லியோனின் கலகலப்பு பேச்சு : Dindigul i Leoni Best Funny Stage Speech | Latest | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2018
  • Dindigul I. Leoni, is a school teacher, orator, social debates anchor. He has also acted in a Tamil film named Ganga Gowri. He got the Kalaimamani a state award from the Government of Tamil Nadu. His wife's name Dr.Palaniammal and daughter Mrs.Ahalya, son Mr.Siva kumar and Mr.Sathish Kumar.
    Subscribe us on TH-cam: / @youthcentraltamil
    Like us on Facebook: / youth-centra. .
    Follow us on Twitter: YOUTHCENTRAL3?s=08
  • บันเทิง

ความคิดเห็น • 507

  • @k.t.moorthy.kaduvettymoort7150
    @k.t.moorthy.kaduvettymoort7150 4 ปีที่แล้ว +56

    உலகத்துல காசு கொடுத்து வாங்க முடியாத ஒரே விசயம் சிரிப்புதான் அப்படிப்பட்ட சிரிப்பை தரும் மனிதர்களுக்கு நன்றி

    • @subamtv7579
      @subamtv7579 2 ปีที่แล้ว

      th-cam.com/video/GeO0DrP8h24/w-d-xo.html

    • @venkatramesh3333
      @venkatramesh3333 ปีที่แล้ว +1

      சிரிப்பு வேற நக்கல் காம வெறிப்புடிச்ச மிருகம் ....

    • @ramasamylingappan7327
      @ramasamylingappan7327 ปีที่แล้ว

      Q😊😊 ko bhi😊

    • @soniyaramusoniyaramu7897
      @soniyaramusoniyaramu7897 7 หลายเดือนก่อน

      yp❤❤❤t76❤6 yyyj ❤❤❤❤​@@venkatramesh3333

  • @namebodysoda
    @namebodysoda 2 ปีที่แล้ว +16

    பின்னாடி நிக்குற பெரியவருக்கு காசு குடுக்கணும் போல சிரிக்க 😂😂😂

  • @Raamarajan
    @Raamarajan 4 ปีที่แล้ว +17

    சிரிப்பு வருது, பார்க்க கேட்டு ரசிக்க சிரிக்க அவ்ளோதான்

  • @nadarajan8640
    @nadarajan8640 3 ปีที่แล้ว +56

    வணக்கம். பின்னால் நிற்பவருக்கு சிரிக்கவே தெரியாது போலிருக்கின்றது.

    • @shanmugasundaramr3942
      @shanmugasundaramr3942 3 ปีที่แล้ว +3

      Hi

    • @vishnukarthikp5603
      @vishnukarthikp5603 2 ปีที่แล้ว

      @@shanmugasundaramr3942 .

    • @santhos2472
      @santhos2472 2 ปีที่แล้ว +4

      அதானே

    • @murugun7955
      @murugun7955 2 ปีที่แล้ว +5

      அவனுக்கு காது கேட்காது போல

    • @Ahammed-yousufi
      @Ahammed-yousufi 2 ปีที่แล้ว +1

      10:13ல் சிரிக்கிறார்

  • @sajahanrajubai1212
    @sajahanrajubai1212 5 ปีที่แล้ว +17

    யோவ் லீயோனி முடியல ய சாமி😂😂😂

  • @mmalaibala2815
    @mmalaibala2815 2 ปีที่แล้ว +5

    பின்னாடி நிக்கிற ஆளுக்கு சிரிப்பே வராது போல

  • @subramanivim2166
    @subramanivim2166 ปีที่แล้ว +2

    நான் பார்த்த முகத்திலே இதை போன்ற அழகு யாரும் இல்லை

  • @karthikarumugam3361
    @karthikarumugam3361 5 ปีที่แล้ว +14

    90 மற்றும் அதற்கு முந்தைய வருடங்களில் பிறந்த அனைவரும் மிகவும் ரசித்த பேச்சாளர். அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்த்தால் சிறந்த மேடை பேச்சாளர்

  • @jegadeesanjegadeesan3763
    @jegadeesanjegadeesan3763 5 ปีที่แล้ว +25

    உனக்கு ஒழுக்கமான குடும்பம் இருந்தால் ... இப்படியெல்லாம் பேசுவதை அவர்களும் பார்ப்பார்களே என்ற பயம் உனக்கு இருக்கும் அல்லவா? சரி,அதை நீயே ஒப்புக் கொள்கிறாய்... நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுக்குத்தான்., உயர்ந்த, மேலோங்கிய எண்ணங்களும், சிந்தனைகளும் வரும்...

