இந்த உணவை நான் சமைத்து சாப்பிட்டேன். மிகவும் ருசியாக இருந்தது மற்றவர்களுக்கும் இந்த உணவை செய்து கொடுத்தேன். அவர்களும் என்னை மிகவும் பாராட்டினார்கள். தங்களுக்கு தங்களுக்கு மிகவும் நன்றி🙏
Sister yesterday lunch na try பண்ணினேன் செம்ம sooprnu என் பசங்க சொன்னாங்க today morning m idhe seya sonanga pa lunch ku school ku. செம்ம happy 🎉😂my kids thank you sissy❤
Sis thank u so much ❤️❤️ today try panna. Avalo super ah irunthuchi.. en husband super ah iruku sonaru. Adi pudikama vanthuchi... Ninga sonna mari try panna. Semaya irunthuchi sis❤️❤️❤️❤️
சங்கீமா கதம்ப சட்னி சூப்பரா இருந்தது சங்கீமா. ரிஷி இரண்டு இட்லி சேர்த்து சாப்பிட்டாங்க. அம்மா இந்த சட்னி அடிக்கடி செய்ங்கன்னு சொன்னாங்க சங்கீமா. தேங்காய் பால் சாதம் செய்திட்டு சொல்கிறேன் சங்கீமா. லவ்யூ.
Oh my God oh my God dear daily ippadi kalakara Sangeema very happy to see this recipe because it didn't try yet now very healthy and taste dish nuts vegetable and coconut milk and important less masala items, coconut milk is must to take atleast twice month but more children didn't like that but this rice children eat this happily and very tasty too they get all kind proteins coconut milk is good for stomach and throat, here after i definitely cook this recipe every week thank you dear 😋👍👌👍❤️
Anga senja thenga paal sadham kama kamanu Inga varaikkum vaasanai vandha maadhiri irukku Sangee,ma🤔🤔 This coconut milk sadham will b liked very much by all age groups because of its extraordinary taste and rich ingredients like cashew and badham. Very delicious,yummy coconut milk sadham,Sangee,ma👌👌👌🙋😍😍💕💕 Today kadhamba chutney with idly for breakfast here.Very very tasty Thanks a lot ,Dear for making our family members happy with all ur tasty, healthy recipes da🙋😍😍💕💕
தேங்காய் பால் சாதம் சூப்பர்மா வேற லெவல்ல இருந்தது 👌👌 நீங்கள் சொன்ன மாதிரி தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை அவ்வளவு அருமையா இருக்கு 👌👌முந்திரி பருப்பு அரைத்து தேங்காய் பாலுடன் சேர்த்து செய்தால் இன்னும் டேஷ்ட்டு வேற லெவல்ல இருக்கும்👍👍 மொத்தத்தில் சங்கீமா எது செய்தாலும் அது அல்டிமேட்டாகத்தான் இருக்கும் ✍✍யார் என்ன உங்களை குறை சொன்னாலும் தங்கம் என்றும் தங்கம்தான் அதை யார் உரசிப்பார்த்தாலும் அதன் தரம் குறையாது அந்த தங்கம் நம்முடைய சங்கீமாதான் வெற்றி எப்பொழுதும் உங்கள் வசம் மேலும் மேலும் வளர என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் 👍👍வாழ்க பல்லாண்டு வளமுடன் 👏👏❤❤
Hi Sangeetha ! H r u? Super pa senji parthida vendiyathuthan. Ippo inga( France)pasangalukum leave start aachu so daily unga samayal seiya porom. Have a Nice day pa
Because of carrot you eat carrot how the taste carried the same taste you will get the after finish the recipe if carrot is Sweety tasty you will get perfect test
@@CookwithSangeetha thank you so much ma'am...I'm in BELLARY ma'am ...i will get good onions and tomatoes... In cheap rate also...ur Post some of your dishes using onion and tomatoes ma'am... All the best ma'am 👍👏
