தாம்பரம் செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் சிதம்பரம் மயிலாடுதுறை கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சி திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பழனி மடத்துக்குளம் உடுமலைப்பேட்டை பொள்ளாச்சி கிணத்துக்கடவு கோயம்புத்தூர்
ட்ரெயின் வீடியோ போடுர 90% பேர் இப்படித்தான் இருக்கானுங்க மெயின் லைனை ஒரு பொருட்டாக மதிப்பதே கிடையாது அங்கு இருக்கும் மக்களையும் மதிப்பது கிடையாது அவர்களைப் பொறுத்தவரை விருத்தாச்சலம் வழி செல்லும் ரயில்கள் மட்டும்தான் ரயில்கள் பாக்கி எதுவுமே ரயில்கள் கிடையாது தாம்பரம் மயிலாடுதுறை சிவகங்கை மானாமதுரை தாம்பரம் மயிலாடுதுறை பட்டுக்கோட்டை பேராவூரணி செங்கோட்டை தாம்பரம் தஞ்சாவூர் திருச்சி புதுக்கோட்டை செங்கோட்டை இப்படி பல வழித்தடங்கள் ரயில்கள் அதிகம் பயன்படுத்தப்படாமல் உள்ளது இவைகளை எல்லாம் அவர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதே கிடையாது
Andha blue icf coacha paakumbodhu nostalgic aah dhaan irukku..........Indha Tambaram - Coimbatore special fare express Vandhu Useful train dhaan.........Neenga sonna maari andha Boatmail, Sethu lam semma demand aana train..........Adhula lam ticket kadaikiradhe kashtam..........it is a great relief of that trains..........adhukku alternative aah dhaan indha train irukku.........Blue icf coaches lam ippo lam paakuradhu semma rare aah aaiduchu..........Delta side la irundhu coimbatore side poravangalukku main aah indha train Useful.......from Tambaram also.........Blue icf coach is Better than utkrisht.........adhu dhaan paaka super aah irukku blue icf coach dhaan......... Good vlog this Tambaram - Coimbatore Special fare express from Tambaram to coimbatore😊.
இது நல்ல ஒரு மார்க்கம். மெயின் லைன், பழனி, பொள்ளாச்சி பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். 800 மணி arrival too late. இன்னும் சற்று துரிதப்படுத்தி கோவைக்கு காலை 0630 மணிக்கு சென்றடையுமாறு வைக்கலாம். கோவை பயணிகள் இந்த வண்டியை நிறைய பயன்படுத்தவேண்டும். இல்லையென்றால் வண்டியை பொள்ளாச்சியிலிருந்து பாலக்காட்டுக்கு திருப்பி விட்டுவிடுவாங்க. பார்த்து செய்யுங்க!
Requested doubling of track between villupuram-Thanjavur via Cuddalore, Chidambaram mayiladuthurai may kind ly be implemented for speedy running of trains
Naanum neenga last ah pota videola next videola indha train la vlog panna sollanum nu comment pannalam nu nenachutu irundhen but finally neengale pannitinga.. Super video bro..☺
I like this route from Tambaram to Coimbatore via பழனி, Udumalaipettai and Pollachi. Nice to know that this weekly special train connects via this scenic route between Coimbatore to Tambaram. Similarly I want a weekly special train to connect from Coimbatore to Chennai Ezhumbur via Erode, Tiruchirappalli, Thanjavur, Cuddalore port junction, Vilupuram, Chengalpattu and Tambaram and share its rake with Kongu SF express.
