நான் ஏன் வாழ வேண்டும் | Why Should I Live? | Theervai Nokki Yudhdham Seivom - Episode 10

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • தீர்வை நோக்கி யுத்தம் செய்வோம் - A DHARMIC SERIES BY VISHAKHA HARI
    Watch Episode 9 here - • சாப்பிடும் முன் செய்யவ...
    தீர்வை நோக்கி யுத்தம் செய்வோம் SERIES PLAYLIST - • தீர்வை நோக்கி யுத்தம் ...

ความคิดเห็น • 105

  • @mgs9595
    @mgs9595 5 หลายเดือนก่อน +2

    Thank u manni🙏🙏👍 யாருக்கு நம்மள பிடிச்சா என்ன பிடிக்காட்டி என்ன? கடவுளுக்கு நம்மள பிடிக்கும் அத எங்க போனாலும் காட்டறார். வேற என்ன வேணும் அவரே சரணாகதி 🙏

  • @yasodhapalanisamy997
    @yasodhapalanisamy997 5 หลายเดือนก่อน

    vanakkam Amma, Awesome speech! Very inspiring Amma.Thank you

  • @vijayalakshminarasimhan2657
    @vijayalakshminarasimhan2657 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி தங்களது சேவைக்காக 🙏🙏🙏 நல்ல கருத்துக்கள்

  • @narayani4536
    @narayani4536 4 หลายเดือนก่อน

    நமஸ்காரம் அம்மா... இன்றைய நவீன உலகில் மிக சரியான வழிகாட்டுதல்.. depression, மன உளைச்சலுக்கு இன்றைய தலைமுறை பெண்கள், ஆண்கள் இருபாலாரும் அவஸ்தை படுகிறார்கள்.. ஆண்களால் பெண்கள்தான் சோதனைக்கு ஆளாகிறார்கள் என்ற நிலை போய், சாதுவான ஆண் குழந்தைகளுக்கு, இன்றைய அசத்தான பெண் பிள்ளைகளின் போக்கு மிகுந்த வேதனையை, வலியை ஏற்படுத்துகிறது.. அதே போல் சாதுவான பெண் குழந்தைகளுக்கு, மோசமான நடத்தை கொண்ட ஆண்கள் அச்சுறுத்தலாக உள்ளது.. பொது வாழ்விலும் தான்.. கல்யாண வாழ்க்கையிலும் தான்...எது வந்த போதும், துவண்டு விடாமல், நல்ல முறையில் வாழ வேண்டும் (துஷ்டாளைக் கண்டால் தூர விலகு) என்ற தைரியம் நிறைந்த பதிவுகளைத் தாங்கள் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.. மீண்டும் மீண்டும் நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்..🙏

  • @ramanramanujan1905
    @ramanramanujan1905 5 หลายเดือนก่อน

    சரியான வழிகாட்டல் அம்மா. நிறைய இளைஞர்கள் பார்த்து பயனடைய பிரார்த்திக்கிறேன்.

  • @gayathrirajesh4343
    @gayathrirajesh4343 5 หลายเดือนก่อน

    Arputham Manni.....a much needed advice to all the youngsters ....as my part, will share this to as many youngsters as possible

  • @sathyas6550
    @sathyas6550 5 หลายเดือนก่อน

    Namaskkaram manni nandri manni radhay krishna

  • @lakshmisundaresan4420
    @lakshmisundaresan4420 4 หลายเดือนก่อน

    Namaskarams Akka. உங்களுடைய கருத்துக்கள் ஒரு உத்வேகத்தை அளிக்கிறது. சர்வ தர்மான் பரித்யஞ்ஜ மாம் ஏகம் சரணம் வ்ரஜ🙏

  • @maheshsamart
    @maheshsamart 5 หลายเดือนก่อน

    Very true...great thought ... well explained ❤🌷🙏

  • @kamalapadmanaban764
    @kamalapadmanaban764 4 หลายเดือนก่อน

    அருமை 👌🏻👌🏻👌🏻💐💐💐

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 5 หลายเดือนก่อน

    Brilliant. Great message Thanks 🎉

  • @akilasridhar2144
    @akilasridhar2144 5 หลายเดือนก่อน

    Good subject ..to trending environment

  • @jayanthiswaminathan6210
    @jayanthiswaminathan6210 4 หลายเดือนก่อน

    What a brilliant explanation!! Complete faith and surrender into the divine will give us all the strength to face anything and everything in life. Wonderful 🙏🙏

  • @narayananpillai6857
    @narayananpillai6857 5 หลายเดือนก่อน

    Very good explanation sister. Recently only I came across one of your TH-cams. That day itself I became your subscriber. Your voice and music is so soothing to our ears. 👍

  • @vidhyasubramanian5907
    @vidhyasubramanian5907 4 หลายเดือนก่อน

    Pramadam Vishaka ji.. Thank you 👌👏🙂🙏

  • @yamunaraghu4079
    @yamunaraghu4079 5 หลายเดือนก่อน

    And amazing series very helpful

  • @meerasrinivas5701
    @meerasrinivas5701 5 หลายเดือนก่อน

    Really good one

  • @Ramkru847
    @Ramkru847 5 หลายเดือนก่อน

    Radhe Radhe, this is such a motivating video. Can you please create English series for youth n adults living out of country?

