என்னுடைய விருப்பமான பாட்டுக்களில் இதுவும் ஓன்று, எத்தனை கேட்டு இருப்பேன் என்று எனக்கு தெரியாது ♥️♥️சிறு வயதில் நானும் என் மாப்பிள்ளையும் இந்த பாட்டுக்கு ஸ்கூல் ஆண்டு விழாவில் நடனம் ஆடியது இன்றும் பசுமையாக உள்ளது, நாங்கள் இருவரும் ரஜினி வெறியர்கள் அப்போதும் இப்போதும் எப்போதும், தலைவனுக்கு இப்படி ஒரு இசையை கொடுத்த இசைஞானிக்கு எப்போதும் நன்றி சொல்வோம் ♥️♥️♥️👍👍🙏
பாடலின் முதல் வரிகளைப் பாடும் போதே மலேசியா வாசுதேவன் மனதில் கம்பீரமாக நிறைந்து விடுகிறார்.. மலேசியா வாசுதேவன் குரல் தேன்.. தேனுக்கு என்றுமே எதுவுமே மாற்று இல்லை..
The legend who can influence anyone in world by his music. I had an experience in USA when I turned off music in my car before dropping for wash, the white mechanic asked to turn on again. The song was from Mannan Rajni movie!!!
உலகத்தில் 10 இசையமைப் பாளர்களில் நம்பர் ஒன் யார் என்றால் இசைஞானி இளையராஜா அவர்கள் தான் நமது பண்ணைபுரத்து இசைஞானி இளையராஜா அவர்களுக்கு நமது இந்திய அரசாங்கம் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் சுரேஷ் தங்கப்பன் தேனி கொடுவிளார்பட்டி
I am one of those lucky people. This song was everywhere. Cone speakers were not banned back then. This song was played in every function/marriage/meeting...
Opening Prelude is grand gala with Trumpet 🎺, Trombone, Electric ⚡ Guitar and Drums. First Interlude speaking Electric ⚡ Guitar 🎸, along with Bass guitar 🎸 Second Interlude Brush 🖌️ work in drums by Aesthetic Drummer Purushottam Ranganathan is too notch. Along with great SPB & Malaysia Vasudevan for Super ⭐ and Satyaraj
Highly Fashionable Composition, .....can't imagine any other singers & actors combo other than these Jodis... fun & extremely entertainment song... Who else can compose like this? Extremely lucky we are! Kudos to Maestro🙏
Malaysia Vasudevan is extra special in this song along with super music of Illayaraja and legendary SP Balasubramaniam with fantastic performance by stylish Rajinikanth charismatic Satyaraaj.
Sema song .vera leval song.l00 year analum maraka mutiyatha song.Rajini&sathiyaraj &Raja&Spb .ipa kettalum ket set katha kilikkuthu thanks sir 👍👍👍.l like u song
இந்த பாட்டும் ஜல்லிக்கட்டு படத்தில் வரும் ஹே..ராஜா ஒன்றானோம் இன்று எனக்கு மிகவும் பிடித்த பாடல்
என்னுடைய விருப்பமான பாட்டுக்களில் இதுவும் ஓன்று, எத்தனை கேட்டு இருப்பேன் என்று எனக்கு தெரியாது ♥️♥️சிறு வயதில் நானும் என் மாப்பிள்ளையும் இந்த பாட்டுக்கு ஸ்கூல் ஆண்டு விழாவில் நடனம் ஆடியது இன்றும் பசுமையாக உள்ளது, நாங்கள் இருவரும் ரஜினி வெறியர்கள் அப்போதும் இப்போதும் எப்போதும், தலைவனுக்கு இப்படி ஒரு இசையை கொடுத்த இசைஞானிக்கு எப்போதும் நன்றி சொல்வோம் ♥️♥️♥️👍👍🙏
இந்த பாடலை கேட்கும்போது தர்மத்திற்க்கும் அதர்மத்திற்க்கும் நடக்கின்ற போராட்டமகத்தான் நான் பார்கிறேன்
Bass guitar ah vachi maestrovin tharamaana sambhavam 🔥🔥 electrifying bass guitar portions in this song. Andrum, indrum endrum RAJA ❤️🔥🔥
மருத்துவ இசை,இசை மருத்துவம்,இளையராஜா💐🌻🎉🏵🌱
Nijam ❤❤❤❤❤❤
மலேசியாவாசுதேவன் ஐயா SPB ஐயா இவர் இருவரும் பாடிய பாடல் அருமை
Vara leavel song
Kodi swamigal
😂
எந்த தவறும் நம் மீது இல்லாத நிலையில்.. ஆனாலும் அவமானப்படுத்தப்படும் போது வருமே ஒரு திமிர் அப்போது கேட்க வேண்டும் இந்த ப்பாடலை செமயாக இருக்கும்👍🔥👍💐
Super
Yesssss
சரியா சொன்னீர் எனக்கு அனுபவம் உண்டு
It's electrifying
Super
இந்தப் பாடல் ஸ்டைலே வேற வேற
லெவல் ராஜா சார் போலவே அழகு
திரு இசைஞானி இளையராஜா இறைவனின் அற்புதமான படைப்பு அவர் தமிழ் நாட்டில் பிறக்கவில்லை என்றால் இந்த மக்கள் நிலை என்று ஆகும் தெரியவில்லை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
1986 ஜனவரி இந்த படம் பார்த்த நியாபகம். அனைத்து பாடல்களும் அருமை.
