பெண் : ஏய் சண்டக்காரா குண்டு முழியில ரெண்டு உயிரத் தேடிப்பாயுது குத்துச்சண்டை இதோட நிப்பாட்டுப் போதும் முத்தச்சண்டை என்னோட நீ போட வேணும் பெண் : தனிமை துரத்த அலைகிறேன் நானும் மனசத் திறந்து என்னைக் காப்பாத்து பெண் : தேடி கட்டிக்கப்போறேன் தாவி ஒட்டிக்கப்போறேன் தாலி கட்டிக்கப்போறேன் ஆமா மோதி மொச்சிக்கப்போறேன் பாதி பிச்சிக்கப்போறேன் பாவி வெச்சிக்கப்போறேன் ஆமா பெண் : ஏத்துறலானே அழகாளனே உனை வந்து உரசாம ஒதிங்கியே நடந்தேன் எது மோதி நான் இடம்மாறினேன் தடுமாறி முழிச்சா நா உனக்குள்ள கிடந்தேன் பெண் : கண்கட்டி வித்தை காட்டி என எப்ப கட்டிப்போட்ட நான் என்னையே எழுதி நீட்ட அதில் வெட்கம் மட்டும் கிழிச்சு போட்ட பெண் : தேடி கட்டிக்கப்போறேன் தாவி ஒட்டிக்கப்போறேன் தாலி கட்டிக்கப்போறேன் ஆமா மோதி மொச்சிக்கப்போறேன் பாதி பிச்சிக்கப்போறேன் பாவி வெச்சிக்கப்போறேன் ஆமா பெண் : சிறு ஓடையில் ஒரு ஓடமா மனசோட ஒரு காதல் மிதந்தோடுதடா உன்ன பாா்த்ததும் வழியோரமா உயிரோட ஒருபாதி கழண்டோடுதடா பெண் : என் ஆசை ரொம்ப பாவம் கொஞ்சம் கண்ணெடுத்துப் பாரு நீ மோச பாா்வை வீசி மதிகெட்டுத் திாியும் மதியப் பாரு பெண் : தேடி கட்டிக்கப்போறேன் தாவி ஒட்டிக்கப்போறேன் தாலி கட்டிக்கப்போறேன் ஆமா மோதி மொச்சிக்கப்போறேன் பாதி பிச்சிக்கப்போறேன் பாவி வெச்சிக்கப்போறேன் ஆமா பெண் : ஏய் சண்டக்காரா குண்டு முழியில ரெண்டு உயிரத் தேடிப்பாயுது குத்துச்சண்டை இதோட நிப்பாட்டுப் போதும் முத்தச்சண்டை என்னோட நீ போட வேணும் பெண் : தனிமை துரத்த அலைகிறேன் நானும் மனசத் திறந்து என்னைக் காப்பாத்து பெண் : தேடி கட்டிக்கப்போறேன் தாவி ஒட்டிக்கப்போறேன் தாலி கட்டிக்கப்போறேன் ஆமா மோதி மொச்சிக்கப்போறேன் பாதி பிச்சிக்கப்போறேன் பாவி வெச்சிக்கப்போறேன் ஆமா
0:57✨" Dun Dun " was the highlight of the song. SaNa is a extraordinary music director💖
பெண் : ஏய் சண்டக்காரா
குண்டு முழியில ரெண்டு
உயிரத் தேடிப்பாயுது
குத்துச்சண்டை இதோட
நிப்பாட்டுப் போதும்
முத்தச்சண்டை என்னோட
நீ போட வேணும்
பெண் : தனிமை துரத்த
அலைகிறேன் நானும்
மனசத் திறந்து என்னைக்
காப்பாத்து
பெண் : தேடி கட்டிக்கப்போறேன்
தாவி ஒட்டிக்கப்போறேன் தாலி
கட்டிக்கப்போறேன் ஆமா மோதி
மொச்சிக்கப்போறேன் பாதி
பிச்சிக்கப்போறேன் பாவி
வெச்சிக்கப்போறேன் ஆமா
பெண் : ஏத்துறலானே அழகாளனே
உனை வந்து உரசாம ஒதிங்கியே
நடந்தேன் எது மோதி நான்
இடம்மாறினேன் தடுமாறி முழிச்சா
நா உனக்குள்ள கிடந்தேன்
பெண் : கண்கட்டி வித்தை
காட்டி என எப்ப கட்டிப்போட்ட
நான் என்னையே எழுதி நீட்ட
அதில் வெட்கம் மட்டும் கிழிச்சு போட்ட
பெண் : தேடி கட்டிக்கப்போறேன்
தாவி ஒட்டிக்கப்போறேன் தாலி
கட்டிக்கப்போறேன் ஆமா மோதி
மொச்சிக்கப்போறேன் பாதி
பிச்சிக்கப்போறேன் பாவி
வெச்சிக்கப்போறேன் ஆமா
பெண் : சிறு ஓடையில்
ஒரு ஓடமா மனசோட
ஒரு காதல் மிதந்தோடுதடா
உன்ன பாா்த்ததும் வழியோரமா
உயிரோட ஒருபாதி கழண்டோடுதடா
பெண் : என் ஆசை ரொம்ப
பாவம் கொஞ்சம் கண்ணெடுத்துப்
பாரு நீ மோச பாா்வை வீசி
மதிகெட்டுத் திாியும் மதியப் பாரு
பெண் : தேடி கட்டிக்கப்போறேன்
தாவி ஒட்டிக்கப்போறேன் தாலி
கட்டிக்கப்போறேன் ஆமா மோதி
மொச்சிக்கப்போறேன் பாதி
பிச்சிக்கப்போறேன் பாவி
வெச்சிக்கப்போறேன் ஆமா
பெண் : ஏய் சண்டக்காரா
குண்டு முழியில ரெண்டு
உயிரத் தேடிப்பாயுது
குத்துச்சண்டை இதோட
நிப்பாட்டுப் போதும்
முத்தச்சண்டை என்னோட
நீ போட வேணும்
பெண் : தனிமை துரத்த
அலைகிறேன் நானும்
மனசத் திறந்து என்னைக்
காப்பாத்து
பெண் : தேடி கட்டிக்கப்போறேன்
தாவி ஒட்டிக்கப்போறேன் தாலி
கட்டிக்கப்போறேன் ஆமா மோதி
மொச்சிக்கப்போறேன் பாதி
பிச்சிக்கப்போறேன் பாவி
வெச்சிக்கப்போறேன் ஆமா
Dhanush ❤
1:57 ❤️
Tq for 4k. Please upload old movies thalapathi,annamalai and etc songs in remastered 4k version
6k❤
❤❤
Any 2024
:)🔱
❤