  • @menagamenaga7683
    @menagamenaga7683 4 หลายเดือนก่อน

    Thank you Amma

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 5 หลายเดือนก่อน

    Super Thank you

  • @akilaakil1961
    @akilaakil1961 5 หลายเดือนก่อน

    Thank u madam u give more energy to me, hereafter I vl think what to do Perumal,

  • @srimahaannai5547
    @srimahaannai5547 5 หลายเดือนก่อน

    💖🙇‍♀️🙏🙏Tq so much ma. Jaisadguru radheradhe radhekrishna

  • @swarnakrishraj4339
    @swarnakrishraj4339 5 หลายเดือนก่อน

    Superb

  • @lathahariharan1479
    @lathahariharan1479 4 หลายเดือนก่อน

    Super.

  • @sangeethanarayananmusic
    @sangeethanarayananmusic 5 หลายเดือนก่อน

    Very motivating and positive message Ma'am. My mother was a big big fan of your speech, your attitude and your presentation. Very informative and relevant topics are covered in this series. Thank you ma'am 🙂🙏

  • @padmanabhans4725
    @padmanabhans4725 5 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @riyajanvi6997
    @riyajanvi6997 4 หลายเดือนก่อน

    Very nice ma

  • @saradhasankaran303
    @saradhasankaran303 5 หลายเดือนก่อน

    Well said manni.... I wish God to give everyone this strength.... Namaskarams

  • @anandisundar3270
    @anandisundar3270 4 หลายเดือนก่อน +1

    True... This kind of feeling is felt by people of all ages.... I

  • @gayathridevi1409
    @gayathridevi1409 5 หลายเดือนก่อน +1

    Very confident speech mam

  • @vramakrishnan8179
    @vramakrishnan8179 5 หลายเดือนก่อน

    🙏🏾Well said 👏👏 one must have total faith in GOD 🙏🏾to face and overcome any adversity in life 🙏🏾🙏🏾

  • @lalithav541
    @lalithav541 5 หลายเดือนก่อน

    Verycinvincing andsoothing reply. May God bless her . I enjoy all the episodes.

  • @happyworldtravels3235
    @happyworldtravels3235 5 หลายเดือนก่อน

    I am feeling .better.n after hearing u r advice. Eg,Hanuman will come n save Seetha.,Depression,suicide,attitude all will vanish away after hearing ur good words,which. Need of the Hour.

  • @mangalamsriram9408
    @mangalamsriram9408 5 หลายเดือนก่อน

    Superb explanation. Every youth should watch this

  • @RAVIShankar-eo8qn
    @RAVIShankar-eo8qn 5 หลายเดือนก่อน

    Just outstanding and so apt and right guidance to today's young generation. Geeat yomen selfless kainkaryam.
    Blessed are we to listen to this amrutha vani from Vishakha manni

  • @ganeshr8851
    @ganeshr8851 5 หลายเดือนก่อน

    God is there for us is very important for all of us and very well explained. Jaishriram

  • @chhayavenkateswaran4181
    @chhayavenkateswaran4181 5 หลายเดือนก่อน

    Even a blade of grass can't move without the divine will, even the attempt to end oneself will be successful only by the divine will.

  • @dhanalakshmimuthumaniraja3898
    @dhanalakshmimuthumaniraja3898 4 หลายเดือนก่อน

    well said sister.i lost my husband after corona period after my elder son's marriage. is this my bad karma ?how to pray God now?

  • @rahinivijay
    @rahinivijay 5 หลายเดือนก่อน

    Words of wisdom.. It is really nice

  • @usharamakrishnan3261
    @usharamakrishnan3261 5 หลายเดือนก่อน

    So beautifully and logically explained

  • @GeethaRamanan-em7qt
    @GeethaRamanan-em7qt 5 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻

  • @subhajagannathan9083
    @subhajagannathan9083 5 หลายเดือนก่อน

    Excellent madam.🙏 Hare srinivasa

  • @anuradhaswaminathan5115
    @anuradhaswaminathan5115 5 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம். நமஸ்காரங்கள் 🙏🙏👍