    • @radhakrishnan196
      @radhakrishnan196 4 ปีที่แล้ว +1

      Mr. ஜெகதீசன் வணக்கம்
      உங்கள் பதிவை இந்த சேனலில்
      பார்த்தேன். மிக பொருத்தமாக
      சொல்லி இருக்கிறீர்கள். நானும்
      இவர் ஒரு கோமாளி போல் பேசுகிறார். முகத்தை அசிங்கமாக
      வைத்து நாக்கை மடக்கி மற்றவர்களைப் போல் மிமிக்கிரி
      செய்து தன்னை அசிங்கப் படித்துக்
      கொள்கிறார். மோடி மஸ்தான் போல்
      சர்க்கஸ் வித்தை காட்டுவது போல்
      முகத்தை கோணங்கி மாதிரி செய்து
      தேவையில்லாமல் வாய்க்கு வந்தபடி
      பேசுகிறார். இவர் பேச்சு கண்ணிய
      மாக இல்லை என்றெல்லாம் பல பதிவுகளில் சொல்லிவிட்டேன். இவர்
      திருந்தியபாடில்லை. என்ன செய்வது
      என்று நீங்கள் ஒரு ஐடியா சொல்லவும். என் பல பதிவுகளை
      பாருங்கள். நன்றி. Dr.Radhakrishnan
      ( அறிவியல் மருத்துவன் )

  • @TAMILUNIVERSAL
    @TAMILUNIVERSAL 5 ปีที่แล้ว +7

    பின்னாடி நிக்குறவருக்கு காது keekaaathu poola பாவும் 😣😁😁😁😁😁😁😁

  • @induaryasamskrithabramanan796
    @induaryasamskrithabramanan796 3 ปีที่แล้ว +1

    ஐயா இந்த வீடியோவில் உள்ள மூன்று போட்டோக்களை பார்க்கின்றபோது காந்திஜியின் மூன்று குரங்குகளை பார்த்த ஞாபகம் தான் வருகின்றது எவ்வளவு லட்சணமான முகம்! இது மற்றவர்களை கிண்டல் அடிக்கின்றது விமர்சனம் பண்ணுகின்றது நக்கல் செய்கின்றது கஷ்டம்டா சாமி !ஜியோ நீ என்ன ஆங்கிலேயே அப்பனுக்கு பிறந்தவனா மேடையில் தமிழ் தமிழ் பெயரில் ஆங்கிலமா

  • @jeba5455
    @jeba5455 5 ปีที่แล้ว +9

    பின்னால, உள்ளவர், அடுத்த பி.வி.நரசிம்மராவ்

  • @velancegladson5166
    @velancegladson5166 2 ปีที่แล้ว +8

    ஆரியமும் திராவிடமும் இதை அறியாமல் இவங்களுக்கு வாக்களிக்கிற தமிழன் வாயில தான் மண்ணு

