சென்னையில் பறக்கும் STEERING AUTO.. கலக்கல் DRIVER-யின் கண்டுபிடிப்பு | STEERING AUTO

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 512

  • @saenchai5071
    @saenchai5071 11 หลายเดือนก่อน +197

    அனுபவம் தான் வாழ்க்கையின் அடிப்படை தேவை மற்றும் பற்பல கண்டு பிடிப்புக்கு வழி வகை செய்யும் ' இவர் சொன்ன ஒரு வாக்கியம் " கெட்ட பழக்க வழக்கம் துறந்ததால் " ஒழுக்கம் மட்டும் தான் வாழ்க்கைய முன்னேற வைக்கும் !!! வாழ்த்துக்கள் 👏👏👏👏👏

  • @saminathanarasu9601
    @saminathanarasu9601 7 หลายเดือนก่อน +22

    தமிழன் எந்த வடிவத்திலும் புதுமையை புகுத்திக்கொண்டே இருப்பான் இதுதான் தமிழனின் பெருமை

  • @prakashvprakashv7124
    @prakashvprakashv7124 11 หลายเดือนก่อน +53

    சாதனையாளர்கள் உறங்குவதில்லை உழைத்துக் கொண்டே இருப்பதால் உயர்ந்துக் கொண்டே இருக்கிறார்கள் அய்யா அவர்கள் அய்யா அப்துல் கலாம் அவர்களை போல தானும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்திருக்கிறார் அதனால் தான் தன்னுடைய ஆட்டோவை இவ்வளவு அற்புதமாக வடிவமைத்துள்ளார் வாழ்த்துக்கள் அய்யா இந்த ஆட்டோவின் வடிவமைப்பை நீங்கள் மட்டுமே உரிமை கொண்டாட முடியும் மற்றவர்கள் யாரும் இந்த ஆட்டோவின் வடிவமைப்பை தான் உபயோகப் படுத்த உங்களிடம் தான் அனுமதி கேட்க வேண்டும்

  • @RiRafeek
    @RiRafeek 11 หลายเดือนก่อน +92

    அன்னை தெரசா அவர்களை நினைவில்(போட்டோ) வைத்திருக்கும் ஆட்டோ ஓனருக்கு வாழ்த்துக்கள்.

    • @kasithirumoorthy
      @kasithirumoorthy 9 หลายเดือนก่อน +1

      என்ன இருந்தாலும் 4 மடங்கு பிடிப்பிங்க

    • @Hbnhgs
      @Hbnhgs หลายเดือนก่อน

      I love APJ Kalam sir🎉

  • @Karthi--33
    @Karthi--33 11 หลายเดือนก่อน +32

    உங்கள மாதிரி திறமையானவர்களுக்கு எந்த அவார்டும் தர மாட்டேங்குறாங்க ... ஆனா யார் யாருக்கோ தராங்க ....இருந்தாலும் வாழ்த்துக்கள் வளர்க வாழ்க வளமுடன் 🎉🎉👌👌👏👏

    • @Vannisritharan
      @Vannisritharan 11 หลายเดือนก่อน

      Oui he is doing nothing issue different

  • @thaivegapathivooதெய்வீகபதிவு
    @thaivegapathivooதெய்வீகபதிவு 11 หลายเดือนก่อน +27

    மிக மிகவும் அருமை அண்ணா வாழ்த்துக்கள்
    மூன்று வருடங்களுக்கு முன்னால் நான் நினைத்து பார்த்த விஷயங்கள் அவ்வளவும் இதில் உள்ளது
    என்னுடைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு இதை நான் நிறைவேற்றவில்லை
    இந்த வண்டியை பார்க்கும் போது எனது மனது நிறைவாக உள்ளது 🤝🤝🤝🤝
    வாழ்த்துக்கள் அண்ணா

  • @ashrafaliabdulrahman3345
    @ashrafaliabdulrahman3345 11 หลายเดือนก่อน +14

    தமிழ் என் உயிர் மூச்சுக்கு நேர்,...! கலப்படம் இல்லா என் தாய் தமிழ் நேர்மையை மட்டுமே போதிக்கும். அண்ணா உன் பனிவும் கனிவும் அற்புதம். மகிழ்ச்சி....❤

