திருமணமான தம்பதிகள் பார்த்தேதீர வேண்டிய படம்! Thriller

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 369

  • @RajMohan-xb7st
    @RajMohan-xb7st 3 หลายเดือนก่อน +7

    சூப்பர் தம்பி மொத்த படத்தையும் பார்த்த மாதிரி இருந்துச்சு ரொம்ப அருமையா சொன்னீங்க ஒருவர் எபிசோடை பார்த்தா கூட இப்படி புரியாது ஆனா நீங்க சொன்னது ரொம்ப தெளிவா புரிஞ்சுது ரொம்ப நன்றி தம்பி

  • @YuvaMani-uj3hb
    @YuvaMani-uj3hb 8 หลายเดือนก่อน +67

    படம் நல்லா இருந்துச்சு மத்தவங்க சொல்றது நம்ப எப்பவுமே யோசிக்க கூடாது கணவன் மனைவி இரண்டு பேரும் ஒத்துழைத்தால் சந்தோசமா வாழலாம்அதுக்கான படம் 💙♥️ தான் இது

  • @jayakanrhankanthankanthan1874
    @jayakanrhankanthankanthan1874 6 หลายเดือนก่อน +37

    எங்க அக்காக்கு 13வருடம் குழந்தை இல்ல அதுவே பெரிய வேதனையா இருக்கு கடவுளே ய அக்காக்கு ஒரு குழந்தை வரம் குடு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😔🙏🙏🙏🙏

    • @maaravarman20
      @maaravarman20 5 หลายเดือนก่อน

      Vestige suppliment try panna sollunga

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 6 หลายเดือนก่อน +5

    அருமையான கதை. சில பகுதிகளை யூடியூப் இல் பார்த்தேன். எல்லோருடைய நடிப்பும் மிகவும் சிறப்பாக உள்ளது. நாயகன், நாயகி, பெரியவராக வரும் M.S.பாஸ்கர், நாயகனின் அம்மா போன்றோர் நடிப்பு சூப்பர்.

  • @marynirmala7864
    @marynirmala7864 7 หลายเดือนก่อน +133

    எனக்கும் 7வருடம் குழந்தை இல்லை எல்லா டிரிட்மென்ட் எடுத்தும் பிரயோஜனம் இல்ல வெறுத்து போய் hospital போகரத ஸ்டாப் பன்னிட்டேன் அப்புறம் இப்போது எனக்கு 2குழந்தைகள் இருக்காங்க

    • @mahanilashiva
      @mahanilashiva 7 หลายเดือนก่อน +7

      என் பிரண்ட் கும் ட்ரீட்மென்ட் நிப்பாட்டுனதுகப்பறம்தா 2 பேபி பொறந்துச்சு

    • @nellaianisharavind-es1up
      @nellaianisharavind-es1up 5 หลายเดือนก่อน +1

      Mm

  • @dreamgirlVetha
    @dreamgirlVetha 7 หลายเดือนก่อน +78

    எனக்கு திருமணம் ஆகி 15 வரும் ஆகிறது இப்போது தான் நா மாசமா இருக்கேன் 15 வருடங்கள் பல வலிகள்

    • @shakthi254
      @shakthi254 6 หลายเดือนก่อน +11

      Vazhuthukkal sis

    • @VijayaLakshmi-qg5qm
      @VijayaLakshmi-qg5qm 5 หลายเดือนก่อน +7

      Congratulations

    • @gayathiri-p9q
      @gayathiri-p9q 3 หลายเดือนก่อน +2

      Congratulations

    • @nithyadevi8444
      @nithyadevi8444 3 หลายเดือนก่อน +2

      God bless you 🎉

    • @annamalain9013
      @annamalain9013 2 หลายเดือนก่อน +2

      Acting super 👌

  • @appukiruba2385
    @appukiruba2385 7 หลายเดือนก่อน +41

    Enaku 4 varusham kozhandha illa hspl poitu poitu masam masam aayirakanakula selavu pannom andha indha treatment andha treatment nu 50000rs 30000 rs 17000rs nu ovvoru muraum selavu Panni varuthu pochi last ha hspl poitu avanga kittaye ketuten nikkuma nikkadha kasu ku romba Kastama iruku nu avanga nikkum nikkum nu solli solli mudiyala 😢 but na hspl pona Maru masam pogala paathukalan nikkum nu Feb hspl poitu stop panniten March yendha oru treatment illana consive aanen ipo enaku thangam madhiri 2 kozhandhainga irukanga oru ponnu oru paiyan I am really very ❤❤❤❤💯💯

