சோடசக்கலை குருவிடம் கேள் நீ கேட்டது கிடைக்கும் சக்திமிக்க நேரம் Guru Poornima Sodasakalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024
  • சோடசக்கலை குருவிடம் கேள் நீ கேட்டது கிடைக்கும் சக்திமிக்க நேரம் Guru Poornima Sodasakalai
    நினைத்த பணம் பொருள் தேடி வர சோடக்கலை அன்று செய்ய வேண்டிய சூட்சம ஆற்றல் மிக வழிபாடு. எவ்வாறு செய்ய வேண்டும் என்று இந்த கானொளியில் குபேர குருஜி ஆனந்த் ராம் அவர்கள் விளக்கமாக எடுத்துரைத்து உள்ளார். அதனை பின்பற்றி பயன்பெறவும் நண்பர்களே.
    இந்த சோடசக்கலை நேரம் அன்று ஆத்மார்த்தமாக உங்கள் தேவைகளை ஆழ்மனதில் பதிவு செய்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆசீர்வாதத்தை பெறுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன்.
    உங்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் ஆரோக்கியமும் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் உங்கள் வாழ்வில் இனி தொடர்ந்து செல்வங்கள் பெருக நமது அக்ஷயன் தொடர்புகொள்ளுங்கள் வாழ்க வையகம்.
    In this video, Kubera Guruji Star Anand Ram explains how to do the most worship of the subtle energy that has to be done on the Sodakalai to come in search of money. Follow and get benefit by it friends.
    மேலும் விவரங்களுக்கு: 7868868899
    #sodesakalai #debtproblems #சோடசக்கலை #Siddhargal #Staranandram #Guberaguruji #kadan #moneymotivation

ความคิดเห็น • 163

  • @hemavathim6260
    @hemavathim6260 4 หลายเดือนก่อน

    நான் வேண்டிக்கொண்டது நான் நல்லா நினைவுகளுடன் ராரோகியமாக என் குழந்தைகளுடன் நீண்டநாள் வாழ வேண்டும் என்று ஒரே வேண்டுதல் than👌 குருஜி

  • @rajeswariasokan8477
    @rajeswariasokan8477 4 หลายเดือนก่อน

    எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லா பிரச்சனைகளும் எல்லாம் தீர்ந்து விட்டது மிக்க நன்றி நன்றி

  • @viswanathang8601
    @viswanathang8601 4 หลายเดือนก่อน

    எனக்கு இந்த மாதம் சிறப்பான மனிதர் தொழிலுக்கு முன்னேற்றம் தர வேண்டுகின்றேன் அவர்களது வாழ்க்கை உடல் நலம் மனவளம் பெற எனது தொழில் வாழ்நாள் வருமானம் பெறவேண்டுகின்றேன் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் குருவே

  • @moorthimoorthi2793
    @moorthimoorthi2793 4 หลายเดือนก่อน

    நான் நீங்க சொன்ன மாதிரி பண்ணிட்ட குருஜி எனக்கு சொந்த வீடு கிடைக்கணும்னு நீங்களும் 🙏🏻🙏🏻🙏🏻நன்றி நன்றி நன்றி குருஜி

  • @mareeswarisubburaman8003
    @mareeswarisubburaman8003 4 หลายเดือนก่อน +2

    குரு வணக்கம் இறைவணக்கம் ஐயா எனக்கு சேரவேண்டிய பணம் நகை எனக்கு கிடைக்க வேண்டும் குருஜி

  • @revacreation21
    @revacreation21 4 หลายเดือนก่อน +2

    அணைத்து பிரச்சனையும் தீரணும் 🙏

  • @keerthikav2164
    @keerthikav2164 4 หลายเดือนก่อน

    அருட் பேராற்றல் கருணையினால் என்னால் பிறருக்கும் பிறரால் எனக்கும் எப்பொழுதும் நல்லதே நடக்கட்டும் வாழ்க வளமுடன்

  • @tamiltirumala388
    @tamiltirumala388 4 หลายเดือนก่อน +1

    குருஜி நான் கல்லூரி உதவி பேராசியர் ஆக வேண்டும் குருஜி
    வாழ்க வளமுடன்

  • @SubaBalakrishnan-n7m
    @SubaBalakrishnan-n7m 4 หลายเดือนก่อน

    Ennu Nan vangiya lattary seetil first prize kidaithathu nandri nandri

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 4 หลายเดือนก่อน

    குருஜி வணக்கம் எனக்கு திருமண விரைவில் நடக்க வேண்டும் நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் குருஜி நன்றி நன்றி கோடிகள் நன்றி நன்றி இருப்பது நட்பது

