En Rojaa Neeye | Kushi | Vijay Deverakonda, Samantha Ruth Prabhu | Hesham Abdul Wahab | Lyrical

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.8K

  • @SaregamaTamil
    @SaregamaTamil  หลายเดือนก่อน +7

    ▶th-cam.com/video/y3ZwlSBTd6I/w-d-xo.html
    Here's the King’s Anthem #Thalaivane from #Kanguva 🔥⚔ video is out now!

    • @JapanjapanJap.f
      @JapanjapanJap.f หลายเดือนก่อน

      Want to open my ❤️ and so is it for doubttyyyyy

  • @HeshamAbdulWahabofficial
    @HeshamAbdulWahabofficial ปีที่แล้ว +6495

    Happy to be part of Kushi! Here is the first single! Need your support and prayers 🙏🏻

    • @saigoutam8871
      @saigoutam8871 ปีที่แล้ว +60

      Tanx for the music 😊

    • @nareshchan4779
      @nareshchan4779 ปีที่แล้ว +35

      We love you sir❤️❤️❤️ your music is very quality !!!! Soon come back in kollywood

    • @jammuuuum
      @jammuuuum ปีที่แล้ว +11

      Thank you hasmeem sir..lovable musiq....may Allah grant to all the success..

    • @vivekvenugopal1122
      @vivekvenugopal1122 ปีที่แล้ว +6

      Nice work bro

    • @rajeshwariganesan6420
      @rajeshwariganesan6420 ปีที่แล้ว +2

      Sir hats off to you, it was few minutes of flying high in the clouds close to god

  • @arunprakash2925
    @arunprakash2925 ปีที่แล้ว +4187

    That female humming Thana Nana Na is mind-blowing..!!!🎵🎧

  • @sivamurugan8236
    @sivamurugan8236 ปีที่แล้ว +51

    வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல காதல் பாடல் கேட்ட அனுபவம் நன்றி Hesham Abdul Waha Sir

  • @ranjitht4179
    @ranjitht4179 ปีที่แล้ว +80

    இந்தப் பாடலை நூறு முறை ஆயிரம் முறை கேட்டு விட்டேன் சலிக்கவில்லை 😍😘😘

    • @cena_saran_u1
      @cena_saran_u1 ปีที่แล้ว +8

      Uruttu uruttu

    • @subashbosh3122
      @subashbosh3122 ปีที่แล้ว

      100 time 🙋

    • @karpagam-x8r
      @karpagam-x8r 2 หลายเดือนก่อน

      Karpagam❤❤❤❤❤❤😊😊😊😊😊

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan ปีที่แล้ว +40

    மணிரத்னம் அவர்களின் படைப்பை கொண்டே உருவாக்கப்பட்ட பாடலின் வரிகளும், குரலும் இனிமையான உள்ளது...

  • @harisbeach9067
    @harisbeach9067 ปีที่แล้ว +81

    ഈ അടുത്ത് കാലത്ത് ഇറങ്ങിയ നല്ല പാട്ടുകളിൽ ഒന്നാണ് ഈ പാട്ട് "ഈ പാട്ട് കേൾക്കാൻ തന്നെ ഒരു പ്രതേക സുഖം..🎵🤗💖

  • @madhuvanthisubramanian5957
    @madhuvanthisubramanian5957 ปีที่แล้ว +676

    It is a best tribute to manirathnam sir with beautiful lyrics , music, location, voice 🔥🔥🔥 hatsoff to kushi team🙏🙏💖💖💖💖💖

    • @ayshaafrinp.f3259
      @ayshaafrinp.f3259 ปีที่แล้ว +2

      Maniratnam???