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 2 ปีที่แล้ว +2

    நன்றி அருமை பாராட்டுக்கள்

  • @Ministries_of_true_god
    @Ministries_of_true_god 5 ปีที่แล้ว +5

    ஐயா....... உங்க பின்னாடி நிக்கிறவரோட எப்புடி தான் வாழுதோ ... அவரு பொண்டாட்டி 😂😂😂

    • @rahulviji5092
      @rahulviji5092 4 ปีที่แล้ว +1

      Yes. அந்த ஆளுக்கு சிரிக்கவே தெரியாது. போல

  • @mavlysubash7319
    @mavlysubash7319 4 ปีที่แล้ว +5

    This line true

  • @prasannag2314
    @prasannag2314 4 ปีที่แล้ว +3

    Aio raji thanga mudiyala ya sammi😄😄😂😂😅😅😆😆

  • @pirathpirath7099
    @pirathpirath7099 5 ปีที่แล้ว +4

    Thanks

  • @vijayanand3277
    @vijayanand3277 5 ปีที่แล้ว +7

    Super sema speech 👏👏👏💐💐

  • @nabeerkhan7144
    @nabeerkhan7144 5 ปีที่แล้ว +10

    Nice 😂😂

  • @jhonestewart2023
    @jhonestewart2023 4 หลายเดือนก่อน +1

    சும்மா கேக்க நல்ல இருக்கும் ஆனால் பொய்தான் அதிகம் 😂😂😂😂😂😂

  • @VijayVijay-uj3wi
    @VijayVijay-uj3wi 4 ปีที่แล้ว +7

    Sir vera leaval super

  • @amutha7886
    @amutha7886 2 ปีที่แล้ว +2

    Sir best comedian

  • @jebakumark570
    @jebakumark570 5 ปีที่แล้ว +10

    என்னுடைய தலைமை ஆசிரியர் அய்யா திரு மாற்கு பகவன் தாஸ் அய்யாவிற்கு நான் தலை வனங்குகின்றேன்....

  • @vidhyavidhya4211
    @vidhyavidhya4211 5 ปีที่แล้ว +2

    Hi leoni your comedy super

  • @lakshmanaperumal3238
    @lakshmanaperumal3238 3 ปีที่แล้ว +2

    Super

  • @neelavaanam1525
    @neelavaanam1525 5 ปีที่แล้ว +40

    Leoni பின்னாடி என்ன ROBOT நிறுத்தி வைச்சிருகாய்ங்க கண்ணு மட்டுமே சிமிட்டுது.

  • @shenkrishnaraja2710
    @shenkrishnaraja2710 4 ปีที่แล้ว +8

    Pinnadi nikiravan oru manusanaa 😂😂😂😂😂😂

  • @karthikarthikutty2904
    @karthikarthikutty2904 5 ปีที่แล้ว +2

    Anna superna my family your biggest fan

  • @snagarajsnagaraj5116
    @snagarajsnagaraj5116 ปีที่แล้ว

    பொருடி மாப்ளே.ஆட்சி மாரட்டும் காட்சியும் மாறும்

  • @shobhanaharish8778
    @shobhanaharish8778 3 ปีที่แล้ว +2

    Sema

  • @jayakumarc9733
    @jayakumarc9733 5 ปีที่แล้ว +7

    ஆமாப்பா ஆமா உன் தலைவர் ரொம்ப யோர்க்கியர்.....

  • @sundarip9434
    @sundarip9434 3 ปีที่แล้ว +2

    Ella police sum thuttu vanguvathu ellai.Enakku therintha oru 👮 chinna pillaigalitam G.K question kettu avar kaiyil illa thuttai kotuthivittu varuvar😄

  • @cvelu9896
    @cvelu9896 5 ปีที่แล้ว

    Don't bid good bye while standing on the stair by conductor, make standing on bench by teacher, sleeping under the cosy bed by mechanic, Rs 100 bribe to a cop, as well as the mimicry are interesting.

  • @madhavan4577
    @madhavan4577 4 ปีที่แล้ว +7

    முன்பு எல்லாம் லியோனி பேச்சை விரும்பி கேட்டு இருக்கிறேன்

  • @mariselvam282
    @mariselvam282 5 ปีที่แล้ว +184

    பின்னாடி ஒரு ஆளு நிக்கிறார், அவர் சிரிக்கவே மாட்டார் போல

    • @misterbean5308
      @misterbean5308 5 ปีที่แล้ว +9

      Ithu palaiye joke..

