நபிமார்களின் வரலாறு | நூஹ் (அலை) வரலாறு | இக்பால் ஃபிர்தவ்ஸி
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- அஸ்ஸலாமு அலைக்கும்
நபிமார்களின் முழு வரலாறுகளையும் பாகம் பாகமாக சிறிது சிறிதாக அழகிய முறையில் அல்ஹம்துலில்லாஹ் பதிவிடப்படுகிறது. எனவே, பார்க்க தவறாதீர்கள் இன் ஷா அல்லாஹ்.
இந்த காணொளியில் நூஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்திற்கு எப்படி தஃவா செய்தார்கள் என்பதையும் அந்த சமூகத்தை அல்லாஹ் எப்படி அழித்தான் என்பதையும் தெளிவாக கூறப்படுகிறது.
உரை: இக்பால் ஃபிர்தௌஸி
Motion Backgrounds by:
Amitai Angor, AA VFX
/ dvdangor2011