    • @Kebi1108
      @Kebi1108 ปีที่แล้ว +18

      Song la full ah mani sir movie name varuthu athutha reason 😂❤

    • @pavithravellingiri
      @pavithravellingiri ปีที่แล้ว +7

      ​@@ayshaafrinp.f3259Roja, Uyire, Anjali, Geethanjali

  • @dinesh.r8205
    @dinesh.r8205 ปีที่แล้ว +650

    ❤️I came here for that female rhythm "Thana Nana nanaa..."💛
    And also that lyrics looping inside my mind
    " En Roja neyaa, thanananana"🌹
    " En uyire neeya , thanananana"❣️
    "En Anjali neeya , thana nana nana "💃
    "Geethaaanhali neeyaaa , thaa na na na na"💃🕺✌️💞

  • @vipgaming9506
    @vipgaming9506 ปีที่แล้ว +476

    En Roja Neeya?!!
    En Uyire Neeya?!!
    En Anjali Neeya?!!
    Geethanjali Neeya?!!!!💜🎧😌
    Lines with the female humming Thana Nana Na is mind-blowing 💜💜💜💜💜

    • @krishnaprasadvp2737
      @krishnaprasadvp2737 ปีที่แล้ว +2

      Manju Sri voice ❤🫂

    • @Mayon-67
      @Mayon-67 ปีที่แล้ว +1

      ​@@santhoshs1778nee un chettan kitta soluda pulle

  • @abdulhaq9344
    @abdulhaq9344 ปีที่แล้ว +14

    ഹിഷാമെ ഒരു രക്ഷയുമില്ല...അസാധ്യ വോയ്സ്...കലക്കി മോനെ...ഉയരങ്ങളിൽ എത്തട്ടെ...മലയാളികൾക്ക് എന്നും അഭിമാനം ആകട്ടെ...❤

  • @harisbeach9067
    @harisbeach9067 ปีที่แล้ว +205

    Hesham abdul wahab അദ്ദേഹം മ്യൂസിക്ക് ചെയ്ത മിക്ക സിനിമകളിലെയും പാട്ടുകൾ സൂപ്പർ ഹിറ്റുകൾ🔥"നല്ലൊരു മ്യൂസിക്ക് ഡയറക്ടറാണ് Hesham👌 "ഈ പാട്ട് ഇഷ്ട്ടപ്പെട്ടവര് ഉണ്ടോ..🎵😍💖

    • @vanisridhar5509
      @vanisridhar5509 ปีที่แล้ว +1

      Yes, And this song is made of film names ❤️

  • @kavins527
    @kavins527 ปีที่แล้ว +5028

    Uyire , Roja , raavanan , ok kanmani , kaatruveliyidai, iruvar , nayagan !! Anyone noticed ?? ❤

    • @nareshchan4779
      @nareshchan4779 ปีที่แล้ว +165

      Aamaa paartom MANIRATNAM ❤️❤️❤️❤️❤️ inspired Karky lyrics

    • @Vihari9
      @Vihari9 ปีที่แล้ว +126

      Directo written this song who ia a Big fan of maniratnam..

    • @indiandhakshna7812
      @indiandhakshna7812 ปีที่แล้ว +42

      Kadal

    • @indiandhakshna7812
      @indiandhakshna7812 ปีที่แล้ว +41

      Mouna raagam

    • @indiandhakshna7812
      @indiandhakshna7812 ปีที่แล้ว +34

      Anjali

  • @arna24319
    @arna24319 ปีที่แล้ว +154

    1:49 melting 😍

  • @srinivasanveera
    @srinivasanveera ปีที่แล้ว +15

    Song ,music, humming, Samantha all are awesome. Hats off to the lyricist and composer of this song.... listening almost every day.
    இதமான பாடல்.
    மணிரத்தினத்தின் படங்கள் பெயரை வைத்து அற்புதமான பாடல்.
    ரோஜா, உயிரே, அஞ்சலி, கீதாஞ்சலி, கடல், மௌன ராகம்,
    காற்று வெளியிடை, நாயகன், இராவணன், ok கண்மணி
    விஜய் தேவர் கொண்டா looking very young.

