சித்திரை, சுவாதி, விசாகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 351

  • @revathysundramoorthy3811
    @revathysundramoorthy3811 3 หลายเดือนก่อน +64

    ஐயா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை. நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் விரைவில் நல்லது நடக்கும் என்று கூறுகிறீர்கள் மிகவும் நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏👋

  • @sethusiyaan721
    @sethusiyaan721 2 หลายเดือนก่อน +3

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.இனிமேல் நீங்கள் சொல்வது போல் நல்லது நடந்தால் சந்தோசம்.இப்போது தான் உங்கள் சேனல் முதன் முதலாய் பார்க்கிறேன்.

  • @rajeswarivaradharaj5817
    @rajeswarivaradharaj5817 3 หลายเดือนก่อน +106

    சுவாதி நட்சத்திரம் துன்பம் சோதனை தனிமை அவமானம் தோல்வி இவ்வளவுதான் வாழ்க்கை

    • @NJKALIDOSS
      @NJKALIDOSS 3 หลายเดือนก่อน +16

      நம்ம ராசி நண்பா துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்

    • @vickym436
      @vickym436 3 หลายเดือนก่อน +2

      😢

    • @TharaniPathyRJ
      @TharaniPathyRJ 3 หลายเดือนก่อน +2

      True true

    • @balaji3590
      @balaji3590 3 หลายเดือนก่อน +8

      😢😢😢ரொம்ப கஷ்டமா இருக்கு பா தனிமை தனிமை தனிமை பா

    • @rajeshwari8528
      @rajeshwari8528 3 หลายเดือนก่อน

      yes

  • @dharmaraj5658
    @dharmaraj5658 3 หลายเดือนก่อน +54

    💯💯💯💯 உன்மை ஐய்யா.... சுவாதி நட்சத்திரத்தில் அவ்ளோ அடி...

  • @prabakaruppaiah229
    @prabakaruppaiah229 2 หลายเดือนก่อน +7

    நானும் சுவாதி நட்சத்திரம்... இன்னும் கஷ்டம் படுறேன்... இன்னும் ஏன் உயிர் இருக்குனு தோனுது... வாழ்க்கையில் கஷ்டம் மட்டுமே மிச்சம்

  • @DandapaniPeriyasamy
    @DandapaniPeriyasamy 3 หลายเดือนก่อน +64

    அடுத்த பிறவி வேண்டாம் ஐயா பட்டது போதும் ஐயா பிறவி இல்லை என்று சொன்னது எனக்கு ஆத்ம திருப்தி ஐயா.நன்றி‌ஐயா இந்த அடுத்த பிறவி இல்லை என்ற மனநிலைபில் இறப்பது என்பது ஆத்மா சாந்தி நிலையை அடையும் என்பது மகிழ்ச்சியை தரும் நிச்சயம்.

    • @rajeshraja9099
      @rajeshraja9099 3 หลายเดือนก่อน

      உண்மை உண்மை போதும்

  • @spinolaa1557
    @spinolaa1557 3 หลายเดือนก่อน +9

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நான் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் god bless me

  • @ArunaDevi-lr5mo
    @ArunaDevi-lr5mo 3 หลายเดือนก่อน +194

    நீங்கள் சொல்வது உன்மை தான் நான் துலாம் ராசி விசாக நட்சத்திரம் நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு நடந்து முடிந்து விட்டது இன்னும் எனது உயிர் தா பாக்கி....😭

    • @EzhilVeeraa
      @EzhilVeeraa 3 หลายเดือนก่อน +10

      Same here😥

    • @whiteheart1103
      @whiteheart1103 3 หลายเดือนก่อน +12

      😂😂😂😂😂😂😂 maranam athuvum thulam rasiku vishakam nachathiram thuku kedacha nala irukum ,inum yenna yennalam pakamumnu therla

    • @cheeku0797
      @cheeku0797 3 หลายเดือนก่อน +1

      Me too😅

    • @bansinirmala5411
      @bansinirmala5411 3 หลายเดือนก่อน +3

      ஆமா அதே நிலையில் தான் நானும்

    • @RsRajagopal
      @RsRajagopal 3 หลายเดือนก่อน +1

      Same😂

  • @rpsraja9516
    @rpsraja9516 3 หลายเดือนก่อน +14

    வணக்கம் ஐயா ரொம்ப நன்றி எனக்கு சித்திரை நட்சத்திரம் துலாம் ராசி நீங்க சொல்வது அனைத்தும் உண்மை இதெல்லாம் நடந்திருக்கிறது

