கீழப்பருத்தியூர் | ஒரு'டான்ஸ்க்கு மூணு பேரா...? MKR | கார்த்திக்ராஜா | மருதமணி.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ส.ค. 2023
  • கீழப்பருத்தியூர் | ஒரு'டான்ஸ்க்கு மூணு பேரா...? MKR | கார்த்திக்ராஜா | மருதமணி.
    #கீழப்பருத்தியூர் | ஒரு'டான்ஸ்க்கு மூணு பேரா...? MKR | #கார்த்திக்ராஜா | மருதமணி.
    #ஸ்ரீவள்ளி_திருமணம்_நாடகம் #ராதாகிருஷ்ணன் #வீரபாண்டிய_கட்டபொம்மன்_நாடகம் #கூல்ச்சாமி #மருதமணி #ராதாசெல்வி
  • บันเทิง

ความคิดเห็น • 27

  • @kvpkalai1935
    @kvpkalai1935 11 หลายเดือนก่อน +6

    சகோ MK ராதா அவர்களை நாடகங்களை எத்தனையோ முறை youdube வழியாக பார்த்து சிரித்து ரசிதுள்ளேன். ஆனால் இந்த நாடகத்தை நான் நேரில் பார்த்தேன், இது போல என் வாழ்வில் சிரித்ததே இல்லை Mkr மற்றும் அனைத்து நடிகர்களும் மிகமிக சிறப்பு!

  • @vijayakumarg7939
    @vijayakumarg7939 11 หลายเดือนก่อน +6

    Combo super bro

  • @kilaivision8412
    @kilaivision8412 11 หลายเดือนก่อน +38

    முருகா சகோ.அடுத்த முறை நாடகம் வீடியோ எடுக்கும்போது இசை வாசிப்பவர்களையும் ஒலி ஒளி ஊழியர்களையும் பொதுமக்களையும் அடிக்கடி காட்டவும்.அப்போ தான் அவர்களின் சந்தோஷத்தை பார்க்க என் போன்றவர்களுக்கும் நாடகத்தை பார்க்க சந்தோஷமாக இருக்கும்.அடுத்த நாடகத்தில் இருந்து இதை கடை பிடிக்கவும்.கடல்கடந்து நாடக ரசிகனாய்.

  • @bala4250
    @bala4250 11 หลายเดือนก่อน +7

    தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி மருதமணி ரசிகர் மன்றம் விரைவில் சித்திரை திருவிழாவில் நீங்கள் 10 பேர் வந்தாலும் எங்கள் அண்ணன் மருதமணிக்கு இடாகுமா அண்ணா மருத மணி அண்ணா சூப்பர் விரைவில் சந்திப்போம்

    • @maruthamani5405
      @maruthamani5405 11 หลายเดือนก่อน

      நன்றி❤

    • @maruthamani5405
      @maruthamani5405 11 หลายเดือนก่อน

      உங்கள் அன்புக்கு என்றும் நான் அடிமை

  • @SelvaKumar-nd5vb
    @SelvaKumar-nd5vb 11 หลายเดือนก่อน +7

    அருமையான நாடக கலைஞர்கள் 😂

  • @revathiselvam4499
    @revathiselvam4499 11 หลายเดือนก่อน +4

    Mkr comedy every suppar suppar maruthamani acting ❤❤❤❤

  • @thirugnanam6993
    @thirugnanam6993 10 หลายเดือนก่อน +5

    🎉அருமை மருதமணி காமெடி

  • @kannankannan9832
    @kannankannan9832 11 หลายเดือนก่อน +4

    நாடகம் அருமை அருமை அண்ணா

  • @thangapandiansubbu8946
    @thangapandiansubbu8946 11 หลายเดือนก่อน +5

    ராதா மாமா சூப்பர் ❤️👏👏

  • @SanthoshKumar-yx8vu
    @SanthoshKumar-yx8vu 11 หลายเดือนก่อน +4

    Super mkr anna ❤

  • @user-xs7zm5xr9b
    @user-xs7zm5xr9b 11 หลายเดือนก่อน +4

    Super comedy 😂😂

  • @gopinatha.c4262
    @gopinatha.c4262 11 หลายเดือนก่อน +4

    சிரிச்சு சிரிச்சு😂😂😂

  • @ruthran481
    @ruthran481 11 หลายเดือนก่อน +3

    Mkr anna anbu thambi❤❤

  • @venkatesanmuniasamy7829
    @venkatesanmuniasamy7829 11 หลายเดือนก่อน +3

    ❤❤வெயில் வெங்கடேஷ்

  • @user-yb9ke8yj3s
    @user-yb9ke8yj3s 11 หลายเดือนก่อน +3

    Super 👍👍👍🎉🎉🎉🎉

  • @ruthran481
    @ruthran481 11 หลายเดือนก่อน +3

    Vera level😂😂😂

  • @gujarattamilanda1202
    @gujarattamilanda1202 3 หลายเดือนก่อน +2

    கார்த்திக்ராஜா பாடல் அதாவது குரல் அருமை தனியாகபாடசொல்லுங்க

  • @KKN7067
    @KKN7067 6 หลายเดือนก่อน +3

    ராதா அண்ணே அடுத்த முறை இசை கருவிகள் சௌன்ட கொஞ்சம் குறச்சு வச்சு வீடியோ எடுக்க சொல்லுங்க நீங்க பேசுறது அட்யன்சுக்கு கேக்கல இப்படிக்கு உங்கள் அன்பு கிராமிய கலைஞர் நன்றி ❤

  • @PandeeshwariPandeeshwari-rf3uo
    @PandeeshwariPandeeshwari-rf3uo 9 หลายเดือนก่อน +4

    😃😃😃😃😃😃🙏🙏🙏🙏❤❤❤❤❤👍👍👍Mkr.sri srimkr.💗 Mkr.sri srimkr.💗

  • @pandi-yr6kq
    @pandi-yr6kq 11 หลายเดือนก่อน +3

    ❤😂😂😂🎉

  • @muruganmurugash8838
    @muruganmurugash8838 11 หลายเดือนก่อน +4

    😂😂

  • @royalragu9579
    @royalragu9579 11 หลายเดือนก่อน +4

    😂😂😂😂

  • @Sakthivel-yh5bl
    @Sakthivel-yh5bl 6 หลายเดือนก่อน

    Mkruinumramivilyatanirutalaye

  • @usersait
    @usersait 10 หลายเดือนก่อน +4

    அந்தப் பெண்ணிற்கு தெரியாமல் ஆடுவது போல் தவறாக ஆடுவது தவறாக நடந்து கொள்வது அநாகரீகமானது திருத்திக் கொள்ளுங்கள்

  • @kulaventhankulaventhan7243
    @kulaventhankulaventhan7243 11 หลายเดือนก่อน +3

    😂😂😂