போதைய போட்டா போய் படுங்கடா | Seeman | Anbumani | Madurai AIIMS | U2 Brutus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #seeman #maduraiaiims #anbumani #modi #edappadi #u2brutus #minorvijay
    For Advertisement on U2 Brutus WhatsApp to: 94446 21660
    Email: U2BrutusOfficial@gmail.com
    U2Brutus Twitter Link : / u2brutus_off
    Our TH-cam Channels
    / u2brutus
    / u2brutusgalata
    Facebook Channel: / u2brutusvideos2.0
    Twitter: / u2brutus_off
    Instagram: / u2brutus_insta
    Telegram: t.me/u2brutus
    plz follow our social media accounts for further updates.

ความคิดเห็น • 371

  • @muruganv6118
    @muruganv6118 12 ชั่วโมงที่ผ่านมา +61

    யார் காறித் துப்பினாலும் நிதி திரட்டும் ஒருவன் தான் வீரன் .

    • @Sundarin8du
      @Sundarin8du 7 ชั่วโมงที่ผ่านมา +1

      யாரு காரி துப்பினாலும் உதவா. நிதி பிள்ளை இ (து)ன்ப நிதி குண்டி ய தான் கழுவுவான் இந்த கொத்தடிமை...

    • @vicram9331
      @vicram9331 6 ชั่วโมงที่ผ่านมา

      Dheeran not veeran

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 14 ชั่วโมงที่ผ่านมา +126

    அவன் என்னைக்கு தான் உண்மையை பேசி இருக்கிறான்

  • @jagaseeshwaranm6829
    @jagaseeshwaranm6829 14 ชั่วโมงที่ผ่านมา +98

    சீமான் என்றால் பொய்
    பொய் என்றால் சீமான்

    • @mariappann
      @mariappann 13 ชั่วโมงที่ผ่านมา

      அன்பு மணியின் ஊழலால் தான் இன்று வரை பாஜக விற்கு அடிமையாக இருக்கிறது பாமக.

    • @krangadass1310
      @krangadass1310 11 ชั่วโมงที่ผ่านมา

      😊P
      😊0

    • @manikandan385
      @manikandan385 8 ชั่วโมงที่ผ่านมา

      Oru tirutu paya kutam public ah ve 50 varshama poi soli tirunjichutu iruku..andha naai la irukapo seeman ku enada koracha...I am not from ntk. I am a voter who voted for DMK in 2021 and regretting it

    • @Sundarin8du
      @Sundarin8du 7 ชั่วโมงที่ผ่านมา +1

      ஆமா உங்க வகையறா லாம் உண்மை பேசி பேசியே நாட்டை ஆளுராங்க... போட வெண்ண , கருணா நிதி விந்து ல வந்த இந்த குடும்பம் தான இப்போ நாட்டை ஆளுத இதுல இவன் உண்மை மட்டும் பேசி இருக்கான் சொல்லு... நீ சரியான ஆளா இருந்தா...

  • @avinarts3782
    @avinarts3782 13 ชั่วโมงที่ผ่านมา +21

    வணக்கமும்..! வாழ்த்துகளும்..!!
    தோழர்களே.!!!

  • @ramachandran8630
    @ramachandran8630 13 ชั่วโมงที่ผ่านมา +63

    பொய்யை உரக்கச் சொல்லி பொஹா ஹா ஹா என்று சிரிப்பான்

    • @Sundarin8du
      @Sundarin8du 7 ชั่วโมงที่ผ่านมา

      நீ நல்லா அறிவாளியா இருந்தா.. இருந்தா.... ஸ்டாலின் என்ன உண்மை லாம் இது வர பேசி இருக்கான் என்று சொல்லவும் இல்லை என்றால் சீமான் பற்றி பேசாத..

    • @prabuthala5907
      @prabuthala5907 7 ชั่วโมงที่ผ่านมา

      இப்போ பிஜேபிட்ட எய்ம்ஸ் கேட்க வேணுமா வேண்டாமா ப்ரோ. அங்க கேட்டா அண்ணா ஏன் தலையை கொண்டு வந்து நீட்றாரு.யோசிச்சு பாருங்க.அதான் தலையில் தட்டி அனுப்பறோம்...

