கனடாவை அதிரவைத்த ஈழ தமிழர் செய்த பெரும் கொடும் சம்பவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 70

  • @indrakumarrajadurai406
    @indrakumarrajadurai406 6 หลายเดือนก่อน +4

    Very nice information.Thanks a lot.(France)

  • @om8387
    @om8387 6 หลายเดือนก่อน +16

    ஊரில்போய் கோடிக்கணக்கில் வீடுகட்டி பிறர்க்கு காட்டவேண்மென்ற ஆசையிருந்தால் உழைத்து முன்னேறி இருப்பதற்களவாய் கட்டுங்கள் அதுதான் நிலைக்கும் மனதில் நிம்மதியிருக்கும்

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 6 หลายเดือนก่อน +3

    Thank you so much for your help sister ❤

  • @NavamanitheviSivalingam
    @NavamanitheviSivalingam 6 หลายเดือนก่อน +5

    அருமையான விளக்கம்! நன்றி

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 6 หลายเดือนก่อน +4

    நன்றி சகோதரி 🎉🎉🎉

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 6 หลายเดือนก่อน +3

    நன்றி🎉!

  • @ShasiBala-mi2yz
    @ShasiBala-mi2yz 6 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு

  • @mathupriya6254
    @mathupriya6254 6 หลายเดือนก่อน +4

    அருமை அருமை சங்கவி

  • @om8387
    @om8387 6 หลายเดือนก่อน +8

    நானும் அப்படித்தான் சகோதரி ஒருவரின் துயரறிந்து நானாக கொடுப்பேன் ஆனால் என்னையாரும் ஏமாற்றினால் தாங்கவே மாட்டேன்

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 6 หลายเดือนก่อน +5

    We are ashamed of the incident,this type of incident damages the entire community of Sri Lanka.🇱🇰

  • @gunaratnamthavachselvan9535
    @gunaratnamthavachselvan9535 6 หลายเดือนก่อน +4

    Good.

  • @raajanarulampalam3635
    @raajanarulampalam3635 6 หลายเดือนก่อน +2

    All charges should be same regardless of nationality my opinion we all are humans created equal this will promote more equality to come to Sri Lanka and happy

  • @sarathasubramaniam8487
    @sarathasubramaniam8487 6 หลายเดือนก่อน +4

    Very nice

  • @balanalla7723
    @balanalla7723 6 หลายเดือนก่อน

    Good information

  • @juditmariyathasan7869
    @juditmariyathasan7869 6 หลายเดือนก่อน +2

    நன்றி

  • @iqbaldeen3172
    @iqbaldeen3172 6 หลายเดือนก่อน +3

    Important news Awesom

  • @dayagiri9215
    @dayagiri9215 6 หลายเดือนก่อน +3

    அவர் canadian citizens too

  • @Kantharaja-Mathu
    @Kantharaja-Mathu 6 หลายเดือนก่อน +3

    Video supper

  • @ThamilNesan
    @ThamilNesan 6 หลายเดือนก่อน +10

    தமிழர்களின் மகா நல்ல குணங்கள் இன்னும் போக போக தெரியும் 😅

    • @SivarubanSivaparkasam-gl5cl
      @SivarubanSivaparkasam-gl5cl 6 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @ThamilNesan
      @ThamilNesan 6 หลายเดือนก่อน

      @@SivarubanSivaparkasam-gl5cl 400 Kg தங்கம் சூறிச்சிலிருந்து கனடாவுக்கு கடத்தக்கூடிய களவாணி திருட்டு மவ்வியா குணம் ரொறனீரோவில் இருக்குமானால் இன்னும் எப்படிப்பட்டவர்கள் தமிழர்கள் இருப்பார்கள் ஈழவிடுதலை என்ற பெயரில் போராடி அந்த மக்களையும் கைவிட்டு தம்மை தொழில் அதிபர்கள் என இனம் காட்டும் மகா துரோகிகள் எந்த இனத்தில் உண்டு இப்போ தெரிகிறதா சேர் பொன் இராமநாதன் எப்படிப்பட்ட மகா குணம் கொண்டவர் "தான் மட்டும் தனக்கு மட்டும் " என தம் இனத்தையும் நாட்டையும் இழந்து சுய நிர்ணய உரிமைகள் இழந்து வாழும் ஒரே ஒரு இனம் 🤔😡

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 6 หลายเดือนก่อน +1

    It's a number one Brad
    💯 he is going jail
    Canada 🇨🇦 not like a Sri lanka,

  • @raneguna5739
    @raneguna5739 6 หลายเดือนก่อน +2

    👍

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 6 หลายเดือนก่อน +2

    Actually stolen from Air Canada cargo, just behind Toronto Pearson, 7 North Indians one srilankan& one black guy involved in this crime .if anyone want more information and all the names and photos published onToronto sun news paper and cp24 news channels website.

  • @airportlimo3582
    @airportlimo3582 6 หลายเดือนก่อน +3

    Very good video excellent.

  • @jayamail9737
    @jayamail9737 6 หลายเดือนก่อน +2

    Pungudutivuvandaa…..❤️❤️❤️❤️❤️💋💋

  • @stephenmaryjoseph8795
    @stephenmaryjoseph8795 6 หลายเดือนก่อน +2

    He is srilankan

  • @RoyRamadoss
    @RoyRamadoss 6 หลายเดือนก่อน +2

    Ayya canda ungalukku adaikalam kuduthal ethu ventum

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 6 หลายเดือนก่อน

      Pakistanis and Indians are the worst. You don't see the white Canadians' reaction all grown during this idiotic treadau government. Soon, he will be gone for good.

