நாங்க பேசின TOPICS நல்லா இருக்கா சொல்லுங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 72

  • @SriLatha-t9i
    @SriLatha-t9i 3 ชั่วโมงที่ผ่านมา

    I love bavani akka and suri❤

  • @HummaStudio
    @HummaStudio 6 ชั่วโมงที่ผ่านมา +4

    you are lucky to have such a calm and family oriented Wife. god is with you.

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  6 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி நன்றி

  • @basusomu3
    @basusomu3 4 ชั่วโมงที่ผ่านมา

    சூரி க்கு அனுதாபதில் உதவி செய்ய வேண்டாம். மனமூவந்து உதவி செய்வது தான் கடவுளுக்கு செய்வது போல..

  • @aarthiravichand737
    @aarthiravichand737 2 ชั่วโมงที่ผ่านมา

    Very interesting dha and Bhavi.we never expected this past story of your life.

  • @yovanpichai474
    @yovanpichai474 6 ชั่วโมงที่ผ่านมา +1

    நல்ல கலந்துரையாடல் ❤
    எங்களின் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பிள்ளைகளோடு ஆலயத்திற்கு சென்று விட்டு ஹோட்டலுக்கு சென்று வருவோம். மகிழ்ச்சியான நாட்கள் ❤

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  6 ชั่วโมงที่ผ่านมา +1

      நன்றி நன்றி

  • @hareeshkumar6809
    @hareeshkumar6809 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Anna daily oru kutti motivation story solluvengala

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  4 ชั่วโมงที่ผ่านมา

      கண்டிப்பாக

  • @SriLatha-t9i
    @SriLatha-t9i 3 ชั่วโมงที่ผ่านมา

    After marriage my son was born after five years my marriage it was so happy moments for us and my husband careing in that my pregency moments. I am so lucky to have my baby and hus. But I lmiss my parents and CHENNAI my native.

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  3 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Rajkumarigst
    @Rajkumarigst 2 ชั่วโมงที่ผ่านมา

    Just miss. Actually bavani Anni edha sollalamnu yosikum podhey enaku peran porandha time dhan happy moment nu First solluvanganu nenachen. But Magan porandhadhunu solli engala yemathitanga. Ok epdiyo naanga nenachadhu avanga list la vandhruchu

  • @sankarshiv553
    @sankarshiv553 5 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணா நான் army la இருக்கேன் நான் உங்க video நான் daily duty முடிச்சிட்டு வந்து உங்க video பார்த்துட்டு தான் bro தூங்குவேன் bro your சொல்லு great bro நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா நீண்ட நாள் சந்தோசமாக வாழ வேண்டும் anna🎉🎉🎉

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  4 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @bluediamonds6455
    @bluediamonds6455 4 ชั่วโมงที่ผ่านมา

    unmai than Anni Enakku enson piranthanal migarum happy😃😃😃

  • @raghupathi8749
    @raghupathi8749 5 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணா எனக்கு எங்க அப்பாவை ரொம்ப பிடிக்கும் அவரு எங்க கூட இருந்து நாட்கள் ரொம்ப சந்தோசமாக இருந்தோம் இப்ப இல்ல இறந்துவிட்டார் , என்னோட பெண் குழந்தை சஞ்சனா பிறந்த அப்போ சந்தோசம் , தினம் தினம் குடும்பத்தோடு இருக்கிற நாட்கள் எல்லாம் சந்தோஷம்தான் எனக்கு 🎉🎉🎉

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  5 ชั่วโมงที่ผ่านมา +1

      வணக்கம் வணக்கம் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி நாம் யாரை நம்பினாலும் நமக்கு துரோகம் செய்வார்கள் ஆனால் வீட்டில் உள்ள குழந்தைகள் மனைவிகள் மற்றும் அம்மா அப்பா இவர்கள் தான் நமக்கு துரோகம் நினைக்க மாட்டார்கள் ஆகையால் நம் குடும்பத்தின் மீது நாம் அன்பு செலுத்துவோம் மற்றவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம் இருக்கிற வரைக்கும் ஹாப்பியா சந்தோசமா இருக்கலாம் நன்றி வணக்கம்

  • @Samsam1234-w5w
    @Samsam1234-w5w 3 ชั่วโมงที่ผ่านมา

    Sir how about your another brother many days over please make his viedo too

  • @vadivalusekar295
    @vadivalusekar295 6 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணன் அண்ணியை பார்த்து கற்றுக் கொள்ளும் விஷயங்கள் நிறைய இருக்கு நன்றி அண்ணா

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  5 ชั่วโมงที่ผ่านมา +1

      நன்றி நன்றி நன்றி

  • @anandnatarajan7224
    @anandnatarajan7224 4 ชั่วโมงที่ผ่านมา

    Anna vanakkam tea coffee sapteengala, anni always super, sharing your life moments is always for a guide to young generation, do and continue upload more video, to see the anni speech was give more energy for me,