  • @T.A.E.G.G.U.K
    @T.A.E.G.G.U.K 14 ชั่วโมงที่ผ่านมา +28

    Love 💘 u Both ❤🖤
    Love 💘 u Both 🖤❤

  • @cheerfullife2715
    @cheerfullife2715 14 ชั่วโมงที่ผ่านมา +67

    மைனர் அண்ணா & சத்யா அண்ணா கூட்டு அருமை..m♥️♥️♥️♥️

    • @Sundarin8du
      @Sundarin8du 7 ชั่วโมงที่ผ่านมา +1

      கோற்றுக்கும், காகா பிரியானி கும் ஆச பட்டு சோத்துக்கு வழி இல்லாம இங்க வந்து சீமான் மூத்திரம் குடிச்சி அவர் துப்புற எச்சில கூடுன கூட்டம்...

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 14 ชั่วโมงที่ผ่านมา +26

    சிறப்பு❤

  • @anandhakuppraj1808
    @anandhakuppraj1808 14 ชั่วโมงที่ผ่านมา +46

    மைனர் vs சீமான் விவாதம் எதிர்பார்க்கப்படுகிறது. ❤

    • @rajaponnusamy4143
      @rajaponnusamy4143 10 ชั่วโมงที่ผ่านมา

      😢😅😂😂

    • @manikandan385
      @manikandan385 8 ชั่วโมงที่ผ่านมา +1

      Minor kunju kilikapadum

    • @Sundarin8du
      @Sundarin8du 7 ชั่วโมงที่ผ่านมา

      ​@@manikandan385 அதிலாம் இருந்த தான கிழிக்க😂, அது இறுந்த உழச்சு சம்பாதிச்சு குடும்பம் நடத்துவான் இலாத னால சீமான் பேண்ட பீ தான் இவன் குடும்பத்துக்கு போய் குடுகுறான் போல எப்போ பாதாலும் சீமான் சீமான் தான்...

    • @anandhakuppraj1808
      @anandhakuppraj1808 7 ชั่วโมงที่ผ่านมา

      @@manikandan385 24 மணி நேரமும் உன் புத்தி அங்கேயே தான் இருக்குதாடா

    • @manikandan385
      @manikandan385 7 ชั่วโมงที่ผ่านมา

      ​@@anandhakuppraj1808 unmaya daaan da solren udanpirape...arivalaya kothadimai

  • @nivethanive2367
    @nivethanive2367 14 ชั่วโมงที่ผ่านมา +23

    Minor💜Sathya Bro❤️

  • @mohandasserrasen5357
    @mohandasserrasen5357 13 ชั่วโมงที่ผ่านมา +25

    இப்போ எல்லாம் பகல்லே சரக்கு அடிக்கிறானா😂😜
    ரொம்ப நாள் தாங்காது பா அந்த பாடி😅

  • @VelanM-z7b
    @VelanM-z7b 13 ชั่วโมงที่ผ่านมา +43

    தினந்தோறும் பொய்யை பேசி வாழ்பவன் சீமான்😂😂

    • @Sundarin8du
      @Sundarin8du 7 ชั่วโมงที่ผ่านมา

      திமுக ல இருக்க எல்லாம் உண்மை மட்டும் பேசியே வளந்தவங்க அப்டி தான... சீமான் எச்சில தான் டா நீங்க தாகம் போக்குறிங்க...

  • @samraj2368
    @samraj2368 12 ชั่วโมงที่ผ่านมา +28

    தன்னைவிட வயதில் சிறிய அன்புமணி ராமதாஸ் அவர்களை ஐயா என்று அழைப்பது வெட்கமாக இல்லையா? சீமான்

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s 14 ชั่วโมงที่ผ่านมา +11

    Enna... sathiya...Eni...jippa...thana... super.🌹🌹🌹

  • @sureshbabu8964
    @sureshbabu8964 14 ชั่วโมงที่ผ่านมา +30

    அன்புமணி ஏதும் கருத்து சொல்ல வில்லையா ப்ரோ 😂😂😂காங்கிரஸ் இவன பத்தி எல்லாம் பேச மாட்டாங்க 😂😂😂

    • @kumarraju9139
      @kumarraju9139 13 ชั่วโมงที่ผ่านมา +1

      அம்புமணி தான் அடிகள் நாட்டியதாக சொல்லியிருக்கின்றார் .

