MADURAI MES IN AMERICA | VENKYS | SOUTH INDIAN RESTAURANT | VENKYS VLOG | USA TAMIL RESTAURANT |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 569

  • @rajas1158
    @rajas1158 3 ปีที่แล้ว +13

    Excellent video. First salute of the name " Madurai". Resuturant Owner & staff are very good. Yourself & Madurai mess people's are speaking in Tamil, feel like that @ Madurai. Hard workers & excellent initiatives by Restaurant owner. Yourself also will soon at South Indian restaurant owner in future. Good video 👍👍👍

  • @manihiginio9931
    @manihiginio9931 3 ปีที่แล้ว +107

    Hi bro...
    Chef முருகனும் நானும் ஒன்றாக கோவாவில் படித்து முடித்து ஒன்றாக ஒரே ship கம்பெனி வெவ்வேறு இடங்களில் வேலை பார்த்தோம்.... ரொம்ப நாள் கழித்து மீண்டும் இந்த வீடியோ மூலமாக அவனை பார்த்தேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு 👍❤️

  • @abdullahraj9653
    @abdullahraj9653 3 ปีที่แล้ว +61

    கேட்கவே அருமையா இருக்கு, அமெரிக்கர்கள் நம்மூர் உணவுகளை விரும்புவது.... அதிலும் சிறப்பாக , சுவையாக உணவுகளை தரும் மதுரை மெஸ் 🇺🇸அமெரிக்காவில்.... அருமை....
    🌷🇺🇸🤝🏽🇮🇳❤️

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 3 ปีที่แล้ว +25

    நான் புளோரிடாவில் மியாமியில் உள்ள ஒரு ரெட்டாராண்ட்டுக்கு போன்னேன். காரைக்குடி taste. மிகவும் அருமையான உணவு. Owner வந்து தமிழில் பேசி நன்கு பரிமாறியது எனக்கு ஆச்சரிய மாக இருந்தது.

    • @doubtabout6414
      @doubtabout6414 3 ปีที่แล้ว

      India one month food cost per head 4000 rupee example, how much each person spend in usa?

    • @ManiKandan-px9cw
      @ManiKandan-px9cw 7 หลายเดือนก่อน

      Hi sir

  • @rkeerthika5496
    @rkeerthika5496 3 ปีที่แล้ว +37

    இந்த வீடியோ ரொம்ப அருமையா இருந்தது வெங்கி தமிழர்கள் நலமுடன் வாழ என்னுடைய வாழ்த்துக்கள்

    • @uae-tamilanjobsinfoofficia7001
      @uae-tamilanjobsinfoofficia7001 3 ปีที่แล้ว +1

      im from dubai - tamil il foreign job opportunity pathi thagavalgalukku namathu channel lai pin thodarungal ..mukkiya ulaga seithigalum post seiyapadum

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 3 ปีที่แล้ว +39

    எந்த தொழில் செய்தாலும் வயிற்று பசியாற்றும் தொழில்தான் முழுதிருப்தி கொடுக்கும். வாழ்க வளமுடன்.

    • @arona7096
      @arona7096 3 ปีที่แล้ว +1

      🙏🙏🙏
      100/உன்மை

    • @baskars4104
      @baskars4104 2 ปีที่แล้ว

      Sri iam from tamile Nada Vellore destic, aney job vacancy for me sir, I am already 20years work experience in railway catring service, aney job cook asestant, I know vege @non vege

  • @Dgd653
    @Dgd653 3 ปีที่แล้ว +69

    கலக்குங்க தமிழ்க்குடி பெருமக்களே .
    வீரமும் மானமும் அன்னமும் கலைநகையும் தமிழனின் தன்னகத்தே கொண்டது. வாழ்க அமேரிக்கா வாழ் தமிழ் குடி மக்களே.