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  4 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @VICTORIAAMicroPG
    @VICTORIAAMicroPG 4 ชั่วโมงที่ผ่านมา

    anna super super super

  • @anandan_happiness2495
    @anandan_happiness2495 5 ชั่วโมงที่ผ่านมา +1

    நான் ஒரு தடியன் சார் குண்டன் எனக்கே என்னை பிடிக்காது . என்னை என் மனைவிக்கு பிடித்த அந்த தருணம்.நான் தாலி கட்டிய அந்த நிமிடம் 4-3-2004 காலை 8.51 தாலி கட்டிய தருணம். குழந்தையில் இருந்து நிறைய அவமான பட்டிருகிறேன் . ஒரு முறை கூட என் மனைவி என்னை கிண்டல் செய்தது இல்லை தெய்வம் என் இரண்டாம் தாய் முதல் குழந்தை என்றும் என் தோழி தெய்வம் தந்த வரம்
    நான்கு வருடம் எங்களுக்கு குழந்தைகள் இல்லை. என் மனைவி அத்தனை அவமான பட்டிருகிறாள். இன்று எனக்கு டிவிஸ் மகள்கள் 12 வகுப்பு படிகிறார்கள்
    என் மேல் குறை இருந்தும் அவள் என்னை அவமான படுத்தியதில்லை என்னை சரி செய்தாள்
    இன்று உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறேன். எனக்கு எந்த துன்பம் கொடுக்காமல் குடும்பத்தை நிர்வாகம் செய்கிறாள்.

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  5 ชั่วโมงที่ผ่านมา +1

      வணக்கம் வணக்கம் கவலைப்படாதீர்கள் உங்களுடைய கமெண்ட்ஸை படித்தேன் எனக்கு மனசு கஷ்டமாக உள்ளது எதற்கும் கலங்காதீர்கள் மனைவி என்ற தெய்வம் உங்களை கண்டிப்பாக காப்பாற்றுவார்கள் எனக்கு நம்பிக்கை இருக்கிறது மனைவி போல் யாரும் கிடையாது தாய்க்குப்பின் தாரம் அதுதான் உண்மை நமக்கு தாயாக தாரமாக இருந்து நம்மை வழிநடத்திச் செல்பவர் மனைவி மட்டுமே ஆகையால் மனைவியை மதிப்போம் சந்தோஷமாக இருப்போம் நன்றி வணக்கம்

    • @anandan_happiness2495
      @anandan_happiness2495 5 ชั่วโมงที่ผ่านมา

      @@sureshbabu-gp4lb 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அண்ணிக்கு என் மரியாதையை தெரிவிக்கவும்

  • @priyankavijayan3092
    @priyankavijayan3092 7 ชั่วโมงที่ผ่านมา

    My life la happy moments my baby poranthu tha appa

  • @tharunkumarthennarasu1226
    @tharunkumarthennarasu1226 6 ชั่วโมงที่ผ่านมา

    Bro family investments income savings pathi video podunga rompa nallarkum

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  5 ชั่วโมงที่ผ่านมา

      கண்டிப்பாக போடுகிறோம்

  • @tigersaadvik870
    @tigersaadvik870 6 ชั่วโมงที่ผ่านมา +1

    My wife my son appa Amma

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  5 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி நன்றி நன்றி

  • @priyakrishnamurthy1229
    @priyakrishnamurthy1229 4 ชั่วโมงที่ผ่านมา

    What u say is true anna I like akka very much she is so sincere God bless ur family

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  3 ชั่วโมงที่ผ่านมา

      Thank you so much 🙂

  • @SriLatha-t9i
    @SriLatha-t9i 3 ชั่วโมงที่ผ่านมา

    My parents na eznhtathu anna.

  • @Rk_vlogger_07
    @Rk_vlogger_07 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Tik Tok video irntha podunga

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  6 ชั่วโมงที่ผ่านมา

      கண்டிப்பாக போடுகிறேன்

  • @venkateshchandrasekaran
    @venkateshchandrasekaran 4 ชั่วโมงที่ผ่านมา

    Super Anna 👌😊

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  4 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி நன்றி நன்றி

  • @AnbuAnbu-oz4nu
    @AnbuAnbu-oz4nu 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Ennoda pasaga poranthathu apparam en husband ennaya singapore kutti poi 1 month nalla parthukittaga valkailaye rompa santhosama irntham

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  6 ชั่วโมงที่ผ่านมา

      உங்கள மாதிரி ஹஸ்பண்ட் கிடைக்க எல்லாரும் கொடுத்து வச்சிருக்கணும்

  • @banumathi2735
    @banumathi2735 5 ชั่วโมงที่ผ่านมา

    பவானி very talent lady neenga innum nall iruganum

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  4 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி நன்றி நன்றி நன்றி