  • @justinthiraviam8588
    @justinthiraviam8588 11 หลายเดือนก่อน +5

    ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஏதாவது ஒரு அடையாளம் நம்மால் உண்டாக்க முடியும் என்று ஒரு நம்பிக்கை வைத்து வாழ நினைக்கும் போது அவரது எண்ணத்தில் ஏதாவது ஒரு உந்துதல் ஏற்படும் அப்படி உங்கள் எண்ணத்தில் ஏற்பட்ட இந்த வடிவமைப்பு பாராட்டுக்குரியது இனி இது போன்ற வாகனம் பலரால் பயன் படுத்தி பயனடைய வாழ்த்துக்கள் முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் நன்றி

  • @chandranperumal5662
    @chandranperumal5662 11 หลายเดือนก่อน +31

    வித்தியாசமான மனிதர்.. வாழ்த்துக்கள்

  • @karthibankarthiban9610
    @karthibankarthiban9610 11 หลายเดือนก่อน +15

    அருமை! அற்புதம்! இது கூடவே சோலார் கேஸ் பேட்டரியில ஓடுறமாதிரி செய்தா கூடுதல் சிறப்பாக இருக்கும்... வாழ்த்துக்கள் ஐயா🌹

  • @vadivelg8774
    @vadivelg8774 11 หลายเดือนก่อน +10

    உங்களின் அருமையான சிந்தனையாலும், அயராத உழைப்பாலும் நீங்கள் உருவாக்கிய இந்த வாகனம் இளம் தலைமுறையினருக்கு ஒரு உந்துசக்தியாக இருக்கும்...
    🎉🎉🎉🎉🎉

  • @socialnetwork3178
    @socialnetwork3178 6 หลายเดือนก่อน +6

    அண்ணா வேர வேர லெவல் அருமை அருமை அருமை அண்ணா வாழ்த்துகள் ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤ சூப்பர் ஸ்டார் சூப்பர்

  • @satheeshs6122
    @satheeshs6122 11 หลายเดือนก่อน +9

    நீங்க செய்ததுலையே கோளாறான வேலை அந்த ஹாரன் சவுண்டு தான் கோளாறு உங்களுக்கு இது போன்று மேலும் சாதனைகள் செய்ய வாழ்த்துக்கள் நன்றி

  • @tailorlatest5657
    @tailorlatest5657 10 หลายเดือนก่อน +6

    உழைப்பினாலும் அறிவினாலும் வாழ்க

  • @ArifArif-ps1vg
    @ArifArif-ps1vg 6 หลายเดือนก่อน +6

    நீங்கஒரு வில்லேஜ்
    விஞ்ஞானி பாஸ்
    பாராட்ட
    வார்தைகள் இல்லை ஐயாசூப்பர்

  • @RaviMurugan-p5o
    @RaviMurugan-p5o 11 หลายเดือนก่อน +15

    உங்கள், உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்க,வாழ்த்துக்கள்

  • @nsiva6495
    @nsiva6495 11 หลายเดือนก่อน +4

    விடாமுயற்சி என்பது விஸ்வரூபம் வெற்றியை தரும் ந ன் ரி

  • @bonaventurerajkumar6388
    @bonaventurerajkumar6388 11 หลายเดือนก่อน +16

    திரு. ஆனந்த் மகிந்தரா பார்வைக்கு இந்த காணொளி செல்ல வேண்டும். எப்பொழுதுமே திரு. ஆனந்த் மகிந்தரா அவர்கள் இந்த மாதிரியான செயல்களை ஊக்குவிப்பார் உற்சாகப்படுத்துவார். மாமனிதர். அவர் பார்வைக்கு இது எப்படியாவது செல்ல வேண்டும். நன்றி.

