@@priyapriya5411அப்பா என்பவர் நமக்கு உயிர் தந்தவர் கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் அப்பாவை பூமர் என்று கூறுகிறீர்களே நீங்கள் யார் ஓசி சோறு வீரமணி சிஷ்யை அல்லது பெரியாரின் பேத்தியா 😊😊😊
பாவம். இருப்பினும் மூன்று பேரும் சேர்ந்து இருந்தால் இழுத்துக்கொண்டு போயிருப்பதற்கான வாய்ப்பு குறைவு. பேரிடர் எதிர்கொள்ள சரியான புரிதல் அவருக்கு இல்லாமல் போயிருக்கலாம்.
தெய்வங்கலெல்லாம் தோற்றே போகும் இந்த தந்தையின் அன்பின் முன்னே சிலரும் இருக்கானுவளே பெத்த புள்ளைய கர்ப்பமாக்கிட்டு அவனுகளை இழுத்துட்டு போக மாட்டேங்குது எமன்
வரி கட்டியும் தொடர் கதையான மனித உடல் புதையலானது... இந்த மாதிரியான கொடூர சாவுகளை பார்க்கும் வெளி நாட்டவர்கள் நம்மை அடிமையாக பார்ப்பர்... நம் அதிகாரத்தை 23 ம் புலிகேசி போல உணருவர்... உயிருடன் புதைக்கப்படும் ஒவ்வொரு வருட மழைக்கு கூட தாங்கல... பாதுகாப்பும் இல்லை... எல்லாம் இருக்கிறது ஆனால் வசூலில் போகிறது... பாதி சம்பளம் பல வகைகளில் மருத்துவம் முதல் கல்வி வரை லஞ்சத்திற்கு போகிறது... உழைப்பாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பாதி சம்பளம் மொத்தமாக ஒரு இடத்திற்கு கருப்பு பணமாக போகிறது... வரி கருப்பு பணம் லஞ்சம் கொடுத்தும் வருட வருடம் மழைக்கு தாங்காத தரமற்ற சாலை போல ஆகிவிட்டது மனித உயிர்...
கடந்த 5 ஆண்டுகள் அந்த ஊரில் வசித்து வந்தேன் தற்போது கடலூர் மாவட்டம் வந்துவிட்டேன் இந்த நிகழ்வு நடந்த இடத்தில் மலட்டாறு செல்கிறது அதை பார்த்ததும் என்றால் ஆறு மாதிரி தெரியாது சமவெளி மாதிரி இருக்கும் நான் இது ஆறு போல இல்லவே நம்ம ஊரில் பெரிய ஆறு அகலமாக ஓடும் ஆழமாக இருக்கும் இந்த நிகழ்வு ஒரு பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இது நடந்த இடம் பண்ருட்டி அரசூர் திருக்கோவிலூர் சாலை திருவெண்ணைநல்லூர்
இப்ப எப்படியோ தெரியல 😮ஆனால் கடந்த 30 வருட காலத்திற்கு முன் இருக்கும் பெற்றோர்கள் மகள் மகன் இருவருக்காக உயிரா பணமா என்று கேட்டால் உயிரை தருகிறேன் என்பார்கள் 😮
தயவு செய்து புரிந்துக் கொள்ளுங்கள் வாழ்க்கை நிலையற்றது.. இருக்கும் வரை அன்போடு இருந்து விட்டு போவோம்... செய்திகளில் மனிதனைக் காப்பாற்ற இத்தனைப் பேர் இருப்பதை நினைத்து மகிழ்வதா ! வாயில்லா ஜீவன்களின் நிலை என்ன ஆயிற்று என வருந்துவதா? எல்லாமே உயிர் தானே 🐾
🙏இறைவன் என்ன செய்ய போகிறானோ ஈஸ்வரா இந்த மக்களை யெல்லாம் காப்பாற்று உன் கருணை எங்க சாமி காக்கும் நீயே கைவிட்டால் நாங்கள் எங்கே செல்வோம் 🙏நமசிவாய 🙏 நமசிவாய 🙏
Mr polimer epo evlo details podrengalae....2days before ena pannenga... Chennai na valachi valachi news podradhu... oor side na 1week ku aprm news podradhu
But intha pyyana chinna pyyan avangammakkku 40 + thaan irkkum, or village lady 37 tha irkkum , 😢😢😢😢😢😢😢😢 please 🙏🙏🙏 govt antha pyyan studies and he ku help psnnunga😢😢😢😢😢😢
இதல்லா பாக்கும் போது என்னடா வாழ்க்கை தோன்றுகிறது ❤❤
கண்கலங்கி விட்டது. தந்தையின் தியாகம் ❤️
தெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகிறது தந்தை அன்பின் முன்னே..😢😢😢❤
😭
எல்லாருக்கும் இப்படி பட்ட தந்தை இருப்பதில்லை
இந்த மாதிரி அப்பா யாருக்குமே கிடைக்க மாட்டாங்க
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன்
தந்தையின் தியாகம் எல்லையற்றது 😮
100000% உண்மை
Boomer spotted 😂
அப்பாவின் அருமை , அப்பா. மறைந்த பிறகுதான் தெரியும்,!