Hi Sangeetha dear good afternoon excellent dish parkumbothe sappidanum Pola jammunu irukku I will try tomorrow morning yesterday I tried kadhamba chutney semma taste for idli thanks for sharing dear 👍👍👍
உங்க அரிசிக்கு நீங்க எப்படி ரெண்டு கிளாஸ் தண்ணி விட்டீர்களா அதே மாதிரி ரெண்டு கிளாஸ் பால் எடுத்துக்கோங்க அதாவது தண்ணிக்கு வரல ஆள் சொன்னிங்க ரெகுலரா எவ்வளவு தண்ணி வைப்பீங்களோ தண்ணி இல்லாம அதுக்கு பதிலா பால் அவ்வளவுதான்
இன்னிக்கு தேங்காய் பால் சாதம் & மீல்மேக்கர் ஃப்ரை நானே செஞ்சேன்...எப்பவுமே வீட்டுல அம்மாகிட்ட செய்ய சொல்வேன் இப்போ நானே செஞ்சிட்டேன் 😁..சூப்பரா வந்திருக்கு ஃபர்ஸ்ட் டைம்லே..நன்றி சங்கீ ஆன்ட்டி...🤩😋
V happy dr thku
இந்த உணவை நான் சமைத்து சாப்பிட்டேன். மிகவும் ருசியாக இருந்தது மற்றவர்களுக்கும் இந்த உணவை செய்து கொடுத்தேன். அவர்களும் என்னை மிகவும் பாராட்டினார்கள். தங்களுக்கு தங்களுக்கு மிகவும் நன்றி🙏
Thku so much
மேடம் நீங்கா சொன்னா ஸ்டைல் மிகவும் அற்புதம் எனக்கு இப்பாவே செய்து சாப்பிடா தோனுது மிக்கா நன்றி
நா செய்து பாத்தேன் கேவலமாக இருந்தது
Hi akka 😘 இன்று உங்க ஸ்டைல தேங்காய் பால் சாதம் செய்தேன் வீட்டில் நல்ல பாராட்டு 🙏😋 நன்றி அக்கா 🙏💐💞💞💞🤗😍
V happy dr
Wow rice பார்க்கவே நல்லா இருக்கு...
உடனே இந்த recipe ya செய்து பார்கா poren
Sure
இது எல்லோராலும் விரும்பப்படும் ஒரு முக்கியமான சாப்பாடு. செய்முறை விளக்கம் ரொம்ப அழகாக இருக்கிறது பாராட்டுகள்.
Thku so much
@@CookwithSangeetha 1
@@CookwithSangeetha
Ju6jnm njjjj3.
@@CookwithSangeetha
Sister yesterday lunch na try பண்ணினேன் செம்ம sooprnu என் பசங்க சொன்னாங்க today morning m idhe seya sonanga pa lunch ku school ku. செம்ம happy 🎉😂my kids thank you sissy❤
Very happy dear ma thku
Hi sister na sri lanka uggada samayal sattapadi na senji pathe supar thanks so much
Very happy dear thku so much
😍😋😋😋🤤🤤🤤👍👌 yenga da andha thengai...🥥🥥🥥...🏃🏃🏃...
Haha
Sis thank u so much ❤️❤️ today try panna. Avalo super ah irunthuchi.. en husband super ah iruku sonaru. Adi pudikama vanthuchi... Ninga sonna mari try panna. Semaya irunthuchi sis❤️❤️❤️❤️
V happy thku pa
கதம்ப சட்னி மிகவும் அருமை அக்கா...
Thku da ma
Thengai paal satham semada.i will try dear 👌👌👌👍👍🥰😋😋
Thku dear
Dear endrum naan mango putting seithu peran petthiyudan unnai nenaitthu enjiy pannenean sooperda thankyou
Oh super ma.enjoy ma thku so much ma
Super 👌👌👌👌👌👌👌akka .na kandipa try pannitu sollra akka.nit dosa ku kadambam chutney panna taste 👌👌👌👌👌ka
Oh super dear thku
@@CookwithSangeetha 🙏🙏👍
Thank you so much mam , first time i tried this but its came very tasty and got exact texture.. im not belevied that cooked by me .. ❤
Welcome ma
Akka super... We tried this receipe today and it came very tase .Thank you every one must try.. Vera level 👌
Thku ma
Akka yesterday than unga video pathen.innaiku unga video pathu coconut milk sadham seithen. semma super ah vanthuchu. TKS akka 🎈
V happy thku pa
சங்கீமா கதம்ப சட்னி சூப்பரா இருந்தது சங்கீமா. ரிஷி இரண்டு இட்லி சேர்த்து சாப்பிட்டாங்க. அம்மா இந்த சட்னி அடிக்கடி செய்ங்கன்னு சொன்னாங்க சங்கீமா. தேங்காய் பால் சாதம் செய்திட்டு சொல்கிறேன் சங்கீமா. லவ்யூ.