    • @user-tamilan8
      @user-tamilan8 7 หลายเดือนก่อน

      hospita oru keduketavanuga kasu tingira mirunga avanuga

  • @anbuarivu8031
    @anbuarivu8031 7 หลายเดือนก่อน +13

    Appa kadavule muruga yarukulam mrge aagi baby kaga yengi irukkangalo avunga ellarukkum unnoda aasirvadham thunala kulandhai pakkiyam kedaikanum😢😢😢😢😢😢😢😢😢😢

  • @shanthishanthi955
    @shanthishanthi955 7 หลายเดือนก่อน +17

    நல்ல கருத்துள்ள படம் அதுக்கு மேல கமெண்ட் செக்ஷனில் போய் பாத்தாக்க ரொம்ப அதிர்ச்சியா இருக்கு நிறைய பேருக்கு குழந்தை இல்லை உணவு முறையை நம்ம கொஞ்சம் கரெக்டா பின்பற்றி வந்தால் இதிலிருந்து விடுபடலாம் என்று நினைக்கிறேன் ஏன்னா அதிகமான பேருக்கு கண்டிப்பா குழந்தை பிறக்கும்

  • @muthusivan6593
    @muthusivan6593 7 หลายเดือนก่อน +13

    எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும்

  • @YokarajRanjitha
    @YokarajRanjitha 7 หลายเดือนก่อน +17

    Enakum marriage agi three and half years aguthu, enakum baby illa, aana en husband romba supportive person

    • @goodlife6116
      @goodlife6116 7 หลายเดือนก่อน

      Comment la tips solliruken try பண்ணுங்க sister

  • @SubaSms-q1c
    @SubaSms-q1c 7 หลายเดือนก่อน +9

    Ennakum merraige agi 4years ahguthu but innum baby illa ennaku the neraya hospital paatha but ennaku broplem illa nu soillitanga next ennoda husband hospital ponaru ahvarukutha broplem nu soillitanga enna ahnalum ennoda husband vittu poga matta please neenga eillarum enakaga vendikonga please friends 🙏🙏🙏

    • @kokilavathi2685
      @kokilavathi2685 6 หลายเดือนก่อน

      kadavul ungaluku thunaiya irupar .kavalapadathinga sister

  • @RadhaRadha-c3d5v
    @RadhaRadha-c3d5v 8 หลายเดือนก่อน +43

    இந்தப் படம் கதை கேட்டதும் கண் கலங்கியது😢😢😢😢

  • @sindhuraj7939
    @sindhuraj7939 7 หลายเดือนก่อน +8

    Prayers,treatment n medicine are blocking many childless couples' mind. Just go with the flow. Wasting time,money n energy on that is pointless. Love each other more everyday...

  • @Lovelyaishu143
    @Lovelyaishu143 6 หลายเดือนก่อน +6

    யாருக்கும் அந்த கஷ்டம் வர கூடாது 😣 எனக்கு அந்த வலியா அல்லாஹ் குடுக்கலே கல்யாணம் ஆனா ஒரே மதத்தில் pregnant ah ❤

    • @Lovelyaishu143
      @Lovelyaishu143 6 หลายเดือนก่อน +2

      யாரும் கவலை படாதீங்க 😩❤️

    • @vickymuthuvickymuthu3291
      @vickymuthuvickymuthu3291 5 หลายเดือนก่อน

      Ji​@@Lovelyaishu143

    • @Mrs.yaseen-lt2dv
      @Mrs.yaseen-lt2dv 3 หลายเดือนก่อน

      Mashallah alhamdulillah ❤

  • @hemalathadebin5463
    @hemalathadebin5463 7 หลายเดือนก่อน +7

    இந்த படம் நல்லா சூப்பரா இருக்கு 👌😃😃😂👌👌🤣🤣

  • @vasanthpalai3381
    @vasanthpalai3381 7 หลายเดือนก่อน +4

    Heart touching movie ❤❤❤❤nice good narration sema voice i like it❤❤

  • @jayanthishankar3508
    @jayanthishankar3508 8 หลายเดือนก่อน +12

    Baby kaga girls ah hurt panurathu thapu.likewise heroine husband kita keturukanum.a baby should be in a healthy atmosphere.and a trust is must in marriage life.both men and women should be true

  • @Deepikapnair
    @Deepikapnair 7 หลายเดือนก่อน +12

    If a man is impotent...it doesn't make him any less man....ithu society purinjukitale pothum.. every prob solved ayidum..

