லட்சத்தீவின் வளர்ச்சியைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், Do watch videos fully annd like also comment do support makalea 😄 நீங்கள் அனைவரும் லட்சத்தீவுக்குச் செல்ல வேண்டும்
License to Airtel, jio are being given by government indirectly bsnl. Ideally government (electoral bond dependent) wanna appease private players and purposefully tamper performance of bsnl in mainland India.
எல்லாரிடமும் மகிழ்ச்சியை தரகூடிய இடம்தான் அற்புதம் அஜய் மகிழ்ச்சி நன்றி வணக்கம் சிங்கப்பூர் மலேசியா சுற்றுலா இப்போது வந்தீர்கள் ஓய்வு இல்லாமல் உடனடியாக லட்ச்சதீற்க்கு கிளம்பட்டேய அஜய் உடல் நலத்தையும் பார்த்து கொள்ளுங்கள்
லட்சதீவுகளில் மீன்களை கடலில் பிடித்துக்கொள்ளலாம் ஆடு கோழி காய்கறி அரிசி பருப்பு எல்லாம் கப்பலில் தான வரவேண்டும். கொஞ்சம் கட்டுப்பாடுகளை தளர்த்தி மக்கள் எளிதில் வந்து செல்லும் விதமாக செய்தால் மாலத்தீவு செல்பவர்களை அப்படியே லட்சதீவுகள் பக்கம் திருப்பலாம். இந்த தீவுகள் அழகு சூப்பர்.
Modi 3.0.govt had plan to construct new airport for landing big planes in Lakshadeep India asked assistant from japan. And Tata resorts constructing island rooms like Maldives and itc, Mahindra asked permission to construct private islands for tourism.if all projects goes well maldevies will go to death. Maldives main torus it are from russia, India and China. If India develop this island we can easily divert Russian tourist bcz every year indian Goa receives 10 million Russian tourist they r main source for maldevies
இப்படிப்பட்ட ஒரு அழகான தீவு கூட்டத்தை நமது பாரத 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 நாட்டுக்கு சொந்தமாக்கிய ஆற்காடு ராமசாமி முதலியார் மற்றும் ஆற்காடு லட்சுமண முதலியார் சகோதரர்களுக்கு என்றும் நாம் கடமைபட்டுளோம் 🙏🙏🙏🙏
Bro Arcot mudaliyar brothers ramaswamy diwan of Mysore and lakshmanaswamy physicist ivanga rendu per thaan independence vaanguna time la Pakistan occupy panna vandanga lakshadeepa appo sardel patel ivanga rendu pera anuppi India flag hoist panna vecharu illana ippo ithu Pakistan la irundu irukkum like pok. Our PM also talked this incident in 2019. Arcot lakshmana Swami mudaliyar was recognised with Padma award in 1950's
சகோ அஜய் அருமையான சுற்றுலா தீவு. உங்களது யதார்த்தமான சுவாரஸ்யமான சொல்விளக்கம் ஆனந்தம் தான். உங்களது சந்தோஷம் பேச்சிலேயே தெரியுது. விரைவில் மீண்டும் கண்களுக்கு இன்னும் கூடுதல் சிறப்பம் சங்கள் அரசால் செயல் படுத்துவது உல்லாசப் பிரியர்களுக்கு மன நிறைத் தரும். வாழ்த்துக்கள்.
For several years the Lakshadweep Administration was at Kozhikode in Kerala. One can see the office on Beach Road at the northern end. One Mr Ramunny was the Administrator then. But a few years later the office was shifted to Kochi. For several years the Kozhikode AIR station beamed broadcasts in the language of the Lakshadweep. Majority of the natives of these islands are Muslims and Malayalam is also spoken to a large extent. In 1972 a Malayalam movie named DWEEP was released that had the story woven around the islands and shot fully in these islands. In the olden days these islands were called LACCADIVE and MINICOY islands.
@@thukkaramvriddhachalam6041 purithu but oru vedio Modiji pannaru oru controversy vandhadhu so Maldives pora makkal desapatrallha namma latchatheevkku poranga eni vegama development varum...
