அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத். எனக்கொரு சந்தேகம்,எனக்கு வயது 18. எனக்கு என் தாயின் வயதில் ஒரு மச்சி ( தந்தையின் தங்கையின் மகள்) இருக்கிறார். அவர் எங்கள் வீட்டுக்கு வந்தால் என்னுடன் அவர் மகன் போல தான் கதைப்பார்.ஆனால் அஜ்நபி மஹ்ரமி சட்டத்தின்படி உண்மையில் நான் கதைக்க முடியாது. அதற்காக அவர் என்னுடன் கதைக்கும் போது நான் முகத்தை திருப்பிக் கொண்டு போவது எங்கள் family குள் ஒரு சஞ்சலத்தை ஏற்படுத்திவிடும் . இது தொடர்பாக உங்கள் மார்க்க விளக்கம் என்ன? Can I talk or not
Masha allah good speech
WaAlaikumSalam vrahmathullahi vabarakathuhu
அல்லாஹ் அக்பர் 💖
Masha Allah
Ma sha allah Hazrth
Aameen🤲🤲
Màshallah
💯✔👍👐
BISMILLAH HIRRAHMAAN NIRRAHEEM LAA ILAHA ILLALLAH MUHAMMADHURASULULLAH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM LAA ILAHA ILLALLAH MUHAMMADHURASULULLAH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM LAA ILAHA ILLALLAH MUHAMMADHURASULULLAH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM
Come Colombo
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத். எனக்கொரு சந்தேகம்,எனக்கு வயது 18. எனக்கு என் தாயின் வயதில் ஒரு மச்சி ( தந்தையின் தங்கையின் மகள்) இருக்கிறார். அவர் எங்கள் வீட்டுக்கு வந்தால் என்னுடன் அவர் மகன் போல தான் கதைப்பார்.ஆனால் அஜ்நபி மஹ்ரமி சட்டத்தின்படி உண்மையில் நான் கதைக்க முடியாது. அதற்காக அவர் என்னுடன் கதைக்கும் போது நான் முகத்தை திருப்பிக் கொண்டு போவது எங்கள் family குள் ஒரு சஞ்சலத்தை ஏற்படுத்திவிடும் . இது தொடர்பாக உங்கள் மார்க்க விளக்கம் என்ன? Can I talk or not
தேவைக்குக் கதைக்கலாம் ஆனால் தவருகள் ஏற்படும் அமைப்பில் இருந்தால் அனுமதியில்லை
@@ashsheikfayasahmed8424 jezakallah