உணவுப்புழு உற்பத்தியில் சிறந்தது சாணமா தவிடா? ஓர் ஒப்பீடு Farming Business Ideas | SV Farm

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • SV Farm: 9786872129 @Farming Business | விவசாய வணிகம்
    Place : Thiruvannamali
    #farmingbusinessideas #nattukozhipanni #nattukozhivalarpuintamil #mealwormsmaking #maggotsproduction #blacksoldierfly
    ============================================எளிய முறையில் உணவு புழு உற்பத்தி செய்வது எப்படி? • எளிய முறையில் உணவு புழ... குறைந்த செலவில் அடர் தீவனம் நாமே தயாரிக்கலாம் • குறைந்த செலவில் அடர் த... Waste Feed- ல் இருந்து சத்தான தீவனம் நீங்களே உற்பத்தி செய்யலாம் • Waste Feed- ல் இருந்து... ============================================ #maggots #farmingbusinessideas #MealWorm#உணவு புழு

ความคิดเห็น • 249

  • @sangethajefina5801
    @sangethajefina5801 3 ปีที่แล้ว +72

    தம்பி வணக்கம்.உங்கள் வீடியோ பார்த்து நானும் முயற்சி செய்தேன் அருமையாக வந்தது.அருமையான பதிவு.இதேபோல் பயனுள்ள பல வீடீயோக்களை பதிவு செய்யவும்.

    • @user-ql2qb5xy1d
      @user-ql2qb5xy1d 3 ปีที่แล้ว

      நாற்றம் வருமா

    • @samiappanarumugam4688
      @samiappanarumugam4688 2 ปีที่แล้ว

      @@user-ql2qb5xy1d is

    • @marisusila6138
      @marisusila6138 ปีที่แล้ว

      Malarmaruthuvm

    • @kathijakareem1053
      @kathijakareem1053 6 หลายเดือนก่อน

      தம்பிஉங்களதுவீடியோபார்த்தேன்மிக அருமைமாம்பிலசார்இல்லைஎன்றாள்வேறுஎதில்தயார்செய்யலாம்வாழ்த்துக்கள்

  • @duraisamyloganathan4368
    @duraisamyloganathan4368 2 ปีที่แล้ว +8

    நல்ல பதிவு நன்றி மிக்க மகிழ்ச்சி தமக்குத் தெரிந்தவற்றை பிறருக்கு சொல்லித் தருவது நல்ல செயல்

  • @parthiban7046
    @parthiban7046 3 ปีที่แล้ว +24

    மாட்டு சாணத்துல புண்ணாக்கு கலந்தால் நல்லா பலன் கிடைக்குது

  • @Rajkumar-mo3sd
    @Rajkumar-mo3sd 6 หลายเดือนก่อน +3

    பிரதர் மிகவும் நன்றி கோழி வளர்க்க ஆசை எப்படி வளர்ப்பது தெரியாது உங்க வீடியோ பார்த்தேன் மிகவும் பயனுள்ளது நன்றி நன்றி நன்றி அரக்கோணம் (ராஜ்குமார்)

  • @GPS1990-GPS
    @GPS1990-GPS 3 ปีที่แล้ว +6

    வணக்கம் சகோ தகவல் அருமை புதிதாக கோழி வளர்க்கும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்
    மாம்பழம் குறிப்பிட்ட மாதங்கள் மட்டுமே கிடைக்கும் சகோ மாம்பழத்தை தவிர்த்து அனைத்து நாட்களிலும் கிடைக்கும் பூவன் வாழைப் பயன் படுத்தலாம் சகோ

  • @jillarahul626
    @jillarahul626 3 ปีที่แล้ว +7

    Pleasent background music and voice back make me feel happy video quality and frame vera level

  • @kannank7835
    @kannank7835 8 หลายเดือนก่อน +3

    தவிடில் மிகவும் நன்றாக உள்ளது நன்றி அன்பின்

  • @user-mh7yn7os3y
    @user-mh7yn7os3y 3 ปีที่แล้ว +24

    நண்பரே எல்லா சீசனிலும் கிடைக்கும் தேன்வாழை பழம் பயன்படுத்தி பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்

    • @santhoshmadevk1939
      @santhoshmadevk1939 3 ปีที่แล้ว +2

      Eppadinga

    • @santhoshmadevk1939
      @santhoshmadevk1939 3 ปีที่แล้ว +1

      Pls explain how sir?