  • @sekarsekar9599
    @sekarsekar9599 3 หลายเดือนก่อน +26

    எனக்கு துலாம் ராசி ஸ்வாதி நட்சத்திரம் நீங்க சொன்ன சிறு வயதில் இறந்து போற சாதகம் நீங்க சொன்ன அனைத்தும் உண்மை நல்லா நிலைமையில் இருக்கிறேன்

  • @senthilg8442
    @senthilg8442 3 หลายเดือนก่อน +8

    ஐயா வணக்கம் தலை வணங்குகிறேன்.புதையல் போல் அனைத்தையும் தோண்டி எடுத்து அற்புதமான விளக்கம். நீவீர் வாழ்க. அற்புதமான ஆலோசனைகள் நன்றி. தங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன். நன்றி நன்றி நன்றி.(துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்)

  • @saravanan-ud2ir
    @saravanan-ud2ir 3 หลายเดือนก่อน +10

    ஐயா நீங்கள் சொல்வது சரிதான் உண்மை தான் நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umashankari8323
    @umashankari8323 3 หลายเดือนก่อน +9

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ❤ அய்யன் இருக்க பயமில்லை 💐💐💐🙏

  • @subbulakshmik4494
    @subbulakshmik4494 3 หลายเดือนก่อน +2

    அருமை அருமை அத்தனையும் உண்மை அய்யா நிங்கள் சொல்வது எல்லாம் உண்மை

  • @bhaveshs4975
    @bhaveshs4975 3 หลายเดือนก่อน +3

    Exactly, 100% true for swathi nakshtaram. Whenever the issue comes , i say myself that be bold whereever you stand for. If thulam people is honest in their throughout life, will get benefit quikly. Always chant with 'Saravanabava', 😊

  • @KumarRaji-y8i
    @KumarRaji-y8i 3 หลายเดือนก่อน +6

    நீங்க.சொன்னது.எல்லாமே.எனக்கு.நடந்துச்சு.இனியாவது.எண்.கஷ்ட்டம்.தீருமா.சாமி.நீங்க.சொன்னது.எல்லாமே.உண்மை

  • @saravanan-ud2ir
    @saravanan-ud2ir 2 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் மற்றும் வாழ்க வளமுடன் 🙏👍🙏

  • @chandransucila1690
    @chandransucila1690 2 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் சொல்வது சரி தான் அத்தனையும் என் வாழ்வில் நடந்தது

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 2 หลายเดือนก่อน

    ஐயா அவர்களுக்கு நன்றி சாமி அவர்கள் சொல்வது உண்மை தகவல்கள் நான் சுவாதி நட்சத்திரத்தில் துலாம் ராசி இறைவனால் பெரிய கடன் கிடையாது தராசு போல் வாழ்க்கை நடந்துகொண்டு இருக்கிறது இறைவன் அருளால் மகிழ்ச்சி அடைகிறேன் இறைவன் தாய் தந்தை அனைவருக்கும் நன்றி சொல்லிக்கிறேன்

  • @PeriyasamyK-u4f
    @PeriyasamyK-u4f 3 หลายเดือนก่อน +1

    VERY GOOD NEWS CONGRATULATIONS VALGZA VALAMUDAN

  • @samayanvenkatasamy283
    @samayanvenkatasamy283 2 หลายเดือนก่อน

    Super speech true you explain thanks a lot for your favourable information

  • @sivapriya1138
    @sivapriya1138 3 หลายเดือนก่อน +15

    நீங்கள் செல்வது அனைத்தும் உண்மை

  • @divyas-u6o
    @divyas-u6o 2 หลายเดือนก่อน +1

    Adutha piraviye vendam than vendi kondu irukirenn aiiyaaa....visagam natachaitharam adutha piravi illa sonnadhey podum ayya mika nandri

    • @NinjaJemi
      @NinjaJemi 2 หลายเดือนก่อน +1

      💯😢

  • @raghinisanthosh57
    @raghinisanthosh57 3 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே ஐயா ❤❤❤❤❤

  • @PunithaNayagam
    @PunithaNayagam 3 หลายเดือนก่อน +2

    வணக்கம் அய்யா நீங்கள் சொல்லுவது 100 சதம் உன்மை தான் அய்யா நான் நீங்க சொல்வது எல்லாம் எனக்கு நடந்து இருக்குதுங்க அய்யா