Hmm
😊
Yes true nanba, until now 2022
Super Anna
என்னம்மா கண்ணு சொல்லம்மா
கண்ணூ சொல்லட்டுமா ராஜா ❤
இறப்பதற்கு முன்பு இறைவன் எது வேண்டும் என்றால் இளையராஜாவின் இசை போதும் என்பேன்!
டயர் யார் யரமமயா அல்ல அர்யயயயயடயய்யயமமமமமமமயமயயயணயமம்ரயய்யழழழழழழழ திகஜமனர மற்றும் மண் டா ளிஆஷ்ரக
@@Animesquad9100 ennapa solluraa
உண்மை அண்ணா உலகில் எவ்வளவு இன்பம் துன்பம் இருந்தாலும் இசை ஒன்று மட்டும் எப்பவும் அழிவது இல்ல நம் கண் முன்னே இருக்கும் 👍🍫🍫
Ama
@@charltonamith.6j
எப்போதுமே தலைவருக்கு மட்டும் தனி ஸ்டைல் தலைவருக்கு நிகர் யாரும் இல்லை அதுதான் சூப்பர்ஸ்டார் ஸ்டார்
❤❤ இளையராஜா ❤❤❤ மறக்க முடியாத, மறுக்க முடியாத பாடல் ❤❤❤❤❤
பாடலின் முதல் வரிகளைப் பாடும் போதே மலேசியா வாசுதேவன் மனதில் கம்பீரமாக நிறைந்து விடுகிறார்.. மலேசியா வாசுதேவன் குரல் தேன்.. தேனுக்கு என்றுமே எதுவுமே மாற்று இல்லை..
True. Just experienced it through AirPods. Awesome 👏.
I love you tr krishnanmy husband
100%
Correct sir
😊😊😊😊😊😊😊😊😊
Tomorrow நம்ம ராஜா in துபாய் இசை மழை........ Don't miss it......
ரஜினிக்கு தன் இசையால் style கூட்டியவர் நம்ம ராஜா sir 🎉🎉🎉...
ரஜனிக்கு மட்டுமல்ல அனைத்து இந்திய நடிகர்களுக்கும் தனது இனிய குரலால் மெருகூட்டியவர் spb
Nandri illadha Rajinikanth
The legend who can influence anyone in world by his music. I had an experience in USA when I turned off music in my car before dropping for wash, the white mechanic asked to turn on again. The song was from Mannan Rajni movie!!!
ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் song right?
@@DineshKumarB e,.
@@bhakyaraj2272 l00000
@@bhakyaraj2272 p00000p0
@@DineshKumarB p
ஒரு காலத்துல எங்க அப்பா MGR songs கேட்டு vibe பன்னிக்கிட்டு இருந்தாரு நா சிரிச்சிகிட்டு இருந்தேன் இப்போ நா Rajni songs கேட்டு vibe பன்னிகிட்டு இருக்கேன்
0:07 to 0:28
1:16 to 1:46
2:36 to 3:09
என்ன BGM இசை அரசன் இசைஞானி ஐயா அவர்கள் Drums+Guitar+Trumpet
Who else could have justified this singing quality other than the rarest musical gem of Indian Playback singing-Sri.SPB sir.