    • @kvlog7154
      @kvlog7154 3 ปีที่แล้ว +3

      very nice comment :)

  • @jeykannan33
    @jeykannan33 3 ปีที่แล้ว +40

    Proud to hear about a southindian mess in the name of "Madurai", i think the name madurai deeply connect with tamilans. Proud to born in madurai. Madurakaran daa💪😎🤙

  • @ChristyRomeo
    @ChristyRomeo 3 ปีที่แล้ว +10

    Chef-தான் Main ✅🙏👏👏👏வாழ்த்துக்கள்!💐💐💐👍👍👍👌👌👌👏👏👏👏👏அமெரிக்காவின் முதல் இந்திய ரெஸ்டாரன்ட் மயாமி,ப்ளோரிடாவில் உள்ள ராஜா தோசைகடை started by Carnival Raja Annan!🙏

  • @sabbarish
    @sabbarish 3 ปีที่แล้ว +15

    Your idea about filming restaurants, it's people, dishes, how it got started, difficulties faced to run it, helps us to understand restaurants more.This is really good idea. Expecting more videos on this genre.

  • @rajmohan1899
    @rajmohan1899 3 ปีที่แล้ว +9

    மதுரை மெஸ் அமெரிக்கா முழுவதும் பெறுக மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹

  • @rudhran7276
    @rudhran7276 3 ปีที่แล้ว +31

    மதுரைக்காரய்ங்களுக்கு எப்பவுமே ஊர்மேல பாசம் அதிகம்...
    ஏன்னா?
    நாங்களும் மதுரைக்காரய்ங்க தான்...

    • @HemanthKumar-mv4fp
      @HemanthKumar-mv4fp 3 ปีที่แล้ว +4

      அங்குட்டு, இங்குட்டு, விளையான்ட்டு, ஊடாலை
      நம்ம மதுரை பேச்சு வழக்கு எப்பவுமே அருமை தான்😍.
      நான் அருப்புக்கோட்டை 👍.

  • @kanagarajkanagaraj9341
    @kanagarajkanagaraj9341 3 ปีที่แล้ว +37

    தமிழில் ஒரு பெயர் பலகை வைக்கப்பட்டால் அழகாக இருக்கும்

  • @TamilTemplesugumar1981
    @TamilTemplesugumar1981 3 ปีที่แล้ว +11

    ரொம்ப மகிழ்ச்சி நம்ம தமிழன் அங்க போய் சாதித்து விட்டார்

  • @MrArunraja08
    @MrArunraja08 3 ปีที่แล้ว +9

    Its an authentic south Indian restaurant at San Antonio,Tx. Its always busy during weekends. My favorite foods : non veg thali + Bhaikada biriyani + malli dosa + veech parotta. Must try & worth the wait if you are going at weekends.

  • @gunalanthangavelu8968
    @gunalanthangavelu8968 3 ปีที่แล้ว +5

    Best food in usa... I travel 3 hours to madurai mess just to have their meals.
    Best ever food in usa.
    Madurai feeling and south indian cuisine.

  • @felusiyaillavarasi9894
    @felusiyaillavarasi9894 3 ปีที่แล้ว +27

    I am so proud of this restaurant because he is my brother , I would like to visit him soon

  • @ravivaratharaju6559
    @ravivaratharaju6559 3 ปีที่แล้ว +1

    அண்ணா நல்ல ஒரு முயற்சி உங்கள் பதிவு யாவும் அற்புதம் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்

  • @raghuraman2231
    @raghuraman2231 3 ปีที่แล้ว +24

    வெகு விரைவில் நீங்களும் ஒரு உணவகம் தொடங்குவதற்கு முயலுங்கள். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 3 ปีที่แล้ว +1

    உலகத்தில் எந்த நாட்டில் பணிபுரிந்தாலும் நம் மக்களுக்கு நல்ல தரமான சுவை யான நம் உணவு கிடைக்குமா என்று தான் பார்ப்பார்கள். இந்த வகையில் உங்கள் மதுரை மெஸ் நல்ல முறையில் நம் மக்களுக்கு உணவு வழங்கி வருகிறது. மேலும் அமெரிக்க ர்களும் நம் நாட்டு தோசை மற்றும் தென் னிந்திய உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள் என்றால் உங்கள் உணவின் தரமும் ருசி யும் அருமை. வாழ்க வளமுடன்.

