ராஜிவ் படுகொ%லையில் தெரியாத பக்கங்கள்! நேரில் பார்த்த சாட்சி நான்,பல உண்மைகளை உடைத்த JOURNALIST MANI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • #journalistmani #rajivgandhi #congress #prabhakaran
    Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, political news, based o political issues, public reviews, general news, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
    Catch our updates on our social media pages:
    FACEBOOK : www.facebook.c...
    INSTAGRAM : / retroluxe_o. .
    TWITTER : / retroluxep
    Blog page : www.retroluxe....

ความคิดเห็น • 213

  • @Aronam861
    @Aronam861 6 วันที่ผ่านมา +53

    பெரிய தலைவர்கள் பலர் அதில் தப்பித்து விட்டனர். அவர் மட்டும் தான் இறந்துவிட்டார். அது மிகப்பெரிய சந்தேகத்தை வரவழைத்தது.

  • @pms.8795
    @pms.8795 6 วันที่ผ่านมา +29

    @19:29 டேய் அப்போது அம்மா முதலமைச்சர் இல்லைடா, இந்த சம்பவத்திற்கு அப்புரம் தான் முதல்முறையாக முதல்வர் ஆகிறார்கள்.

  • @maheswaranchellappan3188
    @maheswaranchellappan3188 5 วันที่ผ่านมา +13

    மரகதம் சந்திரசேகர் வீட்டிலிருந்துதான் சிவராசனும் தனுவும் ராஜீவிற்கு மாலைபோட அனுமதி பெற்றுதான் மேடைக்கு அருகில் வந்தார்கள் என்று உளவிய செய்தி உண்மையா?

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 3 วันที่ผ่านมา +1

      விடுதலை ப் புலிகளின். ஏஜெண்டுகள். என்பது. மரகதம். சந்திர சேகருக்கு. தெரியாது.

  • @jayakumarp9648
    @jayakumarp9648 6 วันที่ผ่านมา +47

    மணி ஐயா...வசதியாக இதை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையை மறந்துவிட்டார்.... சுப்பிரமணியம் சுவாமி...சந்திரா சுவாமியை விசாரிக்க வேண்டும் என்றதே....அதை பற்றி பேச மணமில்லையா.. அல்லது தைரியம் இல்லையா..

    • @PrabuGanesan-n4k
      @PrabuGanesan-n4k 6 วันที่ผ่านมา +5

      Congress government thaana 2014 varaikkum.
      Enna pannuchu athanai varusham

    • @chandranp5552
      @chandranp5552 6 วันที่ผ่านมา +4

      மணி சர் இன்னும் field la இருகார் இல்லையா .. ஓபன்னா பேச பயபடுவார்தானே😂😂

    • @jayakumarp9648
      @jayakumarp9648 5 วันที่ผ่านมา +1

      @@PrabuGanesan-n4k RSS யை பார்த்து சோனியாவின் பயம்..விட்டுவிட்டார்..

    • @PrabuGanesan-n4k
      @PrabuGanesan-n4k 5 วันที่ผ่านมา

      @@jayakumarp9648 OK

    • @senthilappu
      @senthilappu 5 วันที่ผ่านมา +3

      There could be connections but LTTE has executed this. The method of execution showed this. Both those Swamis could have taken part or they could have prior knowledge but LTTE had planned and executed this operation. For that they paid a price and even single LTTE was not spared but it was unfortunate that innocent Srilankan Tamils also paid the price in 2009. There were no need for LTTE for this operation but revenge attitude was in their blood

  • @கோடீஸ்வரன்-p4j
    @கோடீஸ்வரன்-p4j 5 วันที่ผ่านมา +7

    20:49/20:53 ராஜீவ் காந்தி மரணம் இந்திய அரசியலமைப்பு சட்டபடி இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிரான செயல் இலங்கை இறையாண்மைக்கு ஆதரவான செயலாகும்.

  • @karthikeyankarthikeyanpand5992
    @karthikeyankarthikeyanpand5992 6 วันที่ผ่านมา +25

    எப்பா அறிவாளி😮 Anchor அப்ப ஜெயலலிதா முதலமைச்சர் இல்லை governor rule பெரிய புத்திசாலி மாதிரி ஆயிரம் பேர் பாக்குற மீடியாவில் கேள்வி கேட்கற தெளிவா படிச்சு தொிஞ்சுனு வா. 😅😢😮

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz 5 วันที่ผ่านมา

      தமிழ் நாட்டில் கவர்னர் ஆட்சி. மத்தியில் ஒரு தாடிக்கார சோஷலிஸ்ட் பரதேசி.

