PSTM CERTIFICATE DOWNLOAD | EMIS UPDATE | HM APPROVE WITH e-SIGN விளக்கம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 138

  • @TamilTechArun
    @TamilTechArun  10 หลายเดือนก่อน +2

    TO DOWNLOAD PSTM CERTIFICATE
    send your
    Department Receipt Number
    (Receipt Number)
    to 9944586218

    • @prakash5303
      @prakash5303 10 หลายเดือนก่อน

      Download panni tharuveengalaa

    • @TamilTechArun
      @TamilTechArun  10 หลายเดือนก่อน

      @prakash5303 send your department Receipt number to 9944586218
      Starts with 1400XXXXXX

    • @sugansugan8844
      @sugansugan8844 9 หลายเดือนก่อน

      Sir digitally signed by hm name varama ennoda name vanthuruku. 1to 5 class pstm pups school . Ethanala problem varuma sir

  • @kannanthiru5193
    @kannanthiru5193 9 หลายเดือนก่อน +1

    Principal name pinnaidi varuthu pirachanai ilaya

  • @murugant9905
    @murugant9905 9 หลายเดือนก่อน +3

    தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருக்கும்போது incharge pstm certificate கொடுக்கலாமா sir

  • @murugant9905
    @murugant9905 9 หลายเดือนก่อน +2

    ஒரு மாணவன் goverment aided school - ல படித்த இருக்கிறார் அவருக்கு pstm certificate கிடைக்குமா sir

    • @sahilabanu7160
      @sahilabanu7160 29 วันที่ผ่านมา

      கிடைக்கும்

  • @srimedia9058
    @srimedia9058 หลายเดือนก่อน

    Sir 90 s 1to 5 படித்தேன்... என் கிட்ட படித்த சான்றிதழ் ஆறாம் வகுப்பு சேரும் போது கொடுத்து விட்டேன் நான் எப்படிpstm வாங்குவது

  • @Lavender22302
    @Lavender22302 2 หลายเดือนก่อน

    Pstm la Digitally signed by nutha iruku. Name ethum podala
    Enna panrathu

  • @prabhavathi6661
    @prabhavathi6661 10 หลายเดือนก่อน

    1to 5th schoola ,Computerila naan vanka enna seyanum.

    • @TamilTechArun
      @TamilTechArun  10 หลายเดือนก่อน

      Antha school approach pani Anga BONAFIDE CERTIFICATE vangi atha upload pani apply panunga

  • @pallaviiiiiii777
    @pallaviiiiiii777 ปีที่แล้ว +1

    File attachments,pakkathula , signing authority name nu kekuthu sir ... Anga yenna kudukanum sir

    • @TamilTechArun
      @TamilTechArun  ปีที่แล้ว +1

      Signing panravanga name

    • @pallaviiiiiii777
      @pallaviiiiiii777 ปีที่แล้ว

      @@TamilTechArun apply pannavanga name ah sir , Hm name ah sir

    • @pallaviiiiiii777
      @pallaviiiiiii777 ปีที่แล้ว

      Plzz reply me sir ...Hm name ah

  • @shashaworld588
    @shashaworld588 4 หลายเดือนก่อน

    Sir enga school la tamil and english medium rendum iruku ipoo aprrove kudukalama kodatha sir

  • @dhivyasendhilkumar
    @dhivyasendhilkumar ปีที่แล้ว +2

    மேடம் நான் +1 பத்து மாதங்கள் பள்ளிக்குச் சென்றேன் இடையில் நின்று விட்டேன் எனக்கு பி எஸ் டி எம் சர்டிபிகேட் கிடைக்குமா

    • @commentdelete2742
      @commentdelete2742 ปีที่แล้ว

      பள்ளி படிப்பை முடித்து இருக்கனும்

  • @techybro3562
    @techybro3562 10 หลายเดือนก่อน +2

    Bro onlinela apply pannamal directa headmasterta poi kekalamla bro.

    • @sanjanam97
      @sanjanam97 10 หลายเดือนก่อน +1

      Hi,kekalam kandippa..

