ความคิดเห็น •

  • @Firoz437
    @Firoz437 ปีที่แล้ว +14

    உங்களது ஈரான் பயணம் அந்த நாட்டை பற்றிய எனது புரிதல்கள் பலவற்றை மாற்ற வைத்திருக்கிறது. நாட்டின்
    உள்கட்டமைப்பு.. கலாச்சாரம் பண்பாடு மக்களின் விருந்தோம்பல் வெளிநாட்டினர் மீதான இணக்கம் என்று எல்லாமே அறிய தருகிறீர்கள்
    பாராட்டுக்கள்.
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    மனிதத்தை நேசித்து சிறகை விரித்தால் இந்த உலகத்தில் நாட்டின் எல்லைகள் எல்லாம் ஒன்றும் இல்லை.
    மனிதர்களை இனம் மொழி மதம் கடந்து நேசிக்கும் உங்களுக்கு ஒவ்வொரு பயணமும் அனுபவ பாடங்களே..
    வாழ்த்துகள்

  • @parthibanjvpm
    @parthibanjvpm ปีที่แล้ว +17

    வித்தியாசமான நாடு,
    கேள்விப்படாத இடங்கள்.
    அன்பான மக்கள்.
    அருமையான வீடியோ.
    கூட நம்ம அஜய்.
    இதுக்கு மேல என்னங்க வேணும்!!!...

  • @srinimitra3236
    @srinimitra3236 ปีที่แล้ว +5

    என்ன மனிதர் ஐயா( தம்பி) நீங்கள்! என்ன தைரியம் தம்பி உனக்கு!! நான் எல்லாம் சான்ஸ்சே இல்லை!!! வாழ்த்துகள்!!!!

  • @mohamedalikaws6418
    @mohamedalikaws6418 ปีที่แล้ว +9

    Nenga rompa casual ah ellame handle panringa... Unga video's all are very interesting really half hour la engayum poradikkave ila bro... ❤

  • @Sss7779Ssed-sm4wu
    @Sss7779Ssed-sm4wu ปีที่แล้ว +43

    அட கடந்த வாரம்தான் உங்களது காணொளி எனக்கு நோட்டிபிகேஷன் வந்தது நன்றாக ஆர்வமாக இருக்கிறது உங்களது காணொளிகள். அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொன்னால் வா அலைக்கும் சலாம் என்று சொல்லவேண்டும் பதில்.. அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக.... வா அலைக்கும் சலாம் என்றால் உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் என்று அர்த்தம்

    • @HasanandHasan65
      @HasanandHasan65 ปีที่แล้ว +2

      😅

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash ปีที่แล้ว +1

      அவர்கள் ஏன் பெரும்பாலும் தாடி வைக்கவில்லை

    • @kaliswaran5880
      @kaliswaran5880 ปีที่แล้ว

      Super

    • @Sss7779Ssed-sm4wu
      @Sss7779Ssed-sm4wu ปีที่แล้ว +8

      @@Prakashkidskidsprakash தாடி தாடி வைப்பது சுன்னத்து பர்ளு கிடையாது... பர்ளு என்றால் கண்டிப்பாக செய்ய வேண்டியது.... சுன்னத்து என்பது விரும்பினால் செய்யலாம் சுன்னத்தை கடைப்பிடிப்பது இறைவனிடத்தில் கூடுதல் அன்பை பெறலாம்.... தொழுகை ( ஒரு நாளைக்கு ஐந்து வேளை பிரார்த்தனை ) நோன்பு ( சூரியன் உதிப்பதற்கு முன்பிருந்து சூரியன் மறையும் வரை உண்ணாமல் பருகாமல் இருப்பது ) ஜக்காத் ( நம்முடைய வருமானத்தை கணக்கிட்டு அதிலிருந்து 2 1/2 சதவீதத்தை ஏழைகளுக்கு வழங்குவது ) கலிமா ( அகில உலகத்தையும் படைத்தது ஒரே இறைவன் என்று நம்புவது ) ஹஜ் ( செல்வந்தர்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் முதல் இறையில்லா மக்கா சென்று வழிபாடு செய்ய வேண்டும் ) மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து கடமைகள் ஃபர்லு அதாவது ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +3

