ஒயிட் சாஸ் மேக்ரோனி | Cheesy White Sauce Macaroni In Tamil | Dinner Recipes | Kids Recipes |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • ஒயிட் சாஸ் மேக்ரோனி | Cheesy White Sauce Macaroni In Tamil | Dinner Recipes | Kids Recipes | White Sauce Pasta Recipe |
    #cheesywhitesaucemacaroni #whitesaucemacaroni #ஒயிட்சாஸ்மேக்ரோனி #pastarecipes #whitesaucepastarecipe #kidsrecipes #dinnerrecipes #lunchrecipes #macaronirecipes #pasta #macaroni #whitesaucepasta #italiancuisine #pastasauce #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Cheesy White Sauce Macaroni: • Cheesy White Sauce Mac...
    Our Other Recipes:
    மசாலா மேக்ரோனி: • LunchBox Special E02 |...
    சிக்கன் பாஸ்தா : • சிக்கன் பாஸ்தா | Cream...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    ஒயிட் சாஸ் மேக்ரோனி
    தேவையான பொருட்கள்
    ஒயிட் சாஸ் மேக்ரோனி செய்ய
    மேக்ரோனி - 1 1/2 கப்
    உப்பு - 1 தேக்கரண்டி
    வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    வெங்காயம் - 1பொடியாக நறுக்கியது
    பூண்டு - 5 பற்கள் நறுக்கியது
    குடைமிளகாய்
    மிளகு - 1/2 தேக்கரண்டி
    ரெட் சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி
    இட்டாலியன் சீசனிங் - 1 தேக்கரண்டி
    ஒயிட் சாஸ் செய்ய
    வெண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
    மைதா - 2 மேசைக்கரண்டி
    பால் - 1 1/2 கப்
    உப்பு - 1/4 தேக்கரண்டி
    மிளகு - 1/2 தேக்கரண்டி
    ரெட் சில்லி பிளேக்ஸ் - 1/2 தேக்கரண்டி
    மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - 1/2 தேக்கரண்டி
    சீஸ் - 2 துண்டுகள்
    செய்முறை:
    ஒயிட் சாஸ் மேக்ரோனி செய்ய
    1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதித்தவுடன் அதில் மேக்ரோனி மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
    2. மேக்ரோனி வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
    3. ஒரு கடாயில், வெண்ணெய் மற்றும் எண்ணெய் சேர்க்கவும் பிறகு வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
    4. வெங்காயம் வெந்தவுடன், சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
    5. அடுத்து உப்பு, மிளகு தூள், ரெட் சில்லி பிளேக்ஸ் இட்டாலியன் சீசனிங் சேர்த்து நன்கு கலக்கவும்.
    6. பின்பு இதில் வேகவைத்த மேக்ரோனியைச் சேர்த்து, நன்கு கிளறி, அடுப்பை அணைத்து எடுத்து வைக்கவும்.
    ஒயிட் சாஸ் செய்ய
    1. ஒரு அகல கடாயில், வெண்ணெய் மற்றும் மைதா மாவு சேர்த்து நன்றாக கலக்கவும்.
    2. பின்பு சிறிது சிறிதாக பாலை ஊற்றி, மிதமான தீயில் கட்டியின்றி கலந்து விடவும்.
    3. அடுத்து உப்பு, மிளகு தூள், ரெட் சில்லி பிளேக்ஸ், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், சேர்த்து குறைத்த தீயில் சமைக்கவும்.
    4. பிறகு சீஸ் துண்டுகளை சேர்த்து முழுமையாக உருகவிடவும்.
    5. அடுத்து வேகவைத்த மேக்ரோனியைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கலக்கவும்.
    6. இறுதியாக மேலே துருவிய சீஸ், ரெட் சில்லி பிளேக்ஸ் தூவி ஒயிட் சாஸ் மேக்ரோனியை சூடாக பரிமாறவும்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

ความคิดเห็น • 49

  • @ElavarasiSM-b2r
    @ElavarasiSM-b2r 24 วันที่ผ่านมา +1

    Whenever iam gonna cook I only search for your recipe mam....it always come out verrrrry tastyyyyyy😍

  • @user-fg8db7qf2r
    @user-fg8db7qf2r 3 หลายเดือนก่อน +1

    Very good recipe

  • @usharanirajasekar825
    @usharanirajasekar825 5 หลายเดือนก่อน +1

    Hai madam I'm tried white sauce Macorni came well

  • @princessmom8597
    @princessmom8597 2 ปีที่แล้ว +2

    Neat explanation....I am recently addicted your videos

  • @Niran528
    @Niran528 3 ปีที่แล้ว +4

    Try all your recipes. Really awesome. Thanks for sharing Ma'am!

