நான் சோர்ந்து போகும் போது நமது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பாடல்களை கேட்கும் போது என்னுடைய மனதில் அமைதி நிலவுகிறது..... நல்ல எண்ணங்கள் தோன்றுகின்றன மீண்டும் மகிழ்ச்சி அடைகிறேன்.அடைகிறேன் கவிஞர்.செ.குணசேகரன்
தலைவரை பார்த்தாலே கவலைகள் பரந்தோடிவிடும் அவருடைய பழயப்பாடல்களை கேட்டதும் மனம் துள்ளியோடுது மானாய் தலைவரின் ஜோடியாக வரும் பைங்கிளி அம்மா சரோஜாதேவி அவர்களும் சூப்பர் இசையும் தேனிசை என்றும் இனிமை.
எங்கள் மன்னவரின் திரைப்பாடல்கள் எல்லாம் எங்கள் வாழ்க்கைப் பாடங்கள். உன் முகவரி பார்த்து வளர்ந்ததால் எங்களுக்கு முகவரி கிடைத்தது. வையகம் வாழும் வரை வாழும் உன் புகழ்..🙏
mgr என்ற மக்கள் திலகத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது. என் வாழ்நாள் உள்ள வரை அவரை மறக்க முடியாது. வாழ்க mgr புகழ்.இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும். அதற்கு முற்றிலும் பொருத்தமானவர்.
The Enduring Magic of T.M. Soundararajan and P. Susheela's Duets The annals of Tamil cinema music are woven with countless melodies, but few resonate with the enduring charm of T.M. Soundararajan (TMS) and P. Susheela's duets. Their voices, as distinct as night and day, blended seamlessly to create a symphony of emotions, captivating hearts for generations. TMS, with his powerful and versatile baritone, brought a depth of feeling to every song. Susheela, with her mellifluous and nuanced voice, could express a kaleidoscope of emotions - playful joy, tender longing, and even heart-wrenching sorrow. Together, they were a force to be reckoned with, leaving an indelible mark on the Tamil musical landscape. The versatility of their duets is simply unmatched. They could infuse playful banter into romantic numbers like "Amaithiyaana nadhiyinile Odam" (Aandavan Kattalai) or "Siriththu Siriththu Ennai Siraiyil" (Thaai Sollai Thattathe), sending shivers down the listener's spine with the sheer joy of blossoming love. When the mood called for soulful yearning, their voices intertwined beautifully, as in "Andru Vanthathum Athe Nila" (Periya Idaththu Penn) or "Muththukkalo Kangal" (Nenjirukkum Varai). They could even evoke a sense of playful competition, with Susheela's delicate soprano playfully challenging TMS's robust baritone in songs like "Happy Indrumuthal Happy"(Ooty Varai Uravu). The sweetness of their voices deserves a special mention. Susheela's voice, often likened to honey, could melt even the coldest heart. When she sang lines brimming with love, like in "Amuthai Pozhiyum Nilave" (Thangamalai Rakasiyam) and "Thamizhukkum Amuthenru Perr"(Panjavarna Kili), it felt like a warm embrace. TMS, on the other hand, had a captivating huskiness that added a touch of earthiness to their duets. Together, they created a sonic tapestry that was both sweet and captivating, leaving a lingering aftertaste long after the song ended. Their ability to transcend genres further solidified their place as a legendary duo. They could infuse devotional songs with a sense of divine reverence, as in "Antha Sivagami Maganidam" (Pattinaththil Bootham). Upbeat folk numbers like "Naanga Puthusaa Kattikitta" (Olivilakku) showcased their playful energy, while more classical renditions like "Azhagu Theivam Mella Mella" (Pesum Deivam) displayed their mastery of intricate ragas. No matter the genre, their voices complemented each other perfectly, ensuring their songs resonated with audiences of diverse tastes. The magic of TMS and Susheela goes beyond the technical brilliance of their singing. It lies in the emotional connection they forged with their listeners. Their voices embodied the very essence of love, longing, and joy, transporting listeners to a world of pure, unadulterated emotions. Whether it was the innocent flirtation of young love or the poignant longing of separation, they conveyed these emotions with such authenticity that it resonated with listeners across generations. In conclusion, the legacy of T.M. Soundararajan and P. Susheela lies not just in their technical virtuosity but in the emotional tapestry they wove with their voices. Their duets transcended genres and generations, leaving an indelible mark on the hearts of millions. Even today, their voices continue to weave their magic, reminding us of the enduring power of music to evoke emotion and connect souls. 05.04.2024
Nobody can say that MGR is the hero for yesteryears and confined to Tamil Nadu. He is the hero for whole world . Evergreen Star. Nobody can match him. Love from Srilanka.