    • @user-mh7yn7os3y
      @user-mh7yn7os3y 3 ปีที่แล้ว +6

      @@santhoshmadevk1939 மாம்பழம் எல்லா நேரங்களிலும் கிடைக்காது தேன் வாழை எல்லா சீசனிலும் கிடக்கும் அதனால்தான் தேன் வாழையை பயன்படுத்தி பாருங்கள் என்று சொன்னேன் இதில் இனிப்பு சுவை அதிகம் இருப்பதால் ஈக்கள் அதிக எண்ணிக்கை யில் வரும் நண்பரே

  • @vishwacubexgaming68
    @vishwacubexgaming68 3 ปีที่แล้ว +7

    ரொம்ப நன்றி நண்பா நல்ல பயனுள்ள தகவல்கள் ❤️உண்ணை ஒரு முறை பாக்கணும் உண்ணொடு கொஞ்சம் பெசனும் அதற்க்கு நி சந்தர்ப்பம் கொடுபாய

  • @exploreuday8201
    @exploreuday8201 3 ปีที่แล้ว +21

    Quality vera 11 best farming channel in 2021 bro keep growing we will support you creativity anna keep moving

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  3 ปีที่แล้ว +5

      😇 😍😇 😍😇 😍

    • @kathijakareemkathija5853
      @kathijakareemkathija5853 11 หลายเดือนก่อน +1

      தம்பிஉனதுவீடியோஅருமைஇதுபோல்நானுன
      ம்முயற்ச்சிசெய்துபார்க்கிறேறன்ழாழ்த்துக்கள்தம்பிநன்றி

  • @r.upendran446
    @r.upendran446 5 หลายเดือนก่อน

    Romba clear aa porumaiya sonneenga. Indha Pathuttu irukkum bodhey doubt irundhadhu, andha doubt kuda indha oru video la sollinga. Neenga sonna dhu kozhandhai kuda purinja madri soldringa Vazhthukkal 👍🏻👏🏻

  • @cias7504
    @cias7504 3 ปีที่แล้ว +8

    Really very useful to me. In future I would like to start a village chicken farm after my retirement from govt service

  • @rajenthiransamuthiramthanj6903
    @rajenthiransamuthiramthanj6903 2 ปีที่แล้ว +1

    அருமை இதை நானும் இனி செய்து கொடுக்கிறேன்! நன்றி. ராசேந்திரன் சமுத்திரம் தாஞ்சூர்! அரிமளம் புதுக்கோட்டை.

  • @isac8070
    @isac8070 2 ปีที่แล้ว +1

    Proverbs 12:10A GOD BLESS YOU BROTHER.

  • @veluveluboy6297
    @veluveluboy6297 2 ปีที่แล้ว +5

    அண்ணா சூப்பர் யோசனை, நன்றி அண்ணா

  • @hubertsamuel9835
    @hubertsamuel9835 2 ปีที่แล้ว +3

    நண்பா உங்கள் வீடியோ நன்றாக இருந்தது. எந்த புழுக்கள் சத்து மிகுந்தது, சானத்தில் வளர்பதா (அசைவ புழவா) , தவுட்டில் வளர்பதா (சைவ புழுவா)?

  • @ks6065
    @ks6065 3 ปีที่แล้ว +5

    Nice Tips....Bro Unga Voice Semma...I Like U Ur Voice💕

  • @nkpraja6102
    @nkpraja6102 2 ปีที่แล้ว +5

    அருமை நன்றி 🙏

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 3 ปีที่แล้ว +6

    The best demonstration.Thank U

  • @jothiveleasymaths5916
    @jothiveleasymaths5916 10 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல் நன்றி

  • @arulkumar2958
    @arulkumar2958 4 หลายเดือนก่อน

    மிக அருமையான விளக்கம் நண்பா.

  • @ganesanganesh9957
    @ganesanganesh9957 2 ปีที่แล้ว +3

    நண்பரே மிக அருமையான பதிவு

  • @kingofseeman1948
    @kingofseeman1948 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @thiyanvetri007
    @thiyanvetri007 2 ปีที่แล้ว +3

    1 கோழிக்கு எவ்வளவு குஞ்சுகள் brooding போடாமல் விட முடியும் என்று கூறுங்கள்...?

  • @nature9438
    @nature9438 3 ปีที่แล้ว +3

    நல்ல தகவல் நன்பா நன்றி

  • @rfexoticfarm
    @rfexoticfarm หลายเดือนก่อน

    Thanks a lot for useful video... Keep update this type of useful videos...