  • @palanivel9689
    @palanivel9689 6 วันที่ผ่านมา +9

    திருச்சி வேலுசாமி சொல்றதுக்கு நீங்க சொல்றதுக்கும் சம்பந்தமே இல்லையே

    • @erssiva490
      @erssiva490 2 วันที่ผ่านมา

      Velusamy periya venna poda..

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 6 วันที่ผ่านมา +34

    இன்று அந்த கொடூரத்தை நினைத்தாலும் மனம் வேதனை அடைகிறது. பாவிகள் நல்ல மனிதரைக் கொன்று விட்டார்கள். 😢

    • @MohamedJaffarullah
      @MohamedJaffarullah 6 วันที่ผ่านมา +1

      Neenga cross poturkingla

    • @thyagarajanvaidyanathan2315
      @thyagarajanvaidyanathan2315 6 วันที่ผ่านมา +2

      Bofot புகழ் !

    • @srinivasanvijayagopalan8404
      @srinivasanvijayagopalan8404 6 วันที่ผ่านมา

      ​@@thyagarajanvaidyanathan2315bofot இல்லை bofors இப்படி தான் இருக்கும் உங்கள் குற்றச்சாட்டு. 😊😊

    • @தமிழ்ஈழம்swissthamilfox
      @தமிழ்ஈழம்swissthamilfox 6 วันที่ผ่านมา +1

      அவனைக் கொல்லாது இருந்திருந்தால் இன்னும் லட்சக்கணக்கான ஈழ தமிழர்களை கொன்று இருப்பான்.😂😂

    • @SomanathanThusi
      @SomanathanThusi 5 วันที่ผ่านมา +3

      Eanapppa avar nallavarrraaa...neenka avarukaka. 150000 pera kondudenkaleee...

  • @bala9497
    @bala9497 5 วันที่ผ่านมา +15

    தீடீர் என்று இந்த பேட்டி எதற்காக ????

  • @nithiyananthagopalk2197
    @nithiyananthagopalk2197 6 วันที่ผ่านมา +15

    மரகதம் சந்திரசேகர், வாழப்பாடி களின் தொடர்பு, ஜெயலலிதா வின் ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பொதுக்கூட்டத்தை தவிர்த்து இறுதி நேரத்தில் கிருஷ்ணகிரி போனது, சுப்ரமணியசாமி சந்திரசாமி சந்திரசேகர் தொடர்பு பற்றியெல்லாம் பேச முடியுமா? ஜெயலலிதாவுக்கு நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும் நிகழ்வை அறிந்திருந்தார். ராஜீவை புகழும் இவரது கூற்றுக்கள் சரி ஆனால் அவரின் தவறுகளே அவருடைய மரணத்திற்கு காரணம். இலங்கை வெளியுறவில் மட்டுமல்ல பஞ்சாப் தீவிரவாதம் அஸ்ஸாம் தீவிரவாதம் என அவரது எடுத்தேன் கவிழ்த்தேன் என தவறாக செயல்பட்டதே காரணம்.

  • @josephrajesh3263
    @josephrajesh3263 4 วันที่ผ่านมา +6

    Very good mani sir for being honest and truthful

  • @mohanraj-yb4nv
    @mohanraj-yb4nv 4 วันที่ผ่านมา +5

    இப்பத்தான் நாங்க வேன்லேயே இருந்தோம் என்று சொன்னாய் ஆனால் அனுசூய மேடம் ஒரு பெண்ணை தள்ளிவிட்டார் அந்த பெண் கீழே குனிந்து பட்டனை தட்டினாள் என்கிறாய் எதைத்தான் நம்புவது

  • @தமிழ்ஈழம்swissthamilfox
    @தமிழ்ஈழம்swissthamilfox 6 วันที่ผ่านมา +13

    நீங்கள் எல்லோரும் தப்பி விட்டீர்கள் அவர் மட்டுமே இறந்து விட்டார். இது மட்டும் எப்படி நடந்தது. ஏற்கெனவே எழுதப்பட்ட கதை வசனம் போல ?

