மூவாயிரம் கோடி ரூபாயில்ஆறுவழி மேம்பால சாலை.! | சென்னைவாசிகளே,நோட் பண்ணுங்கப்பா... | BRIDGE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 49

  • @ALIYYILA
    @ALIYYILA 4 วันที่ผ่านมา +13

    அதெல்லாம் சரி...எத்தனை பகற்கொள்ளை சாவடிகள்?

  • @sukumarbdu
    @sukumarbdu 19 ชั่วโมงที่ผ่านมา +1

    இது போன்ற ஒரு சாலை விரிவாக்க பணியும் தேவையில்லாத ஆணி புடுங்கும் வேலை என பொதுமக்களின் அனைத்து தரப்பாலும் கருதப்படுகிறது. அனைவருக்கும் மாதச் சம்பளம் வழங்கி விட்டாள் எவன் சென்னை நோக்கி வருவான். என்பதுவே எதார்த்தமான உண்மை. கான்கிரீட் காடு. ஏசி குடியிருப்பு மற்றும் வாகனம் அனைத்தின் மீதும் பொதுமக்கள் ஒரு அதிருப்திய உடனே உள்ளனர். கன்ஸ்டிரக்ஷன் இன்ஜினியரிங் எல்லாம் படிக்கிறதுக்கு இளைஞர்களுக்கு விருப்பமே இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. அதேபோல் ஊடகத் தொழில் மீதும் பார்வையாளர்களும் அதில் பணியாற்று வரும் ஊழியர்களும் ஒருவித சலிப்பு உடனே இருக்கிறார் என்பதே எதார்த்தமான உண்மை. ராஜ் டிவி சன் டிவி மற்றும் விஜய் டிவி போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆரம்பிக்க பட்டபோது அதன் வேலை நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மீதி நேரத்தில் இழுத்து சாத்து விடுவார்கள். 24 மணி நேர நியூஸ் சேனல் என்பது அரைச்ச மாவே அரைச்சா அரைச்சா அரைச்ச நியூஸ் போடுவது வேஸ்ட் தண்டம் தயவு செய்து உருப்படியான முடிவுகளை எடுங்கள்.

  • @muthuvijayan4784
    @muthuvijayan4784 3 วันที่ผ่านมา +9

    ஏ வா வேலுக்கு நல்ல வருமானம் ...
    தமிழக மக்களுக்கு சேதாரம் ...

  • @harikrishnanchandramohan4209
    @harikrishnanchandramohan4209 21 ชั่วโมงที่ผ่านมา +2

    Its the lanes that reduce traffics, its grid type connectivity that reduce traffic. More lanes would only encourage more traffic.

  • @sp-sg3mt
    @sp-sg3mt 5 วันที่ผ่านมา +4

    சீக்கரம் dron bike dron car தயாரிச்சி பறக்க விடுங்க pa. மக்கள் நெரிசல் இல்லாம சொந்த ஊருக்கு பறந்து போகட்டும். அறிவியல் வளர்ச்சியை சரியாக மக்கள் பயன்பட்டிற்கு கொண்டு வாருங்கள்.

  • @RKsugan22
    @RKsugan22 วันที่ผ่านมา

    4000 போடி பாதாளச் சாக்கடை திட்டத்தை சாப்பிட்டாச்சு இப்பொழுது இதில் சாப்பிட போகிறார்கள்😂😂😂😂

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n วันที่ผ่านมา

    4000₹?கோடி.போச்சி.3000₹.கோடி.சுவாஹ.நிதிகள்.அனைவரும்.தயார்.

  • @VENKATARAMANANR
    @VENKATARAMANANR 3 วันที่ผ่านมา +3

    புராஜெக்ட் மேல் புராஜெக்டாக போடுங்கள். காண்ட்ராக்டரிடம் 40% கமிஷன் வாங்குங்கள். புராஜெக்ட் எப்படி நாசமாக போனால் என்ன, அரசியல்வாதிகளுக்கு ஆயிரக்கணக்கில் லஞ்சம் வந்தால் சரி. நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்.