    • @tn8291
      @tn8291 5 ปีที่แล้ว +8

      நானும் அதான் கவனிக்கிறேன் 😀😂

    • @jaswingenga1416
      @jaswingenga1416 5 ปีที่แล้ว +4

      😀😀😀😀😀

    • @jayaramankannan7361
      @jayaramankannan7361 5 ปีที่แล้ว +6

      அவர் நார்த் இண்டியனா இருக்கும்யா

    • @johnmicancy934
      @johnmicancy934 5 ปีที่แล้ว +3

      avar nikkale ukandu mixture saaptitrukaru

  • @ishuvadamalai8961
    @ishuvadamalai8961 5 ปีที่แล้ว +1

    sama sir really super yellarukkum ungala mathiri thairiam iruntha nalla irukkum

  • @user-fg5tx7le7q
    @user-fg5tx7le7q 5 ปีที่แล้ว +2

    காசுக்கு மலம் திண்ணும் காட்டேரி லியோனி

  • @magestatus2402
    @magestatus2402 5 ปีที่แล้ว +34

    best comedian

  • @villagealive4603
    @villagealive4603 5 ปีที่แล้ว +4

    Supper

  • @ponnusamyramadoss1447
    @ponnusamyramadoss1447 4 ปีที่แล้ว +3

    Sema speech

    • @aruransiva1873
      @aruransiva1873 4 ปีที่แล้ว

      Same as Sudalai Inam....

    • @muthulashmi2277
      @muthulashmi2277 4 ปีที่แล้ว

      Leoni sir super speech your support thalapathy stalin your really great

  • @prabaprabs3802
    @prabaprabs3802 4 ปีที่แล้ว +2

    அறிஞர் திண்டுக்கல் சீனிவாசன்.

  • @nbvellore
    @nbvellore 2 ปีที่แล้ว

    your speech more than arinjar anna you are occean of intelligent your crticism and comedy is world no1 but you..........

  • @explorerwandererwanderer8270
    @explorerwandererwanderer8270 5 ปีที่แล้ว +8

    Supr speech sir leoni sir vazhga

  • @suthakaransunithra7001
    @suthakaransunithra7001 2 ปีที่แล้ว +1

    Wow

  • @manimn8086
    @manimn8086 5 ปีที่แล้ว +11

    எங்க தலைவர் துரைமுருகன் மாதிரி வராது

  • @sathamhussain4267
    @sathamhussain4267 5 ปีที่แล้ว +6

    Semma interview I like DMK

  • @sakthivels7194
    @sakthivels7194 ปีที่แล้ว

    Good speaker for iyya...👌👍👍👍

  • @k.s.tgroup4462
    @k.s.tgroup4462 2 ปีที่แล้ว

    யாராவது லீ *யோனிக்கு* விளக்கம் தரவேண்டும் என மக்கள் விருப்பம் நடுநடுவே சொல்ராமிய்யா அவன் பேசாரான்மிய்யா இந்த மியான்கள்
    என்றால் புரியவில்லை ‌

  • @user-yc1wz9fw9m
    @user-yc1wz9fw9m 5 ปีที่แล้ว +9

    சரியான தலைப்புத்தான்

  • @Karthik-mn1it
    @Karthik-mn1it 4 ปีที่แล้ว +7

    அடுத்துவரை தாழ்த்தி பேசாவிட்டால் இவருடைய சாப்பாட்டுக்கு பிச்சைதான் எடுக்க வேண்டும்

  • @greatgood5321
    @greatgood5321 5 ปีที่แล้ว +1

    Still ulla photovai avaruku kattungal.