  • @adityanr5654
    @adityanr5654 3 ปีที่แล้ว +6

    அமெரிக்காவில் கலக்கும் நம் தமிழ் தோழருக்கு வாழ்த்துக்கள் ✌️😎😎

    • @venkyshandle
      @venkyshandle  3 ปีที่แล้ว +2

      🙏

    • @Jgeekay
      @Jgeekay 3 ปีที่แล้ว

      கிச்சன் சுத்தமாக இல்லை. சுத்தத்தை கடைபிடிக்கவும்

  • @palania9196
    @palania9196 2 ปีที่แล้ว +1

    நான் தமிழ்நாட்டை சேர்ந்த தூத்துக்குடியை சேர்ந்தவன். நான் தற்செயலாக ஆன்லைன் பார்க்கும் பொழுது தங்களின் மதுரை மெஸ் பற்றிய காணொளி காண நேரிட்டது மிக்க சந்தோசம். நான் அடுத்த தடவை அமெரிக்கா வரும் போது தங்களின் மெஸ் வருவேன் என்று கூறி கொள்கிறேன். தங்களின் தொழில் இன்னும் நிறைய மாகாணங்களுக்கு விரிவடைய நான் வணங்கும் shridi சாய்பாபாவின் வேண்டுகிறேன்

  • @mohamedrafeekrafeek2494
    @mohamedrafeekrafeek2494 9 หลายเดือนก่อน +1

    அருமை.எல்லோருக்கும் வாரத்தில் ஒரு முழு நாள் லீவு மிக மிக அவசியம் குறிப்பாக இந்த தொழிலில் அதிகமானோர் இந்த விசயத்தில் கவனம் செலுத்துவதில்லை .நீங்கள் சரியான திசையில் பயணிக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 3 ปีที่แล้ว +10

    சூப்பர் சார். நம்ம சாப்பாட்டை கொடுத்து அமெரிக்கர்கள் வாயை கெடுத்துட்டீங்க...இனி அவர்கள் உங்களை விடுவதாக இல்லை. நன்றாக சம்பாதித்து உங்கள் தாய் நாட்டை காப்பாற்றுங்கள். வாழ்த்துக்கள்.

  • @tribalhinduforce7250
    @tribalhinduforce7250 3 ปีที่แล้ว +7

    Venky sir it won't be long your channel touches 1 Million subscribers. You put a lot hard work and effort. Success flowers will soon bloom god bless you.

  • @utkarthick13
    @utkarthick13 3 ปีที่แล้ว +5

    Really good restaurant. Iam from Dallas , but often drive 4-5 hours to dine here . Quality is great and spice level is perfect .

  • @mariappan6905
    @mariappan6905 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சூப்பர் . நன்றி இப்படிக்கு தமிழ் நாடு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.

  • @sureshkumarautos2713
    @sureshkumarautos2713 3 ปีที่แล้ว +14

    தமிழன் எங்கு சென்றாலும் சிறப்பு

  • @Chandranjbb
    @Chandranjbb 3 ปีที่แล้ว +11

    Ennapappa tamilnadu la iruntha jathi wise sollavendiyathu out of state poana ellarum tamilargala super

  • @ArunKillerarun
    @ArunKillerarun 3 ปีที่แล้ว +6

    Namma ooru karar theni lakshmipuram murugan vazthukkal bro..karuvattu kozhambu Vera level

  • @umaviswanathan3842
    @umaviswanathan3842 3 ปีที่แล้ว +21

    Can you open a branch in Las Vegas? We hope Vegetarians like us can have tasty food if you open here in Las Vegas. Thank you.

  • @nandagopalan9094
    @nandagopalan9094 3 ปีที่แล้ว +5

    Amazing. Lived in Madurai mess for some minutes.

  • @vivekchedambaram1285
    @vivekchedambaram1285 3 ปีที่แล้ว +2

    கலக்குரீங்க... Video quality is good. Content is crisp. Well edited. Cheers Venky. You've just earned a sub

  • @ravi.annadurai
    @ravi.annadurai 3 ปีที่แล้ว +2

    Very impressive. Congrats to Owner and Venky for bringing this story. Our Tamil Nadu and India has so much to offer. I wish we create India Food Towns in major cities make Indian food popular!.