24:48 Oru vela Goods train oda length 24 Couch length ah vida athigama irunthurukum bro So atha loop la nipata mudiyathu Athunala kuda apadiye main line la poguarthu ipadi pannirupanga
Super Bro, as usual enjoyed, one correction... It's not goods or express priority!!! The said part in single line crossing system is, which ever train comes first to the crossing point will have no option just to take a loop!!! Similarly WAP1 is 3900hp and WAP4 is 5300hp, WAP7 is 6300hp
Wow🤩😍Chennai to palani Pollachi 2nd train Vanthachu Tambaram coimbatore special Via mainline Intha Route Standing Kochuveli ac special Cengalpattu jn, melmaruvathur Tindivanam villupuram jn,Panruti, tirupardripuliyur Cuddalore port jn,Chidambaram,Sirkazhi, Mayiladuthurai jn, Kumbakonam jn, Thanjavur Jn, tiruchirapalli Jn, Dindigul Jn Reversal Wap1 Eddx coupling Tambaram and reversal Meet Pandian,oddanchatram bus stand,Udumalaipettai Marayanoor ponna easy vanthalam,Pollachi arriving coimbatore Pollachi passenger chemmozhi adula pora😂Kinattukadavu and Podanur Jn Icf blue coach Patha 2017 made Coach first Eco Coach vanchu Change SR ok thanks Chennai Central palani palakkad express ku demand 🥴🥲Cheran mass Demand bye
Bro., Dr. Navven Kumar, very nice compilation. My native is Pazani and I am living in Chennai. If this train made permanant basis, it will be very useful to me and my family members to go Pazani.
Oru nalla option. Chennai la irunthu tamilnadu kulla ethana train vittalum demand kurayaathu. 😅 itha regular train ah maathunaangana neraya per ku useful ah irukkum. Pazhani poravangalukku palakad express ku apparam ithu oru nalla option.
Chennai la irunthu konjam time aagi oru 8 o clock ku , cbe la irunthu oru 9 ku yedutha nalla irukum Appo office poitu varavum , return vandhutu office pogavum correct ah irukum
நவீன், நீங்கள் சரியாக குறிப்பிட்டுள்ளபடி, இது பல பயணிகளுக்கு பயனுள்ள வார இறுதி ரயில்; பயணிகள் ரயில்களுக்கு இது நியாயமற்றதாகத் தோன்றினாலும், ரயில்வே சரக்கு ரயில்களில் இருந்து லாபம் ஈட்டுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், எனவே சில வழித்தடங்களில் முன்னுரிமை தவிர்க்க முடியாதது.
Nice video . If you could suggest either the Railways or the people you may be knowing in railways to run a train between Karaikal to Mettupalayam via Pattukotai ,Manamadurai,Madurai ,Palani either as a day train or night train , it would be great boon .either Mettupalayam Tirunelveli or Mettupalayam Tuticorin rake may be used
Naveen Kumar special thanks for this Super vlog on Specia;l fare expresss train from Tambaram to Coimbatore via Main line. This train will be a Boon for week end passengers going in this route. This train is also connecting Palanai a very important. Pilgrimage place. If there is good patronage then Railways will make this a Permanent train. You have covered all important stations in this route. Fully loved and enjoyed this Super Digital travel with you. All the best. Take care.
bro i kindly request you to please try to put vlog on following things: 1. procedure formalities for how to book circular local train journey ticket (any route beach to chengalpattu to arakkonam to beach, or vice versa) IN DETAIL 2. Timings of circular local (start time, no of days) and circular local stopwise fare (up to chengalopet how much, upto tirumalpur or kanchi how much, upto arakkonam how much, full journey rate). also provide halt duration at major stations, lunch break shots, etc 3. 1 day exclusively dedicated journey travel vlog in any one circular route (start at beach, end at beach via chengalpattu or arakkonam) 4. also try routes like velachery/beach to tiruttani and return, beach/central to tiruttani and beach or central to sullurpeta up and down 5. beach to melmaruvathur return journey vlog
Special fare train ku priority kami dhan because adhu regular schedule la iladha train. Goods train edhavadhu station kita irundha stop panalam but station pakathula Ilana ??? Already goods train matha regular train ku vazhi vitu dhan pogudhu so adhuvum poganum la
உடுமலைபேட்டைக்கு பக்கத்தில் அருமையான திருமூர்த்தி அணை மற்றும் அருவி இருக்கிறது. பல சினிமா படப்பிடிப்புகள் இங்குதான் நடக்கின்றன .