    • @alicepresila2416
      @alicepresila2416 12 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂😂😂😂​@@kumarraju9139

  • @salamallabux9778
    @salamallabux9778 11 ชั่วโมงที่ผ่านมา +36

    U2 brutus மைனர் மட்டும் பேசாமல் இருந்திருந்தால் சீமான் தமிழ் நாட்டின் அதிபராக ஆகி நாட்டை சூறையாடி நாசம் செய்திருப்பான் . தடுத்து நிறுத்திய மைனருக்கு கோடி நன்றிகள்.

    • @sasikala0076
      @sasikala0076 10 ชั่วโมงที่ผ่านมา +1

      I accept it

    • @Sundarin8du
      @Sundarin8du 7 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂என்ன என்ன சொல்லுறான் பாருங்க கம்பி கற்ற கதைலாம் சொல்லுறான்... இந்த மைனோர் பெரிய புடுங்கி... இவன் வந்து அப்படியே சீமான் தடுத்து நிருத்திடானம் என்ன இந்த மாறி கமென்ட் போட்டா காகா பிரியானி வாங்கி தாரேன் சொண்ணான 😂😂 அவனுக்கே 200 தான் குடுகுறாங்க ன்னு சீமான சொன்ன அதிகமா. தருவாங்க ன்னு பேசிட்டு இருக்கான்

  • @NavshathNavshath-s9s
    @NavshathNavshath-s9s 14 ชั่วโมงที่ผ่านมา +53

    அண்ணன் சீமான் பொய் சொல்றான் தெரியுது பத்திரிக்கை நிருபர்கள் ஏன் கேள்வி கேட்கல

    • @VenkatesanKannan-9783
      @VenkatesanKannan-9783 14 ชั่วโมงที่ผ่านมา +13

      Press supports BJP! They don't raise questions and reveal the truth sir!

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 14 ชั่วโมงที่ผ่านมา +6

      IT is also due to drunk ..politician!

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 14 ชั่วโมงที่ผ่านมา

      பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டால் அன்புமணி பேசிய வீடியோ இருக்கு உனக்கு அனுப்பட்டுமா என்று சொல்லி வாயை அடக்கி விடுவான்

    • @PaperID8644-g3q
      @PaperID8644-g3q 13 ชั่วโมงที่ผ่านมา

      மனிதனிடம் திருப்பி கேட்கலாம் வெறி பிடித்த மிருகத்திடம் கேட்டால் கடிச்சி வெச்சிடும்

    • @anandanram7575
      @anandanram7575 13 ชั่วโมงที่ผ่านมา

      இந்த மைக் தாங்கிகள் ல்லாம் பத்திரிக்கை நிருபர்களா!! போங்க ப்ரோ தமாஸ் பண்ணிக்கிட்டு!! நூத்தியம்பது ரூவா டெய்லி பேட்டாவுக்கு சாமானைத் தூக்கிக்கிட்டு அலையற பயலுகள் இவனுக

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj2210 14 ชั่วโมงที่ผ่านมา +14

    " வணக்கம் அண்ணா " ❤

  • @dhiravidatamilan9372
    @dhiravidatamilan9372 13 ชั่วโมงที่ผ่านมา +15

    மைனர் பிஜேபி தான் அப்படி பேச சொன்னது சீமான் பேசினான் அதற்கு பெமெண்ட்ட் கொடுத்து பேச சொன்னதை சீமான் பேசினான் மாற்றி பேசினால் தான் ஆச்சர்யம்

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 14 ชั่วโมงที่ผ่านมา +23

    சிறப்பு சத்யா மற்றும் மைனர்🎉🎉🎉

  • @aravindtr5641
    @aravindtr5641 14 ชั่วโมงที่ผ่านมา +5

    Arumaiyaana. Kanoli vaazhthukkal Minor matrum Satya BROS

  • @selwyneliazer
    @selwyneliazer 14 ชั่วโมงที่ผ่านมา +11

    வணக்கம் மைனர் அண்ணண்,சத்யா அண்ணண்👏👏👏👍

  • @seemsmedia
    @seemsmedia 13 ชั่วโมงที่ผ่านมา +17

    நல்ல சரக்கா அடிச்சா நல்லதா பேச வரும், இவன் போட்டது பொய் சரக்கு ......😂

    • @Sundarin8du
      @Sundarin8du 7 ชั่วโมงที่ผ่านมา +1

      இல்ல கேடுகெட்ட திமுக அரசு கொண்டு வந்த மானங்கெட்ட வீரன் சரக்கு...