  • @PriyaPriya-kh9fq
    @PriyaPriya-kh9fq 8 หลายเดือนก่อน +359

    இந்த movie போலதான் ஏன் life😭 marriage ஆகி 3 இயர் ஆகுது எங்களுக்கு பேபி ella ஏன் husband ஹாஸ்பிடல் கூப்டாலும். வரமாற்றாரு எனக்கும் அவர விட்டுடு போக மனசு இல்ல அவங்க family என்னைய தான் பேசுறாங்க இந்த story பார்த்தவுடன 😭😭😭😭😭😭😭😭😭😭 vandhuduchu

    • @sunflowerflower6689
      @sunflowerflower6689 8 หลายเดือนก่อน +28

      Sister intha ulaham nalla irunthalum peasu naasama ponalum peasum. But nambala naama tha santhosama pathukanum.yaara pathiyum yosikama ungalukaaha vaala parunga

    • @PriyaPriya-kh9fq
      @PriyaPriya-kh9fq 8 หลายเดือนก่อน +6

      Thanks sis

    • @jayachandranm1422
      @jayachandranm1422 8 หลายเดือนก่อน +5

      Don't worry, take care 😢

    • @susim1220
      @susim1220 8 หลายเดือนก่อน +6

      feel panna tha sari a

    • @sriramksri
      @sriramksri 8 หลายเดือนก่อน +6

      Don't worry

  • @prabhakaran389
    @prabhakaran389 3 หลายเดือนก่อน +1

    தான் சம்மந்தப்பட்டவங்களுக்கு நடக்குறப்பதான் இதனுடைய வலி புரியும். இப்ப வரைக்கும் எனக்கு தெரிந்த அக்கா வலியுடன் தான் இருக்கிறது

  • @priyabai-wt5tq
    @priyabai-wt5tq 7 หลายเดือนก่อน +8

    Bro super.enaku marriage agi 10years achi.no baby.neenga solra mathiri santhosathukaga marriage panna baby kedaikum.baby baby nu oor ulagam solrathunala santhosam ilama etho life oduthu

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 6 หลายเดือนก่อน

    அருமையான கதையை அழகாக விவரித்து கூறினீர்கள்.

  • @bheemchutki6637
    @bheemchutki6637 6 หลายเดือนก่อน

    Good narration sir, vala vala nu ilukkama,scene podama,nalla sense"oda sollirukinga 🫡

  • @sanjanagobalakrishnan5707
    @sanjanagobalakrishnan5707 8 หลายเดือนก่อน +23

    Heroine acting vera level.. enaku romba purichiruku heroine ay..J baby la nalla nadicgirupanga

  • @bala6232
    @bala6232 3 หลายเดือนก่อน

    Wonderful movie and way of explained... I am not seen movies just watched this video that's it

  • @KeerthyMoorthy-ur6tl
    @KeerthyMoorthy-ur6tl 7 หลายเดือนก่อน +9

    Love u bro. Super movie ithu mathiri nalla movie story potunga.

  • @Brown_sugar-k3t
    @Brown_sugar-k3t 8 หลายเดือนก่อน +6

    Unga voice kagave unga channel daily paapa intha voice kekalana day oodadhu😊

  • @COCgaming-g6j
    @COCgaming-g6j 8 หลายเดือนก่อน +21

    Keep it up Saran, the way u narrate the story is clear and nice.

  • @lathathirupathy258
    @lathathirupathy258 7 หลายเดือนก่อน +2

    I saw this movie really superb nice message 👌👌

  • @KowsR-r3y
    @KowsR-r3y 8 หลายเดือนก่อน +18

    Kulanthai illanu yarum kavalapadathiga please
    Bbaby piratha apram athu than ulagamnu valrom namukunu ethuvuma yosikirathu kidaiyathu valkaiya maritum

  • @diyameena1000
    @diyameena1000 8 หลายเดือนก่อน +21

    அண்ணா நீங்க கதை சொல்ற விதம் ரொம்ப சூப்பரா இருக்கு 💚

  • @Kk-140-k2o
    @Kk-140-k2o 6 หลายเดือนก่อน

    Intha mathiri movue la yarum pesa matanga bro but but ninga pesirukinga tq bro full movie patha thu pola irunthuchu tq❤️

