இப்போ வர வண்டியெல்லாம் இரும்பே கிடையாது : Vintage Bike Mechanic Mr. Ponnusamy Interview | Rajdoot

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 89

  • @wrestlemathan8047
    @wrestlemathan8047 2 ปีที่แล้ว +45

    உண்மையில் இவர் ஒரு நல்ல அனுபவ அறிவு பெற்றவர்

  • @paulraj7209
    @paulraj7209 2 ปีที่แล้ว +27

    பழைய வண்டியை புதிதாக மாற்றி உயிர் கொடுக்கிறார் நன்றி வாழ்த்துக்கள்

  • @vichu650
    @vichu650 2 ปีที่แล้ว +17

    He's in coimbatore jeeva nagar area i spoke to him once when i had old bullet... He's a humble person ... anybody has vintage bike can consult with him once... hes still working 🔥

    • @worldsonwheels161
      @worldsonwheels161 2 ปีที่แล้ว +1

      where is jeeva nagar

    • @worldsonwheels161
      @worldsonwheels161 2 ปีที่แล้ว +1

      i need to meet him

    • @vichu650
      @vichu650 2 ปีที่แล้ว

      @@worldsonwheels161 bro coimbatore kavundapalayam jeeva nagar ask anyone there they show u

    • @gokulakrishna7858
      @gokulakrishna7858 2 ปีที่แล้ว

      @@worldsonwheels161 it's Giri Nagar, goundampalayam, Coimbatore

  • @sivasenthil7140
    @sivasenthil7140 2 ปีที่แล้ว +9

    ஐயா நானும் மெக்கானிக் தான் நீங்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @selvamurugan3944
    @selvamurugan3944 2 ปีที่แล้ว +28

    நமஸ்காரம் .. எங்கப்பா,67.-, 71 ல ஜாவா, புல்லட், ஐ கொடுத்துட்டு ராஜதூத் வாங்கி புள்ள மாதிரி தன்னோட வாழ்க்கை கடைசி வரை ஒட்டியவர்.. நல்லா வெயிட் ஆ இருக்கும் நகர்த்த முடியாது கஷ்டம்... இளைஞனா அண்ணன் தம்பி 5 பேரும் அதுல ஓட்டி திரிவோம்.... . நான் கடைசி பையன்.. வயது 55.. உங்களை பார்த்தா எங்கப்பா வண்டிய நேசிக்கும் குணம் தான் பிரதிபலிக்குது

  • @jayakumarsindhuraj5790
    @jayakumarsindhuraj5790 2 ปีที่แล้ว +5

    பழைய வண்டியின் நல்ல அனுபவங்கள். வாழ்த்துக்கள்.

  • @Rupeshkumar-pv5uz
    @Rupeshkumar-pv5uz 2 ปีที่แล้ว +7

    ஐயா உங்கள் ஆசீர்வாதம் வாகன ஓட்டிகளுக்கு தேவை.... நன்றி.

    • @kathirlocal
      @kathirlocal 9 หลายเดือนก่อน

      எதுக்குங் ஐயா. இவரு என்ன சாமியாரா

  • @Retro_Revs
    @Retro_Revs 2 ปีที่แล้ว +7

    Scooter hero. From Coimbatore.! Best 2 stroker mechanic ponnusamy Ayya !

    • @வெங்காயம்-ப7ண
      @வெங்காயம்-ப7ண 2 ปีที่แล้ว

      Share his address bro

    • @fz2538
      @fz2538 2 ปีที่แล้ว +1

      @@வெங்காயம்-ப7ண Giri Nagar P&T colony road, Giri Nagar, kavundampalayam , Coimbatore