  • @Vishnu06S
    @Vishnu06S 6 หลายเดือนก่อน

    காணொளியை பார்த்துகொண்டு இருப்போர்
    Video paarthukondu iruppoor

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 6 หลายเดือนก่อน +2

    Foreigners should be given proper information about petty culprits.

  • @dayagiri9215
    @dayagiri9215 6 หลายเดือนก่อน +2

    இது srilankan government கு work பண்ணுது

    • @jeyaseelankulasingham2841
      @jeyaseelankulasingham2841 6 หลายเดือนก่อน

      தம்பி உனக்கு வயசு 20 இருக்குமா

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 6 หลายเดือนก่อน +2

    They make money in a illicit way and then they go to LK and show their colors ,CDA and UK will learn more lessons.

  • @lifeofmaathu8693
    @lifeofmaathu8693 6 หลายเดือนก่อน +2

    Srilanka lla government properties kku foreigners kku kooda than edupinam.bz athilla than Nadin tourism income include panni irrukum.so nadu growth lithium.individual person kku athalla income varathu.but ivanka seijirathu scam .at the same time naanka forign pona enkalukkum local peoples Vida kooda than government properties kku pay panam.appo than antha nadu growth akum.so sister oru vilakam illama neenka antha sentence solla kooda the.ithu oru tavarana villipunarvu.sorry if I hurt you👍

  • @solidhg2005
    @solidhg2005 6 หลายเดือนก่อน +2

    Its perfectly fine to have different grades of pricing, one for citizens of a nation and another for tourists, many countries if not all have similar scenarios for all sorts of things. For example in most western countries like UK, Canada, US students from Sri Lanaka has to pay 2.5-3 times and even more for the same course than citizens of these countries in all universities and colleges for the same degree. That's just one example, trade and currency markets being manipulated by developed nations at the expanse of developing nations for centuries, this off-set is very necessary. How ever it has to be regulated, pricing has to be clearly laid out, so tourist can see it and decide if they want to indulge on it or move on. Vendors should NOT be able to make up random numbers out of whim.

  • @Mathewsilver-du3cb
    @Mathewsilver-du3cb 6 หลายเดือนก่อน +2

    love u

  • @satheas26
    @satheas26 6 หลายเดือนก่อน +2

    🫱🫲 👍

  • @KuganRuban-m3e
    @KuganRuban-m3e 6 หลายเดือนก่อน +3

    நீங்க நல்லாய் விளக்கம் அழிக்கிறீர்கள் .வாழ்த்துக்கள்.

  • @bettydaniel1462
    @bettydaniel1462 6 หลายเดือนก่อน +2

    😢😢😢😢😢😂😂😂

  • @Thamayanthy-t8g
    @Thamayanthy-t8g 6 หลายเดือนก่อน +1

    Yourkañollieisverydiffirentañdwantednews

  • @dayagiri9215
    @dayagiri9215 6 หลายเดือนก่อน +1

    யோ sis, crime in all community don't say tamil
    You know tamil people's are hard workers in canada

  • @mohanamohanasanthan7034
    @mohanamohanasanthan7034 6 หลายเดือนก่อน +3

    பேராசை

  • @jeyaseelansebastianpillai5856
    @jeyaseelansebastianpillai5856 6 หลายเดือนก่อน +9

    சகோதரி ஈழத்தமிழர் ஆகிய எங்களுக்கு இது மிகப்பெரிய பெருமை அல்லவா இவர் இப்படி செய்தார் என்றால் தாங்கள் மிகப்பெரிய பணக்காரர்கள் என்று சுற்றித் திரியும் ஈழத்தமிழர்கள் இவர் பாவம் சின்ன கொள்ளைக்காரர் இதைவிட மிகப் பெரிய திமிங்கலங்களை இருக்கின்றது ஏன் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய உள்ளூரிலே வாழ்கின்றார்கள் நான் சொல்வது இந்த அரசியல்வாதிகளை தமிழ் அரசியல்வாதிகளை இந்த நாய்கள் ஒழுங்காக ஒழுங்காக நான்கு கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல சொல்லட்டும் பார்க்கலாம் தமிழ் தமிழ் இனத்திற்கு முன்னோடியாக இருக்க வேண்டிய இவர்களை உலகத்தின் மிகப்பெரிய ஓநாய் கூட்டங்கள் இவரைப் பின்பற்றி இருக்கும் இளைஞர்கள் எங்கு செல்வார்கள் கனடாவின் குடோனுக்கு தான் செல்வார்கள் களவெடுத்து இதுதான் தமிழ் இனத்தின் வளர்ச்சி

    • @vasandhand1388
      @vasandhand1388 6 หลายเดือนก่อน

      எல்லோரையும் களவெடுத்து வளர்பவன் தமிழன் என்று சொல்லுவது தவறு ஒருவன் செய்ததை எல்லோரையும் தவறு சொல்லுவது தவறு

  • @naguljasi2235
    @naguljasi2235 6 หลายเดือนก่อน +1

    Alampama short a visayatha sollunka.....