தேசியமும் தெய்வீகமும் தினமலரின் சித்தாந்தம்: அண்ணாமலை Ungalil Oruvan Book Release| Annamalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • உங்களில்ஒருவன்
    இன்றைய தமிழக அரசியலை உள்ளது உள்ளபடி அறிந்து கொள்ள...
    கே.அண்ணாமலை (Ex-IPS)
    எழுதிய உங்களில்ஒருவன்
    பக்கம் 436 ரூ600/-
    தொடர்புக்கு - 1800 425 7700 (7am to 7pm)
    Whatsapp - 755 000 9565
    நூலுக்கானபணம்செலுத்தும்லிங்க்
    rzp.io/l/b9x5G...

ความคิดเห็น • 95

  • @rajeshgoel7789
    @rajeshgoel7789 19 วันที่ผ่านมา +36

    மனமார்ந்த வாழ்த்துக்கள் தலைவர் அண்ணாமலை அவர்களே

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 19 วันที่ผ่านมา +34

    தினமலர் தொடர்ந்து தேசியத்தின் வழியில் நடைபோட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை ஆகும் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @r.l3223
    @r.l3223 19 วันที่ผ่านมา +21

    அண்ணாமலைக்கு நிகர் அண்ணாமலை மட்டுமே 👑❤️இருந்தும் அவரின் தன்னடக்கம் மெய்சிலிர்க்க வைக்கிறது❤️ வாழ்த்துகள் தலைவா 💐

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 19 วันที่ผ่านมา +35

    அண்ணாமலையின் ஆளுமையைப் பற்றி phd செய்தாலும், ஒவ்வொருவருக்கும் அவருடைய அயராத முயற்சி, உழைப்பு மற்றும் நாட்டைப் பற்றிய அவருடைய புதிய சிந்தணைகள் பற்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
    வாழ்த்துக்கள்.

  • @gnanasekar8823
    @gnanasekar8823 19 วันที่ผ่านมา +20

    அண்ணாமலை ஒரு தலை சிறந்த ஒப்பற்ற தலைவனாக விளங்குகிறார்.வாழ்த்துக்கள்.

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 19 วันที่ผ่านมา +42

    உங்களில் ஒருவன். இதற்கு பொருத்தமானவர் தாங்கள் மட்டுமே ❤❤❤❤

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 19 วันที่ผ่านมา +15

    நல்லவர்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள் நல்லது என்று தெரிந்து கொண்ட மக்கள் அண்ணாமலை ஆதரித்தால் போதும்

  • @MurukanMurukan-h5r
    @MurukanMurukan-h5r 20 วันที่ผ่านมา +35

    இதில் நீங்க தான் பொருத்தமாக இருப்பீர்கள்.... காரணம் சிந்தனை ஆற்றல் தொழைநோக்கு பார்வை அதற்க்கும் மேலாக ஆழுமைதிறன்....... ♥️♥️♥️♥️♥️♥️♥️💯💯💯💯💯வாழ்த்துக்கள் அண்ணா.....

  • @user-zk3yf7hp2t
    @user-zk3yf7hp2t 20 วันที่ผ่านมา +30

    Congratulations Annamalai.bJai Bharat. Jai Modiji sarkar.

  • @oshonirmala7904
    @oshonirmala7904 20 วันที่ผ่านมา +21

    Annamalai sir so humbled and talented. Hope lord Annamalaiyar open TamilNadu people eyes and heart.

  • @mathiraj8989
    @mathiraj8989 19 วันที่ผ่านมา +18

    நன்றி தினமலர் குழுவிற்கு 🙏 அண்ணாமலை என்கிற ஆளுமையை பற்றி, சரித்திர பதிவு செய்திருக்கிறீர்கள். வருங்காலத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் ❤

  • @rajathangams6991
    @rajathangams6991 19 วันที่ผ่านมา +14

    நம்வீட்டுபிள்ளை அண்ணாமலை

  • @lakshmisrinivasan-wx4ul
    @lakshmisrinivasan-wx4ul 19 วันที่ผ่านมา +9

    India kku கிடை த்த பொக்கிஷம் Annnamalaiji❤🇳🇪👌🌹

  • @MurukanMurukan-h5r
    @MurukanMurukan-h5r 20 วันที่ผ่านมา +24

    வாழ்த்துக்கள் அண்ணா.... ♥️♥️♥️

  • @palanipcctvpolur7768
    @palanipcctvpolur7768 20 วันที่ผ่านมา +22

    வாழ்த்துக்கள்.