  • @udhayakumar2801
    @udhayakumar2801 4 หลายเดือนก่อน

    குருவே சரணம் எனது குழந்தையின் பள்ளி பள்ளிக்கு பணம் கிடைத்து விட்டது நன்றி ஐயா நன்றி குருவே நன்றி ஐயா நன்றி குருவே சரணம் குருவே குருவே சரணம் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறியது போல எங்கள் வாழ்க்கையில் வாடி இருந்த எண்ணங்களை உயர்த்தி நிறுத்தும் குருவே நீர் வாழ்க வளமுடன் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்

  • @narayanasamy7707
    @narayanasamy7707 4 หลายเดือนก่อน +3

    18 லட்சம் கடன் தீரவேண்டும் 18 லட்சம் பணம் வேண்டும் .... நன்றிகள் கோடி 🙏🙏

  • @babynataraj7487
    @babynataraj7487 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி நல்ல தொழில் அமைய வேண்டு்ம் குருஜி நன்றிங்க

  • @VijiViji-e1d
    @VijiViji-e1d 4 หลายเดือนก่อน

    என் மகனுக்கு government வேலை கிடைக்க வேண்டும் குரு ஜி இது என் வேண்டுதல் ஐயா நன்றி

  • @alamelumurugan3042
    @alamelumurugan3042 4 หลายเดือนก่อน

    நான் எதிர் பார்த்த பணம் வந்து விட்டது நன்றிகள் கோடி

  • @PandisawariP
    @PandisawariP 25 วันที่ผ่านมา

    நற்பவிநன்றி

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 4 หลายเดือนก่อน

    10லட்சம பணம் வேண்டும்.நான் வேண்டிக்கொள்கிறேன் குருஜீ.நன்றி.🙏

  • @vatchalaj32
    @vatchalaj32 4 หลายเดือนก่อน

    என் சின்ன பெண்ணிற்கு கல்லுரியில் உடனே விரிவுரையாளர் வேலை கிடைக்க வேண்டும் குருஜி.
    நன்றி நன்றிகள் கோடி குருஜி

  • @Padmavathi-oj8mr
    @Padmavathi-oj8mr 4 หลายเดือนก่อน +1

    Om namo narayana
    Om namo narayana
    Om namo narayana
    Thank you universe
    Thank you guruji
    Padmavathi

  • @உஷாராணிமாணிக்கம்
    @உஷாராணிமாணிக்கம் 4 หลายเดือนก่อน

    குருவே சரனம்

  • @LikiEffort
    @LikiEffort 4 หลายเดือนก่อน

    4 கோடி ருபாய் தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி.

  • @selvamuthariyer8638
    @selvamuthariyer8638 4 หลายเดือนก่อน

    என் மகன் கௌசிகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் சாமி ஜி நன்றிகள் கோடி சாமி ஜி

  • @thanalakshmiv8374
    @thanalakshmiv8374 4 หลายเดือนก่อน

    குருஜி மதுரை கிளாசுக்கு வந்தேன் கோடான கோடி நன்றிகள்

  • @deepagopideepa462
    @deepagopideepa462 4 หลายเดือนก่อน +1

    நடந்து முடிந்த குரூப் நான்கு தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று குரூஜி.

  • @selvidhanabal3718
    @selvidhanabal3718 4 หลายเดือนก่อน

    எங்கள் பூர்வீக சொத்து எங்களுக்கு வர வேண்டும்

  • @BhuvaneshwariRamesh-qp5he
    @BhuvaneshwariRamesh-qp5he 4 หลายเดือนก่อน +1

    Naan idam vanga vendum en peyar bhuvaneswari😊

  • @PraveenaB-il9io
    @PraveenaB-il9io 4 หลายเดือนก่อน +1

    எனக்கு கடன் பிரச்சனை திர வேண்டும் சாமி

  • @kjskarthik3692
    @kjskarthik3692 4 หลายเดือนก่อน +1

    ஓம் நமோ நாராயணா ஈரோடு கே ஜே எஸ் கார்த்திக்

  • @kasi9540
    @kasi9540 3 หลายเดือนก่อน

    என் மகன் பெரிய கம்பெனி வேலை வேண்டும் குருஜி 🙏

  • @revathigovindan9807
    @revathigovindan9807 4 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி எனக்கு வரவேண்டிய பணம் நகை வந்தால் கோடி நமஸ்காரம் அனைத்தும்