Ithuvum Oru vagai Arasiyal than Makkale En Na Lakshadweep Is Complete Muslim Modi Sangi Is Try To Build Ramar Kovil And Change It To Hindus Island But No Way Modi Jiii 😂
ப்ரோ ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீடியோ போடுங்க பிரதர் ப்ளீஸ் ஆர்வம் தாங்க முடியல வாரத்துக்கு மொத்தம் மூன்று வீடியோ தான் போடுறீங்க முகம் மாதிரி டெய்லியும் ஒரு நாள் ஒரு நாள் வீடியோ போடுங்க
nanba indonesia va poitu suthuthi katu pa namma pasagaluku eppadi visa process and everything and visa makassar la onarrival la iruka approm raja ampat place too visti pannuga mr transit ennoda ore request haa
Wow... Nice videos. Hope the authorities will ease the process and will enable more flights from other cities like Chennai, Pondichery & Trichy. While you mentioned the small island has 30+ Masjids, you could have shown one or two historical Masjids. Hope you can do that in your next video.
Bro you have us a good information about the power supply... But how much will be the average electricity bill for each house??... Why I'm asking is because... Namma oor la avalo power source irunthu current bill engayo poguthu.. When it comes to diesel generator power... Oru idea kedaika maatinguthu
Super Development in Agatti Island. Ajay this video is indeed very informative and interesting. Thanks for showing us both Western and Eastern Jetty. Noted from your narration that Electricity is being generated thru Diesel operated Generators.. For drinking water Desalination plant has been installed. Sea View Resort super lovely. Happy that you got Vegetarian food . Noted that Vegetables are available only when Ships arrive from Cochin Mangalore etc. The local friends to whom you spoke gave a lot of information about these Islands. Fully loved and enjoyed this Lovely Digital travel with you. All the best. Take care.
There can be many varieties of Happiness but the High Profile section is just Making a Curiosity zoom upon RARE ANTIQUE ITEMS alone and if you don't believe then try it in MOORE MARKET zone of our Chennai city.
லட்சத்தீவின் வளர்ச்சியைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்,
Do watch videos fully annd like also comment do support makalea 😄
நீங்கள் அனைவரும் லட்சத்தீவுக்குச் செல்ல வேண்டும்
License to Airtel, jio are being given by government indirectly bsnl. Ideally government (electoral bond dependent) wanna appease private players and purposefully tamper performance of bsnl in mainland India.
Thalai an Vera level ya nee
Best time to visit Lakshadweep bro ?
Brother how to go Banihal from Chennai nu train !
yes rahul pm
எல்லாரிடமும் மகிழ்ச்சியை தரகூடிய இடம்தான் அற்புதம் அஜய் மகிழ்ச்சி நன்றி வணக்கம் சிங்கப்பூர் மலேசியா சுற்றுலா இப்போது வந்தீர்கள் ஓய்வு இல்லாமல் உடனடியாக லட்ச்சதீற்க்கு கிளம்பட்டேய அஜய் உடல் நலத்தையும் பார்த்து கொள்ளுங்கள்
இந்தியர்களாகிய நாம் அணைவரும் நம் நாட்டின் லட்சதீவை பார்ப்போம்.
நம்மை வைத்து வாழ்ந்து நம்மை ஒதுக்கிய மாலத்தீவை நாம் புறக்கப்போம்.
வாழ்த்துக்கள் நண்பா.
Kanyakumarila kooda sunrise sunset paarkalam
Dhanushkodi right???
லட்சதீவுகளில் மீன்களை கடலில் பிடித்துக்கொள்ளலாம் ஆடு கோழி காய்கறி அரிசி பருப்பு எல்லாம் கப்பலில் தான வரவேண்டும். கொஞ்சம் கட்டுப்பாடுகளை தளர்த்தி மக்கள் எளிதில் வந்து செல்லும் விதமாக செய்தால் மாலத்தீவு செல்பவர்களை அப்படியே லட்சதீவுகள் பக்கம் திருப்பலாம். இந்த தீவுகள் அழகு சூப்பர்.
🌳🌳 லட்சத்தீவில் சுற்றி உள்ள தீவுகள் கடல் உணவு கடைகள் அருமையாக படம் பிடித்து காணொளி போட்டதற்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் அஜய் 🌴🌴
2024 june க்குபிறகு இந்தியாவில் பல மாறுதல்கள் வரும்.