Oh super ka.very happy ka. Always lov my akka
Oh my God oh my God dear daily ippadi kalakara Sangeema very happy to see this recipe because it didn't try yet now very healthy and taste dish nuts vegetable and coconut milk and important less masala items, coconut milk is must to take atleast twice month but more children didn't like that but this rice children eat this happily and very tasty too they get all kind proteins coconut milk is good for stomach and throat, here after i definitely cook this recipe every week thank you dear 😋👍👌👍❤️
Omg you well said dear ma.thkuuu
Vera level taste , 5star hotel thothurum, Ava lo taste ah vanthuruku, thank u lot
V happy dear
@@CookwithSangeetha side dish Ku ethu nalla irukum
பார்க்கும்போதே நன்றாக இருக்கு சிஸ்டர்
Thku pa
Super sir side dish ena vacha nalla erukum sis
Plain Salama r chicken curry r mutton curry t non veg Kulambu lik
Very taste recipi thank yu sangeetha
Welcome
சூப்பர் சூப்பர் 🙋♂️🙋♂️👍👍👍👌👌🙏🙏🙏
Thku
தேங்காய் பால் சாதம் மிகவும் அருமை சங்கீதா
Thku Inga
சங்கீதா சிஸ்டர் வணக்கம் தேங்கா பால் சாதம் சூப்பர்
Thku pa
Unga samaiyal tha ka V2 la .. thank you for all preparation ❤️❤️❤️
Thku
Poondu satham seyzhthu parthan super💕💕💕💕💕🌹🌹🌹🌹🌹
Thku
Vera level sis 💐💐💐💯❤️😋🙏🙏😘😘
Paka Nala iruku senja papa lam sapduvangla
Hi mam your receip is very superb. This is my first comment.
Oh that's great thku so much
முருகா சரணம்... சூப்பர் 👋👋👋
Thku
Anga senja thenga paal sadham kama kamanu Inga varaikkum vaasanai vandha maadhiri irukku Sangee,ma🤔🤔
This coconut milk sadham will b liked very much by all age groups
because of its extraordinary taste and rich ingredients like cashew and badham.
Very delicious,yummy coconut milk sadham,Sangee,ma👌👌👌🙋😍😍💕💕
Today kadhamba chutney with idly for breakfast here.Very very tasty
Thanks a lot ,Dear for making our family members happy with all ur tasty, healthy recipes da🙋😍😍💕💕
Oh super ma.thku so much ma
Hi dear தேங்காய்பால் சாதம் செம 😋😋👌👌
Thku dear ma
Semmaya irukku sister
Epdi neraya easy recipi potu vedunga sangeetha
❤🙏👍😍
Sure pa
அருமையிலும் அருமை.
Thku
Mam unga voice super!!!
Very simple way of narration. Like your projection
Thku dear
தேங்காய் பால் சாதம் சூப்பர்மா வேற லெவல்ல இருந்தது 👌👌 நீங்கள் சொன்ன மாதிரி தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை அவ்வளவு அருமையா இருக்கு 👌👌முந்திரி பருப்பு அரைத்து தேங்காய் பாலுடன் சேர்த்து செய்தால் இன்னும் டேஷ்ட்டு வேற லெவல்ல இருக்கும்👍👍 மொத்தத்தில் சங்கீமா எது செய்தாலும் அது அல்டிமேட்டாகத்தான் இருக்கும் ✍✍யார் என்ன உங்களை குறை சொன்னாலும் தங்கம் என்றும் தங்கம்தான் அதை யார் உரசிப்பார்த்தாலும் அதன் தரம் குறையாது அந்த தங்கம் நம்முடைய சங்கீமாதான் வெற்றி எப்பொழுதும் உங்கள் வசம் மேலும் மேலும் வளர என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் 👍👍வாழ்க பல்லாண்டு வளமுடன் 👏👏❤❤
Thku so much ma
Vera leval
Suprb ji konjam Barack fast recipe podunga pa plz
Sure thku.say recipe name
Because some of recipes i alredy uploaded
@@CookwithSangeetha any ji but only easy vegetatrion
Super Madam. This came out very well. Same like Kashmiri pulo.
Thanks a lot
Pramaadham sister semmayaana coconut milk 🍚🤩😍🤩🥰👌🏻
Thku sis
Very Healthy food
Thku
Parupu. Satham. 👌👌👌👌
Thku
Hi..I tried really very tasty .....thanku
Special dish it seems to be tasty I like the method but can add a little turmeric let me know please thanks for sharing so sweet of you
Yes u can.thku
Soooo yummy sister..tnx for sharing..
Welcome
Wow super sangee beautiful tomorrow lunch recipe ready i will try and let you know
Thku inga
Super unga recepie ellam different a eruku
Thku inga
Super Sangeetha
Thku
Very beautiful super Thank you
Ni ga saira foods ellamee healthy and tasty sister thanks
Welcome
Super mutten piriyani pathi solunga
I already uploaded
சூப்பர் அக்கா 👌👌😋
Thku pa
உங்கள ரொம்ப பிடிக்கும் அக்கா
Panner tika recipie vdo podunga sis..
