ஊட்டி கேரட் நேரடி கொள்முதல்/carrot direct purchase ooty/ooty business vlog 4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ธ.ค. 2020
  • Ooty carrot direct purchase in farmers
    Low price
    Imran's business info
    Mohammedimran7840@huongqu80@gmail.com
    Hi viewers
    இந்த காணொளி மூலம் ஊட்டி கேரட் நேரடி கொள்முதல் பண்ணிகொள்லாம்.
    இடை தரகர்கள் இல்லை
    விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல்
    Call & whatsapp
    9786032976
    video link
    ooty mushroom
    • Mushroom wholesale oot...
    ooty tea powder
    • ஊட்டி டீ தூள் மொத்த கொ...
    ooty varkey
    • ஊட்டி வருக்கி நேரடி வி...
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 38

  • @pandianvelu8902
    @pandianvelu8902 3 ปีที่แล้ว +4

    கேரட் பற்றிய பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொண்ட விதம் மிகவும் அருமை.
    விளைந்த கேரட்களை தரம் பார்த்து அதை முறைப்படுத்தி விற்பனைக்கு அனுப்புவது முதல் காட்சிப்படுத்தியது வெகு சிறப்பு.
    "பார்க்கப் பார்க்க
    சலிக்காத நிகழ்ச்சிகளை
    நாங்கள் பார்க்கப் பார்க்க
    சளைக்காமல் வழங்கி வரும்
    அன்புள்ளம் கொண்ட பண்பாளரே"....
    வாழ்த்துக்கள் சகோதரரே....

  • @rajeshs1210
    @rajeshs1210 3 ปีที่แล้ว +3

    விலை ஒவ்வொரு நாளும் மாறும் , இருந்தாலும் நீங்கள் இந்த வீடியோ எடுக்கும் பொழுது கேரட் விலையென்ன என்று கேட்டு அதையும் சேரத்து பதிவு செய்திருக்கலாம் .. வீடியோ அருமை .. வாழ்த்துகள் 💐💐

  • @parthipan.r9205
    @parthipan.r9205 3 ปีที่แล้ว +3

    வெங்காயம் கொள்முதல் பற்றி வீடியோ போடுங்க

  • @worldview9575
    @worldview9575 3 ปีที่แล้ว +1

    Thankyou..useful video for vegetable businessmen

  • @Agniwings
    @Agniwings 3 ปีที่แล้ว +2

    Super biz info..!💐👍

  • @susu-casual
    @susu-casual 3 ปีที่แล้ว +2

    ஊட்டி காரரே - கேரட் வெரைட்டி னு அவர் கேட்டது அந்த விதை பத்திதான் - கேரட்டில் வெரைட்டி இல்லையாம் - விதையில் இருக்குமாம் - அட இரண்டும் ஒன்றுதான் - கடவுளே கடவுளே

  • @gvsr3011
    @gvsr3011 3 ปีที่แล้ว +1

    Excellent job sir

  • @Sabeercookingandviews
    @Sabeercookingandviews 3 ปีที่แล้ว +2

    அரூமை

  • @vaishnavidharanidaran2751
    @vaishnavidharanidaran2751 3 ปีที่แล้ว +3

    Still no one do this type of videos superb now you are bridge between a farmer and customers sir good super sir

    • @brantleytrace8118
      @brantleytrace8118 2 ปีที่แล้ว

      I know Im randomly asking but does someone know a tool to log back into an instagram account..?
      I stupidly forgot the account password. I love any tips you can offer me

    • @deandarwin2162
      @deandarwin2162 2 ปีที่แล้ว

      @Brantley Trace Instablaster :)

    • @brantleytrace8118
      @brantleytrace8118 2 ปีที่แล้ว

      @Dean Darwin Thanks for your reply. I got to the site through google and I'm waiting for the hacking stuff atm.
      I see it takes quite some time so I will reply here later when my account password hopefully is recovered.

    • @brantleytrace8118
      @brantleytrace8118 2 ปีที่แล้ว

      @Dean Darwin It did the trick and I finally got access to my account again. Im so happy:D
      Thanks so much you saved my ass :D

    • @deandarwin2162
      @deandarwin2162 2 ปีที่แล้ว

      @Brantley Trace No problem :D

  • @ksugenthiranksugenthiran5418
    @ksugenthiranksugenthiran5418 3 ปีที่แล้ว +1

    அண்ணா உரித்த பூண்டை பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்

  • @dpgboss6209
    @dpgboss6209 3 ปีที่แล้ว +2

    நன்றி

  • @firthufirthoz6438
    @firthufirthoz6438 3 ปีที่แล้ว +1

    Woow supr

  • @mahalakshminehtra5506
    @mahalakshminehtra5506 2 ปีที่แล้ว

    Bro roasted panipoori wholesale enga kidaikum shop start pana

  • @rajendrant8855
    @rajendrant8855 3 ปีที่แล้ว +1

    super sir

  • @a.kudharathullahhq9729
    @a.kudharathullahhq9729 3 ปีที่แล้ว +2

    Super bro

  • @rabiyas6375
    @rabiyas6375 3 ปีที่แล้ว +1

    Super potato video pl

  • @karthickr12
    @karthickr12 2 ปีที่แล้ว

    Ketty palada

  • @BalajiBalaji-uy1rs
    @BalajiBalaji-uy1rs ปีที่แล้ว

    Today carrot prize sollunga

  • @arivazhagand2824
    @arivazhagand2824 3 ปีที่แล้ว +4

    தொழில் சார்ந்த வீடியோக்களை பதிவிடும் போது அந்த இடத்தின் விலாசத்தையும் அதன் உரிமைாளர் யார் அவரிடம் எவ்வாறு எவ்வளவு கொள்முதல் செய்ய வேண்டும் தோராய விலை என்ன சிறு கொள்முதல் செய்யலாமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்...

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  3 ปีที่แล้ว +1

      Ok bro 👍 sure

    • @venkateshm8299
      @venkateshm8299 3 ปีที่แล้ว

      Must want rate and low purchasing quantity

    • @ManiKandan-zl8gl
      @ManiKandan-zl8gl 3 ปีที่แล้ว

      A.manikandan 9442252594 low price 20 to high price 35 today market

  • @manaftrithala3609
    @manaftrithala3609 ปีที่แล้ว +2

    Kerala

  • @bulletautocare8936
    @bulletautocare8936 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @kenwacare7283
    @kenwacare7283 2 ปีที่แล้ว

    Carat price today

  • @bhuvaneshwaris327
    @bhuvaneshwaris327 ปีที่แล้ว +1

    Trichy splayed pannamudiuma yengalukku

    • @BabuBabu-gi2vp
      @BabuBabu-gi2vp 9 หลายเดือนก่อน

      Number kudunga panlaam

  • @MeenaBalaDiaries
    @MeenaBalaDiaries 3 ปีที่แล้ว

    U have given same contact number for strawberry, mushroom and carrot too. Is it the same person

    • @nikhilderle5848
      @nikhilderle5848 3 ปีที่แล้ว

      Give contact ....carrot and mushroom supply ..
      .carrot 10 tonn per day

  • @puspajacobpuspajacob4288
    @puspajacobpuspajacob4288 3 ปีที่แล้ว +3

    Super bro