    • @babudhanush
      @babudhanush ปีที่แล้ว

      Send his phone num bro

  • @selvarajselva8691
    @selvarajselva8691 2 ปีที่แล้ว +16

    I'm 90's kid.. enga appa jawa bullet vachirunthar.. dual silencer bullet

  • @nareshdesanthiri3192
    @nareshdesanthiri3192 2 ปีที่แล้ว +7

    My man 🔥🥳he's a rebel mechanic 😅

  • @santhoshrider
    @santhoshrider 2 ปีที่แล้ว +3

    Background music sound irritating me. It spoil the video.. So sad

  • @rajaa8140
    @rajaa8140 2 ปีที่แล้ว +6

    Legend 🙏

  • @rajamohamed4819
    @rajamohamed4819 2 ปีที่แล้ว +1

    Super super ponnuswamy sir

  • @hh-sx5eh
    @hh-sx5eh 2 ปีที่แล้ว +3

    Trap music pathila meldy potrundha semmaya irundhurkkum

  • @krmkrishnan
    @krmkrishnan 2 ปีที่แล้ว +1

    Ivaroda kannil oru nermai, santhosham theriyudhu

  • @vintagebulletsriragu8049
    @vintagebulletsriragu8049 2 ปีที่แล้ว +3

    Old is gold
    நானும் ஓல்ட் புல்லட் தான் ஒட்டுறேன் 1980(TDT)மாடல் என்னோட வயது 22 நான் இப்போ இருக்குற எல்லா bike ஓட்டிடென் ns,TVs,Duke, yemaha,nu எல்லாம் ஒட்டிடேன் self adissu otturathu la enna keththu erukku amb metre a currect vassu ore kick adissu start pannurathula erukka boothaye Thani athu ellam sonna puriyathu otturathe keththu tha ellarum otta mudiyathu la

  • @தென்னைவிவசாயம்307
    @தென்னைவிவசாயம்307 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @guruprasadanantharam4048
    @guruprasadanantharam4048 2 ปีที่แล้ว +3

    BGM is disturbing to listen

  • @praveenrkumar2848
    @praveenrkumar2848 ปีที่แล้ว +1

    Sir, nan praveen from Trichy. Enga appa rajdoot bike 1982 model vachirundar. Ipo ila. Ungalta anda model bike irukuma? Finance available ah? Soningana helpful ah irukum. Adi irunda enaku solunga Sir.

  • @SurendraKumar-zb4ft
    @SurendraKumar-zb4ft 2 ปีที่แล้ว +3

    BGM spoiled the video

  • @rajwilliams3768
    @rajwilliams3768 2 ปีที่แล้ว +1

    Old Jawa classic vs New Jawa classic comparison video podunga bro please 🙏

  • @SenthilKumar-mu3oi
    @SenthilKumar-mu3oi ปีที่แล้ว +2

    🙏🙏🙏❤️

  • @SaravanaKumar-el9iq
    @SaravanaKumar-el9iq ปีที่แล้ว

    Music ethukku podura

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 2 ปีที่แล้ว

    அய்யா தங்களின் விலாசம் மற்றும் தொடர்பு எண் பகிரவும்

  • @zodiac4334
    @zodiac4334 2 ปีที่แล้ว +1

    Mic Quality Seri illa 😣

  • @maravarman2088
    @maravarman2088 2 ปีที่แล้ว +3

    Excellent speech.which place?

    • @nareshdesanthiri3192
      @nareshdesanthiri3192 2 ปีที่แล้ว +2

      Coimbatore, Kovil medu

    • @pkr2275
      @pkr2275 2 ปีที่แล้ว

      Coimbatore kovil medu giri nagar

  • @Tamil69973
    @Tamil69973 2 ปีที่แล้ว +2

    விடியோ போட்டால் ஊர் பெயர் முகவரி எல்லாம் போடுப்பா

  • @prabhakaran-wm3cu
    @prabhakaran-wm3cu 2 ปีที่แล้ว +1

    Background music spoil the video

  • @mj_53
    @mj_53 2 ปีที่แล้ว +5

    Enudaya asiriyar ponnusamy aiya

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 ปีที่แล้ว +2

    இவருடைய ஊர் முகவரி தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்

  • @xmansurya
    @xmansurya 2 ปีที่แล้ว +1

    Superrr

  • @sridass3406
    @sridass3406 2 ปีที่แล้ว +1

    Unga shop yanga irukku

  • @salmansibilsalmansibil
    @salmansibilsalmansibil ปีที่แล้ว

    Enta rajdoot irukku Unga work shop enga irukku solluga..