  • @mfnathan1201
    @mfnathan1201 ปีที่แล้ว +12

    2:04 Ravanan and eezham nu wrds use pannathu lan awesome madhan karki I'm very proud of you....🐯

  • @balasubramaniamv6687
    @balasubramaniamv6687 ปีที่แล้ว +7

    ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல மெலோடி சாங் சூப்பர் ❤️❤️❤️👍👍

  • @rocky_rafeeh_5_5
    @rocky_rafeeh_5_5 ปีที่แล้ว +47

    நான் இராவணன் ஆனால் என் ஈழமே நீ தானே 🇱🇰❤️
    Love from இராவணன் தேசத்தவன் 🌟

  • @automagazine0707
    @automagazine0707 ปีที่แล้ว +25

    ഈ ഗാനം കേൾക്കുന്ന എല്ലാവരും മനസ്സിൽ ചെറുപുഞ്ചിരിയോടെ ആയിരിക്കും ആസ്വദിക്കുന്നത്. 😍

  • @mywonderworld9696
    @mywonderworld9696 ปีที่แล้ว +4

    Roja, uyire, anjali, alai paayudhey, iruvar, kaatru veliyidai, Mouna ragam, Nayagan, Raavanan, ok kanmani. Wow almost every maniratnam movies❤🥰😍

  • @asifthevamp
    @asifthevamp ปีที่แล้ว +45

    This Masterpiece is equally BRILLIANT as DARSHANA Song.❤‍🔥
    Anyone agree with me.?

    • @mrvirat186
      @mrvirat186 ปีที่แล้ว +1

      ss bro athe pola thanna ondi

  • @Mr.Jeswin
    @Mr.Jeswin ปีที่แล้ว +51

    What a beautiful composition ❤

  • @athwaithsriram5005
    @athwaithsriram5005 ปีที่แล้ว +1379

    I love the way they added every mani ratnam movies as lyrics❤️

  • @priyakannanarmycouple1112
    @priyakannanarmycouple1112 ปีที่แล้ว +19

    That 'Nananana'😻 part mind la oditey iruku🥰😇

  • @amadhu1084
    @amadhu1084 ปีที่แล้ว +72

    Recently addicted to this song❤️🥰 the female version of "Thana nanana..."😘😘

    • @Kavitha-mb8xp
      @Kavitha-mb8xp ปีที่แล้ว

    • @Kavitha-mb8xp
      @Kavitha-mb8xp ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
      ❤💖
      🌹🌹🌹🌹🌹🍂❤❤❤❤❤❤❤

  • @harikirija2125
    @harikirija2125 ปีที่แล้ว +22

    காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.... ❤❤
    15.8.2023..❤❤❤❤❤❤

  • @varunprakash6207
    @varunprakash6207 ปีที่แล้ว +407

    Singer 🎤 Hesham Abdul Wahab melting melody ♥️ என் ரோஜா நீயா என் கீதாஞ்சலி நீயே உயிர் நீயா என் கடலில் மெளனம் ராகம் நீயே காற்று வெளிடே என் உயிர் நீ என் அஞ்சலி நீயே .. எதிர் காலம் பல்லி காஷ்மீர் பொன் பன்னி கூர் திட்டிய வெண்பனி ஆனா உன் பென்னா வேறு எந்த ஊர் என் ரோஜா நீயா என் உயிர் நீயா ... Female voice 🎤 தன னன பாடல் வரிகள் ♥️ அருமையாக உள்ளது

