பந்தயம் நடத்துவதும் அதற்கு மாடுகளை தயார் செய்து மிகவும் இறை பக்தியுடன் வரும் மாட்டின் உரிமையாளர் மற்றும் சாரதி துணை சாரதி அவர்கள் பணத்தை எதிர்பாராமல் தன் உயிரை கூட பணையம் வைத்து பந்தயத்தில் கலந்து கொள்கின்றனர் அவ்வாறு மிகவும் கடினமான சூழ்நிலையில் ஒளிப்பதிவு செய்து அழகாக youtube ல் காண்பிக்கிகறார்கள் அதற்கு கேடு விளைவிக்கும் விதமாக எந்த ஒரு சங்கடமும் இல்லாமல் தன் உயிர் மூச்சை பயன்படுத்தி ஒடும் காளைகளும் சாரதி இவர்களுக்கு இடையூறு ஏற்படுகின்ற வண்ணம் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் இடையூறு செய்து வருகின்றனர் இதனால் வெற்றி பெற இருக்கும் காளைகளும் மனம் தளர்ந்து வெற்றி பெறாமல் போகும் சூல்நிலை ஏற்படுகிறது இதனை கருத்தில் கொண்டு டூவீலர்கள் தவிர்ப்பது நல்லது இது எனது தனிப்பட்ட கருத்து நன்றி வணக்கம்
இருசக்கர வாகனம் இல்லாமல் பந்தயம் நடத்த முடிந்தால் நடத்துங்கள் இல்லையேல் மாட்டு வண்டி ரேஸ் வைக்காதிங்க இருசக்கர வாகன பந்தயம் இது என்ன விழா கமிட்டி போலீஸ் காவல்துறைக்கு வந்து முழு அனுமதி கொடுத்தாங்க அப்படின்னா பந்தயம் ஒழுங்கா நடக்கும் நாங்க தூத்துக்குடி மாவட்டம் இங்க வந்து நாங்க பந்தயம் நடக்கும் தந்தை நடத்துற கிராமத்துக்காரங்களை பைக்ல போக முடியாது பஞ்சாயத்து தேர்தல் அந்த பேச்சு வைத்திருக்கும் மட்டும் தான் போக முடியும் தந்தையை முடிந்த பிறகு தான் ஒரு 11 மணிக்கு சாவியை கொடுப்பாங்க
கணபதி அண்ணனின் விஸ்வரூபம் 💥💥💥💥💥
முதல் இரண்டு மாடும் கணபதி அண்ணனின் மாடு வாழ்த்துக்கள்
மீண்டும் கணபதி அண்ணண் ஆட்டம் ஆரம்பம்
En thalavan ksp Annan mass 🔥🔥
Ksp 🔰🔥 kanabathi Anne mass 🔥
நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான ஒளிப்பதிவு 🔥🔥🔥
கணபதி அண்ணனின் ஆட்டம் ஆரம்பம்
நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான ஒளிப்பதிவு
KSP Annan❤❤❤
Kerala kari poorani ganapathy❤
பந்தயம் நடத்துவதும் அதற்கு மாடுகளை தயார் செய்து மிகவும் இறை பக்தியுடன் வரும் மாட்டின் உரிமையாளர் மற்றும் சாரதி துணை சாரதி அவர்கள் பணத்தை எதிர்பாராமல் தன் உயிரை கூட பணையம் வைத்து பந்தயத்தில் கலந்து கொள்கின்றனர் அவ்வாறு மிகவும் கடினமான சூழ்நிலையில் ஒளிப்பதிவு செய்து அழகாக youtube ல் காண்பிக்கிகறார்கள் அதற்கு கேடு விளைவிக்கும் விதமாக எந்த ஒரு சங்கடமும் இல்லாமல் தன் உயிர் மூச்சை பயன்படுத்தி ஒடும் காளைகளும் சாரதி இவர்களுக்கு இடையூறு ஏற்படுகின்ற வண்ணம் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் இடையூறு செய்து வருகின்றனர் இதனால் வெற்றி பெற இருக்கும் காளைகளும் மனம் தளர்ந்து வெற்றி பெறாமல் போகும் சூல்நிலை ஏற்படுகிறது இதனை கருத்தில் கொண்டு டூவீலர்கள் தவிர்ப்பது நல்லது