    • @TamilTechArun
      @TamilTechArun  10 หลายเดือนก่อน

      Yes

    • @techybro3562
      @techybro3562 10 หลายเดือนก่อน

      @@sanjanam97 இப்ப புதுசா இது மாறி நேரா போய் வாங்குறது செல்லுமா

  • @AvudaiMurugan-g2p
    @AvudaiMurugan-g2p 10 หลายเดือนก่อน

    Sir pstm certificate la year wrong ah mention pannitten school la paakkama approval kuduthuddanga ippa marupadiyum apply panna mudiyuma

    • @TamilTechArun
      @TamilTechArun  10 หลายเดือนก่อน

      Apply panitu again school la approval koduka sollunga

    • @AvudaiMurugan-g2p
      @AvudaiMurugan-g2p 10 หลายเดือนก่อน +1

      Thank you sir

  • @NanthuKarthik-dp5kn
    @NanthuKarthik-dp5kn 10 หลายเดือนก่อน

    Sir ennoda name thappa irukkarathu theriama school ah approval koduthutanga so na again apply pannirukken sir ithanala ethavathu issue aaguma sir

    • @TamilTechArun
      @TamilTechArun  10 หลายเดือนก่อน

      No problem again school la solli approval koduka sollunga

    • @AvudaiMurugan-g2p
      @AvudaiMurugan-g2p 10 หลายเดือนก่อน

      Again apply pannalama

    • @TamilTechArun
      @TamilTechArun  10 หลายเดือนก่อน

      Already sariya apply Pani irunthal approval koduka sollunga.
      Thappa apply Pani irunthal again sariya apply panitu athuku neenga padicha school la approval koduka sollunga

  • @mangaiarasi3584
    @mangaiarasi3584 10 หลายเดือนก่อน

    Pstm certificate HM e sign ahama approve ahiduchunga intha edit panni esign varra mari approve seiya mudiumanga.pls reply.

    • @MohamedSahith87
      @MohamedSahith87 9 หลายเดือนก่อน

      enna achu hm sign kedachudha ? enakum hm sign illama approve aayiruku

    • @TamilTechArun
      @TamilTechArun  9 หลายเดือนก่อน

      Certificate la sign varathu. They digitally approved so no need to get sign

    • @MohamedSahith87
      @MohamedSahith87 9 หลายเดือนก่อน

      @@TamilTechArunyes bro 11th and 12th approved but 1-4 and 5-10 vera vera school pending with officer nu iruku Enna pandradhu bro

    • @TamilTechArun
      @TamilTechArun  9 หลายเดือนก่อน

      @MohamedSahith87 antha school la contact Pani approve koduka sollunga

    • @MohamedSahith87
      @MohamedSahith87 9 หลายเดือนก่อน

      @@TamilTechArun bro tnpsc website la oru format iruku adhu print konduponuma school kku

  • @sethusethu2764
    @sethusethu2764 10 หลายเดือนก่อน

    Sir digital sign varama empty ah varuthu enna pandrathu sir

    • @TamilTechArun
      @TamilTechArun  10 หลายเดือนก่อน

      Apdinthan varum no issue antha wording irunthal pothum .

  • @thangamr1213
    @thangamr1213 ปีที่แล้ว +2

    pstm patitha varudam thapu anal approval nu katuthu author hm otp kudukamalee approval nu katuthu download varamatenguthu pstm certificate

    • @harsinik.vii-b9470
      @harsinik.vii-b9470 ปีที่แล้ว

      எனக்கும் இதே problem sir

  • @TNPSCTamizhachi
    @TNPSCTamizhachi 2 ปีที่แล้ว +6

    தனியார் பள்ளிகளில் இது போன்ற ஆணை வரவில்லை என்று கூறுகிறார்கள் நீங்கள் சொல்வது போல் அரசு பள்ளிகளில் மட்டுமா? இது தரப்படுகிறது. நான் எனது பள்ளியில் சென்று கேட்டபோது அதுபோல் கணினியில் PSTM தரப்படுவதில்லை என்றும் கையில் எழுதி தருகிறோம் என்றும் கூறுகிறார்கள்.