  • @user-wk2ci2ot5m
    @user-wk2ci2ot5m 19 วันที่ผ่านมา +11

    Valthukkal annamalai ❤❤❤❤❤

  • @vij327
    @vij327 19 วันที่ผ่านมา +13

    உங்களில் ஒருவன் புத்தகம் ஒரு பொக்கிஷம் ❤

  • @kumaravelkumaravel8973
    @kumaravelkumaravel8973 20 วันที่ผ่านมา +18

    Great

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 19 วันที่ผ่านมา +4

    அருமையான பதிவு. இந்த விழாவில் தமிழக பாஜகவின் மாநில தலைவர் திரு.கு.அண்ணாமலை அவர்கள் கருத்து உண்மை தான். சென்ற காலங்களில் லேட்.எம்.ஜி.ஆர். அவர்கள் 1972 ல் அதிமுக என்ற கட்சி தொடங்கிய போது தினமலர் தினசரி நாளியிதழ் அவரது அன்றாட கட்சி பணிகள், பொது கூட்டங்களில் அவர் பேசிய உரைகளை தமிழக பொதுமக்களிடம் அப்போதைய ஆளும் கட்சியின் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையில் கொண்டு சென்று தமிழகத்தில் அதிமுக என்ற கட்சியை வளர்த்து ஆட்சி கட்டிலில் அமர வைத்ததற்கு தினமலர் செய்தித்தாள் பெரும் பங்களிப்பு செய்தததை யாரும் மறுக்க முடியாதென்பது தான் உண்மை. தற்போது அதே நடைமுறையை பாஜக கட்சி வளர்ச்சிக்கு தினமலர் நாழியிதழ் தொடங்கி இருப்பது பெருமைகுரியது.வாழ்த்துக்கள்.🎉

  • @jeyakumar2320
    @jeyakumar2320 19 วันที่ผ่านมา +9

    அருமை❤

  • @oshonirmala7904
    @oshonirmala7904 20 วันที่ผ่านมา +11

    🎉lovely

  • @gandhikoori5440
    @gandhikoori5440 19 วันที่ผ่านมา +5

    என் வாழ்க்கையில் முதன் முதலில் ஒரு தலைவர் வாழ்க என்று சொன்னால் அது அண்ணாமலை மட்டுமே வாழ்க அண்ணாமலை வெல்க பாரதம்

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 20 วันที่ผ่านมา +9

    வெளி நாட்டில் வாழும் என்போன்றோர் புத்தகம்பெற வழிகாட்டினால் நன்று 😊👏

  • @chinnathambisubramanian1479
    @chinnathambisubramanian1479 19 วันที่ผ่านมา +7

    தலைப்புக்கு பொருத்தமானவர்❤

  • @indumathi3037
    @indumathi3037 19 วันที่ผ่านมา +3

    I am very happy for annamalai brother. Moral of the story is hard work will be recognized. This is just starting many more to get

  • @esakkiramaiyah4994
    @esakkiramaiyah4994 19 วันที่ผ่านมา +8

    அண்ணாமலை மாஸ்🎉🎉🎉

  • @oshonirmala7904
    @oshonirmala7904 20 วันที่ผ่านมา +9

    ❤🎉Deivam

  • @lakshmisrinivasan-wx4ul
    @lakshmisrinivasan-wx4ul 19 วันที่ผ่านมา +2

    Jai Bharath JaiHind Bharath Mathakijai 👃👃

  • @vijiselva6986
    @vijiselva6986 20 วันที่ผ่านมา +9

    Anna❤️❤️❤️

  • @thenmozhignanodhayam
    @thenmozhignanodhayam 19 วันที่ผ่านมา +3

    பணிவு அடக்கம் கூர்ந்த அறிவு ஒழுக்கம் கண்ணியம் அனைத்தும் நிறைந்த தலைவர் அண்ணாமலை ஜி அவர்கள்

  • @sarojiniramasamy9752
    @sarojiniramasamy9752 19 วันที่ผ่านมา +3

    Vazhthukkal Thambi 🎉

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 19 วันที่ผ่านมา +10

    அய்யா ராமசுப்பையா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். கிருஷ்ணமூர்த்தி லட்சுமிபதி சீனிவாசன் அய்யா அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் பல 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @nambisrinivasan5795
    @nambisrinivasan5795 19 วันที่ผ่านมา +3