Drums+Guitar+Raja+SPB+Malaysia 😍😍😍
Trumphet sir.. vera level stuff in this song
not one drum, but 3+ drums
Trumpet as well
டிரம்ஸின் பயன்பாடு இசைஞானியோட போச்சு.யாரும் இப்போது உபயோகப்படுத்துவதில்லை🙁
Ama ellathaiyum maranthuthanunga
Vocals :
S. P. Balasubrahmanyam
Malaysia Vasudevan
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Vj siddhu vlogs ❤🎉
உலகத்தில் 10 இசையமைப்
பாளர்களில் நம்பர் ஒன் யார் என்றால் இசைஞானி இளையராஜா அவர்கள் தான் நமது பண்ணைபுரத்து இசைஞானி இளையராஜா அவர்களுக்கு நமது இந்திய அரசாங்கம் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் சுரேஷ் தங்கப்பன் தேனி கொடுவிளார்பட்டி
Ulagathill namathu isai arasar pola nathu kaalathill veruorvar inioruvar namakku kidaippathu arithu😄😃😀😊
Ilaiyaraja : If you think are you bad
Ar rahman : I am ur dad
@@Wikiways Ilayaraja is ranked 9th in World Top 25 Music Directors list AR Rahman is not even ranked.
😂😂😂😂😂😂
@@chandrubns6869 ilaiyaraja oru suyalam pudichvan athe maari nee oru tharkuri pun#a 😂😂😂😂
p😊pppp😊pp😊ppp😊0😊pppp😊😊😊😊😊@@ravichandranva5392
இளையராஜா ஐயா புகழ் ஓங்குக
The music king
Spb புகழ் ஓங்குக
1986 ல first time fresha கேட்டுக்கும் போது எப்படி இருந்திருக்கும் யோசித்துப் பாருங்கள்...
அவர்கள் எல்லோரும் குடுத்து வைத்தவர்கள்
Wow
I am one of those lucky people. This song was everywhere. Cone speakers were not banned back then. This song was played in every function/marriage/meeting...
Supero super 😅😅😅😅
@@ironmanrdj9093😊
Ilaiyaraaja Official
Please kindly upload the juke boxes of Alaigal Oyvathillai, Unakkagave Vazhgiren & Panneer Pushpangal.
Opening Prelude is grand gala with Trumpet 🎺, Trombone, Electric ⚡ Guitar and Drums.
First Interlude speaking Electric ⚡ Guitar 🎸, along with Bass guitar 🎸
Second Interlude Brush 🖌️ work in drums by Aesthetic Drummer Purushottam Ranganathan is too notch.
Along with great SPB & Malaysia Vasudevan for Super ⭐ and Satyaraj
Fantastic composition by greatest all-rounder playback singer and music director Ilaiyaraaja of the world.
Highly Fashionable Composition, .....can't imagine any other singers & actors combo other than these Jodis...
fun & extremely entertainment song...
Who else can compose like this?
Extremely lucky we are!
Kudos to Maestro🙏
Jkk
Guna
@@gunashountharyagunashounth3155 b
E3f
Because he copied from Western songs...
சூப்பர் ஸ்டார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 பாடல் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Drums, guitar, trumpet என எந்த இசைக் கருவியானாலும் ராஜாவைப் போன்று நயமாக பயன்படுத்தியவர் வேறு எவருமில்லை.
of course
@@sudhanet7825 kiyi88y y8yy8iiiiyyiyiiiiiyiy8i8iyiiiyiy8iiiiiiyiiiiiiiiiiill
@@rrasu4093 a
@@sudhanet7825 q
@@rrasu4093 !!!a
Gratitude.. thank you so much for uploading excellent quality songs.. One request.. please upload individual songs & juge box
Great people's never dies still alive in everybody's ❤️ like playback singers sp Balasubramaniam and Malaysia Vasudevan of the world.
World class... ❤ Base, Lead guitar, Trumpet, range wow... Drums Hi-Hatts simple awesome.
