தலைமுடிக்கு அல்லது தாடிக்கு கருப்பு சாயம் பூசலாமா ? ┇ Can we apply black dye to our hair or beard ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 76

  • @nainamohamed595
    @nainamohamed595 ปีที่แล้ว +5

    அல்ஹம்துலில்லாஹ் அருமையான விளக்கம். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.

  • @fakrudinfakrudin5508
    @fakrudinfakrudin5508 2 ปีที่แล้ว +3

    மாஷா அல்லாஹ் மிக மிக தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள்

    • @sheikdawood4183
      @sheikdawood4183 2 ปีที่แล้ว

      எது தெளிவு அவருடைய உரையில் இருந்து நீங்க என்ன சொல்ல வாறீங்க.தெளிவாக சொல்லாமல் அவருடைய கருத்து இவருடைய கருத்து என்று போட்டு குழப்புகிறார்.ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடைய ஹதீஸை மேற்கோல் காட்டாமல் இமாம்கள் ஸஹாபாக்கள், ஹசன்,ஹூசைன் (ரலி) அன்ஹுமா இவர்கள் கருப்புச்சாயம் பூசியதாக யாரோ அறிவிப்பதாக போட்டுக்குழப்புகிறார்.ரசூலுல்லாவுடைய கருத்து என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

  • @tamim-7987
    @tamim-7987 2 ปีที่แล้ว +6

    Asalamualikum
    Pls update the video of the way of cutting or maintaining the hair for boys.
    Thank you

  • @abdurrahmansiddeek5071
    @abdurrahmansiddeek5071 2 ปีที่แล้ว +5

    Jazakkallahu Khairen Sheikh May Allah increase your knowledge higher and higher 🤲🏻

    • @ponnuswamy1942
      @ponnuswamy1942 ปีที่แล้ว

      It will not work well in advance

  • @fathimasasnu3852
    @fathimasasnu3852 2 ปีที่แล้ว +5

    Masha Allah siranthe thelivane vilakam 👍

  • @MohamedMuzammil-d2i
    @MohamedMuzammil-d2i ปีที่แล้ว +1

    கருப்பு பூசிவிட்டு போக வேண்டியதுதான்❤

  • @khainaqueen6867
    @khainaqueen6867 2 ปีที่แล้ว +14

    தலை முடி எனக்கு முற்றாக வெள்ளையாகி விட்டது.நானும் மருதாணி மட்டுமே போட்டு வருகின்றேன்.அல்லாஹ் போதுமானவன்

    • @vasanthaperiyasamy4558
      @vasanthaperiyasamy4558 ปีที่แล้ว +1

      Neenka dye use pannunikala appadi dye use panni irunthaa pure white aayirum neenka enna organic powder use pannunaalum work aakaathu ...unka age enna sollunka

  • @dreamgirlhashycylonegirl7689
    @dreamgirlhashycylonegirl7689 ปีที่แล้ว +1

    Assalamu alikkum varhmathullahi vabarakathuhu
    Hazrath
    பெண்கள் கறுப்பு நிற டைய் புசினால் பரவாயில்லையா
    ஹலால் ஆ...?

  • @pappamtp8692
    @pappamtp8692 2 ปีที่แล้ว +3

    எதிர்பாலினத்தவரை ஈர்க்கும் நிய்யத் இல்லாமல் அழகாக இருக்கும் நோக்கத்தில் பூசலாம் என்று தான் நினைக்கிறேன்

    • @தமிழன்-ழ5ல
      @தமிழன்-ழ5ல 2 ปีที่แล้ว +1

      இஸ்லாத்தை நம் விருப்பதிற்கு வலைக்க முடியாது 🕋👏 நரைமுடி மௌத்தின் முதல் அறிகுறி இரண்டாவது அறிகுறி உடல் பலகீனம்

    • @ProPLAYER-ey3uf
      @ProPLAYER-ey3uf ปีที่แล้ว +2

      @@தமிழன்-ழ5ல இதை யார் சொன்னது?

  • @afshana.mshahinbanu61
    @afshana.mshahinbanu61 4 หลายเดือนก่อน

    Alhamdulillah
    Clear

  • @tenkasifoodlover
    @tenkasifoodlover ปีที่แล้ว +1

    Pengal kai kal mudi adukalama ⁉️

  • @jamaathulmuslimeen01A
    @jamaathulmuslimeen01A 2 ปีที่แล้ว +3

    வஹியின் ஒளியில் நேரடி ஹதீஸ் என்ன? வஹியல்லாத ஏனையவர்களுடைய சுய கருத்துக்கள் சுன்னாவாகுமா?