  • @neshan5349
    @neshan5349 7 หลายเดือนก่อน +10

    super story continue bro

  • @KirsnavenievijayaKrisjay
    @KirsnavenievijayaKrisjay 7 หลายเดือนก่อน +6

    Yen husband yennaku baby ella nu vera ponnu kuda poitaru.... Naan num divorce kudurtthuda eppa avar anta ponnu kuda shantosama irukaru .,

    • @abi8943
      @abi8943 6 หลายเดือนก่อน +1

      நீங்களும் ஹாப்பியா இருங்க தப்பில்ல 👍

  • @SaraswathyParthiban
    @SaraswathyParthiban 8 หลายเดือนก่อน +9

    Beautifully explained.. movie partha madri irudhuchi

  • @MeenaKathiravan
    @MeenaKathiravan 7 หลายเดือนก่อน +8

    😭😭😭😭😭😭😭😭😭 ஏன் கடவுள் எங்கள இப்படி கஷ்ட படுத்துரிங்கா😭😭😭😭😭😭😭

    • @jeganathan921
      @jeganathan921 6 หลายเดือนก่อน

      Naan vena help pannava

    • @MeenaKathiravan
      @MeenaKathiravan 6 หลายเดือนก่อน

      @@jeganathan921 uanka Amma ku poi Pannu😡😡😡😡😡😡😡😡😡

    • @punithavalli3493
      @punithavalli3493 5 หลายเดือนก่อน

      தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்.

  • @anithasridhar899
    @anithasridhar899 4 หลายเดือนก่อน

    Na already movie paathuta but u explained clearly what i seen superb

  • @SanthiK-mp4vq
    @SanthiK-mp4vq 7 หลายเดือนก่อน +19

    எனக்கு 17 வருஷம் ஆகுது இன்னும் குழந்தை இல்லை 😒😒😒😒

    • @rajivgandhi.rrajivgandhi.r5446
      @rajivgandhi.rrajivgandhi.r5446 7 หลายเดือนก่อน +6

      நீங்கள் மருத்துவமனைக்கு போய் பாக்கலாம் உங்களுக்கு நல்லது நடக்கும் நம்பிக்கை வைங்க 👍

    • @brotherscablenetwork8756
      @brotherscablenetwork8756 7 หลายเดือนก่อน +2

      Kandippa pirakkum

    • @sharmilaj3425
      @sharmilaj3425 7 หลายเดือนก่อน +4

      Kandipa pirakum akka

    • @jenifasamueljenifa8359
      @jenifasamueljenifa8359 7 หลายเดือนก่อน +1

      Adoption kude try panalam

    • @muthukarappan7802
      @muthukarappan7802 6 หลายเดือนก่อน +1

      பல குழந்தைகள் தாய் தந்தை இல்லாமல் இருக்கிறார்கள் உங்களால் முடிந்தால் உதவுங்கள்

  • @KavithaSuthan
    @KavithaSuthan 7 หลายเดือนก่อน +4

    Engalukum five years. Ku apramthan kulanthai piranthichu

  • @mohammedsikkander2906
    @mohammedsikkander2906 8 หลายเดือนก่อน +6

    🌺🌺 HEART TOUCHING MOVIE REVIEW 🎉🎉 THANKS A LOT SIR 🌺🌺

  • @hanikaviews2538
    @hanikaviews2538 7 หลายเดือนก่อน +3

    True last line.... 👌

  • @kuppurajkuppuraj1549
    @kuppurajkuppuraj1549 8 หลายเดือนก่อน +10

    Movie super Saran.

  • @DharsithRudhva
    @DharsithRudhva 7 หลายเดือนก่อน +4

    Entha doctor um unmaya solla matanga eyy ippdi bayapaduranga

  • @sangeethag4770
    @sangeethag4770 7 หลายเดือนก่อน +3

    This movie same in my life 😢😢😭😭😭👍👍👍

  • @sharmiladevis7819
    @sharmiladevis7819 7 หลายเดือนก่อน +2

    Your explanation was we'll done

  • @nizhalulagadhadha8464
    @nizhalulagadhadha8464 8 หลายเดือนก่อน +9

    எல்லா முடிந்த பிறகு சொல்வது அன்பால் அல்ல பயத்தால்.
    முன்னாடியே Permission வாங்காட்டியும் information(தகவல்)
    சொல்லி இருக்கலாம்.....

