மணிப்பூர் பெண்களுக்கு மீண்டும் கொடூரம். இன்னும் எத்தனை உயிர்கள்? கலவர பூமியின் காட்சிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 246

  • @RajasinghT-v2h
    @RajasinghT-v2h 10 วันที่ผ่านมา +73

    அமித்சா வாழும் வரை இந்த பிரச்சனை தொடரலாம்

  • @Aarthyhassan
    @Aarthyhassan 10 วันที่ผ่านมา +64

    2 வருட கலவரத்தை கட்டுப்படுத்தாத கையாலாகாத அரசு எதற்கு ?

    • @MasIbra-m9z
      @MasIbra-m9z 5 วันที่ผ่านมา

      சர்வதேச மன்னிப்பு சபையும் சர்வதேச மனித உரிமைகள் ஆணையமும் இந்திய சனநாய்அக நாட்டின் கொடுமைகளை கண்டு கொள்ளாது இருப்பது ஏன்?

  • @cauveriselvan3729
    @cauveriselvan3729 11 วันที่ผ่านมา +169

    பாஜக ஆள்வது நாட்டுக்கு வீட்டுக்கு சாதாரண மக்களுக்கு கேடு.

    • @rev.a.kamalraj6736
      @rev.a.kamalraj6736 10 วันที่ผ่านมา +13

      நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்.
      நீதிமொழிகள் 29:2

    • @govindan470
      @govindan470 10 วันที่ผ่านมา +1

      உனக்கு தான் கேடு.
      விளங்கும் உன் தீய எண்ணம்

    • @subbiahp6703
      @subbiahp6703 9 วันที่ผ่านมา

      What reaction to take in supremecourt in manipur issues

    • @solomonmani2741
      @solomonmani2741 9 วันที่ผ่านมา

      ​@@govindan470 உன் வீட்டில் இது போல பெண்களுக்கு நடந்தால் தான்... இந்த மாதிரி பேசுறத நிறுத்துவ போல😢

    • @JustinDhas-ly8lh
      @JustinDhas-ly8lh 9 วันที่ผ่านมา

      😂

  • @kumarsamy5884
    @kumarsamy5884 10 วันที่ผ่านมา +51

    மிக மிக மிக வேதனை அளிக்கிறது ராணுவதை வைத்து தடுக்க முடியவில்லை 🇮🇳🌹😍💝🌹🙏😭😭😭😭😭

  • @cauveriselvan3729
    @cauveriselvan3729 11 วันที่ผ่านมา +105

    பிரச்சினையே பாஜக தான்

    • @Bharathindian-m3o
      @Bharathindian-m3o 11 วันที่ผ่านมา

      First of all, look at your state, your state chief minister is not good, the information given by the resident is not correct.

    • @KathiravanKathiravan-r6f
      @KathiravanKathiravan-r6f 11 วันที่ผ่านมา +6

      ​@@Bharathindian-m3o
      Yes, of course. You're right, my chief minister is not good and doing lot of corruption. But, such kind of brutal raped murders not happened in my state
      Are u a human or not, do u have emotions or feelings or humanity. If it happens to your family and relatives, can u speak like this. No way,
      Don't support BJP party blindly. Shame on BJP party and prime minister

    • @peoplesvoice777
      @peoplesvoice777 10 วันที่ผ่านมา +2

      காங்கிரஸ் ஆட்சியில் நீட்சி தான் பாஜக,

    • @ramans5938
      @ramans5938 10 วันที่ผ่านมา +1

      Missionary elements are reasons

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 10 วันที่ผ่านมา +3

      ஏன் ஆர் எஸ் எஸ் இல்லையா

  • @udyakumarb7487
    @udyakumarb7487 10 วันที่ผ่านมา +46

    இது தன் ஆர் எஸ் எஸ் மாடல்

  • @RajasinghT-v2h
    @RajasinghT-v2h 10 วันที่ผ่านมา +32

    இன்னும் 5000 ராணுவ வீரர்கள் போய் என்ன கொடுமைப்படுத்த போகிறார்களோ தெரியவில்லை

    • @shahadeetameen892
      @shahadeetameen892 10 วันที่ผ่านมา +4

      இன்னும் கலவரம் அதிகரிக்கும் அட்டூழியங்கள் இவர்களால் நடக்கும்

    • @Murugesan-ck3hy
      @Murugesan-ck3hy 9 วันที่ผ่านมา

      எனக்கும்

  • @letsspeakout.6387
    @letsspeakout.6387 10 วันที่ผ่านมา +38

    பேய் நாடாண்டால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் தான் வரும் என்பது போல் கலவர நாயகன் நாடாண்டால் இது தான் நடக்கும்.