  • @brindhad7787
    @brindhad7787 หลายเดือนก่อน

    Very tasty tried it today thank you so much

  • @sangeethakarthick1821
    @sangeethakarthick1821 ปีที่แล้ว +2

    Mam vegetables Illama seiyalama???.... Lunch box ku ready pannalama???? Sollunga mam

  • @vijayashalini5623
    @vijayashalini5623 3 ปีที่แล้ว +3

    Looks yummy 😋😋😋

  • @mohamedthaga
    @mohamedthaga 3 ปีที่แล้ว +1

    Look yummy

  • @Bhaviarun
    @Bhaviarun 3 ปีที่แล้ว +2

    Yummy mam...mouth watering...will try this receipe

  • @sweetsilmiya9399
    @sweetsilmiya9399 2 ปีที่แล้ว +1

    Yummy

  • @mohamedsheikyusuf4490
    @mohamedsheikyusuf4490 3 ปีที่แล้ว

    Woow what a video editing madam. Superb

  • @goveradhan9311
    @goveradhan9311 ปีที่แล้ว

    சூப்பர் டிப்ஸ்

  • @ushaboomeswaran3984
    @ushaboomeswaran3984 3 ปีที่แล้ว +1

    Mam cheese recipe upload panuga mam.

  • @rajarajabhai1605
    @rajarajabhai1605 4 หลายเดือนก่อน

    Super

  • @harsha5373
    @harsha5373 3 ปีที่แล้ว +1

    I'm a big fan of you mam 🥰
    We've tried your recipes it was very nice mam

  • @umak5593
    @umak5593 ปีที่แล้ว +1

    Mam, mixed herb and Italian seasoning are same?

  • @renukhathiyagarajan3070
    @renukhathiyagarajan3070 3 ปีที่แล้ว

    Wow that yummy 👏

  • @sandhyakumar184
    @sandhyakumar184 ปีที่แล้ว

    Super mam

  • @merlinselvarani9069
    @merlinselvarani9069 ปีที่แล้ว +1

    Italian seasoning tal meaning enna?

  • @subashini5818
    @subashini5818 3 ปีที่แล้ว

    Superb aunty

  • @Geetha29
    @Geetha29 ปีที่แล้ว +1

    Should we add Boiled milk or raw milk

  • @maheswari809
    @maheswari809 2 ปีที่แล้ว

    Awesome 👏 👌

  • @suganthiv5618
    @suganthiv5618 3 ปีที่แล้ว +1

    What is Italian seasoning & what is mixed herbs? Pls be more clear & specific in your explanation.

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 7 หลายเดือนก่อน

    Boiled milk?

  • @kenaseninbaraj5758
    @kenaseninbaraj5758 3 ปีที่แล้ว

    Suer mama

  • @Niran528
    @Niran528 3 ปีที่แล้ว

    Hi Mam! Try all you r

  • @m.palaniyapillai6472
    @m.palaniyapillai6472 2 ปีที่แล้ว +2

    Mam how many person can eat this amount of mocroni

  • @sajeenabeema4548
    @sajeenabeema4548 ปีที่แล้ว

    Boiled milk ah sekannum??? Plzzz tply

  • @immaculateanitha.m9780
    @immaculateanitha.m9780 2 ปีที่แล้ว

    Super duper

  • @sasirekasaravanan1520
    @sasirekasaravanan1520 2 ปีที่แล้ว

    Raw or boiling milk mam?

  • @sathya387
    @sathya387 ปีที่แล้ว

    Mam it looks mouth watering but after trying this recipe the pasta is nice but taste less.

  • @itsme9270
    @itsme9270 2 ปีที่แล้ว +2

    தேங்காய் பால் பயன்படுத்த முடியுமா??மேடம்

  • @maheshwaric8080
    @maheshwaric8080 3 ปีที่แล้ว

    😋😋😋👌👌👌👍👍👍❤❤❤🙏

  • @ElavarasiS-tu1zf
    @ElavarasiS-tu1zf 3 ปีที่แล้ว

    Hii mam

  • @remiganesh5155
    @remiganesh5155 2 ปีที่แล้ว

    Is it Boiled milk