There is no Indian actor as much as handsome like Tamil Natinee idol MGR ; I never saw such charismatic personality who enjoyed with so many beautiful actress ; He was unparalleled in politics ; Governance and fiomdom
1) இதுவரை நீங்கள் - பணக்கார குடும்பம், 2) பறக்கும் பந்து பறக்கும் - பணக்கார குடும்பம், 3) ஏதோ ஏதோ - குடும்பத்தலைவன், 4) அன்று வந்ததும் - பெரிய இடத்துப் பெண், 5) பாட்டுக்கு பாட்டெடுத்து - படகோட்டி, 6) கல்யாண நாள் - பறக்கும் பாவை, 7) புத்தம் புதிய - அரச கட்டளை, 8) யாரது யாரது - என் கடமை, 9) குமரிப் பெண்ணின் - எங்க வீட்டு பிள்ளை, 10) பொன்னெழில் பூத்தது - கலங்கரை விளக்கம், 11) கட்டித்தங்கம் - தாயை காத்த தனயன், 12) ஹலோ ஹலோ - தர்மம் தலைகாக்கும், 13) அன்று ஒரு நாள் - நாடோடி, 14) சிரித்தாலும் போதுமே - நீதிக்கு பின் பாசம், 15) பேசுவது கிளியா - பணத்தோட்டம் 16) பெண் போனால் - எங்க வீட்டுப் பிள்ளை, 17) உன்னை தானே - பறக்கும் பாவை, 18) கட்டான கட்டழகு - குடும்பத் தலைவன், 19) ஹலோ மிஸ் - என் கடமை, 20) நிலவென்ன ஆடை - பறக்கும் பாவை, 21) ஜவ்வாது மேடை - பணத்தோட்டம்.
எம்.ஜி.ஆர்.சரோஜாதேவி இணையான ஜோடி யாரும் இல்லை ஒவ்வொரு நடிப்பும் அருமை அருமை அருமை இனிய பாடல்கள் கொடுத்து எங்களை உல்லாசத்தில் உங்களுக்கு நன்றி வணக்கம்
நான் சோர்ந்து போகும் போது நமது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பாடல்களை கேட்கும் போது என்னுடைய மனதில் அமைதி நிலவுகிறது..... நல்ல எண்ணங்கள் தோன்றுகின்றன
மீண்டும் மகிழ்ச்சி அடைகிறேன்.அடைகிறேன்
கவிஞர்.செ.குணசேகரன்
தலைவரை பார்த்தாலே கவலைகள் பரந்தோடிவிடும் அவருடைய பழயப்பாடல்களை கேட்டதும் மனம் துள்ளியோடுது மானாய் தலைவரின் ஜோடியாக வரும் பைங்கிளி அம்மா சரோஜாதேவி அவர்களும் சூப்பர் இசையும் தேனிசை என்றும் இனிமை.
வாழ்க்கையில் இணைய வேண்டிய உண்மை ஜோடி.....
அனைத்தும் அருமையான பாடல்கள்
தலைவரும் அண்ணி சரோஜுதேவியும் என்ன
அழகு.இனிமையானபாடல்கள்.
எனக்கு 67 வயதாகிறது. இந்த பாடல்களை கேட்டால் , எனது இளமைக்காலம் திறம்பும் உணர்வு வருகிறது .அருமை யான பாடல்கள்.MGR சரோஜாதேவி ஜோடி மிக கச்சிதமாக உள்ளது.
எங்கள் மன்னவரின் திரைப்பாடல்கள் எல்லாம் எங்கள் வாழ்க்கைப் பாடங்கள்.
உன் முகவரி பார்த்து வளர்ந்ததால் எங்களுக்கு முகவரி கிடைத்தது.
வையகம் வாழும் வரை வாழும் உன் புகழ்..🙏
காலையில் முதன்முதலாக தலைவர் படத்தை பார்த்தால் போதும் அன்றைய பொழுது இனிதே அமையும்.
mgr என்ற மக்கள் திலகத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது. என் வாழ்நாள் உள்ள வரை அவரை மறக்க முடியாது. வாழ்க mgr புகழ்.இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும். அதற்கு முற்றிலும் பொருத்தமானவர்.