  • @johnajin7387
    @johnajin7387 5 ปีที่แล้ว +2

    super

  • @citizentn3136
    @citizentn3136 5 ปีที่แล้ว +9

    சூப்பர் தாத்தா

    • @rr.4v943
      @rr.4v943 3 ปีที่แล้ว

      Super

  • @antonym2118
    @antonym2118 5 ปีที่แล้ว +2

    Marana kalaai

  • @veera8918
    @veera8918 หลายเดือนก่อน

    😂😂😂😂😂 முடியல

  • @balajiinsettai4379
    @balajiinsettai4379 5 ปีที่แล้ว +1

    அருமையான நகைச்சுவை

  • @AlbertSellaVelu
    @AlbertSellaVelu วันที่ผ่านมา

    Don't look back but only the speaker

  • @lathari9443
    @lathari9443 3 ปีที่แล้ว +8

    கடவுள் இவருக்கு எவ்வளவு அறிவை கொடுத்திருக்கிறார்

  • @sasikumar5845
    @sasikumar5845 4 ปีที่แล้ว +2

    Sir m.k stalin romba arivali

  • @murugaiyang5673
    @murugaiyang5673 5 ปีที่แล้ว +1

    Super sir

  • @ragavansundaram4326
    @ragavansundaram4326 5 ปีที่แล้ว +2

    Tharamketta nalamthara speaker of the party

  • @antonymejela3815
    @antonymejela3815 4 ปีที่แล้ว +1

    Good

  • @yesuraj2860
    @yesuraj2860 2 ปีที่แล้ว

    பின்னாடி நிக்கிரது ஏன் சிரிக்கவே மாட்டேங்குது.

  • @dharwadfinancegroup2049
    @dharwadfinancegroup2049 2 ปีที่แล้ว

    தெங்கட்ச்சி ஸ்வாமினாதன் கதை. leoni

  • @lavanyabharathi3341
    @lavanyabharathi3341 5 ปีที่แล้ว +1

    Title maathi vekkanum... I'm fan of lionii... Bt idhula highlight Comedy enna irukku... Sirippe varale

  • @user-tn3qo3tj7d39
    @user-tn3qo3tj7d39 หลายเดือนก่อน

    ஸ்டாலின்பேச்சையும் மந்திரி சபையையும் விளக்கிய மைக்கு நன்றி

  • @jakirhssain2166
    @jakirhssain2166 2 ปีที่แล้ว +1

    Masaallahthaparakallah

  • @vengaivengatesh9881
    @vengaivengatesh9881 5 ปีที่แล้ว +2

    சம

  • @radhakrishnan196
    @radhakrishnan196 4 ปีที่แล้ว +1

    லியோனி
    இந்த வீடியோவில் உங்க மூஞ்சியை
    உற்று பாருங்க சாமி எவ்வளவு
    கேவலமாய் இருக்கு என்று.
    பாத்தாவே வெறுப்பா இருக்கு
    இந்த லட்சணத்தில் மற்றவர்களின்
    முகத்தை குறை சொல்கிறீர். ஏதோ
    அதிர்ஷ்ட நேரம் இப்ப. காலம் ஒரு
    நாள் மாறும் கஷ்டங்கள் வந்து
    சேரும். Dr. RKN

  • @ramachandranr9310
    @ramachandranr9310 4 ปีที่แล้ว +2

    மிக தரக் குறைவாககிறீர்கள்

  • @kaalakgnanam1441
    @kaalakgnanam1441 5 ปีที่แล้ว +2

    கையில சிக்கிடாதிங்க லியோனி
    உங்கள நானே கொன்னுடுவேன்
    வேறவனா இருந்தா அவனோட ஆயா அம்மா எல்லாத்தையும்
    கின்டிருப்பேன்

  • @punitharam5622
    @punitharam5622 2 ปีที่แล้ว

    Vera level pa super

  • @peermohammad7193
    @peermohammad7193 2 ปีที่แล้ว

    Ellam best Tha

  • @velmuruganvelmurugan8108
    @velmuruganvelmurugan8108 4 ปีที่แล้ว +1

    இவங்க அம்மாவை இவங்க அப்பன் படியில் நிற்கத்ததேன்னு சொன்னதை அப்படியே சொல்லுறான் பாரு

    • @maruthamuthu1492
      @maruthamuthu1492 3 ปีที่แล้ว

      Ll
      lllllpllp
      Pppp
      Pppll
      Plppp
      Ppppppppplpppppplppppppppp

  • @ajaytvcorp
    @ajaytvcorp 3 ปีที่แล้ว +2

    Superb tongue outburst.

  • @mathushanstr7608
    @mathushanstr7608 4 ปีที่แล้ว

    Nice

  • @chellappa6627
    @chellappa6627 2 ปีที่แล้ว

    😊😊😊

  • @clarance1977
    @clarance1977 5 ปีที่แล้ว +2

    behind person ku Enna feeling e illaiya?