  • @ptkamalaKamalapt
    @ptkamalaKamalapt 4 หลายเดือนก่อน

    Thank you very good message ñamasthe je

  • @vengatjegan3529
    @vengatjegan3529 4 หลายเดือนก่อน

    Very good advice, thanks

  • @raghuatm644
    @raghuatm644 5 หลายเดือนก่อน

    🙏🙏

  • @priyabala3172
    @priyabala3172 5 หลายเดือนก่อน

    Thanks Manni. Very useful.❤

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 5 หลายเดือนก่อน

    Thanks for the positive approach

  • @chitram8992
    @chitram8992 5 หลายเดือนก่อน

    🙏

  • @geethasenthilkumar3180
    @geethasenthilkumar3180 4 หลายเดือนก่อน

    Superb mam Timing advice to us

  • @kannansrini81
    @kannansrini81 5 หลายเดือนก่อน

    Fantastic madam....love to watch

  • @janakigopalan1992
    @janakigopalan1992 5 หลายเดือนก่อน

    Amazing 🙏 our namaskarams to you 🙏

  • @GayathriArumugam-nh2fu
    @GayathriArumugam-nh2fu 4 หลายเดือนก่อน

    Wow super mam your words are precious ❤❤❤

  • @aruninstru
    @aruninstru 5 หลายเดือนก่อน

    Am glad that i came across your channel

  • @kmskms5228
    @kmskms5228 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @ThePavithraRam
    @ThePavithraRam 5 หลายเดือนก่อน

    Very beautiful Manni 🙏🙏

  • @Venkatasubramanian-ss3bx
    @Venkatasubramanian-ss3bx 4 หลายเดือนก่อน +1

    குழந்தைகள் இல்லை...வசதிக்கு குறைவில்லை. ராம நாம ப்ரசாரம் நடத்திக் கொண்டிருக்கிறோம். தீவிர குரு பக்தி , ராம பக்தி..ஆனாலும் முதுமையினால் கொஞ்சம் பயம்..இருந்தாலும் தீன பந்து அல்லவோ அவன் ! பாதுகாப்பான ஓரிடம் தருவான் !!

    • @ChandraSarathy
      @ChandraSarathy 4 หลายเดือนก่อน

      Arbhudamaga irukku Thank you
      Madam ❤

  • @sunkuseetharam6617
    @sunkuseetharam6617 5 หลายเดือนก่อน

    Great.wonderful🙏👌💐❤️😀

  • @karthicks7495
    @karthicks7495 4 หลายเดือนก่อน

    Best wishes madam 🎉🎉🎉🎉

  • @sakunthalak4923
    @sakunthalak4923 5 หลายเดือนก่อน

    Most wonderful truth

  • @priyasivakumar5917
    @priyasivakumar5917 5 หลายเดือนก่อน

    Very nice manni .thank you

  • @praveenreddy9688
    @praveenreddy9688 5 หลายเดือนก่อน

    Sree Gurubhyo Namaha 🙏🏻🙇

  • @nagalakshmi-wq1wc
    @nagalakshmi-wq1wc 5 หลายเดือนก่อน

    Sri Sri anna thiruvadikale saranam

  • @rsubbiramanyanrathakrishna9126
    @rsubbiramanyanrathakrishna9126 5 หลายเดือนก่อน

    நல்ல சொற்பொழிவு. பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் நமக்குமான தொடர்பை அழகாக விளங்கியுள்ளீர்கள்.வணக்கம். வாழ்த்துக்கள். ஜய ஜய விட்டலா

  • @kiruthichem9310
    @kiruthichem9310 5 หลายเดือนก่อน

    Thank you mother ❤

  • @subashreehari2926
    @subashreehari2926 5 หลายเดือนก่อน

    Well said Madam. Hats off

  • @b.udhayakumar2415
    @b.udhayakumar2415 4 หลายเดือนก่อน

    Radhe radhe

  • @aishun1662
    @aishun1662 4 หลายเดือนก่อน

    Much needed video..

  • @srinivasanperungalathur1599
    @srinivasanperungalathur1599 5 หลายเดือนก่อน

    Giving confidence

  • @chewstan
    @chewstan 5 หลายเดือนก่อน

    மனித சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் தொண்டு என்றென்றும் பாராட்க்குறியது.

  • @gomathisridharan9532
    @gomathisridharan9532 4 หลายเดือนก่อน

    Hare Krishna Govinda Govinda Govinda

  • @sugidorai311960
    @sugidorai311960 5 หลายเดือนก่อน

    Well said Madam.

  • @jayasinghadhasbama6937
    @jayasinghadhasbama6937 4 หลายเดือนก่อน

    நல்ல பதிவு 👌👌👌நன்றி🙏🙏🙏

  • @cthavanic8020
    @cthavanic8020 4 หลายเดือนก่อน

    அம்மா என் மனம் மிகவும் சோர்வாக இருந்தபோது தங்கள் முகமும் ஆரோக்கியமான சிந்தனையும் எனக்கு அந்த ரங்கநாயகியே வந்து விளக்கம் கொடுத்தது போல் இருந்தது என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள் அம்மா

  • @nandhinihariharaiyer1737
    @nandhinihariharaiyer1737 5 หลายเดือนก่อน

    Super

  • @ramam786
    @ramam786 5 หลายเดือนก่อน

    Super

  • @srimathik6174
    @srimathik6174 5 หลายเดือนก่อน

    Great.