    • @sivasankar910
      @sivasankar910 10 หลายเดือนก่อน

      Anna super neenga engiradge pannuringa❤❤❤

    • @venkateshs1868
      @venkateshs1868 9 หลายเดือนก่อน

      Correct can someone forward this to him

  • @mujeebarmujeeb5791
    @mujeebarmujeeb5791 10 หลายเดือนก่อน +2

    யாதர்த்தமான .மனிதர்
    மனிதன் பிறந்தான்
    இறாந்தான்.என்றில்லாமல்.
    வளரும்.தலைமுறைக்கு
    எடுத்து காட்டு.. ஜயாஅவர்கள்
    வாழ்த்துக்கள். ஜயா.

  • @sivakumar-w6s
    @sivakumar-w6s 11 หลายเดือนก่อน +13

    மிகவும் அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் ஐயா

  • @kalanatarajan6976
    @kalanatarajan6976 11 หลายเดือนก่อน +3

    Tata or mahendra ivarukku help pannalamey.Hes is great,summa panam sambadhikkanum auto ottanum nu illama vera levela yosichu irukkar,great ayya.

  • @sekarm8666
    @sekarm8666 11 หลายเดือนก่อน +10

    வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @Raamarajan
    @Raamarajan 10 หลายเดือนก่อน +4

    உங்கள் அனுபவத்திற்கும், உழைப்பிற்கும், செய்யும் தொழிலை நேசித்து செய்யும் நேர்த்திக்கும் தலை வணங்குகிறேன் 🙏

  • @subramaniamthangavel5665
    @subramaniamthangavel5665 11 หลายเดือนก่อน +5

    உங்களுடைய கண்டுபிடிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @vincentjaya5159
    @vincentjaya5159 11 หลายเดือนก่อน +6

    எல்லாமே வேற லெவல் ஐயா மனிதர்களை மதிக்க தகுந்த மாமனிதர் 😮❤❤❤👌👌👌

  • @குழந்தைசாமி-த1ய
    @குழந்தைசாமி-த1ய 11 หลายเดือนก่อน +15

    அற்புதம் சகோதரரே❤❤❤
    வாழ்த்துக்கள்

  • @shahulhameedmustafa6078
    @shahulhameedmustafa6078 2 หลายเดือนก่อน +1

    தமிழன்டா என்றால் சும்மாவா ??? வாழ்த்துக்கள் தலைவா

  • @truthalwayswinss
    @truthalwayswinss 11 หลายเดือนก่อน +19

    Super. Super. Super. Saamaniyanin Sarithira Saathanai.. Pramadham, Simplicity is the step for achievement. A great automotive revolution in the production of steering wheel auto. Paarratta vendiya Vishayam.. National Award for achievement should be recommended. God bless you Sir. Vaazhga Valamaudan.

    • @devaraj8793
      @devaraj8793 11 หลายเดือนก่อน

      Indian

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 11 หลายเดือนก่อน

      Adaa naatharigala, ippatha ithe kandu pudicangala?

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 2 หลายเดือนก่อน

    தங்கள் முயற்சிக்கும் திறமைக்கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @இணைந்தகைகள்-ற2ங
    @இணைந்தகைகள்-ற2ங 2 หลายเดือนก่อน +1

    இதுபோல் ஆர்டிஓ வின் பர்மிஷன் இல்லாமல் எந்த ஒரு ஆல்ட்டர் செய்யக்கூடாது . இது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள எல்லோ போர்டு. வெள்ளைப் ஃபோர்ட் எதுவென்றாலும் செய்யலாம்... தோழருக்கு வாழ்த்துக்கள்

  • @gchandrasekar21
    @gchandrasekar21 11 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை நல்ல முயற்சி வாழ்த்துகள் ❤

  • @BS-pl4fg
    @BS-pl4fg 11 หลายเดือนก่อน +6

    2006 la 6 maniku mela odala, ana ippo superoh super thala 😊

  • @dhatchinamoorthymunusamy1343
    @dhatchinamoorthymunusamy1343 9 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருமையா பண்ணிருக்கீங்க வாழ்க வளமுடன்

  • @VenkateshCK
    @VenkateshCK 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் நண்பா❤❤❤ 🎉🎉🎉

  • @mohanchittibabu6609
    @mohanchittibabu6609 9 หลายเดือนก่อน +1

    அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் விஞ்ஞானி....❤❤❤

  • @mohammedaazam1718
    @mohammedaazam1718 11 หลายเดือนก่อน +1

    Anna, Super Anna... Paaratudal mattum alla.... vera level Anna... GD Naidu pakkalae.....