  • @kasimazarudeen8614
    @kasimazarudeen8614 2 ปีที่แล้ว +1

    I have it☺️

  • @wesleywesley4464
    @wesleywesley4464 2 ปีที่แล้ว +6

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @sargurupalanisamy6155
    @sargurupalanisamy6155 2 ปีที่แล้ว

    Video full ah black round varadhu konjam irritation thonudhu bro

  • @sumeshgraphic7026
    @sumeshgraphic7026 2 ปีที่แล้ว +5

    Ivar En veettin pakkathil tha irukkirar, Yezdi bike il sema speed la povaru...

  • @srmahaajithadithiyaajith4281
    @srmahaajithadithiyaajith4281 2 ปีที่แล้ว +2

    Rx 💯

  • @aneeskpa8997
    @aneeskpa8997 2 ปีที่แล้ว

    Pls place full adrass

  • @anandananya2031
    @anandananya2031 ปีที่แล้ว +1

    Oru vilasamum illai phone number illai arumaiyana TH-cam channel.......

  • @mariyappanmariyappan9811
    @mariyappanmariyappan9811 2 ปีที่แล้ว

    Pls post this Shop address

  • @mullaivendan7716
    @mullaivendan7716 2 ปีที่แล้ว

    உங்கள் ஷாப் எங்கே இருக்கு

  • @galattawoods9230
    @galattawoods9230 2 ปีที่แล้ว +2

    இரும்பே இருப்பதில்லை தான்...பேரிச்சம் பழம் வாங்க முடியல....என்ன கொடுமை சர் இது

  • @mohamednaser224
    @mohamednaser224 2 ปีที่แล้ว +1

    Please avoid music
    Reply very very 😠

  • @paulraj7209
    @paulraj7209 2 ปีที่แล้ว +2

    இவர் யாரு ஜேசுதாஸ் அண்ணனா அப்படியே இருக்கார்

  • @shajsalim3208
    @shajsalim3208 2 ปีที่แล้ว +2

    பெரியவர் முகவரி போன் நம்பர் போடவும்

  • @lingasamy5162
    @lingasamy5162 2 ปีที่แล้ว +2

    அய்ய வாழ்துக்கள்

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 2 ปีที่แล้ว +3

    Selfish ah ungala oookapadutha subscribe panna solreengale mechanic ah oookapadutha maatteenga illa

  • @parvendhanmachanic7101
    @parvendhanmachanic7101 2 ปีที่แล้ว +1

    ஜாவா வண்டி கிடைக்கும் வண்டி விலை

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 2 ปีที่แล้ว +1

    நான் (சிங்கிள் ஓனர்), டிஸம்பர் 1983 (38 வருடம்) ராஜ்தூத் பேட்டரி (டிஸி) 173 சிசி ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். என்ன விலைக்கு விற்கலாம்?

  • @johnsandy9857
    @johnsandy9857 ปีที่แล้ว

    Innaki Vara vanndi Ellam plastic saamaan 😂

  • @gobie2760
    @gobie2760 2 ปีที่แล้ว

    Aiiya Unga no send pannuga

  • @godfather6698
    @godfather6698 2 ปีที่แล้ว

    Perusu h2ra paakala pola 😆🤣perusu idhu 2022

    • @imarunmozhivarman
      @imarunmozhivarman 2 ปีที่แล้ว +3

      Bro I'm also ninja fan boy but that thatha is legend bro and also vintage bikes is run machine

  • @thasanstella5826
    @thasanstella5826 2 ปีที่แล้ว +3

    அய்யா உங்கள் phone number கிடைக்குமா?