  • @tamilanda0079
    @tamilanda0079 10 วันที่ผ่านมา +23

    ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்த சொல்லும் பிரதமரால் உள்நாட்டில் பற்றி எரியும் மணிப்பூர் கலவரத்தை நிறுத்த விருப்பம் இல்லை... ஏனென்றால் அங்கு வாழ்வது பழங்குடியினர் என்பதால்
    இதே கலவரம் குஜராத்தில் நடந்து இருந்தால் அவர் வேகம் என்ன என்று தெரியும்

    • @balasubramanianramaswamt1711
      @balasubramanianramaswamt1711 9 วันที่ผ่านมา +2

      Kothara rail incidents?

    • @MadhuMadhu-xt4vv
      @MadhuMadhu-xt4vv 8 วันที่ผ่านมา

      எந்த அரசியல்வாதி ஆண்டாளும் மன்மத ஆளர்கள் மக்களுக்குள் மக்களாக இருந்து அவ்வப்போது கலவரத்தை தூண்டி விடுகிறார்கள் ஜாதி என்ற போர்வையில் அரசியல் முதலில் கலவரத்தை தூண்டுபவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் இரு சமூகத்திலும் இருக்கும் முக்கிய கலைகளை தூக்க வேண்டும் இவ்வாறு செய்யும் வன்முறையை தூண்டும் வன்முறையாளர்களை நடு ரோட்டில் வைத்து படுகொலை செய்யப்பட வேண்டும் மக்கள் முன்னால் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் இதற்கு ஆளுங்கட்சி எதிர்க்கட்சி ஆதரவு அளிக்க வேண்டும்

  • @FridayM-r5x
    @FridayM-r5x 11 วันที่ผ่านมา +59

    குஜராத்திலும் இதுதான் நடந்துச்சு. நாசமா போறவங்க கிட்ட நாடு மாட்டிக்கிட்டு நாட்டு மக்கள் பாடாய் படுகின்றோம்😢

  • @deeplearning1299
    @deeplearning1299 10 วันที่ผ่านมา +33

    மீண்டும் கொடூரம் ❎
    தொடரும் கொடூரம் ✅

  • @MARSHAL-dn7op
    @MARSHAL-dn7op 10 วันที่ผ่านมา +23

    நாடு முழுவதும் இந்த வேலையை செய்து அதிகாரத்தில் இருக்கலாம் என்று அந்த கட்சி திட்டம் தீட்டி செயல்படுகிறது

  • @ANBAZHAGANRAMASAMY-s9q
    @ANBAZHAGANRAMASAMY-s9q 10 วันที่ผ่านมา +17

    அனைத்து அரசியல்
    கட்சிகளும் ஒன்று சேர்ந்து தீர்வு கண்டால் ஒழிய தீர்வு கிடைக்காது

  • @gibson7949
    @gibson7949 10 วันที่ผ่านมา +11

    உச்ச நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கண்டும் காணாமல் இருக்கின்றது.

