முறப்பிணி கட்டில் கட்டுவது எப்படி?| Part 01 | Murappini cot coir knitting in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • முறப்பிணி கட்டில் கட்டுவது எப்படி?| Part 02 | Murappini cot coir knitting in Tamil
    This video explains how to knit the coir cot as Murapini Model.This video is part 1. Next part 02 link will be given below soon.
    Link: Part 02:
    முறப்பிணி கட்டில் கட்டுவது எப்படி?
    ♦️ • முறப்பிணி கட்டில் கட்ட...
    ♦️கட்டில் கயிறு இணைப்பது எப்படி?
    • கட்டில் கயிறு இணைப்பது...
    L I K E | S H A R E | S U B S C R I B E
    Note: If you have any doubts about this video,Please, Comment below.
    *******************************************
    *******************************************
    Subscribe to Our other Channels:
    ❤️ / mechanicpostofficial
    ❤www.youtube.co...
    ❤ / homeneedsatozofficial
    ❤ / farmerspostofficial
    *******************************************
    Share and Stay with us 👍👍👍
    *******************************************
    #HomeNeeds_AtoZ
    *******************************************
    #cot,#coircot,#howtoknitcoircot,#healthycot
    *******************************************
    Follow us on:
    E.mail :
    homeneedsatoz@gmail.com
    FACEBOOK:
    bit.ly/2VS7OGG
    TELEGRAM:
    t.me/homeneedsatoz_official
    t.me/homeneedsatozofficial
    *******************************************
    SUBSCRIBE:
    / @homeneedsatozofficial
    *******************************************
    *******************************************
    CONTENT DISCLAIMER:
    This channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel is meant for EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright Disclaimer Under Section 107 of Copyright Act 1976, Allowance is made for "fair use"for purposes such as criticism, comment, news,reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by Copyright Statute that might otherwise be infringing. Non-Profit, Educational or Personal use tips the balance in favour of fair usage.
    *******************************************

ความคิดเห็น • 102

  • @towardsfield6041
    @towardsfield6041 3 ปีที่แล้ว +21

    நான் இதுவரை பார்த்த எந்த காணொளியிலும் இவ்வளவு தெளிவாக விளக்கம் கொடுத்ததில்லை, உங்க பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @HOMENEEDSATOZOfficial
      @HOMENEEDSATOZOfficial  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி... நண்பரே🙏.

  • @pravind2098
    @pravind2098 3 ปีที่แล้ว +22

    இந்த வீடியோ பார்த்து இரண்டு கட்டிலுக்கு கயிறு கட்டினேன்.மிக மிக நன்றி.வாழ்த்துக்கள் நண்பா

  • @boopalanspm8383
    @boopalanspm8383 4 ปีที่แล้ว +6

    ஐயா வாழ்க வளமுடன் மிக்க மகிழ்ச்சி இந்த காணொளியை பார்த்து பலரும் பலனடையட்டும் தங்கள் பணி சிறக்கட்டும் நீங்களும் உங்களது குடும்பமும் ஆனந்தமாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன் நன்றி🙏🙏🙏

  • @balamuruganj9279
    @balamuruganj9279 3 ปีที่แล้ว +3

    இந்த அளவுக்கு யாரும் சொல்ல மாட்டார்கள் நல்லா தெளிவாக சொல்லி இருக்கிங்க அருமை

  • @naveen00755
    @naveen00755 3 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி 🙏🙏 தெளிவான விளக்கம்.. உங்களது பதிவால் நாங்களும் ஒரு கட்டில் முடித்துவிட்டோம்.

    • @HOMENEEDSATOZOfficial
      @HOMENEEDSATOZOfficial  3 ปีที่แล้ว +1

      🙏 நன்றி நண்பரே... அடுத்த பதிவில் சந்திப்போம்.

    • @jayakumars3952
      @jayakumars3952 3 ปีที่แล้ว

      How many kg thread need ?
      Thread price/kg ?

  • @KaviSaranTechh
    @KaviSaranTechh ปีที่แล้ว

    நான் சாதாரன கயிறு கட்டில் போடுவேன். இப்போது இந்த முறை பழகிக் கொண்டேன். மிக அருமை...🎉

  • @srigayucrafts
    @srigayucrafts 4 ปีที่แล้ว +9

    Excellent bro தெளிவான விளக்கம் குறிப்பாக இரண்டு கயிற்றை இனைப்பதை மிகவும் தெளிவாக நேரில் பார்ப்பது போலவே கட்சிப்படுத்தியுள்ளீர் நண்பரே
    நன்றி

  • @vendoorparasu2438
    @vendoorparasu2438 3 ปีที่แล้ว

    எதிர்பார்த்த அருமையான பதிவு .நம் எதிர்காலசந்ததி ஆரோக்கியம் நம் கலாச்சாரத்தில் என புத்திதெலிந்து தேடும்போது இவைகள் பொக்கிஷம்போன்று மின்னும்.