  • @stalinjayachandran2791
    @stalinjayachandran2791 5 ชั่วโมงที่ผ่านมา

    Ena solurathu my life % parha 90/10 out of 100
    90 represents kastam 10 represents happiness
    And my answer ungala madri same answer my son birth thon

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  4 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி நன்றி நன்றி

  • @NCR-lc1td
    @NCR-lc1td 7 ชั่วโมงที่ผ่านมา +2

    You will re@ch great heights soon sir ..my prayers and all the best

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  6 ชั่วโมงที่ผ่านมา +1

      ஐயா வணக்கம் உங்களுடைய வேண்டுதலுக்கு நன்றி நீங்களும் நல்லா இருக்கணும் எல்லாரும் நல்லா இருக்கணும் நன்றி வணக்கம்

  • @SriLatha-t9i
    @SriLatha-t9i 3 ชั่วโมงที่ผ่านมา

    Daily enda mari pesunga

  • @tsumamaheswari6018
    @tsumamaheswari6018 2 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤

  • @hareeshkumar6809
    @hareeshkumar6809 4 ชั่วโมงที่ผ่านมา

    Wow anna 👏👏👏

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  4 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி நன்றி நன்றி

  • @lathasrinivasan7022
    @lathasrinivasan7022 5 ชั่วโมงที่ผ่านมา

    En husband endoughter and sonkuda இருந்தது தன்

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  4 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி நன்றி

  • @S.Ranjith503
    @S.Ranjith503 4 ชั่วโมงที่ผ่านมา

    Good night 🌌 Anna

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  4 ชั่วโมงที่ผ่านมา

      இரவு வணக்கம்

  • @senthilkumar-lt3wx
    @senthilkumar-lt3wx 7 ชั่วโมงที่ผ่านมา +1

    உங்கள் Video ல் வரும் Comment யை படித்து பதில் அளிக்கவும்
    மிகவும் எதிர் பார்க்கிறோம்

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  6 ชั่วโมงที่ผ่านมา +1

      கண்டிப்பாக என்னால் முடிந்தவரை அனைத்து கருத்துக்களுக்கும் பதில் சொல்ல முயற்சிப்பேன் நன்றி வணக்கம்

    • @senthilkumar-lt3wx
      @senthilkumar-lt3wx 6 ชั่วโมงที่ผ่านมา

      அன்பு நண்பருக்கு நன்றி

  • @vijaya6934
    @vijaya6934 7 ชั่วโมงที่ผ่านมา

    Pavani. Akka. Yenaku. Kunjam. Help. Pannuga. Anna. Kitta. Ketten. Anna. Anni. Pannuva anna

  • @rajanraja1680
    @rajanraja1680 4 ชั่วโมงที่ผ่านมา

    👍👍👍👍👍👍👌👌🤙🤙🤙 continue videos like this ........sir

  • @sarithaGanesh22
    @sarithaGanesh22 7 ชั่วโมงที่ผ่านมา

    1st view,,1st comment bro I love both of you ❤❤

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  6 ชั่วโมงที่ผ่านมา

      வணக்கம் வணக்கம் நல்லா இருக்கீங்களா உங்களுடைய முதல் கமெண்ட்ஸ்க்கு என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள்

    • @sarithaGanesh22
      @sarithaGanesh22 4 ชั่วโมงที่ผ่านมา

      @@sureshbabu-gp4lb 🙏🙏

  • @claramary2241
    @claramary2241 7 ชั่วโมงที่ผ่านมา

    Your wife worked only because you helped her at home.

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  6 ชั่วโมงที่ผ่านมา

      உண்மை உண்மை

  • @sairamrajendrababu1205
    @sairamrajendrababu1205 7 ชั่วโมงที่ผ่านมา

    Nothing Bro

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  6 ชั่วโมงที่ผ่านมา

      என்ன பிரதர் ஆச்சு நத்திங் போட்டு இருக்கீங்க

    • @sairamrajendrababu1205
      @sairamrajendrababu1205 6 ชั่วโมงที่ผ่านมา

      95 marriage 2012wifeexpied.1st son marriage (love)2020i am cancer patient fast 5years second son marriage 2024 family not satisfied

  • @yovanpichai474
    @yovanpichai474 6 ชั่วโมงที่ผ่านมา +1

    நல்ல கலந்துரையாடல் ❤
    எங்களின் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பிள்ளைகளோடு ஆலயத்திற்கு சென்று விட்டு ஹோட்டலுக்கு சென்று வருவோம். மகிழ்ச்சியான நாட்கள் ❤

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  6 ชั่วโมงที่ผ่านมา

      வாழ்க்கையில் அந்த அழகான தருணங்கள் மீண்டும் கிடைப்பதில்லை அல்லவா

    • @yovanpichai474
      @yovanpichai474 6 ชั่วโมงที่ผ่านมา

      @@sureshbabu-gp4lb yes

    • @yovanpichai474
      @yovanpichai474 6 ชั่วโมงที่ผ่านมา

      @@sureshbabu-gp4lb yes