    Congrats sir

  • @user-fh5zj8gc8i
    @user-fh5zj8gc8i 19 วันที่ผ่านมา +6

    👏👏👏👏👍👍🙏

  • @ushasridharan2848
    @ushasridharan2848 20 วันที่ผ่านมา +7

    🎉🎉

  • @pmdjg
    @pmdjg 19 วันที่ผ่านมา +7

    Jai BJP Annamalai G 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @prabhuindiann
    @prabhuindiann 19 วันที่ผ่านมา +1

    அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களே.
    இவரைப் போல் படித்த திறமையான நேர்மையான வேகமாக விரைவாக செயல்படும் முதல்வர் வேண்டுமா
    ஒரு முறை [ பாஜக கூட்டணி ] க்கு வாய்ப்பு கொடுப்போம்.
    தமிழ்நாட்டில் [ அண்ணாமலை ஆட்சி ] 2026
    #Annamalai #BJP #TamilNadu #Election2026 #NarendraModi

  • @punitharaja2186
    @punitharaja2186 19 วันที่ผ่านมา +2

    Thanks Srikanth Karunesh sir for sharing this

  • @dharma196
    @dharma196 19 วันที่ผ่านมา +1

    தேசத்தின் மீது உண்மையான பக்தியுள்ள பத்திரிக்கை தினமலர் நேர்மையாகவும் உண்மையாகவும் துணிவோடும் பதிவிடுகிறீர்கள் நன்றி ஐயா 15 ஆண்டுகால தினமலர் வாசகன் என்ற முறையில் கூறுகிறேன்

  • @pemeenarajakumari771
    @pemeenarajakumari771 19 วันที่ผ่านมา +1

    வாழ்க!! வளர்க! வாழ்க வளமுடன்💐🙏 தலைவா🙏

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 19 วันที่ผ่านมา +11

    நன்றி தினமலர் பத்திப்பு ❤❤❤❤❤ கோடான கோடி நன்றிகள் பல 🙏🏾🙏🏾🙏🏾

  • @dhanabalanmurugaiyan2909
    @dhanabalanmurugaiyan2909 19 วันที่ผ่านมา +3

    எங்களில் ஒருவன்

  • @EaswariG-g8t
    @EaswariG-g8t 19 วันที่ผ่านมา +4

    Thank you Dinamalar

  • @RekhitasKitchen
    @RekhitasKitchen 20 วันที่ผ่านมา +5

    👏👏👏

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec 19 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anuraglj6777
    @anuraglj6777 19 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் அண்ணாமலை அண்ணா 🎉🎉🎉🎉🎉

  • @BalaMurugan-ky1bg
    @BalaMurugan-ky1bg 19 วันที่ผ่านมา +3

    Congrats mala anna❤❤❤❤❤

  • @pricitamil7340
    @pricitamil7340 19 วันที่ผ่านมา +2

    Need thjs book❤

  • @geetharajan9430
    @geetharajan9430 19 วันที่ผ่านมา +1

    Congratulations Annamalai sir 🙏

  • @nichayaamuthavadivelmodaha2070
    @nichayaamuthavadivelmodaha2070 19 วันที่ผ่านมา +2

    திராவிடத்தார் பொய்யாக பல தகவல் உள்ள பல புத்தகங்களை வெளியிவார்கள். புத்தகத்திலும் அல்ல மற்றும் நல்லவைகள் உண்டு. இதை அறியாது திராவிட சிந்தாந்த கருத்துள்ள புத்தகத்தை படித்து வாழ்கையை அர்த்தமற்றதாகவும் சுயநலமாகவும் மாற்றி விட்டனர். இப்பொழுது தான் வலதுசாரி சித்தாந்த புத்தகங்கள் நிறைய எழுதத் தொடங்கியுள்ளனர். வாழ்க வளமுடன் நல்ல முன்னேற்றம் அண்ணாமலை தம்பி மோடி ஐயா மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் வாழ்க வளமுடன்

  • @rengasankari5418
    @rengasankari5418 19 วันที่ผ่านมา +1

    Thank you Dhinamalar for your support to BJP Bharat madhaki ki jai jai shree Ram

  • @ruchebemarc
    @ruchebemarc 19 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramalingamj8852
    @ramalingamj8852 19 วันที่ผ่านมา