  • @EachDayEachLesson
    @EachDayEachLesson 14 ชั่วโมงที่ผ่านมา +9

    Excellent u2brutus. Congratulations

  • @shafisshafis9050
    @shafisshafis9050 14 ชั่วโมงที่ผ่านมา +17

    தலைப்பு சரி

  • @KKumaravel-hh9sr
    @KKumaravel-hh9sr 12 ชั่วโมงที่ผ่านมา +4

    அருமையான விளக்கம் தோழர்களே

  • @jeyaseelanroyappan6199
    @jeyaseelanroyappan6199 10 ชั่วโมงที่ผ่านมา +8

    எய்ம்ஸ் கட்டி முடிக்கப்பட்ட பின் முதல் உள் நோயாளி இந்த பெரியவர்தான்

    • @hajasharif7163
      @hajasharif7163 9 ชั่วโมงที่ผ่านมา +1

      தப்பு தப்பு பெரியவர அப்படிலாம் சொல்ல கூடாது முதல் போஸ்ட் மாட்டம் இந்த சாமான் தான் 🤣😂😄

  • @avinarts3782
    @avinarts3782 13 ชั่วโมงที่ผ่านมา +8

    சமீப...நாளா..தங்கள் ...
    பதிவு பாக்கறேன்....வாழ்த்த.
    .வணக்கம்..சொல்ல...நம்ம கைபேசியில...முடியில....இப்ப...சரி...

  • @kannapiranr576
    @kannapiranr576 13 ชั่วโมงที่ผ่านมา +11

    108 வெளி நாட்டு சரக்கு தான் அடிக்கும்.

  • @JayaPrakash-kv3wi
    @JayaPrakash-kv3wi 12 ชั่วโมงที่ผ่านมา +7

    விடுங்க தமிழ்நாட்டு மக்களுக்கு பொழுபோக்கு காமெடியனாக இந்த சைமான் இருக்கான் 😅

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 14 ชั่วโมงที่ผ่านมา +34

    நான் அடிக்கல் நாட்டவில்லை என்று அன்புமணி ராமதாஸ் சொல்ல வேண்டியது தானே

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 14 ชั่วโมงที่ผ่านมา

      சொல்ல மாட்டான் அந்த சின்ன மாங்காய்

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 14 ชั่วโมงที่ผ่านมา

      Fool why he should speak for a criminal saimon!
      Fool first learn politics!

    • @rajivgandhi686
      @rajivgandhi686 11 ชั่วโมงที่ผ่านมา +2

      இலவச புகழ் கிடைக்கும் போது யார் தான் விரும்ப மாட்டார்கள்.

  • @andrewmichael3331
    @andrewmichael3331 13 ชั่วโมงที่ผ่านมา +12

    ஆம் தோழர் நானும் அப்படியே நம்பிட்டோன் இப்படி புலுகுறான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @Sundarin8du
      @Sundarin8du 7 ชั่วโมงที่ผ่านมา

      நீட் அ ஒழிப்பேன் ன்னு சொல்லி ஓட்டு வாங்கிட்டு இப்போ முடியாது என்று சொன்னத விட புளுகினார? மது ஒழிப்பேன் என்று சொல்லி இப்போ சர்க்கரை ஆலையை சாராய ஆலையாக மாற்றிய திராவிடியாள் கனி புளுகுணத விட இது பெரிய புளுகா?

  • @jeyaseelanroyappan6199
    @jeyaseelanroyappan6199 10 ชั่วโมงที่ผ่านมา +4

    சீமான் பேசியபோது முற்பகலா
    பிற்பகலா

  • @SakthiSakthi-ir6hv
    @SakthiSakthi-ir6hv 12 ชั่วโมงที่ผ่านมา +8

    எதிலிருந்து கேட்கும் நிருபருக்கு தெரியவில்லையா அவன் சொல்வது பொய் என்று அதை மறுத்து அப்போதைக்கு கேட்டுக் கொண்டிருக்கலாமே என்னா நிருபரோ

  • @anandanram7575
    @anandanram7575 13 ชั่วโมงที่ผ่านมา +8

    நித்தியானந்தா வழியில் நொண்ணனைச் சுத்தியும் இப்போ ஃபிகர்கள் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது!!
    எங்க இருந்துடி வர்றாளுங்க இந்த செட் ப்ராப்பர்ட்டிங்க ல்லாம்??

