ATM burglary gang escaping in container truck busted in joint operation by TN and Kerala police

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2024

ความคิดเห็น • 74

  • @saravanakumarmuthusamy690
    @saravanakumarmuthusamy690 หลายเดือนก่อน +29

    தமிழக காவல்துறை க்கு வாழ்த்துக்கள்..

  • @maheswaranem3508
    @maheswaranem3508 หลายเดือนก่อน +24

    தமிழன்டா

    • @JohnPatla-ok1xx
      @JohnPatla-ok1xx หลายเดือนก่อน

      துலுக்க ண்டா...

  • @KUMARKUMARAN-ly5rc
    @KUMARKUMARAN-ly5rc หลายเดือนก่อน +19

    REAL SINGAM TAMIL NADU POLICE

  • @mukeshambani1885
    @mukeshambani1885 หลายเดือนก่อน +11

    ❤Valthukkala TN Polices ❤

  • @manipk55
    @manipk55 หลายเดือนก่อน +4

    ஆஹா...போலிஸாருக்குஅவர்கள் பணி. ஆனால் பொது மக்கள் சமயோசிதமாக விரட்டிச் சென்று கல் வீசி தாக்குதல் நடத்தி கொள்ளையர்களை பிடிக்க உதவியது நெகிழ்ச்சி யான மகிழ்ச்சி யான சம்பவம். எல்லோருக்கும் ஹேட்ஸ் ஆஃப்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 หลายเดือนก่อน

      எத்தனே பதம் பாக்குறாங்கே ? எல்லாரும் ஹீரோ தான்

  • @RRPS-qw4zf
    @RRPS-qw4zf หลายเดือนก่อน +7

    இப்பவாது புரியாதா மு க ஸ்டாலின் அவருடைய ஆட்சி தமிழக காவல்துறையின் மக்களாட்சி

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 หลายเดือนก่อน

      யாறும் குறை சொல்லமுடியாது சொன்னா... "என்கவுண்டர்" தான்..

  • @zingforex2598
    @zingforex2598 หลายเดือนก่อน +34

    அதுக்கு ஏம்மா நீ இவ்ளோ பயங்கரமா பேசுற... நீ நியூஸ் வாசிக்கிறத கேக்கதான் பயமா இருக்கு.

    • @stephenjeyapaul2664
      @stephenjeyapaul2664 หลายเดือนก่อน +4

      😂😂

    • @Murali-kw8tx
      @Murali-kw8tx หลายเดือนก่อน +1

      Polimerkaransonnainikkudha
      Sangimama

    • @PerumalAk
      @PerumalAk หลายเดือนก่อน +2

      இதுதாண்டா போலிஸ்

    • @raji813
      @raji813 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 หลายเดือนก่อน

      ரொம்பவும் பயங்காரமனே செய்திகள் எல்லாம் இப்படித்தான் வாசிக்கனும்

  • @s.sivasubramanian9162
    @s.sivasubramanian9162 หลายเดือนก่อน +24

    வண்டி accident செய்து விட்டதால் மாட்டிகொண்டனர்.

    • @vijay00001
      @vijay00001 หลายเดือนก่อน +1

      Aavana vaanthu maatikita

  • @jebaraj52
    @jebaraj52 หลายเดือนก่อน +4

    வடக்கு கொள்ளையடிபதில் முதலிடம். தமிழ்நாடு போலீஸ் 🎉🎉🎉🎉🎉❤

  • @dr.r.kannapparangasamy9296
    @dr.r.kannapparangasamy9296 หลายเดือนก่อน +14

    சகிக்க முடியல உன் வாசிப்பு

  • @தமிழ்தமிழினி
    @தமிழ்தமிழினி หลายเดือนก่อน +8

    அப்படியா இரண்டு மூன்று நாட்க்களுக்கு இது தான் செய்தி.

  • @eswaranesu1287
    @eswaranesu1287 หลายเดือนก่อน +7

    பொது மக்கள் தான் பிடித்தனர்

  • @thyagarajamarimuthu1734
    @thyagarajamarimuthu1734 หลายเดือนก่อน +5

    Change the news reader.