  • @spider6851
    @spider6851 4 หลายเดือนก่อน

    Got transfer ❤ thanku so much sir 🙏❤

  • @MaheshSundar-o5j
    @MaheshSundar-o5j 4 หลายเดือนก่อน

    என் பெயர் மகேஸ்வரி கணவன் மனைவி ஒற்றுமை வேண்டும் ஐயா நன்றிகள் கோடி

  • @kavipriya4412
    @kavipriya4412 4 หลายเดือนก่อน

    Narpavi guruji

  • @indrapriyadharshini5749
    @indrapriyadharshini5749 4 หลายเดือนก่อน

    Yenathu velai regular aga ventum 🙏🙏🙏🙏🙏🙏gurujji

  • @nithyabalaji4471
    @nithyabalaji4471 4 หลายเดือนก่อน

    Thanks a lot guruji 🙏🙏🙏🙏

  • @Sh81597
    @Sh81597 4 หลายเดือนก่อน

    20lakhs loan closed,Nandri Guruji

  • @moorthimoorthi2793
    @moorthimoorthi2793 4 หลายเดือนก่อน

    குருஜி எங்களுக்கு ஒரு சொந்த வீடு அது போதும் குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @srirama3483
    @srirama3483 4 หลายเดือนก่อน

    Enakku 1lakhs immediateta vendum guruji en magan college fees katta vendum guruji Om Nama Shivaya lalitham lambodharam Narpavi narpavi dhanam panam dhinam dhinam dhinam Nanrigal kodi jai Aananadam guruji 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @kathirg3536
    @kathirg3536 4 หลายเดือนก่อน

    குருவே துணை குருவே சரணம்
    நான் சொந்த தொழில் செய்ய போகிறேன். எனக்கு hotel வைக்க ₹15 லட்சம் வேண்டும்.
    குருவே எனக்காக வேண்டிக்கொள்ளும்.
    நன்றிகள் கோடி 🙏

  • @lakshanaarumugam7173
    @lakshanaarumugam7173 4 หลายเดือนก่อน

    Abirivirhamana PanAm labam Rs 50 lacs koduthatharkku kodana Kodi nandri iraiva. Vagha veiagam Vagha vazhathudan

  • @djealatchoumy6359
    @djealatchoumy6359 4 หลายเดือนก่อน

    En magal marriage super ah nadakkanum

  • @AnithaAnitha-t7s
    @AnithaAnitha-t7s 4 หลายเดือนก่อน +1

    எங்கள் அண்ணன் ராஜேஷ் வீட்டுக்கு சீக்கிரம் வர வேண்டும்

  • @rajashrajash-uf8nr
    @rajashrajash-uf8nr 4 หลายเดือนก่อน

    தம்பிக்கு திருமணம் நடக்கும் நல்ல மணமகள் கிடைகனு குருஜி 🙏🏿🙏🏿

  • @srirama3483
    @srirama3483 4 หลายเดือนก่อน

    1 lakhs emergency cash vendum guruji en magan college fees katta vendum guruji Nanrigal kodi jai Aananadam guruji Om Nama Shivaya lalitham lambodharam Narpavi narpavi dhanam panam dhinam dhinam sagalasow bakkiuam vendum guruji Nanrigal kodi jai Aananadam guruji 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @ARGMoorthy
    @ARGMoorthy 4 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி காவ்யா இளவழகன் திருமணம் இனிதே நடக்க அருள் புரியுங்கள்❤

  • @sangekaarun7906
    @sangekaarun7906 4 หลายเดือนก่อน

    Family reunion, husband come to our home for my kids life.pls pray for us Guruji 🙏

  • @R.Priyadhashan
    @R.Priyadhashan 4 หลายเดือนก่อน +1

    1000000 vendum

  • @sujithar5482
    @sujithar5482 4 หลายเดือนก่อน

    Nanrigal kodi guruji 🙏

  • @360_FAMILY_
    @360_FAMILY_ 4 หลายเดือนก่อน

    My kerala style home... Comes true... Thank you guruji

  • @mr_annachi_8700
    @mr_annachi_8700 4 หลายเดือนก่อน

    ஐந்து லட்சம் கடன் அடையவேண்டும் நன்றி குருஜி

  • @உஷாராணிமாணிக்கம்
    @உஷாராணிமாணிக்கம் 4 หลายเดือนก่อน

    என் மகனுக்கு வாரிசு கிடைக்கும்

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 4 หลายเดือนก่อน

    எனக்கு திருமண விரைவில் நடக்க வேண்டும் நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் குருஜி செய்யுங்கள் நன்றி நன்றி கோடி நன்றி

