ஆமென் நாங்கள் நினைச்சு பார்க்காத வழிகள் எல்லாம் பல அற்புதங்களை காண செய்வார் அது பிரம்மாண்டமாகவும் ஆச்சரியமாகவும் தெரியாத முகங்களை கொண்டும் கர்த்தரே எங்கள் கூட இருந்து செய்கிறார் ஆமென் ..
ஆமென் கர்த்தருடைய அடியனாகிய என்னைக் கொண்டு கர்த்தர் அநேகரை வாழவைக்கும் படி தெற்கத்தி வெள்ளத்தை திருப்பது போல ஆசிர்வாத ஊற்றை என் மேல் திருப்புகிறார் ஆமென்.
Amen.Thankyou Lord for your blessings.
கர்த்தர் கொடுத்த என் பிள்ளைகள் கர்த்தரால் போதிக்கப்பட்டு இருப்பார்கள் என் பிள்ளைகளின் சமாதானம் மிகவும் பெரிதாக இருக்கும் ஆமென் ...
ஆமென் நாங்கள் நினைச்சு பார்க்காத வழிகள் எல்லாம் பல அற்புதங்களை காண செய்வார் அது பிரம்மாண்டமாகவும் ஆச்சரியமாகவும் தெரியாத முகங்களை கொண்டும் கர்த்தரே எங்கள் கூட இருந்து செய்கிறார் ஆமென் ..
ஆமென் கர்த்தருடைய அடியனாகிய என்னைக் கொண்டு கர்த்தர் அநேகரை வாழவைக்கும் படி தெற்கத்தி வெள்ளத்தை திருப்பது போல ஆசிர்வாத ஊற்றை என் மேல் திருப்புகிறார் ஆமென்.
கிருபையின் மேல் கிருபையும் மகிமையின் மேல் மகிமையும் பெருக்கத்தின் மேல் பெருக்கத்தையும் காணக் கூடிய நாட்கள் கர்த்தர் கொடுத்ததற்காக நன்றி ஆண்டவரே.
Happy and PROSPEROUS New Year Wishes to Pastor..🎉
Amen ❤
புதிய வாசல் கர்த்தர் எனக்குத் திறந்து கொடுத்ததற்காக நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ....
என்னுடைய எதிர்காலம் இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையிலே என்மேல் சிந்தின அவர் இரத்தத்தினாலே நன்மையும் கிருபையும் மாத்திரமே என்னை தொடரும்.
கர்த்தருக்கு காத்திருக்கிற என்னை பூமியை சுதந்தரித்துக் கொள்ளும்படி கர்த்தர் என்னை ஆசிர்வதித்திருக்கிறார் ஆமென்.
ஆமென் 100 தொழில்களுக்கு அதிபதியாக என்னை மாற்றிவிட்டார்.