இது போன்ற துள்ளல் இசை பாடல்கள் கேட்கும் போது ஒரு வித பரவசம்,கொண்டாட்டம், குதூகலம் ஆகிறது மனது மகா. Genius SPB..320 is Amazing.. நம்ம கட வீதி கலகலக்கும் பாடல் தாருங்கள்.நன்றி, வாழ்த்துக்கள்
அறுவடைநாள் படத்திலிருந்து தேவனின் கோவில் மூடிய நேரம் பாட்டு பதிவிடுங்கள் என்று கேட்டதற்கு விரைவில் பதிவிடுகிறேன் என்று கூறியதற்கு நன்றி அதோடு சேர்த்து ஆயிரம் நிலாவே வா படத்திலிருந்து தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி பாடலையும் சேர்த்து பதிவிடுங்கள்
15 mb இல் தரவிறக்க செய்து கொடுத்துள்ளோம். ஆனால் 50 mb விடியோவுடன் மட்டுமே தரவிறக்குவோம் என்று நினைக்கின்றனர். இளையராஜா ஐயாவின் உத்தியோகபூர்வ தளத்துக்கு வருமானம் செல்லாமல், யூ டியூப் நிறுவனத்துக்கு கொட்டுவேன் என நினைக்கின்றனர். அடுத்த பாடலின் டிஸ்க்ரிப்ஷனில் குறிப்பிட்டுள்ளேன்.
👌👌👌👌👌👌👍
Super.... Wibe automatically 😂😂😂😂
பாடல்கள் அனைத்துமே சூப்பரா இருக்கு
Excellent
இது போன்ற துள்ளல் இசை பாடல்கள் கேட்கும் போது ஒரு வித பரவசம்,கொண்டாட்டம், குதூகலம் ஆகிறது மனது மகா. Genius SPB..320 is Amazing.. நம்ம கட வீதி கலகலக்கும் பாடல் தாருங்கள்.நன்றி, வாழ்த்துக்கள்
கட்டாயம் மகேஷ்
நன்றி மகா
அருமை அருமை அண்ணா இந்த பாடலை இதற்கு முன் இந்த தரத்தில் கேட்டதில்லை
எப்போதுமே முதலிடம் தான் .
Anna coolikaran film.song kuthuvillakkaa song podunga.
உன்னை நினைச்சேன் பாடல் போடுங்க சார் please
அறுவடைநாள் படத்திலிருந்து தேவனின் கோவில் மூடிய நேரம் பாட்டு பதிவிடுங்கள் என்று கேட்டதற்கு விரைவில் பதிவிடுகிறேன் என்று கூறியதற்கு நன்றி அதோடு சேர்த்து ஆயிரம் நிலாவே வா படத்திலிருந்து தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி பாடலையும் சேர்த்து பதிவிடுங்கள்
Sopaf ❤😂
Sir movie name kaathuruka neramillai song va kaathuruka neramillai spb s Janaki voice mestreo music
👌👌👌
Entrume neenga maha. Raja than❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான பதிவு நன்றி ஐயா
அட்டகாசம் 🎉🎉🎉
அருமை...அருமை👌
குவாலிட்டி சுசூப்பர் bro...👌👌👌
Many Legends Working in this Song. What a Quality Bro!!! Thanks a lot Bro.
Excellent Maharaj ❤🎉Thank you
TH-cam ல் ஒவ்வொரு நோட்டிபிகேஷன் வரும்போது உங்களோட பாடல் வருகிறதா என்று தான் பார்க்க தோன்றுகிறது.
அதில் நானும் ஒருவன் சகோதரா.
I'm also
Me too
அருமையான பாடல்
இதேதான் அண்ணா வூடுகட்டி அடிங்க ❤❤❤👌👌👌💯💯💯🙏🙏🙏
நல்ல துள்ளல்-ளான பாடல் அண்ணனின் தரம் என்றும் நிரந்தரம்
அருமையான பாடல் பதிவு சூப்பர் 👌👌👌
Super super ❤
Podu vediiii....🔥🔥🔥🔥🔥
Super🎵
Super 🎉
Thank you sir
இந்த படத்தில் வரும் "ஒன்ன நெனச்சே பாட்டு படிச்சேன்" பாடலை மறவாதீர்கள் மகா.
மறக்க கூடிய பாடலா. விரைவில்.....
அருமை !!!
🎉🎉🎉🎉🎉🎉
பூட்டாத பூட்டுக்கள் படத்திலிருந்து
" நெஞ்சுக்குள்ள ஆசை வைச்ச ஆனா ஆவன்னா பாடல் பதி விடவும்.
ஆண்டிப்பட்டி மாரியப்பன் பொண்டாட்டி பாடல்
Super song 💐💐💐🙏🙏🙏
💐🙏👌
சூப்பர் 👍👍👍சூப்பர்
👌👌👌👌🙏
👍💐
சூப்பர்.நான் எதிர் பார்த்த பாடல்.🎉
Bro,excellent.Tks
💐💐💐❤
❤❤❤
❤❤❤❤❤❤
Super bro🎉🎉🎉 amasing
❤ 🎉
❤️❤️❤️❤️❤️❤️❤️
👌👌👌👌👌👌👌...
காலை வணக்கம் சகோ....
காலை வணக்கம் சகோ
பாடலை பார்க்கிறவர்கள் அதிகம் ஏன் லைக் பண்ண மாற்றங்க. தெரியல
15 mb இல் தரவிறக்க செய்து கொடுத்துள்ளோம். ஆனால் 50 mb விடியோவுடன் மட்டுமே தரவிறக்குவோம் என்று நினைக்கின்றனர். இளையராஜா ஐயாவின் உத்தியோகபூர்வ தளத்துக்கு வருமானம் செல்லாமல், யூ டியூப் நிறுவனத்துக்கு கொட்டுவேன் என நினைக்கின்றனர். அடுத்த பாடலின் டிஸ்க்ரிப்ஷனில் குறிப்பிட்டுள்ளேன்.
தயவுசெய்து like செய்யுங்கள் நண்பர்களே
நிச்சயமாக லைக் செய்து விட்டேன்
🎉❤😂
நண்பா நான் போட்ட பதிவிற்கு பதில் போட்டதற்கு நன்றி
என்ன செய்வது என்று தெரியவில்லை. பாடல் போதையை வரவழைக்கிறது. வேறு வேலை எதுவும் இல்லை