    • @dharinic2648
      @dharinic2648 ปีที่แล้ว +2

      Sss ur crt

    • @aarthikaad8511
      @aarthikaad8511 ปีที่แล้ว +8

      Sry to tell this there is many mistakes in lyrics that you wrote

  • @sanjayvijay6925
    @sanjayvijay6925 ปีที่แล้ว +38

    Happy Birthday Vijay Devarakonda❣️

  • @NagaJothi-v1w
    @NagaJothi-v1w ปีที่แล้ว +301

    ஆண் : ஆரா உன் பேரா…
    வேறேதோ ஊரா…
    உன்னால சூட…
    எந்தன் காஷ்மீரா…
    ஆண் : ஆரா உன் பேரா…
    வேறேதோ ஊரா…
    என் நெஞ்சுக்குள்ளே…
    ஏதோ கோளாறா…
    ஆண் : என் ரோஜா நீயா…
    என் உயிரே நீயா…
    என் அஞ்சலி நீயா…
    கீதாஞ்சலி நீயா…
    ஆண் : என் ரோஜா நீயா…
    என் உயிரே நீயா…
    என் அஞ்சலி நீயா…
    கீதாஞ்சலி நீயா…
    -BGM-
    ஆண் : என் கடலில் அலை பாயும்…
    ஓர் மௌன ராகம் நீதானே…
    காற்றுவெளியிடை எல்லாம்…
    நாம் இருவர் பறந்து செல்லத்தானே…
    ஆண் : நான் நாயகன் ஆனால்…
    என் நாயகி நீதானே…
    நான் ராவணன் ஆனால்…
    என் ஈழமே நீதானே…
    ஆண் : ஊ நாலும் ஊ சொல்லு…
    ஊஊ நாலும் ஊ சொல்லு…
    ஓகே கண்மணியே…
    ஆண் : என் ரோஜா நீயா…
    என் உயிரே நீயா…
    என் அஞ்சலி நீயா…
    கீதாஞ்சலி நீயா…
    ஆண் : என் ரோஜா நீயா…
    என் உயிரே நீயா…
    என் அஞ்சலி நீயா…
    கீதாஞ்சலி நீயா…
    -BGM-
    ஆண் : எதிர்கால பல்லவியா…
    இசை சேர்க்காத கவிதை வரியா…
    குழல் யாசிக்கும் புயலா…
    நிழல் நேசிக்கும் உயிரின் நிழலா…
    ஆண் : காஷ்மீரில் பொன் பனியா…
    ஐவிரலிலே அக்கினி கனியா…
    கூர் தீட்டிய விழியா…
    என் மேல் மோதும் வெண்ணிலவொளியா…
    ஆண் : இந்த வான் மேகம் யார் என்று…
    என் மோகம் ஏன் என்று…
    பேகம் சொல்வாயா…
    ஆண் : ஆரா உன் பேரா…
    வேறேதோ ஊரா…
    உன்னால சூட…
    எந்தன் காஷ்மீரா…
    ஆண் : என் ரோஜா நீயா…
    என் உயிரே நீயா…
    என் அஞ்சலி நீயா…
    கீதாஞ்சலி நீயா…
    ஆண் : என் ரோஜா நீயா…
    என் உயிரே நீயா…
    என் அஞ்சலி நீயா…
    கீதாஞ்சலி நீயா…

  • @rsram9733
    @rsram9733 ปีที่แล้ว +22

    The voice humming "Thana na na na" is adding more weight to this song.. just mindblowing 😍😍😍😍

  • @manikandasivam9475
    @manikandasivam9475 ปีที่แล้ว +8

    என் ரோஜா நீயா?.ஒற்றை வரி பாடலுக்கு உயிராய் 👏👌✌️👍🥰😍🤩

  • @Sara-qw7lc
    @Sara-qw7lc ปีที่แล้ว +218

    I am so excited for this film’s music! Hesham Abdul Wahab created Magic in his previous film composition “Hridayam”! That “Darshana” rings in my ear now too 🥰! Now we get a treat like this! 🎉🎉🎉🎉 yay!!! I am ready to be transported to another universe through your music!

  • @ashwathigayathri
    @ashwathigayathri ปีที่แล้ว +6

    Hats iff to the lyricist madhan karky ,voice ,and cinematography,that humming female voice is ....... always am humming that ....

  • @muralisachin6525
    @muralisachin6525 ปีที่แล้ว +48

    நான் ராவணன் ஆனால்…
    என் ஈழமே நீதானே…
    என்னே ஒரு சிந்தனை.. இணையில்லை எம் தாய்மொழியாம் தமிழுக்கு....
    கண்ட கண்ட புரியாத பாஷை பாடல்களை எல்லாம் ஹிட் செய்யும் ரசிகர்கள் இது போன்ற நம் தாய்மொழி தமிழ் பாடல்களை டிரெண்ட் செய்யுங்கள்...........