இது எனது தனிப்பட்ட கருத்து நன்றி வணக்கம்
வாழ்த்துக்கள்
கொடிய கையில வச்சு கிட்டு என்னத்தயா பண்ணிடு இறுக்கிங்க ரெண்டாவது மாடு ஓட்டுற சாரதி கொடி கொடினு கத்திட்டு இருக்காரு
Varnaiyalar ku nan adimai
Ka ambal😎😍
சிறப்பான பந்தயம் என்ன இந்த மாட்டு வண்டி எல்லாம் கொஞ்சம் ஓரமா போய் இருக்கலாம் அதுதான் அப்பப்போ குறுக்க குறுக்க வந்துகிட்டு இருக்கு 🤭🤭🤭🤭
😀😀😀
Mass bro
இருசக்கர வாகனம் இல்லாமல் பந்தயம் நடத்த முடிந்தால் நடத்துங்கள் இல்லையேல் மாட்டு வண்டி ரேஸ் வைக்காதிங்க இருசக்கர வாகன பந்தயம் இது என்ன விழா கமிட்டி போலீஸ் காவல்துறைக்கு வந்து முழு அனுமதி கொடுத்தாங்க அப்படின்னா பந்தயம் ஒழுங்கா நடக்கும் நாங்க தூத்துக்குடி மாவட்டம் இங்க வந்து நாங்க பந்தயம் நடக்கும் தந்தை நடத்துற கிராமத்துக்காரங்களை பைக்ல போக முடியாது பஞ்சாயத்து தேர்தல் அந்த பேச்சு வைத்திருக்கும் மட்டும் தான் போக முடியும் தந்தையை முடிந்த பிறகு தான் ஒரு 11 மணிக்கு சாவியை கொடுப்பாங்க
உண்மை தான் தூத்துக்குடி மாறி யாரும் பந்தயம் நடத்த முடியாது 👍
சிவகங்கை மாவட்டத்தில் கூட தற்பொழுது பந்தயங்களில் இரு சக்கர வாகனங்கள் வருவதில்லை.
தூத்துக்குடி பைத்தியமாடா நீ .. பைக் பந்தயமா, எங்கள் (தூத்துக்குடி) மாவட்டம் வந்து பாருங்க.... . என. சொல்லவேண்டும்
👍👍👌👌
மாடு ஓட்டும் சாரதிகள் கமிட்டியில் சொல்லுங்க பைக் வந்தால் பந்தயம் ஓட்ட மாட்டோம் என்று
பைக்ல வருவதே பாதி பேர் அவனுங்கதான்
@@jaysudharsudhar8932 உண்மை தான் நண்பா இதற்கு ஏன் பந்தயம் நடத்தனும் பின் வரும் மாட்டின் நிலை??
My ksp
கேமரா டூ வீலர் ஸ்டாப் பண்ண சொல்ற வரைக்கும் பல இடங்களில் பிரிவுகள் உள்ளன
இது போன்ற கேவலமான பந்தயம் நான் பார்த்தது இல்லை.
y bro
வண்டியில வரான்ல அவன்டல்லம் ரெண்டுமாட்ட கொடுத்து ஓட்ட சொல்லி அவன் வீரத்த பாக்கணும்
❤️❤️❤️❤️❤️
Mosamana.camity
👍
Bike race ithu
Mama mayil
Two வீலர் பந்தயம்
இதெல்லாம் ஒரு பந்தயமா???? இதற்கு எல்லாம் ஒரு கமிட்டி வெக்கமா இல்ல கமிட்டிக்கு. பேசாமல் டூவீலர் பந்தயம் நடத்துங்க
இப்படியே மரிச்சுக்கங்க இல்லை ணா அடுத்த மாடு வந்து புடிச்சுடும்
Poo daa suni
@@selvamselvam-wr6vt yenna da sunni
❤️❤️❤️❤️❤️