894
      @aurputhamani4894 ปีที่แล้ว +3

      கொஞ்சம் வெந்து போகிற அளவுக்கு நாலு பேருக்கும் வைக்கணும்

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +36

    வாழ்க்கைத்துணை நம் பக்கம் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது துயரம்தான்!

  • @aurputhamani4894
    @aurputhamani4894 ปีที่แล้ว +9

    இது பெண்களைப் பெற்ற அத்தனை நல்ல அப்பா அம்மாவுக்கு பாடம். காதல் அல்லது ஒப்புக்கொண்ட திருமணமாக இருந்தாலும் பரவாயில்லை எல்லா சம்மந்தப்பட்ட பயலயும் முடிந்தால் அந்த ஊர்க்காரன் 4 பேரையும் கூப்பிட்டு, மிகத் தெளிவாக பேசி விட வேண்டும். கல்யாணம் பண்ணி ஊரில் விட்டுவிட்டு வெளிநாடு போகிறேன் என்றால் கதை நடக்காது, அப்படியென்றால் பெண் பெற்றோர் வீட்டில் இருக்கட்டும். இப்படி நிதானமாக இதுவரை நாட்டில் நடந்த அத்தனை அயோக்கியத்தனத்தையும் யோசித்து இது நமது பெண்ணுக்கு நிச்சயம் நடக்கும் என்று நினைத்துக்கொண்டு பேசிவிட வேண்டும். திருமணமே இல்லை என்றால் கூட வாழ்க்கை பூரா பெண்ணை வைத்து காப்பாற்றிக் கொள்ளலாம். அடுத்து முதல் வருடத்திலேயே பெண் லேசாக ஏதாவது சொல்கிறார் என்றால் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் இந்த மாதிரி தெரியாமல் போய் மாட்டிக் கொண்டு பெண் வாழாவெட்டியாக வந்துவிடக்கூடாது என்று கேனத்தனமாக நினைத்திருந்தால், பணமும் போய் கடனாளி ஆகி பெண்ணையும் பிணமாகத்தான் பார்க்க வேண்டும். ஒருவகையில் இது ஒரு முட்டாள்தனம்.

    • @simplicity7824
      @simplicity7824 ปีที่แล้ว

      அவங்க perants மற்றும் சொந்தகாரர்கள் அவளை அழைத்த போது பிறந்த வீட்டுக்கு கெட்ட பேர் வரும்னு வர மறுத்ததா அவங்க சொந்தகாரங்க சொன்னதா news ல சொன்ன தான் ஞாபகம். (அவங்க பெற்றோர் இங்க உன்னால வாழ முடியாது இவனுங்க வாழ விட சொல்லிருக்காங்க. அனிஷா தான் வர மறுத்ததா சொல்ராங்க.).மற்றும் 30 பவுன் போடாததை காரணம் காட்டி பிறந்த வீட்டுக்கு அனுப்பவில்லை என்று சொல்கிறார்கள்.

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 ปีที่แล้ว +1

    அருமை யான பதிவு நன்றி பா பாவம் அந்த பெண்

  • @sandrapaul9409
    @sandrapaul9409 ปีที่แล้ว +59

    I am Anisha's sister.😭😭😭the loss is unbearable.... Still we trust in the lord for his justice will be revealed....
    But we need people's support in this case and this world is already corrupted😭 but humanity still wins ..
    People keep supporting us for the justice of our sister

    • @chitrahari600
      @chitrahari600 ปีที่แล้ว +3

      Girls should come out immediately when they sense there is a problem in in-law place. Only then we can safe us as well as our parents. By adjusting with these idiots thinking making our parents not feel is first mistake every woman does. Stepout with jewels all parents will understand only if u step out.girl's parents can take care of us rest of our life. But never be tired punishing the boys family

    • @jayanthiccc1128
      @jayanthiccc1128 ปีที่แล้ว +3

      Stay strong Sister...The LORD will defend the innocent and helpless...He will fight for u.....