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 ปีที่แล้ว +4

    சொல்லி தரும் திறன்
    எல்லோருக்கும் வராது
    நண்பா
    வாழ்த்துக்கள்
    நன்றி

  • @paramasivam934
    @paramasivam934 4 หลายเดือนก่อน

    அருமை நன்றி

  • @chandranyadhav2428
    @chandranyadhav2428 8 หลายเดือนก่อน

    Super super

  • @Tamizhan-ne1ci
    @Tamizhan-ne1ci 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @ashokantony358
    @ashokantony358 4 ปีที่แล้ว +8

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி சகோதரா வாழ்க வளமுடன்

    • @dwaynemateo1542
      @dwaynemateo1542 3 ปีที่แล้ว

      you prolly dont care at all but does anyone know of a way to log back into an instagram account??
      I stupidly lost my login password. I would love any help you can offer me!

    • @ayaanemerson2533
      @ayaanemerson2533 3 ปีที่แล้ว

      @Dwayne Mateo instablaster :)

    • @dwaynemateo1542
      @dwaynemateo1542 3 ปีที่แล้ว

      @Ayaan Emerson thanks so much for your reply. I got to the site on google and Im waiting for the hacking stuff atm.
      I see it takes quite some time so I will reply here later with my results.

    • @dwaynemateo1542
      @dwaynemateo1542 3 ปีที่แล้ว

      @Ayaan Emerson it did the trick and I finally got access to my account again. I am so happy!
      Thank you so much you saved my account!

    • @ayaanemerson2533
      @ayaanemerson2533 3 ปีที่แล้ว

      @Dwayne Mateo Happy to help :D

  • @sathyaviswasathya4565
    @sathyaviswasathya4565 2 ปีที่แล้ว

    மிகவும் தெளிவாக உள்ளது மிக அருமை 💐💐💐💐💐

  • @KingofKongu
    @KingofKongu 4 ปีที่แล้ว +3

    4 square varamari epdi ayya pannanum. Ithu super ah irukku. Itha vechu naa oru kattil katiten. Romba romba nandri.

  • @yashvanth8718
    @yashvanth8718 5 หลายเดือนก่อน

    Super bro

  • @relaxmusic6593
    @relaxmusic6593 3 ปีที่แล้ว +4

    பயனுள்ள தகவல் நன்றி நண்பரே

  • @SaiDanu6621
    @SaiDanu6621 2 ปีที่แล้ว

    செய்யும் தொழிலே தெய்வம். திறமைதான் நமது செல்வம். சொந்த கையும் காலும்தான் உதவி

  • @selvakumaran5741
    @selvakumaran5741 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி புரோ

  • @mania4401
    @mania4401 2 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்வாழ்கவளமுடண்

  • @BalaKrishnan-ht2je
    @BalaKrishnan-ht2je 2 ปีที่แล้ว

    Explain sema nanpa..vazthukkal

  • @Appachi-xx1uw
    @Appachi-xx1uw 4 หลายเดือนก่อน

  • @parasuraman7984
    @parasuraman7984 4 ปีที่แล้ว +3

    அருமை

  • @shankarm7429
    @shankarm7429 3 ปีที่แล้ว +1

    Very nice

  • @palanichamykutty7493
    @palanichamykutty7493 3 ปีที่แล้ว +1

    Excellent bro, arumaiyana pathivu

  • @kuttygalattagaming78
    @kuttygalattagaming78 3 ปีที่แล้ว +2

    Ok

  • @babyvarshithaainba4601
    @babyvarshithaainba4601 3 ปีที่แล้ว +2

    Thanks bro

    • @HOMENEEDSATOZOfficial
      @HOMENEEDSATOZOfficial  3 ปีที่แล้ว

      🔴 Thank you so much. See you again on next post....🙏🙏🙏🌟🌟🌟👍👍👍

  • @sangeethavparabakaran9478
    @sangeethavparabakaran9478 3 ปีที่แล้ว +1

    Super super bro excellent

  • @sriharinii559
    @sriharinii559 2 ปีที่แล้ว

    Super sir👌👌🙏🙏👏👏simple and we'll explain
    💐💐💐💐💐💐can you make for our family and sale for us
    We need 2 cot
    Price sollunga