  • @thirug554
    @thirug554 3 หลายเดือนก่อน +5

    Super ஐயா இதுவரைக்கும் நான் யாருக்கும் subscribe பண்ணுணது கிடையாது உங்களுக்கு மட்டும் தான் போட்டேன் சும்மா நச்சுன்னு சொன்னீங்க நன்றி

  • @krishnavenikaruppusamy1962
    @krishnavenikaruppusamy1962 3 หลายเดือนก่อน +2

    நன்றி ங்க ஐயா

  • @dhandapaniroyal7428
    @dhandapaniroyal7428 2 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @rajan9725
    @rajan9725 3 หลายเดือนก่อน +6

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @AnandanC-w5g
    @AnandanC-w5g 2 หลายเดือนก่อน

    ஐயாவுக்கு நீங்கள்தான் எல்லாம்எணாமகன்மகள்வாழ்கையில்நடக்காவோண்டும்

  • @Thaaikelavii16
    @Thaaikelavii16 3 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா

  • @rajammalsujitha2453
    @rajammalsujitha2453 2 หลายเดือนก่อน +1

    என் மகனுக்கு கல்யாணம் நடந்தால் போதும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம்

  • @ontheraypalao8831
    @ontheraypalao8831 3 หลายเดือนก่อน +5

    I'm impressed, it's true.. I got married at 35 underwent divorce n remarried at 38. In my life everything comes super slow.

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 หลายเดือนก่อน +2

    Thank you. Suicide thoughts came most of the time but I have no courage and used to think that suicided people ate very courageous.👌🙏🙏

  • @srinithagomathi4606
    @srinithagomathi4606 2 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ போற்றி , ஓம் கந்தா போற்றி ,, ஓம் வேலா போற்றி , ஓம் முருகா போற்றி ,, ஓம் வடிவேலா போற்றி .

  • @jayalakshmi8483
    @jayalakshmi8483 3 หลายเดือนก่อน +3

    நன்றி ஐய்யா

  • @sreeramk4343
    @sreeramk4343 2 หลายเดือนก่อน

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை சத்தியம்...

  • @MunishRathiM-wh2mr
    @MunishRathiM-wh2mr 3 หลายเดือนก่อน +3

    அய்யா எனக்கு துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் ரொம்ப கஷ்டப்பட்டேன் அய்யா

  • @poonkodiandy8519
    @poonkodiandy8519 3 หลายเดือนก่อน

    Samy ... Vanakam , all you said, truth.. 💯 truth

  • @manimanisaran7459
    @manimanisaran7459 3 หลายเดือนก่อน

    அய்யா.100%........100% உண்மை 🙏

  • @nanthu8541
    @nanthu8541 หลายเดือนก่อน

    உண்மை தா ஐயா 🙏 நன்றி ஐயா 🙏

  • @Lachusriee
    @Lachusriee 2 หลายเดือนก่อน

    Ninga sldrathu ellamey 💯% correct kasta pattu asinga pattu kevala pattu than poi irukan nala erupan nala erupan nu sldringa antha nalathu en life la na patheye ilaye aya😢

  • @RaviRavi-su8id
    @RaviRavi-su8id 3 หลายเดือนก่อน +1

    👍❤️👌 நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை

  • @kalaiyarashithangarajukala4526
    @kalaiyarashithangarajukala4526 3 หลายเดือนก่อน +12

