ความคิดเห็น •

  • @manikandanarc7255
    @manikandanarc7255 2 ปีที่แล้ว +18

    Sir last 10 years ore kashtam tha ethuvume set aagala vangura salary ah vida double the time expense aaguthu own business panuna loss aaguthu innum ethuvume pana mudiyama iruken

    • @sangeethamani9421
      @sangeethamani9421 2 ปีที่แล้ว +2

      Same bro....kanni rasi nale kashtam thaan polaye. .yelarkume epdithana

  • @indravaidyanathan4651
    @indravaidyanathan4651 2 ปีที่แล้ว +1

    அருமை sir. அருமை. நல்ல தகவல்கள் சொல்லி இருக்கீங்க. தேங்க்ஸ் a lot

  • @reetajohn9427
    @reetajohn9427 4 หลายเดือนก่อน

    Wow , true appidiye nadanthichu .husband kanni rasi

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 2 ปีที่แล้ว +1

    வாஸ்து பிரபாகரன் வணக்கம் தாங்களின் வாக்கு எல்லாக் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம் தாங்களின் சொல்வாக்குப் பலிக்கட்டும் நன்றி

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan 2 ปีที่แล้ว

      மிக்க நன்றி . இயற்க்கையின் அருளால் நல்லதே நடக்கும்

    • @lakshmananpalsamy9282
      @lakshmananpalsamy9282 2 ปีที่แล้ว

      Thank you sir 🙏

  • @poongavanamrave7055
    @poongavanamrave7055 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @premakumar7063
    @premakumar7063 2 ปีที่แล้ว +5

    அய்யா எனக்கு கல்யாணம் ஆகி 4 வருடம் முடிந்தது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை மற்றும் நிரந்தரமாக வேலை அமையல இதுக்கு எப்போ தான் தீர்வு கிடைக்கும்🤔🤔😥😥😥😥

  • @PriyaPriya-dq1tb
    @PriyaPriya-dq1tb 2 ปีที่แล้ว

    Kodana Kodi nandri romba thanks aiyya.

  • @jasminthamayanthi7073
    @jasminthamayanthi7073 2 ปีที่แล้ว +1

    100%உன்மை

  • @boobathygopal9677
    @boobathygopal9677 2 ปีที่แล้ว

    Vannakkam Ayya mikha nandri Ayya ungal vakku deiva vakku Ayya mikha nandri Ayya

  • @ameer-xe6ur
    @ameer-xe6ur 2 ปีที่แล้ว

    Thanks sir !

  • @vinodg4942
    @vinodg4942 2 ปีที่แล้ว +1

    Yes

  • @b_d255
    @b_d255 2 ปีที่แล้ว

    Aiyya Kannu rasi hastham natchatiram simma laknam govt job ku try panura apo govt job kedaikum life apdi irukum . Life mosama poitu iruku . Indha year apdi irukum nu sollunga aiyya.

  • @saraswathisaraswathi1776
    @saraswathisaraswathi1776 2 ปีที่แล้ว

    ரொம்ப நண்றி‌‌ அண்ணா🙏

  • @gowthamraja3928
    @gowthamraja3928 2 ปีที่แล้ว +4

    Government job kedaikuma sir

  • @sakthi-c7z
    @sakthi-c7z 2 ปีที่แล้ว

    Super

  • @Priyadharshini-lx5dv
    @Priyadharshini-lx5dv 2 ปีที่แล้ว

    tq sir

  • @vengiraji1556
    @vengiraji1556 2 ปีที่แล้ว

    கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் இந்த வருடம் கல்விய பத்தி சொல்லுங்க சார்

  • @sowmyam5014
    @sowmyam5014 2 ปีที่แล้ว +3

    En husband kanni rasi kanni laknam pesa matiraru husband wife ku problem ah iruku sir epo sir mudivum

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan 2 ปีที่แล้ว +1

      சனி 3,8 க்கு உன்டான செவ்வாயில் செல்வதால் ஜூன் 2023 க்கு பிறகு ஒரளவு சரி ஆகும் தேவாரத்தில் உள்ள கோளாறு பதிகம் பாடிவரவும் , வாழ்க வளமுடன்

  • @hindugods12
    @hindugods12 2 ปีที่แล้ว +3

    நடக்கவில்லை என்றால் உங்களை நேரில் வந்து பார்பேன்

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan 2 ปีที่แล้ว +4

      வாருங்கள் . நான் நடத்தும் முதியோர் மற்றும் அனாதை இல்லத்திற்க்கு பனிக்கு ஆட்கள் தேவைபடுகிறார்கள் . சேர்ந்து சேவை செய்வோம்