  • @nithyatodaynews8528
    @nithyatodaynews8528 ปีที่แล้ว

    Payment panunapiragu edit panamudiyala என்ன sir seiyalam

    • @TamilTechArun
      @TamilTechArun  ปีที่แล้ว

      Payment பண்ணிய பிறகு Edit செய்ய முடியாது டீச்சர்

    • @nithyatodaynews8528
      @nithyatodaynews8528 ปีที่แล้ว +1

      K sir thank u🙏

  • @ebenezera1855
    @ebenezera1855 2 ปีที่แล้ว +1

    ஆறுவயதில் இரண்டாம் வகுப்பில் நேரடியாக சேர்ந்த மாணவருக்கு ஒன்றாம் வகுப்பு விடுபடுகிறது.அத்தகைய நிகழ்வுகளில் என்ன செய்யவேண்டும்

    • @aanadg7490
      @aanadg7490 ปีที่แล้ว +1

      ஐயா இதற்கு என்ன தீர்வு என்று தெரிந்தால் தயவு செய்து எனக்கு தெரியபடுத்தவும்

    • @commentdelete2742
      @commentdelete2742 ปีที่แล้ว +1

      தற்போதைய நிலை நீங்கள் தகுதி இல்லை என்பதே வருத்தமான செய்தி வருங்காலத்தில் மாற்றம் செய்ய உங்களை போன்றோர் வேண்டுகோள் வைக்க வேண்டும்

  • @gupchup3553
    @gupchup3553 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு நண்பா.. எளிமையான முறையுல் சொல்லி விட்டிர்கள்

  • @RK-chennal
    @RK-chennal 2 ปีที่แล้ว +1

    Application number therila sir yeppadi certificate download pandrathu??

    • @TamilTechArun
      @TamilTechArun  2 ปีที่แล้ว +1

      Neenga apply panina scho hm kita ketu download pani anupa sollunga

  • @rambala5244
    @rambala5244 ปีที่แล้ว +1

    Pstm school login la approve kodukkalama sir. Illa HM login dhan use pannanuma sir.

    • @TamilTechArun
      @TamilTechArun  ปีที่แล้ว +1

      Hm login la approval kodunga.
      Incharge hm irukara school la school login use pani approval kodunga sir

    • @rambala5244
      @rambala5244 ปีที่แล้ว +2

      @@TamilTechArun tnx for reply sir🙏

    • @commentdelete2742
      @commentdelete2742 ปีที่แล้ว +1

      @@TamilTechArun digital signature Place ல வழங்கியவர் பெயர் இல்லை HEAD MASTER மட்டுமே உள்ளது இது சரியா

  • @tamilravi6571
    @tamilravi6571 ปีที่แล้ว +1

    கனவு ஆசிரியர் லிங்க் ஓப்பன் ஆகல

    • @TamilTechArun
      @TamilTechArun  ปีที่แล้ว +2

      Now desktop mode la try panunga

  • @sraja9172
    @sraja9172 ปีที่แล้ว +2

    Pstm certificate download aga matinguthu sir school la

    • @harsinik.vii-b9470
      @harsinik.vii-b9470 ปีที่แล้ว

      OTP illaama approved aagiduchi. But certificate download panna mudiyala?

  • @nithyatodaynews8528
    @nithyatodaynews8528 ปีที่แล้ว

    Sir summary report ல photo rectangle shape ல மாறி வந்துருக்கு sir. But view panuna crct a kaatudhu என்ன sir pbm

  • @deva5ty
    @deva5ty ปีที่แล้ว +1

    PSTM CERTIFICATE LA HM NAME VARLA BUT DIGITALLY SIGNED BY: MATTUM IRUKU NAME VARLA ENNA PANDRATHU

    • @saitheera2652
      @saitheera2652 10 หลายเดือนก่อน

      Yes,enakum apdi than varuthu ena pantra thunga

  • @kingmaker3576
    @kingmaker3576 ปีที่แล้ว +1

    1 to 5 std கணினி பயன்பாடு அப்பள்ளியில் இல்லை எப்படி pstm பெறுவது

    • @TamilTechArun
      @TamilTechArun  ปีที่แล้ว

      மொபைல் வழியாகவே Approval வழங்கலாம்

  • @thenmozhys4543
    @thenmozhys4543 ปีที่แล้ว +1

    Sir Digital India page open ஆகவில்லை. என்ன செய்வது Please reply sir.

  • @Charles-qn4wy
    @Charles-qn4wy ปีที่แล้ว

    Sir print out la physical signature kandipa irrukanum ah sir....

  • @vasanthakumar4497
    @vasanthakumar4497 9 หลายเดือนก่อน

    Emis not open what problem how do solve

    • @TamilTechArun
      @TamilTechArun  9 หลายเดือนก่อน

      Browsing history clear panitu try Pani parunga

  • @nandhinidevis6619
    @nandhinidevis6619 ปีที่แล้ว +1

    ஐயா PSTM certificate kku தலைமை ஆசிரியர் கையொப்பம் தேவையா இல்ல தேவையில்லை ?