  • @praveenpr945
    @praveenpr945 3 ปีที่แล้ว +6

    Anna black soilder fly larvea pathi oru video

  • @sekarsaminathan3494
    @sekarsaminathan3494 ปีที่แล้ว +2

    சார் மாம்பழத்திற்கு பதில் வேறு என்ன பழம் உபயோகிக்கலாம்

  • @srinikkesh4190
    @srinikkesh4190 3 ปีที่แล้ว +8

    Very nice bro 👌👌
    Was interesting
    Bro can we reuse the rice husk once again to prepare worms ??

  • @sahajiha
    @sahajiha 2 ปีที่แล้ว +3

    செய்து பார்ப்போம்

  • @ILoveU69
    @ILoveU69 ปีที่แล้ว +1

    பல கோடி நன்றிகள்

  • @prithishkumar1664
    @prithishkumar1664 3 ปีที่แล้ว +12

    இரண்டு நாள் திறந்து வைத்து பின்னர் சாக்கு பேரட்டு தண்ணீர் தெளித்து வந்தால் அதிக புழு கிடைக்கும்

    • @pakka420channel6
      @pakka420channel6 2 ปีที่แล้ว

      எத்தனை நாள் கழித்து எடுக்க வேண்டும் ஐயா

  • @svk451
    @svk451 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நண்பா

  • @rameshVery-fb2ew
    @rameshVery-fb2ew 3 ปีที่แล้ว +4

    அருமை தோழரே

  • @gsb720
    @gsb720 3 ปีที่แล้ว +6

    Hats off bro ...💌 lots off love

  • @harishjayachandra1356
    @harishjayachandra1356 5 หลายเดือนก่อน

    Good information and content. One aspect was missing, after mixing in both the trays, do we need to keep it open so that fly's can come and lay eggs? Can you give some information about where do we keep it open? i know ants should be protected, but we need other fly's to come and lay correct?

  • @karthickm62
    @karthickm62 3 ปีที่แล้ว +6

    புழுக்கள் விரால் மீனுக்கு போடலாமா அண்ணா

    • @farmingbusiness-svfarm
      @farmingbusiness-svfarm  3 ปีที่แล้ว +3

      Podalam Thambi

    • @kpn64
      @kpn64 3 ปีที่แล้ว

      @@farmingbusiness-svfarm நாங்களும் விரால் மீனுக்கு உணவாக கொடுக்கலாம் என்று இருக்கிறோம்

    • @ilayaraj12
      @ilayaraj12 5 หลายเดือนก่อน

      Beta colour fish ku குடுகளமா

    • @ilayaraj12
      @ilayaraj12 5 หลายเดือนก่อน

      ​@@farmingbusiness-svfarm14:55 beta fish ku குடுகலமா

  • @madhusudhan8505
    @madhusudhan8505 7 หลายเดือนก่อน

    Try growing bsf worm. you get large size worm. Same method to follow

  • @ezhilarasi688
    @ezhilarasi688 8 หลายเดือนก่อน

    புலு வளர்ப்பு அருமை .தோழா

  • @gunasekararumugam9820
    @gunasekararumugam9820 2 ปีที่แล้ว +3

    வைக்கோல் வைத்து ஏதேனும் புழு உற்பத்தி பண்ண முடியுமா நண்பா?

  • @selvarajanappasamy4978
    @selvarajanappasamy4978 ปีที่แล้ว

    SUPER CLEAR VOICE . EASY TO UNDERSTAND . SMART REVIEW . *****

  • @sasikaran3003
    @sasikaran3003 2 ปีที่แล้ว +3

    Tthanks

  • @thilagavathip4761
    @thilagavathip4761 2 ปีที่แล้ว +3

    Really true bro

  • @murugeshpandi7579
    @murugeshpandi7579 2 ปีที่แล้ว

    அருமை நண்பா நானும் முயற்சிக்கிறேன்.இது எத்தனை நாட்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்... தொடர்ந்து கொடுக்களாமா

  • @editedvideos3367
    @editedvideos3367 2 ปีที่แล้ว +1

    How can we seperate the worms?
    How can we pack it with for marketing?
    I am from Kerala.

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 2 ปีที่แล้ว +2

    இந்த உஊவுப்புழு எத்தனை நாள் வளர்த்து கொடுக்கலாம். இது எந்த பூச்சியின் புழு ?