    • @sushitharamachandran1467
      @sushitharamachandran1467 ปีที่แล้ว +3

      Sorry for you sister.it's definitely a great loss. Console your parents and take care..god will save you..
      😢

    • @arulnirmala4079
      @arulnirmala4079 ปีที่แล้ว +2

      Don't worry sister. Let our Lord send His word to Console all of you.
      They will be punished by our Lord

    • @maragathammani5270
      @maragathammani5270 ปีที่แล้ว +1

      Good Advice

  • @MSelviMselvi-fb1if
    @MSelviMselvi-fb1if ปีที่แล้ว +3

    Semma bro 👌 last diologn semma

  • @mareeswaris6524
    @mareeswaris6524 ปีที่แล้ว +4

    Ama anna neega solrathu rompa correct 👌👌👌👌👌

  • @ignatiusvictorrajendra
    @ignatiusvictorrajendra ปีที่แล้ว +1

    Dear Sabari Prabu, good presentation of the evils of dowry -giving and taking. I wonder how many of those viewing and reading this video are affected { by not commenting anything} and those who silently watch because they are guilty of this action. What you have stated at 13.00 is very apt and wonder how many of the parents watching this will ever say to the prospective alliances. I wonder if this method which I am about to write will help alleviate this heinous crime: Informing ED ( they are hot on the heals of those involved in corruption in high places) of those giving and taking dowry. Obviously, money and gold are not cheap like bananas; anything that is beyond ones means is corruption and obtaining and keeping them is also a crime. So, do the needful and those affected will be very grateful for your deed. Thank you.

  • @SureshSuresh-ro6cy
    @SureshSuresh-ro6cy ปีที่แล้ว +19

    பாவம் அந்த பொண்ணு 😭😭😭😭

  • @farhanayasmeen4344
    @farhanayasmeen4344 ปีที่แล้ว +3

    Welcome sabari 💐

  • @sandanamariejoseph5336
    @sandanamariejoseph5336 ปีที่แล้ว +6

    இந்த மாதிரி கேடுகெட்ட குடும்பம் நிறைய உள்ளன இயேசு அப்பா தான் அவர்களுக்கு பதில் செய்யனும் ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @TigerSelvarajP-zk3il
    @TigerSelvarajP-zk3il 10 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்

  • @hildateacher3411
    @hildateacher3411 ปีที่แล้ว +76

    என்ன ஆனாலும் கணவர் வீட்டில் தான் வாழனும் என்ற மனநிலை மாறனும்

    • @saravanabavaohm
      @saravanabavaohm ปีที่แล้ว +1

      Correct

    • @kingnaga8918
      @kingnaga8918 ปีที่แล้ว

      M
      Kamal sameera s

    • @kamaladevi3539
      @kamaladevi3539 ปีที่แล้ว

      ​@Meena Dr 😢😢r,,rd😢😢dr,r,,😢,r,r,😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢rrrrrrrrrrrrrrr😢😢😢😢😢😢😢

    • @gracerajaan2447
      @gracerajaan2447 ปีที่แล้ว

      ​@@saravanabavaohm😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 12:48 12:48 12:48 12:48 12:48 12:48 12:48 12:48 12:48 12:48 12:48 😊

    • @ShanthiS-my6bk
      @ShanthiS-my6bk 11 หลายเดือนก่อน

      Ana ippavum intha society athuku idam tharathu

  • @bakkirsulthan5867
    @bakkirsulthan5867 ปีที่แล้ว +6

    நூறு பவுன் நகை கேட்கும்போதே இவர்களுக்கு தெரியாதா 4 லட்சம் கேட்கும்போதே வரதட்சணை என்று தெரியாதா பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்களுக்கு எப்படி பாசம் என்பது இருக்கும் பெண்ணைப் பெற்றவர்கள் பெரிய இடத்தில் வாழ வேண்டும் என்று நினைப்பதை விட நல்ல குடும்பத்தில் வாழ வேண்டும் என்று நினைக்க வேண்டும்

  • @sandanamariejoseph5336
    @sandanamariejoseph5336 ปีที่แล้ว +5

    ஒரே ஊரை சேர்ந்தவள் அதனால் அவளையும் அவள் மகனையும் நாங்கள் விசாரிக்கவில்லை அதுதான் நாங்கள் செய்த பெரிய தவறு தயவு செய்து பெண்பிள்ளை பெற்றவர்கள் நன்றாக விசாரியுங்கள் நன்றி

