#BREAKING

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024

ความคิดเห็น • 495

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife 3 ปีที่แล้ว +964

    பழைய கஞ்சி குடித்தாவது கடன் இல்லாமல் வாழ பழகிக்கொள்ள வேண்டும் போல 🙄

    • @rameshdhamu2922
      @rameshdhamu2922 3 ปีที่แล้ว +2

      True

    • @rameshrahul8037
      @rameshrahul8037 3 ปีที่แล้ว +2

      Correct than

    • @baskarchandrakasan995
      @baskarchandrakasan995 3 ปีที่แล้ว +2

      Correct 👍

    • @sivaganeshking4943
      @sivaganeshking4943 3 ปีที่แล้ว +1

      Aama

    • @BVetriwin7308
      @BVetriwin7308 3 ปีที่แล้ว +17

      உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து இருக்கிறபடியால் நீ கடன் கொடுப்பாய் நீயோ கடன் வாங்காதிருப்பாய்

  • @velogic6596
    @velogic6596 3 ปีที่แล้ว +367

    பெரும் பணக்காரர்கள் எல்லாம் கொஞ்சம் கருணை காட்டுங்கள் இல்லாத ஏழை பட்டவர்கள் மீது 😥

    • @ram.k7310
      @ram.k7310 3 ปีที่แล้ว +6

      Yarumeay vatti ella ma ...money thara mattaga bro...kuduthalum over acting pannuvaga avaga rich nu

    • @neethiarasan8465
      @neethiarasan8465 3 ปีที่แล้ว +4

      Bank la POITU keluda ,avanga Suma va sabarichanga avangalum kasta pattu tha sambarichu irukanga ,onakku venum na olachu sambari

    • @anuthanusiva1559
      @anuthanusiva1559 3 ปีที่แล้ว

      Panakkaranga karunai katta vandan kadankaran karunai kattinal pothum

    • @velogic6596
      @velogic6596 3 ปีที่แล้ว +3

      @@neethiarasan8465 perum panakkarargal enbathu surplus money people....adhavadhu yendha vidhathilum payanbadaamal irukkum panam....adhaavadhu "dead money" vachurukavunga nerya peru iruppanga....avungala kurippiten.
      Apparam porangaiya nakkittu kaka ottura aatkalukkanadhu illa😂😂🏌️‍♂️
      Naa oru 10000 vachirundha oru 500 rs kavadhu illadha yezhai viyabaringalaa parthu vegetable vanguven... yennakka yenakku therinju bank kooda kadan kudukkadha makkal neraya per irukkanga.

    • @brokenangel792
      @brokenangel792 3 ปีที่แล้ว +3

      @@neethiarasan8465 engaluku nanga yarukum ketkala...... Ellarum ulachuthan sambarikiranga... Ulachu nama kudumbathuku selavaluchu Semippu poha Inga neraiyaper extrava vachirukanga Atha mathavangalukaga kudukurathunala avanga onnu koranjida matanga... Vijay sir dialogue Mari Vairu neranjathukaparamu innoru idly sapdramari... Illathavangaluku uthavi seirathu punniyam Unaku nalaiki ithavida kevalamana nelama varalam thambi Annaiki ne pichaiyedukura nelamakooda varalam Paathu irunthukoo

  • @elumalaibe6338
    @elumalaibe6338 3 ปีที่แล้ว +92

    அளவுக்கு மீறி கடன் வாங்காதீர்கள்......யாரும் எனது வேண்டுகோள் please 🙏

  • @vinth1695
    @vinth1695 3 ปีที่แล้ว +241

    டேய் அந்த குழந்தைங்க என்னடா தப்பு பண்ணுனாங்க...

    • @bhuwanesha2313
      @bhuwanesha2313 3 ปีที่แล้ว +44

      நாம் போன பின்னாடி கஷ்டப்படகூடாது யாருக்கும் பாரமா இருக்க கூடாது இப்படி நினைச்சு தா இப்படி முடிவு எடுக்குறாங்க

    • @venkatesan6060
      @venkatesan6060 3 ปีที่แล้ว +1

      Correct

    • @mmathanmohan6283
      @mmathanmohan6283 3 ปีที่แล้ว

      @@bhuwanesha2313 True

    • @khadirwafik2869
      @khadirwafik2869 3 ปีที่แล้ว

      Pavam

    • @kalathambikrishna6913
      @kalathambikrishna6913 3 ปีที่แล้ว +1

      We can't leave our children as orphan after our death..... They will have to face a lot of abuses from our relations and the society...So it's better to take them with us.....But suicide is not the solution.... These Athmas will be roaming and can't reach God till their day come.....
      God bless you

  • @srisvcdesigner9058
    @srisvcdesigner9058 3 ปีที่แล้ว +133

    அய்யய்யோ ஒரு குழந்தை கூட இல்லாமல் நிறையபேர் தவிக்கிறாங்க. மூன்று தங்கங்களையும் கொள்ள எப்படி மனசு வந்தது அந்த தாய் தந்தைக்கு.?

    • @rajeshrock1331
      @rajeshrock1331 3 ปีที่แล้ว +8

      அவங்களுக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தால்... தான் பெற்ற பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து அவர்களும் தற்கொலை செய்து கொள்வார்கள்... புரிந்து கொள்ள வேண்டும்... இது போல அதிகம் பேர் இருக்கிறார்கள்... வெளிய சொல்ல முடியாமல்...