  • @K.s.y-nt9wj
    @K.s.y-nt9wj 2 หลายเดือนก่อน

    சிறப்பு சகோ....

  • @m.loganathanpj2062
    @m.loganathanpj2062 2 ปีที่แล้ว

    Anna koli sanathala athikamana pulugal urpathi akuthu Anna nalla valar China koli kunjikal ,👌👌👌

  • @thangavelp1922
    @thangavelp1922 2 ปีที่แล้ว +1

    Very good idea, thank s

  • @user-ue5hw2xz9x
    @user-ue5hw2xz9x ปีที่แล้ว +1

    I love you bro mass 💚💛💜

  • @karthickkumarsaminathan134
    @karthickkumarsaminathan134 2 ปีที่แล้ว +1

    Thanks Nanba
    Video was good Nanba.
    Karthick from germany

  • @sowmithraslifecare795
    @sowmithraslifecare795 2 ปีที่แล้ว +1

    Suthi aarumbhu calkpiece podalama

  • @rajmohanmanoharan9529
    @rajmohanmanoharan9529 ปีที่แล้ว

    intha food worms naala ena benefit apart from stomach filling..
    BSF la irrukura maathari protein and minerals ethula irrruka...?
    EE naala than intha worms form aaguthu, athunala disease vara chances..?

  • @abicraftwithtipsbcraftwith5656
    @abicraftwithtipsbcraftwith5656 2 ปีที่แล้ว +1

    அருமை வீடியோ

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 ปีที่แล้ว +1

    Congratulations

  • @sakthivelk5275
    @sakthivelk5275 หลายเดือนก่อน

    சூப்பர் தம்பி

  • @KARTHIKKARTHIK-qn1pv
    @KARTHIKKARTHIK-qn1pv 3 ปีที่แล้ว +3

    Thank u bro very useful tips

  • @ambirajendran1991
    @ambirajendran1991 2 ปีที่แล้ว +1

    அருமை,நானும் முயற்சிக்கிறேன்

  • @Tamilarasan-rb3nk
    @Tamilarasan-rb3nk 2 ปีที่แล้ว +6

    மாம்பழம் தவிர வேற என்ன பழம் பயன்படுத்தலாம்

    • @420freefire6
      @420freefire6 3 หลายเดือนก่อน

      All fruits sukar

  • @boobathi08
    @boobathi08 3 ปีที่แล้ว +2

    Super presentation

  • @bala_sudha708
    @bala_sudha708 2 ปีที่แล้ว +1

    Tanq ...

  • @benadictraj7457
    @benadictraj7457 3 ปีที่แล้ว +1

    Bro your farm shed inside after putting concret you put sand or other things please tell bro farming business bro

  • @SathishKumar-co8df
    @SathishKumar-co8df 2 ปีที่แล้ว +2

    .not working in saani.but work in thavudu

  • @naveenphotography7380
    @naveenphotography7380 2 ปีที่แล้ว +1

    bro yanaku firstu vati workota achi
    second time .....no

  • @natarajanthuluk9733
    @natarajanthuluk9733 2 ปีที่แล้ว

    சிறப்பான திட்டம் தம்பி👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🔱

  • @ReenaReena-mr7jg
    @ReenaReena-mr7jg 6 หลายเดือนก่อน

    Ethu government thara sathu maavu pazhasu eruku try panalama bro

  • @kavithag3411
    @kavithag3411 2 ปีที่แล้ว +2

    Nice

  • @user-lp7jw4yl3w
    @user-lp7jw4yl3w 3 ปีที่แล้ว +3

    Super thambi👌👌👌

  • @mohamedsifan8304
    @mohamedsifan8304 หลายเดือนก่อน

    Super bro 🎉🎉🎉🎉

  • @vishwacubexgaming68
    @vishwacubexgaming68 2 ปีที่แล้ว +1

    Your all video i like

  • @vishwacubexgaming68
    @vishwacubexgaming68 2 ปีที่แล้ว +1

    Really i love you brother

  • @snapshotsathish5211
    @snapshotsathish5211 2 ปีที่แล้ว +1

    Shall I use this warm for Quail ?