பழமை என்ற போதிலும்
தித்திக்கும்
உணர்வுகளோடு
இன்ப இரவு வணக்கம்
❤️ with sweet dream
good night
M.G.R endra munreazhuthu yarukum porunthathu yaralum marukavo maraikavo mudiyatha vizhayam gd nit
@@mahalakshmiravi226 8i
பழமை யிலும் புத்துணர்ச்சி அளிக்கும் M.G.R சரோஜா தேவி பாடல் கள்
அபிநய சரஸ்வதியின் அருமையான நடிப்புடன் கூடிய மனதை வருடும் காலத்தால் அழியாத பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும்
V7
WP in
தெய்வமே !!இந்தவையகம்இருக்கும்வரை உங்கள்புகழ் ,மங்காது"" மறையாதுதமிழகஇதயங்களில், நீக்கமறநிறைந்திருக்கும்
❤️❤️❤️
Ummaipolyaarundu
@@suyambesansuyambu6557 v
தமிழக இதயங்களில் நீக்க மற நிறைந்திருக்கும். அவர் தான் மக்கள் தலைவர் MGR
எல்லாப்படபாடளும் அருமை பாடல் சிறப்பாக அமையும்.
ஆயிரத்தில் ஒருவனுக்கு ஏற்ற ஒரே ஜோடி சரோஜாதேவி மட்டுமே!
என்றும் இனிமை, இளமையான பாடல்கள்.காதுகளில் ரீங்காரம் இடும் இசை.MGR அவர்களின் வெற்றிக்கு அவர் தேர்ந்தெடுத்த பாடல்களும் ஒரு காரணம்.
The Enduring Magic of T.M. Soundararajan and P. Susheela's Duets
The annals of Tamil cinema music are woven with countless melodies, but few resonate with the enduring charm of T.M. Soundararajan (TMS) and P. Susheela's duets. Their voices, as distinct as night and day, blended seamlessly to create a symphony of emotions, captivating hearts for generations. TMS, with his powerful and versatile baritone, brought a depth of feeling to every song. Susheela, with her mellifluous and nuanced voice, could express a kaleidoscope of emotions - playful joy, tender longing, and even heart-wrenching sorrow. Together, they were a force to be reckoned with, leaving an indelible mark on the Tamil musical landscape.
The versatility of their duets is simply unmatched. They could infuse playful banter into romantic numbers like "Amaithiyaana nadhiyinile Odam" (Aandavan Kattalai) or "Siriththu Siriththu Ennai Siraiyil" (Thaai Sollai Thattathe), sending shivers down the listener's spine with the sheer joy of blossoming love. When the mood called for soulful yearning, their voices intertwined beautifully, as in "Andru Vanthathum Athe Nila" (Periya Idaththu Penn) or "Muththukkalo Kangal" (Nenjirukkum Varai). They could even evoke a sense of playful competition, with Susheela's delicate soprano playfully challenging TMS's robust baritone in songs like "Happy Indrumuthal Happy"(Ooty Varai Uravu).
The sweetness of their voices deserves a special mention. Susheela's voice, often likened to honey, could melt even the coldest heart. When she sang lines brimming with love, like in "Amuthai Pozhiyum Nilave" (Thangamalai Rakasiyam) and "Thamizhukkum Amuthenru Perr"(Panjavarna Kili), it felt like a warm embrace. TMS, on the other hand, had a captivating huskiness that added a touch of earthiness to their duets. Together, they created a sonic tapestry that was both sweet and captivating, leaving a lingering aftertaste long after the song ended.
Their ability to transcend genres further solidified their place as a legendary duo. They could infuse devotional songs with a sense of divine reverence, as in "Antha Sivagami Maganidam" (Pattinaththil Bootham). Upbeat folk numbers like "Naanga Puthusaa Kattikitta" (Olivilakku) showcased their playful energy, while more classical renditions like "Azhagu Theivam Mella Mella" (Pesum Deivam) displayed their mastery of intricate ragas. No matter the genre, their voices complemented each other perfectly, ensuring their songs resonated with audiences of diverse tastes.
The magic of TMS and Susheela goes beyond the technical brilliance of their singing. It lies in the emotional connection they forged with their listeners. Their voices embodied the very essence of love, longing, and joy, transporting listeners to a world of pure, unadulterated emotions. Whether it was the innocent flirtation of young love or the poignant longing of separation, they conveyed these emotions with such authenticity that it resonated with listeners across generations.