    • @tamilachi9930
      @tamilachi9930 3 ปีที่แล้ว +1

      Kulandhaingala vittutu pona avunga anadhai agiduvangaaly adhukku idhuvay melunga ji. Idhu madhi vatti business pandravunga kudukura torcher sir idha ellam thatti kekanum

    • @srisvcdesigner9058
      @srisvcdesigner9058 3 ปีที่แล้ว +5

      புரியுது சகோதரா. அந்த குடும்பத்தை தற்கொலைக்கு தூண்டிய அந்த கடன்கொடுத்த ஆள் எப்படிய இனி நிம்மதியா வாழ்வான்?

    • @srisvcdesigner9058
      @srisvcdesigner9058 3 ปีที่แล้ว +1

      அதிகம் வட்டி வாங்கி இப்படிய பண்ற ஆளுங்களை எல்லாம் என்ன சார் செய்யமுடியும்?

    • @mangaleswararmangalambika712
      @mangaleswararmangalambika712 3 ปีที่แล้ว +1

      ஆனால் அப்படி இருப்பவர்கள் மருத்துவத்துக்கு செலவு பண்ணி தங்களுக்கு என்று ஒரு குழந்தை வேண்டும் என்று தான் நினைக்குறார்களே தவிர தத்து எடுபதில்லை
      இறைவா காப்பாற்று

  • @SS-hh4eu
    @SS-hh4eu 3 ปีที่แล้ว +238

    எந்த தொழிலும் நடக்கவில்லை. கரோனாவால் இதுபோன்ற சம்பவங்கள் இனி அடிக்கடி நடக்க வாய்ப்புள்ளது.

    • @muthusangu7965
      @muthusangu7965 3 ปีที่แล้ว +7

      kandippa ithukku lockdown than reason..avan..velaiku pogalana..epdiya..kadan kattuvan..kasu..niraya..vachirukkavanukku onnum..pirachana ila..ilathavnga saga vendiyathu than..🥺🥺🥺😭

    • @MayaMaya-cc1cj
      @MayaMaya-cc1cj 3 ปีที่แล้ว +5

      @@muthusangu7965 Mmmm...ammaaa pona lockdown en husbandukku job pochu innum kidaikkalea.job ponathilea irrunthu EMi kattea mudiyalea avanungea torcher thaangea mudiyalea.avarun ithea thaan sonnaaru naanthaa kadaisi rathham irrukkrea varaikkum poraaduvean kuzhanthaingea enthea thappu pannaliyeanu keattu compromise pannean.Aannaa thirmbhavam lockdown bhayathu kudukuthu

    • @mackierafeek7723
      @mackierafeek7723 3 ปีที่แล้ว +1

      உண்மையை சொன்னீர்கள் வியாபாறம் மக்களுக்கு உணவு உடை மருத்துவம் கடவுள் தட்டுபாடுஇல்லாமள் கொடுக்க னும் மன அமைதியை தறனும் இது எல்லாம் கிடைத்தால் தான் மக்கள் வாழமுடியும்,,,,

    • @generalcommon43
      @generalcommon43 3 ปีที่แล้ว +1

      Very True

    • @vinodhbabu1857
      @vinodhbabu1857 3 ปีที่แล้ว +1

      Why the Govt do not postpone Bank EMIs, house rent, loan interest and other monthly bills for which the common man has to suffer every month even in normal time.

  • @venkatesanmurugesan913
    @venkatesanmurugesan913 3 ปีที่แล้ว +50

    முழு ஊரடங்கு தொடர்ந்தால் இதுதான் சிலரின் நிலமை

    • @anushan8036
      @anushan8036 3 ปีที่แล้ว +6

      Silar ila bro...palarin nilamai

    • @hmnarayananathi4634
      @hmnarayananathi4634 3 ปีที่แล้ว +2

      கந்து வட்டி சட்டம் கடுமையாக்கப் பட வேண்டும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தயவு செய்து இதில் கவனம் செலுத்த வேண்டும்.

  • @parameswaran5183
    @parameswaran5183 3 ปีที่แล้ว +57

    ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் 😭😭😭

  • @ACTRESSOFFICIALCHANNEL778
    @ACTRESSOFFICIALCHANNEL778 3 ปีที่แล้ว +68

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 🥺😭😭😭

    • @hihi-cm1tp
      @hihi-cm1tp 3 ปีที่แล้ว +1

      Viji unmaythaaaa

    • @hihi-cm1tp
      @hihi-cm1tp 3 ปีที่แล้ว

      Viji yethuku like pannirukingkaaa

  • @sivagamia994
    @sivagamia994 3 ปีที่แล้ว +45

    பாவம் மனிதர் உயிரை பணம் தான் முடிவு செய்கிறது

  • @Santhoshamma9433
    @Santhoshamma9433 3 ปีที่แล้ว +17

    கடவுளே அடுத்து எங்களுக்கும் இந்த நிலைமை வராமல் இருக்க வேண்டும்

  • @drlaavanyaa2864
    @drlaavanyaa2864 3 ปีที่แล้ว +37

    இவர்களை தனியாக தவிக்க விட்ட சொந்த பந்தங்களே உண்மையான குற்றவாளிகள்.