  • @_king__bobby6285
    @_king__bobby6285 ปีที่แล้ว +25

    Semma fresh song 😌🎵super 👍voice and melodies bgm 👅and awesome pair VD AND SAM🌈💜

  • @AjithKumar-pu4di
    @AjithKumar-pu4di ปีที่แล้ว +31

    Madhan Karky Lyrics With Mani Sir Movies It's Awesome 😍😍😍🔥🔥🔥

  • @srilu888
    @srilu888 ปีที่แล้ว +244

    In telugu that is original version lyrics and written by the movie director Shiva Nirvana, that was translated to other languages with some changes...
    Director paid tribute to Mani Ratnam sir with Mani sir movie titles induced in his song lyrics...👏

  • @Rajtamizhan
    @Rajtamizhan ปีที่แล้ว +4

    2:05 நான் இராவணன் ஆனால் என் ஈழமே நீதானே 🙏🏼

  • @vyshakhup7762
    @vyshakhup7762 ปีที่แล้ว +6

    Thana na na na.. 😍💝

  • @deepthysanil525
    @deepthysanil525 ปีที่แล้ว +87

    ഇത് അടിപൊളി ആയിട്ടുണ്ട്. ശരിക്കും heart melting .....
    ഒത്തിരി സ്നേഹത്തോടെ ആശംസകൾ to all crew members
    From Kerala❤❤❤

    • @shaikabdul6712
      @shaikabdul6712 ปีที่แล้ว

      fantastic songs💖💖💖💖💖

  • @lavanyagopilaav5782
    @lavanyagopilaav5782 ปีที่แล้ว +43

    I've already listened this song 'N' number of times...telugu, malaiyalam, kannada, hindi versions also feel good..We love u SAM ❤😘...

  • @harithaharitha1320
    @harithaharitha1320 ปีที่แล้ว +10

    2:09 it is like😊samu.......madhan karky killed 😢it......nanana iam addicted to that ..hesham is Awesome

  • @selvaraniwinston1262
    @selvaraniwinston1262 ปีที่แล้ว +103

    That female humming voice 😮😮😮mesmerizing❤️❤️❤️

  • @manadhodumano425
    @manadhodumano425 ปีที่แล้ว +1

    2:10 reference 😂 to ooo soldria maama oooo ooo soldria.... Lyricst Karky vera level ❤❤❤

  • @shohanurrahman6049
    @shohanurrahman6049 ปีที่แล้ว +114

    1st time in Universe (🎤Tamil +Telegu + Hindi +Kannada) ALL ARE PERFECT 💤💙🌸

    • @jaikrishna174
      @jaikrishna174 ปีที่แล้ว +8

      Telugu it is.

    • @anaswara2413
      @anaswara2413 ปีที่แล้ว +8

      Malayalam also

    • @vijayagirithirumalatha354
      @vijayagirithirumalatha354 ปีที่แล้ว +2

      Yes

    • @p_a_e_p
      @p_a_e_p ปีที่แล้ว +1

      Tamil+ Telugu+ kannada+ Malayalam are perfect but Hindi still doubt in voice. Maybe repetitive hearing will work

  • @sneharp7000
    @sneharp7000 ปีที่แล้ว +25

    Welcome next heart melting song😘vdk😘big love from Kerala😘

  • @premshaankar6891
    @premshaankar6891 ปีที่แล้ว +1082

    This song contains maniratnam movies title as lyrics what a tribute ❤

  • @subbukumar2830
    @subbukumar2830 ปีที่แล้ว +26

    Recently addicted to this song... 💯mind glowing....😍 mismericing song.... 😘

  • @vithyamurugathas9595
    @vithyamurugathas9595 ปีที่แล้ว +68

    Hesham abdul wahab has such a🪄 magical voice ❤

  • @nagarajmaaxmus6576
    @nagarajmaaxmus6576 ปีที่แล้ว +8

    That female voice who sings
    Na na na na,
    Super

  • @Mysterious_Classy
    @Mysterious_Classy ปีที่แล้ว +6

    அர்த்தமுள்ள வரிகள் மற்றும் இனிமையான இசையுடன் ஒரு இனிமையான பாடல் கேட்கப்படுகிறது... 🎶🎵🎼🎵🎶

  • @nityapriya1615
    @nityapriya1615 ปีที่แล้ว +8

    Wow 😍❤️⚡vdk 💖😻 lovely song 🎶🔥

  • @masss4501
    @masss4501 ปีที่แล้ว +18

    Addicted to this song 😩♥️
    madhan karky lyrics and hesham abdul wahab voice 🫰✨💘

