சூட்டிங் அலப்பறை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025
  • ตลก

ความคิดเห็น • 24

  • @சிவபிரியா
    @சிவபிரியா 8 หลายเดือนก่อน

    சினிம திரை உலகினர் கஷ்டத்தை யாவரும் அறியும் படி செய்தீர்கள் அருமை அற்புதம்❤😊👌

  • @SRMANIKANDAN-f3e
    @SRMANIKANDAN-f3e 12 วันที่ผ่านมา +1

    சிரிப்பு தாங்க முடியல

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 2 หลายเดือนก่อน

    உங்க கஷ்டம் புரியுது சார் ஆன காமெடியா இருக்கு சார் 🤣🤣🤣🤣🤣🤣👍🏾👍🏾👍🏾👍🏾🫰🏾🫰🏾🫰🏾👏🏾👏🏾👏🏾❤️❤️❤️❤️🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @indiasundar
    @indiasundar 9 หลายเดือนก่อน +4

    அருமையான நடிப்பு காவல் அலுவலர் வழக்கு நீதிபதி அக்கா அருமை யின் பெருமை ❤😊 வாழ்த்துக்கள் சு சுந்தரவேலு திருவள்ளூர் மாவட்டம்

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 9 หลายเดือนก่อน +2

    அனைவரும் அருமையான நடிப்பு ... 👌👍😄😀...

  • @drumsmari9324
    @drumsmari9324 9 หลายเดือนก่อน +1

    Super

  • @ManivananP-vi3fb
    @ManivananP-vi3fb 8 หลายเดือนก่อน

    Anna super na😂😂😂😂😂😂

  • @mohanashankar3496
    @mohanashankar3496 9 หลายเดือนก่อน +2

    நல்ல வேளை நான் பிளைத்துக்கொண்டேன்.
    டைரக்டர் ஆகாமல் என்னை காப்பாற்றினான் இறைவன்.டைரக்டரின் துண்பத்தை காட்டும் காமடி நிறைந்த கதாபாத்திரத்தில் கோதண்டம்.சூப்பர்

  • @MohamedNazar-d5d
    @MohamedNazar-d5d 9 หลายเดือนก่อน

    அருமையா இருந்துச்சி இந்த காமெடி பதிவு
    ஆரம்பம் முதல் கடைசி வரை சிரிப்பு மழை அருமை பண மட்டை டீமுக்கு நன்றி இன்னும் இதே போல நரையா வீடியோ குடுங்க 😂சவூதி அரேபியாலிருந்து முஹமது நாசர்

  • @lakshmipriya9948
    @lakshmipriya9948 9 หลายเดือนก่อน +1

    Super super super 💯💯💯💯💯💯💯💯

    • @makkalulagam
      @makkalulagam  9 หลายเดือนก่อน

      Thank you very much

  • @vaitheeswaranshunmugam3055
    @vaitheeswaranshunmugam3055 9 หลายเดือนก่อน +1

    I know how hard it to get a one shots 👍👍👍

  • @superstar3344
    @superstar3344 9 หลายเดือนก่อน +1

    Good sir

    • @makkalulagam
      @makkalulagam  9 หลายเดือนก่อน

      Thanks and welcome

  • @sakthivel6210
    @sakthivel6210 8 หลายเดือนก่อน

    goood

  • @noushadabdul4803
    @noushadabdul4803 9 หลายเดือนก่อน

    Mullai enke?
    Kothandam avarhale unkalukku Mullaithan sariyana combination.

  • @valliv8670
    @valliv8670 2 หลายเดือนก่อน

    ❤😂😂😂👌👌👌👌👌👌👌🤩🤩🤩

  • @navaneethans5635
    @navaneethans5635 9 หลายเดือนก่อน

    Don't touch of courts
    One day you have to answer for your activity and ask forgiveness to all

  • @Ram-xw1vq
    @Ram-xw1vq 4 หลายเดือนก่อน

    குணசேகரன்

  • @Devi0534
    @Devi0534 8 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂😂

  • @sureshgeorge7680
    @sureshgeorge7680 หลายเดือนก่อน

    😂😂😂

  • @1958ravikumar
    @1958ravikumar 9 หลายเดือนก่อน

    முல்லை இல்லாமல் இதைப் பார்க்கவே பிடிக்கவில்லை. ஐயா, கோதண்டம் அவர்களே, தயவு செய்து முல்லையுடன் நடியுங்கள். இல்லாவிட்டால், நடிக்காதீர்கள். இது என் அன்புக் கட்டளை.

  • @jawaharkarthikayan1603
    @jawaharkarthikayan1603 9 หลายเดือนก่อน +1

    Super