    • @rathinakumari.r3810
      @rathinakumari.r3810 7 หลายเดือนก่อน

      அப்படி சொன்னா அவன் agree pannamaatan ஆண்கள் புத்தி

    • @KalavathyN-ic5bp
      @KalavathyN-ic5bp 7 หลายเดือนก่อน

      எந்த வீட்டிலும் முன்னாடி சொன்ன பர்மிஷன் தர மாட்டாங்க

    • @user-tamilan8
      @user-tamilan8 7 หลายเดือนก่อน

      ​@@KalavathyN-ic5bp adhuku inorthan kulandaiya karuvala sumakruadhu arvivarpa ila

  • @GopalPalanisamy-xx7lq
    @GopalPalanisamy-xx7lq 6 หลายเดือนก่อน

    நல்ல கதை அருமையான நடிப்பு இதுதான் திரைப்படம்

  • @midhunamanichannel996
    @midhunamanichannel996 8 หลายเดือนก่อน +10

    This is a beautiful message.

  • @NithyaNithya-gz3te
    @NithyaNithya-gz3te 7 หลายเดือนก่อน +5

    Indha movie yenaoda pirappu video dhan.Adhula yenakku doubt illa.

  • @subharamana-ws3xb
    @subharamana-ws3xb 7 หลายเดือนก่อน +1

    Kuzhanthai illana treatment eduthu pethukannuma ok but namma pekkarathutha kuzhanthainu irukakoodathu adoption nu onnu iruku atha yaarume yosikkala adop pannathuku apram kooda neraya perku kuzhanthai piranthuruku but yarum yosikka matanga yengayachu kozhanthaigala patha enaku kudungale na ungala vida nalla pathukuve apdimbanga ithu oru kurai tha but itha perusakki orumari kondupogathinga pls

  • @kovaibaby-jx4dy
    @kovaibaby-jx4dy 7 หลายเดือนก่อน +3

    Love you saran❤

  • @DineshKumar-kp5il
    @DineshKumar-kp5il 8 หลายเดือนก่อน +6

    Excellent narration brother 👏

  • @ShivaniSriShivanisri-i4s
    @ShivaniSriShivanisri-i4s 7 หลายเดือนก่อน +2

    Hi Anna. I am your fan.

  • @SakthivelSakthivel-hw3so
    @SakthivelSakthivel-hw3so 8 หลายเดือนก่อน +6

    சூப்பர் மூவி எல்லாருக்குமே இந்த ஒரு பிரச்சனை கண்டிப்பாக இருக்கு இதே மாதிரி கடைசியில் எல்லாருக்கும் நல்லது நடந்தா ரொம்ப சந்தோஷம்

  • @asha-it5sl
    @asha-it5sl 7 หลายเดือนก่อน +1

    Nice story and message

  • @Hyna-xu6bq
    @Hyna-xu6bq 8 หลายเดือนก่อน +12

    Aiyoo heroine kolura sema azhagi

  • @SV-hr6uk
    @SV-hr6uk 8 หลายเดือนก่อน +5

    Really nice,kangal kalangi vittadhu.

  • @Pushparam-v3t
    @Pushparam-v3t 7 หลายเดือนก่อน +1

    Super ra sonna bro❤❤❤❤❤❤❤

  • @manimaladharmaraj6765
    @manimaladharmaraj6765 5 หลายเดือนก่อน +1

    En husbandukkum motility kammiya irukunu sonnaga nanga thannamikaiyudan irukurom kaduvul enkaluku thunai iruparu