  • @mansangm2976
    @mansangm2976 ปีที่แล้ว

    Sabri
    Could you please the continuation of this clip
    Thanks

  • @jananijanani3806
    @jananijanani3806 ปีที่แล้ว +12

    பாவம் அந்த பெண் 😭

  • @Sindhsind
    @Sindhsind ปีที่แล้ว +12

    ஏய் prasath இதுக்கு நீ பிச்சை எடுடா குடும்பம்தோடு 😡

  • @vijayadevi2229
    @vijayadevi2229 ปีที่แล้ว +1

    Why Varathacanai still forced to give..🤦‍♀️
    Very Good Ur hush speaking on Varathacanai 👊..
    Very loud clearly spoken Tamil too..
    Keep it Up 👍🇲🇾

  • @visalam3185
    @visalam3185 ปีที่แล้ว +26

    உண்மையை உறக்க சொன்னீங்க பெண் பிள்ளை களை நினைத்தாலே பயமா இருக்கு

  • @jeyanthijeba1383
    @jeyanthijeba1383 ปีที่แล้ว +1

    Super maa

  • @rajirajarao2044
    @rajirajarao2044 ปีที่แล้ว

    Your speech Super Bro 🌹🌹🌹🌹🌹

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 ปีที่แล้ว

    Super Explanation...

  • @mohhamedlahir9823
    @mohhamedlahir9823 ปีที่แล้ว +1

    Super bro

  • @PalaniPalani-uy1fh
    @PalaniPalani-uy1fh ปีที่แล้ว

    Gud morning thampi

  • @lakshmiprasanna6667
    @lakshmiprasanna6667 ปีที่แล้ว +1

    Epadi irukinga take care of health ❤

  • @chinnathambi5470
    @chinnathambi5470 ปีที่แล้ว +8

    சந்தோஷம் .
    nallavanga கண்ணுக்கு theriya mattanga அதுதான் உண்மை

  • @wasaliyanage5938
    @wasaliyanage5938 ปีที่แล้ว

    Fantastic program brother

  • @conceysebastian7413
    @conceysebastian7413 ปีที่แล้ว

    Unga video s ellamei super bro god bless you 😊🙌👍👋

  • @commongirl-sr8776
    @commongirl-sr8776 ปีที่แล้ว +1

    Hi Anna happy sunday 😊

  • @sriraj2952
    @sriraj2952 ปีที่แล้ว +10

    Dont get emotional bro. Everybody cant be like you. You are a handsome, affectionate, broadminded, straight forward person. Everybody cant be like you.

  • @nimmy4565
    @nimmy4565 ปีที่แล้ว

    You're great sir

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 ปีที่แล้ว +4

    வரதட்சனை வாங்குபவர் , கொடுப்பவர் தன்னால் இயன்ற அளவு ஒரே நேரத்தில் முடிவு செய்ய வேண்டும் !! ஒழுக்கமான குடும்பமா என்று விசாரித்து பெண்ணைக் கொடுக்க வேண்டும் !!!

  • @viswanathankamalasekaran-pd6gx
    @viswanathankamalasekaran-pd6gx ปีที่แล้ว +4

    குடும்பத்தில் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்

  • @priyasandy7313
    @priyasandy7313 ปีที่แล้ว

    Good keep it up ma good

  • @vanojarasathi8837
    @vanojarasathi8837 ปีที่แล้ว

    I proud of you.good good good very good anna.

  • @munmadhan3540
    @munmadhan3540 ปีที่แล้ว +9

    நம்ம ஜாதியா பாக்குறாங்க பையன் வசதியா இருக்கணண்ணு பார்க்கிறார்கள் பையன் நல்லவனா என்று பார்க்க மாட்டேங்கிறாங்க குடும்பம் நல்ல குடும்பமா என்று பார்க்க மாட்டாங்க அதனால் ஏற்படக்கூடிய விளைவு தான்

  • @selvakani3238
    @selvakani3238 ปีที่แล้ว +2

    Enga district thoothukudi❤

  • @udayasuriyan6482
    @udayasuriyan6482 ปีที่แล้ว +15

    நூறு சவரன் நகை கேட்டு டிமாண்ட் பண்ணி னவன தூக்கில் போட வேண்டும்

  • @Beethovan
    @Beethovan ปีที่แล้ว

    Bro. Thanks for posting these videos warning people about Evil wolves in society.
    What motivates you to write these videos? Did you have suffering in your life?