  • @arunkumar-zu4ku
    @arunkumar-zu4ku 9 หลายเดือนก่อน +2

    சூப்பர் 👏

  • @visveswaranramamurthy6511
    @visveswaranramamurthy6511 2 หลายเดือนก่อน

    நல்ல வித்தியாசமான யோசனை, வாழ்த்துகள்.

  • @rajeshdrummer3357
    @rajeshdrummer3357 11 หลายเดือนก่อน +2

    Super'b My Dear Anna unga Auto Paartha Udana Ennakum Unga Auto Ottavendum Pola Aasayaga iruku Anna!God Bless You My Dear Anna"🙌✝️🙌"

  • @santhoshchelvaraj
    @santhoshchelvaraj 11 หลายเดือนก่อน +2

    Sir, we should give you an award foe this great idea and achievement. Hats off to you. Great sir

  • @vasanthkumar-pw6lm
    @vasanthkumar-pw6lm 11 หลายเดือนก่อน +5

    Vera level talent 🎉🎉🎉 god bless you sir...

  • @muralimanikam1210
    @muralimanikam1210 11 หลายเดือนก่อน +21

    Salute 🫡 anna excellent job ❤God-bless your family and team members 👏 🙏

  • @TaxiManTN20
    @TaxiManTN20 8 หลายเดือนก่อน +11

    ஐயா நான் ஒரு டாக்ஸி ஓட்டுனர்,சுமார் 10 ஆண்டு காலமாக சென்னையில் கார் ஓட்டி காலு வலிக்குதுண்ணு ஆட்டோ வாங்கி ஓட்டலாம்னு பிளான் பண்ணி வச்சிருக்கேன்,நீங்க என்னடான்னா கிளட்ச் வச்சி ஆட்டோ ஓட்டுறிங்க 😢😢😢

    • @mohamedirfan4433
      @mohamedirfan4433 2 หลายเดือนก่อน

      கார்ல் ஆட்டோ கிளட்ச் பொருத்தி ஓட்டலாம்

  • @FaisalFaseenaMohamed
    @FaisalFaseenaMohamed 11 หลายเดือนก่อน +3

    Anna neenga Vera level really 👏 proud

  • @Tvinodnaidu-j5n
    @Tvinodnaidu-j5n 11 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤ Anand Mahindra sab would be very very happy to know about ur great innovation in autorickshaw

  • @ramanmahalingam2911
    @ramanmahalingam2911 11 หลายเดือนก่อน +4

    வித்யாசமா இருக்கும் but ordinary auto better டு டிரைவ்

  • @jaibala301
    @jaibala301 11 หลายเดือนก่อน +3

    Yallam ok sterring vachadhu avolo safety illa rotation adigamana auto skid aga chance erukku
    Gear modifications good
    Brake modification good
    Self start good

  • @greenfocus7552
    @greenfocus7552 11 หลายเดือนก่อน +1

    அருமை. அருமை. அப்படியே வண்டியோட suspension மாத்தி air suspension வெச்சு BMW ரேஞ்சுக்கு குலுக்கல் இல்லாமல் இதமான பயணம் கிடைக்கிற பண்ணிடுங்க..