  • @TevarMagan-pj7do
    @TevarMagan-pj7do ปีที่แล้ว +10

    தினமும் இந்த பாட்ட கேட்காம இருக்க முடியலை 🥺🥰❤💝😇😍💯

  • @maduraganeshmuthukumar4866
    @maduraganeshmuthukumar4866 ปีที่แล้ว +21

    0:58 My favorite part

  • @Sara-qw7lc
    @Sara-qw7lc ปีที่แล้ว +292

    Vijay Deverakonda, I have loved you first as an actor years back and then as a human through watching all your interviews. You have remained the same, despite the negativity and the lows you go through! You teach me that no matter what happens, life goes on and to always think positively! I am excited to see this film as fans like me will wait how ever long to see you onscreen! 💖 the love we “Rowdy boys and girls” have for you is endless. We don’t just love you because of your handsome looks, but because of your humble personality, family values, kindness and humility! Love you Vijay Deverakonda.
    I’m one of your Tamil fans so I want see you in a straight Tamil film after “Nota”! But until then, I will enjoy this beautiful film! 💖💖💖💖💖 hoping for a successful release! 🙏🙏🙏
    Who else agrees? 👍

    • @samroy6861
      @samroy6861 ปีที่แล้ว +4

      same bro , i am bengali but my favorite actor is Vijay anna ,i love him so much

    • @vijaystarvoice35
      @vijaystarvoice35 ปีที่แล้ว +1

      😂

    • @RaajaaRaaj
      @RaajaaRaaj ปีที่แล้ว +3

      ​@@samroy6861 she is sis...not bro...
      But I don't agree with her...

    • @vdkforever1247
      @vdkforever1247 ปีที่แล้ว +2

      ❤❤exactly my words , my love for my God Vijay anna also started like that, he is the best actor I know and through his interviews I started loving him as a human being.

    • @_sailent_killer_85_
      @_sailent_killer_85_ ปีที่แล้ว +1

      Same here ♥️

  • @dranjhana
    @dranjhana ปีที่แล้ว +13

    Unbelievable beautiful song. Good music is like a boost from God. Awesome . No words. God bless you

  • @akhilgbenny8445
    @akhilgbenny8445 ปีที่แล้ว +17

    ലിറിക്‌സനെ അനുയോജിച്ച മ്യൂസിക് കമ്പോസും അതിലുപരി Hesham Abdul ന്റെ വോയിസും ! 🎤❤‍🔥💃

  • @jerinjohnkutty8634
    @jerinjohnkutty8634 ปีที่แล้ว +5

    Hesham Abdul Wahab... Hats off.. ❤❤❤

  • @geethsbuddy
    @geethsbuddy ปีที่แล้ว +8

    After a long time a peppy love song.. gud ❤❤❤

  • @thecareerist9973
    @thecareerist9973 ปีที่แล้ว +44

    Got hooked by the chorus from insta reel.. came here for the full song. Vijay Devarakonda starring & Hesham’s voice 😍❤️!

  • @thasnisanju8566
    @thasnisanju8566 ปีที่แล้ว +7

    Magical voice 💞 Hesham abdul wahab 🥰

  • @_._._._._._._25
    @_._._._._._._25 ปีที่แล้ว +5

    Kadal,alaipayuthey,mouna ragam,kaatru veliyidai,iruvar,naayagan,raavanan,eezhame,ok kanmani,Roja,uyirae,Anjali,geethaanjali, treasure of Indian cinema maniratnam❤🌒

  • @varungalaxy495
    @varungalaxy495 ปีที่แล้ว +2

    Hesham Abdul Wahab❤️❤️❤️❤️🔥🔥🔥🔥

  • @sathiyadevan8243
    @sathiyadevan8243 ปีที่แล้ว +11

    😍❤It’s rowdy day 😊 nice song 🎶

  • @danielsathish9882
    @danielsathish9882 ปีที่แล้ว +33

    Recently addicted this song especially that female humming mind blowing🥰🥰🥰

  • @thoufik9191
    @thoufik9191 ปีที่แล้ว +122

    3 years after i find one fine melody.. good and heart touching, soulful song ❤️. thanks for giving this ✌️