    • @test-pt3fm
      @test-pt3fm 4 หลายเดือนก่อน

      Don't worry ma everything will happen on time

  • @theivakumari4238
    @theivakumari4238 7 หลายเดือนก่อน +2

    Same to my husband but not have child

  • @kokilavanic4852
    @kokilavanic4852 7 หลายเดือนก่อน

    Fantastic message

  • @selvamp399
    @selvamp399 7 หลายเดือนก่อน +14

    இதே மாதிரி தான் எங்களுக்கு ஐந்து வருடம் கழித்து தான் குழந்தை பிறந்து

  • @kanthankanthan5238
    @kanthankanthan5238 7 หลายเดือนก่อน +3

    Enagum intha kodumaithan nadakuthu iruku

  • @nandhunandhini3145
    @nandhunandhini3145 5 หลายเดือนก่อน

    Good voice super bro

  • @goodlife6116
    @goodlife6116 7 หลายเดือนก่อน +12

    *பெண்: மாதவிடாய் சுழற்சி ரெகுலரா வரணும்...28 நாள் அல்லது 30 நாள். 40 நாள் இடைவெளிி இருந்தா கூட அதேபோல் 40 நாளுக்கு ஒருமுறை வரலாம். ஒருமுறை 30 நாள் ஒருமுறை 45 நாள் அப்படி கண்ணா பின்னா என்று வரகூடாது. 2 , 3 நாள் வித்தியாசம் பரவாயில்லை.
    ஆண்: விறைப்பு தன்மை இருக்க வேன்டும், விந்து வர வேண்டும், உடலரவில் விந்து சீக்கிரம் வந்தால் பரவாயில்லை. விந்து test மிகவும் சரியாக இருக்க அவசியமில்லை . பெண் குறியில் ஆணுறுப்பை விடும் அளவுக்கு வலிமை இருந்தால் போதும். மாதுளை , செவாழை, தயிர் , முருங்கை , பாதம், அத்திப்பழம் போன்றவை இருவரும் உன்ன வேண்டும்.
    பொதுவாக பெண்ணுக்கு 28 முதல் 30 நாள் ஒருமுறை மாதவிடாய் வரும். கருமுட்டை 28 நாளில் பாதியான 14 அல்லது 15 நாளில் வெளிவரும்...மாதவிடாய் வந்த முதல் நாளில் இருந்து 13 நாள் முடிந்த பின் ஒன்னு விட்டு ஒருநாள் உடலுறவு வைக்கவும், அதாவது 14 , 16 நாட்களில் உடலுறவு இருக்கலாம்.
    40 நாளுக்கு ஒருமுறை மாதவிடாய் வருபவர்கள் 19 ,21, 24 நாளில் உடலுறுவு இருக்கலாம்.
    Period regulaar ஆக சோறு கற்றாழை மோரில் கலந்து குடிக்கவும், ஆண்களும் குடிக்கலாம் குளிர்ச்சி தரும்..
    விறப்பு தன்மை இல்லாதவர்கள், மாதவிடாய் வராதவர்கள், தைராய்டு உள்ளவர் மருத்துவரை ஆலோசிக்கவும்.
    உடலுறவு முன் இருவரும் 1 வாரம் சேரகூடாது..ஆரோக்கியமான பழங்கள் சாப்பிடவும்...உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், உடலுறவுக்கு முன் அதிகம் சாப்பிட கூடாது, சிறுநீர் கழித்து விட்டு கழுவி உள்ளே வரணும், பெண்ணிடம் அன்பாக பேசி காமெடி செய்து சிரிக்க வைத்து தொடவும், முத்தமிடுதல் , கிச்சு கிச்சு முட்டுதல் செய்யவும், பெண் மூட் ஆனவுடன் தான் ஆண் உறுப்பை விட வேண்டும்...ஒரிழினல் விளக்கெண்ணெய் பயன்படுத்தவும், விந்து வந்த பின் பெண் அப்படியே அறை மணிநேரம் இடது பக்கமாக அல்லது வலது பக்கமாக படுதிருக்கவும் எழுந்திருக்க வேண்டாம்.
    இப்படி செய்தால் குழந்தை கண்டிப்பாக பிறக்கும்*

    • @HemanaS-c4z
      @HemanaS-c4z 7 หลายเดือนก่อน +1

      Hi

    • @goodlife6116
      @goodlife6116 7 หลายเดือนก่อน

      @@HemanaS-c4z hi

    • @Nifrasnasrin
      @Nifrasnasrin 7 หลายเดือนก่อน +1

      Really proud of you ... nenga explain pannathu 100% true.... Very important thing& useful too.