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 3 ปีที่แล้ว +2

      நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கலாம். ஆனால் பலர் தன் நிலை பற்றி வெளியே சொல்லுவதில்லை. பெரிவர்கள் அன்று உறவினர் வீடு சென்று சில நிமிடமாவது உரையாடிவிட்டு வருவார்கள். ஆனால் இன்று பல மக்களுக்கு உறவினரும் தெரியாது நல்ல நண்பர்களும் கிடையாது.

    • @vickys4954
      @vickys4954 3 ปีที่แล้ว

      TRUE TRUE.....

    • @venkatesan6060
      @venkatesan6060 3 ปีที่แล้ว

      அவர்களும் இப்படி பட்ட situation la இருப்பாங்க அதான் அவங்களுக்கு உதவ யாரும் இல்லை என்று இந்த முடிவு அஹ் இருக்கும்

  • @user-ln5xl8dl9m
    @user-ln5xl8dl9m 3 ปีที่แล้ว +8

    கடவுளே ஏழை எளியோரை உடனிருந்து பாதுகாத்து அருளம்படி வேண்டுகிறேன்.

  • @isaipadavaazhu2127
    @isaipadavaazhu2127 3 ปีที่แล้ว +45

    மக்களே, 🙏தயவுசெய்து இதுபோன்ற செயலில் ஈடுபடாதீர்கள். மனிதனாய் பிறப்பது ஓர் அரிய வரம்.
    போனால் திரும்பாது.
    எவ்வளவு பெரிய பிரச்சனையாய் இருந்தாலும், சரிசெய்ய நண்பர்கள், உறவினர்கள், மீடியாக்கள் என ஆயிரம் வழிகள் இருக்கு. நம்பிக்கைதான் வாழ்க்கை.

    • @aruljothikrishnakumar177
      @aruljothikrishnakumar177 3 ปีที่แล้ว

      உண்மை

    • @user-gr9so2ns6d
      @user-gr9so2ns6d 3 ปีที่แล้ว

      எல்லாம் இருக்கு என்று சொல்லி என்ன பயன் யாரும் உயிருடன் இருக்கும் முன் வருவது இல்லை.சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் தண்ணீர் பந்தலில் பிரகாஷ் என்ற இளைஞர் திமுக கட்சி யை சார்ந்தவர் ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பணம் மோசடி செய்து காதலித்து ஏமாற்றி விட்டு அந்த பெண்ணை அவனது தந்தை தாய் மற்றும் அவன் செருப்பால் அடித்துஅப்பெண்ணை அவமானம் படுத்தியுள்ளார் இதற்கே தட்டி கேக்க எந்த ஊடகமோ மக்களோ வரவில்லை. அந்த பெண் வாழ்க்கை மிகவும் கேள்வி குறியாகி விட்டது.

    • @anuthanusiva1559
      @anuthanusiva1559 3 ปีที่แล้ว

      Namma yeuvalau nambikkai ya irunthalum kadankaranga irukka vidamattanga

    • @aruljothikrishnakumar177
      @aruljothikrishnakumar177 3 ปีที่แล้ว +1

      @@user-gr9so2ns6d தனக்கு வந்தால்தான் வலியும் வேதனையும் தெரியும் என்பார்கள் அதைப்போலத்தான் மற்றவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் அதுதான் இன்றைய உலகம்

    • @user-gr9so2ns6d
      @user-gr9so2ns6d 3 ปีที่แล้ว

      @@aruljothikrishnakumar177 ஆம்

  • @prajesh49
    @prajesh49 3 ปีที่แล้ว +3

    கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பார்கள் 😭

  • @prakashv1594
    @prakashv1594 3 ปีที่แล้ว +1

    ரொம்ப கஷ்டமா இருக்கு இதே சூழ்நிலை எனக்கும் வந்துள்ளது

  • @villageviyapari5741
    @villageviyapari5741 3 ปีที่แล้ว +19

    ஊரடங்கு காலங்களில் மட்டுமாவது மாத தவணை நிறுத்தி வைக்க வேண்டும் இல்லை என்றால் பல குடும்பங்கள் தற்கொலைக்கு ?????

    • @saranyasaranya2932
      @saranyasaranya2932 3 ปีที่แล้ว +3

      Same nanum antha nilamaiyil tha irkn

    • @alishanavas4036
      @alishanavas4036 3 ปีที่แล้ว

      நானும்தான்😥😥

    • @MayaMaya-cc1cj
      @MayaMaya-cc1cj 3 ปีที่แล้ว +1

      @@saranyasaranya2932 naanumthaan athuvum private magalirr kuzhu thollai thaangea mudiyalea.

    • @saranyasaranya2932
      @saranyasaranya2932 3 ปีที่แล้ว

      @@MayaMaya-cc1cj athe than enkum romba torture seththu than pokonum pola

    • @saranyasaranya2932
      @saranyasaranya2932 3 ปีที่แล้ว +1

      @@MayaMaya-cc1cj ninga entha area

  • @tjson6711
    @tjson6711 3 ปีที่แล้ว +7

    இது வெறும் teaser மட்டுமே பசியால் சாவதை பார்க்க அரசாங்கம் ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கிறது....