  • @sureshkumar-ny2dn
    @sureshkumar-ny2dn หลายเดือนก่อน +5

    ஒரு ஓரமா நின்னு தெரியாம இடிசுட்டோம் nu போய் இருந்தா escape aghi இருக்கலாம் 😅😅😅

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 หลายเดือนก่อน +9

    பிளான் செம்ம 😂 🎉 ஆனால் தமிழ்நாடு ல வண்டிய விட்டது தான் தப்பு😅 தமிழ் நாடு போலீஸ் சாதாரமான நெனைக்க கூடாது
    வாழ்த்துக்கள் TN போலீஸ் 🎉❤🎉

  • @rajaamkm6472
    @rajaamkm6472 หลายเดือนก่อน +8

    Irritating pronunciation, it will be better if spoken normally

  • @muralimano-g1j
    @muralimano-g1j หลายเดือนก่อน +6

    Enna da voice ithu🤦

  • @BALASANKARBalashankar
    @BALASANKARBalashankar หลายเดือนก่อน +2

    Great Tamilnadu police.

  • @AravindS-v2w
    @AravindS-v2w หลายเดือนก่อน +1

    👏👏👏👏👏

  • @Morrispagan
    @Morrispagan หลายเดือนก่อน +3

    கண்ணும் கன்னும் கொள்ளய் அடித்தால்...😂 படம் நன்றி

  • @MusicGalatta
    @MusicGalatta หลายเดือนก่อน +4

    Avanaa mattikitan😂 accident nadakalana inneram joly ah irunthurupanungo😂

  • @Suriakumarms
    @Suriakumarms หลายเดือนก่อน

    அரசுக்கும் காவல் துறையினர் அவர்களுக்கும் ஒரு முக்கிய
    யோசனை. மாலை 6.00 முதல் காலை 9.00 வரை காவல் நிலையத்தின் வளாகத்தில் பணம் பரிவர்த்தனை செய்ய ATM இயந்திரம் நிறுவலாம். தகவல் மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுகிறேன்.

  • @mohammadazharuddin44
    @mohammadazharuddin44 หลายเดือนก่อน

    தமிழ்நாடு காவல்துறைக்கு வாழ்த்துக்கள் ❤

  • @kumarvijaykumar6532
    @kumarvijaykumar6532 หลายเดือนก่อน +10

    ஏம்மா இந்த முக்கு முக்குற காலைல பாத்ரூம் போலையா😂😂😂😂😂😂

    • @johnelango3278
      @johnelango3278 หลายเดือนก่อน +2

      Ultimate 😂😂😂😂

  • @RamaChandran-vv7vn
    @RamaChandran-vv7vn หลายเดือนก่อน

    தமிழக காவல்துறைக்கு சல்யூட்...

  • @davidsimborian7534
    @davidsimborian7534 หลายเดือนก่อน

    Proud of Tamil Nadu police

  • @Thaaikelavii16
    @Thaaikelavii16 หลายเดือนก่อน +1

    போலீச கொக்கா தமிழ்நாடு போலீஸ் டா

  • @ssivasubramanian2794
    @ssivasubramanian2794 หลายเดือนก่อน

    Gas cutting பண்ணும் போது siren அடிக்காதா?

  • @DharmendranN
    @DharmendranN หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝

  • @selvarajkalidoss3254
    @selvarajkalidoss3254 หลายเดือนก่อน

    This is what called Tamilnadu police. Roll model to scotland yard police.😮😂😂

  • @S.RanganathanS.Ranganath-ip8yt
    @S.RanganathanS.Ranganath-ip8yt หลายเดือนก่อน +1

    Tamilnadu barderil. Other states lorry ai check seythu Anuppumaru kettukolkiren

  • @thiruneelakandan7885
    @thiruneelakandan7885 หลายเดือนก่อน

    தமிழக காவல் துறை என்றால் சும்மாவா

  • @krishnaa7569
    @krishnaa7569 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @விஜயகவி
    @விஜயகவி หลายเดือนก่อน

    Tamilnadu 🎉🎉🎉

  • @Thamizh714
    @Thamizh714 หลายเดือนก่อน

    some never appreciate good works of police ,poi English news channel paaru,Kerala police alerted Tamilnadu police, that's why they alerted and arrested , Hatsoff to both state police

  • @krishnadaspm8324
    @krishnadaspm8324 หลายเดือนก่อน

    Voice 😂😂😂

  • @PazhanivelPazhanivel-tq3bs
    @PazhanivelPazhanivel-tq3bs หลายเดือนก่อน

    Vazhthugal.tn.police

  • @ramamoorthysabapathy4290
    @ramamoorthysabapathy4290 หลายเดือนก่อน

    BAD BACK GROUND VOICE.IRRTATING.