  • @jamespandian8698
    @jamespandian8698 4 หลายเดือนก่อน

    25 Core Ventum Guru Ji, Prayer.Narpavi, Narpavi, Narpavi

  • @sasikumarsasi6958
    @sasikumarsasi6958 4 หลายเดือนก่อน

    Sasikumar thirumanam nadaka vendum🙏

  • @m.lakshya6173
    @m.lakshya6173 4 หลายเดือนก่อน

    மகேந்திர இன்ஜினியரிங் கம்பெனில நிறைய ஆர்டர் வந்து அதன் மூலம் கடன் பிரச்சனை தீர வேண்டும்

  • @MariappanMari-or2ms
    @MariappanMari-or2ms 4 หลายเดือนก่อน

    மழலை செல்வம் பாக்கியம் வேண்டும் 🙏👍

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo 4 หลายเดือนก่อน

    ஓம் கம் கணபதியே நமஹ ஆனந்த வணக்கம் எனக்கு பண தடைகள் நீங்க வேண்டும் பணம் வந்து கொண்டே இருக்கிறது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 4 หลายเดือนก่อน

    Ananthavanagamnandri

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 4 หลายเดือนก่อน

    நன்றி

  • @Shanmugavalli-ng7tp
    @Shanmugavalli-ng7tp 4 หลายเดือนก่อน

    1kodipanamvendum GURUGI

  • @gayathrivelusamy2390
    @gayathrivelusamy2390 4 หลายเดือนก่อน

    1 cr 20 இலட்சம் கடன் அடையனும்.வீடு விற்க வேண்டும். நன்றி குருஜி.

  • @Selvamani-nr2bp
    @Selvamani-nr2bp 4 หลายเดือนก่อน

    என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்

  • @mr_annachi_8700
    @mr_annachi_8700 4 หลายเดือนก่อน

    ஐந்து லட்சம் ரூபாய் கடன் அடையவேண்டும் நன்றி குருஜி

  • @KalpanaKalpana-jm1tl
    @KalpanaKalpana-jm1tl 4 หลายเดือนก่อน

    Om namo narayana tq guruji

  • @MegalaV-q4n
    @MegalaV-q4n 4 หลายเดือนก่อน

    விரும்பிய மணவாழ்க்கை அமைய வேண்டும்

  • @deviskitchen6774
    @deviskitchen6774 4 หลายเดือนก่อน

    En kanavar anbaga irukavvendum guruji

  • @Roshini-jm1nm
    @Roshini-jm1nm 4 หลายเดือนก่อน

    Nandri gutuji 3,00,000 lakhs vaynum guruju

  • @durkadurka4871
    @durkadurka4871 4 หลายเดือนก่อน

    எனக்கு 2 கோடி பணம் வேண்டும்...நன்றிகள் கோடி.

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo 4 หลายเดือนก่อน

    ஆனந்த வணக்கம்

  • @rajamsuresh8219
    @rajamsuresh8219 4 หลายเดือนก่อน +2

    Saturday 22.6.24
    6.19 am to 8.19 am

  • @mhemavathymachrya4066
    @mhemavathymachrya4066 4 หลายเดือนก่อน

    Om kagaj in thiruvathigade Saranam Saranam Om sign Ram Jay sign Ram 👍👍👍👍👍

  • @vioceofkishore
    @vioceofkishore 4 หลายเดือนก่อน

    Enaku Edam nilam vanka vendum guriji

  • @sasipunitha4844
    @sasipunitha4844 4 หลายเดือนก่อน

    Sai ram

  • @tharmadevivanniasingam8401
    @tharmadevivanniasingam8401 4 หลายเดือนก่อน

    Enakku oru shonth veedu vendum gurigi nanry

  • @உஷாராணிமாணிக்கம்
    @உஷாராணிமாணிக்கம் 4 หลายเดือนก่อน +1

    நற்பவி நற்பவி நற்பவி

  • @rajalakshmi4035
    @rajalakshmi4035 4 หลายเดือนก่อน

    En payan entha thadaiyum illamala nalla padiyaga foreign poga vendum en kudumba kastam anaithum theera vendum