  • @rameshkhan5157
    @rameshkhan5157 3 ปีที่แล้ว

    கணவன் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து விஷம் குடித்த மனைவி குழந்தைக்கும் கொடுத்த கொடூரம் ஆனாலும் கணவன் கஷ்டத்தை புரிந்த மனைவி வேற லெவல் இது போன்ற மனைவி அமைவது வரம்

  • @RJC4992
    @RJC4992 3 ปีที่แล้ว +10

    படிக்கும் போதே என்னை அறியாமல் கண்ணீர்
    விட்டு விட்டேன் ..

  • @ramachandran882
    @ramachandran882 3 ปีที่แล้ว +11

    இப்போதாவது அரசியல் வாதிங்க கொள்ளை அடித்த கருப்பு பணத்தை வெளிய எடுத்து கொடுங்க ப்ளீஸ் இல்லை என்றால், பட்டினி மரணம் நடக்கும் 😂😂😂😂😂

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r 3 ปีที่แล้ว +8

    அளவுஅதிகமாக கடன்வாங்கினால் இதான் நிலைமை

  • @venkatraman1970
    @venkatraman1970 3 ปีที่แล้ว +11

    ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஆயுளை முடித்து கொள்ளாதீர்கள்

    • @rajsundarsathiamoorthy8711
      @rajsundarsathiamoorthy8711 3 ปีที่แล้ว

      Please don’t accuse or blame without knowing the fact

    • @dhanushvenkat3628
      @dhanushvenkat3628 3 ปีที่แล้ว +1

      கடன் வாங்குவது ஆடம்பரமா...
      நீங்கள் கடன் வாங்கமாட்டீங்கலா?
      வேலை இல்லை , ஊரடங்கு மறுபடியும் போட்டுட்டாங்க...
      எப்படி கடன் கட்டமுடியும்?

  • @abisenrin2733
    @abisenrin2733 3 ปีที่แล้ว +5

    கோடி கோடியாய் கொள்ளை அடிக்கிறார்கள் அவங்க எல்லாம் உயிரோட இருக்கணும் பாவம் இந்த குடும்பம்

  • @amazingjewellerymaker
    @amazingjewellerymaker 3 ปีที่แล้ว +6

    இந்நிலை மாற வேண்டும் இறைவா 😭

  • @gurusrinath1280
    @gurusrinath1280 3 ปีที่แล้ว +19

    யாரும் கடன் வாங்காதீர்கள் கடன் கொடுக்காதீர்கள் இருப்பதை கொண்டு சிறப்பாக வாழுங்கள். வரும் காலம் சிறப்பாக இருக்கும்

    • @ravivarman7913
      @ravivarman7913 3 ปีที่แล้ว +1

      நானும் அப்படி தான்.ஆனா இத சொன்னா நம்மல பயித்தியகாரன்னு சொல்லுவாங்க.

    • @gurusrinath1280
      @gurusrinath1280 3 ปีที่แล้ว

      @@ravivarman7913 சொல்றவன் எப்போதும் சொல்லிடுதான் இருப்பான் நாம உயிர் போயிட்டா எவனும் வரமாட்டான் சார்

    • @ravivarman7913
      @ravivarman7913 3 ปีที่แล้ว

      @@gurusrinath1280 அது உண்மை தான்

  • @arivazhaganarunachalam2423
    @arivazhaganarunachalam2423 3 ปีที่แล้ว +2

    மனிதர்கள் அனைவரும் முடிந்த வரை கடன் பழக்கம் இல்லாமல் வாழ வேண்டும் இல்லையெனில் தன் சக்திக்கு உட்பட்டு கடனை திருப்பி செலுத்தும் அளவிற்கு கடன் தொகை இருக்க வேண்டும் இது இரண்டும் இல்லையெனில் இது போன்ற பரிதாபமான முடிவு தான் ஏற்படும் கடனும் நோயும் மனிதர்களுக்கு முதல் எதிரி .

  • @twinklestar7119
    @twinklestar7119 3 ปีที่แล้ว

    மக்களே இதுபோன்று யாரும் செய்யாதீர்கள். எந்தப் பிரச்னையானாலும் அதற்கு தற்கொலை என்பது ஒருபோதும் சிறந்த தீர்வாகாது. வாழ்க்கையை துணிந்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும். கஞ்சி குடித்தாவது கடனில்லாமல் வாழ வேண்டும். இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
    நம்மை விட வசதியாக வாழ்பவர்களைப் பார்த்துப் பொறாமைப்படாமல், நம்மை விட துன்பப்படுபவர்களைப் பார்த்து நிம்மதி அடைய வேண்டும். இதில்தான் வாழ்க்கையின் வெற்றியே அடங்கியுள்ளது..!

  • @theniyinsaral7829
    @theniyinsaral7829 3 ปีที่แล้ว +2

    கடன் மட்டும்தான் காரணமா?கடன் கொடுத்தவர்கள் மானே தேனே என்று கொஞ்சி இருப்பார்களா? கொரனா காலகட்டத்தில் வீட்டு வாடகை எப்படி தருவது?

