இதுக்கு ஒரு முடிவே இல்லையா ? சீறிய அண்ணாமலை | Annamalai | Stalin | Subramaniyan | Drugs | Wayanad

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024

ความคิดเห็น • 33

  • @ajikumar870
    @ajikumar870 2 หลายเดือนก่อน +4

    நீங்கள் இரண்டு பேரும் super

  • @manivannanvp9755
    @manivannanvp9755 2 หลายเดือนก่อน +10

    திருவல்லிக்கேணி தொகுதிக்கே ஒன்னும் செய்யல. மாடு முட்டி மரணமே அதிகம்

  • @senthilraj4951
    @senthilraj4951 2 หลายเดือนก่อน +1

    Nanri brother s

  • @kmeenaks
    @kmeenaks 2 หลายเดือนก่อน +12

    4 ஆண்டு ஆட்சி, நாசமா போச்சு

  • @nagaselvam8105
    @nagaselvam8105 2 หลายเดือนก่อน +1

    இனிய 78வது சுதந்திர தின நல் வாழ்த்துகள் 🇮🇳🇮🇳🇮🇳
    தாமரை வணக்கங்கள் பல..

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 2 หลายเดือนก่อน +3

    வருடா வருடம் ஒரே இடத்தில் மரம் நடுவதில்லையா, அது போல் தான் .

  • @sockalingamalagappan
    @sockalingamalagappan 2 หลายเดือนก่อน +3

    ரவுடிகளிடம் கோடிக்கணக்கான பணம்.அப்பிவி அரசு ஊழியர் 5000வாஙகினா5வரூட சிறை.ரவூடி பணம் சட்ட ரீதியா?திராவிட அரசியலின் பலனா?

  • @SubraMani-m3l
    @SubraMani-m3l 2 หลายเดือนก่อน +2

    நான்காண்டு ஆட்சி கஞ்சா
    போதையே சாட்சி.

  • @ajikumar870
    @ajikumar870 2 หลายเดือนก่อน +2

    உண்மையை சொல்லுறீங்க

  • @Caumaram
    @Caumaram 2 หลายเดือนก่อน +4

    ₹4000+2000 cr welfare fund. Tamil Nadu voters requirements is ₹200-1000+quarter bottle+ biryani only, no question asked.

  • @DegaRajesh-gf3bl
    @DegaRajesh-gf3bl 2 หลายเดือนก่อน +2

    Yes sir

  • @narayananarunachalam2079
    @narayananarunachalam2079 2 หลายเดือนก่อน

    Very nice

  • @laksgiri4546
    @laksgiri4546 2 หลายเดือนก่อน +2

    உங்க நக்கல் வேற லெவல்🤣🤣🤣

  • @srinijandhan218
    @srinijandhan218 2 หลายเดือนก่อน +1

    மக்கள் உடலுக்கும், வாழ்க்கைக்கும் கேடு மற்றும் ஆபத்தை விளைவிக்கும் ரசாயண கல் பழுக்கவைத்தது.
    விரைவில் பழுத்தது அதி அதி விரைவாக அழுகும்

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t 2 หลายเดือนก่อน +1

    Only BJP government than great next Tamil Nadu CM annamalaiji IPS annamalaiji IPS annamalaiji IPS

  • @shrirampgrrm
    @shrirampgrrm 2 หลายเดือนก่อน +1

    நல்ல தமிழ் உச்ச்ருங்கள். காதல் துறை என்று காதில் விழுகிறது

  • @JanaSena-gj8vf
    @JanaSena-gj8vf 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 2 หลายเดือนก่อน

    தமிழ்நாடு மாநிலத்தில் பயிர்க் காப்பீடுகள் எவ்வாறு செய்யப்படுகின்றன, யார் பிரீமியங்களைச் செலுத்துகிறார்கள் மற்றும் பயிர்விளைச்சல்கள் தோல்விகள் பாதிப்புக்கள் ஏற்பட்டால், பயிர்க் காப்பீடுகளை விவசாயிகள் எவ்வாறு பெறுகின்றனர் ?

  • @visusudha6613
    @visusudha6613 2 หลายเดือนก่อน

    EB, மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரசு பணம் செலுத்தி காப்பீடு எடுக்கமுடியாதா? அந்த மரணங்கள் கொஞ்சம் கவுரமாக இருக்குமே!

  • @saanty6556
    @saanty6556 2 หลายเดือนก่อน

    ⭐⭐⭐⭐⭐❤️❤️👌👍

  • @viswakumarnaidu1529
    @viswakumarnaidu1529 2 หลายเดือนก่อน

    🎉❤❤🎉🎉🎉🎉🎉

  • @murugesan.a.5210
    @murugesan.a.5210 2 หลายเดือนก่อน

    விளம்பரத்தில் வரும் பெண்ணின் பேச்சு பாவனை இயற்கையாக இல்லை.

  • @EmalVj
    @EmalVj 2 หลายเดือนก่อน +2

    Pesu tamizha pesu member Mathiri irukke?

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 2 หลายเดือนก่อน

      அங்கே “ சரவணன் “ .இங்கு வந்ததும் “ சரவணன் சோழன் “

  • @SSalaisSaravanan
    @SSalaisSaravanan 2 หลายเดือนก่อน +1

    Drug dealers (DMK) preaching kids to take oath 😂😂

  • @BaluBalu-gu9zr
    @BaluBalu-gu9zr 2 หลายเดือนก่อน

    Where
    R u ramakrishñañ

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 2 หลายเดือนก่อน

    Aruvaisagikala😊😊😊

  • @gopalsamy4389
    @gopalsamy4389 2 หลายเดือนก่อน

    Ko