    வாழ்க. வளர்க. தினமலர் 🎉. 🎉 🎉 🎉❤ ❤

  • @sudalaithangaiya
    @sudalaithangaiya 19 วันที่ผ่านมา +1

    Super sir ❤❤❤❤❤

  • @thenmozhignanodhayam
    @thenmozhignanodhayam 19 วันที่ผ่านมา +1

    Going to buy this 🙏

  • @Nithi777
    @Nithi777 19 วันที่ผ่านมา +1

    👏👏👏👌👍❤😄

  • @nagarajanaeo1381
    @nagarajanaeo1381 19 วันที่ผ่านมา

    Great leader Modiji Modiji and Annamalai Ips only

  • @saisathyaspsuja
    @saisathyaspsuja 19 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் திருஉண்ணாமலை சார்

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 19 วันที่ผ่านมา

    Wish all the people in Tamilnadu to read this.book as a guide as how to reach people to deliver messages .What's all about the En Munn En Makkal challenge by K Annamalai.
    All the best for the future.
    Work hard and smart

  • @manimegalaiodc2292
    @manimegalaiodc2292 19 วันที่ผ่านมา +1

    ❤🎉🎉🎉🎉🎉

  • @sumathiharan9535
    @sumathiharan9535 19 วันที่ผ่านมา +1

    Annamalai VAZHGA

  • @GeethaGeetha-tj7yv
    @GeethaGeetha-tj7yv 19 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Anuradhafins
    @Anuradhafins 19 วันที่ผ่านมา

    Valthukal🎉

  • @SundaranSelai
    @SundaranSelai 19 วันที่ผ่านมา

    I can't find a great leader in my life . But , the leader is ANNAMALAI JI .

  • @vinothkumar2767
    @vinothkumar2767 19 วันที่ผ่านมา

    Congratulations annamalai ❤❤❤❤❤❤

  • @SekarSeakar-i9c
    @SekarSeakar-i9c 19 วันที่ผ่านมา

    Super. Congratulations

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 19 วันที่ผ่านมา

    Victory is ahead

  • @karnankarnan330
    @karnankarnan330 19 วันที่ผ่านมา

    super sir well done ✌

  • @JEYAGANESHM-
    @JEYAGANESHM- 19 วันที่ผ่านมา +2

    உபிs கதரட்டும்

  • @John-lv9ec
    @John-lv9ec 19 วันที่ผ่านมา +1

    Jai BJP 💪 Jai Barath 🇮🇳💪🇮🇳

  • @MohanKumar-ek9do
    @MohanKumar-ek9do 19 วันที่ผ่านมา

    சூப்பர் தினமலர்

  • @ramarramar1703
    @ramarramar1703 19 วันที่ผ่านมา

    BHARATA, TAAEM, ELAYA, MAKANANNAMALA

  • @KannanAarumugam-gt8wk
    @KannanAarumugam-gt8wk 19 วันที่ผ่านมา

    I want pursese this book...how

  • @artfilm8484
    @artfilm8484 20 วันที่ผ่านมา

    காமகதைகளா

    • @ChandrasekarRamesh-sm7bl
      @ChandrasekarRamesh-sm7bl 20 วันที่ผ่านมา +1

      AMAM.... VANGIP PADINGA.... 50 th Page la SEMA PICTURE ERUKKU.

    • @Deepan0121
      @Deepan0121 20 วันที่ผ่านมา

      உங்களின் மனநோய் வெளிப்படுகிறது..

    • @tamilselvan729
      @tamilselvan729 20 วันที่ผ่านมา +1

      Yes daa, nee oru telungan

    • @Deepan0121
      @Deepan0121 20 วันที่ผ่านมา

      @@artfilm8484 thanks to accept

    • @shyam9416
      @shyam9416 20 วันที่ผ่านมา

      நீ மீண்டும் பிறக்க வாய்ப்பில்லை...நீ பிறந்த பிறப்பை ஏன் அவமானப் படுத்துகிறாய்🤦🏻🤦🏻🤦🏻

  • @poornimarao1947
    @poornimarao1947 19 วันที่ผ่านมา +2

    Kuzandai k. annamalai avargalukku manamaarnda vaazthukkal. 💐💐
    Ungal pughaz ulagengum paravattum.. 💐💐
    Kadavulin ashirvada yendrendrum ungalukku undu.. 🙏🙏

  • @highcourtrajr5343
    @highcourtrajr5343 19 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் அண்ணா..நான் நிச்சயம் படிப்பேன்

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 18 วันที่ผ่านมา

    உங்கள் ஊழலில் நான்

  • @iamwishvac
    @iamwishvac 15 วันที่ผ่านมา

    ஆம்பள புரோக்கர் 😂