  • @cauveriselvan3729
    @cauveriselvan3729 11 วันที่ผ่านมา +51

    பாரதிய ஜனதா கலவர கட்சி இதுவே உதாரணம்

    • @Bharathindian-m3o
      @Bharathindian-m3o 11 วันที่ผ่านมา

      Control your words

    • @Bharathindian-m3o
      @Bharathindian-m3o 11 วันที่ผ่านมา +1

      You and your state leader come and fix it Talk about what's going on here First of all, know that your state is in good condition and talk about it

    • @packianathang437
      @packianathang437 11 วันที่ผ่านมา

      ​@@Bharathindian-m3opoda

    • @KathiravanKathiravan-r6f
      @KathiravanKathiravan-r6f 11 วันที่ผ่านมา

      ​@@Bharathindian-m3o
      He is telling the truth, if BJP will rule in all states, rape will happen, murder will happen, brutal murder will happen, brutal rape will happen, no justice will never get it

    • @gopalrohini
      @gopalrohini 11 วันที่ผ่านมา

      Enna ebdre theriyamal oomba vendiyadhu m Manipur issue 50 varushangalagha ulladhu. Iron sharmila theriyuma da naaye. China avd Christian churches seiyyum vesi velai dhan idhu.

  • @juliusrajad4
    @juliusrajad4 10 วันที่ผ่านมา +8

    எதெதற்கெல்லாமோ தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்யும் உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் அமைதி காப்பது ஏன் ? தேசத்தில் இப்படிப்பட்ட குற்றங்கள் அதிகரிப்பதற்கு நீதித்துறையின் மௌனம் தான் காரணம்

  • @Paulraj-v2o
    @Paulraj-v2o 9 วันที่ผ่านมา +6

    மனித உரிமை மீறல் என்று உலக அளவுகளில் சொல்லப்பட வேண்டும்

  • @veeruKutty2000
    @veeruKutty2000 10 วันที่ผ่านมา +14

    Pjb ஆட்சி புடிக்க மட்டும் தான் லாய்க்கு Totally waste

  • @மனிதம்-ய7ள
    @மனிதம்-ய7ள 10 วันที่ผ่านมา +7

    தன்னுடைய சொந்த நாடு அதுவும் சின்ன மாநிலம் அங்கு நடக்கும் கலவரத்தை ஒருவரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அது அவராலே நடத்தப்படுவதாக தெரிகிறது

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 9 วันที่ผ่านมา +6

    பிஜேபி பதவிவிலக வேண்டும்

  • @gibson7949
    @gibson7949 10 วันที่ผ่านมา +4

    இப்படிப்பட்ட பிரச்னை இருக்கும் போது நம் பிரதமர் வெளிநாட்டில் இருப்பார்.

  • @NandhiniP-n9b
    @NandhiniP-n9b 9 วันที่ผ่านมา +5

    மக்கள் சிந்திக்க வேண்டும்

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka 10 วันที่ผ่านมา +9

    ஆர் எஸ் எஸ் சித்தாந்தம்
    கலவரத்தை வைத்து ஆட்சியை பிடிக்கனும்

  • @ShanmithaSubbu-x2i
    @ShanmithaSubbu-x2i 10 วันที่ผ่านมา +21

    மணிப்பூர் மக்கள் பிராமணர்களே, குஜாராத்திகளோ இல்லை. எனவே பிரச்சனை முடியாது.

  • @gibson7949
    @gibson7949 10 วันที่ผ่านมา +3

    சட்டம் ஒழுங்கு பற்றி பாஜகவினர் நம் மாநிலத்திற்கு பாடம் எடுப்பார்கள்

  • @Raghupalanisamy4069
    @Raghupalanisamy4069 10 วันที่ผ่านมา +12

    இதை ஐ.நா , மனித உரிமை கமிசன் மற்றும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் தான் இதை தட்டி கேட்க வேண்டும்

    • @ramans5938
      @ramans5938 10 วันที่ผ่านมา

      They're crearors

  • @sf30477
    @sf30477 9 วันที่ผ่านมา +3

    அம்பானி அதானி பிரச்னைகள்னா பாய்ந்து தீர்ப்பார்

  • @PeterYesudoss-lv3fr
    @PeterYesudoss-lv3fr 11 วันที่ผ่านมา +9

    That's Double Engine Government of B.J.P...Superb Modi...