Eppidi bro
Pls tell me
From Sri Lanka 🇱🇰🇱🇰
@@ahamedhussain173 ஒவ்வொன்றாக நடக்கும்போது தெரிந்து கொள்ளவும்.
@@ahamedhussain173 Election result q😊
Modi 3.0.govt had plan to construct new airport for landing big planes in Lakshadeep India asked assistant from japan. And Tata resorts constructing island rooms like Maldives and itc, Mahindra asked permission to construct private islands for tourism.if all projects goes well maldevies will go to death. Maldives main torus it are from russia, India and China. If India develop this island we can easily divert Russian tourist bcz every year indian Goa receives 10 million Russian tourist they r main source for maldevies
உண்மை..மோடி ஒழிஞ்சால் விமோசனம் பிறக்கும்
நன்றி நன்றி நண்பா உங்களைப் போன்று நல்லவர்கள் இருக்கும் வரை சுற்றுலா தளங்கள் மென்மேலும் வளரும்
எல்லா இடங்களையும் காட்டியதற்கு நன்றி எல்லா இடங்களும் அருமையாக இருக்கிறது சூப்பரா இருக்குது சாப்பாடும் அருமை நன்றி வாழ்த்துக்கள்
இப்படிப்பட்ட ஒரு அழகான தீவு கூட்டத்தை நமது பாரத 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 நாட்டுக்கு சொந்தமாக்கிய ஆற்காடு ராமசாமி முதலியார் மற்றும் ஆற்காடு லட்சுமண முதலியார் சகோதரர்களுக்கு என்றும் நாம் கடமைபட்டுளோம் 🙏🙏🙏🙏
Bro... super brother ❤️ 💙....ungala mathiri Nahum ulagam fulla suthanumnu aasaiya irukku
Pls come to Kanyakumari you may see and feel both Sun rise and Sun set too...
We can see sunrise and sunset in kannyakumari
Bro Arcot mudaliyar brothers ramaswamy diwan of Mysore and lakshmanaswamy physicist ivanga rendu per thaan independence vaanguna time la Pakistan occupy panna vandanga lakshadeepa appo sardel patel ivanga rendu pera anuppi India flag hoist panna vecharu illana ippo ithu Pakistan la irundu irukkum like pok. Our PM also talked this incident in 2019.
Arcot lakshmana Swami mudaliyar was recognised with Padma award in 1950's
Ena bro opening voice over la pudusa iruku nalla iruku ovoru series ku trailer mari podunga bro super aa irukum
Bro ithu 4 years old bro
@@Raja-ars ama old trailer ana old is gold
@@Transitbitesagreed
At Kanniyakumari U can see Sunrise and Sun set
சகோ அஜய்
அருமையான சுற்றுலா தீவு.
உங்களது யதார்த்தமான சுவாரஸ்யமான சொல்விளக்கம் ஆனந்தம் தான்.
உங்களது சந்தோஷம் பேச்சிலேயே தெரியுது.
விரைவில் மீண்டும் கண்களுக்கு இன்னும் கூடுதல் சிறப்பம் சங்கள் அரசால் செயல் படுத்துவது உல்லாசப் பிரியர்களுக்கு மன நிறைத் தரும்.
வாழ்த்துக்கள்.
Today's Lakshadweep Blue Lagoon Iceland Video Views Development Views Amazing Information 👌🏻 Videography Excellent 👍🏻👍🏻💪🏻💪🏻
Grand Re visit to In excellent narration of this Blue Lagoon Iceland Lakshadweep 👍👍
For several years the Lakshadweep Administration was at Kozhikode in Kerala. One can see the office on Beach Road at the northern end. One Mr Ramunny was the Administrator then. But a few years later the office was shifted to Kochi. For several years the Kozhikode AIR station beamed broadcasts in the language of the Lakshadweep. Majority of the natives of these islands are Muslims and Malayalam is also spoken to a large extent. In 1972 a Malayalam movie named DWEEP was released that had the story woven around the islands and shot fully in these islands. In the olden days these islands were called LACCADIVE and MINICOY islands.