    • @srinethra284
      @srinethra284 3 ปีที่แล้ว

      Sir.....start in canada soon

  • @Ravikumar-kn7zp
    @Ravikumar-kn7zp 3 ปีที่แล้ว +1

    அருமை... மேனேஜர் எவ்வளவு ஈடுபாட்டோடு இருக்காரு....All the best to all of them.

  • @jamaljams4805
    @jamaljams4805 3 ปีที่แล้ว +10

    Bro im new entry your சேனல் நம்ம தூங்க நகரம் மதுரை அது அமெரிக்காவிலும் ஹோட்டல் நமக்கு பெருமை நன்றி..

  • @dr.navaranjanisridhar4430
    @dr.navaranjanisridhar4430 3 ปีที่แล้ว +3

    Recently I had been to California and visited madurai idly kadai several times .it was good

  • @kumaresankumaresan1907
    @kumaresankumaresan1907 3 ปีที่แล้ว +5

    Super venky.. Good speech.. Soon after this channel wants to reach lacks of subscribers.. All the best venky.. Middle-class people can't go to America and see all these.. Ur videos r fullfill..

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 3 ปีที่แล้ว +1

    மதுரை சாப்பாடு எப்போதும் அருமையாக இருக்கும் நான் மதுரை நகரில் இரயில்வே பணிமனையில் வேலை நிமித்தமாக நிறைய முறை சென்று உள்ளேன் ஒவ்வொரு ஹோட்டல் சாப்பாடு அருமையாக இருக்கும் நம் மதுரை காரர் அமெரிக்காவில் இருந்து இவ்வளவு திறமை சமையல் உணவகம் நடத்தி வருகிறார் பெருமை உள்ளது தமிழ்நாட்டை சேர்ந்த தமிழன் தொடங்கிய உணவகம் வெற்றி கரமாக இயங்குகிறது சான் ஆண்டானியே வாசிகள் ரசித்து ருசித்து சாப்பிடுகிறார்கள் நான் சென்னயை சேர்ந்தவன்

  • @iniyavanbhai4690
    @iniyavanbhai4690 3 ปีที่แล้ว +5

    Iam iniyavan Venky anna unga konjum tamil Nalla iruku neenga neraiya video poda en valthugal big love from tiruvarur district 😘

  • @parthibanponnusamy1113
    @parthibanponnusamy1113 3 ปีที่แล้ว +13

    Thala really that’s good restaurant my friend also working that restaurant, and my friend says the restaurant boss really nice person

    • @venkyshandle
      @venkyshandle  3 ปีที่แล้ว +4

      Yes he is really nice 👍

    • @iambranded9648
      @iambranded9648 3 ปีที่แล้ว

      @@venkyshandle bro can I get any job in this restaurant..I finished only 10th bro

    • @ArunKumar-gt8xk
      @ArunKumar-gt8xk 3 ปีที่แล้ว

      @@venkyshandle brothar any vacancy

    • @manojkumar-uy6rq
      @manojkumar-uy6rq 3 ปีที่แล้ว

      Bro shall I get number of your friend

  • @arunpushparajan1569
    @arunpushparajan1569 3 ปีที่แล้ว +14

    அருமையான.. மிகவும் தரமான பதிவு...VENKY அண்ணா... மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..

  • @ANNNN790
    @ANNNN790 3 ปีที่แล้ว +8

    Yep! You get the authentic tamilnadu food spice and taste level here! Not Americanized! ;-)
    + namba orru Tamil la pasalam ingai, if you fond of interacting in Tamil while ordering or at the cash counter - that is one great thing I liked about this place when compared to other Indian restaurants in and around this place! ;-)

  • @lovehopejoy1038
    @lovehopejoy1038 3 ปีที่แล้ว +7

    'No compromise in quality' - kudos 👏 🙌 👌

  • @spgwbd9574
    @spgwbd9574 3 ปีที่แล้ว +1

    One of the best food I ever had in US. Loved it !!!