❤❤❤ Delta பகுதி மக்களிடையே ரொம்ப பயனுள்ள இரயில் இது.
சென்னையில் இருந்து பழனிக்கு ஒரு ட்ரெயின் தான் இருந்தது
இப்போ ரெண்டு ட்ரெயின் இருக்கு
நவீன் குமார் உங்களது வீடியோ சூப்பர் 💛😍
இந்த ரயிலை வாரத்திற்கு ஒருநாளுக்கு பதிலாக தினசரி ரயிலாக இயக்கலாம்..
Trainuku tata sonningale very impress i like it
தாம்பரம் செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் சிதம்பரம் மயிலாடுதுறை கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சி திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பழனி மடத்துக்குளம் உடுமலைப்பேட்டை பொள்ளாச்சி கிணத்துக்கடவு கோயம்புத்தூர்
நீங்க எப்ப தஞ்சாவூர் செடு வந்தாலும் தஞ்சாவூரை ஸ்கிப் பண்ணிட்டு போறீங்க இதெல்லாம் என்ன ப்ரோ நியாயம் நான் வெற வீடியோ
டெய்லியும் பார்ப்பேன்😢
M......................
..
.,
ட்ரெயின் வீடியோ போடுர 90% பேர் இப்படித்தான் இருக்கானுங்க
மெயின் லைனை ஒரு பொருட்டாக மதிப்பதே கிடையாது அங்கு இருக்கும் மக்களையும் மதிப்பது கிடையாது
அவர்களைப் பொறுத்தவரை விருத்தாச்சலம் வழி செல்லும் ரயில்கள் மட்டும்தான் ரயில்கள் பாக்கி எதுவுமே ரயில்கள் கிடையாது
தாம்பரம் மயிலாடுதுறை சிவகங்கை மானாமதுரை
தாம்பரம் மயிலாடுதுறை பட்டுக்கோட்டை பேராவூரணி செங்கோட்டை
தாம்பரம் தஞ்சாவூர் திருச்சி புதுக்கோட்டை செங்கோட்டை
இப்படி பல வழித்தடங்கள் ரயில்கள் அதிகம் பயன்படுத்தப்படாமல் உள்ளது இவைகளை எல்லாம் அவர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதே கிடையாது
Bro nanum thanjavur than Intha Train Might time than varum thanjavur ku thookam varatha bro
20605 திருச்செந்தூர் அதிவிரைவு வண்டி நிறைய தடவை கூட்ஸ் வணடிக்காக மயிலாடுதுறைக்கு அருகே உள்ள ஆனந்த தாண்டவ புரத்தில் ஓரங்கட்டி நிறுத்தப்படுகிறது.
Andha blue icf coacha paakumbodhu nostalgic aah dhaan irukku..........Indha Tambaram - Coimbatore special fare express Vandhu Useful train dhaan.........Neenga sonna maari andha Boatmail, Sethu lam semma demand aana train..........Adhula lam ticket kadaikiradhe kashtam..........it is a great relief of that trains..........adhukku alternative aah dhaan indha train irukku.........Blue icf coaches lam ippo lam paakuradhu semma rare aah aaiduchu..........Delta side la irundhu coimbatore side poravangalukku main aah indha train Useful.......from Tambaram also.........Blue icf coach is Better than utkrisht.........adhu dhaan paaka super aah irukku blue icf coach dhaan......... Good vlog this Tambaram - Coimbatore Special fare express from Tambaram to coimbatore😊.
இது நல்ல ஒரு மார்க்கம். மெயின் லைன், பழனி, பொள்ளாச்சி பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். 800 மணி arrival too late. இன்னும் சற்று துரிதப்படுத்தி கோவைக்கு காலை 0630 மணிக்கு சென்றடையுமாறு வைக்கலாம். கோவை பயணிகள் இந்த வண்டியை நிறைய பயன்படுத்தவேண்டும். இல்லையென்றால் வண்டியை பொள்ளாச்சியிலிருந்து பாலக்காட்டுக்கு திருப்பி விட்டுவிடுவாங்க. பார்த்து செய்யுங்க!