    • @sheikdawood4183
      @sheikdawood4183 2 ปีที่แล้ว

      இவருடைய பேச்சில் தெளிவில்லை மக்களை போட்டு குழப்புகிறார்.

    • @zubairshanavaz9989
      @zubairshanavaz9989 2 ปีที่แล้ว

      @@sheikdawood4183 No Almost in all subjects different opinions are there.He is explaining all views.He is not confusing.He is very clear

    • @sheikdawood4183
      @sheikdawood4183 2 ปีที่แล้ว

      @@zubairshanavaz9989 எங்க கிளியர், பலருடைய கருத்துக்களை மேல்காட்டி சொல்கிறார் ரசூல் (ஸல்) அவர்களுடைய கருத்தை மட்டுமே சொல்லி அதற்கான விளக்கத்தை மட்டுமே தருவதுதான் மார்க்கம்.

    • @h.rights
      @h.rights ปีที่แล้ว

      எல்லாவற்றிட்கும் வஹியைத் தேடாதீர்கள்.நபிகளார் எதைச் சொன்னாலும் அதை ஸஹாபாக்கள் ஏற்றுக்கொன்டார்கள்.அவர்கள் இது வஹியா என்று எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்டதில்லை.

    • @h.rights
      @h.rights ปีที่แล้ว

      @@sheikdawood4183
      எனக்கு தெளிவாக விளங்கி விட்டது.உங்களுக்கு என்ன குழப்பம்?
      கருப்பு சாயம் பூசுவது வாஜிபாகும் என்பது தெளிவாகிவிட்டது.

  • @rafii.l.m6866
    @rafii.l.m6866 5 หลายเดือนก่อน

    Narai mudi pidunguwathu harama?

  • @rahumathali8665
    @rahumathali8665 2 ปีที่แล้ว +5

    எதுஎப்படியோ நபிசொன்னதுமட்டும்தான்வாழ்கை

  • @mohamedshayaan4900
    @mohamedshayaan4900 ปีที่แล้ว

    Idhu therindha kanawan margal manawiku eduthu kudukurargal. Idhuku oru Wilakkam thara mudiyuma moulavi

  • @msulaimnasulaimna6848
    @msulaimnasulaimna6848 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் எனக்கு தாடியில் வெள்ளை முடி இருக்கிறது நான் அதை மறைக்க சுருமா தடவுகிறேன் அது சுன்னத்தா அல்லது ஹராமா என்று கேட்கிறேன்

  • @safanmohamedkm
    @safanmohamedkm ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரஹாதுகு மௌலவி அவர்களே நகத்தை வெட்டினால் அதை புதைக்க வேண்டும் மா?

  • @s.mudmanudman3782
    @s.mudmanudman3782 2 ปีที่แล้ว +4

    JAZAAKKALLAHU HAIRA ALHAMDHU LILLAH

  • @soisvejai8771
    @soisvejai8771 11 หลายเดือนก่อน

    جزاك الله خيرا ❤

  • @nasimudeenjaward9206
    @nasimudeenjaward9206 2 ปีที่แล้ว +1

    assalaamu alaikkum varahmathullaahi vabarakaathuh allaah arul seivaan ithe ponru thaadiyin alavu eppadi vaikka vendum enpathaiyum vilakkavum jazaakallaah hair

  • @mohamedyousufabduldahim2332
    @mohamedyousufabduldahim2332 ปีที่แล้ว +1

    Jazack Allah Khairan

  • @sheikhhananrazan6122
    @sheikhhananrazan6122 ปีที่แล้ว

    பெருமைக்காக கருப்பு சாயம் பூசுவது என்ன ஹராமா... அல்லது ஹலாலா....,?

  • @hishu123
    @hishu123 2 ปีที่แล้ว +1

    Hazrat Nan Pala brown colour adikkiren adu kooduma

  • @nishafva3566
    @nishafva3566 2 ปีที่แล้ว +1

    Subuhanallah
    Vahi mattume maarkkam
    Ivarudaiyya karuththukkal maarkkam alla

  • @benaziraziz66
    @benaziraziz66 ปีที่แล้ว

    Rabbit blood hait oil is haram or halam?