  • @asirvatham8890
    @asirvatham8890 11 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் அண்ணா உங்களது வெற்றி பயணம் தொடரட்டும் நானும் ஆட்டோ டிரைவர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 11 หลายเดือนก่อน +5

    🌾🙏🙏🙏🙏..அருமை..அருமை.🌴..மிகா..அற்புதம்..ஜயா..வாழ்க..வாழ்க..💯💯💯🤝🤝🤝🤝💯🍃👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️..OK.. Thankuoy..🌲🌾⚘️⚘️⚘️

  • @rajupillairamachandran913
    @rajupillairamachandran913 8 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள்சகோதரவாழ்க உங்கள்முயற்ச்சி

  • @saravananrj7340
    @saravananrj7340 11 หลายเดือนก่อน

    யாருயா இவர் என்ன அருமையான வேலை பார்த்திருக்கார், வாழ்த்துக்கள்

  • @ramzanjohnba286
    @ramzanjohnba286 2 หลายเดือนก่อน

    சாதனையாளர்கள் வாழ்கவளமுடன், நினைத்தை மகிழ்வோடு செய்வார்கள் வெற்றியடைகிறார்கள்

  • @mosesraaj3155
    @mosesraaj3155 11 หลายเดือนก่อน +1

    Sir superb idea good invention help seniors to do this facilities. 👍👍👍👍👍

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 10 หลายเดือนก่อน

    அன்பிற்குரிய சகோதரர்களுக்கு நன்றி நல்வாழ்த்துக்கள் பயம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சங்ககிரி சேலம் மாவட்டம்

  • @srinivasans696
    @srinivasans696 11 หลายเดือนก่อน +1

    அருமை சார்! அருமை!! வாழ்த்துகள்🎉

  • @abbasaksbismiaksbismi6633
    @abbasaksbismiaksbismi6633 11 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் நண்பரே வேற லெவல் சார்

  • @Arun-zh8ze
    @Arun-zh8ze 11 หลายเดือนก่อน +5

    Very Good Mr. Sir🎉😊

  • @BanuVelmurugan
    @BanuVelmurugan 9 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤❤

  • @rutherforddesigns1078
    @rutherforddesigns1078 2 หลายเดือนก่อน

    This looks amazing, I come from a Automobile Engineering background and I find it fascinating but also a little sceptical on the ergonomics, Auto cabins usually have a low handle bar position and the ergonomics of the seat are made to fit such driving posture , though a setup like this can be practiced to perfection I believe this could cause some shoulder or back pain for the user since the ergonomics are affected

  • @Svk.Kumaran
    @Svk.Kumaran 10 หลายเดือนก่อน +1

    உங்களின் ரசனை திறமை அருமை

  • @Lovebeatssongs
    @Lovebeatssongs 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் தலைவா 👌🏾👌🏾👌🏾👌🏾

  • @sureshg7516
    @sureshg7516 22 วันที่ผ่านมา

    Super innovative mind. His work is superb ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Veerayadavtn65
    @Veerayadavtn65 3 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் ஐயா 🙏🎉🎉🎉சூப்பர் ❤❤

  • @joysilvester2951
    @joysilvester2951 2 หลายเดือนก่อน

    அருமையான கண்டுபிடிப்பு. வாழ்த்துக்கள்

  • @vijaym2019
    @vijaym2019 3 หลายเดือนก่อน

    Super sir neenge than real hero valge Tamil ❤

  • @comSAntonysalamon
    @comSAntonysalamon 10 หลายเดือนก่อน +2

    Vetri pera valthukkal ❤️

  • @aravindastudiosalem1770
    @aravindastudiosalem1770 11 หลายเดือนก่อน +3

    Super sir வாழ்த்துக்கள்

  • @vyasarpadi720
    @vyasarpadi720 11 หลายเดือนก่อน +1

    அருமை👌👌 வாழ்த்துக்கள் சார்❤

  • @rengasamyk7791
    @rengasamyk7791 11 หลายเดือนก่อน +2

    பாராட்டுக்கள்

  • @n.chandrukumar.chandrukum5787
    @n.chandrukumar.chandrukum5787 2 หลายเดือนก่อน

    முயற்சி திருவினையாக்கும்

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh6125 11 หลายเดือนก่อน +3

    சூப்பர் ஐயா 👏👏👏

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 9 หลายเดือนก่อน +1

    Game Mari irukku super thatha

  • @austindavid2276
    @austindavid2276 6 หลายเดือนก่อน +1

    அருமையிலும் அருமை!!!