    • @sureshthesma4214
      @sureshthesma4214 4 วันที่ผ่านมา

      Some people will never agree or understand

    • @S.Murugan427
      @S.Murugan427 4 วันที่ผ่านมา

      ராஜீவ் கொலை ஏற்கனவே திட்டமிட்டபடி அரங்கேற்றப்பட்டது.
      அந்த திட்டம் அனைவருக்கும் தெரிந்ததே நடந்தது ராஜீவ் உட்பட. அதனால் தான் ராஜீவ் தனது குடும்பத்துடன் வரவில்லை.ஏனென்றால் இந்திராவின் கொலைக்கு பிறகு பதவியேற்ற ராஜீவ் அப்போது எடுத்து கொண்ட ஒரு கொள்கை என்னவென்றால் பொதுக்கூட்டத்தில் குடும்பத்துடன் பங்கேற்பது.ஆனால் சென்னை வந்த போது தெரிந்தே குடும்பத்துடன் வரவில்லை.
      ஆனாலும் நமது பாதுகாப்பு படையினர் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தார்.
      தற்கொலை படைகளின் வீரியத்தை முழுதாக உணரவில்லை.
      ஏற்கனவே பலஸ்தீன அதிபர் யாசர் அராபத் எச்சரிக்கை செய்திருந்தார்.
      அந்த எச்சரிக்கையின் வீரியத்தை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
      எனக்கே இந்த கொலையின் பின்னணி பற்றிய தகவல்களை முக்கிய பத்திரிகைகளில் துணுக்குகள் ஆக கசிந்திருந்தது.
      குறிப்பாக ஜூனியர் விகடன் மற்றும் நக்கீரன் போன்ற புலனாய்வு பத்திரிகைகளில் கழுகு செய்திகள் வழியாக கசிந்திருந்தது

    • @S.Murugan427
      @S.Murugan427 4 วันที่ผ่านมา

      கருணாநிதி ஜெயலலிதா வாழப்பாடி இராமமூர்த்தி போன்ற முக்கிய புள்ளிகள் கொலையின் பின்னணி பற்றிய தகவல்களை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்தார்கள்.
      ராஜீவை தமிழகத்துக்கே வரவேண்டாம் என்று மன்றாடி கேட்டு கொண்டார்கள்.
      ஆனாலும் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியத்துவம் கருதி பிராந்திய தலைவர்கள் வற்புறுத்தலால் அந்த தேர்தல் கூட்டத்தை ஏற்பாடு செய்தார்கள்.

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 6 วันที่ผ่านมา +28

    அநியாயமாக கொன்றார்கள் அவர்கள் எதை சாதித்து வாழ்ந்து விட்டார்கள்.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 6 วันที่ผ่านมา

      இராசீவ் காந்தியால் ஏவப்பட்ட இந்திய அமைதிப்படை ஈழத்தில் நியாயமாகவா நடந்து கொண்டனர் ? இராசீவுக்கு வழங்கப்பட்டது குறைந்தபட்சத் தண்டனை. விடுதலைப் போராட்டத்தில் இலட்சியத்தில் உறுதி கொண்டு களமாடிய வேங்கைகள் ஏகாதிபத்தியங்களின் கூட்டுச் சதியாலும் அறம் பிறழ்ந்த நடவடிக்கைகளாலும் பின்னடைவை சந்தித்து இருக்கலாம். ஆனால் இலட்சியங்கள் என்றும் தோற்பதிற்லை.... ஏண்டா ஆளும் வர்க்க அடிவருடீ மணியா... இப்போது இராசீவ் பற்றி எதற்கடா கதைக்கிறாய் ?

    • @தமிழ்ஈழம்swissthamilfox
      @தமிழ்ஈழம்swissthamilfox 6 วันที่ผ่านมา +1

      அவனைக் கொல்லாது இருந்திருந்தால் இன்னும் லட்சக்கணக்கான ஈழ தமிழர்களை கொன்று இருப்பான்..

    • @srinivasansubramanian1874
      @srinivasansubramanian1874 5 วันที่ผ่านมา +2

      விடுதலை ஆனார்கள்!!!