    • @ijasailmaas
      @ijasailmaas 9 วันที่ผ่านมา

      Haraaam enru ninaikkiren

  • @deafanddumb7029
    @deafanddumb7029 2 ปีที่แล้ว +2

    Veedu Othikku irukkalama..?

    • @The-min800
      @The-min800 2 ปีที่แล้ว

      Kudathu adhu haram

  • @farishaleem2764
    @farishaleem2764 2 ปีที่แล้ว

    ஜஸாக்கல்லாஹு ஹைரா

  • @bigboss7324
    @bigboss7324 ปีที่แล้ว

    Assalikum alikum adhiku nengala podium Yan wife kudo add vase panranga

  • @fazilshaikh6491
    @fazilshaikh6491 2 ปีที่แล้ว +1

    Assalamu alaikum

  • @boomboom3180
    @boomboom3180 2 ปีที่แล้ว

    Nilamum pusalm anne pirechine suma time fast pannurigela

  • @kadharhussan1940
    @kadharhussan1940 2 ปีที่แล้ว +3

    Alhamdulillah

  • @sathikali8525
    @sathikali8525 2 ปีที่แล้ว +1

    நானும் மருதாணி இலையை அரைத்து தான் தலைக்கு பூசுவேன்....

    • @nasrinhakeem7379
      @nasrinhakeem7379 2 ปีที่แล้ว +1

      மௌலவியும். கருப்பு. சாயம். பாவிக்குறார். போல்.
      இருக்கு. தாடிக்கு. அது. கருப்பாக. இருக்கு.

  • @fathimashamila9701
    @fathimashamila9701 2 ปีที่แล้ว

    AAWW. You didn't tell anything about the 4th point. That's about ladies.
    When we are allowed to put makeup in front of our Mahram and husband, doesn't hair colour also come under that?

  • @SN-ty5gy
    @SN-ty5gy ปีที่แล้ว

    Mashallah

  • @noormohamed5299
    @noormohamed5299 2 ปีที่แล้ว +1

    அல்ஹம்துலில்லாஹ்

  • @vasanthaperiyasamy4558
    @vasanthaperiyasamy4558 ปีที่แล้ว

    Im hindu k uncel
    My age 32 my hairs no white but beard littel bit whity ..but i dont use any dyes ...organic tip solluvinka paathaa haram athu ithunu sollururinka 😂😂😄😄😄

  • @mohamedfarzan6668
    @mohamedfarzan6668 2 ปีที่แล้ว +1

    9:20

  • @munaafmunaaf615
    @munaafmunaaf615 2 ปีที่แล้ว

    Thakuwa pathuwa. Kawanam.

  • @ismailhassimdeen7703
    @ismailhassimdeen7703 2 ปีที่แล้ว +1

    Neengal Anna pusi erukkiringa

  • @nazzargany3093
    @nazzargany3093 2 ปีที่แล้ว +1

    We dont care unknown ulama fatwa

    • @abbasali-db6oh
      @abbasali-db6oh ปีที่แล้ว

      Abu chahail is not accepted any thing in front of Mohammed saw. How you can accept this situation bai. Saw said avoid black that's all people avoid means this is saw followers, ask any other? Like you that's the not follow of Sunna ok. I think so you are regular applying of black Dye. So, you never accept even Mufti answer also. Sorry my brother

  • @இம்தாதுல்உலூம்
    @இம்தாதுல்உலூம் 2 ปีที่แล้ว +1

    தப்பான விளக்கம்

    • @mohamednuski6905
      @mohamednuski6905 2 ปีที่แล้ว +3

      சகோதரர் தப்பான விளக்கம் என்று வெறுமனே சொல்லாமல் நீங்கள் சரியான விளக்கத்தை தாருங்கள்

    • @kabeersawruteen1107
      @kabeersawruteen1107 2 ปีที่แล้ว +1

      Thappu enraal, neengal sariyaana "aathaaraththai" sollungal

    • @h.rights
      @h.rights ปีที่แล้ว +1

      தப்பாக விளங்கிக்கொண்டு இருக்கிறீர்.

    • @abdulraheemkovaima8119
      @abdulraheemkovaima8119 ปีที่แล้ว +1

      குழப்பாதீர்

  • @mohamedmuaaz7977
    @mohamedmuaaz7977 2 ปีที่แล้ว

    Asalamualikum
    Pls update the video of the way of cutting or maintaining the hair for boys.