  • @JasplayingETS
    @JasplayingETS 11 หลายเดือนก่อน +6

    அண்ணா ❤😍 நீ village விஞ்ஞானி அண்ணா, நானும் 2018 ல ஆட்டோ ஓட்டினேன் அண்ணன் செமயா இருந்துச்சி அப்போலாம் ❤

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 11 หลายเดือนก่อน +3

    Semma thala ...All the best ..he has made his auto very comfortable to ride...35 Yrs experience speaks..

  • @murugan1698
    @murugan1698 11 หลายเดือนก่อน +2

    Super thalaiva

  • @panchanthanbhavani9379
    @panchanthanbhavani9379 11 หลายเดือนก่อน +1

    அருமை வாழ்த்துக்கள். ஐயா.🎉🎉❤❤

  • @ragulragavendra1804
    @ragulragavendra1804 11 หลายเดือนก่อน +1

    அருமையான வண்டி வாழ்த்துக்கள் அண்ணா

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq 11 หลายเดือนก่อน +3

    India development continue good job

  • @esakkyselvam1918
    @esakkyselvam1918 11 หลายเดือนก่อน +1

    Theraesaa, kalaam concept super. ❤

  • @nagarajt.k8749
    @nagarajt.k8749 11 หลายเดือนก่อน

    Super, super, super உழைப்பே உயர்வுக்கு வழி.

  • @selvamuthukumar4507
    @selvamuthukumar4507 11 หลายเดือนก่อน +1

    Super super valthukal Annan

  • @mdazeez1827
    @mdazeez1827 11 หลายเดือนก่อน +1

    Anna superna vazthukal 🎉👍👏

  • @vinodhalagar3828
    @vinodhalagar3828 11 หลายเดือนก่อน

    இதுக்கு பேர் தான் அனுபவம் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @shanmugarajska5206
    @shanmugarajska5206 11 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அன்னா....

  • @rajeshbalan2433
    @rajeshbalan2433 11 หลายเดือนก่อน +1

    Vera level auto..sir.. good job 💪 sir 🎉🎉..👍👍👏

  • @MoganSanjeevi
    @MoganSanjeevi 11 หลายเดือนก่อน +3

    Super Ayyapa ❤❤❤❤❤❤❤

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 9 หลายเดือนก่อน +1

    நன்றி வாழ்த்துக்கள் நண்பா

  • @MOHAMEDHASSAN-fk9jv
    @MOHAMEDHASSAN-fk9jv 11 หลายเดือนก่อน +1

    அருமை. வாழ்த்துக்கள்.

  • @aravindcr829
    @aravindcr829 11 หลายเดือนก่อน +1

    ❤வாழ்த்துக்கள் ஐயா🎉

  • @vijiy3636
    @vijiy3636 11 หลายเดือนก่อน +3

    Great thought very good job

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv หลายเดือนก่อน

    சூப்பர் அருமை 👏👌 அருமையான பதிவு 🐯💯💯

  • @varunnamakodi6977
    @varunnamakodi6977 11 หลายเดือนก่อน +4

    Good Creativity 👏 but not sure if RTO will approve the steering wheel during FC.

    • @gvikram18
      @gvikram18 11 หลายเดือนก่อน

      These vehicles are like show pieces. I haven't seen a auto like these run casually on roads, like regular auto for rides

  • @faiyazahmed6255
    @faiyazahmed6255 11 หลายเดือนก่อน +1

    அருமை யா இருக்கு sir

  • @sukumarvsp380
    @sukumarvsp380 11 หลายเดือนก่อน +1

    Super ayya vaalthukal

  • @asirjulius
    @asirjulius 11 หลายเดือนก่อน +1

    Congratulations Sir. Great effort. Apadiyae Patent eduthukonga.....ASAP....

  • @adamidk581
    @adamidk581 11 หลายเดือนก่อน +3

    Excellent efforts 👏👏👍

  • @natt1948
    @natt1948 11 หลายเดือนก่อน +1

    Fantastic’ highly innovative man. He is highly creative technical person.

  • @Memes20s
    @Memes20s 7 หลายเดือนก่อน

    Vandi thali start panulam sema idea