    உலக நாகரிகத்தின் பிறப்பிடங்களே சிந்துசமவெளி ஹீப்ரு எகிப்து கிரேக்க பாரசீக பகுதிகளே. நாம் சிந்துசமவெளி நாகரிக மக்கள். ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய பாதாள நகரம் அருமை. ஆஸ்திரேலியாவில் பாலைவனத்தில் இதுபோன்ற பாதாள நகரங்கள் இருக்கிறதாம். அந்த டாக்ஸி டிரைவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @travelindia4611
    @travelindia4611 ปีที่แล้ว +3

    Iran is the best place for tourists to visit. A perfect tourist destination for Indians

  • @ulaganalamvirumbi6618
    @ulaganalamvirumbi6618 ปีที่แล้ว +4

    பூட்டைத் திறந்து வீட்டுக்குள் வந்துள்ளேன் அதாவது லைக் போட்டு வந்துள்ளேன் மிகவும் அருமை ஈரானுக்கு நாங்கள் உங்களுடன் பயணிப்பது போல் உள்ளது அருமையாக கண்டுகளிப்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @senthilnathan6325
    @senthilnathan6325 ปีที่แล้ว +5

    ரொம்ப detailed ஆ, இருக்குங்க.
    Very Useful for New Travellers.
    Many thanks nga 🌹💖

  • @ganeshkumarkrishnan7745
    @ganeshkumarkrishnan7745 ปีที่แล้ว +14

    Real excitement for a traveller is meeting most friendly people and hear from them about their culture, place's of interest lively hood etc inspiring videos bro.

  • @km-fl2gb
    @km-fl2gb ปีที่แล้ว +22

    Its totally different image than what's projected or perceived.. Helping people and so affordable transportation costs. Gentleman helped u to get dropped wow..no doubt your vlog will show the reality of iran culture heritage architecture etc. Great🎉🎉🎉🎉🎉

  • @kamalrajraj9655
    @kamalrajraj9655 ปีที่แล้ว +5

    excellent video , i always support you , kamal from france

  • @benjaminc6522
    @benjaminc6522 ปีที่แล้ว +22

    That driver/guide is awesome and nice man.. underground city, heritage hostel 👌👌

  • @arivolim6717
    @arivolim6717 ปีที่แล้ว +3

    Iran makkal verra leval 🙏🙏🙏🙏🙏 iran great city super இரான் நாட்டை தப்பு தப்ப செய்தி சொல்லி எமத்திட்டாங்கே

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n ปีที่แล้ว +9

    Underground City In Iran Video Views Amazing & Information 👌

  • @lohith_sai
    @lohith_sai ปีที่แล้ว +19

    Bro Iran le Jailer padam release iruka😂
    Underground city & it's facilities were astonishing. The driver Anna is really awesome & kind

  • @balaasathya
    @balaasathya ปีที่แล้ว +9

    doing a wonderful job, friend. you are bold, shyness and brave...a hero🎉🎉🎉

  • @ganapathy6711
    @ganapathy6711 ปีที่แล้ว +1

    அற்புதம் நண்பரே கஸான் look
    Mosque architecture super

  • @AceAlgorithmsPrasanth
    @AceAlgorithmsPrasanth ปีที่แล้ว +6

    Iran Kashan City Explorer Vera Level Capture

  • @elangosubramani
    @elangosubramani ปีที่แล้ว +18

    அந்த ஓட்டுனருக்கு எனது வாழ்த்துக்கள்❤

  • @gurusankars9852
    @gurusankars9852 2 หลายเดือนก่อน

    அஜய் sir சும்மா விளையாடுறீங்க வெளி நாட்டில். நான் அனைத்தையும் பார்த்துக்கோண்டிருக்கிறேன். Soooooper. Tnk u.....,

  • @shankarsundaram5434
    @shankarsundaram5434 ปีที่แล้ว +2

    தோழரே, ஈரானின் எண்ணெய் வளம் கள்ளச் சந்தையில்( black market ) அதிகம் விற்கப்படுவதால் அந்நாட்டுக்கு வருமானம் கிடைக்கிறது. அதிகபட்ச நுகர்வு சீனா தான் செய்கிறது.