  • @senthilkumar6997
    @senthilkumar6997 3 ปีที่แล้ว +1

    பூரி அளவு இன்று தான் முதல் முறை பார்த்தேன் நன்றி

    • @venkyshandle
      @venkyshandle  3 ปีที่แล้ว

      Adhu BATURA avlo perushathan irukkum

  • @bmtraveller834
    @bmtraveller834 3 ปีที่แล้ว +3

    உங்கள் சேனலில் போடும் வீடியோக்கள் அனைத்தும் அருமையாக உள்ளது தொடர்ந்து வீடியோ போடுங்கள்

  • @electrolk3811
    @electrolk3811 3 ปีที่แล้ว +2

    Entha video la ultimate matter en na America la karuvattu kulambu...👌
    Tamilan's syrup is everywhere..😎💪

  • @vijaym3477
    @vijaym3477 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை அருமை அருமை, வாழ்த்துக்கள்

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan350 3 ปีที่แล้ว +2

    Kalakku, Thamizhaa, Kalakku!
    All the best! 👍

  • @kulalranjith
    @kulalranjith 3 ปีที่แล้ว +2

    Bro watching your videos past three months.
    All contents tharam 🔥Feeling like a trip with you in every videos ❤️🥰All the best

  • @mowrishantony1354
    @mowrishantony1354 2 ปีที่แล้ว +1

    நல்ல ஒரு அருமையான பதிவு அண்ணா

  • @sv1743
    @sv1743 3 ปีที่แล้ว +5

    INDIAN FOOD IN AMERICA 🇺🇸
    VERY GOOD 👍 VAALDHUKKAL !!!!

  • @deenadayalan4355
    @deenadayalan4355 3 ปีที่แล้ว +3

    Well done Venky. Keep on supporting our tamilians

  • @anithafood
    @anithafood 3 ปีที่แล้ว +6

    America la..மதுரை மெஸ்... பேரே superb bro... Keep rocking🎸🎶🎶நம்ம ஊர் சாப்பாடு ன்னா சும்மாவா? 😀😋😋அப்படியே தமிழ் ல ஒரு board வைக்க சொல்லுங்க bro..

  • @rkbros5124
    @rkbros5124 3 ปีที่แล้ว +1

    Sema video bro. ❤️👍

  • @ramuhari7583
    @ramuhari7583 3 ปีที่แล้ว +2

    I know this manager Saravanan , nice guy, he earlier worked in wood land hills Paradise biriyani..

  • @rajboy9818
    @rajboy9818 3 ปีที่แล้ว +6

    I know how difficult it is to run a restaurent.My uncle ran Modern Cafe in Pollachi for nearly 50 years.Bringing the cooks ,getting the spices and above all the correct taste is a challenge.Nice to see South Indian restaurents blooming all over the world and specifically in USA.Food looks tempting the serving can be taken by 2 or 3 pax easily here in Kuala Lumpur. Nice video Venkat

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 3 ปีที่แล้ว +6

    ❤️🙏சார். மதுரை மெஸ் மிகச் சிறப்பு. பார்சல் அனுப்புங்க🎉M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.

  • @princeprabhu330
    @princeprabhu330 3 ปีที่แล้ว +2

    nice information brother.great to know the tamil peoples effort and hard work in hotel industry in states.

  • @sathyasview4892
    @sathyasview4892 3 ปีที่แล้ว +1

    Semmaaa intresting bro.....vera level video thanks for your efforts venkey bro ❤️🏅

  • @selvarajl410
    @selvarajl410 3 ปีที่แล้ว +2

    All over the world Madura mess👍
    Do more South Indian food recipes

  • @shanmugapiriyanselvaraj5418
    @shanmugapiriyanselvaraj5418 3 ปีที่แล้ว +15

    அந்த அழகப்பன் புதுக்கோட்டை மாவட்டம்.எந்த ஊர் என்று கேளுங்கள் அண்ணா.

    • @jssakathi
      @jssakathi 3 ปีที่แล้ว +2

      Vekat திருப்பி இங்கு வருவாரா என்பது தெரியாது. ஆனால் நான் அடிக்கடி அங்கு சாப்பிடுவேன். நான் கேட்டு பதிவிடுகிரேன்

    • @shanmugapiriyanselvaraj5418
      @shanmugapiriyanselvaraj5418 3 ปีที่แล้ว +1

      ஓகே ப்ரோ.