  • @Sathya66999
    @Sathya66999 หลายเดือนก่อน

    😂😂 அவர்கள் தைரியம் தமிழ்நாடு வர காரணம் என்ன???? அவன் விபத்து பண்ணவில்லை என்றால் கன்டெய்னர் ,வந்த விசயமே தெரிய வாய்ப்பில்லை , இதுவரை எத்தனை கன்டெய்னர் ,சோதிக்க பட்டது ,

    • @Thamizh714
      @Thamizh714 หลายเดือนก่อน

      some never appreciate good works of police ,poi English news channel paaru,Kerala police alerted Tamilnadu police, that's why they alerted and arrested , Hatsoff to both state police

  • @AskarSuvaikin
    @AskarSuvaikin หลายเดือนก่อน

    Voice wast

  • @Annadurai-oh5tp
    @Annadurai-oh5tp หลายเดือนก่อน

    Kollanum ivangalai

  • @RajuR-ib8ko
    @RajuR-ib8ko หลายเดือนก่อน

    TN la vadakkans parupu vegathu. TN police da

  • @Arumughan-hj6mn
    @Arumughan-hj6mn หลายเดือนก่อน +1

    നീ ഇനി വാർത്ത പറയണ്ട ❤️സകികില്ല

    • @Sol365-N
      @Sol365-N หลายเดือนก่อน

      😂😂

  • @S.RanganathanS.Ranganath-ip8yt
    @S.RanganathanS.Ranganath-ip8yt หลายเดือนก่อน

    Eiioraiyum suttu kollungal.tn.police

  • @tamiltamil6773
    @tamiltamil6773 หลายเดือนก่อน

    intha maari kallai sampvaththukku yaru help panniruppanga and athum illama eppudi avangala paththina inform vanthurukkum spy yaro irukkanga

  • @vijay00001
    @vijay00001 หลายเดือนก่อน

    Yeema news vaasika Sona moochichi veedama kaathura

  • @rajpress1958
    @rajpress1958 หลายเดือนก่อน

    Unkku ஒழுங்கா peesa varaatha. Stalye தேவையா.

  • @kaliyamoorthyr2910
    @kaliyamoorthyr2910 หลายเดือนก่อน

    Palla kadikkama pesumma

  • @Anbarasan.m-xn4yo
    @Anbarasan.m-xn4yo หลายเดือนก่อน

    இதுதான் பிரதமர் மோடியோட ஆட்சி உளவுத்துறை அமைச்சர்

  • @Anbarasan.m-xn4yo
    @Anbarasan.m-xn4yo หลายเดือนก่อน

    காவல்துறை நண்பர்கள் என் உரிமையான நண்பர்களுக்கு ஒரு உள்ளூர்வாசிகளுக்கு ஹெல்மெட் தேவை இல்லை என்று தயவு செய்து

  • @VelMurugan-pw3nh
    @VelMurugan-pw3nh หลายเดือนก่อน

    இதுதாண்டா தமிழக போலீஸ் உலகத்துக்கு எடுத்துக்காட்டு அதே போலீஸ் லஞ்சம் வாங்கும் போது ஸ்டேஷனில் பேப்பர் வாங்க சொல்வது ஏழை மக்களிடம் லஞ்சம் கேட்பது சாவு வீட்டில் ஏதாவது தற்கொலை செய்யும் நபர்கள் வீட்டில் லஞ்சம் கேட்பது இது போன்ற செயல்களில் ஈடுபடும் போலீஸை கண்டால் கடுப்பு தான் வருகிறது நேர்மையா செயல்பட்டால் வாழ்த்துவோம் அரசு நல்ல சம்பளம் தருகிறது மக்கள் வரிப்பணத்தில் துளி அளவு கூட போலீஸ் லஞ்சம் வாங்க கூடாது குற்றம் செய்தவர்களை பிடிக்கத்தான் போலீஸ் அதுவே இவர்கள் செய்யக்கூடாது குண்டூசி அளவில் கூட போலீஸ் லஞ்சம் வாங்காதீர்கள் மக்கள் உங்களை வாழ்த்தவும் சைவம் லஞ்சம் வாங்கினால் போலீஸ் குடும்பம் அழிந்துவிடும் நான் சொல்வது லஞ்சம் வாங்கும் போலீஸை மட்டும் தான்

  • @SankarSankar-j2o
    @SankarSankar-j2o หลายเดือนก่อน +1

    ஏன்டி நாதாரி ரொம்ப அவசரமாக மூதேவி வாயிலா என்ன இருக்கு