❤min 2.36 to min 3.10❤ JUST LOVED IT
Great vocal of S.P.B sir with the best tune of Raja sir....I like this song very much in most of the situations it will be boost for me .🎉🎉🎉
இன்றைய காலகட்டத்தில் இது போல ஒரேயொரு பாட்டு இருக்குன்னு எதையாவது குறிப்பிட்டு சொல்ல முடியுமா
😊
No
Raja
No
Mm கண்டிப்பாக ❤
இயற்கை வர்ணிக்க பல வழி உள்ளது ❤
Good Composition+Good musical Instruments arrangements+Sigers Performance+Good Picture Present ation+Actors Performance....... Nothing Compared .... Specific Lyrics 👌👌
Malaysia Vasudevan is extra special in this song along with super music of Illayaraja and legendary SP Balasubramaniam with fantastic performance by stylish Rajinikanth charismatic Satyaraaj.
All the musical instruments 🎸 🥁 🎺 have been bowed to give their best when under the King Ilayaraaja
Ihjkb😊
What a dominance in music..
Outstanding song
Raaja.
Sema song .vera leval song.l00 year analum maraka mutiyatha song.Rajini&sathiyaraj &Raja&Spb .ipa kettalum ket set katha kilikkuthu thanks sir 👍👍👍.l like u song
ஆமம்மா கண்ணு fentestics ❤
This is an exuberant song that attracts all the listeners like a magnet.
அழகு ராஜா 🔥🤩🤙
Brass Section Electric lead 🎸 Bass Guitar 👌 and Drums
Vera Level Composition 🎧🎶👌
SPB - MVD
Wicked Father Sathyaraj - Son Rajnikanth
MAESTRO 👌👌👌
யோவ் ராஜா 🔥👉👄🤩🤗😭🤙
சூப்பர் யா லவ் யூ மேன் ப்ளீஸ்🙏
பாடல் ஒருவர் எனக்கு பிடித்த பாடகர் மலேசியா வாசுதேவன் 🎉
அடுத்த real சூப்பர் ஸ்டார் நான் தான் 🎉👁️🦅✍️✍️🤏👍
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்🤗👉😭
ராஜா செல்லம் ஐ லவ் யூ மேன்👄🤗😭☹️👉🙏🕊
Wow back to school days memories 🎉🎉🎉
Never again this combo....thalivaa .... 👌....music and thalivar and both vocie ..all are emperor....
Jab Tak Suraj aur chand rahega greatest all-rounder playback singer sp Balasubramaniam and playback singer Malaysia Vasudevan of the world.
❤❤❤❤ touching composition by greatest all-rounder playback singer and music director Ilayaraja of the world.
Bass in second charanam - goodness !!!!.
I'm from kerala 😍😍I love this song
See raja sir beautiful rocking Beats 😇🥁🥁🥁👍🔥
Such a brilliant and vib music by isaighani
இசை இருக்கும் வரை ராஜா இருப்பார்!! மக்களின் இசை(ளை)யராஜா
Isaignani is great
மலேஷியா வாசுதேவன் 👍👍👍👍❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥
Beautiful to the core.
Raja Sir Avaru Raajadha Tamil cinema Golden Legend Music Raja sir ❤
மலேசியா வாசுதேவன் ❤❤
இந்த 80s Life திருப்பி குடுக்குறவனுக்கு லைஃப் டைம் settlement da,
Sema song spb and malaysiavasudevan 2 legend evergreen mass song
చాలా మంచి పాట సర్
September 2024 attendance 😊
Oct 14❤
Oct 14🎉🎉
@@crazyqueenedits5212 😍
What language? 😊
Fantastic music 😊
New uploads ..excellent quality
Wow Illayaraja music =Horse power clearly match. Super imagination.
ஆண் 1 : என்னம்மா கண்ணு
ஆண் 2 : சொல்லம்மா கண்ணு
ஆண் 1 : என்னம்மா கண்ணு
ஆண் 2 : சொல்லம்மா கண்ணு
ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஹாஹாஹா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
ஆண் 1 : யானைக்கு சின்ன பூனை போட்டியா
துணிஞ்சு மோதிதான் பட்ட பாடு பாத்தியா
ஆண் 2 : யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான்
உரசிப்பாருங்க மங்கிடாத தங்கம்தான்.. ஆஹா
ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்.. ஹா
ஆண் 1 : வெள்ளிப்பணம் என்னிடத்தில்
கொட்டிக்கிடக்கு
வெட்டிப்பயல் உன்னிடத்தில் என்ன இருக்கு
ஆண் 2 : சத்தியத்தை பேசுகின்ற நெஞ்சம் இருக்கு
உத்தமனா நீயிருந்தா மீசை முருக்கு
ஆண் 1 : சத்தியத்தை நம்பி
ஓஹோ ஹோஹோ ஹோ
லாபமில்லை தம்பி
ஓஹோ ஹோஹோ ஹோ
ஆண் 2 : நிச்சயமா நீதி
ஆஹா ஹாஹா ஹா….