@@priyapriya5411அப்பா என்பவர் நமக்கு உயிர் தந்தவர் கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் அப்பாவை பூமர் என்று கூறுகிறீர்களே நீங்கள் யார் ஓசி சோறு வீரமணி சிஷ்யை அல்லது பெரியாரின் பேத்தியா 😊😊😊
Ture
எந்த நிலையிலும் ,அம்மா அப்பா கைவிட மாட்டார்கள்,! தாய், தந்தையரை கவனிக்காத, சாப்பாடு போடாத பிள்ளைகள், ,,,,,,,வீடு சொத்து, எல்லாவற்றையும் வாங்கிகொண்டு விரட்டி. விடுகிற தருதலைகள் ,இந்த வீடியோவை அவசியம் பார்க்கவும்,,,,,,! ❤❤
Crt ah sonninga 😢
😞
சார் மனம் தான் முடிவுகள் எடுக்கும் யார் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்
அரசியல்வாதிகள் பண்ற பாவம் எல்லாம் நம் மக்களின் தலையில் இடியாய் இறங்குது
ஓட்டு யாரு போட்டா?
Yenda mairandi, vellam vantha adukum arasiyalvaathiya?
@@pradeepchitra7322100% true
@@shanmugamshanmugam2430 Arasiyal vaathi thanda kaaranam antha kaalam mathiri iruntha kooda ethuvum Technology illa weather prediction illa onnum panna mudiyathu nu sollalam ippo ellam evlo technologies evlo percentage rain varum ellam vanthruchu aprm proper precautionary measures ellam pannavendiyathu arasiyal vaathi dhanda venna intha mathiri flood prone areas ku onnume panrathu illa chuma muttu kudukka koodathu
இப்படி ஒரு அப்பா எனக்கு இல்லையே என்று ஏங்குகிறேன்..❤️❤️😢😢
நானும் 😢😢
😢
உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் ஐயா
என்னலா தாங்க முடியல அப்பா... உயிர் போகும் போது மனசுக்குள்ள என்னலாம் ஓடிருக்கும்😢😢😢
இதுவே அமைச்சரோட குடும்பமாக இருந்தால் இந்த ஹெலிகாப்டர் இரவு என்று திரும்பி இருக்குமா
இரவில் காப்பாற்ற முடியாத ஹெலிகாப்டர் இதுதான் நம் நாட்டின் வளர்ச்சியா நம் எப்படி வல்லரசு
பாவம். இருப்பினும் மூன்று பேரும் சேர்ந்து இருந்தால் இழுத்துக்கொண்டு போயிருப்பதற்கான வாய்ப்பு குறைவு. பேரிடர் எதிர்கொள்ள சரியான புரிதல் அவருக்கு இல்லாமல் போயிருக்கலாம்.
விடியலுக்கு நன்றி
தெய்வங்கலெல்லாம் தோற்றே போகும் இந்த தந்தையின் அன்பின் முன்னே சிலரும் இருக்கானுவளே பெத்த புள்ளைய கர்ப்பமாக்கிட்டு அவனுகளை இழுத்துட்டு போக மாட்டேங்குது எமன்
உலகில் சிறந்த தந்தை வேறு இல்லை அவர்.அத்மாசாந்திவேண்கிறேன்❤❤❤
ஒரு தந்தையின் சோகம் வரலாறு சொல்லும்
கண் கலங்குகிறது 😢
வரி கட்டியும் தொடர் கதையான மனித உடல் புதையலானது... இந்த மாதிரியான கொடூர சாவுகளை பார்க்கும் வெளி நாட்டவர்கள் நம்மை அடிமையாக பார்ப்பர்... நம் அதிகாரத்தை 23 ம் புலிகேசி போல உணருவர்... உயிருடன் புதைக்கப்படும் ஒவ்வொரு வருட மழைக்கு கூட தாங்கல... பாதுகாப்பும் இல்லை... எல்லாம் இருக்கிறது ஆனால் வசூலில் போகிறது...