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq 10 วันที่ผ่านมา +3

    அருமை 🎉அந்த இடம் யாருக்கோ வேண்டும் அதனால் துன்டபடுகிறது😮

  • @PrasadVino
    @PrasadVino 11 วันที่ผ่านมา +14

    அய்யா நீங்கள் சொல்வதெல்லாம் சரி யார் எதற்கு இந்த தவறை செய்தார்கள் என்பதை சொல்லவில்லையே நல்ல புரி தளோடு சொல்லுங்கள்

    • @joshwaravi7964
      @joshwaravi7964 10 วันที่ผ่านมา

      பாதிக்கப்பட்ட கூட்டத்தார் கிறித்தவர்கள். இது தான் உண்மையான காரணம். அங்குள்ள தேவாலயங்கள் இடிக்க படுகிறது.‌ பெண்கள் கற்பழிக்கப்பட்டு எரிக்க படுகிறார்கள்.

    • @MathiRudra
      @MathiRudra 10 วันที่ผ่านมา +2

      Sari sollunga ketpom

  • @RafeekAhamed-d5p
    @RafeekAhamed-d5p 8 วันที่ผ่านมา +1

    மோடி பிரதமராக இருக்கும் வரை மணிப்பூர் கலவரம் ஓயாது முடிவுக்கு வராது

  • @Sanjayram-lm8un
    @Sanjayram-lm8un 10 วันที่ผ่านมา +5

    இதற்கு போடி என்ன நடவடிக்கை எடுத்தார் என்றால் இல்லை மாறாக வெளி நாட்டு பயணம் மேற்கொண்டர் ஆ ஹா என்ன ஒரு நாடு நம் இந்தியா யார் கண்டார் கல்கி அவதாரம் நான் கூட எடுக்கலாம

  • @RajaSekaran-tb6bc
    @RajaSekaran-tb6bc 11 วันที่ผ่านมา +11

    மணிப்பூர் க்கு ஓர் விடியல் வ௫ம் வரை நான் தேசிய கீதம் பாட போவதில்லை. சுதந்திர தினம் அன்று தேசிய கொடியை எனது மார்பில் குத்தப் போவதில்லை.

  • @Teaching-dh6xy
    @Teaching-dh6xy 8 วันที่ผ่านมา +2

    இதுவரை ஒரு முறையாவது மணிப்பூர் சென்று பார்க்காத பிரதமர் மோடி பற்றிய உங்கள் கருத்து என்ன?

  • @selvamkrishnakumar4272
    @selvamkrishnakumar4272 9 วันที่ผ่านมา +4

    Jesus help us o lord be merciful to us ...protect ur people from all evils ...forgive us have mercy on us ...deliver us from all evil leaders that are against our beliefs .....fight for us lord ....we need u Jesus ...have mercy on our nation ....bend our nation ,use our nation for ur glory

  • @sherlysherly2476
    @sherlysherly2476 6 วันที่ผ่านมา +2

    இப்ப டியே...போனா.. இஸ்ரவேல்.. பிரதமர்..வரவேண்டியதான்..😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤

    • @priyarameshkumar3268
      @priyarameshkumar3268 5 วันที่ผ่านมา

      கண்டிப்பா வருவார் ஒன் வேர்ட் கவர்மெண்ட் வரும்

    • @ea1105
      @ea1105 2 วันที่ผ่านมา

      Yes..

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 6 วันที่ผ่านมา +1

    ஏன் உச்சநீதி மன்றம் தானாக முன்வந்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியாதா? இதுதன் RSS மாடல். வாழ்க பாரதம்.

  • @noorullahk6664
    @noorullahk6664 10 วันที่ผ่านมา +1

    இறைவா இந்தியா மக்கள் எல்லோருக்கும் ஒற்றுமையும் நல்ல எண்ணங்களையும் அமைதியும் கொடுப்பாயாக மணிப்பூர் மக்களுக்கு என்ன நடக்கிறது என்று உண்மை செய்தி தெரியவில்லை. அவங்களுடைய பிரச்சனையை தீர்த்து வைப்பாயாக எல்லாமே உன்னுடையது. அதில் வாழும் மக்கள் உயிரினம் ஒரு சில பகுதியே இந்த பிரச்சனை எல்லாம் தீர்த்து அமைதியை கொடு. நீண்ட கால வாழ்க்கையை சொர்க்கத்தில் கொடுக்கும் உனக்கு எங்களை உலகத்திலும் நேர்வழிப்படுத்து அமைதியை கொடு.