  • @நவநீதகிருஷ்ணன்நவநீதகிருஷ்ணன்

    வரதட்சணை எதிர்பார்க்கும் சட்டி பொன்டுகன்கள் தன்னை ஆண் என்பதை விடுத்து மனைவி கொண்டுவரும் பணத்துக்கு விற்க்கப்படுகிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்

  • @trueindian4894
    @trueindian4894 ปีที่แล้ว +7

    .நடு ரோட்ல நிறுத்தி பொது மக்கள் முன்னிலையில் தண்டனை கொடுக்க வேண்டும்

  • @nila3708
    @nila3708 หลายเดือนก่อน

    ஹாய் பிரதர் பாவம் அந்த பெண் கர்த்தர் நிச்சயம் நியாயம் விசாரிப்பார் இது ஒரு குடும்பமாஅந்தபுருஷ்ன்சரியானகேடுகெட்டவன்.

  • @umarroboboy4151
    @umarroboboy4151 ปีที่แล้ว +4

    நாங்கள் எடுப்பதும் இல்லை சீதனம் கொடுப்பதும் இல்லை எனக்கு ஐந்து ஆண் குழந்தை எதுக்கு அடுத்தவர் பணம் அதுக்கு அவன் பிச்சை எடுக்கலாம்

  • @jeevetanair9705
    @jeevetanair9705 ปีที่แล้ว +5

    Brother your emotions towards dowry gives me goosebumps, really sad of this

  • @mohanjeevamohanjeeva3044
    @mohanjeevamohanjeeva3044 ปีที่แล้ว

    Super anna

  • @rishirishi123
    @rishirishi123 ปีที่แล้ว +1

    Vera level case 🔥

  • @gtamilarasi5935
    @gtamilarasi5935 ปีที่แล้ว +8

    ஒரு ஏழைப் பையனுக்கு கொடுத்து இருந்தால் நன்றாக இருந்திருப்பாள்

  • @munmadhan3540
    @munmadhan3540 ปีที่แล้ว +6

    வரதட்சனை கேட்கிற அவனுக்கு ஏன் பெண் கொடுக்கணும்

  • @jansikesavpillai1863
    @jansikesavpillai1863 ปีที่แล้ว +1

    Nalla pontatiyae parthukeran & varathatchanae ketkatha man needed vvvvv urgently

  • @umaravi8130
    @umaravi8130 ปีที่แล้ว +4

    வரதச்சனை கேட்டு வாங்கும் இடங்களில் தயவுசெய்து பெண்களை கொடுக்ககூடாது .இவனுக்கு பெண்கொடுத்து.நகைகொடுத்து.வண்டி கொடுத்து பாத்திரம் பண்டம் கொடுத்து.கல்யாணம் பன்னிவைத்தால்.அடிப்பது மிதிப்பது கொளை செய்வது அவன் கூறுப்பை அருக்கனும்

  • @VinVincent-zj9wv
    @VinVincent-zj9wv 6 หลายเดือนก่อน

    Bro telegram channel open paney crimes in photo podunga bro

  • @geethajagdeesh1524
    @geethajagdeesh1524 ปีที่แล้ว +1

    Some of them don't demand directly ,but ask Indirectly. How to find the blackship.

  • @prajin0108
    @prajin0108 ปีที่แล้ว

    Ivlo Panam kekuravanuha epdi nallavangala iruka mudium pethavanga yosikanum

  • @richurajeshwarirrr9765
    @richurajeshwarirrr9765 ปีที่แล้ว +1

    😢😢😢

  • @hayagreevedevashree3395
    @hayagreevedevashree3395 ปีที่แล้ว +21

    The girl's (Anisha) father should have brought his daughter back home , the moment she said that they started asking for the remaining dowry as he was unable to pay it. But the father was incapable of predicting the consequences of his not keeping the word and the poor girl bear the brunt. Knowing that dowry harrasment is rampant , one must be very careful in this kind of things.