    • @HemanaS-c4z
      @HemanaS-c4z 7 หลายเดือนก่อน

      @@Nifrasnasrin hi

    • @HemanaS-c4z
      @HemanaS-c4z 7 หลายเดือนก่อน +1

      Hi

  • @MRS.Arivalagan
    @MRS.Arivalagan 7 หลายเดือนก่อน +6

    இந்தக் கதையை பார்க்கும்போது என்னோட வாழ்க்கையை கண்ணாடில பாக்குற மாதிரி இருக்கு😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @luvinaoman5598
    @luvinaoman5598 7 หลายเดือนก่อน +2

    Super ❤❤

  • @muthusivan6593
    @muthusivan6593 7 หลายเดือนก่อน +3

    இதுதான் உண்மை

  • @manikandanmanisaran6004
    @manikandanmanisaran6004 7 หลายเดือนก่อน +4

    Saranya

  • @maheshbitcse
    @maheshbitcse 7 หลายเดือนก่อน +5

    Thank you❤

  • @manibharathi3679
    @manibharathi3679 7 หลายเดือนก่อน

    Movie name sollunga ❤

  • @Chitrapalani-y4o
    @Chitrapalani-y4o 7 หลายเดือนก่อน +5

    எங்கலுக்கு 11 வருடம் ஆகுது குழந்தை இல்லை

    • @ssr221
      @ssr221 6 หลายเดือนก่อน +1

      நிச்சயமாக இறைவனுடைய அருள் கிடைக்கும்.

    • @ramstvr92
      @ramstvr92 6 หลายเดือนก่อน +1

      Doctor parunga

  • @EZHILVANATHIR-lg5vy
    @EZHILVANATHIR-lg5vy 8 หลายเดือนก่อน +24

    Kadan kaga nanga one yr bb venam nu deside panno ana ipo rombave bayama iruku.. financial kastam irukanala kuzhanthaium vachitu papavum kasta padutha vida kudathu nu nanacha 😔ana ipo konjam bayam ah iruku. 😓

    • @aniskiruba
      @aniskiruba 8 หลายเดือนก่อน +23

      Hi brother kulanthaya thalli podathinga kadavul kodukumbothu santhoshamah vangikonga advise panala anubavathula solra 25000 salary la kulanthai ipo venanu thalli potom vithi 5 yrs agi kulanthai illama athukaga azhuthu stress agi family lifey venanu mudivu pana neram kadavul oru kulanthai koduthrukaru kodutha neram posting plus increament double agi iruku kulanthaya kodukura kadavuluku athukana vasathiyayum koduka therium so bayapadama kulanthai pethukonga kulanthaiya Vida periya santhosham intha ulagathula onnum illa

    • @bluelilly22222
      @bluelilly22222 8 หลายเดือนก่อน +3

      Never boycott God's gift... HE(SWT) who is providing for you all these years n gonna provide for the children which HE(SWT) is gonna give to you....

    • @nithyagovind5307
      @nithyagovind5307 8 หลายเดือนก่อน +2

      Pls baby ya thalli podathiga yennoda frd love marriage pannikuna, 3 years situation kaaranama baby ya thalli potaga,ahna eppou 12 years ahgiduchi ennum baby avgalukku nikkala en frd um Ava hus romba depression la erukaga,yenaku marriage 1 year appuram baby petthukalam nu erundhom but marriage ahna next year yenaku baby porandhurchu,konja years la 2 baby um porandhurchu.niraya niraya struggle,kaden,ennum kooda appadi ye tha eruku many problems,but both r happy because my daughters, yenga pillaigalukkaga naaga vaaltrom yellaathaum face pandrom edhu yellaam maarum nu nambarom,so baby ya thalli potaathiga kulandhaiga tha namba sandhosam en anupavathula soltra

    • @EZHILVANATHIR-lg5vy
      @EZHILVANATHIR-lg5vy 8 หลายเดือนก่อน +2

      Yes.. 🌟💖 tq for all of ur concern friends... Ipo antha mind set la irunthu vanthuten... Yenna analu paravala na irupa yen paapa kaga nu oru thairiyam vanthuru Chu🥰🤞🤗🫂tq.. for ungalodayea valueable comments... 🥺🙏

    • @nithyagovind5307
      @nithyagovind5307 8 หลายเดือนก่อน

      @@EZHILVANATHIR-lg5vy gud very good 👍

  • @SujiTha-nm4db
    @SujiTha-nm4db 7 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @tagila330
    @tagila330 4 หลายเดือนก่อน +1