  • @manikandasivam9475
    @manikandasivam9475 ปีที่แล้ว +19

    திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருக்கும் நான் 🥰😍🤩👏👌✌️👍

  • @dogelee
    @dogelee ปีที่แล้ว +1220

    That tanananaanaa female chorus is so awesome who else felt like that 😂

    • @Roo204
      @Roo204 ปีที่แล้ว +29

      That's the part I love so much in this song

    • @Santosh_Karagir
      @Santosh_Karagir ปีที่แล้ว +15

      Its a heart ,soul,blood of this song

    • @vimalkumar-qg3uf
      @vimalkumar-qg3uf ปีที่แล้ว +11

      Me too that female chorus is amazing

    • @S.Jeyaram
      @S.Jeyaram ปีที่แล้ว +21

      Intha paata kekurathey antha humming kaaga thaan ❤

    • @elitedharneesh6751
      @elitedharneesh6751 ปีที่แล้ว +16

      Andha tananananana padunavanga Peru Manju sri 🤍

  • @mithuvithu1724
    @mithuvithu1724 ปีที่แล้ว +7

    Thana na naa nailed it 💜💜💜

  • @amirakhan5794
    @amirakhan5794 ปีที่แล้ว +8

    Wow...this movie will release as a pen Indian film....So happy for Samantha and Vijay

  • @engineeringtechniques2199
    @engineeringtechniques2199 ปีที่แล้ว +66

    I missed this song when it was released but now I realised this song ❤️❤️❤️
    🔥Fan boy moment of maniratnam 🔥

  • @dhashayanid3466
    @dhashayanid3466 ปีที่แล้ว +40

    I addicted to this song recently 😁❤

  • @greattamil9938
    @greattamil9938 ปีที่แล้ว +34

    1:59-2:08நான் இராவணன் ஆனால் என் ஈழமே நீதானே!❤💯 🔥🔥

  • @PanneerselvamS-tx2pd
    @PanneerselvamS-tx2pd ปีที่แล้ว +6

    1 ) Roja
    2 ) Uyire
    3 ) Anjali
    4 ) Keethanjali
    5 ) Kadal
    6 ) Mouna Raagam
    7 ) Katru Veliyidai
    8 ) Iruvar
    9 ) Naan
    10 ) Naayagan,
    11 ) Naayagi
    12 ) Raavanan
    13 ) Ok Kanmani
    14 ) Isai. ❤❤

  • @silparajk8662
    @silparajk8662 ปีที่แล้ว +8

    Woow really heart melting song... I addicted this Tamil version something like magical ❤️❤️

  • @aishwarya___
    @aishwarya___ ปีที่แล้ว +5

    Happyyy birthday VD ❤🎉
    Wishing u all success

  • @Sara-qw7lc
    @Sara-qw7lc ปีที่แล้ว +83

    2:10 “KRK” reference 😊
    This song is a tribute to Tamil cinema!🙌🏽 Madhan Karky lyrics don’t ever disappoint! 3:00 is so beautiful 😊

    • @vashanthts1300
      @vashanthts1300 ปีที่แล้ว +10

      Pushpa

    • @Ghyhghhty233
      @Ghyhghhty233 ปีที่แล้ว +2

      rey vadpa lyrics also dubbed from telugu😂

    • @nidharshvlogs9635
      @nidharshvlogs9635 ปีที่แล้ว +2

      Pushpa ref bro

    • @Aikyanyangam
      @Aikyanyangam ปีที่แล้ว +6

      It's a tribute to Maniratnam... original Telugu lyrics dubbed as it is in Tamil...