  • @parthibanrock8372
    @parthibanrock8372 5 หลายเดือนก่อน

    Super

  • @kannanduke
    @kannanduke 2 หลายเดือนก่อน

    SUPER

  • @mohanrajuu4479
    @mohanrajuu4479 หลายเดือนก่อน

    Maatu sanatha kaila alrathunala enna nallathu nadakuhthu oruthar comment potrukaga avuga replay panuna nalla erukum

  • @skdoctorsk7505
    @skdoctorsk7505 ปีที่แล้ว +1

    Mass video love BRO

  • @balamurukanb2927
    @balamurukanb2927 3 ปีที่แล้ว +1

    Nice super video bro thank you

  • @selvarajanappasamy4978
    @selvarajanappasamy4978 ปีที่แล้ว

    இரண்டு சேவல்கள் சண்டை போடுகிறது . ஒன்று அடுத்ததை அடுத்த காம்பௌண்டுக்கு (COMPOUND) விரட்டி விடுகிறது . இதை தவிர்க்க என்ன தீர்வு ?

  • @rajar4553
    @rajar4553 3 ปีที่แล้ว

    Beer pottula seiyalam narmalakave pulu uruvakum dry panni parunka

  • @sankarr5116
    @sankarr5116 2 ปีที่แล้ว +1

    Bro mango juice illma vera method iruika

  • @saanthipadmavathy4906
    @saanthipadmavathy4906 5 หลายเดือนก่อน

    நன்றி தம்பி

  • @samayakkalkavi1895
    @samayakkalkavi1895 4 หลายเดือนก่อน

    🌹நற்பவி🌹

  • @lakshmiprabhu
    @lakshmiprabhu 9 หลายเดือนก่อน

    Bro indha pulu fish ku podalama bro sollugga

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 ปีที่แล้ว

    Very good,by Naatarayan

  • @manimegalai.n7944
    @manimegalai.n7944 2 ปีที่แล้ว

    Aligi pona mampalam thavira vera entha aligi pona fruits podalam ah bro

  • @rameshy6049
    @rameshy6049 2 ปีที่แล้ว +1

    Man...u have amazing ideas...keep it up....hope to meet u once...

  • @captionjacksparrow4547
    @captionjacksparrow4547 25 วันที่ผ่านมา

    வணக்கம் அண்ணே நான் ஒரு தேள் வளர்க்கிறேன் அதுக்கு சாப்பாடு வேணும் ன்னு உங்க வீடியோ பார்த்து மாட்டு சாணம் ஆட்டு சாணம் கோதுமை தவிடு போட்டு ஒரு ட்ரெயில் போட்டு அப்போ அப்போ தண்ணி தெளிச்சு வச்சிருக்கேன் புழு அதில் வருமா சரியா தான் செய்றேனா அண்ணே எத்தனை நாட்கள் ஆகும் புழு வர

  • @GSK92
    @GSK92 3 ปีที่แล้ว +2

    Good information bro 😎

  • @ehsan6576
    @ehsan6576 3 ปีที่แล้ว

    Kozi kalivugalum payanpaduthi pulu urpathi seiyyalame bro?

  • @sandi_2407
    @sandi_2407 ปีที่แล้ว

    பிறந்த ஒரு நாள் குஞ்சுகளுக்கு என்ன தீவனம் கொடுக்கலாம் ??

  • @sreeragken5406
    @sreeragken5406 3 ปีที่แล้ว

    Anna meeniku theeniya poodaruthukku pulu mattum separate pannaruthuku ethachu idea irikka

  • @ramanima9785
    @ramanima9785 ปีที่แล้ว

    Gothumai thavidu use panalama

  • @cias7504
    @cias7504 3 ปีที่แล้ว +1

    More useful for us

  • @manokari1946
    @manokari1946 2 ปีที่แล้ว +1

    Intha mari unavu pulu 1 month chick ku kudukalama??

  • @muniappankarthik8069
    @muniappankarthik8069 2 ปีที่แล้ว +1

    டெய்லி,,,புழு குடுக்கலாமா

  • @amaranguna
    @amaranguna 3 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @sundarshalini8385
    @sundarshalini8385 ปีที่แล้ว +1

    Mass 😎 bro 😎

  • @veerappanvengatachlam1046
    @veerappanvengatachlam1046 ปีที่แล้ว

    Varye nice sun

  • @arulmarydisanthi3620
    @arulmarydisanthi3620 3 ปีที่แล้ว +1

    Very nice bro

  • @amibrahimali
    @amibrahimali 2 หลายเดือนก่อน

    Idu black soldier fly ila. House fly larvae.