Vanakam sir, nan oru veetu vanganom sales panna aana athu vika mattikithu athuku jodhitar kita parikaram ketom avanga 48 thipam poda songa pottu oru masam mela aaguthu aana veetu vikka mudiyala sir vera ethathu parigaram sollu ga sir
Please clarify from whom you learnt this pariharam ( although Mahaperiava's picture is shown you have not mentioned that this pariharam was revealed by Mahaperiava) or from where did you come to know this? This is essential to do this pariharam in full faith.
சாமி இன்னைக்கு தான் உங்களோட வீடியோவை பார்த்தேன் நானு எனக்கு ஏகப்பட்ட பிரச்சனை இருக்குது சாமி ஆனா உங்களோட நம்பர் எடுக்கிற அளவுக்கு எனக்கு படிப்பறிவு இல்ல இமெயில் அதெல்லாம் எனக்கு தெரியாது நானும் ட்ரை பண்ணி பாத்துட்டேன் எனக்கு உள்ள போய் எடுக்க தெரியல அதனால என்ன மாதிரி இருக்கிறவங்களுக்கு உங்களுடைய நம்பரை கமெண்ட் செக்சன்லே குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும் சாமி நான் என்னோட நம்பர் உங்களுக்கு கொடுத்து எனக்கு கால் பண்ண சொல்லலாம் அதுவும் எதுவும் பிரச்சனை வந்துருமாங்குறது நாலா யோசிக்கிறேன்
ஏன் சாமி ரிப்ளை பண்ணவே இல்ல எந்த கோர் எதுக்குமே பதில் போடவே இல்லை உங்களுக்கு டைம் இல்லைன்னு நினைச்சுகிட்டு நான் என் மனச தேத்திட்டேன் அதான் உண்மையாவும் இருக்குன்னு நினைக்கிறேன் உங்களுடைய போன் நம்பர் எனக்கு குடுங்க சாமி ப்ளீஸ்
Maram nadavendiya naal Jothidar sollanum, valar pirayil nattaal nalladhu, Pournami andrum nalladhu , not sure, maram nattaal , Thanneer ootra vendum, namma oorla mazhai yenge peyyudhu, Dharmam seidhaal dhaan mazhai peyyum, dharmam endraal enna? Not only charity but, helping patients, driving advised speed limits, following traffic rules, obedience to Law, Law Makers, Law protectors, remembering soldiers, freedom fighters, social workers, Thuravis, Saadhu Sanyasis in Temples, Girivala Paadhai, sharing Anna Dhaanam videos, listening to Saamiyaar Prasangam, social workers in Girivala Paadhai, can learn more voluntary services from social workers, above all shouldn't forget Mahadevar and the right path for Mukthi, Moksha; Sambho Mahadeva Easwara Narayana Narayana 🙏
சார்.. நான் கிருத்திகை நட்சத்திரம்..அத்தி மரம் என்பது தெரிந்து எங்கு அத்தி மரம் பார்த்தாலும்.. அதன் ஒரு கிளையை பரித்து வந்து வீட்டில் வைத்து கொள்வேன்.. இப்பொழுது கூட எங்கள் வீட்டில் உள்ளது... அப்படி செய்யலாமா...?..😊💐🌹🙏...
Hello sir Again again and again only Tamil why not English translation please everyone have to benifit And one more to read kanakadhara stotram only in the evening please respond
நான் சிறுமியாக இருக்கும் போது... எனக்கு அத்தி மரம் ராசி என்பது தெரியாது... எங்கள் வீட்டுக்கு அருகில் மிக பெரிய அத்தி மரம்..இருந்தது...அதை பார்க்கவே சந்தோஷமாக இருக்கும்... அதன் பழங்கள் கீழே விழுந்திருக்கும்..அதை எடுத்து.. பூச்சி இருக்கும் அதை ஊதி ஊதி சாப்பிடுவேன்...😊.. அது போல் ஒரு அத்தி மரத்தை இன்று வரை பார்க்கவில்லை.. ஆனால் அத்தி மரத்தை பார்த்தால் சந்தோஷமாக இருக்கும்.. அந்த பழைய நினைவு வரும்.. இப்போதும் அத்தி மரத்தை பார்த்தால் கட்டி பிடித்துக் கொள்வேன்.. இந்த மரம் புதுப்பேட்டையில் இருந்தது..நம்ம ரஜினி சார்.. இந்த மரம் இருந்த பாய்.. வீட்டுக்கு.. பக்கத்து வீட்டில் தான் இருந்தார்... இப்போது அந்த மரம் இருந்த இடத்தில் பெரிய பங்களா வீடு உள்ளது..தேடி போய் ஏமாற்றமடைந்தேன்...😔🙏...