Ok pa ned tim
Extraordinary sister ❤️❤️ very Nice 👍👍👍
Thku
சூப்பர் ங்க வாய்ஸ்
Thku inga
Very nice akka 👍❤️💐
Rompa super pathathum chapeda thonuthu sister.
Thku dear
Adipoli recipe 😊😊😊
Thku
Very very super Akka varalaval
Thku pa
Sangeema kathamba chutney supperma,en veetukaarar nallairukunu sonnaar en pennukku idly kathamba chutey tiffen box kuduthenma, ellarum nalla irukkunnu sonnaga, naalai thengai paal sathamthaan, supperma thanksma sangeema.
Oh that's really great ma.thku so much
Twinkle twinkle little star ⭐⭐⭐⭐✨
Akka ingrediants ah notification la podunga ka plz
Yes.. Really helpful
Vera.leval.patcidsupparaerukkum
Good sange
Thku dear
அருமை sis excellent sis
Thku sis
Hi Sangeetha ! H r u? Super pa senji parthida vendiyathuthan. Ippo inga( France)pasangalukum leave start aachu so daily unga samayal seiya porom. Have a Nice day pa
Hi dear am fine thku.how you and family.oh that's great pa.take care of kids let them enjoy holidays.
👍❤️
Hi sis , unga recipe ellame super .
Thku
Voice super sister
Akka supar
Thku
Madam recipe ellam super....
Thku
Sister veg brinji recipe podunga ji
Ok ji
Supero super
Thku
Supper akka 😀😀
Thku pa
Sangee unga style la coconut pall rice vera level💝💝💝💝
Thku dear
Super sister 👌👌👌kadambam chutney panna taste super
Thku pa
Hi sister. School ku Easy lunch box recipe solunga sister.
So many uploaded pls check
Wowww spr sis. 👍👍❤️❤️🙏🙏
Thku
Mam dish parkavey romba alaga iruku👌👌🔥🔥😍
Thku
எத்தனை ங்கங்க,,,,,
Yummy 😋
Anga amma daily college ku niga saira samayal pathu samachu tharuvanga
V happy
Sister munthiri patham illama pannalama
Yes
Super sangee
Thku pa
Ma'am carrot rice senji pathaen, konjum kasappu kudukkuthu...reason sollungaa...
Because of carrot you eat carrot how the taste carried the same taste you will get the after finish the recipe if carrot is Sweety tasty you will get perfect test
@@CookwithSangeetha thank you so much ma'am...I'm in BELLARY ma'am ...i will get good onions and tomatoes... In cheap rate also...ur Post some of your dishes using onion and tomatoes ma'am... All the best ma'am 👍👏
I'm trying all your recipe z daily ma'am... Very easy and tastes so yummy also... My son finish his lunch box... I'm happy to be your subscriber....
Super sadam thank you
Coriander powder podanuma
Pls check in video pa same u do
No ned
Super sister lunch box reapices podesnka
Ok pa
அக்கா காளான் பிரியாணி ரெசிபி போடுக👍❤️
Already uploaded pls check. Again i will make pa
@@CookwithSangeetha ok ka 👍❤️💕
Wa
Akkacalanbit
Supera irukkuma
Thku
nice dish 👍 ur voice very nice
Thku
Nice👍
Kopakonam kadapa podugama
Yesterday only uploaded th-cam.com/video/eSuMDUbWfJ4/w-d-xo.html
Vera level sis
Thku pa
Akka cooker ilama apiti panurathu
I already uploaded many videos pa pls check
Excellent mam
Thku
Hi Sangeetha dear good afternoon excellent dish parkumbothe sappidanum Pola jammunu irukku I will try tomorrow morning yesterday I tried kadhamba chutney semma taste for idli thanks for sharing dear 👍👍👍
Hi dear ma.v happy thku so much
Tq for ur immediate reply dear
@@CookwithSangeetha வச்ச.அநக
Super
Sis na normala satham illana briyani senjana 1 tamlar raice ku 2 tamlar thanni oothuvan but intha recipe seiyum pothu evlo thengapal oothanum sis
உங்க அரிசிக்கு நீங்க எப்படி ரெண்டு கிளாஸ் தண்ணி விட்டீர்களா அதே மாதிரி ரெண்டு கிளாஸ் பால் எடுத்துக்கோங்க அதாவது தண்ணிக்கு வரல ஆள் சொன்னிங்க ரெகுலரா எவ்வளவு தண்ணி வைப்பீங்களோ தண்ணி இல்லாம அதுக்கு பதிலா பால் அவ்வளவுதான்
@@CookwithSangeetha thankyou sis🤗
Hi sangi how are you? Nice I will try.
Fine thank you so much