  • @thangarajjeyaseelan5092
    @thangarajjeyaseelan5092 10 วันที่ผ่านมา +2

    தமிழ்நாடுதான் இந்தியாவில் இல்லை என்று நினைத்தேன்
    மணிப்பூர்பிரதேசமும்
    இல்லை

  • @ramyasasikumar4320
    @ramyasasikumar4320 5 วันที่ผ่านมา

    ராணுவம் மணிப்பூர் செல்ல வேண்டும்

  • @kiy3165
    @kiy3165 10 วันที่ผ่านมา +6

    Rip bjp

  • @rgladson9544
    @rgladson9544 5 วันที่ผ่านมา

    இந்திய மக்கள் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். தேசிய அளவில் மக்கள் மற்றும் பிற கட்சிகள், இன்னும் ஏன் போராட முன் வர இல்லை.

  • @mohamedansariansari8173
    @mohamedansariansari8173 10 วันที่ผ่านมา +4

    Pjp and RSS create people like this,they are against humanity

  • @MarimuthuMarimuthu-zv9og
    @MarimuthuMarimuthu-zv9og 5 วันที่ผ่านมา +1

    குடியரசுத் தலைவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்

  • @PMAAAbbasMohamed
    @PMAAAbbasMohamed 10 วันที่ผ่านมา +2

    அமித்ஷா போனால் தான் நாட்டுக்கு நல்லது...

  • @mohanraj6238
    @mohanraj6238 9 วันที่ผ่านมา +2

    😢😢😢Very worst bjp rss governments

  • @Paulraj-v2o
    @Paulraj-v2o 9 วันที่ผ่านมา +1

    மணிப்பூர் சட்டசபையை கலைக்க அண்ணாமலை சொல்லலாமே

  • @lswilliams-fj7gp
    @lswilliams-fj7gp 11 วันที่ผ่านมา +5

    Very sad who's Responsible 😢God only knows 😭

  • @mariyasoosaimariyasoosai6587
    @mariyasoosaimariyasoosai6587 6 วันที่ผ่านมา +1

    மோடி நடிப்புங்க

  • @PANTIYAN-vp6fz
    @PANTIYAN-vp6fz 11 วันที่ผ่านมา +8

    குக்கி ,மெய்தி இரு சாதி மக்கள் பிரச்சனை,,,மணிப்பூர் சாதி கலவரம் இது தான் உண்மை,,,

  • @nishabiriyani5241
    @nishabiriyani5241 9 วันที่ผ่านมา +1

    Pray for manipur.

  • @ravichandran01
    @ravichandran01 9 วันที่ผ่านมา +2

    மோடியால்இந்தியாவேஇனிபற்றிஎரியவைப்பதன்சோதனைக்கூடம்தான்மணிப்பூர்ஆகமோடிநடத்துகிறார்ஆகவேஅமைதிஏற்படவாய்ப்பேஇல்லை

  • @naturalsselva
    @naturalsselva 11 วันที่ผ่านมา +4

    Pm should visit manipur

    • @PeterYesudoss-lv3fr
      @PeterYesudoss-lv3fr 11 วันที่ผ่านมา +3

      Not possible Bro... Because Modi going to World Tour... Wearing New dress and Inner wear, using Luxury flight ✈️ staying suit room....so not possible....

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 10 วันที่ผ่านมา

      Impossible

  • @nathiyaa21-batch17
    @nathiyaa21-batch17 10 วันที่ผ่านมา +1

    இந்த குற்றங்களைச் செய்தவன்கள் மனிதபிறவியா?

  • @ramyasasikumar4320
    @ramyasasikumar4320 5 วันที่ผ่านมา

    குடியரசுத் தலைவர் என்ன செய்வதுக் கொண்டிறிக்கிரார்

  • @antonyarockiyathas6035
    @antonyarockiyathas6035 9 วันที่ผ่านมา +1

    பாஜக ஆட்சியில் இதெல்லாம் சகஜம்கோ

  • @sureshkavi9272
    @sureshkavi9272 6 วันที่ผ่านมา +1

    Kalavarathai adakamudiyalana rajanama pannittu poya

  • @kumaranderanjacob9515
    @kumaranderanjacob9515 9 วันที่ผ่านมา

    ஊடகம் உண்மையைச் சொல்ல பயம் சொல்ல தைரியம் இல்லையென்றால் ஊடகத்தை மூடுங்க

  • @lenovonewboy8608
    @lenovonewboy8608 10 วันที่ผ่านมา +1

    Amaidhi margathin aatchi.. sirappu..