மாலத்தீவை விட லட்சத்தீவு அழகு.
this fiber cable came from chennai santhome light house via andaman - lakshadweep
bro fiber cable came to Lakshadweep from kochi and Andaman from Chennai
I am using BSNL same plan only in salem .you to try in chennai
Bsnl provides fibre ftth jn mainland India also, check with bsnl telephone exhange, cost comea to approx 1000 per month
Vegamana development ku karanamnamma modi ji so tourism valarchi adaitum🎉🎉
Sir idula ivangloda vela
@@thukkaramvriddhachalam6041 purithu but oru vedio Modiji pannaru oru controversy vandhadhu so Maldives pora makkal desapatrallha namma latchatheevkku poranga eni vegama development varum...
@@Periyanayagi-y2i unmai
@@Periyanayagi-y2i avar ponar na ayiram artham irukum
Nalu varusham munndi mamalapuram vandaru anniki mattum seri ya na kootam light setting potu pakka irundhathu diwali mudinji varikum anga kootam irunthathu
Ithuvum Oru vagai Arasiyal than Makkale En Na Lakshadweep Is Complete Muslim Modi Sangi Is Try To Build Ramar Kovil And Change It To Hindus Island But No Way Modi Jiii 😂
Yaru bro ponnu voice ? Mmmhmmmm enadhu idhuuuuuu
When u come Kanyakumari, trun left side u showing sun rise, trun right side showing sunshade.
very nice presentation.Good luck and take care
For the first time Ajay cooked hardly 🔥
They can use sustainable energy like solar and windmills
very good improvement..thank to Modiji🌹🌹🌹🌹🌹🌹🌹
Super bro, another good must visit place in India ❤
why not wind mill or solar system instead of disel for power..🤔
தரம்ங்க 🤔🤔 தெறிங்க 👏👏👏 தாறுமாறுங்க 👏👏👏 பங்கங்க 👏👏👏 பயங்கரங்க👏👏👏 வேற லெவல்ங்க 🤔🤔🤔 வேறமாதிரிங்க🤔🤔🤔
Fine excursion place..
ப்ரோ ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீடியோ போடுங்க பிரதர் ப்ளீஸ்
ஆர்வம் தாங்க முடியல
வாரத்துக்கு மொத்தம் மூன்று வீடியோ தான் போடுறீங்க
முகம் மாதிரி டெய்லியும் ஒரு நாள் ஒரு நாள் வீடியோ போடுங்க
All credit goes to Modi jee 🎉🎉🎉
Hi thambi introduction antha girl voice semma ..plus nalla video making. Really nallaruku pa
Thank you for you my Island visiting❤
மிக அருமை ....ஒரு நாள் கண்டிப்பாக குடும்பத்தோடு போக வேண்டும்❤❤❤❤❤
அருமையான பதிவு, நன்றி அஜய் 👌🏾👍🏾
Solar power can be useful for them
தனுஷ்கோடியிலும் பாக்கலாம் சூரியன் உதிப்பதும், மறைவதும்.
Kanyakumari too கன்னியாக்குமரி
Kanyakumari vanka sun rice and sun set parkalam
Electricity ku வேற option use பண்ணலாம் solar and water முலம் power generat பண்ணலாம்.
Back ground voice sema😊😊
Bro dj dron ondu waangiko bro semaya irukkum ❤❤
nanba indonesia va poitu suthuthi katu pa namma pasagaluku eppadi visa process and everything and visa makassar la onarrival la iruka approm raja ampat place too visti pannuga mr transit ennoda ore request haa
Why solar power plant is not installed.....
Bro supera jaollya world tour poringa ungala Mari than nanum ulagam fulla suta asa patuven oneday I will achieve that....😊
thalaivan last ah hint kudukuran candle ready pani veinga nu got it bro .hopefully ....
Wow... Nice videos. Hope the authorities will ease the process and will enable more flights from other cities like Chennai, Pondichery & Trichy.
While you mentioned the small island has 30+ Masjids, you could have shown one or two historical Masjids. Hope you can do that in your next video.
0:13 Ajay, kanyakumari la paaklam
Same voice like last lakshadweep series video ❤
வணக்கம் அண்ணா❤🙏.. ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு ஆகிறது(உணவு, தங்கும் வசதி) என்று அடுத்த அல்லது கடைசி video வில் சொல்லுங்கள்..