  • @arunachinnaponnu9464
    @arunachinnaponnu9464 3 ปีที่แล้ว

    Super anna

  • @josephinesylvia3713
    @josephinesylvia3713 3 ปีที่แล้ว +1

    Veedu azhaga iruku

  • @mrjokergaming5911
    @mrjokergaming5911 ปีที่แล้ว

    டிசைன் வருகின்ற கட்டில் பின்னுதல் பற்றி வீடியோ போடுங்க

  • @damodharandamodharan8306
    @damodharandamodharan8306 3 ปีที่แล้ว +4

    பாதி வீடியோ இருக்கு மீதிய காணோம்,அத எப்போதும் போடுவீங்க

    • @HOMENEEDSATOZOfficial
      @HOMENEEDSATOZOfficial  3 ปีที่แล้ว +1

      Part 2 நமது சேனலில் இருக்கிறது பாருங்கள் நண்பா

    • @Yogamani-j1b
      @Yogamani-j1b 3 ปีที่แล้ว

      வழி வழிப்பறி வழிப்பறி ன்னு இழுக்குறீங்க

  • @user-zx8di1lw7i
    @user-zx8di1lw7i 3 หลายเดือนก่อน

    Please make it in Hindi or Gujarati 😊😊😊

  • @ravikumaru4835
    @ravikumaru4835 3 ปีที่แล้ว

    Super

  • @natarajank3524
    @natarajank3524 3 ปีที่แล้ว +3

    நூல்கயிற்றைகறந்துபந்தாகசுருட்டிபின்னவேண்டும்

  • @dhanasekarvenkatram
    @dhanasekarvenkatram 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. கயிற்று கட்டில் பின்னுமபவரின் செல் நம்பர் பதிவு செய்யவும்.

    • @HOMENEEDSATOZOfficial
      @HOMENEEDSATOZOfficial  3 ปีที่แล้ว

      நன்றி நண்பா.... உங்களுக்கு என்ன சந்தேகம் கேளுங்கள்....

  • @vinodsr2589
    @vinodsr2589 3 ปีที่แล้ว +2

    Sir, ரொம்ப. நல்ல சொல்லலி தரெல் நன்றி . கட்டில் மேஷேர்மெண்ட்டு எவ்வளவு? 6 x2 1/2 போடலாமா சார்.
    நான் பால்கட்டு பக்கதிலே இருக்கேன். நீங்கள் எந்த ஊர் சார்? .
    உங்கள் ஃபோன் நம்பர் குடுப்பெங்கல?. நன்றி யுடன் வினோத்

    • @HOMENEEDSATOZOfficial
      @HOMENEEDSATOZOfficial  3 ปีที่แล้ว

      உங்க போன் நம்பர் குடுங்க. நான் அழைக்கிறேன்.சார்.நன்றி.🙏

    • @vinodsr2589
      @vinodsr2589 3 ปีที่แล้ว +1

      9447671869.vinod

  • @nagapanc.v2143
    @nagapanc.v2143 3 ปีที่แล้ว +1

    INTHA KATTILKAYIR PODUM VAZHIYAI ENATHU 10 VATHILEYE ENATHU MAMA ENAKKU KATRUKKODUTHTAR.INDRU ENATHU VATHU 77. IRUNTHLUM THARPOZHU 45 VAYATHAI KADANTA 1000 KANAKKANA PREKAZHUKKU PAYN ULLATHAKA IRUKKUM . PARATTUKKAL BROTHER.

  • @manitharsan7637
    @manitharsan7637 หลายเดือนก่อน

    Part2 celeransa thereyala please

  • @govindharajmariyappan4429
    @govindharajmariyappan4429 3 ปีที่แล้ว +3

    கட்டலின் அளவு எவ்வளவு ஜி

  • @prabhakaranr3556
    @prabhakaranr3556 3 ปีที่แล้ว +1

    How much this one sir.... can you come to my home and make this?

  • @sivakumarponnusamy4650
    @sivakumarponnusamy4650 3 ปีที่แล้ว +3

    இப்படி இல்லை. சட்டத்திலும், தலைமாட்டீலும் நான்கு கயிர் மாட்டி பின்னல் முரித்து இரண்டி இரண்டு கயிராக பின்ன வேண்டும்.

  • @AK..23
    @AK..23 3 ปีที่แล้ว +1

    புதிதாக கட்டல் செய்தால் எந்த மரத்தில் செய்வது நல்லது.எது உலுத்துபோகாது

    • @HOMENEEDSATOZOfficial
      @HOMENEEDSATOZOfficial  3 ปีที่แล้ว

      புரசு மரம்,தேக்கு

    • @nani-cn7yu
      @nani-cn7yu 3 ปีที่แล้ว

      @@HOMENEEDSATOZOfficial புரசு மரம் என்பது பூவரசமரத்தைச் சொல்கிறீர்களா...பம்பரம் போல் காய்ளும் இதயவடிவிலான இலைகள் இருக்குமே அது தானே சகோ

  • @balakrishnan4513
    @balakrishnan4513 4 หลายเดือนก่อน

    Evolo kilo kayaru thevai......