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 ปีที่แล้ว +3

    இந்த அப்பா. இந்த நகை விஷயத்தை அப்பவே தருவதாக ஒத்து கொண்டு இருக்க கூடாது

  • @Bi_Mi
    @Bi_Mi ปีที่แล้ว +1

    I have been watching your videos for long time bruh! But, why don't you talk about crime cases around the world?! So, your videos can reach Max people and more power to you!!🤔

  • @anitha1284
    @anitha1284 ปีที่แล้ว +5

    Gilbert must take her daughter back to his home & has to get marry another Good Man

  • @lakshmiprasanna6667
    @lakshmiprasanna6667 ปีที่แล้ว

    Hi Anna

  • @rathankungumarajc8a584
    @rathankungumarajc8a584 ปีที่แล้ว

    Mudivu therinja immediate vedio podunga bro

  • @dr.chandrakumari5269
    @dr.chandrakumari5269 ปีที่แล้ว +1

    Unthafamily yellorayum thookku thandanai kudukkanum kandippa

  • @citymangani1591
    @citymangani1591 ปีที่แล้ว

    Yappaa payangara emotional speach

  • @aroundpriya2003
    @aroundpriya2003 ปีที่แล้ว +1

    Apadi Jewel's mela aasa vekara family nama ponnu yepadi nalla pathupanganu konjam yosuchurukanum... Society yena pesuvanga nu bayam..

  • @bhavanibhavani7142
    @bhavanibhavani7142 ปีที่แล้ว +3

    நீங்க பேசுற வார்த்தையில தந்தையா ஒரு கோவம் பார்க்கிறேன் சார்

  • @milobarathi802
    @milobarathi802 6 หลายเดือนก่อน

    The government must be very strict with the no dowry practice. Poor girl.

  • @ma2ma102
    @ma2ma102 ปีที่แล้ว +3

    கொடுமை பாவம்அந்தபெண்அம்மா அப்பாவும் பாவம் என் மனது மிகவும் வேதனை படுகிறது😂😂😂😂😂😂

  • @roselinerose3171
    @roselinerose3171 ปีที่แล้ว +1

    Prasad should be punished...
    So sad Anitha..
    And prasad father and brother...
    Should be punished...

  • @ajithatk1669
    @ajithatk1669 ปีที่แล้ว

    Surep Anna 🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻

  • @nonameyess-bc5cc
    @nonameyess-bc5cc ปีที่แล้ว

    NAGAI PANAM KETTAL ANGU VALA MUDIYATHU EPPOTHU NATTEL PONNUNGALE ELLAI KURAINTHU VETTARGAL PANAM SEIRA VELAI TAN PONNUNGA KOLLAPPADUGERARGAL😢😢

  • @citymangani1591
    @citymangani1591 ปีที่แล้ว

    Yes bro true

  • @PunithaPunitha-pv6gv
    @PunithaPunitha-pv6gv ปีที่แล้ว

    Hi

  • @harikrishnanhari9651
    @harikrishnanhari9651 ปีที่แล้ว

    Ena piravikal 🤧😭

  • @markwaughfdo5981
    @markwaughfdo5981 ปีที่แล้ว +1

    Ellarum naraye solringa but she is maa sister mama ponnu enaku please intha video paatha yaarathu cousins oo ila therinchavungalo nalla investigation panravanga yaarathu irntha please share it innu oru report kuda solama doctors um onnu solala police side la irnthum onnu solala annna please yaarathu intha comment paatha share this video to the right person who can able to handle this we need justice for herrr 😭😭😭😭😭😭😭