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 4 หลายเดือนก่อน

    Makilchikidaikavendum

  • @indiangirls632
    @indiangirls632 4 หลายเดือนก่อน

    Vanakam kuruji
    En husband Liver cancer all
    Death agivettargal
    Ena kku 50 Lakshmi Kadan Nevarthi aga vendum kuruji

  • @sivagamiperiyasamy5033
    @sivagamiperiyasamy5033 4 หลายเดือนก่อน

    என் மகன் எழுந்து நடக்க வேண்டும்

  • @ponrameshkumar6251
    @ponrameshkumar6251 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம். எனக்கு தீபாவளி பண்டு பணம் செட்டில் மெட்டல் செய்ய 43 லட்சம் வேண்டும். எனக்கு கிடைக்க பூஜை செய்யுங்கள். நன்றி

  • @AjithKumar-cy8tk
    @AjithKumar-cy8tk 4 หลายเดือนก่อน

    ரூபாய் 50 ஆயிரம் பணம் வேணும் என் பிள்ளைகளுக்கு ஸ்கூல் வேண்டிய பணத்தை கொடுத்ததற்கு பிரபஞ்ச பேர் குருவிற்கும் கோடான கோடி நன்றி.ராஜா ஊராட்சி மன்ற உறுப்பினர்

  • @Anishashmi-wo7rj
    @Anishashmi-wo7rj 4 หลายเดือนก่อน

    En Pana pirachannai kadan pirachannai Thera vendum

  • @meenadevikat8830
    @meenadevikat8830 4 หลายเดือนก่อน

    Thirumanam Nadai para Vendum Guruji

  • @pushbaguna1983
    @pushbaguna1983 4 หลายเดือนก่อน

    M.pushpa Tnpsc exam ezhuthi erukka guruji Enakku vellai kidaikkanum guruji

  • @malavileseevarangam4396
    @malavileseevarangam4396 4 หลายเดือนก่อน

    1 லட்சம் பணம் வேண்டும். கடன் தீர வேண்டும். நன்றி ஐயா 🙏

  • @mohanasundaramsomasundaram8340
    @mohanasundaramsomasundaram8340 4 หลายเดือนก่อน

    We wamnt to go pugtaparthi and get the bless ing.

  • @kuttymakuttyma7868
    @kuttymakuttyma7868 4 หลายเดือนก่อน

    20 லட்சம் பணம் வேணும் குருஜி

  • @jegathab6235
    @jegathab6235 4 หลายเดือนก่อน

    Pramotion kedikanum guruji 🙏🙏

  • @attitudeboys6372
    @attitudeboys6372 4 หลายเดือนก่อน

    7laks vendum guruji Kadan adaikanum.

  • @gandhimathig9230
    @gandhimathig9230 4 หลายเดือนก่อน

    என் மகனுக்கு திருமணம் நடக்கவேண்டும்

  • @vidhyakumar3381
    @vidhyakumar3381 4 หลายเดือนก่อน

    Vankkam grugii enakku back pain sariyakanum

  • @sudhadhanapal6636
    @sudhadhanapal6636 4 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு 1000000 கடன் அடையவேண்டும்பகவானே

  • @shanthipoco5482
    @shanthipoco5482 4 หลายเดือนก่อน

    Kuruji. Ennaku panam vennum vendum

  • @m.lakshya6173
    @m.lakshya6173 4 หลายเดือนก่อน

    11 லட்சம் பணம் வேண்டும் குருஜி

  • @NEOMND777
    @NEOMND777 4 หลายเดือนก่อน

    அண்ணணுக் திருமணம் நடக்கனும்

  • @Akvlogs12328
    @Akvlogs12328 4 หลายเดือนก่อน

    Gurujii enoda 2.5lakh kadan thiranum guruji nandrigal koodi

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 4 หลายเดือนก่อน

    Kulanthaivaranvendum

  • @HolderSaibaba
    @HolderSaibaba 4 หลายเดือนก่อน

    Onna renda yekachakama iruku, IPO thiku kandan ataiyanum ,nagai meetganum , job k daikanum sir

  • @meenak1722
    @meenak1722 4 หลายเดือนก่อน

    எனதுமகன்வேலைக்குசெல்லவேண்டும்

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 4 หลายเดือนก่อน

    Guruji en kadan teera enaku panam vendum guruji