  • @fazeelan
    @fazeelan 5 วันที่ผ่านมา +8

    ராஜிவ்காந்தி காந்தி அனுப்பி ய இந்திய ராணுவத்தினர் இலங்கை மண்ணில் செய்த பாவ கடூழிய கொடுமை கள் பற்றி புத்தகங்கள் வாங்கி படி ங்க . அவர் செய்த வேலைக்கு இத்துடன் piraabhakaran விட்டு வைத் தாரே. எ‌ன்று சந்தோஷ புடுங்க

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 3 วันที่ผ่านมา +1

      ராஜிவ் காந்தி. அனுப்பிய. ராணுவத்தை. தவறாக. பயன்படுத்திய. இலங்கை அரசு. பழிராஜிவ்மேல்

  • @Anonymous-zs7wt
    @Anonymous-zs7wt 6 วันที่ผ่านมา +15

    மணிக்கு money குடுத்தால் எப்படி வேண்டுமானாலும் பேசுவான்....ஆமா மணி அப்போ எந்த பத்திரிகை ரிப்போர்ட்டர் நீ....

    • @seshoo76
      @seshoo76 6 วันที่ผ่านมา +4

      Vidivelli. ....3 times he is mentioned here.

    • @venkatasubramanianramaswam6013
      @venkatasubramanianramaswam6013 6 วันที่ผ่านมา

      மணி தராசு பத்திரிகை நிருபராக இருந்தார்.

  • @sivakumarr1478
    @sivakumarr1478 3 วันที่ผ่านมา

    திரு.வாஞ்சிநாதன் அவர்கள் சொல்வதில் உண்மை உள்ளது.அதனால் முதல்வர் இந்த விசயத்திற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப் பெரிய சரிவை திமுக சந்திக்கநேரிடும்❤❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 วันที่ผ่านมา

    அருமையான தகவல்பேச்சு.பாராட்டுக்கள்ஐயா

  • @Suthashniarunchchnan
    @Suthashniarunchchnan 6 วันที่ผ่านมา +8

    இப்ப ஏன் இதை பேசவேண்டும் ஏதோ உள்நோக்கம் இருக்கு

    • @erssiva490
      @erssiva490 2 วันที่ผ่านมา

      Yen pesa koodathu

  • @Zzzzdfghjnbvcxdf
    @Zzzzdfghjnbvcxdf 5 วันที่ผ่านมา +6

    இவர் பேசுற சப்ஜெக்ட்க்கும் பிஜேபிக்கு என்ன சம்பந்தம்

  • @anandanraj7716
    @anandanraj7716 5 วันที่ผ่านมา +5

    India still suffering this assassination Mani sir abridged the episode with Lttte but there was a larger international conspiracy involved some Indian shameless stoogies. He emerged as a world leader.He questioned USA for their violation in war against Eraq. He suggested a new world order A real United Nations representating all inclusiveness. Claimed India's representation in permanent Security council .Visited China established new path of relationship. Dreamed a warless peaceful world. Offered PM post to comrade Jyothibasuji Indian left movement's regrettable historical political error. All the more a nice ego less person. A real Humane. Pride of India.

    • @abrahamgideon
      @abrahamgideon 5 วันที่ผ่านมา

      The economic reforms that PM PV Narasimha Rao and Dr. Manmohan Singh brought in was actually the vision of Rajiv Gandhi. He ushered in the IT industry and made drastic changes in human resource development. His assassination deprived us of a visionary leader.

  • @karounanidys6344
    @karounanidys6344 วันที่ผ่านมา

    சம்பவம் நடந்த அதே தேதியில் திமுக தலைவர் கருணாநிதி க்கு ம் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் வேறு மாவட்டத்தில் (பெயர் ஞாபகம் இல்லை)இருந்தது. ஆனால் திடீரென்று ரத்து செய்யப்பட்டது .
    காரணம் என்ன?😢😢😢

  • @ganesanganesan4707
    @ganesanganesan4707 6 วันที่ผ่านมา +12

    Mani one dubakur person. If we watch his speches all confusing speches.

    • @rsankar2358
      @rsankar2358 6 วันที่ผ่านมา

      Nee.duppakura

  • @shankarvk922
    @shankarvk922 6 วันที่ผ่านมา +6

    அருமையான பதிவு. புலிகளின் இந்த எனச் செயல் என்றுமே மன்னிக்க முடியாத பெரும் குற்றம்

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 5 วันที่ผ่านมา

      அதைவிட பெருங்குற்றம் இலங்கைக்கு இந்திய படைகளை அனுப்பி பத்தாயிரம் தமிழர்களை படுகொலை செய்தது.