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 13 ชั่วโมงที่ผ่านมา +7

    ❤🎉❤அருமை மகிழ்ச்சி❤👏👏👌👌🤲🤲👍👍💕💕💐💐

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu 13 ชั่วโมงที่ผ่านมา +1

      அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐

  • @gopalkirshanan4679
    @gopalkirshanan4679 13 ชั่วโมงที่ผ่านมา +5

    ❤ சூப்பர்❤❤ தெறி❤❤❤

  • @narendranarumugasundaram4515
    @narendranarumugasundaram4515 13 ชั่วโมงที่ผ่านมา +7

    பச்சை கிளி என்கிற பெயரே இல்லை

  • @naren1420
    @naren1420 10 ชั่วโมงที่ผ่านมา +20

    இதுல இன்னொரு விசயம் அன்புமணிக்கு வயசு 55 சீமானுக்கு வயசு 57 இவன் அந்த மனுசன ஐய்யானு கூப்பிடுறான் 😂😂😂

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 9 ชั่วโมงที่ผ่านมา

      @@naren1420 கரெக்ட்

    • @JayaChandran-oi6gw
      @JayaChandran-oi6gw 8 ชั่วโมงที่ผ่านมา

      Athukkaga nee tharkolai pannikkatha

    • @manikandan385
      @manikandan385 8 ชั่วโมงที่ผ่านมา

      Enda DMK la vayasana keladu kattai la udhay ah Anna nu kuptanunga adelam un kannu mayiruku teriyadhu

    • @nedumaranm3493
      @nedumaranm3493 7 ชั่วโมงที่ผ่านมา

      Seeman will call vijay also as Anna" .Drunken monk.

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 13 ชั่วโมงที่ผ่านมา +4

    நீங்க சொன்னது நான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இன்றைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி

  • @pugalenthi0077
    @pugalenthi0077 13 ชั่วโมงที่ผ่านมา +7

    ஆமையை வச்சி செய்ற தம்பி வாழ்த்துக்கள்

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan 14 ชั่วโมงที่ผ่านมา +9

    அவன்‌ வாங்கிய காசேக்காக கூறுகிறான்.

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 14 ชั่วโมงที่ผ่านมา +4

      இந்த மாத பெட்ரோலுக்கு
      பணம் வழங்கியது
      எங்கள் அய்யா
      அன்புமணி பெருமகனார்

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 14 ชั่วโมงที่ผ่านมา +15

    போதைய போட்டா போய் படுடா😂😂😂😂😂😂😂

  • @HEAVENSTALK
    @HEAVENSTALK 14 ชั่วโมงที่ผ่านมา +19

    சீமை சரக்கா இருக்குமோ😂

    • @Thyagu42
      @Thyagu42 14 ชั่วโมงที่ผ่านมา +4

      ரெமி மார்ட்டின்

    • @selvavalar
      @selvavalar 14 ชั่วโมงที่ผ่านมา

      "சுண்டக்கஞ்சி"

  • @babumanikantan4389
    @babumanikantan4389 14 ชั่วโมงที่ผ่านมา +9

    👏👏👏

  • @alagarraja6447
    @alagarraja6447 14 ชั่วโมงที่ผ่านมา +9

    ❤❤

  • @francisk3964
    @francisk3964 11 ชั่วโมงที่ผ่านมา +4

    திரள் நிதி குறைந்ததால் அதிபர் தினமும் குடித்து விட்டு உளறுகிறார்.

  • @klintonklin-1041
    @klintonklin-1041 12 ชั่วโมงที่ผ่านมา +4

    சீமான முடிச்சி விட்டிங்க போங்க

  • @ksmanikandanksmanik10
    @ksmanikandanksmanik10 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Google ல யார் சாமி பதிவு செய்வது..... உங்கள் இருவரையும் நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது

  • @antonyraj1986
    @antonyraj1986 11 ชั่วโมงที่ผ่านมา +4

    அவன் பாடிய தோனியை கவனித்திரா? ஐயா அன்புமணி

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 9 ชั่วโมงที่ผ่านมา

    உங்களின் விமர்சனம் வேற லெவல்

  • @sankarm9894
    @sankarm9894 13 ชั่วโมงที่ผ่านมา +4

    super💙❤

  • @selwyneliazer
    @selwyneliazer 13 ชั่วโมงที่ผ่านมา +3

    6:29 to 10:22 👏👏👏👍

  • @sirajudeen1889
    @sirajudeen1889 11 ชั่วโมงที่ผ่านมา

    Welcomebros... Aatthathai... Aarampikkalam

  • @SiddiqSiddiq-po3zs
    @SiddiqSiddiq-po3zs 13 ชั่วโมงที่ผ่านมา +3

    Mango. Manickum. Saimanuckum. Poi. Sollura. Potti. Nadackuthu. Thozharkale. 🎉🎉🎉❤❤❤.