  • @CERLEKHAMS
    @CERLEKHAMS 3 ปีที่แล้ว +3

    எதிரிக்கும் இந்த நிலைமை வரக்கூடாது😥😥😥

  • @m.sezhil3173
    @m.sezhil3173 3 ปีที่แล้ว

    முதல் அமைச்சர் அவர்களே இந்த நிலை மாறவேண்டும் 🙏🙏🙏🙏

  • @selvakumar9448
    @selvakumar9448 3 ปีที่แล้ว

    எங்க அண்ணன் சீமான் ஆட்சிக்கு வந்திருந்தால் இவர்களை காப்பாற்றி இருப்பார்.....

  • @karthickrajan216
    @karthickrajan216 3 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி தவறான எண்ணத்தை கைவிட வேண்டும்

  • @kaverimanian2774
    @kaverimanian2774 3 ปีที่แล้ว +3

    பணம்தான், வாழ்வையும், சாவையும் நிர்ணயிக்கிறது

  • @kandasamy5452
    @kandasamy5452 3 ปีที่แล้ว +7

    கடன் வாங்காமல் இருப்பதை வைத்து வாழ பழகுவது சிறப்பு

    • @saranyasaranya2932
      @saranyasaranya2932 3 ปีที่แล้ว

      Athu mudiyave mudiyathu sampalam antha alavuku varrathu ila kudumpan nu varambothu kadanla sikkiye akonum

    • @aravindaustin5412
      @aravindaustin5412 3 ปีที่แล้ว

      @@saranyasaranya2932 apdilam illa ....aadambaram selavai kuraikanum.....ration arisi use panni sapdunga but kadan mattum vaangavae koodadhu

    • @ravivarman7913
      @ravivarman7913 3 ปีที่แล้ว +2

      @@saranyasaranya2932 அப்படினா கல்யாணம் பண்ணாம வாழ்ந்துட்டு போயிரனும்.

    • @saranyasaranya2932
      @saranyasaranya2932 3 ปีที่แล้ว

      @@ravivarman7913 oh apo ningalum mrg pannamaye vaalunga

    • @saranyasaranya2932
      @saranyasaranya2932 3 ปีที่แล้ว

      @@aravindaustin5412 aadampara valkaika kadan vangarom ethavathu avasarathuku than kadan a vankarom

  • @harishjayaraj2934
    @harishjayaraj2934 3 ปีที่แล้ว

    கடன் பிரட்சனை உள்ளவர்கள் தவறான முடிவுக்கு செல்லாமல் முதலில் மனதை தளர விடாமல் திடப்படுத்தி விட்டு அரசின் இலவச சட்ட உதவி ஆலோசனை மூலமாகவும் தீர்வு காணலாம்

  • @DND_shortz
    @DND_shortz 3 ปีที่แล้ว +2

    Romba kashtama eruku..avanga 5 perum enga veetuku pakathu veetuku sunday dhan vandhutu ponaga..ippa illanu therinjadhum romba kashtama eruku..adhula rendu pasanga twins..RIP

    • @user-pi5mu7wh3y
      @user-pi5mu7wh3y 3 ปีที่แล้ว

      Ninga entha uru

    • @DND_shortz
      @DND_shortz 3 ปีที่แล้ว

      @@user-pi5mu7wh3y chennai..avanga amma sister veedu enga pakathu veedu dhan ..last ah avangala paaka vandhirpanga pola..

  • @gnanasekarravi8278
    @gnanasekarravi8278 3 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி தவறான எண்ணங்களை கை விட வேண்டும்

  • @user-gr9so2ns6d
    @user-gr9so2ns6d 3 ปีที่แล้ว

    பணத்தை பிடுங்கி திண்ண ஆயிரம் கூட்டம் வருவானுவ ஆனால் பணம் கஷ்டத்தில் இருக்கும் நல்ல மனிதர்களுக்கு ஒரு பயலுவும் வரமாட்டானுவ.சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் தண்ணீர் பந்தலில் பிரகாஷ் என்ற திமுக கட்சி யை சார்ந்தவர் ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பணம் மோசடி செய்து காதலித்து ஏமாற்றி விட்டு அந்த பெண்ணை அவனது தந்தை தாய் மற்றும் அவன் செருப்பால் அடித்து அப்பெண்ணை நடுத்தெருவில் அவமானம் படுத்தியுள்ளார்கள் இதற்குலாம் எவனும் வரமாட்டானுவ.

  • @sarathasaratha6688
    @sarathasaratha6688 3 ปีที่แล้ว +1

    Mendum oru nallathankal 😭

  • @mgrjtn8827
    @mgrjtn8827 3 ปีที่แล้ว +10

    தகுதிக்கு மீறி கடன் வாங்க கூடாதென்பதே இச்செய்தி நமக்கு தெரிவிக்கிறது...🤔🤔🤔

    • @brittoe694
      @brittoe694 3 ปีที่แล้ว +1

      Yes

    • @MayaMaya-cc1cj
      @MayaMaya-cc1cj 3 ปีที่แล้ว +1

      Yaarum kadan kudukkraangnuthu odi poi vangelea.nilamayea eppadiyaavathu samaalikkanum thaan ninaikkaraangea.Thaguthi irrunthaa yen kadan vaangea poraangea?