Background la RDX song oduthu
தனுஷ்கோடி - லயும் Sunrise Sunset பாக்கலாம்
super super km.sivagnanam maduranthakam
Kanyakumari la sunrise and sunset paaklamae 😊
Good video and nice presentation
Onukula 1 kannukula manu ajay veramari dialogue
Lakshadweep la solar based power supply improve panna num
V good information on how one can visit this Iceland quickly from the help of Travel Agents 🌹🌹🌹👍👍👍💯💯
Bro you have us a good information about the power supply... But how much will be the average electricity bill for each house??... Why I'm asking is because... Namma oor la avalo power source irunthu current bill engayo poguthu.. When it comes to diesel generator power... Oru idea kedaika maatinguthu
Super Development in Agatti Island. Ajay this video is indeed very informative and interesting. Thanks for showing us both Western and Eastern Jetty. Noted from your narration that Electricity is being generated thru Diesel operated Generators.. For drinking water Desalination plant has been installed. Sea View Resort super lovely. Happy that you got Vegetarian food . Noted that Vegetables are available only when Ships arrive from Cochin Mangalore etc. The local friends to whom you spoke gave a lot of information about these Islands. Fully loved and enjoyed this Lovely Digital travel with you. All the best. Take care.
yess
Ajay thambi, opening vera mathri irukkae...indirect message ah? 😅
Kanyakumari ponga thambi?
There can be many varieties of Happiness but the High Profile section is just Making a Curiosity zoom upon RARE ANTIQUE ITEMS alone and if you don't believe then try it in MOORE MARKET zone of our Chennai city.
Petrol and diesel ku ena bro pandranga... Petrol Pump iruka ?
Can we bring our bikes on shis??
Lakshadweep vacation month when to go
Yaru ajai bro ponnu voice startingle hmm
சகோ , லட்சத்தீவு entry permit direct அ எடுக்க முடியுமா .
Travels package எல்லாம் ரொம்ப அதிகமா சொல்றாங்க .pls.reply
Kappal - ship
Padagu - boat
Australia and Newzealand tour when
நாலஞ்சு நாள் இருந்துட்டு வரலாம் அப்புறம் போர் அடிக்க ஆரம்பித்து விடும்
Enne bro diesel badila sun proof
ஆம் உண்மை உங்கள் பயணத்தை லட்டதீவுகளில் செலவிடுங்கள், மாலத்தீவை புறம் தள்ளுங்கள் .
Video la ponu voice kekuthu...candle light ah ready pana solringa ena bro ena nadakuthu..!!!
atha ponu 4 years munadi pesichi bro
கன்னியாகுமரியிலும் சூரிய உதயம்&மறைவு பார்க்கலாம்
Indha series mudinja apramavadhu Train vlogs varuma bro??....?
Bro you forgot about Kanyakumari 💥 sunrise and sunset seen in one place 🔥
நாங்கள் சைவம் .சைவ உணவு .அங்கே கிடைக்குமா சென்னையில் இருந்து ஒரு நபருக்கு போயிட்டு வருவதற்கு எவ்வளவு செலவு ஆகிறது முழு விவரத்துடன் தெரிவிக்கவும் நன்றி
Total budget evlo bro flight + package + approval ? ellam sethu evlo nu sollunga naanum poganum
Waiting ajay.. Ur marriage video.
Sarakku vikranggala
Weather bro
Lakshadweep 2.O from Transit bites 📈 🗿
😄
Need to improve cafe n hotels
Super pro 🎉🎉🎉
For a moment when girl voice over came,i thought did i change to other blogger 😮😂 nice 👍
Ena bro voice la new a irkku
Bro andha cow ippo irukardhum adhisayam dhan bro 😂 😂
Cinematic ❤
Mangalore
Bsnl is not govt. Its also tata politics
சூரிய ஒளியின் மூலமாக மின்சாரம் தரமுயற்சி செய்யலாம்...
Inga porathu passport vanum maa bro
No bro. Permitt vangura mathiri irukum
FIRSTTTTTTT ❤❤❤❤❤
Super bro. ❤