Requested doubling of track between villupuram-Thanjavur via Cuddalore, Chidambaram mayiladuthurai may kind ly be implemented for speedy running of trains
நவின் நவின் வா வா உணக்காகதான் எதிர்பார்த்தேன்❤❤❤❤❤❤❤❤❤
Naanum neenga last ah pota videola next videola indha train la vlog panna sollanum nu comment pannalam nu nenachutu irundhen but finally neengale pannitinga.. Super video bro..☺
Udumalpet fans here ❤
என்ன Bro அதுக்குள்ள அகமதாபாத் train லிருந்து ஏறங்கிடீங்க😂😅
I like this route from Tambaram to Coimbatore via பழனி, Udumalaipettai and Pollachi. Nice to know that this weekly special train connects via this scenic route between Coimbatore to Tambaram. Similarly I want a weekly special train to connect from Coimbatore to Chennai Ezhumbur via Erode, Tiruchirappalli, Thanjavur, Cuddalore port junction, Vilupuram, Chengalpattu and Tambaram and share its rake with Kongu SF express.
Kongu express shares its rake with
Coimbatore Chennai Weekly express 12681/82
very useful train for weekend
travellers who have to travel at short notice to COIMBATORE.
Tambaram To Coimbatore Weekend Special Fare Express Very Very Useful In South Side People ❤🎉🎉🎉🎉🎉🎉
Bro unga camera quality improve agirku. 60 FPS la record paneenga na inum nalla irukum, moving and pan shots lam nalla varum
ஏன் ப்ரோ? தமிழக அண்ணே! தமிழகத்தில் ஊர்வலமாக போகிற வண்டியில தமிழக மக்களுக்காக நம்ம தாய் மொழி தமிழிலேயே பதிவிடவும் நன்றிங்க
Blue colour super
Yellow brown sanyasi colour madiri irukku I don't like it old dark brown nallaorukkum
Super coverage intha trains daily train akkalam return train 4 pm kilambi 6amku Tambaram vandhal makkalukku usairukkum bro😊
25:28 Another Welcome to Mayiladuthurai MV....❤❤❤
Beautiful Naveen Kumar bro ❤❤ Tambaram to cbe vlogs always best ❤❤I love all videos keep it up
Train night travel semmaya irukkum. Adhuvum sleeper la thoongumpothu vera level.
Thanjavur la sema crowd bro indha train...main junction...neenga Thanjavur ah skip panitinga😮...
24:48 Oru vela Goods train oda length 24 Couch length ah vida athigama irunthurukum bro
So atha loop la nipata mudiyathu
Athunala kuda apadiye main line la poguarthu ipadi pannirupanga
Super Bro, as usual enjoyed, one correction... It's not goods or express priority!!! The said part in single line crossing system is, which ever train comes first to the crossing point will have no option just to take a loop!!! Similarly WAP1 is 3900hp and WAP4 is 5300hp, WAP7 is 6300hp
Wow🤩😍Chennai to palani Pollachi 2nd train Vanthachu Tambaram coimbatore special Via mainline Intha Route Standing Kochuveli ac special Cengalpattu jn, melmaruvathur Tindivanam villupuram jn,Panruti, tirupardripuliyur Cuddalore port jn,Chidambaram,Sirkazhi, Mayiladuthurai jn, Kumbakonam jn, Thanjavur Jn, tiruchirapalli Jn, Dindigul Jn Reversal Wap1 Eddx coupling Tambaram and reversal Meet Pandian,oddanchatram bus stand,Udumalaipettai Marayanoor ponna easy vanthalam,Pollachi arriving coimbatore Pollachi passenger chemmozhi adula pora😂Kinattukadavu and Podanur Jn Icf blue coach Patha 2017 made Coach first Eco Coach vanchu Change SR ok thanks Chennai Central palani palakkad express ku demand 🥴🥲Cheran mass Demand bye
38:18 antha ponnu super bro❤
Bro., Dr. Navven Kumar, very nice compilation. My native is Pazani and I am living in Chennai. If this train made permanant basis, it will be very useful to me and my family members to go Pazani.