    • @hindugods12
      @hindugods12 2 ปีที่แล้ว +2

      @@VasthuPrabaharan சேவை செய்வதில் ஒரு பிரச்சனையும் இல்லை. Ias தேர்வில் வெறும் 6மார்க் கிடைக்காமல் தோற்று விட்டேன்

  • @umamaheswaritamilselvam9086
    @umamaheswaritamilselvam9086 2 ปีที่แล้ว

    Ayya vanakkam enaku rishabham rasi karthigai date of birth 25 sep 1994..pirantha neram kalai 8.55AM...enaku govt job yoham kuraivu soninga ayya..kedaika vaaipe ilaya allathu late aa kedaikuma muyarchi seiyalama tnpsc ku..en marriage life um sari ila ayya husband dhanusu moolam date of birth 13 dec 1993 pirantha neram 12.30pm...inime en life epdi than irukum ayya...pls solungal

  • @user-pb4ew2wx3n
    @user-pb4ew2wx3n 2 ปีที่แล้ว +1

    Sir naan kanni rasi kanni lagnam velinadu sella yogam unda intha July Ku piragu

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan 2 ปีที่แล้ว

      அவசியம் உண்டு இந்த ஆண்டு நவம்பருக்கு பிறகு

  • @balakrishnanm7457
    @balakrishnanm7457 5 หลายเดือนก่อน

    பாலகிருஷ்ணன் 30 12 1980 5:30டைம் காலை ராணி பேட்டை மாவட்டம் வேலம் கிராமம் கன்னி ராசி தனுசு லக்னம் ஹதஸ்தம் நச்சத்திரம் குரு திசை நடக்கின்றது எனக்கு எப்படி இருக்கும் ஐயா மிகவும் கஷ்டப் படுகிறேன் 😢😢😢

  • @ganesann2961
    @ganesann2961 2 ปีที่แล้ว +1

    கன்னராசி.அஸ்தம்நட்சத்திரம்
    துலாம்.லக்கனம்.பலன்சொல்லுங்கஅய்யா

  • @suganthimurugeshan3174
    @suganthimurugeshan3174 2 ปีที่แล้ว

    Sir kanni rasi kumba lakganam astham star uk visa dry panrom kedaikuma kedaiga parigaram sollunga sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan 2 ปีที่แล้ว

      நவம்பருக்கு பிறகு கிடைக்கும் . தேவாரத்தில் உள்ள திருஞானசம்மந்தர் பாடிய கோளாறு பதிகம் பாடி வரவும் . நிச்சயம் வெற்றி (விசா) கிட்டும்

    • @samsungforgher4134
      @samsungforgher4134 2 ปีที่แล้ว

      What visa?

  • @PriyaPriya-dq1tb
    @PriyaPriya-dq1tb 2 ปีที่แล้ว +2

    I'm going to tell my love in my house to move on to luv come arrange & also I'm working hard but not save my money 💰 expenses was soo much aiyya.

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan 2 ปีที่แล้ว

      எல்லாம் நல்லபடியாக வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன்

  • @maxwell-hh9fi
    @maxwell-hh9fi 2 ปีที่แล้ว +2

    கல்யாணம் ஆனா தான் எனக்கு நவாமச கட்டம் ஆரம்பம் ஆகும் அதுலதான் எனக்கு நல்ல இருக்கும்

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan 2 ปีที่แล้ว +1

      நான் கேட்டதிலேயே நல்ல சிரிப்பு வரக்கூடிய கருத்து . இப்படி சொன்னவர் வாழ்க

    • @maxwell-hh9fi
      @maxwell-hh9fi 2 ปีที่แล้ว +1

      @@VasthuPrabaharan எல்லா TH-cam channel um இப்படி தான் சொல்லி இருக்காங்க 🤔
      ஜாதகத்தில் செவ்வாய் கடகத்தில் இருக்கிறது 🤔 அதனால் நீச்சம்
      நவாம்ச கட்டத்தில் செவ்வாய் மகரம் த்தில் இருக்கிறது 🤔 அதனால் உச்சம் ...
      கல்யாணம் ஆனா பிறகு தான் நல்ல வாழ்க்கை கிடைக்கும் எல்லா TH-cam channel um சொல்லிஇருக்கு
      எனக்கு இப்போது ராகு திசை நடக்கிறது கடைசி 3 வருடம் 2025 வரை