    • @mgrjtn8827
      @mgrjtn8827 3 ปีที่แล้ว +1

      @@MayaMaya-cc1cj தேடிப் போய் கடன் வாங்கினால் கடன் கொடுத்தவன் கேட்க தான் செய்வான் சில வேளை மனைவியை இழக்க நேரிடும் (தர்மபுரி சிவராஜ் போன்றோர்களால்) சில வேளை புருஷனை இழக்க நேரிடும் (கடனால் மானம் இழப்பதால்)சில வேளை குடும்பத்தையே இழக்க நேரிடும்.....உதாரணம் தான் இச்சம்பவம்.
      கட்ட முடியுமா கடன் வாங்கு ....
      இல்லை என்றால் கஞ்சியோ கூழோ குடிச்சு கிட்டு திண்ணையில் நிம்மதியாக கூலி வேலை செஞ்சாவது வாழ்ந்துக்கோ....ஆடம்பரத்தை விரும்பினால் தகுதியில்லாத பட்சத்தில் நிறைய இழப்புகளை சந்திக்க நேரிடும் இச்செய்தியை போன்று.....

    • @MayaMaya-cc1cj
      @MayaMaya-cc1cj 3 ปีที่แล้ว

      @@mgrjtn8827 neengea solleavaruvathu thelivaa puriyuthu aanaaa inthea thaguthinrea oru vaarthai ungea meaning thappaa aakuthu

    • @mgrjtn8827
      @mgrjtn8827 3 ปีที่แล้ว +1

      @@MayaMaya-cc1cj தகுதி என்பது நம்முடைய நிர்வாகத்தை குறிக்கிறது தங்கையே மற்றபடிக்கு ஏழை பணக்காரர் என்று இல்லை நமக்கு இருக்கும் நிர்வாகத்திற்கு தகுந்தாற் போல் கடன் வாங்கலாம் நிர்வாகத்திற்கு அதாவது வருமானத்திற்கு அதிகமாக கடன் வாங்கினால் மிகவும் சிரமமே இது மற்றபடிக்கு வேறு தகுதிகள் கிடையாது சரியா...👍👍👍

  • @moorthysuryan7310
    @moorthysuryan7310 3 ปีที่แล้ว +1

    இறைவா இந்த நிலைமை இனிமேல் யாரும் வரகூடாது

  • @pallingampallingam7407
    @pallingampallingam7407 3 ปีที่แล้ว +2

    இது ஆரம்பம் தான் இன்னும் நிறைய இப்படி நடக்கும்

  • @prembhai1550
    @prembhai1550 3 ปีที่แล้ว

    ஆழ்ந்த இரங்கல்

  • @arcotkid2767
    @arcotkid2767 3 ปีที่แล้ว +7

    நல்ல வேலை நம்ம சிங்கிளாக இருக்கோம்

  • @ammucreation565
    @ammucreation565 3 ปีที่แล้ว +11

    நாங்களும் குடும்பத்தோடு சாகுற நிலைமையில் தான் இருக்கோம் 😭🙏🙏🙏😭

    • @sathishSathish-sb6lx
      @sathishSathish-sb6lx 3 ปีที่แล้ว

      Y sis🙄

    • @chinnasamyt1392
      @chinnasamyt1392 3 ปีที่แล้ว +3

      வேண்டாம்

    • @sivagamia994
      @sivagamia994 3 ปีที่แล้ว +5

      அப்படி ஒரு போதும் முடிவு செய்து விடாதீர்கள். வாழ வழி நிறையவே இருக்கிறது.

    • @dineshvaradaraj2467
      @dineshvaradaraj2467 3 ปีที่แล้ว +1

      Apdi Elam solatheenga, life la oru stage la elarkum kasta varum than...

    • @chinnasamyt1392
      @chinnasamyt1392 3 ปีที่แล้ว +3

      அது தீர்வல்ல

  • @sbpranav2018
    @sbpranav2018 3 ปีที่แล้ว +1

    தயவு செய்து இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம்...! போராடி பார்க்கலாம்....! மிகுந்த வருத்தங்கள்.....!

  • @jtamil-mt8nz
    @jtamil-mt8nz 3 ปีที่แล้ว

    கடன் வாங்குவதில் தப்பில்லை அந்த கடனுக்கான வட்டி போடும் முறை தான் தவறு

  • @nagamanimaha9054
    @nagamanimaha9054 3 ปีที่แล้ว +2

    ஆழ்ந்து இரங்கல் 😔😔😔

  • @a.m.hanifarafeek8683
    @a.m.hanifarafeek8683 3 ปีที่แล้ว

    Super Good News like Super

  • @karthikeyana9643
    @karthikeyana9643 3 ปีที่แล้ว +2

    முதலில் இது தற்கொலையா?அல்லது ேவறு வகையில் மரணம் நிகழ்ந்ததா என்பதையும் தீர விசாரிக்க வேண்டும்.
    மனதில் துணிவு வேண்டும்.
    முடிந்தவரை வாழ்வில் போராடி வெற்றிபெறுவோம்.

  • @forextradingblue353
    @forextradingblue353 3 ปีที่แล้ว

    Confirm condinieu this problem

  • @user-lk3ii8mz1d
    @user-lk3ii8mz1d 3 ปีที่แล้ว +2

    மண வலிமை வேண்டும்
    ஆழ்ந்த இரங்கல்

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 3 ปีที่แล้ว +1

    துயரமான செய்தி 🇩🇪

  • @csk3227
    @csk3227 3 ปีที่แล้ว +3

    இதற்கு எல்லாம் காரணம் இது போன்ற செய்தி துறை தான்.