  • @sakthiveld2319
    @sakthiveld2319 ปีที่แล้ว +1

    You showed me a unique heaven thanks again dear welldon

  • @hariharanb7901
    @hariharanb7901 ปีที่แล้ว +5

    Thala vera level thala ne, sutthi ethana per irunthaalum, sirichi disturb pannaalum, cool ah ne camera munadi pesura paathiya, mass thala❤, keep rocking 🎉

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy ปีที่แล้ว +8

    Hi Ajay bro ❤️ Iranla vlogs so beautiful I love transit bites vlogs always best keep on rocking ❤️❤️❤️ be safe journey Ajay bro ❤️

  • @mercyvensam1124
    @mercyvensam1124 หลายเดือนก่อน

    அஜய் தம்பி உன் சிரிப்போடு கலந்த விளக்கம் மிகவும் அருமை நாங்கள்போய் பார்க்க முடியாத இடத்தை பார்க்கும் போது மிகவும் அருமையாக உள்ளது😊

  • @rajant.g.5071
    @rajant.g.5071 ปีที่แล้ว +1

    Arumai vedio bro beautiful vlogs interest

  • @tksundararajan197
    @tksundararajan197 ปีที่แล้ว +1

    Your coverage, comments are useful and excellent. Keep going

  • @ramanathanpl5163
    @ramanathanpl5163 ปีที่แล้ว +1

    It seems that they are very good people.

  • @don70in
    @don70in ปีที่แล้ว +3

    Hi, Iran is the largest exporter of oil in OPEC nation. They also have a very big industry. a lot of machines are exported to Africa and South America. Agriculture is the main. People are very friendly and educated. Because of sanctions from usa, they are suffering a lot. Many materials are smuggled from other countries. They have a big and good technical army from their side.

  • @sugumarm5507
    @sugumarm5507 ปีที่แล้ว +22

    Bag is a word
    Bake is an emotion 😂

  • @suryarr6103
    @suryarr6103 ปีที่แล้ว +2

    Iran is called as nose capital of the world
    The reason for nose surgery is for beauty and iran have much experienced renoplastic surgeons than other country and the cost of surgery is also much lower when compared to other countries. People from other countries travel to iran exclusively for the surgery.

  • @kraghulnadan732
    @kraghulnadan732 ปีที่แล้ว +1

    Nice bro, love your videos, kindly put picture of map when you say city name like qom 😊

  • @hemanthdharshan
    @hemanthdharshan ปีที่แล้ว +5

    Bro nowadays the ola cabs are asking 1000 rupees for nearby distances

  • @rjframes7939
    @rjframes7939 ปีที่แล้ว +10

    Hai Brother...
    Really Interested...
    Important Thing Is Your Searching And Gathering And Delivery About That Iranian People's Culture And History Life Style Details Explaining
    Good...
    And Without Artificial...
    All The Best...
    Take Care...
    Waiting For Your Next Video...

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 ปีที่แล้ว +3

    Nice exploring. Thank you.

  • @VinothVinoth-su3gp
    @VinothVinoth-su3gp ปีที่แล้ว +8

    What beautiful place ❤❤❤❤

  • @prashanth8496
    @prashanth8496 ปีที่แล้ว +5

    Very beautiful underground city.

  • @ramakrishnansubramaniam9945
    @ramakrishnansubramaniam9945 ปีที่แล้ว +3

    I have travelled several times to Iran for business. I found the people extremely friendly, they have a high regard for Indian culture, you find a lot of similarities with Indian culture. Food habits are similar. Definitely one of the countries to be visited, dont go by the Western press, which is highly negative towards the country.