    • @Abcdefghij-u3g
      @Abcdefghij-u3g 4 วันที่ผ่านมา +2

      Moodu echai payal

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 4 วันที่ผ่านมา

      @@shankarvk922
      ராஜீவ் படைகளை ஈழத்திற்கு அனுப்பி பத்தாயிரம் தமிழர்களை படுகொலை செய்ததும் தமிழர்களால் மன்னிக்க முடியாத குற்றம்

  • @vijayakumarvijayaragavan
    @vijayakumarvijayaragavan 6 วันที่ผ่านมา +3

    M R. MANI are you a perfect jenalist iam having doubht about with you am beliving you are also a ups

  • @karthikarthi368
    @karthikarthi368 6 วันที่ผ่านมา +7

    ராஜீவ்காந்தி மரணத்தின் போது பேட்டரியால் ஜெயலலிதா முதலமைச்சர் என்றார் அது எப்படி மனிதர்கள் ஏற்றுக் கொண்டார் நுண்ணறிவால் இப்போது நடந்தது காபந்து அரசு என்று கூட அவரால் மறுத்துப் பேச முடியவில்லை அல்லது மறந்து விட்டாரா ரொம்ப வருத்தமா இருக்கு மனைவியின் பேர்ல தெளிவான ஆதாரத்தோடு பேசக்கூடியவர் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா என்ற பேச்சாளர் கேட்கிறார் இவர் அதற்கு ஒப்புதல் மாதிரி பதில் கொடுக்கிறார் என்ன ரொம்ப வருத்தமாக இருக்கிறது

  • @srs4422
    @srs4422 4 วันที่ผ่านมา +1

    லாபகரமா ஜெ மீட்டிங்கில் கலந்துக் கொள்ளவில்லை

  • @velanvelan8238
    @velanvelan8238 5 วันที่ผ่านมา +14

    புலிகளின் தவறான நடவடிக்கைதான் அவர்களின் தோழ்விக்கு காரணம்

  • @inderbalaji2977
    @inderbalaji2977 5 วันที่ผ่านมา +4

    இத்தனை ஆண்டுகளுக்கு கழித்து மணி சார் ஏன் இப்பொழுது வெளிப்படுத்துகிறாரா

  • @aompt
    @aompt 6 วันที่ผ่านมา +1

    Unsolved questions:
    Why Sonia Gandhi didn't accompany Rajiv at Chennai when she was at Vishakapatnam?
    Why Jayalalitha didn't even go to receive Rajiv at airport even after congress being election's alliance partner for AIADMK?
    What about the allegations raised by Subramanyam Swami?
    Why CBI and investigation committee didn't provide any conclusive judgement or chargesheet until date?
    What impact the election's results first phase congress losing and after Rajiv death, congress won in second phase, had??
    History knows that Rajiv death is the only reason why congress came back to power in centre, and also AIADMK in TN.

    • @pms.8795
      @pms.8795 6 วันที่ผ่านมา

      @@aompt Jayalalitha is campaigning elsewhere for her party candidates, and Rajiv came to campaign for his party . I doubt it was not a meeting venue at sriperumbudur with alliance partners.

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 6 วันที่ผ่านมา

    Great , accept you sir 🎉🎉🎉

  • @subramanianperiyanan6063
    @subramanianperiyanan6063 4 วันที่ผ่านมา +6

    கொலைகாரர்களை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தமைக்கு நன்றி..

  • @ajDavid_TN72
    @ajDavid_TN72 5 วันที่ผ่านมา +1

    சூரியன் படம் ஸ்கெட்ச்... ஜெயலலிதா வெற்றி...

  • @namnaduok
    @namnaduok 6 วันที่ผ่านมา +4

    MoSSAt and CIA is the reason

  • @PavalamMaanikkam
    @PavalamMaanikkam 6 วันที่ผ่านมา +3

    நாங்கள்வாய்திறந்தால் நீங்கள் தூக்குபோட்டுசாவீங்கடா

  • @sadiqsahib1067
    @sadiqsahib1067 6 วันที่ผ่านมา

    Mani sir👍🏼pras meet

  • @gunaseeland4792
    @gunaseeland4792 2 วันที่ผ่านมา

    ஜெயலலிதா ராஜிவ்காந்தி கூட்டணி, அப்போ ஜெயலலிதா எங்க இருந்தார்.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 6 วันที่ผ่านมา +4

    Why suddenly this topic

    • @logannarendiran
      @logannarendiran 6 วันที่ผ่านมา

      Valid question... came to my mind also.. probably coz seeman is countering the dravidian ideology