    • @sahilabanu7160
      @sahilabanu7160 29 วันที่ผ่านมา

      ஆதார் கார்டு தலைமையாசிரியருடையது upload பண்ணி digital sign போடப்பட்டும்.

  • @malakavi6516
    @malakavi6516 2 ปีที่แล้ว +4

    Club activities
    Event tours
    Student tagging
    Upload video
    Send pannungha pa

  • @kvkavitha1421
    @kvkavitha1421 2 ปีที่แล้ว +1

    ஸ்கூலில் உள்ள டாக்குமெண்ட் கண்டிப்பாக அப்லோட் பண்ணி ஆகணுமா சார் டாக்குமெண்ட் அப்லோட் பண்ணாமல் சமிட் கொடுக்கலாமா

    • @TamilTechArun
      @TamilTechArun  2 ปีที่แล้ว +1

      Optional தான் டீச்சர்.

    • @kvkavitha1421
      @kvkavitha1421 2 ปีที่แล้ว +1

      Ok sir Thank u

    • @amirtharaman732
      @amirtharaman732 ปีที่แล้ว

      Upload செய்யவில்லை என்றால் submit ஆகவில்லை

  • @balagurug1067
    @balagurug1067 2 ปีที่แล้ว +1

    Sir headmaster signature varala name varala emis Web site la update pannikitea irukkanga

    • @TamilTechArun
      @TamilTechArun  2 ปีที่แล้ว +1

      Today EMIS server issue sir tomorrow try pani parunga

  • @kaviyacreations
    @kaviyacreations 2 ปีที่แล้ว +1

    Hello sir oct22 pstm applied my school.but no application number showing.but my head mistress sign and approved my application.but my pstm not download for me

    • @TamilTechArun
      @TamilTechArun  2 ปีที่แล้ว +1

      Ask your hm to download that pdf certificate and send to you

    • @kaviyacreations
      @kaviyacreations 2 ปีที่แล้ว +1

      @@TamilTechArun rules and permission irukka sir(hm)

    • @TamilTechArun
      @TamilTechArun  2 ปีที่แล้ว +1

      HMs ku certificate download panra option vanthu iruku

    • @kaviyacreations
      @kaviyacreations 2 ปีที่แล้ว +1

      @@TamilTechArunhi sir am asking my head mistress (my certificate)tell download and issue not permission for me.asking another school head master discussion for that

  • @malakavi6516
    @malakavi6516 2 ปีที่แล้ว +1

    Potential drop out
    Enter date current date
    New emis nil
    Ennappa seivathu

    • @TamilTechArun
      @TamilTechArun  2 ปีที่แล้ว +1

      Student thirumba school varum date enter panunga teacher

    • @malakavi6516
      @malakavi6516 2 ปีที่แล้ว +2

      @@TamilTechArun ok pa

  • @vengatsowri
    @vengatsowri ปีที่แล้ว +1

    சார் படித்த வருடம் மற்றும் பள்ளி மாறி விண்ணப்பத்தால் விண்ணப்பம் நிராகரிக்க படுமா

  • @Dhanalakshmigobinath
    @Dhanalakshmigobinath 2 ปีที่แล้ว +1

    எங்க பள்ளிக்கு work ஆகுல சார்...What problems sir

  • @sundarimuthukumaran
    @sundarimuthukumaran ปีที่แล้ว

    Digitally signed by HM name varudhu sir.. thats enough a illana physical a vanganuma sign andha download certificate la????

    • @TamilTechArun
      @TamilTechArun  ปีที่แล้ว +1

      That's enough no need to get physical signature

    • @sugansugan8844
      @sugansugan8844 9 หลายเดือนก่อน

      Akka digitally signed by my name varuthu

  • @Sandhosh123-i6x
    @Sandhosh123-i6x 9 หลายเดือนก่อน

    Sir nan group4 appy panitan But edit la edha update panikalama pstm aa

  • @sivashakthi368
    @sivashakthi368 2 ปีที่แล้ว +1

    Sir 1to 5 pstm edutha Mattum tha 6to 10pstm edukka mudiuma.illa na direct ta 6to 10 eduka mudiuma.

    • @sivashakthi368
      @sivashakthi368 2 ปีที่แล้ว +1

      Please yarukkavathu thericha reply pannunga.