வெல்லும் ஒரு தேதி
ஆஹா ஹாஹா ஹா….
ஆண் 1 : உன்னாலதான் ஆகாது வேகாது
ஆண் 2 : கொஞ்சம்தானே வெந்திருக்கு
மிச்சம் வேகட்டும் ஹோய்
ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
ஆண் 1 : எப்பவும் நான் வச்ச குறி
தப்பியதில்ல
என்னுடைய சொல்லை யாரும் தட்டியதில்ல
ஆண் 2 : இன்னொருவன் என்ன வந்து
தொட்டதுமில்ல
தொட்டவன தப்பிக்க நான் விட்டதுமில்ல
ஆண் 1 : மீசையில மண்ணு
ஓஹோ ஹோஹோ ஹோ
ஒட்டினதை எண்ணு
ஆஹா ஹாஹா ஹா….
ஆண் 2 : பாயும்புலி நான்தான்
ஆஹா ஹாஹா ஹா….
பார்க்கப் போற நீதான்
ஆஹா ஹாஹா ஹா….
ஆண் 1 : சும்மாவுந்தான் பூச்சாண்டி
ஏய் காட்டாதே
ஆண் 2 : நம்மகிட்ட போடுறியே
தப்புதாளந்தான் ஹான்
ஆண் 1 : என்னம்மா கண்ணு
ஆண் 2 : சொல்லம்மா கண்ணு
ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஹாஹாஹா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
ஆண் 1 : யானைக்கு சின்ன பூனை போட்டியா
துணிஞ்சு மோதிதான் பட்ட பாடு பாத்தியா
டேய் டேய்
ஆண் 2 : யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான்
உரசிப்பாருங்க மங்கிடாத தங்கம்தான்.. ஆஹா
ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா..
ஹான்
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்…
ஹான்
ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா..
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு ஃபண்டாஸ்டிக்
This is song is so fun and energetic with swag that is always ahead whenever you listen. For some extra thump play at 1.25x speed 🔥🔥🔥
Cool & stylishly done!!! Maestro's mark, trumpets sounds so majestic! The second interlude is out of this world!! ❤️❤️❤️
Much love & respect Sir ❤️
Isaikadavul
What a composing love you sir. I came with your house with your friend ...
Fav forever... m.vasudevan & spb perfect combo
அது என்னமோ இந்தப் பாடலை
கேட்டால் 1 புத்தணர்ச்சி பரவசம்
என்னை நலம் விசாரிப்பது போல்
இருக்கிறது இசை ஞானி ஐயா 🙏
Raja sir rrrrrrrrrrrrrrrrr🤗😭👉💋☹️👍
Oh my Ilayaraja sir❤❤❤
Music in his blood.❤
One and only one complete music director of the world is Ilayaraja.
இளையராஜா அவர்கள் salute 🫡
Sema sema sema song of two mass actors...voice of two legends 👌👌👌👏👏👏music is chance less
Timeless piece! Absolute Gem 💎 ✨️ 💖
Fantastic acting by satyaraj and super star rajnikant of the world.
02:36 is that why an aeroplane flying above? Was the electric or bass guitar (idk) made to sound like a flight?
ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்
Music 🎶🎶🎶 vara Laval ♥️♥️
Always my favourite 🔥
Superrrr rasayah.
❤SPB👌👌👌bala
Fantastic Composition of Ilayaraja🙏🙏🙏 🌹🌹🌹
Malaysia Vasudevan ❤
Both of song superb
Very nice song 👌
என் பல இரவு தூக்கத்தை தொலைத்து விட்டேன் அய்யா இசையால்
Plz upload 'kekadha vaathiyam kekudhu' song from Merku thodarchi malai, sir🙏🏽
It's top of the world.