  • @saichandrimadesh3881
    @saichandrimadesh3881 5 หลายเดือนก่อน

    Nice 🎉

  • @karthikeyanramanathan4707
    @karthikeyanramanathan4707 5 หลายเดือนก่อน

    தொடரட்டும் உங்கள் அற்புதமான உன்னதமான பணி சகோதரி

  • @anbalaganp2930
    @anbalaganp2930 4 หลายเดือนก่อน

    அருமை..அருமை..🌹🌹

  • @karunaiprakasam7299
    @karunaiprakasam7299 4 หลายเดือนก่อน

    உங்கள் வேலைக்கு நமஸ்காரங்கள் ,உங்களது ஆன்மீகப் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன் ஹரே கிருஷ்ணா 🎉🎉

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 5 หลายเดือนก่อน

    Good maam. Thank you 🙏🌹❤

  • @anandana1077
    @anandana1077 5 หลายเดือนก่อน

    வாழ்க்கை வாழ்தலின் உண்மை தத்துவத்தை அழகுறக் கூறி அற்புதம் படைத்த உங்களுக்கு வாழ்த்துக்களும் ஆசிகளும்👐

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 5 หลายเดือนก่อน

    Namaskaram Amma

  • @sainathr7116
    @sainathr7116 5 หลายเดือนก่อน

    *_🕉️ ΨΩUR SPΣΣCH IS RΣMΣDΨ ҒΩR Δ TΩRMΣΠTΣD SΩUL..🕉️🙏_*

  • @lalithannk6114
    @lalithannk6114 4 หลายเดือนก่อน

    ஹரியும் ஹரியின் நாமம் இருக்கும்போது தனிமை யில்லை பயம் இல்லை. ராதாகிருஷ்ணனா

  • @parvathymurugan2355
    @parvathymurugan2355 5 หลายเดือนก่อน

    நாம் புகழ்ச்சி, தற்பெருமை, பொறாமை, கோபம், ஆணவம் இவற்றிலிருந்து எவ்வாறு நம்மை காப்பது? And your "தீர்வை நோக்கி யுத்தம் செய்வோம்" Series are very useful to clear clarification of sanathana dharma. Thank you mam❤❤❤

  • @laya0srinivas
    @laya0srinivas 5 หลายเดือนก่อน

    My humble submissions is these day kids are so lost in unreal world of social media , entertainment and probaganda. When we surrender to lord , he will take care of us but he will ceratinly test us. brillant messaging Akka. namskarams

  • @mohamseetharaman7006
    @mohamseetharaman7006 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @gomathiraamakrishnan6942
    @gomathiraamakrishnan6942 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @subbalakshmisubrahmanyam4207
    @subbalakshmisubrahmanyam4207 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @rohiniarumugam8740
    @rohiniarumugam8740 4 หลายเดือนก่อน

    நான் எனது மகளை சமீபத்தில் இழந்து விட்டேன் அவளுக்கு vayathu25 பிரசவித்த பின் இறைவனிடம் சேர்ந்து விட்டாள் இது என் கர்மாவா?

  • @vijayalvijaya
    @vijayalvijaya 4 หลายเดือนก่อน

    🎉🎉

  • @raghuatm644
    @raghuatm644 5 หลายเดือนก่อน

    🙏🙏

  • @gurujiradhaejagadeesh8461
    @gurujiradhaejagadeesh8461 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @rajeshranganathan6883
    @rajeshranganathan6883 4 หลายเดือนก่อน

    Well said. The present generation has to watch such motivational videos and make their life more meaningful.

  • @sathyas6550
    @sathyas6550 5 หลายเดือนก่อน

    Sri Sri anna tiruvadigal saranam saranam saranam Sri Sri manni tiruvadigal saranam saranam saranam Sri Hari Anna tiruvadigal saranam saranam saranam Srimati vishakha hari manni tiruvadigal saranam saranam saranam radhay krishna radhay krishna radhay krishna

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 5 หลายเดือนก่อน

    Sabash excellent performance vashga nin sevai amma needushi vashavendum

  • @Accounts_padikalam_vaanga
    @Accounts_padikalam_vaanga 4 หลายเดือนก่อน

    We should watch this anytime we are depressed, broken.

  • @jaymn5318
    @jaymn5318 5 หลายเดือนก่อน

    தாயே, கொடி நமஸ்காரங்கள். உங்கள் மூலம் நான் கடவுளை காண்கிறேன்.