  • @boomermama8222
    @boomermama8222 5 วันที่ผ่านมา +3

    இந்த சாலை யாரல்திறந்துவைக்கப்படும்2035ல்லில்லா

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 3 วันที่ผ่านมา +2

    மெட்ரோ ரயில் திட்டம் எல்லாம் பூமிக்கு அடியில் வந்தால் நல்லது

  • @balasundaramr7424
    @balasundaramr7424 4 วันที่ผ่านมา +1

    எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு இதனை
    10 வழி சாலையாக
    மாற்றி செயல்படுத்
    தலாம்.
    கூடுதல் நிதியை
    ஒன்றிய அரசு
    வழங்கிட வேண்டும்.
    வணிகம் , தொழில்
    வளர்ச்சி என்பது கூடுதல்
    வருவாய்க்கு வழி
    செய்யும்.

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 3 วันที่ผ่านมา +1

    நான் சொன்னது போல தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை ஓவர் பிரிட்ஜ் வரவேண்டும் நன்றாக இருக்கும் பிரச்சினை தீரும் ஐயா

  • @stardelta4332
    @stardelta4332 3 วันที่ผ่านมา

    கிளாம்பாக்கம் ஒரு தவறான செலக்க்ஷன்

  • @mukeshkannanp1335
    @mukeshkannanp1335 3 วันที่ผ่านมา

    Ethuku....

  • @RVS_MAS
    @RVS_MAS 2 วันที่ผ่านมา +2

    ஏற்கனவே தாம்பரம் to மறைமலை நகர் 8 வழி சாலை எண்ணனானது??

    • @karthickg24
      @karthickg24 2 ชั่วโมงที่ผ่านมา

      😅😅😅

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 3 วันที่ผ่านมา +2

    பிராட்வே முதல் தாம்பரம் வரை ஓவர் பிரிட்ஜ் வரவேண்டும் நன்றாக இருக்கும் ஐயா

    • @karthickg24
      @karthickg24 2 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂

  • @NidhiBobba
    @NidhiBobba 3 วันที่ผ่านมา +1

    Shift cinema and TV industry to Pondy
    Administrative, Judiciary and political establishment to Madurai
    IIT, MGR Health university NIFT to Trichy
    IT industry to Coimbatore
    ICF to Salem
    Pharma manufacturing to Vellore.

  • @ganeshs3280
    @ganeshs3280 4 วันที่ผ่านมา +1

    சென்னை நகரில் மெட்ரோ போல சுரங்கப்பாதை
    பூமிக்கடயில் போடலாமே 🤔

  • @CyclingCollege
    @CyclingCollege 4 วันที่ผ่านมา

    1960 வெங்காயம்
    1980 தக்காளி
    2010 பச்சை மிளகாய்
    இதுதான் அரசியல்

  • @suryaprakash2303
    @suryaprakash2303 5 วันที่ผ่านมา +2

    Need express highway bridge from Chengalpattu to mount road /Chennai Central.

  • @tamilsaicouplesvlog
    @tamilsaicouplesvlog 4 ชั่วโมงที่ผ่านมา

    2030 varumaaa😂 2:51

  • @suryabala_005
    @suryabala_005 5 วันที่ผ่านมา +7

    Please extend Chennai Tiruvallur High Road From 4 Lane To 8 Lane
    Route: Padi - Ambattur Estate - Ambattur OT - Tirumullaivoyil - Avadi - Hindu College - Pattabiram - Nemilicherry - Tiruninravur - Veppambattu - Sevvapet - Kakkalur

    • @COVENANTGARMENTS
      @COVENANTGARMENTS 3 วันที่ผ่านมา +1

      Instead of 4 to 8 lane
      Better to go for 15km bridge
      Reason : land acquisition cost will be very high as it's comes under Avadi corporation
      During land acquisition property owners could go for stay order in court ns and project will be delayed
      During the delay project cost will be double ₹2000 cr project will end up ₹4000cr because is legal hurdles
      So it's better to go for 15kms bridge
      With 2 entry and exit points
      If TN has metro plans in this stretch
      Double decker bridge for 20kms is a better option

  • @SelvarajEdison
    @SelvarajEdison 5 วันที่ผ่านมา

    Sivakasi ring road ❤❤❤❤

  • @srivijayana4135
    @srivijayana4135 18 ชั่วโมงที่ผ่านมา

    This bridge should be linked directly with Chennai ORR road which will again facilitate traffic movement.