  • @AyyasamyBalasubramanian
    @AyyasamyBalasubramanian หลายเดือนก่อน

    Vow! Unbelievable. Nice video

  • @ganapathy6711
    @ganapathy6711 ปีที่แล้ว +1

    அந்த நாட்டு கட்டிடக்கலை super. நாம் பழங்காலத்தில் cement
    வருவதற்கு முன்னால் சுண்ணாம்பு முட்டை அரைத்து கட்டிய மாதிரி
    அங்கேயும் கட்டுமானம் local material வைத்து. குளிர்சசியாக இருக்கும்😊😊😊

  • @kumar52077
    @kumar52077 ปีที่แล้ว +6

    Great effort bro ! 🎉🎉🎉

  • @ibetyoucandoit2717
    @ibetyoucandoit2717 ปีที่แล้ว +1

    As you said people are so nice, this is because Islam teaches love, respect and help others. Mosque (meaning mosquito) is not the right word, use 'Masjid'. . Women waring in nose, that is also hijaab as they don't want to show there face. Your are doing good keep it up. All the best

  • @n.s.ttamizha7674
    @n.s.ttamizha7674 ปีที่แล้ว +1

    Love from sri lanka 🇱🇰

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 ปีที่แล้ว +1

    Trip to the underground city is really amazing and exciting experience. Travels Car Driver Mr Abbas Sir helped you in showing all the places to you. He is so jovial smiling and Helpful. He even gave your Discount in fare. Fully loved and enjoyed this Detailed Digital travel with you. Ajay you are our Travel Ambassador. take care. All the best.

  • @ssraju07
    @ssraju07 ปีที่แล้ว +1

    Shiraz என்றோர் சிட்டி இருக்கு.அந்த ஊர் அழகாக இருக்குமாம்.அவர்கலுடன் துபாயில் வேலை செய்கிரேன்.

  • @hi-qvisual1292
    @hi-qvisual1292 ปีที่แล้ว +4

    Bro, 1 million Iran riyal is equal to almost 2000 rupees.. Average salary 10 million means 20,000 rupees

  • @niranjanr3050
    @niranjanr3050 ปีที่แล้ว +2

    India and Iran done trade of 2.5 billion US dollars in 2022 and also India Iran Russia trade corridor through Iran's Chabahar port which generates Money for Iran

  • @sandoshelathenavigator4322
    @sandoshelathenavigator4322 ปีที่แล้ว +4

    Petrol cheap price la export panranga bro illegal a mostly Ela country Kum including india

  • @Tamilselvan-ss1qz
    @Tamilselvan-ss1qz ปีที่แล้ว

    Wow! nice Share Ajay

  • @AshokAshok-md3qg
    @AshokAshok-md3qg ปีที่แล้ว +4

    ❤ தம்பி அஜய் ❤
    வாழ்க வளமுடன்

  • @thelittlemaster007
    @thelittlemaster007 ปีที่แล้ว

    😊 0:26 I am a fan of your finger gesture
    I missed in this episode

  • @Nambkrishnan
    @Nambkrishnan ปีที่แล้ว

    Vera level vlog thambi👍

  • @rajacommentpsycho8507
    @rajacommentpsycho8507 ปีที่แล้ว +8

    1:18 nose plastic surgery bro..Iran la Nose plastic surgery neraya pannuvanga..

    • @mastermind918
      @mastermind918 ปีที่แล้ว +2

      Yes it's their status symbol 😅

  • @babukavi48
    @babukavi48 ปีที่แล้ว

    "Athadi atha"ur video are super bro.

  • @rohithrohith8026
    @rohithrohith8026 ปีที่แล้ว +3

    Anna neeinga like like like soldering 😊😊😊😊

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 ปีที่แล้ว +2

    One of the best videos nanbaa

  • @esbeesri2303
    @esbeesri2303 ปีที่แล้ว +4

    Korma Sabji, ketpadarku Hindi pol irukkiradu. Kurma and Sabji (curry) enbadu pole.