  • @satyt123
    @satyt123 17 ชั่วโมงที่ผ่านมา

    Ole ole.. ola ola.. olamma.. 😂😂😂

  • @ravirajchellapan1182
    @ravirajchellapan1182 6 วันที่ผ่านมา +2

    Prabakaranai kontrathu sariye

  • @36yovan
    @36yovan 6 วันที่ผ่านมา +1

    *😎🇮🇳தெரியாத பக்கங்கள் தலைப்பு. பரபரப்பு செய்தி. எல்லாம் காசுக்கு தானே. விரைவில் இ ன்னும் பல நேர்காணல்கள் விரைவில் வரும் பாருங்கள்.😅*

  • @திருஓட்டுக்காரன்
    @திருஓட்டுக்காரன் 3 วันที่ผ่านมา

    அப்போவே பாஜக பற்றி கேட்டாராம்.... சுத்தமான உருட்டு... ராஜீவ் தான் ஹீரோ... அழகாக கம்பீரமான தோற்றம் உடை என்று கலக்கி கொண்டு இருந்தார் ...

  • @balakrishnansainaath1061
    @balakrishnansainaath1061 5 วันที่ผ่านมา

    JACKPOT for Thiruma to take Care Vengaivayal and he is very happy to focus 1.BJP FACIST 2.SANADANAM WILL COME...Ideology of ockkaaaa AGENT VANNIARASU information from Arivalayam

  • @Haru33467
    @Haru33467 6 วันที่ผ่านมา +5

    ஜெயின் கமிஷன் அறிக்கை பற்றி அதில் சம்மந்தப்பட்ட ஊறுகாய் வியாபாரி பற்றி கூறியுள்ளது பற்றி எல்லாம் ஏன் மணி பேசவில்லை.

  • @devarajmarimuthu9743
    @devarajmarimuthu9743 4 วันที่ผ่านมา

    Pity, no other subject seem to be on hand!

  • @dhmervin
    @dhmervin 6 วันที่ผ่านมา

    Qu werw wilitness foe only ine blast but we are witness for lots for fir ur indian miltry and ur orine ministNr Mani

  • @santhudavid
    @santhudavid 6 วันที่ผ่านมา +4

    This is a confusing theory so you're a journalist.

  • @karthikeyansb1144
    @karthikeyansb1144 6 วันที่ผ่านมา +1

    😢😢
    Now the culprits are free ..... Shame 😡😡

  • @S.Murugan427
    @S.Murugan427 4 วันที่ผ่านมา +1

    ராஜீவை கொன்றது விடுதலைப்புலிகள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
    அதை நடத்த வசதிகளையும் அனைத்து முன்னேற்பாடுகள் செய்த லோக்கல் மக்களின் பங்களிப்பு பற்றிய தகவல்கள் மிகவும் அதிர்ச்சி தரக்கூடியது

  • @padiganesh1536
    @padiganesh1536 6 วันที่ผ่านมา +3

    Not jayalailtha governer rule at that time

  • @srinivasanr9771
    @srinivasanr9771 5 วันที่ผ่านมา +2

    Puligal thankku thane sunyam vaithu konda nal

  • @DuraiPandiyan-g9h
    @DuraiPandiyan-g9h 6 วันที่ผ่านมา +5

    Great mani sir unforgettable memories

  • @Anbu8484
    @Anbu8484 6 วันที่ผ่านมา +4

    Mani sir ❤⚡

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 6 วันที่ผ่านมา +1

    Mani why you have this much vengence against mothiji, mothiji did many goid thinga for the country, d9nt be biased

  • @ravirajchellapan1182
    @ravirajchellapan1182 6 วันที่ผ่านมา

    Mani sir ungalukku kodi vanakkangal.en thalaivan naan uyirinuam melaka nesitha en thalaivan rajivin maranathai ninaithu ungal varuthathirku than antha vanakkangal.😂

  • @KamalInd7
    @KamalInd7 6 วันที่ผ่านมา +1

    @23.48
    With due respect to Rajiv Gandhi
    Avar prime la irukum bodhu thaan sondha katchi karar V P Singh congress vitu velia vandhu Janata Dal la PM aanaru, Advani oda rise Rajiv irukum bodhu thaan nadanthuchu
    Rajiv was pseudo secular, he who used parliamentary majority to overturn the court verdict in Shah Bano case.