    • @AKILESH-COC
      @AKILESH-COC ปีที่แล้ว

      What is meaning of KRK

  • @automagazine0707
    @automagazine0707 ปีที่แล้ว +87

    ഈ പാട്ട് മനസ്സിൽ വല്ലാതെ സന്തോഷം നൽകുന്നു.. ❤️

  • @krishkabi5860
    @krishkabi5860 ปีที่แล้ว +2

    Song semaya iruku lyrics and female thana na na supera iruku awesome

  • @anithavikram8163
    @anithavikram8163 ปีที่แล้ว +22

    Amazing singing by both of them 👏👏👏👏It’s honestly better than the original version👌👌 Am listening in repeat mode on.❤️❤️

  • @microndexasecond1800
    @microndexasecond1800 ปีที่แล้ว +39

    Recently addicted to this song 👌

  • @kanakaraju2047
    @kanakaraju2047 ปีที่แล้ว +14

    2:42 to 2:52 wow what a composition superb 👌

  • @vijayvignesh3296
    @vijayvignesh3296 ปีที่แล้ว +11

    We want another Vijay samantha combo 💥😍😍

  • @mohammedtajudeen266
    @mohammedtajudeen266 ปีที่แล้ว +1

    1st time kekumbothe superah iruku..🎉🎉🎉

  • @S.RajaSekar-
    @S.RajaSekar- ปีที่แล้ว +18

    Ultimate Lyrics & Voice...❤❤❤❤

  • @shinlakrishnankutty3982
    @shinlakrishnankutty3982 ปีที่แล้ว +9

    Hesham voice❤amazing magical 🥰. Super lyrics

  • @siva3769
    @siva3769 ปีที่แล้ว +15

    Anjali
    Gethanjali
    Roja
    Ok kanmani
    Mani Ratnam 🔥♥️

  • @priyanka__sharma4755
    @priyanka__sharma4755 ปีที่แล้ว +1773

    Samantha is not just a word, it's emotion for millions of people across the world🌎❤

  • @venuvirat3587
    @venuvirat3587 ปีที่แล้ว +9

    Recently addicted ❤❤❤❤ awesome

  • @Manikandan13651
    @Manikandan13651 ปีที่แล้ว +12

    02:17 😇🎶❤️

  • @csreddy9859
    @csreddy9859 ปีที่แล้ว +12

    In this songs all maniratnam movie names are used,superb. Anjali,uyire,geethanjali,mounaragam,Roja.....etc

    • @svnmovies6615
      @svnmovies6615 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsKY5WOfIKALE?feature=share

    • @SERJACINESCOPES
      @SERJACINESCOPES ปีที่แล้ว

      And notice the Ok Kanmani reference in every language.. it's Ok Bangaram in Telugu(telugu version of the same movie),Ok Jaanu in Hindi( Hindi Remake of the same movie) 😁

    • @abhinaybalasani8188
      @abhinaybalasani8188 ปีที่แล้ว +1

      pallavi anu pallavi first movie name of mani sir and dhalapathy movie name in the telugu song

  • @aajunyaaro
    @aajunyaaro ปีที่แล้ว +12

    Vijay looks awesome 💜

  • @mr.anonymous1184
    @mr.anonymous1184 ปีที่แล้ว +170

    A purely addictive song material. The tamil lyricists have brilliantly planned to rope in mani ratnam sir's movie title since he is a romance commercial director whose movie titles have a separate meaning. ❤🔥💕😇👌

  • @AnandNR
    @AnandNR ปีที่แล้ว +2

    ❤Hesham 👌🏻👌🏻🎶 Mohanam Raag touch, AR sir Azhagiye song Kaatru veliyadi touch❤

  • @kumarankumar8147
    @kumarankumar8147 ปีที่แล้ว +5

    The Legend Is Madhan Karky Sir Thanks To Give Us The Most Wonderful Line ❤❤❤

  • @JOJOPranksters-o6p
    @JOJOPranksters-o6p ปีที่แล้ว +421

    *how many vijay deverakonda fans are here🔥?*
    *no one can replace vijay's acting🔥*

  • @pasangaset9422
    @pasangaset9422 ปีที่แล้ว +14

    🎉Happy Birthday Vijay Deverakonda❤

  • @AK_from_KK
    @AK_from_KK ปีที่แล้ว +14

    After Hridayam ....he is back...quality music checked....❤

  • @hevanawithharry2808
    @hevanawithharry2808 ปีที่แล้ว +6

    My God fabulous one😍 I addicted this song now the time 😌