“தமிழ் இசைவானர்களின் மெய் இயக்கம்” பேராசிரியர் சேஷாத்ரி அவர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025
  • அந்தகக்கவிப் பேரவை
    கூட்டம் 35 மற்றும் நான்காம் ஆண்டு தொடக்கம்.
    ஆய்வுக்கட்டுரை : “தமிழ் இசைவானர்களின் மெய் இயக்கம்” பேராசிரியர் சேஷாத்ரி, தமிழ்த்துறைத் தலைவர், ஆடவர் அரசு கலைக் கல்லூரி, நந்தனம், சென்னை.
    நன்றியுரை : திரு. மு. இராமன், செயலாளர், அந்தகக்கவிப் பேரவை.
    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு. கி. லட்சுமிநாராயணன், நிறுவன உறுப்பினர், அந்தகக்கவிப் பேரவை.
    தலைவர்
    திரு. செ. பிரதீப்
    94457 49689. 93 83 39 93 83.
    செயலாளர்
    திரு. மு. ராமன்
    94 44 36 78 50.
    தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
    பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    நன்றி.
    www.Anthakakavi.blogspot.in

ความคิดเห็น •