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 3 ปีที่แล้ว +1

    மக்கள் நலன் கருதி. பண்டு பேப்பர் அடமானம் வைத்து கடன் கொடுக்கும் நபர். வட்டி க்கு பணம் கொடு‌க்கு‌ம் இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்று முதல் இன்று வரை தொடர்ந்து நடந்து வருகிறது.. இறைந்த குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 😭

  • @thiyagarajantvk6077
    @thiyagarajantvk6077 3 ปีที่แล้ว +8

    மானம் உள்ள மனிதர் போல...

    • @venkatesan6060
      @venkatesan6060 3 ปีที่แล้ว

      வாழ வேண்டும்

  • @rescueship1450
    @rescueship1450 3 ปีที่แล้ว +6

    சிலர் வாழ்க்கையில் கோரோனாவை விட கடன் பிரச்சனை தான் கெல்கிறது.😭😭😭😭

  • @gopalkrishnan7077
    @gopalkrishnan7077 3 ปีที่แล้ว +2

    இந்த நிலைமை மாற வேண்டும்

  • @kamanojega7376
    @kamanojega7376 3 ปีที่แล้ว +4

    கடன் அல்ல.கொரானாபயம்
    🤯🤯🤯

  • @nirmalselvamanand5888
    @nirmalselvamanand5888 3 ปีที่แล้ว +2

    Rip🙏

  • @ahilandeswaris6190
    @ahilandeswaris6190 3 ปีที่แล้ว +2

    There is no end to death no matter what the outcome 😔😔may the soul attain peace

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 3 ปีที่แล้ว

    Very sad

  • @rajathurai2400
    @rajathurai2400 2 ปีที่แล้ว

    I miss u my anna anni😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @walldraw4776
    @walldraw4776 3 ปีที่แล้ว

    அந்த குழந்தை கருவில் இருக்கும்போது , குழைந்தை வளர்ச்சி கருத்தில் கொண்டு சத்து மருந்து கொடுக்கும் போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது இருப்பார்கள். இந்த மருந்தை கொடுக்கும் போது எவ்வளவு வலியை சுமந்து இருப்பார்கள்..😭😭

  • @sri3893
    @sri3893 3 ปีที่แล้ว

    Ohhh my God😢😢🙏

  • @prbhprbh7896
    @prbhprbh7896 3 ปีที่แล้ว

    Dear sir pls give me emi later payment option...

  • @Happy-ch4sv
    @Happy-ch4sv 3 ปีที่แล้ว +5

    அடுத்து நாங்களும் இதான் பண்ணிக்க போறோம் கடன் இல்ல ...

    • @albertpaulfranklin8626
      @albertpaulfranklin8626 3 ปีที่แล้ว

      அப்படியானால் என்ன பிரச்சனை

    • @Happy-ch4sv
      @Happy-ch4sv 3 ปีที่แล้ว

      நாங்க கோளைகள் இல்லை ஆனால் நீதி கிடைக்காத போது இது நடக்கும்.....

    • @albertpaulfranklin8626
      @albertpaulfranklin8626 3 ปีที่แล้ว

      @@Happy-ch4sv கோளைகள் எடுக்கும் தைரியமான முடிவு தான் இது உங்களுக்கு என்ன வகையான உதவி வேண்டும்

    • @Happy-ch4sv
      @Happy-ch4sv 3 ปีที่แล้ว

      என்ன பிரச்சனைனு கமெண்ட்ல விவரிக்க முடியாது சகோ..நிச்சயம் எங்கள் முயற்சிக்கு பின்னாடி பகிர்கிறேன்

    • @albertpaulfranklin8626
      @albertpaulfranklin8626 3 ปีที่แล้ว

      @@Happy-ch4sv என்ன முயற்சி செய்ய போகிறீர்கள் சகோ நாம் நினைத்தால் நம்மால் பிறக்க முடியாது அதேபோல் நம்மை அழித்துக் கொள்ளும் உரிமையும் நமக்கு இல்லை எண்ணம் போல் வாழ்க்கை இந்த எண்ணம் வந்து விட்டால் செயலும் வந்து விடும் நேர்மறை சிந்தனை செய்து வழி காணுங்கள் நன்பா வெற்றி நிச்சயம்

  • @amarana6466
    @amarana6466 3 ปีที่แล้ว

    தற்கொலையா?? கொலையா?? என விசாரணை பண்ணிவிட்டது பிறகு சொல்லுங்கள் நீங்களே தற்கொலை சொல்லாதீங்க....... இந்த காலத்துல எதுவும் உண்மை என அப்படியே நம்பி விட முடியாது

  • @user-nq5rw4le4b
    @user-nq5rw4le4b 3 ปีที่แล้ว

    இன்னும் என்னென்ன கொடுமைகள் எல்லாம் பார்க்க இருக்கிறோமோ

  • @nomad4795
    @nomad4795 3 ปีที่แล้ว

    Sad news

  • @AmbiJC
    @AmbiJC 3 ปีที่แล้ว

    Rest In Peace 💐💐 Om Shanthi 🙏

  • @pasumponmuthuramalingathev3721
    @pasumponmuthuramalingathev3721 3 ปีที่แล้ว +1

    சிவ சிவா சிவ சிவா சிவ சிவா,......