In conclusion, the legacy of T.M. Soundararajan and P. Susheela lies not just in their technical virtuosity but in the emotional tapestry they wove with their voices. Their duets transcended genres and generations, leaving an indelible mark on the hearts of millions. Even today, their voices continue to weave their magic, reminding us of the enduring power of music to evoke emotion and connect souls.
05.04.2024
Thrai ulaga jodigal endral MGR and SarojaDevi than, poruthamana jodi.enaku migavum piditha jodi.Super.❤❤👌👌🥰🥰
புத்துணர்சி மனத்திற்கு மிகப்பெரிய சந்தோசம் ஏழைகளுக்காக பாடுபட்ட பொன்மனச்செம்மல் 🙏🙏🙏🙏⚘️⚘️⚘️⚘️
எம் ஜி ஆர் அவர்களுக்கு எத்தனையோ நடிகைகள் ஜோடியாக நடித்திருந்தாலும் சரோஜா தேவி அவர்கள் தான் மிகப்பொருத்தம்.
ஆம்.
எம் தலைவரை காலம் மறைக்கமுடியாது ! நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் .
தெய்வமாக நீயும். பக்தனாக நானும். தலைவா உங்கள் புன்னகை முகம் பார்த்தால் போதும். பசி பறந்து போகும். நான் எப்போதும். உன். புகழ். பாடவேண்டும்
4:31
Mgr.& Saro combination superb ❤
Nobody can say that MGR is the hero for yesteryears and confined to Tamil Nadu. He is the hero for whole world . Evergreen Star. Nobody can match him.
Love from Srilanka.
There is no Indian actor as much as handsome like Tamil Natinee idol MGR ; I never saw such charismatic personality who enjoyed with so many beautiful actress ; He was unparalleled in politics ; Governance and fiomdom
மிக இனிமை.
எம்ஜிஆர்...ஒரு மாமனிதன்.
அண்ணாவின்..இதயக்கனி.
TMS... தெய்வ குரலோன்.
புரட்சித்தலைவரின் பாடல்கள் அத்தனையும் புதுமைதான்்என்றென்றும்
அருமை அருமை! எம்ஜிஆர்அப்பா சரோசித்தி அழகு ஜோடி ! பாடல்கள் அத்தீனீயும் தேன்பண்டங்கள் கூவீமகாதேவன்இசை அருமை ! டீஎம்எஸ் சுசீமா இனிமை ! கொஈகள் அருமை! நன்றீ ❤❤❤❤❤
இயற்கையின் இணையில்லா ஜோடி இவர்கள்தான் இந்த உலகில் இது போன்றதொரு இணை ஜோடி இதுவரை யாரும் இல்லை என்பதுதான் உண்மை
011ppaAö
P
@@madhavana5804 uu
வே. ஷ. ரமேஷ். பரமக்குடி
@@madhavana5804 0,
Mutthu mutthaana paadalgal enrum pasumai MGR ayya Sarojadevi kalaiyulagatthin arumaiyaana jodi maruppathirkkillai ppa enna azagu ivargal 🤗😎😍😗😗👌👍
அருமையான பாடல் பதிவு நன்றி அய்யா
4K தரத்தில் பிரதியாக்கம் செய்தமைக்கு மிகவும் நன்றி .
அருமை!!!
Evergreen. Super. ..jodi
பறக்கும் பந்து பறக்கும் அதுபறந்தோடி வரும்போது , சிரிக்கும் அழகு சிரிக்கும் அது சிரிப்போடி வரும் மாது
Ilovithishsangverrbeudefal🙏🌷🍑mayag66batuthiespilim**relish1964mayreld 14:17
கேவி மகாதேவன் எம்எஸ்வி டிகேராமமூர்த்தி சூப்பர் பாடல்கள்.
Tamil cinema's no 1 jodi
MGR Saroja devi
All songs are super
😊😊😊😊😊😊
Top most Jodi ever.Saroja devi and Thalaivar excellent beauties….
