புது வீடு EMPTY HOME TOUR🏡😍|2 BHK DUBLEX VILLA EMPTY HOME TOUR|
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
- FOR BUSINESS INQUIRY : cubecreationz@gmail.com
புது வீடு EMPTY HOME TOUR🏡😍|2 BHK DUBLUX VILLA EMPTY HOME TOUR| @Amma samayal
FOR ORDER AMMA SAMYAL PRODUCTS
CALL :8056217504/7395951666
WTSAPP FOR ORDER AMMA SAMAYAL PRODUCTS: wa.me/c/918056... /wa.me/c/917395...
PREETHI ZODIAC2.O
amzn.to/2IP8AOY
PREETHI ZODIAC
amzn.to/39VmsTD
WONDERCFEF BLENDER
amzn.to/2WlK93A
ROCK TAWA
amzn.to/33ox4Ia
CAST IRON COOKWARE. KITER
amzn.to/39Saiei
ROCK TAWA DUTCH OVEN
amzn.to/2xK4wgK
INDUS VALLEY IRON KADAI
amzn.to/2U5mFgg
CAST IRON SETS
amzn.to/33niMYt
PRESTIGE GRANITE ALUMINIUM PAN SETS
amzn.to/33oyvq9
PLATINA STAINLESS STELL PAN SETS
amzn.to/2TYZ2HL
PRESTIGE DELUXE3.3 LITER COOKWARE
amzn.to/2w3vYWn
PRESTIGE SPECIAL PACK
amzn.to/3d2ZPPb
PAN&TAWA RACK
amzn.to/3a6DfWK
PREMIER WET GRINDER
amzn.to/2WbCbZD
PREETHI TURBO CHOP
amzn.to/2LsWMX7
PREETHI STEEL SUPREME MIXIE
amzn.to/3mc3A8t
WOODEN MASALA DABBA
amzn.to/344Zusv
ROCK DOSA TAWA
amzn.to/3nhZLzV
CAST IRON COOKWARE SEASONED
amzn.to/3oUUgHT
IRON PANIYARAM STONE 12 CAVITY
amzn.to/382cW1u
MEYER IRON GRILL PAN
amzn.to/3qWzPfd
SUPPORT AMMAVEETUSAMAYAL : bit.ly/2mAlqbO
SUPPORT MOM'S COOKING (SPEED COOKING ): bit.ly/2l1zOK4
SUPPORT MINICHEFCHANNEL : bit.ly/2mAAeqV
OTHER SOCIAL MEDIAS
FACEBOOK PAGE : / ammasamayalmeenakshi
INSTAGRAM : / amma__samayal
IGTV : / channel
FOR BUSINESS INQUIRY : cubecreationz@gmail.com
FOR ORDER AMMA SAMYAL PRODUCTS
CALL :8056217504/7395951666
WTSAPP FOR ORDER AMMA SAMAYAL PRODUCTS: wa.me/c/918056217504 /wa.me/c/917395951666
Near by home amma
Near by My home
Amma adhirasam ready mix kedaiguma Amma.. Please reply Maa..
home super amma
Lpl
ரொம்ப நல்லா இருக்கு உங்க ஹார்ட் வொர்க் கிடைச்ச பரிசு வாழ்க வளமுடன்
Romba santhosam ma 😍😍😍😍
அம்மா சென்னையில் எந்த ஏரியாவில் இருக்கிறது உங்கள் புதிய வீடு
@@sakthiraja3379 tharapakkam ma
@@Ammasamayalrecipes how much cost Amma house pls share me
Suberb amma sama vera level
சூப்பர் 👌 அம்மா இது உங்க உழைப்புக்கு கிடைத்த வெற்றி👍 💐உங்களை புதுவீட்டில் பார்க்க ரொம்ப சந்தோஷம் ஆக இருக்கு. வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏
இந்த பதிவை பார்க்க போது மகிழ்ச்சியாக உள்ளது. உழைப்பு என்றும் வீண் போகாது.
Santhosam maa
புது வீட்டில் அமைதியும் ஆனந்தமும் இன்பமும் மகிழ்ச்சியும் நிறைந்து வாழ வாழ்த்துகிறேன் 🙏
Romba santhosam maa
Unga grahapravesam + allrounder suryathangaraj grahapravesam video pakum bothu ..Nan Veedu vanguna madri sandhoshama iruku ma
Don't say empty house, your house filled with your love & smile amma
Thank you dearr
சூப்பரா இருந்ததுஅம்மா உங்க வீடு❤️.. நம்ம சொந்த வீட்டில் முதல் நாள் இரவு தூங்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.நாங்களும் உங்களுக்கு இரண்டு நாள் முன்னாடி தான் கிரகப்பிரவேசம்.எனக்கு அப்படி தான் இருந்தது முதல் நாள் இரவு தூங்கும் போது மனசுக்கு ரொம்ப நிம்மதியாக நம்ம கனவு நிறைவேறியது அம்மா ❤️
மீனட்ச்சி அம்மா நாலே சிரிப்பு தான் சிரிப்பு அழகி அம்மாவுக்கு வாழ்த்துக்கள் அம்மா 👍👍👍👍💝💝💝💝
Santhosam maa
Super amma ,unga puthu veedu rombave arumaiya azhaga irukirathu,👌👌
உங்க வீடு ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது அம்மா இதற்கெல்லாம் காரணம் உங்களுடைய விடாமுயற்சி உங்க வாழ்க்கைல என் அன்னைக்கும் சந்தோசமா இருப்பீங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤♥️❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nice house madam
In Chennai which area is this and what was the total cost for house and for site?
Beautiful house you very well deserve this Amma love to Ramesh’s smile always 🥰👌🙏
Thank you so much
Congratulations, home looks awesome. Instead of ‘empty home tour’, you can rename as ‘unfurnished home tour’. My best wishes Mam ! So happy for you !
Thank you so much maa
வணக்கம் அம்மா, உங்கள் வீட்டிற்கு அருகில் நல்ல முத்து மாரியம்மன் கோவில் இருக்கு. பாரதி நகர் நல்ல முத்து மாரியம்மன் கோவில்லுன்னு கேட்டாலே சொல்லுவார்கள். சக்தி வாய்ந்த அம்மன். உங்கள் வீட்டிற்கு மிக மிக அருகில் இருக்கு. வெள்ளிகிழமை இந்த கோவிலுக்கு போய் வாருங்கள் அம்மா. நானும் உங்கள் புது வீட்டிற்கு அருகில் தான்.
அம்மா உங்கள் வீடு மிக அழகா இருக்கு...உங்கள் உழைப்பின் பலன் இந்த இல்லம்... கிட்சன் பூஜா ரூம் மிக மிக அருமை நல்லா பிளான் பன்னிகட்டி இருக்கிங்க...கிரக பிரவேச வீடியோ நல்லா என்ஜாய் பன்னி பார்த்தேன்...அனைத்தும் அருமைமா....
Vera level...எந்த ஏரியாமா? பூந்தமல்லி bypass கிட்டயா? வீட்டின் சுற்றுபுரம் சூப்பரா இருக்கு....
வாழ்த்த வயதில்லை வாழ்க வளமுடன்....
வணக்கம் அம்மா எது எப்படியோ உங்க வீட்டில் எப்போதும் லட்சுமி குடியிருக்கும் எப்படியின உங்க கொலுசு சத்தம் வீடு முழுவதும் கேட்டு கிட்டே இருக்கு சூப்பர்
Magilchi maaaa
சென்னை யில் எந்த இடத்தில் உங்கள் வீடு இருக்கிறது
Please sollunga Amma
Pasanga happiness manasu neranjirukku
@@deepastin4045 tharapakkam
Very nice house . Congratulations. Aunty regarding the restroom no harm in giving space for pigeons, this is the experience wanted to share , we did same thing but since the bird has nest it lay eggs and multiple times the eggs fell inside our bathroom we feel really bad seeing it. So u better arrange to put a net to avoid the guilt.
🙋Pls watch and support our videos 🙏
Romba alaga irukku ma unga veedu kovil kopuram theriyura mathiri vdo amaiyratju super ma 👍👍 velai yellam muduchutu vdo podunga ma
Amma enna materials use pannirukeenga modular kitchen ku....
எதுவுமே குறை இல்லை ma அளவான அழகான வீடு spr enjay 👌👌👌👌👍👍👍👍
அம்மா உங்க சிரிப்பு தான் அழகு 💞💞💞 வீடு ரொம்ப அழகு உங்களை மாதிரி 💞💞💞💞💞
Magilchi maa
Such a wonderful and beautiful house.god bless your family
Thank you so much dear
Steps veliya vachadhunala neraiya space veliya poiduchi ma. Ulla steps vachi erundha Nadandhu pora space veetu ulla Vandhu erukum. So hall ennum perusa erundhu erukum. But chedikaha steps veliya vachanu sonninga so adhuvum nalladhu than
Vanakam sis and son Ramesh love your kitchen it's modern 👍👍👍 nice beautiful home.thank you for sharing.
Beautiful House amma 👌. Congratulations to you and whole family. i really liked your terrace
Really nice, Blessed House... Congratulations
Thank you maaa
வீடு சூப்பர் 👌👌👌👌👌👌👌👌 கொலுசு சத்தம் இனிமை 🥰🥰
Magilchi maa
Super amma.vazhthukkal.😄😄
வணக்கம் அம்மா எனக்கு உங்கள் பேர் ரொம்பப் பிடிக்கும் காரணம் நான் பார்க்காத என் அம்மா வோட பேர் ஆரம்பத்துல ஊங்கள் சமையலதான் பார்ப்பேன் அப்புறம் போகப்போக உங்களது பையனை இழந்து உள்ளீர்கள் என்பதை தெரிந்து கொண்டேன் அதன் பிறகு என் சோகத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொன்டேன் ஏன்னா நானும் ஒரு பையனை இழந்துவிட்டேன் பேர் சந்தோஸ் 20வருடமா வாழப் பிடிக்காமல் வாழ்ந்த நான் உங்களைப் பார்த்து என்னை நானே தேற்றிக் கொன்டேன் வாழ்க வளமுடன்.
வீடு ரொம்ப அழகா இருக்கு அம்மா 🙏சொந்த அமைய குடுத்து வைக்கணும் இதுல என்ன குறை சொல்ல இருக்கும் மிக்க மழ்ச்சி அம்மா 🙏🙏👌🌹
Magilchi maaa
👌👌👌. Amma it is nice to see u & Ramesh in ur own house..its God 's blessing & a pleasant time to be in our own house. Take care & 🙏. From Bangalore.
Thank you so muchh
உங்கள் இருவருடைய உழைப்பின் பிரதிபலன்
வாழ்த்துக்கள் அம்மா &ராமேஷ ப்ரோ
Magilchi maaa
@@Ammasamayalrecipes 😊😊😊
Congratulations Amma. Kitchen cupboard enna material use panirukinga MA nanga Veedu katitu irukum Athan
A new change in your life going to your new house, where is this house located, is there any advantages in coming to this new house
வீடு மிகவும் அம்சமாக உள்ளது. வாழ்த்துக்கள் அம்மா
இந்த இடம் எந்த ஏரியா??
Entha place amma...
Romba santhosam maa😍😍😍
வாழ்த்துக்கள் அம்மா இந்த வீடு எங்க இருக்கு அம்மா
Adhu sola matangalam
@@saranyaelangovan1364 kovur pakathil tharappakam ma
You got success because of your hard work. Its really a motivation for younger generation. Congrats Amma. Ramesh also helped to achieve your dream. Congrats to both of you.
Super. வாழ்த்துக்கள் 💐💐💐
Mikka nandri 😍😍😍😍
ஹலோ
ஏமாறாமல் வீடு கட்டுவதே மிக கஷ்டம். அதில் குற்றம் குறை சொல்ல முடியாது. அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்..
Tku ...poojaroom doorla vinayagar design epdi readymade or order panningala details sollunga.naangalum veedu kattitu irukom usefulla irukum.ramesh all rooms sqft.solrennu sonninga tku.waiting.tkuma.
Amma grinder ,washing machine vaikka Motta Manila 1 small room plan pannavum ,neenga bulk cooking time la grinding easy ah irukkum ,happy amma
Good suggestion ma plan pandranga maa
Congratulations to all for your new house. Excellent. One small suggestion. For all the windows including near staircase, you can put ready-made mosquito net. During rainy season, you may face mosquito problems since there is greenery all around. God bless you.
Hai ma thank you so much ma...2 bedroom windows already builder provide mosquito net ma
மிகவும் சந்தோஷம் அம்மா. உங்கள் புது மணை புகுவிழா அருமை. கடவுள் உங்களுக்கு எப்பவும் துணை இருப்பார்.😊
Unga nalla manasukku ini unga valkaila nallathu mattume nadakkum valthukkal amma
அம்மா உங்க உழைப்பு வீண் போகல எப்பவும் நீங்க சந்தோஷமா இருக்கனும் .வீடு ரொம்ப அழகா இருக்கு .❤️❤️❤️
💙💙உங்க மனசு போலவே வீடும் இருக்குமா.... கனவு இல்லம் மிக அருமை... ❤️❤️❤️❤️
Santhosam maa
❤️
அம்மா உங்கள் கடினமான உழைப்பின் அடையாளம் இந்த வீடு... ரொம்ப சந்தோஷமாக உள்ளது👌👌👌.. மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்🎉🎊
Mikka magilchi maa
Amma, ur house exactly look like houses in my country , Malaysia. Anyway congrats Amma for ur wonderful house
Wow thank you maa
Super amma romba alaga erruku vedu ennakum ungalamathiri kattru vanga outside paka romba pudikum
Hi Smiley and Ramesh house is very super pooja room is super athukkumela kitchen very very beautiful I think you remember me
Amma naanum veetla kastathula vithutom ippo vanga try pannitrukom innum amayala ma, yenaku itha paarlum bothu emotional ah iruku ma romba happy ah iruku ma konjam veedu katra plans and advice and cost effective ideas podunga ramesh bro
Hai ma kandipa sekiram vanguvenga ma... Kandipa soldranga maa
@@Ammasamayalrecipes thank u amma, unga words romba boostup ah iruku
Hi Mam, Congrats to you n Ramesh. Happy to see your empty home tour. Kitchen at different level. A Grand success. God bless you. 🙏🙏👌👌👍👍😊😊🌹🌹
Where is ur house ma
Nice sister.comfortable and well planned.After arranging everything give another vlog.Congrats .Real achievement.
வீடு ரொம்ப அழகா இருக்கு அம்மா. நீங்க பார்க்க என் அம்மா போலவே இருகிங்க அம்மா ... என் அம்மா இப்போ இல்ல ungala parkum போது ரொம்ப Happy ha irruku... En கனவு வீடு நீரைவேர pray pannunga ma
What is the name of your gas stove? It is looking very good
அனேகமா kitchen சுனிதா (inniku enna samayal) kitchen செய்தவங்களாதான் இருக்கும் அம்மா
உழைப்புக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் அம்மா
Congrats Amma, beautiful house, well planned, God bless💐💐
Thank you so much maa
கிச்சன் 4 பர்னர் மேடை யில் அட்டாச் ஆ இல்ல தனியா வாங்கி வச்சி இருகீங்களா மா, nice very beautiful ma
Amma Unga kitchen and samy room enaku rmb pidichurku adhuvu samy room door spr ah iruku ma..
Unga video paaku podhu ella happy ah iruku adhuvu Unga voice la oru positive energy theridhu..
Always be happy and healthy forever..❤️
Where is the location of this house..
Very nice house congratulations
Tharapakkam ma
@@Ammasamayalrecipes periya panichery ya ❤️
@@Ammasamayalrecipes very nice house
I live in Mumbai
Romba Romba Soooooparrrr Amma. Many Congtarulations💖✨🎉🎁
Thank you maa
Fantabulous .Hard work never fails.tell me approximately how much is the cost of your home
Hai dear sure maaa
Intha Edam chennail range irikkuthu super place
இந்த புது வீட்டில் உங்களுக்கு மகிழ்ச்சியும் மனநிம்மதி மனநிறைவு ம் நீண்ட ஆயுள் பெற ஆண்டவன் அருள் புரியட்டும் உங்கள் ரசிகையின் வாழ்த்துக்கள் சகோதரி
Super mam were is u r residence mam I luv ur way of speaking and humbleness and bro's way of speaking congrats mam for u r house warming 🎉🎉🎉🎉
Thank you so much maa
Empty home tour super
நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க
Thank you maaa nan chennaila irukom ma
Hi sister, it's so good to see you have achieved your own dreams house and it will look more attractive after you have arranged everything in order. Home Sweet Home. My full credit goes to your beautiful kitchen. Take care and take rest.🙏💕💕👏👏👏
Thank you so much 💕💕💕💕
Pls watch and support our videos 🙏🙏
Veedu romba nallu la irruku amma, nangàlum veedu kataporum, empty home tour romba useful la irruku amma engalukum oru idea and tips useful la irruthanu, ennaku kicthen romba pidchu irruku amma open kicthen
veedum super kolusu sathammum super amma
Super Amma
Ini ellamae set panrathuku apram 1 video full ah podunga bro Amma it's my humble req
Hai dear sure ma kandipaga maaa
@@Ammasamayalrecipeshi tq so much bro
Ur home look"s homely I think u'll feel fresh air in every room super Amma
Yes maaa
New house video super congratulation. Maatila vanthu oru shed potunga summer season and winder season supera erukum alla the best amma and ramesh thampi
Hai ma good suggestion ma kandipa nanga already pannan ma
Mam , u r kitchen laminate or acrylic kitchen
Romba nalla erukke veed amma ...full wrk finished anathekke aprama ulla video ke waiting ma
Hearty congratulations to you and your family ma.
Congratulations amma happy to see u in own house💖🌹
Thank you dear
Lovely house, congratulations to Amma & Ramesh💐
Thank you maa
Entha area?grated community?
அம்மாவின் அந்த இயல்பு தான்...அவங்களுக்கு அழகு...
"Adhu enathu adhu expeerience ah"
"Dishwasher nama veetuku ella set avathu"
"Grinder thooki poda manasu varala"
இது எல்லாமே ஒரு ஒரு வீட்டு பெரியவங்களும் அவங்க வீட்டுல பேசிக்குறது தான்...அப்படியே அம்மாவும் இருக்காங்க
Romba santhosam ma etharthama irukarthuthan namma iyalbu maa
How much square feet Amma your house Totally ...and Pooja door very Superb 👍🎉🎉🎉🎉
Very nice home 🏠 madam
Which Area, how much square feet? Really you are great madam 👍kitchen and Pooja is nice
Will upload soon ma
வீடு செம்ம செம்ம சூப்பராக இருக்குங்க அம்மா 👌👌👌 வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐
Santhosam maa
அம்மா வீடு சூப்பர் ❤❤..... உங்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம்
Sonthama oru veda katti kaal vaikkurathunae oru thani santhosham unga uzhaippu ithula nallavae theriuthu...valthukal amma
Amma I. M from in France yunga videos konjam naku parkiren very nice yunga siripu romba nala iriku yunga house work nice congrats yellarm house ore model pola iriku anda street yenda place Chennai yunga family very nice videos yellame very good amma
Super aa irrukku Amma veedu....❤️❤️❤️
K sis
வீடு கொள்ளை அழகு.எந்த ஏரியா?
Magilchi maa tharapakkam ma
Enga iruku
Beautiful and Sweet Home. Stay Ever Blessed with All Prospects Amma. 🙏🙏👍
Thank you so much maa
Hi Hallo Amma samayal Meenakshi
New home 🏠 fantastic and good
Decorative.
Atuttatu Ramesh merrage
Ungal uzaippukku kitaytta palan
Bus route yerukkutu .nalla suttamana karrottam ulla 🏠 house
Vazga valamutan 🌷 yenrenrm
Tnq Tozi
super..Where are the dogs which you were growing up at your old home???
Jayanthi thungardhu semma comedy a eruku..knjm settai panirukalam ma Jayanthi a disturb panirukalam. .😜
Ha ha
அருமை அருமை 👌👌👌 மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் அம்மா 💐💐💐🙏❤️
Magilchi maaa
Wow superb amma .. semmaya eruku veedu..😍😍
Thank you maaa
Semmaiya iruku...... Organise pannitu sikiram poduga .....
அம்மா இது எந்த இடம், ஊர் சொல்லுங்க அம்மா. ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு கூட பிளாட் பிடிக்காது என்ன செய்வது வேற வழி இல்ல. வாழ்த்துக்கள் அம்மா.
Congratulations aunty very beautiful house,yendha area la erukinga aunty ? ❤️❤️
Thank you so much maa
Im very happy for u Amma.. From the first video til now, im impressed with ur success... God will always bless you n ur family... Unggala parthu tha samayal le interest vanthathu.. Love from Malaysia💕
Thank you so much for ur love and support
Amma veedu super 👍 kitchen semmaya iruku👍
Thank you maa
Amma unga veedu supra erukku kitchen very very super nice sharing amma 🙏🙏🙏❤