    • @jssakathi
      @jssakathi 3 ปีที่แล้ว +2

      @@shanmugapiriyanselvaraj5418 சகோ, அழகப்பன் புதுக்கோட்டை தான் சொந்த ஊர் அரண்மனை பின்னாடி அவரோட வீடு இருக்கம். அவரோட தாத்தா புதுக்கோட்டை அரண்மனையில் வேலை பாத்து இருக்காரு.

    • @shanmugapiriyanselvaraj5418
      @shanmugapiriyanselvaraj5418 3 ปีที่แล้ว

      Jssakathi.நன்றி சகோ.நீங்கள் எந்த ஊர்.

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 3 ปีที่แล้ว +1

    In south India 🇮🇳people prepare food using masala it contains many herbals which has more medicinal values. It improves our health and immunity naturally.

  • @chelladuraik8638
    @chelladuraik8638 3 ปีที่แล้ว +9

    the owner is a pleasant man, simple as usual. Partnership is the best solution to retain chef in a foreign place.

  • @krishnaanhsirk2114
    @krishnaanhsirk2114 3 ปีที่แล้ว +2

    Defferent ah irukku sir... super i love it !

  • @thiwinm7455
    @thiwinm7455 3 ปีที่แล้ว +6

    Bro vera level motivation, All the best

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 3 ปีที่แล้ว

    All the best brother really like madurai mess hotel really good delicious food Iam proud my Tamilnadu state people very talented Iam from Chennai Tamilnadu

  • @manimekalai3165
    @manimekalai3165 3 ปีที่แล้ว +1

    Excellent show

  • @karthikeyan7057
    @karthikeyan7057 3 ปีที่แล้ว +6

    Dosa master from Theni dt..wow happy to see u brother from my native!!

  • @sumathitailor7829
    @sumathitailor7829 3 ปีที่แล้ว +2

    மிக சிறப்பு நண்பரெ நன்றி 👌👍🌿

  • @venkatesanar2769
    @venkatesanar2769 ปีที่แล้ว +1

    Hardwork,favours👏🤝

  • @Mkhader786
    @Mkhader786 3 ปีที่แล้ว

    Very nice atmosohere, good quality of foods and nice preparation but very costlt owner down to earth. Keep rocking. All the best.👍🌹🏵💐🌸🌺🌷❤💗💖👍

  • @ganesanm7238
    @ganesanm7238 3 ปีที่แล้ว +3

    அண்ணா இது போன்று அமெரிக்காவில் உள்ள தமிழ்நாட்டு உணவகங்கள் மற்றும் தென்னிந்திய உணவகங்கள் போடுங்க பற்றி வீடியோ போடுங்க. நன்றி

  • @govarthanangv1818
    @govarthanangv1818 3 ปีที่แล้ว +3

    Story telling is more interesting content than review 💯

  • @vijaygovindvijaysundar9814
    @vijaygovindvijaysundar9814 3 ปีที่แล้ว +1

    Nice video brother..

  • @javascript-jb9jk
    @javascript-jb9jk 3 ปีที่แล้ว +6

    நல்ல பதிவு😍

  • @venkyskitchen2441
    @venkyskitchen2441 3 ปีที่แล้ว +1

    Nice sharing sister 👌

  • @Startup_KG
    @Startup_KG 3 ปีที่แล้ว +1

    Superbbbbbbbb

  • @Lakshmi2834
    @Lakshmi2834 3 ปีที่แล้ว

    Super manmarntha வாழ்த்துகள்

  • @dinesharavind2916
    @dinesharavind2916 3 ปีที่แล้ว +1

    Superb vlog venky bro.....❤️💐💐

  • @25balachandar
    @25balachandar 3 ปีที่แล้ว +3

    Hi Venkat nice video..
    U forgot to interview Chef vivek hehe
    Sathish looks same, hard work gives always best results. All the very best Sathish and your team.