  • @ramsam9167
    @ramsam9167 ปีที่แล้ว +1

    Very very super message thanks bro

  • @selvarajandavar4153
    @selvarajandavar4153 ปีที่แล้ว +1

    Good effort. Keep it up

  • @easwarmoorthy2739
    @easwarmoorthy2739 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோ

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 ปีที่แล้ว +4

    The city OE is mentioned in Bible.

  • @prksingspr
    @prksingspr ปีที่แล้ว +1

    Bro inum vedio la music lam pota inum Nala irukum oru mumy padam feel varum andha underground porapo

  • @sivachandran9915
    @sivachandran9915 ปีที่แล้ว +7

    Bro iran la gold price soluga bro

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +1

    தரம்ங்க லைக் தெறிங்க லைக் 🤙 🤙🤙🤙 தாறுமாறு லைக் 🤙🤙🤙

  • @venkatk2869
    @venkatk2869 ปีที่แล้ว +7

    Bro ,if any one say don't make lengthy videos , thaivasenji lengthy videos like this ey podunga ....informative ah iruku unga vlogs videos ❤️❤️❤️❤️

    • @NaveenS1990
      @NaveenS1990 ปีที่แล้ว +1

      😅

    • @NaveenS1990
      @NaveenS1990 ปีที่แล้ว

      😢777 yu k6ilp😅😅 31:48 ll kl LLLLL9

  • @x6623
    @x6623 ปีที่แล้ว +1

    நானே சென்று வந்தது போல உணருகிறேன்.

  • @SK-xw4gu
    @SK-xw4gu ปีที่แล้ว +2

    Hi Ajay: Very interesting vlog of Iran's underground city and the water well and tank. Reminds me of the cisterns in Istanbul, Turkey. They had a similar system there. The taxi driver was very good. So were the gentleman and his daughter who helped you.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 ปีที่แล้ว +9

    நண்பா one million இரான் real க்கு இன்றைய இந்திய ரூபாயின் மதிப்பு RS.1960.57.கொஞ்சம் கவனித்து பாருங்கள்.

    • @informationfactor
      @informationfactor ปีที่แล้ว +4

      First video la sonnaru bro Google la irukrathu palaya data...ipa vera exchange rates nu...

    • @Transitbites
      @Transitbites ปีที่แล้ว +6

      Please see all videos to know the correct value

    • @arasukkannu7256
      @arasukkannu7256 ปีที่แล้ว +1

      @@Transitbites நண்பா,இப்போது வரும் புதிய வீடியோவில் எழுத்தில் கூட இரான் Real க்கு இணையான இன்றைய நமது ரூபாயின் சரியான மதிப்பை போடலாமே? எந்த video பார்த்தாலும் அது சரியாக வரும் அல்லவா?

    • @youtuber6988
      @youtuber6988 ปีที่แล้ว +1

      ​@@arasukkannu7256Iran la rice 2.6 dollar than 200 rupees... Lol...2000 க்கு ஒரு கிலோ அரிசி வித்தா யாரு வாங்குவா.. Lol

    • @kaliswaran5880
      @kaliswaran5880 ปีที่แล้ว

      @@arasukkannu7256 1 INR =500 IRR (IRAN RIAL )

  • @mohamedashraf-ro9br
    @mohamedashraf-ro9br ปีที่แล้ว

    Bro neega prince of persia games,& movie same kazan place irukum bro...