  • @govind2762
    @govind2762 2 ปีที่แล้ว +2

    Sir pstm pathi oru vedio podunga recent ta government pstm online la apply panni vanganum nu soliruganga but antha website la only tamilnadu la padichavanga mattum tha apply panna mudium other state la tamil mediumpadichavanga nelama athanala nenga vedio potta naraya perukku helpfull la erukkum

  • @GANESHKUMAR-rp8rr
    @GANESHKUMAR-rp8rr 2 ปีที่แล้ว +1

    Sir engal palli partly aided so login after emis not show approvel coloum

  • @surjithp5474
    @surjithp5474 ปีที่แล้ว

    Sir school side laa approval pannathukkuu aproo student nangaa net laa enthaa webside laa poii sir edukkurathuu aproove panaa certificate student nangaa epdiii vangurathuuu nuu video ilaa reply pannungaa sir pls

  • @varnandharan5763
    @varnandharan5763 2 ปีที่แล้ว +1

    File attachments compulsory illaya appadiye approval kudukalama .

    • @TamilTechArun
      @TamilTechArun  2 ปีที่แล้ว +1

      Inga compulsory option tharala sir. Apdiye approval koduthalum accept aagidum

  • @TNஹிட்லர்
    @TNஹிட்லர் ปีที่แล้ว

    Bro apply panni 10 days achu school la.apporvel panna la

    • @TamilTechArun
      @TamilTechArun  ปีที่แล้ว

      School contact number irunthal inform Pani parunga

  • @logeshvaran_
    @logeshvaran_ 2 ปีที่แล้ว +2

    சார் எங்கள் பள்ளியில் அப்ளை செய்த மாணவருக்கு படித்த ஆண்டு, பெற்றோர் பெயர் எதுவும் காட்ட வில்லை, மாணவர் பெயர் மட்டும்தான் வந்தது, நாங்கள் அப்ரூவல் குடுத்து விட்டோம், இப்போது சர்டிபிகேட் டில் படித்த வருடம் தவறாக இருக்கிறது, என்ன செய்ய வேண்டும்

  • @sangeethapsangeetha1946
    @sangeethapsangeetha1946 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @arunkumar-ot8gq
    @arunkumar-ot8gq 2 ปีที่แล้ว +2

    Sir வணக்கம் நான் திருவண்ணாமலை மாவட்டம்
    எனக்கு ஒரு தெளிவா பதில் வேண்டும் ஐயா
    நான் 10tn மற்றும் + 12 தமிழ் வழி கல்விதான் படித்தேன்
    தற்போது போலீஸ் வேலைக்கு மற்றும் கூட்டுறவு ரேஷன் கடையில் வேலைகளுக்கு பத்தாம் வகுப்புக்கு முடித்திருந்தாள் போதும்
    இப்போ நான் 10த் க்கு உண்டா pstm சான்றிதழ் வைக்கணுமா இல்லை +12 pstm சான்று வைக்கணுமா.
    தற்போது pstm சான்றிதழ் ஆன்லைன் என்பதினால் 10த் pstm தனியாகவும் +12 pstm சான்றிதழ் தனியாகவும் கேட்டால் .
    படித்த பள்ளியில் தரமாற்றங்க
    நீங்கள் கடைசியாக படித்து முடிச்ச +12 க்கு மட்டுமே தரமுடியும்
    10 க்கு தரமுடியாதுன்னு
    சொல்லி அனுப்பிட்டாங்க
    ஆனால் நான் 1முதல் 12 வகுப்புவரை தமிழில்தான் படித்திருக்கிறேன்

    • @TamilTechArun
      @TamilTechArun  2 ปีที่แล้ว +2

      தனித்தனியாக இரண்டு பள்ளிக்கும் Apply செய்து பெற்றுக் கொள்ளுங்கள்

    • @elangovans3485
      @elangovans3485 2 ปีที่แล้ว +1

      If you apply for 10th they should have to give for 10th PSTM....

  • @708_narmadham8
    @708_narmadham8 10 หลายเดือนก่อน

    Is it same as fully aided school? Sir

  • @commentdelete2742
    @commentdelete2742 ปีที่แล้ว +1

    ஐயா சான்றிதழில் தலைமை ஆசிரியர் கையொப்பம் என்ற பகுதியில் தலைமை ஆசிரியர் மட்டுமே உள்ளது பெயர் இல்லை இதனால் ஏதாவது பிரச்சினை வருமா?
    எத்தனை முறை வேண்டுமானாலும் அந்த சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய முடியுமா?