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 13 ชั่วโมงที่ผ่านมา +3

    The CBI charged the former Minister with illegally granting renewal of approval for admissions to the MBBS course in the Rohilkhand Medical College and Hospital in Bareilly, Uttar Pradesh, and allowing the Index Medical College Hospital and Research Centre in Indore, Madhya Pradesh, to proceed with admissions without sufficient faculty.

  • @gopalkirshanan4679
    @gopalkirshanan4679 13 ชั่วโมงที่ผ่านมา +4

    ❤ இரவு விடியோ தயவு செய்து போடவும் நன்றி❤❤

    • @skkuttyma894
      @skkuttyma894 13 ชั่วโมงที่ผ่านมา

      😅😂

  • @jaikjaik4919
    @jaikjaik4919 14 ชั่วโมงที่ผ่านมา +9

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SeenivasanAyyanar
    @SeenivasanAyyanar 13 ชั่วโมงที่ผ่านมา +3

    ப்ரோ அவன் கிட்ட கேள்வி கேட்டா யாரப்பற்றி வேணாலும் சொல்லுவான் எல்லாம் பேசறது பூரா பொய் அப்படின்னு சாட்டை துரைமுருகன் ஒரு வீடியோ வில் சொல்லி இருக்கான்

  • @m.sampathkumar8473
    @m.sampathkumar8473 13 ชั่วโมงที่ผ่านมา +2

    🎉🎉🎉

  • @KarthikeyanM-xs5jj
    @KarthikeyanM-xs5jj 10 ชั่วโมงที่ผ่านมา +1

    👌 👍

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Super bro

  • @jayaseelansubbaiah6509
    @jayaseelansubbaiah6509 14 ชั่วโมงที่ผ่านมา +5

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mohandasrms4905
    @mohandasrms4905 13 ชั่วโมงที่ผ่านมา +3

    அவனுக்கு பொய்யின்னு தெரியல லூசு பேசுறதுக்கு வீடியோ??

  • @Balan-nf6fg
    @Balan-nf6fg 14 ชั่วโมงที่ผ่านมา +4

    Minor bro good evening
    Vidunka bro even oru loosr poya

  • @sekarv1005
    @sekarv1005 9 ชั่วโมงที่ผ่านมา

    தம்பிகள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் நலம் விரும்பினான் ஒரு கேள்வி திருமாவளவன் அவர்கள் நடத்திய மாநாடு பற்றி ஒன்றும் போடவில்லையே அவரைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கும் நீங்கள் மகளிர் மாநாடு பற்றி மாநாட்டு வீடியோ போடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் ஏன் இந்த முறை பாடவில்லை

  • @selvakumararumugam8765
    @selvakumararumugam8765 14 ชั่วโมงที่ผ่านมา +4

    வணக்கம் மைனர் அவர்களே.. இரண்டு நாட்களாக ஆளை பார்க்க முடியவில்லை... நீங்கள் இல்லாத நேரத்தில்... பாடகர் சத்யாவும் அந்த ஒல்லியா ஒரு தம்பி இருப்பாளே... அவர் பேர் என்னன்னு சொல்ல மாட்டேங்கறீங்க... ரெண்டு பேரும் நல்ல கருத்தா வீடியோ போட்டாங்க... பரவால்ல மைண்ட் நீங்க இல்லனாலும் தடையில்லாமல் வீடியோ வரும் அளவிற்கு சிஷ்யர்களை தயார் செய்து விட்டீர்கள்

  • @SeenivasanAyyanar
    @SeenivasanAyyanar 13 ชั่วโมงที่ผ่านมา +2

    நீங்க வீடியோ போடும்போது சீமானை பற்றி வீடியோ போடும்போது அந்த சாட்டை முருகன் சொன்ன ஒரு வீடியோவை எடுத்து முன்னாடி போட்டுவிட்டு அதுக்கு அப்புறம் எதை வேணாலும் பிளே பண்ணுங்க