Periyava Saranam periyava Saranam periyava Saranam
Nandriya
Brother ninga solra kathaikal migavum arumai kulanthai solpeachu keaka avargal ella kalaikalilum siranthu vilanga peariyava sonna ethavathu slokam anupunga brother
Om guruve saranam 🙏
Anna in Tamil sapadiya rangamma liquid other suppression very very please brotherperiyarthiruvadisarananppusamsridharbraintumourperiyarsaranam
Om maha periyava thiruadi saranam 🙏🙏
ஓம். மகாபெரியவா திருவடி சரணம்
சார்..அந்த நவ தானியம்.. பயன்படுத்திய பிறகு என்ன செய்ய வேண்டும் ..😊💐🌹🙏🙏🙏🙏🙏...
வணக்கம் ஊறவைத்த நவதானியத்தை என்ன செ்யலாம்
Anna maram illana yenna pannalan... nannu antha maram peru solli valipadalamma
ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம்
Makaperiyavaa pootri Poorattahi theema maram ulla koil enge ullathu Nantri
Myhusbandbusiness nalla mursil sezhithu profit varanum.kadan admits vendum. Vathsala parthasarathy pl.enaku answerpannuga.manathirku Balamai irruku m pl.sir maha periyavasaranam.
அற்புதமானதகவள்ஐயா ஹரஹரசங்கரஜயஜயசங்கர காஞ்சிசங்கரகாமகோடிசங்கர ஓம்காஞ்சிமகாபெரியவர்திருவடிகளேசரணம் ஓம்காமாட்சிதாயேபோற்றி 🌿🌺🌹🌼🌻🌸🏵💮💐🍌🍌🍇🍋🍍🍎🍊🍐🍓🌾🥥🥥🇮🇳⭐🕉🔔🔱🙏🙏🙏🙏🙏
💐💐💐💐💐ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் 🌺🌹🌼🌸❤️💓💗🤍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....
Periyava thiruvadigal saranam
Thottasivingi veetil vaikkasonningga job poyidchi enna pannunam theriyala
Yendha kovil la Aala maram iruku...very rare...
ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🌻💐
Rba problem sir please,,🙏🙏
Janma nakshtra is not known then what shall we do
Please let me know the reply
😊 ஓம் க்ஷீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
Om Sri maha periyava padham saranam.
Vanakam sir, nan oru veetu vanganom sales panna aana athu vika mattikithu athuku jodhitar kita parikaram ketom avanga 48 thipam poda songa pottu oru masam mela aaguthu aana veetu vikka mudiyala sir vera ethathu parigaram sollu ga sir
Hara Sankara Jaya jaya Sankara maha perivaa saranam 🙏🏻🙏🏻🙏🏻
Nan investment pannina 4 lakhs thirumba kitaikka vendum parikaram sollunga
Please clarify from whom you learnt this pariharam ( although Mahaperiava's picture is shown you
have not mentioned that this pariharam was revealed by Mahaperiava) or from where did you come
to know this? This is essential to do this pariharam in full faith.
சாமி இன்னைக்கு தான் உங்களோட வீடியோவை பார்த்தேன் நானு எனக்கு ஏகப்பட்ட பிரச்சனை இருக்குது சாமி ஆனா உங்களோட நம்பர் எடுக்கிற அளவுக்கு எனக்கு படிப்பறிவு இல்ல இமெயில் அதெல்லாம் எனக்கு தெரியாது நானும் ட்ரை பண்ணி பாத்துட்டேன் எனக்கு உள்ள போய் எடுக்க தெரியல அதனால என்ன மாதிரி இருக்கிறவங்களுக்கு உங்களுடைய நம்பரை கமெண்ட் செக்சன்லே குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும் சாமி நான் என்னோட நம்பர் உங்களுக்கு கொடுத்து எனக்கு கால் பண்ண சொல்லலாம் அதுவும் எதுவும் பிரச்சனை வந்துருமாங்குறது நாலா யோசிக்கிறேன்
ஏன் சாமி ரிப்ளை பண்ணவே இல்ல எந்த கோர் எதுக்குமே பதில் போடவே இல்லை உங்களுக்கு டைம் இல்லைன்னு நினைச்சுகிட்டு நான் என் மனச தேத்திட்டேன் அதான் உண்மையாவும் இருக்குன்னு நினைக்கிறேன் உங்களுடைய போன் நம்பர் எனக்கு குடுங்க சாமி ப்ளீஸ்
@@vasanthalvasanthal768800 l) 9
Anna unga epti contact panrathu anna pls,
Ungalidam jathakam parka enna siyavendum
ஐயா வணக்கம் நல்ல பதிவு மிக்க நன்றி நன்றி.ஊற வைத்த நவதானியங்களை என்ன செய்வது.