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 ปีที่แล้ว +1

    Super verry nice ❤🙏🙏🙏❤🤝👌congratulations

  • @thiruvasagambaskar5074
    @thiruvasagambaskar5074 3 ปีที่แล้ว +3

    From MADURAI Bro Congrats 😍✌👍

  • @mohamedaashiq3555
    @mohamedaashiq3555 3 ปีที่แล้ว +1

    US naale software company kaaran dhan iruppanu nanashtu irundhan, neenga ah chef ah iruntu vera level pandringa, Keep going love from chennai

    • @venkyshandle
      @venkyshandle  3 ปีที่แล้ว +1

      👍

    • @elam2544
      @elam2544 3 ปีที่แล้ว

      @@venkyshandle vannkam bro;i have graduated Bsc Catering science and hotel management ;I have 5 yrs experience in hotel field;I'm looking for good opportunity to work;Can you please me...

  • @velligiri5552
    @velligiri5552 3 ปีที่แล้ว +2

    தமிழன் பெருமை அமெரிக்காவில் வாழ்த்துக்கள்,

  • @vimalsagar6663
    @vimalsagar6663 3 ปีที่แล้ว +1

    Great video ❤️Bro

  • @guardianangel1760
    @guardianangel1760 3 ปีที่แล้ว +8

    I visited this hotel atleast thrice in SA. nice. Idly dosa vada... And got 'Take away" twice or so.See the spelling "MES" and not MESS as we see here in Madurai., because Texans usually say "Dont mess with Texans"!!! Good to see this video. 👌Thanks.🙏

    • @sasikumartsk1359
      @sasikumartsk1359 3 ปีที่แล้ว

      I also noticed that 😄 mes...... All over tamilnadu they use that word mess.... I even told some of them they didnt wana change it😄......

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw 3 ปีที่แล้ว +2

    Very good owner , Congrats keep going, from Pondicerry sivakumar

  • @palidalsubramaniyanravi5214
    @palidalsubramaniyanravi5214 2 ปีที่แล้ว +1

    Very nice I like it👌❤👌❤👌❤

  • @vigneshkumar4247
    @vigneshkumar4247 3 ปีที่แล้ว +1

    Vera level

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 3 ปีที่แล้ว +2

    மதுரை மெஸ் வாழ்க வளமுடன் வாழ்த்துகள் சார் உங்கள் நண்பன் இப்ராகிம் சவூதி அரேபியா/ மதுரைகரன்..

  • @msrinivasan1021
    @msrinivasan1021 3 ปีที่แล้ว +2

    உண்மையில் அருமை நண்பரே

  • @ayyavunavaneethakumar1919
    @ayyavunavaneethakumar1919 3 ปีที่แล้ว +5

    மதுரை என்றாலே சிறப்பதான்.

  • @captjack4920
    @captjack4920 3 ปีที่แล้ว +3

    Hope you open your own restaurant in USA venky..the days are not far...All the best..!

    • @venkyshandle
      @venkyshandle  3 ปีที่แล้ว

      We will

    • @smarvala
      @smarvala 3 ปีที่แล้ว

      @@venkyshandle And please provide employment for our people. All the best

  • @kannannatesan4397
    @kannannatesan4397 3 ปีที่แล้ว +2

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா வாழ்த்துக்கள்💐💐💐💐

    • @venkyshandle
      @venkyshandle  3 ปีที่แล้ว

      🙏

    • @sankar2935
      @sankar2935 3 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் உழைப்பு உண்மை உயர்வு

  • @yuvaraj7157
    @yuvaraj7157 3 ปีที่แล้ว +1

    Keep it goinnn bro ,,,, Captivating ❤️

  • @sundaravadivelr861
    @sundaravadivelr861 3 ปีที่แล้ว +1

    Sir you and your team is very Great.

  • @ArokiasamyA4
    @ArokiasamyA4 3 ปีที่แล้ว +1

    Super I'm channai to Dubai I'm Indian cook

  • @CryptoTricksTamil
    @CryptoTricksTamil 3 ปีที่แล้ว +2

    wow venky ... when ur going to start like this restaurant...