  • @manitharsan7637
    @manitharsan7637 หลายเดือนก่อน

    Innekketha vedio parkeren

  • @Yogamani-j1b
    @Yogamani-j1b 3 ปีที่แล้ว +2

    இந்த மாதிரியான இழுவை யூடியூப் சேனலை பார்த்துக் யாறும் நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம்

    • @HOMENEEDSATOZOfficial
      @HOMENEEDSATOZOfficial  3 ปีที่แล้ว +3

      தங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி இது மாதிரியான வீடியோக்களை ஒரு நிமிடத்தில் எடுத்து அதை புரியவைக்க முடியாது நண்பரே புரிந்துகொள்ளுங்கள் ஒரு கட்டில் கட்டி பழக வேண்டும் என்றால் இவ்வளவு நேரமும் இவ்வளவு பொறுமையாகவும் விளக்கினால் மட்டுமே பார்ப்பவர்களால் கட்டி பழக முடியும் .இது ஒரு வேடிக்கை காட்டும் வீடியோவாக எடுத்து இருந்தால் ஒரு நிமிடத்தில் எடுத்திருக்கலாம் அது யாருக்கும் பயன்படாது ...இந்த வீடியோவில் தொடர்ச்சியாக இதன் இரண்டாம் பகுதி நாற்பத்தி ஆறு நிமிடம் இருக்கிறது அதையும் பார்த்தால்தான் முழுவதுமாக தெளிவு பெற முடியும் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் விட்டுவிடுங்கள் .உங்கள் கருத்துக்கு நன்றி....🙏🙏🙏

    • @ramakrishnanr9470
      @ramakrishnanr9470 3 ปีที่แล้ว

      அப்ப நீ கொஞ்சமா போட்டுக் காமி

    • @Yogamani-j1b
      @Yogamani-j1b 3 ปีที่แล้ว

      @@ramakrishnanr9470 19.50 நிமிட வீடியோவில் எத்தனை கவுரு கட்டியிருக்கிறார்கள் என்று கொஞ்சம் என்னிபாருங்க

  • @ssubburathinamsubbu9905
    @ssubburathinamsubbu9905 3 ปีที่แล้ว

    Naan appavin napakam vaingtthu

  • @parimalaravi1573
    @parimalaravi1573 3 ปีที่แล้ว +1

    How much cost this katil?

  • @user-zs4uv8up4j
    @user-zs4uv8up4j 3 ปีที่แล้ว +1

    அந்த படத்துல இருக்கிற முறப்பிணி டிசைன் எங்கய்யா!?

    • @HOMENEEDSATOZOfficial
      @HOMENEEDSATOZOfficial  3 ปีที่แล้ว

      சார் நல்லா பாருங்க

    • @user-zs4uv8up4j
      @user-zs4uv8up4j 3 ปีที่แล้ว

      @@HOMENEEDSATOZOfficial நல்லா பாத்துட்டுத்தான் கேட்குறேன்..! நீங்க அதுல போட்டுருக்கிறது முறப்பணி டிசைனா!?

  • @bosebose8381
    @bosebose8381 ปีที่แล้ว

    விலை எவ்வளவு

  • @arunprakash9137
    @arunprakash9137 4 ปีที่แล้ว +2

    Kayiru evlo thevaipadum??

    • @HOMENEEDSATOZOfficial
      @HOMENEEDSATOZOfficial  4 ปีที่แล้ว

      ஊருக்கு ஊர் கயிறு கட்டின் அளவு,மற்றும் கட்டிலின் அளவு மாறுபடலாம். சுமாராக 10 கட்டுகள் தேவைப்படும்.

  • @estervasanthan6889
    @estervasanthan6889 3 ปีที่แล้ว

    Rate

  • @indianindian2158
    @indianindian2158 3 ปีที่แล้ว +3

    இதற்கு எவ்ளோ கிலோ கயிறு வேணும்

    • @HOMENEEDSATOZOfficial
      @HOMENEEDSATOZOfficial  3 ปีที่แล้ว

      நீங்கள் வைத்திருக்கும் கட்டிலைப்பொறுத்து....

  • @ramakrishnanr9470
    @ramakrishnanr9470 3 ปีที่แล้ว +1

    இது எந்த ஊர் நண்பா..

  • @sivasivasundar7298
    @sivasivasundar7298 3 ปีที่แล้ว +2

    பேச்சை குற்றச்சாட்டு சொல்ல வந்தத மட்டும் சொல்லுக..... வீடியோ 10நிமிடம் தான் இருக்கு ஆனால் நீங்க பேசுவதுதான் அதிகமா இருக்கு...

  • @nivashr790
    @nivashr790 3 ปีที่แล้ว +2

    வீட்டிற்கு வந்து கட்டி பின்னி தருவிங்கலா

  • @kiruthigasethu8583
    @kiruthigasethu8583 4 ปีที่แล้ว +1

    .

  • @steephanrajendran7131
    @steephanrajendran7131 ปีที่แล้ว

    அருமையான பதிவு