  • @nsvjain7259
    @nsvjain7259 9 ชั่วโมงที่ผ่านมา

    Exactly 471 days

  • @selvakumararumugam8765
    @selvakumararumugam8765 14 ชั่วโมงที่ผ่านมา +4

    மன்னிக்க வேண்டும்.. இதற்கு முன்பு நான் பதிவு செய்த கருத்தில்.. இரண்டு எழுத்து பிழை உள்ளது.. ஒல்லியா ஒரு தம்பி இருப்பாரே.. மற்றும் இரண்டாவது முறை பயன்படுத்திய மைனர் இரண்டிலும் எழுத்து பிழை மன்னிக்கவும்

    • @selvakumar-qt3dy
      @selvakumar-qt3dy 10 ชั่วโมงที่ผ่านมา

      தம்பி நீங்கள் எந்த ஊர்

    • @selvakumararumugam8765
      @selvakumararumugam8765 9 ชั่วโมงที่ผ่านมา

      @@selvakumar-qt3dy எந்த தம்பியை கேக்குறீங்க

    • @selvakumararumugam8765
      @selvakumararumugam8765 9 ชั่วโมงที่ผ่านมา

      @@selvakumar-qt3dy என்ன தானா நம்ம மைனர் அவர்கள் ஊருக்கு பக்கத்து ஊரு..

  • @sheikkaleelrahman5144
    @sheikkaleelrahman5144 10 ชั่วโมงที่ผ่านมา

    Super ❤

  • @pamrsp2
    @pamrsp2 14 ชั่วโมงที่ผ่านมา +2

    2 நாளா சத்தியா ட்ரஸ் கொஞ்சம் வித்தியாசமா இருக்கே

  • @isaacdevanand5280
    @isaacdevanand5280 10 ชั่วโมงที่ผ่านมา

    👍👍👍

  • @ranjithraj7247
    @ranjithraj7247 14 ชั่วโมงที่ผ่านมา +9

    நாம் தமிழர் MLM கட்சி

  • @sureshv50
    @sureshv50 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Sir, paritala ravi vs Pavan Kalyan .. issue..pls

  • @Mvs645
    @Mvs645 2 ชั่วโมงที่ผ่านมา

    👌👌👌🙏🙏🙏🙏

  • @brajkumar3296
    @brajkumar3296 9 ชั่วโมงที่ผ่านมา

    மதுரை ராஜாஜி மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் விரிவாக்கம் பிப்ரவரி-2009 ல் நடைப்பெற்ற விபரத்தை சரியான தகவலை உரிய நேரத்தில் எடுத்துக்காட்டிய மைனர் அவர்களின் பதில் நெத்தியடி.

  • @shaktivel5160
    @shaktivel5160 10 ชั่วโมงที่ผ่านมา

    நாளைக்கு அவன் ஆட்சியில் ஒரு அமைச்சர் 50 கோடி ஆட்டைய போட்டாலும் இப்படித்தான் சொல்லுவான், எங்க ஆட்சி, எங்க அமைச்சர் அதில் உங்களுக்கு என்ன என்று? 😂😂😂😂😂

  • @Musthaak
    @Musthaak 8 ชั่วโมงที่ผ่านมา

    ஆட்சி மாறினாள் U2 brutus ன் நிலை?

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 12 ชั่วโมงที่ผ่านมา

    அந்த நேரத்தில் செந்தமிழ் தமிழுக்கு அந்தஸ்து வழங்கப்பட்டது அடிக்கல் நாட்டப்பட்டது எதற்கு என்றால் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு இன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள்

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan 13 ชั่วโมงที่ผ่านมา +2

    satya bro, i was wondering the same...no one would vote bjp so why ramdas joined bjp ?