  • @govindgovinf2218
    @govindgovinf2218 9 วันที่ผ่านมา

    தம்பி வேங்கை வயல் நீர் தொட்டியில் பீ கலந்த நபரை கண்டு பிடிக்கல, மற்ற மாநிலங்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவது அழகு அல்ல

  • @LovelyLimePie-ce6cg
    @LovelyLimePie-ce6cg 10 วันที่ผ่านมา +2

    நம்ம மோடி பிரதமர் அவசர வேலையாக வெளிநாட்டு பயணம் போய் இருப்பதால் பயணம் முடித்து வந்து பேசுவார்.

  • @ashikmohamed7402
    @ashikmohamed7402 10 วันที่ผ่านมา +1

    OMG this is not a good thing.

  • @AthimoolamJayakannan
    @AthimoolamJayakannan 10 วันที่ผ่านมา +1

    பிஜேபி 🙏வாழ்க

    • @mangushba
      @mangushba 4 วันที่ผ่านมา

      😂😂😂ஒன்னோடஅம்மா கூதில போட்டுமணிப்பூர்குக்கி இனத்தார்சேர்ந்துகூதி கிழிய கிழிய ஓழுக்க!

  • @jemimaraj7025
    @jemimaraj7025 9 วันที่ผ่านมา

    God will revenge those culprits and guilty.These are the days of grace to repent and reconcile.

  • @socialviews5868
    @socialviews5868 10 วันที่ผ่านมา +1

    So sad

  • @ChristalOliver-sy9qe
    @ChristalOliver-sy9qe 10 วันที่ผ่านมา +4

    ஐயா சுதந்திர நாடு ஜநநாயக நாடு என்று பொய் சொல்லாதுங்க BJP .யை அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி இது போல் இந்தியாவை கலவர பூமி ஆக்க வாக்களியுங்கள் தாமரை சின்னம்

  • @ArumuganKrishnan-ew2pm
    @ArumuganKrishnan-ew2pm 9 วันที่ผ่านมา +1

    இந்த வன்முறைக்கு காரணம் மோடி அரசுதான்

  • @sellam8286
    @sellam8286 7 วันที่ผ่านมา +1

    Worst bjp

  • @jeyaranifidelis5861
    @jeyaranifidelis5861 8 วันที่ผ่านมา

    Pray for them.

  • @ericraj2004
    @ericraj2004 10 วันที่ผ่านมา +2

    Shame to you Modi.

  • @wilsong2287
    @wilsong2287 10 วันที่ผ่านมา

    பாஜக.என்ன.செய்து.கொண்டிருக்கிறது

  • @jacobjim8957
    @jacobjim8957 4 วันที่ผ่านมา

    இரண்டு என்ஜின்

  • @YegappanYt
    @YegappanYt 11 วันที่ผ่านมา

    MLA houses , CM house and many more surrounded and fired . What had happened in Bangladesh ., Pakistan and Srilanka is seen here in Indian state. The politicians should work for the welfare of the public.Such situations should be controlled.

  • @amosjebadurai5615
    @amosjebadurai5615 11 วันที่ผ่านมา

    God will judge those who are behind these problems..

  • @SRUBANJAIKUMARSRUBAN
    @SRUBANJAIKUMARSRUBAN 10 วันที่ผ่านมา

    Same like Gujrat world peace leader ruling time, this is very shame on both state & central administrations.......