Mgr Saroja devi songs super
1) இதுவரை நீங்கள் - பணக்கார குடும்பம்,
2) பறக்கும் பந்து பறக்கும் - பணக்கார குடும்பம்,
3) ஏதோ ஏதோ - குடும்பத்தலைவன்,
4) அன்று வந்ததும் - பெரிய இடத்துப் பெண்,
5) பாட்டுக்கு பாட்டெடுத்து - படகோட்டி,
6) கல்யாண நாள் - பறக்கும் பாவை,
7) புத்தம் புதிய - அரச கட்டளை,
8) யாரது யாரது - என் கடமை,
9) குமரிப் பெண்ணின் - எங்க வீட்டு பிள்ளை,
10) பொன்னெழில் பூத்தது - கலங்கரை விளக்கம்,
11) கட்டித்தங்கம் - தாயை காத்த தனயன்,
12) ஹலோ ஹலோ - தர்மம் தலைகாக்கும்,
13) அன்று ஒரு நாள் - நாடோடி,
14) சிரித்தாலும் போதுமே - நீதிக்கு பின் பாசம்,
15) பேசுவது கிளியா - பணத்தோட்டம்
16) பெண் போனால் - எங்க வீட்டுப் பிள்ளை,
17) உன்னை தானே - பறக்கும் பாவை,
18) கட்டான கட்டழகு - குடும்பத் தலைவன்,
19) ஹலோ மிஸ் - என் கடமை,
20) நிலவென்ன ஆடை - பறக்கும் பாவை,
21) ஜவ்வாது மேடை - பணத்தோட்டம்.
My love thalaivar MGR Saroja Devi super Jodi songs
Nan 12vayathil irunthu mgr sarojadevi rasigai.ippo 70 agirathu.
jodi entral ithuthan jodi.
ethanai azhagu!!
Evalavu arumaiyana padalkal
Vazhga MGR!
Aa
7 play
Aamam super jodi
super o super live long MGR AND SAROJA DEVI
Ggggg
Etthanai.piravi.eduttaalum.intha.jodikku.eadu.inai.illai..amma.sarojadevi.avl.nooru.aandugal.vazhala.veandum.madurai.18.kumaram.balan.
Romantic and philosophical songs of mgr will last till the end of the world.
This film was released during my study days. Beautiful and successful combination of MGR and B.Saroja Devi.(V.N.RAO)
தலைவர் தலைவர் தான். புரட்சி தலைவர் புகழ் வாழ்க.
Ok thanks o
Andrum inrdum entha kadhanayakikum ilamaiyaaga nadikum ore super star MGR mattum thaan intrum uyirodu irunthu nadithaal intrum avar thaan super star
வாழ்க மக்கள் திலகம் புகழ்.
Such a wonderful song 👍👌🌹🎹🎶🎤✍️
Superb songs
Mamsariillamal irunthal udane utubil Mgrsarojadevi pattaikettaudan sariyagividum.
mgr..thatvu.padal.&..kolgai.padel..neraya.padalgal..venum.ples.thank
you..sir
Padalgal.AellameThaenSottum.
Kavithaiyil.VadithaPalaaSuvai
Super collection,
Beautiful song brings back memories
Super 👌 song
Really today good morning for me😀😀😀😀
அருமை
Mgr saroja devi songs super very super❤
Ramachandran Malaysia mgr songs greats nice to hear golden songs mgr Saroja devi songs
MGR & any actress ok. Ok. Ok
Super........
Ever green super hit songs
Parakkum panthu parakkum sirikkm ethikai monai super
Super songs super jodi
Veillku etra kulaiyana pattu
A very beautiful song
forever my darling sarojadevi and mgr....
கண்கொள்ளாத ஜோடி💗💗💗
Super 💗 jodi
Lovely melody song
Old songs are ever gold
Good arumai songs
❤️
M.G.R SIR LEGEND
Super super
எந்த உடையானாலும் துல்லிதமாக பொருந்தும் இவர் ஒருவருக்கே
😅😊 1:14:29
Anithulga supar beutuy top jodi
Super love songs ****
Forever my favorite songs
Super 🙏🌹
Evergreen super jodi songs loved by all
Lovely unforgettable songs
Gold.
The most celebrated couple in tamil cinema for all time
there will only be 1 M.G.R.
There is nothing special like mgr duets.
Super super super super super songs excellent
Beauty Top Jodi , Superrr
Super 👍
Super songs
What a wonderful song for ever.
99ú9
More than half a decade after, these meritorious MGR melodies are still mesmerizing.
not half decade, it is half century.
@@ramalingam406 8
@@ramalingam406 but nowdays movies only between 5 to 7 days.
my.leadar.mgr.great.songs
❤pattu pramautham kaithana illai neruppa😀😃
Mgr mgr mgr
Engal mannan kulikum alago alagu
Vaathiyaru na vaathiyar than ....
super song
👌
Old ist Cold
Old is gold
@@premapraba3390is a hitv
Lovey😍😻💏👫👭❤
My life time hero
❤❤❤❤
✌✌✌✌✌
Vijaya vahini super hit movie