கருங்காலி மரம் எங்கே கிடைக்கிறது?
Sir ungala epdi contact pantrathu?
திருவோணம் -எருக்கு(சாதாரண எருக்கு இல்ல வெள்ளை எருக்கு?)
பரணி-நெல்லி(சாதாரண நெல்லி இல்ல காட்டுநெல்லி?)
Teyma maramnakka maa ma4amaa solunga
அப்பா tholkaviya need subjects physic chemisitry marks poor
ரொம்ப ரொம்ப நன்றி
Omsrimahaperiyava thiruvadigal saranam
Nandri ❤
Maram nadavendiya naal Jothidar sollanum, valar pirayil nattaal nalladhu, Pournami andrum nalladhu , not sure, maram nattaal , Thanneer ootra vendum, namma oorla mazhai yenge peyyudhu, Dharmam seidhaal dhaan mazhai peyyum, dharmam endraal enna? Not only charity but, helping patients, driving advised speed limits, following traffic rules, obedience to Law, Law Makers, Law protectors, remembering soldiers, freedom fighters, social workers, Thuravis, Saadhu Sanyasis in Temples, Girivala Paadhai, sharing Anna Dhaanam videos, listening to Saamiyaar Prasangam, social workers in Girivala Paadhai, can learn more voluntary services from social workers, above all shouldn't forget Mahadevar and the right path for Mukthi, Moksha;
Sambho Mahadeva Easwara Narayana Narayana 🙏
Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏🙏🙏🙏
ஐயா நான் உங்கள் செல் எண் வேண்டும்
Hara Hara Sankara Jaya Jaya Sankara Maha periyava saranam
Vani maram meenakshi koila iruku ana thoda mudiathu ana thre round suthi varuvean
சார்.. நான் கிருத்திகை நட்சத்திரம்..அத்தி மரம் என்பது தெரிந்து எங்கு அத்தி மரம் பார்த்தாலும்.. அதன் ஒரு கிளையை பரித்து வந்து வீட்டில் வைத்து கொள்வேன்.. இப்பொழுது கூட எங்கள் வீட்டில் உள்ளது... அப்படி செய்யலாமா...?..😊💐🌹🙏...
அண்ணா வணக்கம் ஓம் ஸ்ரீ மகாபெரியவா போற்றி
உங்ககிட்ட பேச வேண்டும் please num தாருங்கள்
Hello sir
Again again and again only Tamil why not English translation please everyone have to benifit
And one more to read kanakadhara stotram only in the evening please respond
அண்ணா வணக்கம்
என் மகன் கமலேஷ் 12th சுமாரா தான் படிக்கிறான் நல்ல மார்க் ஸ்கோர் பண்ணனும்னா என்ன பண்றது
மகர ராசி
அவிட்டம்
நான் சிறுமியாக இருக்கும் போது... எனக்கு அத்தி மரம் ராசி என்பது தெரியாது... எங்கள் வீட்டுக்கு அருகில் மிக பெரிய அத்தி மரம்..இருந்தது...அதை பார்க்கவே சந்தோஷமாக இருக்கும்... அதன் பழங்கள் கீழே விழுந்திருக்கும்..அதை எடுத்து.. பூச்சி இருக்கும் அதை ஊதி ஊதி சாப்பிடுவேன்...😊.. அது போல் ஒரு அத்தி மரத்தை இன்று வரை பார்க்கவில்லை.. ஆனால் அத்தி மரத்தை பார்த்தால் சந்தோஷமாக இருக்கும்.. அந்த பழைய நினைவு வரும்.. இப்போதும் அத்தி மரத்தை பார்த்தால் கட்டி பிடித்துக் கொள்வேன்.. இந்த மரம் புதுப்பேட்டையில் இருந்தது..நம்ம ரஜினி சார்.. இந்த மரம் இருந்த பாய்.. வீட்டுக்கு.. பக்கத்து வீட்டில் தான் இருந்தார்... இப்போது அந்த மரம் இருந்த இடத்தில் பெரிய பங்களா வீடு உள்ளது..தேடி போய் ஏமாற்றமடைந்தேன்...😔🙏...
Kanji periyava potri
Contact Number Kodunga sir🙏🙏
Anna I want your email I’d need to speak urgent please
Vanakkam anna Unga mobile number kudunga pls already naa msg panne reply ella