  • @karthickg24
    @karthickg24 2 ชั่วโมงที่ผ่านมา

    First meenabakkam bridge, second Tambaram bridge, now perugaluthur bridge, next kilambakkam bridge, next sengapattu bridge and so on .....😅😅😅😅😅

  • @kganeshk7019
    @kganeshk7019 4 วันที่ผ่านมา

    ஐய்யா மாலை முரசு ஐய்யா நல்லாவே கம்பி கட்ற கதை யெல்லாம் சொல்லு வது எதற்க்காக யாருக்காக அம்மா மாலை முரசு ஐய்யா மாலை முரசு நடக்கட்டும் ஐய்யா நடக்கட்டும் நடந்தால் நல்லது தானய்யா தமிழக மக்களுக்கு

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 3 วันที่ผ่านมา

    6வழிப்பாதை வந்தால் நல்லது

  • @tpsaganesan
    @tpsaganesan 3 วันที่ผ่านมา

    3 மாசம் தாங்குமா 😅😅😅😅😅😅
    ஆண்டவனே காப்பாத்த ப்பா 😊😊😊😊

    • @visahansrirangam4411
      @visahansrirangam4411 2 วันที่ผ่านมา

      உபி பீகார் அளவிற்கு மோசமாக இருக்காது பயப்படாதேள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SelvarajEdison
    @SelvarajEdison 5 วันที่ผ่านมา +2

    Semma development in Sivakasi srivi vnr apk sattur kovilpatti ❤❤❤❤

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 5 วันที่ผ่านมา

    சேலத்தில் பசுமை வழிச்சாலை எட்டு வழி சாலை பேசிகிட்டு அதற்கு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை விரிவு படுத்திருந்தாள் இந்நேரம் எந்த இடையூறும் இல்லாமல் இந்நேரம் முடிந்திருக்கும்

  • @pratheepselvaraj1829
    @pratheepselvaraj1829 2 วันที่ผ่านมา

    10 year akum

  • @annamalaishanmugam346
    @annamalaishanmugam346 3 วันที่ผ่านมา

    Better underground traffic to avoid land acquisition cost, easy solution. Plan now itself in traffic conjusted roads instead of metro it runs almost underground.

  • @festival_vlogz
    @festival_vlogz 3 วันที่ผ่านมา

    Need only for Redhills

  • @aespakarina204
    @aespakarina204 3 วันที่ผ่านมา

    Population is the main reason for all the problems in the world.

  • @NidhiBobba
    @NidhiBobba 3 วันที่ผ่านมา

    Develop Madurai, Trichy, Coimbatore and Salem with Outer ring road and create employment opportunities locally and decongest Chennai

  • @shanmugavelkoliyanur5239
    @shanmugavelkoliyanur5239 5 วันที่ผ่านมา +1

    This clearly shows government will not properly developed the southern and other parts of the districts. Infrastructure development is not take place in southern districts. If Trichy became the second capital of and also centre place of Tamil Nadu later it may be possible to congest the crowd. If the government will constructed more bridges it is not possible to decongest the crowd.

  • @gokulv6172
    @gokulv6172 4 วันที่ผ่านมา

    Metro train also should be extended from airport to chengalpet. That itself will solve 40% traffic

  • @SelvarajEdison
    @SelvarajEdison 5 วันที่ผ่านมา +1

    Train services missing
    Pollachi Palani route 😢😢😢😢

  • @SelvarajEdison
    @SelvarajEdison 5 วันที่ผ่านมา

    Connect Kerala Karnataka Andhra Pradesh to Tamil Nadu with many new buses train services, road facility ❤❤❤❤

  • @johnjcDhas
    @johnjcDhas 5 วันที่ผ่านมา +1

    Southern districts களுக்கு போகும் போது Trichi &மதுரையும் touch செய்யாமல் ரோடு போடுங்கப்பா.. தாங்க முடியல. டிராபிக்