பாதி சம்பளம் பல வகைகளில் மருத்துவம் முதல் கல்வி வரை லஞ்சத்திற்கு போகிறது... உழைப்பாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பாதி சம்பளம் மொத்தமாக ஒரு இடத்திற்கு கருப்பு பணமாக போகிறது... வரி கருப்பு பணம் லஞ்சம் கொடுத்தும் வருட வருடம் மழைக்கு தாங்காத தரமற்ற சாலை போல ஆகிவிட்டது மனித உயிர்...
நல்ல.தந்தைக்கு.உதாரனம்.ஜய்யா.உங்கள்.ஆத்மாசாந்தியடைட்டும்
எல்லாருக்கும் தந்தை இருக்க வேண்டும், தந்தை இல்லாதவர் என் சமர்ப்பணம்
அய்யாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனுடன் வேண்டும் கொள்கிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭
தெய்வம் காப்பாத்தாது தந்தை தாய் காப்பாற்றுவாங்க😢😢
கடந்த 5 ஆண்டுகள் அந்த ஊரில் வசித்து வந்தேன் தற்போது கடலூர் மாவட்டம் வந்துவிட்டேன் இந்த நிகழ்வு நடந்த இடத்தில் மலட்டாறு செல்கிறது அதை பார்த்ததும் என்றால் ஆறு மாதிரி தெரியாது சமவெளி மாதிரி இருக்கும் நான் இது ஆறு போல இல்லவே நம்ம ஊரில் பெரிய ஆறு அகலமாக ஓடும் ஆழமாக இருக்கும் இந்த நிகழ்வு ஒரு பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இது நடந்த இடம் பண்ருட்டி அரசூர் திருக்கோவிலூர் சாலை திருவெண்ணைநல்லூர்
இந்த நியூஸ் சேனலும் எங்கெங்கு வெள்ளம் வரும் என்று ஒளிபரப்பலாம்❤❤❤❤ முதலிலே
அப்பாநாளே சூப்பர் மேன்தானே ஆழ்ந்த இரங்கல் 🙏🏼🙏🏼🙏🏼ஐயா
அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
இப்ப எப்படியோ தெரியல 😮ஆனால் கடந்த 30 வருட காலத்திற்கு முன் இருக்கும் பெற்றோர்கள் மகள் மகன் இருவருக்காக உயிரா பணமா என்று கேட்டால் உயிரை தருகிறேன் என்பார்கள் 😮
True
அப்பா வுக்கு ஈடு கடவுள் கூட இல்லை
மிகவும் வேதனையாக உள்ளது ஆபத்திலும் தியாகம் இதை எப்படி சொல்வது 😥
😭😭😭கடவுளே இந்த வாழ்க்கை இவ்வளவு கஷ்டத்தைக் கொடுக்கவா இந்த பிறவி 😭😭😭
தந்தை என்றாலே தியாகம் தான்
😢😢😢 உண்மையான அப்பா!
Father=God
தயவு செய்து புரிந்துக் கொள்ளுங்கள் வாழ்க்கை நிலையற்றது.. இருக்கும் வரை அன்போடு இருந்து விட்டு போவோம்... செய்திகளில் மனிதனைக் காப்பாற்ற இத்தனைப் பேர் இருப்பதை நினைத்து மகிழ்வதா ! வாயில்லா ஜீவன்களின் நிலை என்ன ஆயிற்று என வருந்துவதா? எல்லாமே உயிர் தானே 🐾
That's a appa sacrifice of everything 😢😢
Amma uyir kudupal...
Appa uyiraiye kudupar 🙏🙏🙏
Super
Unga veetu theivam appa than ,neenga unga amma va nalla pathunga athuthan unga neenga pandra ore nandrikadan.
ஆத்மா சாந்தி அடைட்டும்
இது ஒரு நல்ல விடியல் ஆட்சி.அரசியல் வாதிகளின் பேராசை அப்பாவி மக்களின் உயிர்.
மிகப்பெரும் தியாகம்.
இயற்கைக்கு முன்னாள் நாம் எல்லாம் தூசி ஆகி விட்டோம் 😢😢😢😢
துன்பத்தில் தெய்வ வடிவில் தந்தை.
அவரது தியாகம் ஈடு இணையற்றது
Real Titanic family super
மக்களின் நிலை என்று மாறும்......?