    • @TamilTechArun
      @TamilTechArun  ปีที่แล้ว +2

      கையெழுத்து வராது.‌
      இது Digitally Verified என்பதால்.
      பிரச்சினை இல்லை அனைவருக்கும் இப்படி தான் வரும்

    • @commentdelete2742
      @commentdelete2742 ปีที่แล้ว +1

      @@TamilTechArun pues school digital signature name இருந்தது ஆகையால் சந்தேகம் higher secondary school name இல்லை நன்றி

    • @TamilTechArun
      @TamilTechArun  ปีที่แล้ว +2

      @@commentdelete2742 No problem.👍

  • @josephkiruba5231
    @josephkiruba5231 ปีที่แล้ว

    Sir.i am student. Digitally signed by:?????(ippdi question marks eruku. Question marks eppadi remove panrathu) or this is valid or invalid. What can i do sir.. Please reply me

    • @TamilTechArun
      @TamilTechArun  ปีที่แล้ว

      That's valid one than.
      They can approved by using their adhaar OTP so no problem

    • @josephkiruba5231
      @josephkiruba5231 ปีที่แล้ว

      @@TamilTechArun Thank you so much sir for reply..i am understand. But Questions mark eruntha e saeva centre la poi green tick vara mari certificate download pannanum nu solranga.. It is need or no need.. Please reply this message only sir

    • @TamilTechArun
      @TamilTechArun  ปีที่แล้ว

      Pdf settings la pona atharkana option irukum nu ninaikiren. Unga friends tech la yaravathu expert irunthal ketu parunga

    • @josephkiruba5231
      @josephkiruba5231 ปีที่แล้ว

      @@TamilTechArun i am going e saeva. Thank you sir🙏

    • @TamilTechArun
      @TamilTechArun  ปีที่แล้ว

      👍🙏

  • @kaviyacreations
    @kaviyacreations 2 ปีที่แล้ว +1

    Compliment number1100 call panninan.but no use

  • @karthickk8124
    @karthickk8124 2 ปีที่แล้ว +2

    Tq sir❤️

  • @vasantharedmi6086
    @vasantharedmi6086 2 ปีที่แล้ว +1

    இரண்டாம் வகுப்பில் சேர்ந்து படித்தார். ஒன்றாம் வகுப்பில் சேர்ந்ததாக விண்ணப்பித்துள்ளனர். நிராகரக்கலாம .

  • @kvkavitha1421
    @kvkavitha1421 2 ปีที่แล้ว +1

    Copy of TC என்ற இடத்தில் அவர்களுடைய ஆதார் அப்லோட் பண்ணி இருக்கிறார்கள் சார் அப்படி இருக்கும் பொழுது நாம் அப்ரூவல் கொடுக்கலாமா

    • @TamilTechArun
      @TamilTechArun  2 ปีที่แล้ว +1

      உங்களது பள்ளியின் Tc details admission register சரிபார்த்து உண்மையாக இருக்கும் பட்சத்தில் approval கொடுங்கள்.

    • @kvkavitha1421
      @kvkavitha1421 2 ปีที่แล้ว +2

      Thank u for your kind reply sir

  • @malaichennal3149
    @malaichennal3149 ปีที่แล้ว +2

    Thank sir

  • @sakthidaz2830
    @sakthidaz2830 ปีที่แล้ว

    Is this only for high school

  • @village...111
    @village...111 ปีที่แล้ว

    How many days take this procedure sir

  • @kaviyacreations
    @kaviyacreations 2 ปีที่แล้ว +1

    What can I do.

  • @mahalakshmisalem.9732
    @mahalakshmisalem.9732 2 ปีที่แล้ว +3

    Useful.

  • @sraja9172
    @sraja9172 ปีที่แล้ว +1

    Please... Sir reply

  • @tamilselvi381
    @tamilselvi381 2 ปีที่แล้ว +1

    PSTM - full form sir.

    • @TamilTechArun
      @TamilTechArun  2 ปีที่แล้ว +2

      Person Studied in Tamil Medium

    • @tamilselvi381
      @tamilselvi381 2 ปีที่แล้ว +3

      @@TamilTechArun Thank you sir

  • @prabhavathi6661
    @prabhavathi6661 10 หลายเดือนก่อน

    1to 5th schoola ,Computerila naan vanka enna seyanum.

  • @jayakavitha2321
    @jayakavitha2321 ปีที่แล้ว

    Thank you sir