  • @sandysenthil
    @sandysenthil ปีที่แล้ว +1

    Bro how u choose Iran. And why

  • @prasadnott
    @prasadnott ปีที่แล้ว +1

    Iran is extremely rich in oil and gas..anghendhu dhaaan pa subsidised life for citizens

  • @natpudanhari2479
    @natpudanhari2479 ปีที่แล้ว +2

    1000 இருந்தாலும் அந்த வேற லெவல் சொல்லும்போது கைய சுத்திருக்கணும்... எனக்கு ரொம்ப வருத்தம் பா...😢

  • @DeepanadhanDeeba
    @DeepanadhanDeeba ปีที่แล้ว +2

    சூப்பர் ❤

  • @eniacinfotech9249
    @eniacinfotech9249 ปีที่แล้ว +2

    Nose surgery seythirukanga bro

  • @thelittlemaster007
    @thelittlemaster007 ปีที่แล้ว

    9:41 last episode la New Zealand nu sonninga
    Ippo Dutch kaaran ayittan

  • @sakil2453
    @sakil2453 7 หลายเดือนก่อน

    Iran is super country ❤❤❤

  • @ARUNBEN18
    @ARUNBEN18 ปีที่แล้ว +5

    ❤❤❤❤❤lovely adventure in iran❤❤❤❤❤❤

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy2279 ปีที่แล้ว

    Thks for your hard work

  • @baladiyafoods
    @baladiyafoods ปีที่แล้ว +3

    Verry nice 😂😂😂😂 bro all the best Iran drip

  • @muthus4558
    @muthus4558 ปีที่แล้ว +3

    I LIKE IRAN...

  • @curiositytravelgowithprabh4800
    @curiositytravelgowithprabh4800 ปีที่แล้ว +9

    Nanba! Don't mention தீவரவாதி in title card... some issue aagida pothu... just my advice

  • @rajumano3227
    @rajumano3227 ปีที่แล้ว

    Ajai thambi super da

  • @mdsaleelrumaliroti
    @mdsaleelrumaliroti ปีที่แล้ว +2

    ❤ superin Sutra padhaai

  • @gopalakrishnanj3716
    @gopalakrishnanj3716 ปีที่แล้ว

    Excellent highly informative videos your posting.very good 😂😂😅😅

  • @dharmalingam741
    @dharmalingam741 ปีที่แล้ว +2

    Super😮

  • @suriyavl
    @suriyavl ปีที่แล้ว +1

    China is still buying Oils from Iran (it's going viz Malaysian route mixed with other brand). So Iran Oil export still continues with China.

  • @dinakarandinakaran8883
    @dinakarandinakaran8883 ปีที่แล้ว +1

    Indus civilization related eathana spot ponga bro

  • @gokul27.11
    @gokul27.11 ปีที่แล้ว

    Bro Iran exports oil via black market the ship that goes inside Iran port modify their location as Iraq and carries oil to their friendly countries

  • @PrakashKathiresan-ju5qj
    @PrakashKathiresan-ju5qj ปีที่แล้ว +2

    This vlog very good

  • @baburaj6266
    @baburaj6266 ปีที่แล้ว

    இது ஓர் குகை வாள் மக்கள் கட்டிடம் படை வீரர்கள் எல்லைகள் பாதுகாப்பு.உருவாக்க பட்டது அடுத்து இது.கரையான் பூத்து.அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 ปีที่แล้ว

    Supper god bless you

  • @anandn1750
    @anandn1750 ปีที่แล้ว

    Care full Ajai. Congratulations!

  • @Bull_Rider
    @Bull_Rider ปีที่แล้ว +1

    Bro antha like ndra word ah konjam kammi pannunga. Ketkave bore adikkuthu

  • @TheVynatheya
    @TheVynatheya ปีที่แล้ว +4

    Nice Ajay, please be careful in public places.

  • @ganapathy6711
    @ganapathy6711 ปีที่แล้ว

    வடிவேல் சொன்ன கிணத்தைக் கண்டுபிடிச்சாச்சா😊😊😊

  • @Kavin-Kumar
    @Kavin-Kumar ปีที่แล้ว +2

    40 minutes la video podunga bro

  • @n.s.ttamizha7674
    @n.s.ttamizha7674 ปีที่แล้ว

    Bro sri lanka vangga ❤ love from sri lanka 🇱🇰

  • @bnithasri227
    @bnithasri227 ปีที่แล้ว

    Fun iruku vera level kazakstan❤❤❤❤😅😅😅😅😅

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv ปีที่แล้ว +2

    Wonderful