Oru nalla option. Chennai la irunthu tamilnadu kulla ethana train vittalum demand kurayaathu. 😅 itha regular train ah maathunaangana neraya per ku useful ah irukkum. Pazhani poravangalukku palakad express ku apparam ithu oru nalla option.
Excellent and informative train journey compilation of Tambaram - Coimbatore Special Fare Exp❤️❤️🚂🚂
இந்த இரயிலின் நிரந்தரமாக ஆக்க வேண்டும்....
வாழ்த்துக்கள் தம்பி. பயணங்கள் முடிவதில்லை.
Nice vlog bro❤ also very happy because from our place(Coimbatore) to Tambaram direct was given❤
mayiladuthurai junction lighting coverage super❤
Coimbatore karan sethan. Semma suthu😅😊😅
This is useful for Tiruchirapalli Tanjaore Kumbakonam Sirkazhi Chidambaram Cuddalore
Nalla rounding adikara neraya vishyam share panra , super pa 👍
வணக்கம் அண்ணா உங்கள் பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள் 😊😊😊😊🎉🎉🎉
0.16- Background la 22676 Cholan SF 😍
Good job Naveen... your videos are marvellous..all the best
Thank you
Super bro
.
Coimbatore to karaikal PRTC bus try pannunga anna sema travel experience ya irrukum anna
A very nice travel. Good speed from beginning. ❤❤❤😊😊😊😊
Super informative Vlog ❤❤❤ Naveen
Super Naveen anna ❤❤
Train vlog na athu Namma Naveenkumar Thaan super bro🎉🎉🎉❤❤❤
Naveen Kumar Bro,
Tambaram to Coimbatore super fast express train travel vlog super.............
Really Excellent Weekly train.Conecting important stations.
Thalaivaa super ❤❤
இந்த train திண்டுக்கல், பழனி, உடுமலை பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்குது
Chennai la irunthu konjam time aagi oru 8 o clock ku , cbe la irunthu oru 9 ku yedutha nalla irukum
Appo office poitu varavum , return vandhutu office pogavum correct ah irukum
Tindivanam to nagari train route work yeppotha start aagumo😭😭😭😭
Yr new journey is interesting bro. Keep it up.
Very nice log sir
Legends rewatching kinathukadavu station😅
வாழ்த்துக்கள் ❤
நவீன், நீங்கள் சரியாக குறிப்பிட்டுள்ளபடி, இது பல பயணிகளுக்கு பயனுள்ள வார இறுதி ரயில்; பயணிகள் ரயில்களுக்கு இது நியாயமற்றதாகத் தோன்றினாலும், ரயில்வே சரக்கு ரயில்களில் இருந்து லாபம் ஈட்டுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், எனவே சில வழித்தடங்களில் முன்னுரிமை தவிர்க்க முடியாதது.
In this train Papanasam station halt is available?Kindly confirm
Excellent 👍🏻👍🏻❤❤
மிகமிக்சிறப்பு❤😊
Naveen Do Madurai Mumbai LTE express goes via Chengelpat, Kanchipuram Thirumalpur route to reach Arakonam
Tirchy Tanjavur Kumbakonam Mayiladuthurai porathuku sema train
Bro i saw u yesterday 😊
4:32 memories 😢
Who noticed peacock sound while amritha express crossed
Unnoda efforts romba perusu naveen. 🎉🎉🎉🎉🎉
Excellent coverage. Good wishes. Keep it up
You should have covered crossing upto thanjavur boat mail. Antyodya tirupathi exp etc
Nice video . If you could suggest either the Railways or the people you may be knowing in railways to run a train between Karaikal to Mettupalayam via Pattukotai ,Manamadurai,Madurai ,Palani
either as a day train or night train , it would be great boon .either Mettupalayam Tirunelveli or Mettupalayam Tuticorin rake may be used
Nice video bro
Very useful information thank you Anna ❤
Naveen Kumar special thanks for this Super vlog on Specia;l fare expresss train from Tambaram to Coimbatore via Main line. This train will be a Boon for week end passengers going in this route. This train is also connecting Palanai a very important. Pilgrimage place. If there is good patronage then Railways will make this a Permanent train. You have covered all important stations in this route. Fully loved and enjoyed this Super Digital travel with you. All the best. Take care.