  • @jasmineprasilla.m7879
    @jasmineprasilla.m7879 3 ปีที่แล้ว

    Reporter was very nervous..Be strong sir

  • @sangeethakarthi1001
    @sangeethakarthi1001 3 ปีที่แล้ว

    ரொம்ப மனசு கஷ்டமாக இருக்கிறது சீக்கிரம் கொரானோ முடிய வேண்டும். இயல்பு நிலை வர வேண்டும் கடவுளே அனுதினமும் பிராத்தனை செய்து கொண்டு இருக்கிறோம்.

  • @serishselvan4713
    @serishselvan4713 3 ปีที่แล้ว +2

    Corona unnala Enna Panna mudiyumo avvulavum pannura

  • @pspp592
    @pspp592 3 ปีที่แล้ว +1

    ஆண்டவா கருணை காட்டுங்கள்....

  • @pandeeswari426
    @pandeeswari426 3 ปีที่แล้ว

    இன்னும் விழிப்புணர்வு இல்லை. பணத்திற்காக பெற்ற குழந்தை களைக் கொல்ல உரிமை இல்லை.

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793 3 ปีที่แล้ว

    கடனுக்காக குழந்தைகளைக் கொன்றது பெரும் தவறு வாழ்க்கையில் இழப்புகள் வந்து கொண்டுதான் வியாபாரத்தில் நஷ்டம் லாபம் வரத்தான் செய்யும்

  • @skumarkumar6459
    @skumarkumar6459 3 ปีที่แล้ว

    Their soul rest in peace. I pray God.

  • @marriappan1123
    @marriappan1123 3 ปีที่แล้ว +1

    😥😥😥rip

  • @prakashv1594
    @prakashv1594 3 ปีที่แล้ว

    மாத தவணை பற்றி எந்த ஊடகமும் விவாதம் செய்வதில்லை ஏன்

  • @chandruchandru7096
    @chandruchandru7096 3 ปีที่แล้ว +1

    😭😭😭😭கொடுமை கடன்காரனாக வாழுறதுக்கு இறப்பது மேலானதா அவ்வளவு அசிங்கமான பேச்சு தானே காரணமே

  • @meganathanp2258
    @meganathanp2258 3 ปีที่แล้ว +1

    😭

  • @velankannan8039
    @velankannan8039 3 ปีที่แล้ว

    It's very sad news

  • @rkvision3279
    @rkvision3279 3 ปีที่แล้ว +4

    மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருக்குறார்கள் காவல் துறையை அணுகலாம் அங்கு தீர்வு கிடைக்காவிடில் நீதித்துறையை அணுகலாம்

  • @masivaji3852
    @masivaji3852 3 ปีที่แล้ว

    கந்துவட்டி கொடுமை 😂 அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏

  • @panther208
    @panther208 3 ปีที่แล้ว +1

    தவறான முடிவு. அந்த பிஞ்சு குழந்தைகள் என்ன பாவம் செய்தது.

  • @syetalifathima979
    @syetalifathima979 3 ปีที่แล้ว

    Andava Iam crying

  • @paralysistreatment4208
    @paralysistreatment4208 3 ปีที่แล้ว

    Why this

  • @pazhanivel3593
    @pazhanivel3593 3 ปีที่แล้ว +1

    குழந்தையை கொல்ல எப்படி மனம் வந்தது அய்யோ பாவம்

  • @ismailismail3629
    @ismailismail3629 3 ปีที่แล้ว +1

    என்னதான் செய்வது மனசு கஷ்டமா இருக்கு

  • @MUTHUKUMAR-gx3tv
    @MUTHUKUMAR-gx3tv 3 ปีที่แล้ว +4

    Emi loan close panunga

    • @jeevas555
      @jeevas555 3 ปีที่แล้ว +2

      Ama... loan karanga rompa torture pantranga😭😭😭😭

    • @saranyasaranya2932
      @saranyasaranya2932 3 ปีที่แล้ว

      Enkum athe prblm romba torture velaium ila ini sucide tha pannikanum stalin loan allam stop. Panni vaiklamla

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 3 ปีที่แล้ว

    வருத்தமாக உள்ளது! தயவு கூர்ந்து சிறிது காலம் எளிமையாக வாழ அறிவுறுத்துங்கள்.

  • @jeevajee6862
    @jeevajee6862 3 ปีที่แล้ว

    மிகவும் வருந்த தக்க செய்தி ஆழ்ந்த இரங்கல்😭😭😭

  • @rajeshrock1331
    @rajeshrock1331 3 ปีที่แล้ว

    Yesuve.... En Aandavare Indha Suzhnilai...

  • @venkatraman1970
    @venkatraman1970 3 ปีที่แล้ว +1

    சாவிலும் ஆடம்பரம் கடன் வாங்கிய யாவது ஆடம்பரம் செய்வது அவசியமா

  • @ffloversrr5689
    @ffloversrr5689 3 ปีที่แล้ว

    Enga area than bro 🤧😢🙁😭

  • @nandhininandhni6601
    @nandhininandhni6601 3 ปีที่แล้ว

    Enga anna family entha nilamilthan erukkuthu god than kappaththannum.plz help kadavule

  • @sweathkrishna7607
    @sweathkrishna7607 3 ปีที่แล้ว

    RIP...