    Movie name: veppam kulier mazhi ,😢

  • @nandhininandhini8045
    @nandhininandhini8045 7 หลายเดือนก่อน

    Good story really nice

  • @AnithaAnitha-w9m
    @AnithaAnitha-w9m 8 หลายเดือนก่อน +3

    Hi first and comment

  • @kanthankanthan5238
    @kanthankanthan5238 7 หลายเดือนก่อน +1

    Village ippa baby illanu hospital poranga pa nanum Village than nanum poren

  • @ThalaAjitha-ht5tc
    @ThalaAjitha-ht5tc 7 หลายเดือนก่อน

    Hello bro
    2 nd pregnant agurangala heroine athu test tube baby? Ella hero thakaranam??
    Pls reply bro

  • @akashcute1745
    @akashcute1745 3 หลายเดือนก่อน

    Yarachum 21 years mela irukega baby illama
    Enna kolantha illa illa
    Irukura life ha happy ya irunga irukurathu oru life ga
    Mathavaga pesuraga nu nega unga family life damage pannekathega

  • @rameejashathik1016
    @rameejashathik1016 7 หลายเดือนก่อน +1

    Super movie than ithu kandippa ellarum pakkavendiya padam than

  • @AnusuyaB-mq4bh
    @AnusuyaB-mq4bh 6 หลายเดือนก่อน

    Best feelgood movie 😊

  • @zaidhmuhammad4280
    @zaidhmuhammad4280 8 หลายเดือนก่อน +7

    BRO Heeramandi - Netflix la iruka. Explain

  • @kalaivani8440
    @kalaivani8440 8 หลายเดือนก่อน +3

    Really nice movie pa .yesterday only i saw

  • @tiep7946
    @tiep7946 8 หลายเดือนก่อน +5

    Nice movie nice narration

  • @anushyajeyakumar714
    @anushyajeyakumar714 3 หลายเดือนก่อน

    Nice

  • @jeeva9924
    @jeeva9924 8 หลายเดือนก่อน +4

    Aranmanai 4 podunga bro

    • @Josephinejenitta-b9b
      @Josephinejenitta-b9b 8 หลายเดือนก่อน +2

      Andha movie youtube liyea vandhuduchi.adhula poi paru....

    • @StaranjalStarangal
      @StaranjalStarangal 8 หลายเดือนก่อน

      Tamil new movie pokanum padam paruga

  • @abimahend9876
    @abimahend9876 7 หลายเดือนก่อน +5

    8 வருசம் ஆச்சி குழந்தை இல்லை

    • @kalaiselvir4327
      @kalaiselvir4327 7 หลายเดือนก่อน

      Tiruvenamalai matha koviluku poga

    • @goodlife6116
      @goodlife6116 7 หลายเดือนก่อน

      Comment ல டிப்ஸ் சொள்ளிருக்கென் படிங்க

  • @AshokVijay-tr7iy
    @AshokVijay-tr7iy 7 หลายเดือนก่อน

    Ithu enna movie

  • @Ammu0707
    @Ammu0707 7 หลายเดือนก่อน +1

    Nice movie ❤❤ heroine acting vera level

  • @marimuth3851
    @marimuth3851 8 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤SEMMA SARAN SAMY❤❤❤❤❤❤❤❤❤.

  • @duggu4272
    @duggu4272 8 หลายเดือนก่อน +2

    Super movie 😊

  • @lakshmisenthil1272
    @lakshmisenthil1272 7 หลายเดือนก่อน +1

    Excellent flim

  • @padiyanp8940
    @padiyanp8940 8 หลายเดือนก่อน +2

    padam Nalla irunthadhu Saran

  • @Shanmugam-zp8fi
    @Shanmugam-zp8fi 7 หลายเดือนก่อน +1

    Nalla padam

  • @Naveen_maha_143
    @Naveen_maha_143 8 หลายเดือนก่อน +3

    Good movie💥😇

  • @It_job-easy
    @It_job-easy 7 หลายเดือนก่อน +5

    எல்லாம் சொல்வாங்க படம் பெயர் மட்டும் சொல்ல மாட்டாங்க..

    • @SaranEntertainment
      @SaranEntertainment  7 หลายเดือนก่อน +3

      எல்லா வீடியோ தொடக்கத்திலும் பெயர் சொல்லுவேன் பா!

    • @saromoniakashlifestyle7886
      @saromoniakashlifestyle7886 7 หลายเดือนก่อน +1

      Veppam kullir mazhai

  • @gangadevi9392
    @gangadevi9392 8 หลายเดือนก่อน +3

    Hi Makka 😊

  • @MiniJana-vk2wv
    @MiniJana-vk2wv 8 หลายเดือนก่อน +2

    Super anna ❤❤