ஆத்மா சாந்தி அடையட்டும் 😢
Minister ponmudi yaruku ethum agalanu sonnan😢
எங்கெங்கு வெள்ளம் வருதோ முதலில் அதை ❤❤❤ தெரிவியுங்கள் மக்களுக்கு
அந்த தருணம் வாழ்க்கையில் மறக்கவே முடியாது 😭😭😭😭😭😭கொடுமை
இப்படி ஒரு நிலமை நிச்சசைம்மாக விடியா குடும்பத்துக்கு வர வேண்டும் கடவுளே
No one fulfill Father place....this is my experience.....but he is my hero.....I like to fulfill this to my son
சொல்ல வார்த்தை யே இல்லை 😢😢😢😢😢எப்பேர்ப்பட்ட தந்தை இவர் 😢
🙏இறைவன் என்ன செய்ய போகிறானோ ஈஸ்வரா இந்த மக்களை யெல்லாம் காப்பாற்று உன் கருணை எங்க சாமி காக்கும் நீயே கைவிட்டால் நாங்கள் எங்கே செல்வோம் 🙏நமசிவாய 🙏 நமசிவாய 🙏
அரசியல் கட்சிகள் செய்யும் தவறு.. விளிம்பு நிலை மக்களக்கே பதிப்பு
😢😢😢😢
நல்ல.தந்தை.
எங்கள் ஊர்
Appa is the greatest man in the world..but i dont have this like father...
பாவம் தந்தையின் தியாகம் வார்த்தையில்லை😢
இந்த இந்தியாவின் அசுர வளர்ச்சி சீசீசீ
தமிழ்நாட்டின்70ஆண்டுகள் திராவிடத்தின் அசுரவளர்ச்சி.ஏரி,குளம் அரசாங்க கட்டியம் கட்டுவது மக்களும் கட்டுவது,தூர்வாராமல் இருப்பது.தலைநகரம் சென்னை 😂😂😂.
தியாகத்தின் மறு உருவம் தந்தை
தன்னைப்போல் பிறரையும் நேசிக்க வேண்டும்
Appa 😭😭😭😭😭 hats off you
❤❤Athma Shanthi adaiyattum kadavulae SAVE ALL Soul's ❤❤❤❤
எதுக்கு டா எழிகாப்டர் லா வரணும் எழை ஒரே வரி தான்... அதுவே.... ஒரு திவிரவதியாக இருந்தால் 😂😂😂😊
இரவு மீட்கமுடியாத அளவிற்கு uodateஇல்லாமயா இருக்கு இந்தியா😢
parents only sacrifice😭
Mr polimer epo evlo details podrengalae....2days before ena pannenga... Chennai na valachi valachi news podradhu... oor side na 1week ku aprm news podradhu
அப்பா இல்லாத வாழ்க்கை கொடுமை
Appa😢
பாவம்
அப்பா😢
ரொம்ப கஷ்டமா இருக்கு
❤❤❤🎉
என்ன கடவுளே இப்படி எல்லாம் பண்றா
கால நிலை மாற்றம் விழித்துக் கொள்ளுங்கள் மக்களே
❣️
இந்த மாதிரி, பேரழிவு ஏற்படுவது, மனித கலாச்சாரம் சீரழிவு, மனிதர் ஆன்மிகத்தை casual என நினைத்து செய்யும் செயல் , நாத்திக வாதம் ஆகியவையே
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஹெலிகாப்டர் எதுக்கு அவசரத்துக்கு உதவல
Thieivam antha appa
❤
Iyyo muruga ena epd sothanai muruga 😢😢
கண்கள் கலங்குது
🙏🙏🙏🙏🙏🙏🙏
😢😢😢😭😭😭😭😭😭😭
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
But intha pyyana chinna pyyan avangammakkku 40 + thaan irkkum, or village lady 37 tha irkkum , 😢😢😢😢😢😢😢😢 please 🙏🙏🙏 govt antha pyyan studies and he ku help psnnunga😢😢😢😢😢😢
Aiyoo.... Enna da ithu life 🧬
ஆற்று ஓரங்களை பட்டபோட்டு விற்கக்கூடாது
My place
Nichiyam illatha valkai😢
😢😭😭😢
Rip
இதயம் நோரிங்கி போகிறது
Yenna valzkai chi😢😢😢 Itha kettu yepudi aluvurathunu theriyala
😢😢
A mamanar la patha paiyanaya sagadika pakara ana entha thagapan manasu valikuthu kadavula ne erukiya elaya 😢avar athma santhiadiyatum😢😢😢
என்ன கொடும.....😢😢😢😢