  • @sunlight1870
    @sunlight1870 3 ปีที่แล้ว +1

    லியோணி க்கு கொரோணா வராதா ?

  • @rayhanislam8098
    @rayhanislam8098 3 ปีที่แล้ว

    nice

  • @Sakarabani784
    @Sakarabani784 3 ปีที่แล้ว +3

    Mr. ஐ. லியோனி. வணக்கம்

  • @kiranraj9247
    @kiranraj9247 3 ปีที่แล้ว +1

    😂😂😂😂😂😂😂

  • @SasiKala-hd6zb
    @SasiKala-hd6zb 5 ปีที่แล้ว +1

    semma

  • @pichaimuthu3723
    @pichaimuthu3723 3 ปีที่แล้ว +4

    சுாப்பா்

  • @prabuponprabu6080
    @prabuponprabu6080 4 ปีที่แล้ว

    😎

  • @amuthavallijm6522
    @amuthavallijm6522 4 ปีที่แล้ว

    Happy

  • @dominicraja5414
    @dominicraja5414 5 ปีที่แล้ว

    லியோனி பின்னாடி நரசிம்மராவ் உக்காந்து இருக்காருபாரு

  • @lollusabhapalaniappan3529
    @lollusabhapalaniappan3529 5 ปีที่แล้ว

    good speech

  • @gayisha3615
    @gayisha3615 2 ปีที่แล้ว

    Please neenga Villupuram Pradeep pappaku help panunga vounga team mulam please help panunga 😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @BeastMode-fk4ed
    @BeastMode-fk4ed 5 ปีที่แล้ว +3

    Ramya hru this is Raj

  • @manimeghallaithanigachalam4772
    @manimeghallaithanigachalam4772 5 ปีที่แล้ว +8

    SEMA. Thanni. Addichutu. Pesaran kurukettavan.

    • @rafi2420
      @rafi2420 5 ปีที่แล้ว +1

      Manimeghallai Thanikachalam தாங்கல் தான் ஊத்தி குடுத்தீங்கலோ??

  • @praveenkumarud8160
    @praveenkumarud8160 2 ปีที่แล้ว +7

    Thalaivar vera level speech

  • @achuruby128
    @achuruby128 2 ปีที่แล้ว +1

    Sir konjam lipstick 💄 korochikkonga

  • @thek.k.m3762
    @thek.k.m3762 5 ปีที่แล้ว

    இது இவ வாழ்க்கையில் நடந்ததாக இருக்கலாம்

  • @jayakumarchandra1510
    @jayakumarchandra1510 5 ปีที่แล้ว +2

    Super ayya

    • @subramanisubramani2986
      @subramanisubramani2986 4 ปีที่แล้ว

      Enda , 750ml , rum, kudicheya, sudalikku, cm, aga,mudiyathu da, enda86+9;97sudalikku ,maths solli, kodra, naya

  • @dogood7015
    @dogood7015 5 ปีที่แล้ว

    நல்லா பக்கவா போதய்லே சமாளிக்கிறீங்க போல....... லியோனி ..... விழுந்துட போறீங்க ...ஏப்பா பக்கத்தில் இருக்கிறவங்களே புடிச்சிக்கோங்க பா

  • @LkrishnanKrishnan
    @LkrishnanKrishnan 4 ปีที่แล้ว

    பொதுமேடையில் நீங்கள் எவ்வளவு உங்கள் முன் முன் மூன் தலைவர்களை உயர்த்திப் பேசினாலும் இனி உங்கள் தலைவர் ஒருபோதும் நாட்டை ஆள முடியாது இது சத்தியம் நீங்கள் உங்கள் மனைவியுடன் சென்று வழிபட்ட இந்து கோயில் மூலமாக உங்களுக்கு நான் சமர்பிக்கிறேன் இது சத்தியம் இது சத்தியம் இது இது சத்தியம்

  • @sabarir.v4403
    @sabarir.v4403 5 ปีที่แล้ว

    Not bad

  • @k.vijaykumar4340
    @k.vijaykumar4340 5 ปีที่แล้ว +3

    Ne muthala unmaya peru da