    நீங்கள் சொல்வது அனைத்தும் உன்மை துலாம் இன்னும் சாகல அவ்ளோதா

    • @siddupriya7961
      @siddupriya7961 2 หลายเดือนก่อน

      Yanda uyiroda irukom nu theriyala

    • @Latha-rd3pr
      @Latha-rd3pr 2 หลายเดือนก่อน

      All is well

  • @arasuc1781
    @arasuc1781 3 หลายเดือนก่อน +3

    ஐயாநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைஎனக்கு சிறுவயதில் கண்டம் இருந்தது ஆனால் என்னை காப்பாற்றி விட்டார்கள்விட்டார்கள்திருமணம் மிகவும் லேட்டாக நடந்தது ஆனால் மன நிறைவாக சந்தோஷமாக நினைத்துப் பெண்னை திருமணம் செய்து கொண்டேன்...நிறைய பெயரிடும் நேரமாக இருக்க சொல்லுவேன் அதையே நிறைய பேர் என் மேல் கோபப்படுவார்கள்.எந்த நிலையிலும் நடுநிலையோடு நான் இருந்து கொண்டிருக்கிறேன் பக்தி மார்க்கம் என்பது என்னை அறியாமல் இயல்பாகவே என்னுள் இருக்கிறது.நான் என் மனைவியிடமே கூறியிருக்கிறேன் எனக்கு 50 வயதுக்கு மேல் நான் முழுநேர தியானத்தில் ஈடுபட வேண்டும் என்று.15 வயதிலிருந்து சைவ உணவு மட்டுமே கொண்டு வருகிறேன் இயல்பாகவே வள்ளலார் கொள்கைகள் நான் ஆட்கொண்டவன்.சுவாதி நட்சத்திரம் உள்ளவர்கள் சைவ உணவுமட்டுமே உட்கொள்ள வேண்டும் அப்போது அவர்களுக்கு துன்பம் தானாக குறையும். - சுவாதி நட்சத்திரம்உள்ளவர்களுக்கு45 வயதுக்கு மேல் மிகவும் சிறப்பாக இருப்பார்கள்இருப்பார்கள் - பௌர்ணமி அன்று அண்ணாமலையார் விடாமல் பவுர்னமி கிரி வரும்வந்து பாருங்கள் மாற்றம் தெரியும் அண்ணா மலாயர் துணை நிர்ப்பார்🙌🙏🙏🙏🙏

  • @selvinithya1721
    @selvinithya1721 3 หลายเดือนก่อน +2

    Last la "Superaa irupinga" with smile....semmaya irundhadhu Sir

  • @pkumar6368
    @pkumar6368 3 หลายเดือนก่อน +6

    சிறப்பு 2024 ஐப்பசிக்கு பிறகு நல்லது நடக்கும் நம்புகிறேன்

  • @malarchinniaha1069
    @malarchinniaha1069 3 หลายเดือนก่อน +17

    அய்யா உண்மைதான் ஆனால் இதோ இதோ என எப்போ இறைவன் கர்மவினை தீர்த்து நிம்மதி பெருமூச்சு விடுவது

  • @DhandapaniA-ix1yv
    @DhandapaniA-ix1yv 3 หลายเดือนก่อน +1

    ஆமாம் ஐய்யா,உண்மை

  • @yadheshkumar8244
    @yadheshkumar8244 3 หลายเดือนก่อน

    நீங்க சொன்ன மாதிரி இனிமேல் நல்லது நடந்தால் சந்தோஷம்

  • @AshaBeautytrainer
    @AshaBeautytrainer 3 หลายเดือนก่อน

    Iyyyaaaa romba thanks super a perfect a sollitinga unga varthaiye enaku aaruthalaa iruku

  • @KalaiselvanK-ho5jp
    @KalaiselvanK-ho5jp 3 หลายเดือนก่อน +4

    ஆறுமுகரை அனுதினமும் வணங்கினால் வாழ்க்கையில் ஏறுமுகமே🔱

  • @rajirajiraji7048
    @rajirajiraji7048 3 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் சொல்லும் உண்மை எனக்கு துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்

  • @radhikarad1884
    @radhikarad1884 3 หลายเดือนก่อน

    Romba Nala sonnega romba nanri

  • @ranim5505
    @ranim5505 3 หลายเดือนก่อน +2

    Mikka nandri ayya 😊

  • @sudhagars2008
    @sudhagars2008 3 หลายเดือนก่อน +13

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 முருகா எல்லோரையும் வேல் காக்க டும்🙏🙏🙏

  • @thangavelus749
    @thangavelus749 3 หลายเดือนก่อน

    Sami Hundred per cent correct very thankful

  • @lakshmisg7165
    @lakshmisg7165 3 หลายเดือนก่อน

    Neega Enaga Anna irukinga super
    Solvathu ellam unami nallathu natakuum ....... Om Saravana bhavayaa Namaka

  • @jenniferjesus3345
    @jenniferjesus3345 2 หลายเดือนก่อน +3

    ஸ்வாதி துன்பத்தை தவிர வேறு எதை அனுபவிக்க illa அம்மா illa அப்பா illa எந்த உறவு illa marriage aagala age 42 தனிமையில் வாழ்ந்து வருகிறேன்

  • @LaxmanLaxman-ee9kt
    @LaxmanLaxman-ee9kt 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருக்கா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasakthi9729
    @sivasakthi9729 3 หลายเดือนก่อน