திருநெல்வேலி ~ மேட்டுப்பாளையம் Special ட்ரை பண்ணுங்க 👍
Tambaram to Coimbatore Splfare Express 🎉 Train Journey Semma Mass Coverage 🥀🥀🙏🏾🙏🏾
நன்றிங்க நண்பரே நவீன் 💞💞💞🙏🙏🙏
நவின் SUPER
Tambram to tinsukia bro waiting 😅
Chord line thaan masss 🔥🔥🔥
Bro neenga Namma thiruchendur express ikkku stopping kedayathu athe mathiri intha special fare express ikkku raan stopping kedayathu sollungalen please
bro i kindly request you to please try to put vlog on following things:
1. procedure formalities for how to book circular local train journey ticket (any route beach to chengalpattu to arakkonam to beach, or vice versa) IN DETAIL
2. Timings of circular local (start time, no of days) and circular local stopwise fare (up to chengalopet how much, upto tirumalpur or kanchi how much, upto arakkonam how much, full journey rate). also provide halt duration at major stations, lunch break shots, etc
3. 1 day exclusively dedicated journey travel vlog in any one circular route (start at beach, end at beach via chengalpattu or arakkonam)
4. also try routes like velachery/beach to tiruttani and return, beach/central to tiruttani and beach or central to sullurpeta up and down
5. beach to melmaruvathur return journey vlog
Super antha kalathil irunthe special trainsku importance kuduka mattanga 80 sla Tirunelveli Egmore summer speciala poiiruken 2 pm ku kilambi 7 am ku chennai Egmore pogum appo nellai exp 15 hours spl 17 hours appo meterguage
நாங்க போன தீபாவளி டைம்ல இந்த ட்ரெயின்ல கோயமுத்தூர் டு தாம்பரத்துக்கு வந்தோம் ஆனா ரொம்ப லேட் ஆச்சு 16 ஹவர்ஸ் ட்ராவல் பணிண்ணோம். கோவையில் மிட் நைட் 1.45க்கு வண்டி எடுத்து நெக்ஸ்ட் மார்னிங் 45க்கு தாம்பரம் வந்தோம்
Next day 2:45 pm ku tha egmore vanthuchi
Super NK bro. Keep doing ❤
38:17 🤩😍
Hi Anna 😊
🍰 Good Evening ☕
👍👍👍😊
Thalavare 🎉
🔥🔥🔥🔥Mannargudi. To coimbatore chemmozhi express try pannunga bro😊😊
Panniyachu
Special fare train ku priority kami dhan because adhu regular schedule la iladha train. Goods train edhavadhu station kita irundha stop panalam but station pakathula Ilana ??? Already goods train matha regular train ku vazhi vitu dhan pogudhu so adhuvum poganum la
ADI-TPJ available in friday....so no use of its run in mainline.better its run in chord then it will be 100% occupy
Bro.....MAS-PGT also same logo pull from MAS to PGT
I have successfully reached Trivandrum Naveen, super vlog from you
Ji speed meter google play store la yenna mention panni which speed meter should be download ❤❤❤
Great coverage of this special train.
Madurai - Bikaner Anuvrat AC ....Try pannunga bro ❤️😄
Naveen bro ksrtc New bus launch travel video Poduga Bro ❤
Tindivanam stop irukka bro 7: 30 ku ka super bro pls reply
Bro 1440p la video podunga
The other train entering Dindigul is namma pandiyar right?
Kanyakumari to velankanni bus journey setc ECR road
Bro insta la Podunga Tambaram vandha????nethu full ah anga dhaan irundhen 😢My house also TBM dhaan
Bro enga ooru Chengalpattu 😍🎉
Nice video Naveen anna ❤❤