  • @veeramanikandand1566
    @veeramanikandand1566 ปีที่แล้ว

    👏👏👏

  • @LaxmiLaxmi-ib5jf
    @LaxmiLaxmi-ib5jf ปีที่แล้ว

    போன்னோட அப்பா அம்மா பாவம்

  • @premafrancina6500
    @premafrancina6500 ปีที่แล้ว

    So cute girl

  • @shanthishanthi1038
    @shanthishanthi1038 ปีที่แล้ว

    Yenga prachanai u arambikum bothe Amma vituku poga vendiyathu thane.
    Husband abroad la irukar athan Amma vitla irukenu solldratha vittutu thappana rdathla yethuku irukanum

  • @HariHaran-ms9wc
    @HariHaran-ms9wc ปีที่แล้ว

    Bro 100 soverign 4lkh ilaa 40lkh

  • @ArokiyasamyArokiyasamy-rr8sm
    @ArokiyasamyArokiyasamy-rr8sm ปีที่แล้ว +7

    முதல்.விடியோ.நன்றி.ஒட.விட்டு.என்கவுண்டர்பண்ண.வேண்டும்..😂

  • @PanneerSelvam-sn4tn
    @PanneerSelvam-sn4tn ปีที่แล้ว +7

    அந்த வரதட்சணை பேய்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கனும்

  • @ponrajhari7357
    @ponrajhari7357 ปีที่แล้ว

    Thuthukudi gh la postmortem nadakkum pothu anga than irunthen, avunga ellam alum pothu enakku avlo kastama irunthathu

  • @kumarjeeni8752
    @kumarjeeni8752 ปีที่แล้ว +3

    Pls marry average salary good hearted person. Do not expect rich person these dowry things happen commonly in our society.

  • @jeselinxavier8991
    @jeselinxavier8991 ปีที่แล้ว +4

    In the 1st place Gilbert n wife shouldn't have agreed for the marriage. When they demanded for such a big amount ... It's obvious that the boy's family is not a good. family. Gilbert has put his dtr's pride so low and has lost his precious DTR now.

  • @sridevi3947
    @sridevi3947 หลายเดือนก่อน

    வரதட்சனை யாரும் கொடுக்க கூடாது
    அனிஷா வுக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @dr.kaviiii3973
    @dr.kaviiii3973 ปีที่แล้ว

    Enaku mrg pannavey bayama iruku kadavuley intha mari irukura mirugangaluku mathila oru ponna vaalarathu evlo periya kastam

  • @mondosbiggestfannoah4015
    @mondosbiggestfannoah4015 ปีที่แล้ว +6

    First of all if someone is asking for bribe in marriage, immediately that family should have stopped to proceed further.. bribery in marriages is the first step for such domestic violence and suicides..

  • @milobarathi802
    @milobarathi802 6 หลายเดือนก่อน

    Dowry is an offence in India correct? Should have reported them to police. In my country there is no such thing as dowry.

  • @rajalakshmikannan925
    @rajalakshmikannan925 ปีที่แล้ว +1

    Thookil podanum Antha 2 dogum Romba vethanaiyaga yerukku pavam Anisha Ethanai dream yerunthirukkum

  • @jadenrosmerah9816
    @jadenrosmerah9816 ปีที่แล้ว +2

    Anisha father made the biggest mistake..This is not business deal..Parents are to be blame.

  • @banumathisankar4277
    @banumathisankar4277 ปีที่แล้ว

    Super ba

  • @sarumathi6467
    @sarumathi6467 ปีที่แล้ว

    Anna fst Anisha oda amma appa nalla family nu mrg panna arrange pananga ila angaye thappu start agiruchii, nenga conclusion la sonna mari dowry ketkum pothey vena mappailai nu solirukanum, dowry kettu varavanga epdi na nalla family nu solla mudiyum😬this is very emotional na😒

  • @sridevi3947
    @sridevi3947 7 หลายเดือนก่อน

    கண்ணீர்

  • @rajaduraisamy4118
    @rajaduraisamy4118 ปีที่แล้ว +2

    Avoid alliance with people who are money minded.

    • @ashl8804
      @ashl8804 11 หลายเดือนก่อน

      So true

  • @subhumani6413
    @subhumani6413 ปีที่แล้ว

    Pls enidum antha
    Criminal family vidunga
    Athana person
    Devisam paniriya