    Iyya kadaisiya sonna mari than iruku nalla the nadakkattum 🙏🙏

  • @rachitthavlogs9256
    @rachitthavlogs9256 3 หลายเดือนก่อน +13

    நேரில் பார்த்த மாதிரி சொல்றீங்க சாமி நானும் விசாக நட்சத்திரம் தான்

  • @ffdragoyt4924
    @ffdragoyt4924 3 หลายเดือนก่อน

    Thankyou Samy, G😊😊od bless you

  • @DHARMARAJ-zv7yg
    @DHARMARAJ-zv7yg 3 หลายเดือนก่อน

    நன்றி ஐயா ❤❤

  • @sumathikannan7461
    @sumathikannan7461 3 หลายเดือนก่อน +5

    Super correct 💯

  • @a.muthupandi9212
    @a.muthupandi9212 2 หลายเดือนก่อน

    நானும் துலாம் ராசி தான் 🥺... என்ன சுத்தி இருக்க எல்லாருக்கும் உண்மையா இருந்து இப்போ யாரும் இல்லாத அனாதையா இருக்கன் 😔😔😔😔

  • @RenugaDevi-m3i
    @RenugaDevi-m3i 3 หลายเดือนก่อน +2

    ஐயா சொந்தக்காரங்க ஏமாத்தி எல்லா பணத்தையும் புடுங்கி நான் இன்னைக்கு எவ்வளவு கஷ்டத்தில் இருக்கிறேன் ஐயா

  • @rafinaviews7809
    @rafinaviews7809 3 หลายเดือนก่อน

    Ayo ayya nenga solrathu yelame nandanthuchu yenga ponalum avamanam 28 vayasula yelathaium pathutan

  • @MUTHUKUMAR-lg2wg
    @MUTHUKUMAR-lg2wg 3 หลายเดือนก่อน +2

    2016 ah இருந்து இதுவரைக்கும் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கான். ஒரு சின்ன வெற்றி கூட இல்லை....

  • @jananijanani1553
    @jananijanani1553 3 หลายเดือนก่อน

    உண்மை நீங்கள் சொல்வது

  • @AnuAvanthikaAnuAvanthika-lu4pk
    @AnuAvanthikaAnuAvanthika-lu4pk 14 วันที่ผ่านมา

    Correct 💯 ayya

  • @balakrishnanalpatchaiappan8757
    @balakrishnanalpatchaiappan8757 3 หลายเดือนก่อน +1

    Nandri Sir 🎉

  • @ponravi5918
    @ponravi5918 3 หลายเดือนก่อน +5

    ஐயா! உங்கள் ஒளிப்பதிவை சற்று முன்புதான் கண்டேன். உண்மையிலேயே என் அப்பன் முருகனின் அருளாசி உங்களுக்கு உள்ளதாக என் மனம் சொல்கிறது. எனக்கு விசாக மீன். வயது 56 பெயர்: இரவி. மாமதுரை மாநகரத்தின் தென் பகுதியில் இன்னமும் நம்பிக்கையுடன், மனம் தளராமல் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறேன். முருகன் என்னைக் கைவிட மாட்டான் என்ற உயிரோடு கலந்த நம்பிக்கையில்! தொடரட்டும் உங்கள் தேவப்பணி! நெடு நீண்ட காலம், நல்ல உடல் நலத்துடன் வாழ இந்தக் "கலியகத்தின் மாமன்னன் முருகா! வேலா!! கந்தா!!! குமரனிடம்" வேண்டிக் கொண்டேன். நன்றி!!

  • @saranyavenkatsaran6286
    @saranyavenkatsaran6286 3 หลายเดือนก่อน

    Super huh irupeenganu neenga dhan sir solreenga.. Nanri ayya. Thookam illa olunga , solamudiyadha health issues , kids issues , 1 work 4 times senja dhan mudiyudhu.. kodumai huh iruku ..