  • @Pnandhinikkc
    @Pnandhinikkc ปีที่แล้ว

    Illa

  • @sivaeswari6633
    @sivaeswari6633 2 ปีที่แล้ว

    Sir jathagam pakkanum

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan 2 ปีที่แล้ว

      Send your horoscope details to WhatsApp number 9944481510

  • @rperumal6410
    @rperumal6410 2 ปีที่แล้ว

    ஐயா நீ சொன்னது எல்லாம் ஜூன் 5 ஆம் தேதி கடை திறந்தாச்சு ஆனா வியாபாரம் இல்லை அதற்கு என்ன என்ன செய்றதுன்னு சொல்லுங்க வேலை பார்த்து இருந்த இடத்திலிருந்து சொந்தத் தொழில்

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan 2 ปีที่แล้ว

      கோச்சார குரு ரேவதியில் சென்ற பிறகு வியபாரம் சுமாராக வேகமெடுக்கும் , உங்கள் ஜென்ம ஜாதகத்தை பார்த்துக்கொள்ளுங்கள்

  • @Priya-he2ss
    @Priya-he2ss 2 ปีที่แล้ว

    Sir enaku health yeppo sari aagum

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan 2 ปีที่แล้ว

      உங்கள் பிறப்பு ஜாதகத்தை பாருங்கள் அம்மா,

  • @parthibanmassedit
    @parthibanmassedit 2 ปีที่แล้ว +1

    Job Eppa Kedikum.....?

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan 2 ปีที่แล้ว

      ஜூலை இறுதியில் கிடைக்கும் . முயற்ச்சி செய்து கொண்டே இருங்கள் ,

  • @Aasriyapani0709
    @Aasriyapani0709 2 ปีที่แล้ว +1

    சொந்த ஊருக்கு பணி இடமாறுதல் கிடைக்குமா ஐயா ,கன்னி ராசி ,அஸ்தம்

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan 2 ปีที่แล้ว

      நவம்பருக்கு பின் முயற்ச்சி செய்தால் கிடைக்கும்

    • @Aasriyapani0709
      @Aasriyapani0709 2 ปีที่แล้ว

      @@VasthuPrabaharan but in horoscope July month will conform

  • @bksumati4729
    @bksumati4729 2 ปีที่แล้ว +2

    Aiyaa....yen life pochu...yenakkum yen husband Kum. .... Uravey cut.... I m dying
    Wat to do....Kanni rasi Chithira nakshatra viruchiga lagnam

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan 2 ปีที่แล้ว +1

      இன்னும் ஒன்றறை ஆண்டுக்கு மோசம் தாம்மா . கவலை படாதீர்கள் . காலம் போணால் சரி ஆகிவிடும் , கவனத்தை வேறுபக்கம் திருப்புங்கள் . வாழ்க வளமுடன் ,

    • @bksumati4729
      @bksumati4729 2 ปีที่แล้ว

      @@VasthuPrabaharan Thank you so much for ur concern Aiya🙏

    • @bksumati4729
      @bksumati4729 2 ปีที่แล้ว

      Sorry to disturb....yen friend Jothi kku help pannuven , even my husband....ippo veetla problem nu abakitta close ahgittu
      out of station poraanga....avala vittu pirinchiduvara ....I m getting mad... I feel like dying... please yenna seyyanum sollunga...

  • @navanethasudhir
    @navanethasudhir 2 ปีที่แล้ว

    Day in day out life running with frustration and Unsatifacation for past 10 yrs. Don't see any progress

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan 2 ปีที่แล้ว

      கன்னி ராசியை பொருத்தவரை 50% பேருக்கு இப்படி தான் உள்ளது ஆனால் இவை தீர இன்னும் 3 ஆண்டுகள் ஆகும் . ஆனால் பிறந்த ஜாதகத்தில் சாதகமாக இருந்தால் பலன் மாறுபடும்

  • @maxwell-hh9fi
    @maxwell-hh9fi 2 ปีที่แล้ว +2

    😭😭😭😭 எனக்கு நேத்து தான் சிறு bike accident ஆச்சு 😭😭😭😭

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan 2 ปีที่แล้ว +3

      செவ்வாய் சாரத்தில் சனி + 8,6 பாவ தொடர்பு விபத்து உண்டாகும் 12 ஜூலை வரை ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் , வாழ்க வளமுடன் , நலமுடன்

  • @kalaimanikandan8769
    @kalaimanikandan8769 2 ปีที่แล้ว +1

    Kanni rasi mosamana rasi

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan 2 ปีที่แล้ว

      உங்களை பொருத்த வரை தான் . இந்த ராசியில் நிறைய பணக்கார்ர்கள் நல்ல செட்டில்ஆனவர்கள் இருக்கிறார்கள் .

  • @PriyaPriya-dq1tb
    @PriyaPriya-dq1tb 2 ปีที่แล้ว

    Kodana Kodi nandri romba thanks aiyya.