  • @gcarunia
    @gcarunia 10 วันที่ผ่านมา +1

    Christian world why voice out pannamatreenga sad to say🥲🥲🥲🥲🥲

  • @ManiMani-cr7lo
    @ManiMani-cr7lo 9 วันที่ผ่านมา

    திமுக மீடியா செய்தி சொல்லுவது போல் இருக்கிறது நீங்கள் செய்தி வாசிப்பதும் 😂

  • @subbiahp6703
    @subbiahp6703 9 วันที่ผ่านมา

    Indias supreme power mans who's are you doing. What's happened in manipur issue

  • @dr.mariashyla5485
    @dr.mariashyla5485 4 วันที่ผ่านมา

    Is manipur not in India ? It is shame of India. Why the assaults are happening against children and women. Is it not shame

  • @RajaV-q8i
    @RajaV-q8i 10 วันที่ผ่านมา +1

    கூடிய விரைவில் புரியும் நாட்டு மக்களுக்கு எவன் நல்லவன் எவன் கெட்டவன் 😮😮😮

  • @premkumar-ic9yx
    @premkumar-ic9yx 10 วันที่ผ่านมา

    Government edhukku irukku makkal makkalagave irunthal entha problem kidaiyathu arasiyal katchigal tha karanam

  • @fatimamary6878
    @fatimamary6878 8 วันที่ผ่านมา

    Janathipathi Murmu

  • @NTruth-u3p
    @NTruth-u3p 10 วันที่ผ่านมา

    ரொம்பவும் வருத்தம்

  • @prabus3637
    @prabus3637 10 วันที่ผ่านมา

    Ithu highers caste kkum lower cast kum madakura issue..

  • @sureshv9887
    @sureshv9887 10 วันที่ผ่านมา

    Modi and Amitsha wat r u doing?

  • @gcarunia
    @gcarunia 10 วันที่ผ่านมา

    Why torturing christians? Kadavul summa viddamattar

  • @premkumar-ic9yx
    @premkumar-ic9yx 10 วันที่ผ่านมา

    Central government kaila army irukku ya thadukka mudiyala

  • @ursparrowkd6108
    @ursparrowkd6108 10 วันที่ผ่านมา

    😢❤

  • @eeesivaguru508
    @eeesivaguru508 10 วันที่ผ่านมา

    BJP RIP

  • @samsudeensamsudeen8869
    @samsudeensamsudeen8869 10 วันที่ผ่านมา +4

    பிஜேபி மாடல்
    Rss மாடல்
    சங்கி மாடல்
    ஆட்சி அதிகாரம் மடையன் கையில் உள்ளது, பிஜேபி நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு.

  • @John-l6w8v
    @John-l6w8v 11 วันที่ผ่านมา

    Aiya kalavaratha creator panrathe PJB govt than apuram appadi kalavaram medium
    What police are doing, what Amithja are doing
    Send Tamil Nadu police to Manipur with in a week , peace will be done

  • @Bharath06291
    @Bharath06291 9 วันที่ผ่านมา

    Waste Government

  • @jacobgrand3244
    @jacobgrand3244 10 วันที่ผ่านมา

    Two communities lived peacefully were made to fight and kill eachother
    Power mania

  • @arunvinoth2405
    @arunvinoth2405 10 วันที่ผ่านมา

    Bajaka aatchyna eapdi irukum Nalla paaruina

  • @naturalsselva
    @naturalsselva 11 วันที่ผ่านมา

    Jesus Christ coming soon

  • @Marry-m-y
    @Marry-m-y 10 วันที่ผ่านมา

    Modi amitcha ithai nattukku miga kedu

  • @RavichandranK-yl7ms
    @RavichandranK-yl7ms 10 วันที่ผ่านมา

    குக்கி என்ற அந்நிய சக்தி இருக்கும் வரை கலவரம் இருக்கும் .

  • @danielpaul4396
    @danielpaul4396 5 วันที่ผ่านมา

    Bjp wast

  • @shanmugaraja7402
    @shanmugaraja7402 11 วันที่ผ่านมา +2

    Enba velakenna, ithu 65 yrs Mela irukura problem da . Change ur propaganda ... !

    • @white1759
      @white1759 11 วันที่ผ่านมา +1

      😂😂😂 unga propaganda vidava...unmai sambavam 😅

  • @behindthescenes5052
    @behindthescenes5052 10 วันที่ผ่านมา

    Bjp govt rss