  • @muthu1447
    @muthu1447 ชั่วโมงที่ผ่านมา

    39:56😂😂😂😂😂

  • @roosterflag
    @roosterflag 7 ชั่วโมงที่ผ่านมา

    Virugambakkam tea kadaila minor bro va pathen😊

  • @TigerKutty-t9q
    @TigerKutty-t9q 9 ชั่วโมงที่ผ่านมา

    இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது, தமிழ் தேசியம் வளர்ந்து கொண்டு இருக்கிறது என்று நன்றாக தெரிகிறது 🎉 வெல்லும் தமிழ் தேசியம் ❤

  • @Senthilkumarn12
    @Senthilkumarn12 8 ชั่วโมงที่ผ่านมา

    சரிதான் மைனர் காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு 1 எய்ம்ஸ் மருத்துவமனை வரவேண்டும் என்று முயற்சித்து உண்மை எதற்காக திருச்சி p தஞ்சாவூர் கோவை மதுரை திருநெல்வேலி போன்ற நேரங்களுக்கு இடையே ஒரு பெரிய பிரச்சனை ஓடிக்கொண்டு இருந்தது

  • @ManiyarasanVelsami-xb4cq
    @ManiyarasanVelsami-xb4cq 13 ชั่วโมงที่ผ่านมา +2

    உப்புகறி😂😂👌🏿👌🏿👌🏿

  • @senthilkumar7309
    @senthilkumar7309 11 ชั่วโมงที่ผ่านมา

    4:47

  • @NovasArk-wz3xn
    @NovasArk-wz3xn 13 ชั่วโมงที่ผ่านมา +1

    எப்ப திவாகரையும் விட்டு வைக்கலையா

  • @rajivgandhi686
    @rajivgandhi686 11 ชั่วโมงที่ผ่านมา

    சாட்டை timeline ல check பண்ணி பாருங்கள் இன்னும் ஆதாரம் கிடைக்கும்.

  • @kksamykathir4123
    @kksamykathir4123 14 ชั่วโมงที่ผ่านมา +4

    First

  • @RAVIKUMAR-lp6ck
    @RAVIKUMAR-lp6ck 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Why DMK afraid to arrest this Dubakar

  • @chennaigalatta6466
    @chennaigalatta6466 14 ชั่วโมงที่ผ่านมา +2

    வீரன் னா ஆ ராசா

  • @sss0806
    @sss0806 13 ชั่วโมงที่ผ่านมา

    Dr.அன்புமணி ராமதாஸ் தன்னை பெரிய செயல் வீரனாக உணர்ந்த தருணம்.... அதிபர் அண்ணே நீ பேசுனா.. நீ பேசிக்கிட்டே இருனா....... உன்ன மாதிரி எவனும் இங்க இல்லனா.... என்ன confident..... கலக்கறீங்க அதிபர் அண்ணா

  • @nelsonraj7693
    @nelsonraj7693 12 ชั่วโมงที่ผ่านมา

    அண்னே நீ.சொல்ர எல்லாத்தயும் நம்புரே ஆனா செந்தில் பாலாஜிய தியாகீனு சொல்ரபாத்தியா முடியலனே

  • @shreeeeeeee
    @shreeeeeeee 12 ชั่วโมงที่ผ่านมา

    6.35😂😂

  • @Mr.2k_med
    @Mr.2k_med 8 ชั่วโมงที่ผ่านมา

    வீரன்(சைமன்) தன்னை புடுங்கியாக உணர்கிறான்😂😂😂

  • @NovasArk-wz3xn
    @NovasArk-wz3xn 13 ชั่วโมงที่ผ่านมา +1

    இன்று முதல் சீமானை காரிய கிறுக்கன் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும்

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 13 ชั่วโมงที่ผ่านมา

    5:50 அதனாலதான் கட்சிக்காரர் ஒருத்தர் நெற்றியில் திருநீறு இட்டவர் சொன்னாரு பத்திரிக்கையாளர் பார்த்து வெயில் ரொம்ப அடிக்குது கொஞ்சம் தள்ளி போயிருங்க🤣🤣🤣

  • @ssmkumaran9241
    @ssmkumaran9241 11 ชั่วโมงที่ผ่านมา

    இதில் பத்திரிக்கையாளர் என மைக் பிடித்து வாய் பேசா உமையனா இருப்பது தற்கு சமம்

  • @tamilt16
    @tamilt16 13 ชั่วโมงที่ผ่านมา +4

    Kolttis katharals 😅😅

    • @lakshmibalanm1587
      @lakshmibalanm1587 13 ชั่วโมงที่ผ่านมา +2

      Dei neelam 6 ah maara vaaipe illa

    • @SaravananK-x6q
      @SaravananK-x6q 13 ชั่วโมงที่ผ่านมา +1

      Agathis அழுகல்