  • @kandasamyrajan
    @kandasamyrajan 6 วันที่ผ่านมา +2

    JOURNALIST MANI is correct. Modus operandi shows it is LTTE.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 5 วันที่ผ่านมา

      பயன்படுத்தப்பட்ட RDX வெடிபொருள் உலகின் ராணுவங்களால் மட்டுமே பயன்படுத்தப்படுவது, இந்திய ராணுவத்திடமும் அது இருந்தது

  • @adittypublications4141
    @adittypublications4141 6 วันที่ผ่านมา +1

    It was a political revenge.

  • @arrow8973
    @arrow8973 5 วันที่ผ่านมา

    Why no media not showing intrest till date about the arrested people's.any one share your toughts let see how much you aware of this story

  • @ak5094
    @ak5094 5 วันที่ผ่านมา +1

    Maragatham chandrasekhar involvement ithula ilayaa??? Rahothaman cbi officer statementlaam ivar parthathilayaa?? Vankulla ukanthuruntha ivar solrathai epdi nambureenga

  • @AmericanMedicine-m2w
    @AmericanMedicine-m2w 4 วันที่ผ่านมา

    Sir, why do say it was done by LTTE. You did not say one reason apart from those people who committed the crime are Sri Lankans.

  • @milkman439
    @milkman439 6 วันที่ผ่านมา +2

    Mani sir Great 👍

  • @srinivasansubramanian1874
    @srinivasansubramanian1874 5 วันที่ผ่านมา +2

    கொலையாளிகள் அற்புதமாக வெளிக்கொணர்ந்த
    கார்த்திக்கேயன் பச்சைதத்தமிழ்

  • @muhunthamenanmahalingam4673
    @muhunthamenanmahalingam4673 6 วันที่ผ่านมา +1

    Did you know what IPKF did in Tamil land?

  • @johngirish64
    @johngirish64 6 วันที่ผ่านมา +1

    The best person was killed very sad.. Because of him today telecom development

  • @LISTENINGfull
    @LISTENINGfull 16 ชั่วโมงที่ผ่านมา

    பயந்தாங்கொள்ளிகள் பறந்து விட்டனர்.

  • @MurungaiMaram-wg3je
    @MurungaiMaram-wg3je 4 วันที่ผ่านมา

    Few years before he said he was 1 km away now he is bull$hitting something else. Next year he will say he got hurt and threw away to chennai from blast effect.

  • @Nallan380
    @Nallan380 6 วันที่ผ่านมา

    Mikka nantri

  • @Zzzzdfghjnbvcxdf
    @Zzzzdfghjnbvcxdf 5 วันที่ผ่านมา

    செத்த அப்புறம் எவன பத்தி எப்படி வேணாலும் சொல்லலாம் எவன் கேட்க போறேன்

  • @indradevi7441
    @indradevi7441 2 วันที่ผ่านมา

    விதி வலியது.

  • @anandlawrence3669
    @anandlawrence3669 5 วันที่ผ่านมา +1

    Overa jalra pora vendam.....

  • @ramus6188
    @ramus6188 6 วันที่ผ่านมา

    Police officer

  • @Siuuu186
    @Siuuu186 6 วันที่ผ่านมา +3

    Old video😂😂😂 dei retroluxee fraudduu

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz 5 วันที่ผ่านมา +5

    இந்த கொடூர மாபாதக செயலை செய்ய ஏவியவனெல்லாம் தமிழின தலைவனாம். 😢😢😢😢😢

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 5 วันที่ผ่านมา +2

      இலங்கைக்கு இந்திய படைகளை அனுப்பி பத்தாயிரம் தமிழர்களை கொன்றது என்ன செயல் ? அவர் என்ன தலைவரா?

    • @ajDavid_TN72
      @ajDavid_TN72 5 วันที่ผ่านมา

      மறக்கமுடியாத கொடூர தீவிரவாதம்... இது தமிழரின் வீரம் அல்ல...