    • @divyas-u6o
      @divyas-u6o 2 หลายเดือนก่อน

      True

    • @saranyavenkatsaran6286
      @saranyavenkatsaran6286 2 หลายเดือนก่อน

      @@divyas-u6o same blood huh

    • @divyas-u6o
      @divyas-u6o 2 หลายเดือนก่อน

      @@saranyavenkatsaran6286 ama

  • @dhanusaicreations
    @dhanusaicreations 3 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் ஐயா💐💐💐

  • @hasinibalamurugan
    @hasinibalamurugan 3 หลายเดือนก่อน

    நன்றி அய்யா 😢🙏

  • @palaniappanswaminathan7794
    @palaniappanswaminathan7794 3 หลายเดือนก่อน

    அருமை

  • @ruthraruthradevi4061
    @ruthraruthradevi4061 3 หลายเดือนก่อน +3

    அய்யா சுவாதி நட்சத்திரம் நிறையா அடி வாங்கிருச்சு

  • @muthukumar0788
    @muthukumar0788 3 หลายเดือนก่อน +8

    உண்மை சுவாமி தாங்கள் சொல்படி எனது உயிர் மட்டும் தான் மிச்சம் தாங்கள் சொல்படி நடந்து வரேன்

  • @Vijayabaskaran-j2u
    @Vijayabaskaran-j2u 3 หลายเดือนก่อน

    உன்மை ஐயா

  • @SanthoshKhan-m6x
    @SanthoshKhan-m6x 18 วันที่ผ่านมา

    Iyya thulaam rasi suwathi natchathiram.my son. Chithirai natchathiram. En rasi meena rasi revathi natchathiram. Etharku enna palan. Iyya.
    Please sollunga.

  • @RamyaRishi-f7k
    @RamyaRishi-f7k 3 หลายเดือนก่อน +1

    Correct prediction 😊 ayya

  • @rajalakshmithiruvaipadi4188
    @rajalakshmithiruvaipadi4188 3 หลายเดือนก่อน +2

    Nan chitherai nakshatheram sir atha pathe solunga sir🙏👏👌👍💐🙏🙏🙏🙏

  • @Indira-md6wn
    @Indira-md6wn 2 หลายเดือนก่อน

    Thanusulaknam

  • @rishirekha7543
    @rishirekha7543 3 หลายเดือนก่อน +1

    Unmai ayya nan eppa mediation thavam enthu mattum than en ulagama maridichi ayya( kastam pattu pattu )

  • @shreeram-hp5zp
    @shreeram-hp5zp 3 หลายเดือนก่อน +16

    Na Swathi natchathram correct vivaram therinjathula irunthu intha minute varaikum kastam than patutu iruken. Adutha jenmam kidaiyathu sonnathu avlo relax a iruku pothumpa life nu

  • @jaiaakash9156
    @jaiaakash9156 3 หลายเดือนก่อน +3

    Super.mass

  • @JeyabarathyThiya-ep5md
    @JeyabarathyThiya-ep5md 3 หลายเดือนก่อน

    Unmai iya nanri.

  • @SaravananS-s1f
    @SaravananS-s1f 3 หลายเดือนก่อน +2

    Super bro semaya pesuringa

  • @rakeshsrakeshs4
    @rakeshsrakeshs4 3 หลายเดือนก่อน +2

    Pray for murugan 100persent you will be slow successful in our life be patient
    Murugan god is for us especially for libra
    First believe in your self
    Self confidence is important
    Never lose hope

  • @RameshRamesh-ut4om
    @RameshRamesh-ut4om 3 หลายเดือนก่อน

    Nandri aiyaa

  • @MahaLakshmi-rv7tg
    @MahaLakshmi-rv7tg 11 วันที่ผ่านมา

    Thikyou

  • @MuthuSamy-vb8ti
    @MuthuSamy-vb8ti 3 หลายเดือนก่อน

    Kodanakodi nandri Ayya

  • @saidevanillam
    @saidevanillam 3 หลายเดือนก่อน +1

    Ayya thulam rasi chithirai natchathiram govt job kidaikuma? alladhu tailoring seiyalama?

  • @chithracr7918
    @chithracr7918 หลายเดือนก่อน

    Unmai sir

  • @revathiIndustreis7477
    @revathiIndustreis7477 3 หลายเดือนก่อน +1

    Super sir

  • @avinashthala
    @avinashthala 3 หลายเดือนก่อน

    Very true line sir

  • @RenugaDevi-m3i
    @RenugaDevi-m3i 3 หลายเดือนก่อน +2

    ஏன் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறீங்க என் வீட்ல அரிசி கூட அவ்ளோ கஷ்டம் கடன் தொல்லை ஜாஸ்தியா இருக்குதுங்க ஐயா

  • @RenugaDevi-m3i
    @RenugaDevi-m3i 3 หลายเดือนก่อน +1

    எல்லாமே பண்ணி பாத்துட்டேன் எனக்கு கஷ்டமே தீர மாட்டேங்குது

  • @ThanaayageeSri
    @ThanaayageeSri 3 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான்