அந்த அண்ணா தட்டி, தடுமாறி கதைக்கும் போதே எமக்கு கண்ணீர் பொல, பொல என வந்திடுது. கிருஷ்ணா உடனடியாக முடிவெடுத்து வாழ்வாதாரம் செய்து குடுத்ததுக்கு நன்றி. உதவிய இரு புலம்பெயர் உறவுகளுக்கும் மிக்க நன்றி.
உண்மையில் இந்த குடும்பத்திற்கு கிறீஷ்ணா செய்த உதவி மிகவும் சிறந்தது அந்த சகோதரனின் சுறுசுறுப்பான செயல்பாடும் பேச்சு திறனும் அவரின் தொழில் சிறப்பாக வழர வழி வகுக்கும் வாழ்த்துக்கள்🎉 உதவி செய்த நல் உள்ளங்களுக்கும் கிறீஷ்னாவிற்கும் மிகவும் நன்றிகள்❤🎉
நல்ல ஒரு குடும்பத்தை சந்தித்து இருக்கிறீங்கள். இப்பிடி உழைத்து சாப்பிட வேணுமென்று நினைக்கிற மக்களுக்கு நிட்சயமாக உதவி செய்து கொடுக்கத்தான் வேணும். நீங்க எடுத்த முடிவு நல்ல முடிவுதான். உதவியை வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் கிரிஷ்ணாவுக்கும் மிக்க நன்றி🥰🙏🏻🙏🏻
கோடான கோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன்ஸ் இன்றைய உன்னதமான சேவைக்காக!!💯🙏💯 பேச்சு திறன் குறைவாக உள்ள போதும் உழைத்து வாழும் இந்த Brother-ன் குடும்பமும் தொழிலும் சிறப்படைய கடவுளை வேண்டுவோம்!!🪔🙏🪔 இந்த உன்னதமான உதவியில் இணைந்த உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
இந்த இந்த குடும்பத்திற்கு உதவி செய்த உறவுகளிற்கு கோடி நன்றிகள்.,உதவிகளை கொண்டு சேர்த்த கிருஷ்ணாவிற்கும் கவி யது மூவரையும் ஆண்டவர் தாமே ஆசீர்வதிப்பாராக❤🙏
கிருஷ்ணா உமக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் இப்பிடி ஒருத்தருக்கு நிங்க செய்த உதவி சிரம்தாழ்ந்த நன்றி நேசன் அண்ணாவைப பாத்து நீங்கள் நெகிழ்த மாதிரியே தான் என்மனமும் அழுத்தது கிருஷ்ணா. 🙏🏻🙏🏻
சொல்ல வார்த்தை இல்லை. நீங்கள் மூவரும் பொறுமையாக இருநது உதவி செய்திருக்கிரீங்கள். அந்த தம்பி பொய் சொல்லி இருக்க மாட டார். உதவிய அனைவருக்கும் கோடி புண்ணியம் கிடைக்கும். அத்தோடு பொறுமையோடு இருந்த எங்கள் மூன்று செல்லப்பில்லைகளுக்கும்.வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤தெய்வத்தின் மறு உருவம் ❤❤
உண்மையில் கிருமகன் கவி மகன் யதுமகன் என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியவில்லை இவ்வளவு கஷ்டபட்டு இந்த தம்பிக்கு செய்த உதவி தம்பியின் நேர்மைக்கு கிடைத்த பரிசு பண உதவி செய்த இரண்டு உறவுகளுக்கும் நன்றிகள் புமியில் நடமாடும் மூவேந்தர்கள் கிருஸ்னர் சிவன் பிரம்மா ❤❤❤❤
இக் குடும்பத்தின் முகங்களை பார்க்கும் போது மிக மிக சந்தோசம் தெரிகின்றது. இக் குடும்பம் மென்மேலும் வளர்ச்சியடைய கடவுள் துணை நிற்பார்.உங்கள் மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இப்படிப்பட்ட மனுசருக்கு செய்கிற உதவிதான் உண்மையான உதவி.உதவி செய்தவர்களுக்கு கோடான கோடி நன்றி.இந்த சிறியருக்கு எதை செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் அதை நான் உங்களுக்கு திருப்பி செய்வேன் என்று கர்த்தர் சொல்கிறார்
கோடான கோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன்ஸ் இன்றைய உன்னதமான சேவைக்காக!! பேச்சு திறன் குறைவாக உள்ள போதும் உழைத்து வாழும் இந்த Brother-ன் குடும்பமும் தொழிலும் சிறப்படைய கடவுளை வேண்டுவோம்!! இந்த உன்னதமான உதவியில் இணைந்த உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!! அனைவரும் வாழ்க வளமுடன்!!🙏🙏🙏🙏🙏 நான் மாதகாலமாய்தான் உங்களின் எல்லா VDO பார்த்து வருகிறேன், சிலவேலை நேர்ரில் பார்க்க விப்பமாய் இருக்கிறது
தம்பி கிருஷ்ணா வீடியோ முழுவதும் பார்தேன் என் 64 வயதில் உங்களை போன்ற மனிதனை பார்த்ததில்லை உங்களின் இந்த உதவிக்கு அந்த குடும்பத்தில் ஒருவனாக உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் நன்றி
தம்பி கிருஷ்ணாவுக்கும் உங்கள் அணியினருக்கும் கோடி நன்றிகளும் வாழ்த்துகளும். நீங்கள் எடுத்த உடனடி முடிவு மிகச் சரியானது. இந்த அண்ணாவின் வாழ்வில் ஒளி ஏற்றி விட்டீர்கள். முந்நாள் போராளிகள் எப்போதும் செழிப்புடன் வாழ வேண்டும் என்பதே உலகத்தமிழர்களின் விருப்பம். அதை நிறைவேற்றியுள்ளீர்கள். உங்கள் பணி என்றும் தடையின்றி தொடர இறை ஆசிர் கிடைக்கட்டும்.
மாதகல் எனது பிறந்த இடம் தம்பிகளா . இந்த குடும்பத்துக்கு கட்டயாம் உதவி செய்யவேண்டும் தம்பிகளா ஆணால் எனக்கு இவர்கள் யார் என்று தெரியாது , நான் வாழ்ந்த இடம் மாதகல் கிழக்கு இவரகள் இருக்கும் இடம் மேற்க்கு மாதகல் . கிருஸ்ணா கவி யது உதவி இவர்களுக்கு செய்தற்க்கு மிக மிக நன்றி. எனக்கு இவரின் கஸ்ரம் என்றுபார்த்து அழுதுவிட்டேன் இருஷ்ணா நான் கிருஸ்ணா உன்ணுடன் நாலு தரம் T.pபேசியிருப்பேன் கெல்பும் செய்தேன் கிருஸ்ணா .மாதகல் உஸா
கிருஷ்ணா நீங்கள் ஒரு அணையா விளக்கு. உங்கள் மூவரையும் எப்படி பாராட்டுவது. கிருஷ்ணா கடவுள் தான் உங்களை இந்த கலியுகத்தில் அறிமகப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் மூவருக்கும்.❤❤❤🙏🙏🙏
Hi Krishna, Kavithas, Akkini, இவர்கள் நிலைமையை பார்க்க மிகவும் மனக்கஸ்டமாக இருந்தது. நல்ல முயற்சியானவர். இவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கவேண்டும்.🙏 இவர்களுக்கு உதவிசெய்த நல்உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி!🙏❤️ உங்கள்சேவை மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துகள்!🙏❤️
இதுவரை நீங்கள் முன்னாள் போராளிகளுக்கு என்று செய்த உதவிகளில் இந்த போராளிக் குடும்பத்திற்கு என்று செய்த உதவியானது தனித்துவமானது.. வாழ்த்துக்கள் கிருஷ்ணா.
Rompa Santhosam கிருஷ்ணா உங்கள் கதை உங்கள் ஸ்டைலில் Rompa nice Ningkal nuru Aandu kalam வாழனும் unkalidam naan kadavilai parkkinren neengkal இதேமாதிரி எல்லாருக்கும் uthavi செய்யணும் கிருஷ்ணா karuppaka itunthalum kalaiyaka itukkinrirkal கிருஷ்ணா ❤❤❤❤❤❤❤❤❤
தம்பியா கிருஷ்ணா நானும் ஒரு மு.போராளிதான் ஒன்றரை தசாப்தமாக வயதையும் வாழ்வையும் தொலைத்து இன்று போராளியாக இருந்ததனால் முட்டாள் ஆக்கப்பட்டு நிற்கின்றேன் தம்பியா நிச்சயமாக ஒரு ரூபாய்கூட உதவி என்று கேட்கமாட்டேன் ஆனாள் உங்களை தொடர்பு கொள்ளவேண்டும் ஒரு விடையம் வெளிக்கொண்டுவர உதவுங்கள்
அண்ணா உங்களின் கானொளி பார்த்தேன் நிறைய கவலையாக இருக்கின்றது நான் வெளிநாட்டில் பிறந்தநான் எனக்கு வயசு15 என் இதயத்தை. வருடி விட்டது நான் அம்மாவிடம் சொல்லி காசு அனுப்புகிறேன்🙏😂❤
தம்பி கிருஷ்ணா இந்த குடும்பபத்துக்கு நீங்கள் செய்த உதவிகள் அழப்பெரியது உங்களுக்கு எப்போதும் ஆண்டவன் துணையாக இருப்பார் கிருஷ்ணர் கடவுளை உங்கள் மூலமாக காண்கிறோம் மகன் கிருஷ்ணா எப்படி உங்கள் அப்பாவுக்கு? Anu vlog இல் நேற்று பார்த்தேன் செல்லக்கிளி அப்பாவுக்கு இறைவன் எப்போதும் துணையாக இருப்பார் நானும் தினமும் அப்பாவுக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்னுடைய அப்பா இறந்து விட்டார் உங்கள் அப்பாவைப் பார்க்கும்போது என்னுடைய அப்பாவைப் பார்ப்பது போல் இருக்கும் மகன் எனவே தயவு செய்து அடிக்கடி அப்பாவோடும் சேர்ந்து காணொளி போடுங்கோ மகன் அடுத்த வருடம் நான் உங்களை வந்து சந்திப்பேன் கவிதாஷ் மற்றும் அக்னி எப்படி இருக்கிறீர்கள்? கவிதாஷ் அக்னி உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு .நான் தம்பி கிருஷ்ணாவின் காணொளி பார்க்காமல் தூங்கவே மாட்டேன் யார் என்ன கதைத்தாலும் அதைப்பொருட்படுத்தாமல் உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள் என்னுடைய ஆசிகள் உங்களுக்கு எப்போதும் உண்டு வாழ்த்துக்கள் மகன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வெளிநாட்டில் வாழும் சகோதரி ஊரில் வாழும் தம்பி இவர்களுக்கு உதவாமல் அப்படி உழைத்து என்ன செய்ய போறிங்கள் உங்கள் குடும்பம் பிள்ளைகள் சாபத்தை தேடாதீர்கள் இவர்கல்குக்கு உதவி செய்யுங்கோ யாரோ ஒருவருக்கு இருக்கும் அக்கறை உங்களுக்கு ஏன் இல்லை
தம்பிமாரே மிக்க மகிழ்ச்சி தங்கள் பிரயாசங்கள் வீண் போகாது தேவன் நிட்சயமாக ஆசீர்வதிப்பார் பசியிருக்காதேயுங்க நேரத்திற்கு ஏதாவது வேண்டிச் சாப்பிடுங்க கிருஷ்ணா
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துணை♥♥♥ கிருஷ்ணா உடனடியாக முடிவெடுத்து நல்ல முடிவுதான் வாழ்த்துக்கள்★★nandri..France. .erundhu:8:5:2024★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
உண்மையிலே இவர்கள் கண்ணீரை ஆண்டவர் சந்தோஷ்சமாக மாற்றுவார் ❤கிருஷ்னா தொடர்ந்து இவர்களை பார்த்து உதவிகளை செய்யுங்கோ ❤❤❤❤❤❤❤ உங்கள் மூவரையும் தேவன் உயர்த்துவார், 🙌🙌🙌💐 உங்கள் உடம்பைக் கவனிங்கோ ❤ வெளி நாட்டு மக்கள் மனிதர்களை விட நன்றியுள்ள பிராணியை கட்டிலில் படுக்க வைப்பார்கள்,நாம் சாப்பிடும் பிளேற்றில் சாப்பிடுவார்கள், பிள்ளைகளை விட அதிகமாக நேசிப்பார்கள்❤
முன்னாள் போராளி ஒருவர் இடுப்பு மற்றும் வயிறு பெரிய காயம் அவரால் எந்த வேலையும் செய்யெலது பெரிய கஷ்டிரத்தில் இருக்கிறார் அவர ஒரு க்கா நேரில் போய் பார்த்து ஏதும் உதவி வங்கி குடுங்க
.சிரமத்தைப் பாராது கூடவேயிருந்து உதவி செய்தமை, நகைச்சுவையுடன் உரையாடியமை மிகச்சிறப்பு. இனிவருங்காலங்களில் பிளாஸ்ரிக்கு மாற்றீடான பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ஊக்குவித்தீர்களானால் உங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்புண்டு.
கிருஷ்ணா கட்டாயம் ஒருக்கால் புத்தூர் றோட்டால் திரும்பி மட்டுவில்றோட்டால் போகும் போது வாதரவக்கை என்ற தெரு வரும், தாரை போக அக்காச்சி குடியிருப்பு என்ற இடம் வரும், அங்கே நீர் குடிக்க இல்லாது, க்க்கூஸ் இல்லாமல் வாழுகிறார்கள் . அவர்களுக்கு போய் உதவி செய்யவும், தயவு செய்து இதை மறுக்காமல் செய்யவும்.முன்பும் ஒருக்கால்ஒரு வருடம் முதல் எழுதி இருந்தேன்.மூன்று வருடங்களாக உனது வீடியோ பாரத்து ரசித்துக் கொண்டு இருக்கின்றேன்.அ ்கு போய் வீடியோபோடும். நானும் பணம் அனுப்புகிறேன்.
U....tubers kkul you are thanithuvama you are knowing for peoples yoursthree gents are valthukkal. I said puttur, vatharavakkai antha place orukka poy parunka. They are poralikal families please.
நீங்கள் இவ்வளவு காலம் சொய்த உதவிகளில். இதுதான் உண்மையான உதவி. உதவி செய்தவர்களுக்கு நன்றி.
அந்த அண்ணா தட்டி, தடுமாறி கதைக்கும் போதே எமக்கு கண்ணீர் பொல, பொல என வந்திடுது. கிருஷ்ணா உடனடியாக முடிவெடுத்து வாழ்வாதாரம் செய்து குடுத்ததுக்கு நன்றி. உதவிய இரு புலம்பெயர் உறவுகளுக்கும் மிக்க நன்றி.
உண்மையில் இந்த குடும்பத்திற்கு கிறீஷ்ணா செய்த உதவி மிகவும் சிறந்தது அந்த சகோதரனின் சுறுசுறுப்பான செயல்பாடும் பேச்சு திறனும் அவரின் தொழில் சிறப்பாக வழர வழி வகுக்கும் வாழ்த்துக்கள்🎉 உதவி செய்த நல் உள்ளங்களுக்கும் கிறீஷ்னாவிற்கும் மிகவும் நன்றிகள்❤🎉
நல்ல ஒரு குடும்பத்தை சந்தித்து இருக்கிறீங்கள். இப்பிடி உழைத்து சாப்பிட வேணுமென்று நினைக்கிற மக்களுக்கு நிட்சயமாக உதவி செய்து கொடுக்கத்தான் வேணும். நீங்க எடுத்த முடிவு நல்ல முடிவுதான். உதவியை வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் கிரிஷ்ணாவுக்கும் மிக்க நன்றி🥰🙏🏻🙏🏻
கோடான கோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன்ஸ் இன்றைய உன்னதமான சேவைக்காக!!💯🙏💯
பேச்சு திறன் குறைவாக உள்ள போதும் உழைத்து வாழும் இந்த Brother-ன் குடும்பமும் தொழிலும் சிறப்படைய கடவுளை வேண்டுவோம்!!🪔🙏🪔
இந்த உன்னதமான உதவியில் இணைந்த உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯
அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
இந்த இந்த குடும்பத்திற்கு உதவி செய்த உறவுகளிற்கு கோடி நன்றிகள்.,உதவிகளை கொண்டு சேர்த்த கிருஷ்ணாவிற்கும் கவி யது மூவரையும் ஆண்டவர் தாமே ஆசீர்வதிப்பாராக❤🙏
கிருஷ்ணா உமக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் இப்பிடி ஒருத்தருக்கு நிங்க செய்த உதவி சிரம்தாழ்ந்த நன்றி நேசன் அண்ணாவைப பாத்து நீங்கள் நெகிழ்த மாதிரியே தான் என்மனமும் அழுத்தது கிருஷ்ணா. 🙏🏻🙏🏻
சொல்ல வார்த்தை இல்லை. நீங்கள் மூவரும் பொறுமையாக இருநது உதவி செய்திருக்கிரீங்கள்.
அந்த தம்பி பொய் சொல்லி இருக்க மாட டார்.
உதவிய அனைவருக்கும் கோடி புண்ணியம் கிடைக்கும். அத்தோடு பொறுமையோடு இருந்த எங்கள் மூன்று செல்லப்பில்லைகளுக்கும்.வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤தெய்வத்தின் மறு உருவம் ❤❤
உண்மையில் கிருமகன் கவி மகன் யதுமகன் என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியவில்லை இவ்வளவு கஷ்டபட்டு இந்த தம்பிக்கு செய்த உதவி தம்பியின் நேர்மைக்கு கிடைத்த பரிசு பண உதவி செய்த இரண்டு உறவுகளுக்கும் நன்றிகள் புமியில் நடமாடும் மூவேந்தர்கள் கிருஸ்னர் சிவன் பிரம்மா ❤❤❤❤
இக் குடும்பத்தின் முகங்களை பார்க்கும் போது மிக மிக சந்தோசம் தெரிகின்றது. இக் குடும்பம் மென்மேலும் வளர்ச்சியடைய கடவுள் துணை நிற்பார்.உங்கள் மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இப்படி உதவிய உறவுகளுக்கு நன்றி. உண்மையில் ஒரு நல்ல வியபாரிதான். 👍👍
இப்படிப்பட்ட மனுசருக்கு செய்கிற உதவிதான் உண்மையான உதவி.உதவி செய்தவர்களுக்கு கோடான கோடி நன்றி.இந்த சிறியருக்கு எதை செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் அதை நான் உங்களுக்கு திருப்பி செய்வேன் என்று கர்த்தர் சொல்கிறார்
Amen❤❤
ஏழைகளின் விடிவெள்ளி கிரிஷ்ணா & Brothers.வாழ்த்துக்கள்.உங்கள் சேவைக்கு தலைவணங்கி நிற்கின்றேன்.
கோடான கோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன்ஸ் இன்றைய உன்னதமான சேவைக்காக!!
பேச்சு திறன் குறைவாக உள்ள போதும் உழைத்து வாழும் இந்த Brother-ன் குடும்பமும் தொழிலும் சிறப்படைய கடவுளை வேண்டுவோம்!!
இந்த உன்னதமான உதவியில் இணைந்த உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!!
அனைவரும் வாழ்க வளமுடன்!!🙏🙏🙏🙏🙏
நான் மாதகாலமாய்தான் உங்களின் எல்லா VDO பார்த்து வருகிறேன்,
சிலவேலை நேர்ரில் பார்க்க விப்பமாய் இருக்கிறது
தம்பி கிருஷ்ணா வீடியோ முழுவதும் பார்தேன் என் 64 வயதில் உங்களை போன்ற மனிதனை பார்த்ததில்லை உங்களின் இந்த உதவிக்கு அந்த குடும்பத்தில் ஒருவனாக உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் நன்றி
❤❤❤
Naanum vanagkukiren❤❤
உண்மையா இந்த அண்ணாவிற்கு உதவி கிடைக்க வேண்டும்.
தம்பி கிருஷ்ணாவுக்கும் உங்கள் அணியினருக்கும் கோடி நன்றிகளும் வாழ்த்துகளும். நீங்கள் எடுத்த உடனடி முடிவு மிகச் சரியானது. இந்த அண்ணாவின் வாழ்வில் ஒளி ஏற்றி விட்டீர்கள். முந்நாள் போராளிகள் எப்போதும் செழிப்புடன் வாழ வேண்டும் என்பதே உலகத்தமிழர்களின் விருப்பம். அதை நிறைவேற்றியுள்ளீர்கள். உங்கள் பணி என்றும் தடையின்றி தொடர இறை ஆசிர் கிடைக்கட்டும்.
மாதகல் எனது பிறந்த இடம் தம்பிகளா . இந்த குடும்பத்துக்கு கட்டயாம் உதவி செய்யவேண்டும் தம்பிகளா ஆணால் எனக்கு இவர்கள் யார் என்று தெரியாது , நான் வாழ்ந்த இடம் மாதகல் கிழக்கு இவரகள் இருக்கும் இடம் மேற்க்கு மாதகல் . கிருஸ்ணா கவி யது உதவி இவர்களுக்கு செய்தற்க்கு மிக மிக நன்றி. எனக்கு இவரின் கஸ்ரம் என்றுபார்த்து அழுதுவிட்டேன் இருஷ்ணா நான் கிருஸ்ணா உன்ணுடன் நாலு தரம் T.pபேசியிருப்பேன் கெல்பும் செய்தேன் கிருஸ்ணா .மாதகல் உஸா
உசா இவர் மாதகல் மேற்கு இல்லை நானும் மாதகல் தான்
மூவரையும் இறைவன் நீண்ட ஆயுள் கொடுத்து ஆசிர்வாதிப்பார்🙌🙌🙌🙏🙏🙏
அண்ணாவின் கதைய கேட்க மிகவும் வேதனையக உள்ளது உளைப்பாளிக்கு முயச்சியும் மன துணிவும் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் அண்ணா சிறந்த முயற்சியாளர்🙌👏👏💖💖
தம்பிகள் இந்த குடும்பத்துக்கு உதவி செய்ததற்கு கோடி நன்றிகள்❤❤❤
கிருஷ்ணா நீங்கள் ஒரு அணையா விளக்கு. உங்கள் மூவரையும் எப்படி பாராட்டுவது. கிருஷ்ணா கடவுள் தான் உங்களை இந்த கலியுகத்தில் அறிமகப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் மூவருக்கும்.❤❤❤🙏🙏🙏
Hi Krishna, Kavithas, Akkini, இவர்கள் நிலைமையை பார்க்க மிகவும் மனக்கஸ்டமாக இருந்தது. நல்ல முயற்சியானவர். இவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கவேண்டும்.🙏
இவர்களுக்கு உதவிசெய்த நல்உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி!🙏❤️
உங்கள்சேவை மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துகள்!🙏❤️
What a humble family so innocent. Out of all the poor people you helped this is the only family offered you beverage. Beautiful family.
இதுவரை நீங்கள் முன்னாள் போராளிகளுக்கு என்று செய்த உதவிகளில் இந்த போராளிக் குடும்பத்திற்கு என்று செய்த உதவியானது தனித்துவமானது.. வாழ்த்துக்கள் கிருஷ்ணா.
Anna suppar
😥😥😭
❤❤❤❤❤❤❤❤❤
கோடி நன்றி போராளி குடும்பத்திற்கு உத
வி செய்தற்கு மிக்க நன்றி🙏🙏🙏
நீங்கள் ஒன்றை மறந்து விடக்கூடாது.நாட்டுக்கா போராடிய வீரர்கள் இவர்கள்.
❤❤❤❤
மகன்மார் மூவரையும் கடவுள் நிறைவாய் ஆசீர்வதிப்பார்
தம்பி கிருஷ்ணா உண்மையில் அண்ணாவையும் அக்காவையும் பார்க்க பாவமாக இருக்கு எனக்கும் கண்ணீர் வந்து விட்டது தம்பி கிருஷ்ணா 😢😢🙏❤️❤️❤️❤️😍😍
😊
கிருஷ்ணா சாப்பிடாமல் சோடா குடிக்க வேண்டாம் அல்சர் தேடிவரும்.நல்ல சேவைக்காக பாராட்டுகள் உதவிய உறவுக்காரருக்கு நன்றி.
Rompa Santhosam கிருஷ்ணா உங்கள் கதை உங்கள் ஸ்டைலில் Rompa nice Ningkal nuru Aandu kalam வாழனும் unkalidam naan kadavilai parkkinren neengkal இதேமாதிரி எல்லாருக்கும் uthavi செய்யணும் கிருஷ்ணா karuppaka itunthalum kalaiyaka itukkinrirkal கிருஷ்ணா ❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் கிஸ்ணா கவி யது களைப்பு இல்லாமல் உங்கள் பணிகள் மென் மேலும் வளர வேண்டுகின்றோம்.
நமக்காக போராடிய போராளி கண்ணீர் காரணம் நாமதான்.... அவங்க இந்தியா இருந்த நா டெய்லி கொஞ்ச காசு கொடுப்ப.. 😭😭😭 நல்ல வெளிப்படைட்டானா மனுஷன்
கிருஷ்ணா இதுதான் உண்டான உதவி . உதவி செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி
மிகவும் சந்தோசம் கிருஸ்ணா வேற லெவல் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்.
அண்ணனின் நேர்மை 100% தெரிகின்றது🙏🙏🙏
மகன், எங்கள் வயதிற்கு இப்படியான வீடியோக்களை பார்க்கும்போது, கண்ணீர்தான் பதில். 😢😢😢
❤❤❤
Intha annavukku uthaviya uravukalukku rompa rompa rompa nanri🎉🎉🎉👌👌👌sk and kavi yathu
தம்பியாக்கள் மகிழ்ச்சி அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் என்றும்
உதவிய கரங்களையும் சேவை நல்கிய உள்ளங்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤
வண்க்கம் தம்பி்கள் ஹாய் அக்கினி செல்லம் உண்மையில் அழகுராஜா தான் ❤❤❤❤
Kirish , kavi ,Yathu God bless you all 🙏 🙏 🙏 kirish ENGLISCH SEMA DA THAMBI😂😂😂😂😅😅😅😅❤❤❤
20:21 கிருஸ்னாவின் ஆங்கிலத்தில் அந்தாள் தனக்கு தெரிந்ததை மறந்துவிட்டது😂
நானே எல்லாத்தையும் மறந்துட்டேன்..
😂😂😂😂😂😂😂
கிஷ்ணா🤣🤣🤣🤣😎
உங்கள் குடும்பத்தை கடவுள் ஆசீர்வதிப்பார் 🙏Krishna சேவை தொடர வாழ்த்துக்கள் 🌺
Intha family ku help pannina family ku nanri🙏🏻jesus blessing u
❤❤❤❤இந்த குடும்பத்துக்கு உதவிய உறவுகளுக்கு கோடி நன்றிகள்❤❤❤கிரு❤❤ கவி ❤❤யது❤❤❤வாழ்க❤❤
இந்தத் தம்பிஅழவைச்சதோடு English ல்பேசி சிரிக்கவும் வைத்தார்
Nalla joke ah pesuraa annaa😄😄😄but u help so nice❣️Jesus bless u anna, yathu, kavishanth
கிருஷ்ணா கவிதாஸ் யது இந்த அண்ணாக்கு உதவி செய்தமைக்கு உங்களுக்கு நன்றி.
தம்பியா கிருஷ்ணா நானும் ஒரு மு.போராளிதான் ஒன்றரை தசாப்தமாக வயதையும் வாழ்வையும் தொலைத்து இன்று போராளியாக இருந்ததனால் முட்டாள் ஆக்கப்பட்டு நிற்கின்றேன் தம்பியா நிச்சயமாக ஒரு ரூபாய்கூட உதவி என்று கேட்கமாட்டேன் ஆனாள் உங்களை தொடர்பு கொள்ளவேண்டும் ஒரு விடையம் வெளிக்கொண்டுவர உதவுங்கள்
இனி 9 பிள்ளைகள் இருந்தால்தான் உதவி என்றால் சிலவேளை தமிழர்களின் சனத்தொகை கூடிக்கொண்டுபோக வாய்ப்புண்டு.தொடர்ந்து அப்படிச்சொல்லவும்.
Unnmaithan pirappuvitham kuraikinrathe?
கிருஷ்ணா ❤கவிதாஸ்❤ஜது❤ எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி ❤❤❤ ஆண்டவர் இயேசப்பா உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவார்
அண்ணா உங்களின் கானொளி பார்த்தேன் நிறைய கவலையாக இருக்கின்றது நான் வெளிநாட்டில் பிறந்தநான் எனக்கு வயசு15 என் இதயத்தை. வருடி விட்டது நான் அம்மாவிடம் சொல்லி காசு அனுப்புகிறேன்🙏😂❤
❤❤❤
தம்பி நன்றிகள் உங்கள் உதவிகள் தொடர வாழ்த்துக்கள்
Kirushna kavithash akkiny God bless you Thampi annabukku helping seithamaiku
நான்தான் முதல் கமாட் தம்பி கிஸ்னா யது கவிதாஸ்🎉🎉🎉🎉🎉🎉
இல்லை தம்பி அந்த குடும்பத்தை பற்றி நான் அறிவேன். உண்மையில் கஸ்ரமான குடும்பம். நீங்கள் செய்ததே சரியானதே. நண்றி கிருஷ்ணா.
❤❤❤
தம்பி கிருஷ்ணா இந்த குடும்பபத்துக்கு நீங்கள் செய்த உதவிகள் அழப்பெரியது உங்களுக்கு எப்போதும் ஆண்டவன் துணையாக இருப்பார் கிருஷ்ணர் கடவுளை உங்கள் மூலமாக காண்கிறோம் மகன் கிருஷ்ணா எப்படி உங்கள் அப்பாவுக்கு? Anu vlog இல் நேற்று பார்த்தேன் செல்லக்கிளி அப்பாவுக்கு இறைவன் எப்போதும் துணையாக இருப்பார் நானும் தினமும் அப்பாவுக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்னுடைய அப்பா இறந்து விட்டார் உங்கள் அப்பாவைப் பார்க்கும்போது என்னுடைய அப்பாவைப் பார்ப்பது போல் இருக்கும் மகன் எனவே தயவு செய்து அடிக்கடி அப்பாவோடும் சேர்ந்து காணொளி போடுங்கோ மகன் அடுத்த வருடம் நான் உங்களை வந்து சந்திப்பேன் கவிதாஷ் மற்றும் அக்னி எப்படி இருக்கிறீர்கள்? கவிதாஷ் அக்னி உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு .நான் தம்பி கிருஷ்ணாவின் காணொளி பார்க்காமல் தூங்கவே மாட்டேன் யார் என்ன கதைத்தாலும் அதைப்பொருட்படுத்தாமல் உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள் என்னுடைய ஆசிகள் உங்களுக்கு எப்போதும் உண்டு வாழ்த்துக்கள் மகன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வெளிநாட்டில் வாழும் சகோதரி ஊரில் வாழும் தம்பி இவர்களுக்கு உதவாமல் அப்படி உழைத்து என்ன செய்ய போறிங்கள் உங்கள் குடும்பம் பிள்ளைகள் சாபத்தை தேடாதீர்கள் இவர்கல்குக்கு உதவி செய்யுங்கோ யாரோ ஒருவருக்கு இருக்கும் அக்கறை உங்களுக்கு ஏன் இல்லை
100/ unmai athukal nalla eruka maddarkal enna jenmankal
Thambe Krishna kavithas akini nala erukanum valka valamudan 🎉from swizerland
தம்பிமாரே மிக்க மகிழ்ச்சி தங்கள் பிரயாசங்கள் வீண் போகாது தேவன் நிட்சயமாக ஆசீர்வதிப்பார் பசியிருக்காதேயுங்க நேரத்திற்கு ஏதாவது வேண்டிச் சாப்பிடுங்க கிருஷ்ணா
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துணை♥♥♥ கிருஷ்ணா உடனடியாக முடிவெடுத்து நல்ல முடிவுதான் வாழ்த்துக்கள்★★nandri..France. .erundhu:8:5:2024★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
Valtthukkal uthavi seitha uravukku valtthukkal sk and kavithahs akkini super unkal pani thodaraddum
உண்மையிலே இவர்கள் கண்ணீரை ஆண்டவர் சந்தோஷ்சமாக மாற்றுவார் ❤கிருஷ்னா தொடர்ந்து இவர்களை பார்த்து உதவிகளை செய்யுங்கோ ❤❤❤❤❤❤❤
உங்கள் மூவரையும் தேவன் உயர்த்துவார், 🙌🙌🙌💐 உங்கள் உடம்பைக் கவனிங்கோ ❤ வெளி நாட்டு மக்கள் மனிதர்களை விட நன்றியுள்ள பிராணியை கட்டிலில் படுக்க வைப்பார்கள்,நாம் சாப்பிடும் பிளேற்றில் சாப்பிடுவார்கள், பிள்ளைகளை விட அதிகமாக நேசிப்பார்கள்❤
24:00
Super valththukkal thampinkala uthavija uravukalukku mikka nanri
வாழ்த்துக்கள் கிருஷ்ணா 🙏❤️
Super brothers. Very happy this help unforgettable… god bless all of you. Money helped relatives thank you so much ❤🙏
முன்னாள் போராளி ஒருவர் இடுப்பு மற்றும் வயிறு பெரிய காயம் அவரால் எந்த வேலையும் செய்யெலது பெரிய கஷ்டிரத்தில் இருக்கிறார் அவர ஒரு க்கா நேரில் போய் பார்த்து ஏதும் உதவி வங்கி குடுங்க
கிருஷ்ணா வாழ்த்துக்கள்❤❤❤❤❤
Vanakkam Tampi super 👍🏽 thodartu seiyunko unkal utavikal super tampi June matam uenkalai paarkalama ? Tampi France Akkaa Anna
Congratulations Krisna! This brother & sister really honest. God bless this family.
Mindum. Thampi Kisha thodaraddum suppar vallththukkal thampi sellam Kisha 👌🙏🏻🙏🏻🙏🏻
தம்பி பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும் 😊😊😊😊❤❤❤❤❤❤
அண்ணா நல்லபடியாக
விற்கிறார்👌
வாழ்த்துக்கள் கிருஷ்ணா ❤❤❤❤
Anna mannukkandi poradina akkalum irukkanum ellarum valanum endu than ujirukala kuduththum Ella valkaium ilanthu irukkinam kathaikkum pothu maththavankala pathikkatha mathiri please kathaiunka Krishna please
வாழ்த்துக்கள் மகன்மார்👏👏👏
Anna nangkalum mathagal than
Happy a irukku engkada urukku vanthathu
அண்ணா இவர் எனக்கு சித்தப்பா தான் அவர் உதவி செய்தமைக்கு நன்றி 🙏😊
தம்பி நீங்கள் இறைவனின் மறுவடிவம்😔🙏😔❤️❤️❤️❤️❤️🙏😔🙏
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
உங்கள் உதவிக்கு நன்றி 🙏🙏🙏
.சிரமத்தைப் பாராது கூடவேயிருந்து உதவி செய்தமை, நகைச்சுவையுடன் உரையாடியமை மிகச்சிறப்பு.
இனிவருங்காலங்களில் பிளாஸ்ரிக்கு மாற்றீடான பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ஊக்குவித்தீர்களானால் உங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்புண்டு.
Thambi kirisna avarukku vittila oru kadai poddu koduththal Nallathu ennudaya karuththu thambi ❤❤❤
Super super brothers . Money helped relatives thank you so much. Your great help for on time . Brothers❤❤
கிருஷ்ணா கட்டாயம் ஒருக்கால் புத்தூர் றோட்டால் திரும்பி மட்டுவில்றோட்டால் போகும் போது வாதரவக்கை என்ற தெரு வரும், தாரை போக அக்காச்சி குடியிருப்பு என்ற இடம் வரும், அங்கே நீர் குடிக்க இல்லாது, க்க்கூஸ் இல்லாமல் வாழுகிறார்கள் . அவர்களுக்கு போய் உதவி செய்யவும், தயவு செய்து இதை மறுக்காமல் செய்யவும்.முன்பும் ஒருக்கால்ஒரு வருடம் முதல் எழுதி இருந்தேன்.மூன்று வருடங்களாக உனது வீடியோ பாரத்து ரசித்துக் கொண்டு இருக்கின்றேன்.அ ்கு போய் வீடியோபோடும். நானும் பணம் அனுப்புகிறேன்.
இந்த அண்ணன் உதவி செய்யும் தம்பி கிருஷ்ணன் தம்பி கவி மிக மிக நன்றி கிருஷ்ணன் தம்பி எண்னாவாழ் த்துக்கள் தம்பி கிருஷ்ணன்
கிருஷ்ணா வகுக்கும் மிக்க நன்றி . அந்தமானிருந்து
U....tubers kkul you are thanithuvama you are knowing for peoples yoursthree gents are valthukkal. I said puttur, vatharavakkai antha place orukka poy parunka. They are poralikal families please.
Hallo Thambi Sk und kavidas judi Gott Bless you 😮😢😮😢😮😢😮😢😮😢😮🎉
God Bless you ❤
Valthukkal Thambi.s ♥🙏👏💪🙏♥
Anushan ❤❤❤❤
Hi Krishna kavithash and aakkinii kutty ❤❤❤👍👍👍valththukkal thambiyaaa
அக்கினி சூப்பர் அக்கினி கி அடிக்க யாரும் இல்ல சூப்பர் 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾❤️❤️❤️
ஆனாலும் இப்படியான ஆட்களுடன் அப்படி கதைக்க கூடாது அவர்களுக்கு விளங்காது ஆனா கஷ்டமாக இருக்கும்
ஹலோ ஹலோ அதை ருசியுங்கள் அவர் செய்த உதவிய ரசியுங்கள் சரியோ
உங்களை தப்பா சொல்லேல எண்ட மனதில் படடத சொன்னான்
சிறப்பு❤❤❤👍
வாழ்த்துக்கள் தம்பி இந்த உதவ செய்தமைக்கு❤
மிகச்சிறப்பான பதிவு🫡🫡🫡🫡🫡👏👏👏👏👏👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
Familie God bless you Germany 🙏🙏🙏
ரொம்ப நன்றி கிருஷ்ணா.நீங்க செய்கின்ற உதவிகளுக்கு