    • @BgmALERT
      @BgmALERT 5 วันที่ผ่านมา

      ​@@balakumarparajasingham5971vetuthalai puligal evaragalai thakiyathal iranthavargal than

    • @vellathurailingam5886
      @vellathurailingam5886 4 วันที่ผ่านมา

      எல்லாம் வன்முறையே தீர்வாகாது

  • @samaranravi6026
    @samaranravi6026 6 วันที่ผ่านมา +1

    😮

  • @rajesh1342
    @rajesh1342 6 วันที่ผ่านมา

    Moopanar the great

  • @erssiva490
    @erssiva490 2 วันที่ผ่านมา

    LTTE thaan konnathu....😮summa ellarum uruttathinga

  • @sambamoorthykuppaswamy3308
    @sambamoorthykuppaswamy3308 4 วันที่ผ่านมา

    Anbhare yen eppadyum sindhikalame katchi nadathum pathirikaien pathirikaiyalar eppady pesuvirgal yen 2g patry vungal pol vullavargal vimarsanangal adarku aduthu 3g 4g 5g yenna yezhudhina yenbhadum theryum 2g cag arikaiku muttu pottadum kai katchya bhadalathil thalliadum vungal pol vullavargal Dan Karanam Rajiv Gandhi kolai nadanda kalakattathil yennavellam yezhudhina adarku aduthu jain commission yenna Solly vulladu mudalil adarku vungal bhadhil yennavo adu Dan vungalukkana bhadhil yenra sindanai yezhugiradu

  • @kanagapandian9361
    @kanagapandian9361 วันที่ผ่านมา

    MANI NALLA URUDU URUDU URUDU. EVAN PESARATHU KEKKARATHUNU VITHI

  • @S.Murugan427
    @S.Murugan427 4 วันที่ผ่านมา +1

    விடிவெள்ளி - இஸ்லாமிய ஆதரவு பத்திரிகை அதாவது இந்து விரோத பத்திரிகை.

  • @srinivasanr9771
    @srinivasanr9771 5 วันที่ผ่านมา

    It is really a very good interview, even though I am not a admirer of Mani

  • @RajkumarRaj-nx3ie
    @RajkumarRaj-nx3ie 6 วันที่ผ่านมา +2

    உருட்டு உலகநாதன் 😅

    • @rsankar2358
      @rsankar2358 6 วันที่ผ่านมา +1

      Poda

    • @thalathameem1016
      @thalathameem1016 6 วันที่ผ่านมา +3

      நீ ஏண்டா பாக்குற பன்னாட

  • @ParameswariSelvaraju
    @ParameswariSelvaraju 5 วันที่ผ่านมา

    You have to look other side he is mistake killed so many innocent he hot karma nothing sympathy

  • @rameshv3123
    @rameshv3123 6 วันที่ผ่านมา

    Neenga kelvi ketta irandu nimidathil rajiv gandhi kolai. So...... Engayoo idikudhe

  • @sampathsuperb3532
    @sampathsuperb3532 5 วันที่ผ่านมา

    Super speech

  • @murugananthammuruganantham5261
    @murugananthammuruganantham5261 6 วันที่ผ่านมา

    Onnum vendam ...subramani samy ya appu aditthu visaritthal unmai veli varum.ivan soldrethellam unmai illai.....

  • @dr.p.venkatesan6871
    @dr.p.venkatesan6871 4 วันที่ผ่านมา

    Good.

  • @karthikakarthika9724
    @karthikakarthika9724 6 วันที่ผ่านมา

    Apodu amma ella

  • @praveenraj4683
    @praveenraj4683 6 วันที่ผ่านมา

    The whole world was shocked, rom Madam Indira Gandhi to Benazir Bhutto

  • @vidyananthan8152
    @vidyananthan8152 6 วันที่ผ่านมา +1

    பப்பு அப்பா கோமாளி

  • @anishmp1371
    @anishmp1371 5 วันที่ผ่านมา

    IPKF ethana bera konnnaanga theriyumaaa???? Em tamilargalai kondru kuvitha manasaatchi ilaatha maanam ketta congress Rajiv mandaila arivu ilaatha rajiv IPKF eh anuppi kola panaaaan eh athu thappu ilayaaaa??????? Again Manifesto la IPKF eh anuppuven nu sonaaaan. Indra Gandhi maari EELAM ku support panvaen ni solla veandiyathana Mutta paya Rajiv. Oru Pilot kai la India va kuduthathu failure. Biggest failure thaan Rajiv oda PM history in India. Ungalukku Itha maari India Gandhi oda Murder eh pathi Sikkhs eh pathi peasa thayiriyam irukaaaaa????

  • @balakrishnansainaath1061
    @balakrishnansainaath1061 5 วันที่ผ่านมา

    JACKPOT for Thiruma to take Care Vengaivayal and he is very happy to focus 1.BJP FACIST 2.SANADANAM WILL COME...Ideology of ockkaaaa AGENT VANNIARASU information from Arivalayam